விஜய் ஆண்டணி sir டயலாக் தான் நானும் சொல்றேன் பணம் யார் குடுத்தாலும் வாங்கிக்கோங்க but ஓட்டை மட்டும் நல்லவங்களுக்கு போடுங்க யாரெல்லாம் naa சொன்ன கருத்து கரெக்ட்டுன்னு நினைக்குறீங்க 😊😊😇😇🤗🤗💯💯
அரசியல்வாதிகளுக்கு எப்பொழுதும் அதிகாரம் கிடைக்கும்.மக்களுக்கு ஒரு முறை தான் அதிகாரம் கிடைக்கும் அந்த அதிகாரத்தை ஒழுங்காக பயன்படுத்துங்கள்.... மாற்றத்தை தேடாதீர்கள் அதை உருவாக்குங்கள்......உங்களில் ஒருவன்😊...
எனது வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்ற எண்ணத்திலிருப்பது தவறு ஏராளமான மக்கள் வாக்களிப்பது வித்தியாசத்தை ஏற்படுத்தும். பொறுப்பு ஒவ்வொரு தனி மனிதன் மீதும் உள்ளது
மது, போதை கலாச்சாரத்திக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம்.வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம்.13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே வாக்கு
பணம் வாங்காமல் ஓட்டு போடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பணம் எப்படி வேணாலும் சம்பாதித்து விடலாம் ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பது உங்களை மாதிரி இளைஞர்கள் வெற்றி இருக்கு
வாக்குக்கு காசு கொடுக்காத ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே நாம் தமிழர் ஒலிவாங்கி சின்னம் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
மது, போதை கலாச்சாரத்திக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம்.வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம்.13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே வாக்கு
தேர்தல் பரிதாபங்கள் நாட்டின் நிலைமையை அற்புதமாக சிந்திக்க வைக்கும் வகையில் உங்கள் நகைச்சுவை இருக்கிறது கோபி சுதாகர் அண்ணா வாழ்த்துக்கள் இன்னொரு புதிய அத்தியாயத்தை எதிர்பார்த்த காத்திருக்கும் ஏராளமான ரசிக கோடிகளில் நானும் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன் ak😊❤❤😊😊
10:48 பெரம்பலூர் ❤🙏gopi suthagar bro matum thamba perambalur ah adikadi mention panranga🙏neraya peru panrathe illa🙄ithanaikim கல்வி la varusha varusham namma uru than toplist la varuthu and grow up agitu iruku but kanduka matranga
மோடி பயங்கரமான கேடி... மக்களுக்கு சுத்தமா பிடிக்காது.. கேடி மோடி ஆட்சி மொக்கயா இருக்கு.. ரொம்ப ரொம்ப போரடிக்குது...Bjp இந்த தேர்தலில் உறுதியாக 00000 பல முட்டைகள் வாங்கும்.. படித்த, பண்பான, நேர்மையான, தைரியமான, தூய இளம் வேட்பாளர்களை கொண்ட நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கே 🎙️🎙️🎙️ மக்களின் ஓட்டு..🎙️..👍
நாளைய தலைமுறையைநினைத்துசிந்தித்து வாக்களியுங்கள் நமது வெற்றி சின்னம் ஒலிவாங்கி மைக் ❤🎉சின்னத்தில் வாக்களித்த அனைத்து தமிழக மக்களுக்கும் மனம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉மானாமதுரை களப்போராளி 🎉சாகுல் வாகீத்
ஓட்டுப் போடுவது உரிமை வாக்களிப்பது கடமை அருமை😇
4:57 Kelavi rocked sudhakar shocked moment 😂😂😂
13:00 யோவ் எடிட்டர் வேர லெவல்!!! "Donate blood but not on the road"
ஓட்டுக்கு காசு யார் குடுத்தாலும் வாங்கி கொள்வோம். எந்த தயக்கமும் வேண்டாம். ஏனென்றாம் அது நம் காசு. வாக்கை நல்லவர்களுக்கு செலுத்துவோம் 💪🏻💪🏻
அடேய் இந்த எலவு கருமாந்துரத்தயெல்லாம் தலைவர் கேப்டன் அரசியலுக்கு வரும்போதே சொல்லிட்டாரு ஆனா கேக்குறத்துக்குதான் ஒரு நாதாரிப்பயலும் ரெடியாவுல
நம்ம காசு இல்லைங்க.அவன் பாவத்தில் நமக்கு பங்கு கொடுக்கிறார்கள்.
