How to prove the Will in court?

Поділитися
Вставка
  • Опубліковано 19 лис 2024

КОМЕНТАРІ • 29

  • @jayalakshmipadmanaban9446
    @jayalakshmipadmanaban9446 2 роки тому +2

    உங்கள் ஒவ்வொரு You tube post பார்த்து வருகிறேன். தகவல்கள் அனைத்தும் சூப்பர் நன்றிகள் பல சார்

  • @nagaiahgovindraj8536
    @nagaiahgovindraj8536 2 роки тому

    I am a fan your followers list. The way of explaining is excellent to follow Thank you Sir. As I am senior citizen i like very much helpful.

  • @kanmanie3782
    @kanmanie3782 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @pst_trendzz
    @pst_trendzz 2 місяці тому

    Sir one doubt yematri viduthalai pathirathil sign vangita ena panala

  • @asokan4530
    @asokan4530 Рік тому

    Super judgement.

  • @prabhakaran-nn6fy
    @prabhakaran-nn6fy Місяць тому

    ஐயா எனக்கு உயில் சம்பந்தமாக உங்களிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன் உங்களுடைய தொடர்பு எண்ணை தேவைப்படுகிறது.

  • @ravip6253
    @ravip6253 7 місяців тому

    Signature is must need for will?

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 5 місяців тому

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை? எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌ ஐயா ஆனால் உயில் 2004 பதிவு துறையில் பதிவு செய்து ள்ளது ஆனால் தனியார் மருத்துவமனை சென்ற பில்கள் உள்ளது ஆனால் vo தவறு செய்து விட்டு ‌ஆனால் எங்களை மிரட்டுகிறார் இதற்கு என்ன‌ வழி நாங்கள் மிகவும் மன உலைச்சல்‌ ‌இருக்கிறோம் 21 வருடம் பட்டா மாற்ற முடிவில்லை 🤚👏👃👃🙏

  • @sudharsanansiva7640
    @sudharsanansiva7640 Рік тому

    Can we write a will for uncalculated property?

  • @thirumalaia5455
    @thirumalaia5455 8 місяців тому

    Super

  • @manjulanarayanasamy9025
    @manjulanarayanasamy9025 Рік тому

    Good

  • @lakshmanaswamyjayavelu603
    @lakshmanaswamyjayavelu603 2 роки тому

    Sir, how to get documents filed by the petitioner to be received

  • @kanmanie3782
    @kanmanie3782 4 місяці тому

    ஜயாஎன்னுடையதுஎல்லாமேசரியாக உள்ளதுசாட்சிசொல்பவரைமிரட்டிசாட்சிசொல்லவிடாமல்இவர்களின்கோர்ட்செல்வாக்கைபயன்படுத்திஜஜ்மேன்ட்காபபிஅவர்களுக்குசாதகமாகமாற்றிஎன்மகனுக்குஎழுதிய்தானபத்திரத்தைரத்துசெய்துவிட்டார்என்னசெய்வதுமேல்முறைடுபோவதற்குவிடவில்லைவக்கிலுக்குவக்கில்கைமாற்றுகிறார்கள்மேல்முறையீடுஉண்மையான எல்லாஆவனங்களையும்என்னிடம்உள்ளதுஎனக்குயாருமில்லைஎன்பதால்மேல்முறையீடுசெல்லமுடியாதுஎன்கிறார்கள்எல்லாஒரிஜீனலநகல்களையும்வாங்கிவிட்டார்கள்என்னசெய்வதுஜயா

  • @vishnuchandru6102
    @vishnuchandru6102 9 місяців тому

    Sir oru doubt

  • @abbasakthar8565
    @abbasakthar8565 2 роки тому

    Sir
    Please update islamic law for will (uyil). One cousin is torturing us with fake will.

  • @munianm7367
    @munianm7367 5 місяців тому

    Copy or citation Please.

