ஐயா பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது இதற்கு என்ன வழி??? நாங்கள் 21 வருடம் பயிர் ஏற்றுகிறோம்
ஒரு இந்து பெண் இரண்டு உயில் எழுதியுள்ள போது ஒரு உயில் ஆவணம் செயல்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து மற்றொரு , வாரிசுதாரர் தனக்கும் ஒரு வழியில் உள்ளது என்று வழக்கு தொடர முடியுமா அதற்கு ஏதேனும் கால வரம்பு உள்ளதா? நன்றி
அப்பா உயில் எழுதியுள்ளார் அதில் பேரன் க்குக் உயில் எழுதியுள்ளார் அதில் தானம் அடைமானம் போக்கியம் விற்கிரையம் மதலியவை பேரன் க்குக் சொந்தம் என்று எழுதி கொடுத்து உள்ளார் மகன் ஐ கார்டியன் ஆக எழுதி உள்ளார் ஒரு மகன் ஆறு பென்கள் மகன் க்குக் திருமணம் நடத்தி வைத்து விட்டேன் நான்கு பென்களுக்கும் திருமணம் நடத்தி வைத்து விட்டேன் இரண்டு பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்க வில்லை எனது ஆயில் உள்ள காலத்துக்குள் திருமணம் நடத்தி வைப்பேன் இல்லை என்றால் என் மகன் நடத்தி வைக்க வேண்டியது என்று எழுதியுள்ளார் ஐயா இது வரை நடத்தி வைக்க வில்லை பேரன் இடத்தை விற்று விட்டு பிரச்சனை செய்கிறான் திருமணம் ஆகாத பொண்ணு க்குக் பாகம் கேட்கலாமா அம்மா மற்றும் பெண்கள் க்குக் எதுவும செய்யவில்லை பதில் அனுய்யுங்கள் ஐயா அம்மா இறந்து விட்டார்
Sir, even after filing written statement , issues have not been framed more than a year. Case is being adjourned for STEPS. Could you please explain in this context.
ஒரு பதியப்பட்ட உயிலின் மீது அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்யாமல் வேறு நபர் பெயரில் பதியப்படாத உயிலில் ரத்து செய்ததாக காட்டி எழுதினால் அது செல்லுமா? அதுவும் உயில் எழுதிய நபர் இறந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு பதியாத உயிலை கொண்டு உரிமை கோருகிறார் இதில் எது செல்லுபடியாகும்? விளக்கம் தரவும் நன்றி ஐயா.
அருமை யான பதிவு நன்றி சீனியர்
🙏🙏
சார் பட்டாவை வைத்து தானசெட்டில்மென்ட் தன்பிள்ளைக்கு பதிவுசெய்யசட்டத்தில்வழியிருக்க.விடியோபோடவும்....
Good details sir thankyu so much
Very good explanation,
Superb explanation thank u so muchhhh sir
👌🤝 super Explain for Good Information sir
Sir Thanks a ton..🙏
ஐயா பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது இதற்கு என்ன வழி??? நாங்கள் 21 வருடம் பயிர் ஏற்றுகிறோம்
Sir nega sona 2 and 3 question ku ans solunga plz
Uil eluthivachittu Vera nabarku kirayam seithu koduthal.uil selluma
ஒரு இந்து பெண் இரண்டு உயில் எழுதியுள்ள போது ஒரு உயில் ஆவணம் செயல்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து மற்றொரு , வாரிசுதாரர் தனக்கும் ஒரு வழியில் உள்ளது என்று வழக்கு தொடர முடியுமா அதற்கு ஏதேனும் கால வரம்பு உள்ளதா? நன்றி
Can we produced CCTV footage of sub registrar office as evidence for prove the will is guniuess...
Therapu sariyanadhaga irundhalum bhagyalakshmi yen mudhiyor illathil serkkapattar property anubhavippavargal yan avargalai kadaisivarai paarthukollavillai
ஐயா வணக்கம் பட்டா 4
ம😊
Sir patharam original no xerox copy here no problem sir
super bro
அப்பா உயில் எழுதியுள்ளார் அதில் பேரன் க்குக் உயில் எழுதியுள்ளார் அதில் தானம் அடைமானம் போக்கியம் விற்கிரையம் மதலியவை பேரன் க்குக் சொந்தம் என்று எழுதி கொடுத்து உள்ளார் மகன் ஐ கார்டியன் ஆக எழுதி உள்ளார் ஒரு மகன் ஆறு பென்கள் மகன் க்குக் திருமணம் நடத்தி வைத்து விட்டேன் நான்கு பென்களுக்கும் திருமணம் நடத்தி வைத்து விட்டேன் இரண்டு பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்க வில்லை எனது ஆயில் உள்ள காலத்துக்குள் திருமணம் நடத்தி வைப்பேன் இல்லை என்றால் என் மகன் நடத்தி வைக்க வேண்டியது என்று எழுதியுள்ளார் ஐயா இது வரை நடத்தி வைக்க வில்லை பேரன் இடத்தை விற்று விட்டு பிரச்சனை செய்கிறான் திருமணம் ஆகாத பொண்ணு க்குக் பாகம் கேட்கலாமா அம்மா மற்றும் பெண்கள் க்குக் எதுவும செய்யவில்லை பதில் அனுய்யுங்கள் ஐயா அம்மா இறந்து விட்டார்
Sir, foster son and adopted son , adoption law enna
உண்மையான உயில் ஆனால் சொத்து விவரம் பிரதிவாதி வாதி யார் நிருபணம் செய்ய வேண்டும் ? உயிலை நடைமுறை படுத்த சொல் யாருக்கு அதிகாரம் உண்டு அய்யா !
Sir, even after filing written statement , issues have not been framed more than a year. Case is being adjourned for STEPS. Could you please explain in this context.
போலி உயிலை ஜெயிப்பது எப்படி சார்
Same question ? Answer kidaithutha
எதிர் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து நீதிமன்றம் வரவில்லை கோர்ட் எப்பொழுது கட்டாயமாக எதிர் தரப்பினரை வரவைக்கும்
ஒரு பதியப்பட்ட உயிலின் மீது அதை சார்பதிவாளர் அலுவலகத்தில் ரத்து செய்யாமல் வேறு நபர் பெயரில் பதியப்படாத உயிலில் ரத்து செய்ததாக காட்டி எழுதினால் அது செல்லுமா? அதுவும் உயில் எழுதிய நபர் இறந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு பதியாத உயிலை கொண்டு உரிமை கோருகிறார் இதில் எது செல்லுபடியாகும்?
விளக்கம் தரவும் நன்றி ஐயா.