Dolakpur மாவட்டதில் போட்டியிடும் சுதாகர் 😂😂😂😂
காமெடியோடு சேர்த்து ஓட்டு போடும் அவசியத்தையும் அருமையாக சொல்லிவிட்டீர்கள்.👌👏👍
அருமையான விழிப்புணர்வு...🎉🎉❤❤❤
விஜய் ஆண்டணி sir டயலாக் தான் நானும் சொல்றேன் பணம் யார் குடுத்தாலும் வாங்கிக்கோங்க but ஓட்டை மட்டும் நல்லவங்களுக்கு போடுங்க யாரெல்லாம் naa சொன்ன கருத்து கரெக்ட்டுன்னு நினைக்குறீங்க 😊😊😇😇🤗🤗💯💯
Naan
Me
Naanum tha solra
புகழ் அனைத்தும் விஜய் ஆண்டனி
Loosu sir evanuka Eppadi pathalum admk Dmk vote poduvanuga
7:55 dolakpur maavattam😂..Maharaja Indira Varma be like: Bheem dolakpura nee than epdiyavathu kapathanum
அரசியல்வாதிகளுக்கு எப்பொழுதும் அதிகாரம் கிடைக்கும்.மக்களுக்கு ஒரு முறை தான் அதிகாரம் கிடைக்கும் அந்த அதிகாரத்தை ஒழுங்காக பயன்படுத்துங்கள்.... மாற்றத்தை தேடாதீர்கள் அதை உருவாக்குங்கள்......உங்களில் ஒருவன்😊...
Super🎉
Correct bro
Vaipillai raja
Sarkar movie dialogue ah bro
😂 padikkatha makku ko🔥 kitta sonna parava illa, padichcha makku ko🔥 kitta sonna evan kekka poraan🤦♂️
எனது வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்ற எண்ணத்திலிருப்பது தவறு ஏராளமான மக்கள் வாக்களிப்பது வித்தியாசத்தை ஏற்படுத்தும். பொறுப்பு ஒவ்வொரு தனி மனிதன் மீதும் உள்ளது
3:40 Nalla Irunga Nasama Ponga 🤣🔥
😂😂😂😂
6:15 super Politics video Gopi & Sudagar Great ❤❤❤😂😂😂
4:36 Gopi and sudhakar excellent super ultimate comady. 😂😂😂😂
10:33 யோக்கிய லெட்சுமி சீரியல் அல்டிமேட்😂😂😂😂
😂😂😂
மது, போதை கலாச்சாரத்திக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம்.வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம்.13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே வாக்கு
🤣🤣
Duo pair...உடம்பும்...வயிறும்.. வீங்கிடே போகுதே....
10:02 பெரம்பலூர் இரா. தேன்மொழி 🎤
✊️✊️🎙🎙🎙💪✅️
same....only lady candidate .....21
4:30 gopi as patti
New model blouse
😂😂😂😂😂
Super😂😂😂😂
Blouse😅😂here also😅all notify that only😅😂
பணம் வாங்காமல் ஓட்டு போடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பணம் எப்படி வேணாலும் சம்பாதித்து விடலாம் ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பது உங்களை மாதிரி இளைஞர்கள் வெற்றி இருக்கு
Ok boomer uncle 😂
@@jeevaabitha3714vandhutan kanja kudikki,,, nee lam kadaisi vara kothamidai ah than irukka pora, ipove kalla sarayam kudichu sethu poo
Yaaruku vote podanum
வாக்குக்கு காசு கொடுக்காத ஒரே கட்சி நாம் தமிழர் மட்டுமே
நாம் தமிழர் ஒலிவாங்கி சின்னம் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
Bro that's our money bro. We can get it but we can choose a right person
அந்த பாட்டி, ஆரத்தி தட்டு, 500 ரூபாய்... எங்கேயோ பாத்த மரி இருகே....😅😂
மதுரை
அண்ணாமலை 😂
@@MayonSeyon ,🤣🤣
ஆடு 😂😂😂
Yenga 😅
ஆயிரம் Stress buster வந்ததாலும் பரிதாபங்கள் தான் எப்பவுமே மாஸ்
மது, போதை கலாச்சாரத்திக்கு அடிமையாக்கிய திமுகவும் வேண்டாம். மதக்கலவரம், வேலையின்மை, பசி, பஞ்சத்தால் அவதிப்பட வைத்த பாஜகவும் வேண்டாம்.வாக்கிற்கு காசு கொடுக்கும் எந்த கட்சிகளும் வேண்டாம்.13 வருடம் மக்களுடன் மக்களாய் நின்று, பதிவிக்காக யாருடனும் சமரசம் செய்யாத நாம் தமிழருக்கே வாக்கு
நீண்ட காலத்துக்கு அப்பறம் அரசியல் காணொளி❤❤❤
கோபி சுதாகர் மைக் சின்னம் வெற்றி பெறவேண்டும் பாத்துக்க ஆமா
நன்றி கோபி சுதாகருக்கு 😀😀😀😀🙏 நீண்ட நாள் கழித்து Political satire வருது 😂😂😂
After Supreme Court ruled in favor of NTK sattai Durai .. gosu gets some guts now
Yessssss❤❤❤❤❤
idhu mokka dha bro. ivanga onnume pannala. pazhaya madhiri illa. politician ah edhuvume troll pannala. evlo matter iruku. ivanga adhellam onnume pannama mokka pottu irukanga. dmk arrest panniduvangalo nu bayapadraanga. vera onnum illa
😊 பயம்தான்
Ithuku clown Culprits channel la political vid super ah panirukanga yelarum kalaichu
2:25 Gobi in patti ~ Ayokkiya thanam pannittu thiruncha payan thaney 😅
தேர்தல் பரிதாபங்கள் நாட்டின் நிலைமையை அற்புதமாக சிந்திக்க வைக்கும் வகையில் உங்கள் நகைச்சுவை இருக்கிறது கோபி சுதாகர் அண்ணா வாழ்த்துக்கள் இன்னொரு புதிய அத்தியாயத்தை எதிர்பார்த்த காத்திருக்கும் ஏராளமான ரசிக கோடிகளில் நானும் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன் ak😊❤❤😊😊
Ntk❤❤❤❤❤
🗣💦🐢naayi t
8:45 வடை சுடுவது ..