  • @r.senthilvengadesh1483
    @r.senthilvengadesh1483 2 роки тому

    நிலத்தின் தாய் பத்திரம் வங்கியில் அடமானம் இருக்கும் பொழுது அந்த நிலத்திற்கு அந்த நிலத்திற்கு உயில் எழுதலாமா மற்றும் கணவன் பேரில் உள்ள சொத்திற்கு கணவன் இறந்த நிலையில் மனைவி அந்த சொத்திற்கு உயில் எழுதலாமா

  • @muthurajraj2452
    @muthurajraj2452 Рік тому

    சான்றொப்பம் சாட்சி
    விளக்கம்தறும்படிகோட்டுக்கொள்கிறேன்அய்யா

  • @r.senthilvengadesh1483
    @r.senthilvengadesh1483 2 роки тому

    உயில ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை உயிலின் தாய் பத்திரம் மற்றும் பட்டா சிட்டா அடங்கள் இவை தேவையா உயில் எழுதுபவரின் முகவரி மற்றும் ஆதர் ஐடி போதுமானதா

  • @r.senthilvengadesh1483
    @r.senthilvengadesh1483 2 роки тому

    கணவனுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் இறந்த கணவனின் பேரில் உள்ள சொத்திற்கு மனைவி தன் மகளுக்கு சரி பாதி உரிமை தர நினைத்து கணவன் பெயர் உள்ள சொத்தில் பாதியை மகளுக்கு உயிலாக எழுதித் தரலாமா அல்லது மகளின் மகன் பேரனுக்கு மகள் வலி பேரனுக்கு தன் கணவன் பேரில் உள்ள சொத்தை உயிலாக எழுதித்தரும் அதிகாரம் மனைவிக்கு உள்ளதா

    • @Legal33
      @Legal33 Рік тому

      Wife has disposed of her share in this property to her daughter

  • @selvaraj-gd2fl
    @selvaraj-gd2fl 2 роки тому

    Poorviga sothu enral enna

  • @kanmanie3782
    @kanmanie3782 4 місяці тому

    சார்உங்களுடையபோன்நம்பர்கிடைக்குமாசார்

  • @r.senthilvengadesh1483
    @r.senthilvengadesh1483 2 роки тому

    உயில் எழுத என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் நிலத்தின் தாய் பத்திரமும் கொண்டு செல்ல வேண்டுமா உயில். எழுதுபவர்

  • @r.senthilvengadesh1483
    @r.senthilvengadesh1483 2 роки тому

    ஒருவர் பேரில் உள்ள சொத்து அவர் இறந்த பிறகு ஒரு மகன் மற்றும் மகள் அந்தச் சொத்து யாருக்குச் செல்லும் அந்த சொத்தை இழந்தவர் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கியது ஆனால் அதற்கு உயிர் எழுதப்படவில்லை யாருக்கும் பெயர் மாற்றமோ மகளுக்கோ அல்லது மகனுக்கோ பெயர் மாற்றமோ அல்லது பொது அதிகார ஆவணமும் எதையும் வழங்கவில்லை அவர் இறந்த நிலையில் அந்த சொத்து யாருக்கு செல்லும் மகனுக்கு செல்லும் பட்சத்தில் அந்த சொத்தை மகள் தனக்கும் சரி பாதி அளிக்க வேண்டும் என வழக்கு தொடரலாமா தந்தையின் பெயரில் உள்ள சொத்தில் மகளுக்கும் சம உரிமை

    • @Legal33
      @Legal33 Рік тому

      Daughter also have a full right as per hindu succession act

  • @ItsMyLifeAsh
    @ItsMyLifeAsh 2 роки тому

    Probate

  • @jayalakshmipadmanaban9446
    @jayalakshmipadmanaban9446 2 роки тому +1

    சார் இந்த வழக்கும் தங்களுக்கு நல்ல தகவல் கொடுக்கும். தயவு செய்து தங்கள் Email id கொடுத்தால் அனைத்தையும் அனுப்புகிறேன். நல்ல வழக்காக இதுவும் இருக்கும். Please sir