டீ ஆத்துவது..
ஏன் சார் இப்படி 😂
3:46 kasu poduga 😂😂😂
10:39 பாக்கியலட்சுமி >>> யோக்கியலட்சுமி 😂😂
That dolakpur mavattam😂😂😂😂
KAMATO Food Delivery 😂😂😂
😂😂
🤣🤣🤣🤣
😂😂😂😂😂
Zomato Annan aa irukumo 😅
😂😂
1:58 மீண்டும் Cam Soori Student தாக்கப்பட்டார்😂😂
😂😂
😂
😂
🤣🤣🤣🤣
Bakiyalachimi Thakka pattar😂
4:07 ஆயா வா ஆயா...😂
Ntk
11:23 Gobi Naa maadhri neraya per irundhaa ellarum ottu poduvanga 🤣🤣
2:06 இத நீ இப்பதான் கண்டுபிடிக்கிற 😂
Romba naal aachu pa Paridhabangala ipdi paathu, old GoSu is back❤💥🤩
8:00 yenakkum ithey doubt tha😅😅😅
5:05 kandara**li nu kettuchu enaku mattum thaana 😂😂
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் அரசியல் பலமே வெல்லும்.
தமிழர்களுக்கு அரசியல் பலம் வேண்டும்.
நாம் தமிழர் ❤️❤️🔥🔥
Ntk💪❤💪❤💪❤
Ntk🎉😊
4:46 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ayyyyyyo ayyyyoooo bangam 😂😂😂😂😂😂😂😂😂
Seeman annan🎉🎉🎉🎉
4:59 ..that beeps😂
4:19 That sand effect 😂
🤣🤣
😂😂😂😂😂
2:56 கால் கடுக்குது 😂😂😂😂😂😂😂
இந்த வீடியோக்கு இடையில் கூட stalin and modi add தான் வருது😅😂... Real parithabam😢
இந்த லெச்சனத்துல அண்ணாமலை நா ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன்னு சொல்றான்
திமுக காரனும் பாஜக காரனும் ஒருத்தனுக்கு ஒருத்தன் சலிச்சவனுங்க இல்ல
Enakum Modi ad varuthu bro !!!😅
129 கட்டியாச்சு no ads
Election nu keyword iruntha katchi oda ad than varum
While seeing that ad, close your eyes😔
Or close the video & open it again 🤧
Vote for Naam Tamilar Katchi -🎙️
Vote for change -🎙️
Donate blood , but not on road!👌….நாம் தமிழர்🔥
10:48 பெரம்பலூர் ❤🙏gopi suthagar bro matum thamba perambalur ah adikadi mention panranga🙏neraya peru panrathe illa🙄ithanaikim கல்வி la varusha varusham namma uru than toplist la varuthu and grow up agitu iruku but kanduka matranga
நம்ம perambalur 💪
Aama
Sudhakar namma Perambalur kaararu than bro.. Kalarampatti village Perambalur district la
மோடி பயங்கரமான கேடி... மக்களுக்கு சுத்தமா பிடிக்காது.. கேடி மோடி ஆட்சி மொக்கயா இருக்கு.. ரொம்ப ரொம்ப போரடிக்குது...Bjp இந்த தேர்தலில் உறுதியாக 00000 பல முட்டைகள் வாங்கும்..
படித்த, பண்பான, நேர்மையான, தைரியமான, தூய இளம் வேட்பாளர்களை கொண்ட நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கே 🎙️🎙️🎙️ மக்களின் ஓட்டு..🎙️..👍
@@sathikbasha9784Ok bro🥰🙏
15:34 சொல்டல்ல வா டீ குடிக்க போவோம்😂
அருமை யான பதிவு
அத்தனை பேரின் நடிப்பும் மிக அருமை
தேர்தல் பாவங்களை படம் பிடித்துக் காட்டிய அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 🎉🎉❤❤
11:55 Donate blood not in the road 😂😂
In ❎️ on ✅️
@@Arjun-is1rf 🤣🤣
Ntk❤❤❤
12:50 shuman ghil left side 😂
😂
12:55 whistle❌ air✅😂
1:10 Zomato -kamato😁
7:29 vanthavan tha varuvan 😂
Ntk ❤👍👍👍👍
நாளைய தலைமுறையைநினைத்துசிந்தித்து வாக்களியுங்கள் நமது வெற்றி சின்னம் ஒலிவாங்கி மைக் ❤🎉சின்னத்தில் வாக்களித்த அனைத்து தமிழக மக்களுக்கும் மனம் நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉மானாமதுரை களப்போராளி 🎉சாகுல் வாகீத்
1:50 ISO பிரச்சனை😂😂😂
11:16 sudhakar's reaction when he say 'naalu'.. 😅😅
😂😂😂😂
சேது சீமை வெற்றி வேட்பாளர் ஐயா பன்னீர்செல்வம் ❤
😂
Ntk ❤🎙️🎙️
நாம் தமிழர் ❤
நாம் தமிழர் ❤
8:31 yes I also don't understand that, it's a very cheap publicity and also Missing vananthi srinivasan voice😄
12:07 donate the blood but not on the road 😂😂😂😂
12ᴛʜ ᴛᴀᴍɪʟ ʙᴏᴏᴋ ʟᴀ ɪʀᴜᴋᴋᴜᴍ 😂😂
@@rjrarmy2779Naa ippo dhan 12th mudichen but paathadhe illaye🤔
1:00 luxury car vanthathum poga soltanga
Ntk❤
8:18 அய்யோ தாங்க முடியல 🤣🤣🤣🤣
🎙️🎙️🎙️மைக் சின்னதிற்கு என் முதல் வாக்கு...🙋🙋🙋
5:18 😂😂😂😂 irukki tha pudippom
6:58 💵💵💵
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
0:06 any first time voters❤
7:06 😮😮😊correctly told.. என்ன பண்ணுவோம் னு சொல்லுங்க...
11:09 & 13:44 marana kalai of reality . Those should come forward for voting
NTK❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
நாம் தமிழர் ❤
5:39 morattu kelavi...😂😅
😂😂😂😂
Niyum Morattu ala than ya iruka 😂
6:45 lungi 😂 sudhakar kaluthula
NTK 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
14:01 Ivvolavu pesuriye nee enna thogudhi? Nee yen anga nikkura?😂😂😂😂
8:38 best appona kandipaa ntk tha vote for ntk mic🎙🎙🎙
1:42 @cam soori 😅
நாம் தமிழர்🔥🔥🔥
நாம் தமிழர் ❤
2:31 அட தூ.. இந்த வயசுலப் போய் offer வாங்கிட்டு வந்துருக்கே 🤣
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤❤ தமிழ் இனத்தின் ஒரே நம்பிக்கை நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤
அது CM எலெக்ஷன்ல பாத்துக்கலாம். இது PM எலெக்ஷன் லோக்கல் கட்சிக்கு ஓட்டு போட்டு என்ன பயன்?
@@KMK-rk9qw கச்சதீவு பற்றி, தமிழ் ஈழ படுகொலை பற்றி, காவிரி பிரச்சனை பற்றி, இந்திய அளவில் உலக அளவில் தெரியப்படுத்த
1:15, KAMATO
Madhan kowri thakkapattara 11:00
Yen bro ennachi madan gowri ikku..
Entrum 🎤
7:50 Doolakpur district aa😂😂😂
தமிழ்நாட்டு மக்களே இனியாவது திருந்துங்கள் நம் நிலைமை மாற வேண்டும்
நாம் தமிழராக இணைவோம் தமிழர்களே❤❤❤
கோவை ம. கலாமணி அக்கா 👆🎙️💪
👆🎙️💪
Super🎤
Antha thalaivarae dialogue mass annae 3:20
7:06 That Sasikumar Laugh 🤣🤣
மயிலாடுதுறை மக்கள் காளியம்மாள் அவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள் 🎙
Suthagar as usual semma 🔥❤️😂
Gobi in female version always ultimate 😅🎉😂
Bakkiyalakshmi - Emotion
Yogiya Lakshmi - Motion😂😂😂
Loose motion
Awesome.. Socially responsible.. Hats off to you for creating awareness ❤
மைக் சின்னத்தில் ஒரு குத்து 🥳🥳