Sir , enga grandfather oda amma enga grandfather ku sothu eludum bothu enga grandfather oda male varisu ku matum tan sothu nu uyile eludi vechitanga adu 1962 liyaee register vum panitanga .. enoda grandfather ku 2 ponnu ( Enoda attai ) and 1 paiyen (enoda dad ) ipo enoda grandfather, grandmother ,dad, mom Elam passed away ipo anda sothu enga attai ku urumai irukaa ?? Or engaluku matum tan urumaiyaa ?? Please clarify sir ....
ஐயா வணக்கம் பரமசிவன் தென்காசி மாவட்டம் எனக்கு ஒரு சந்தேகம் ஒரு நபர் ஒரு உயில் எழுதுகிறார் அவருடைய பாகத்தில் கிடைத்த சொத்து தும். அவர் சுய சம்பாத்தியமும். ஒரு தலை பட்சமாக உயில் எழுதலாமா அப்படி எழுதினால் செல்லுமா. இரண்டாவது.. அந்த நபர். அவருடைய சுய சம்பாத்தியம் பூர்வீக சொத்து சேர்த்து எழுதி வைத்தார். இந்த சொத்து...பத்து சர்வே நம்பர் அடக்கம். இரண்டாவது ஒரு உயில்.எமுதிகிறார். முந்திய உயிரில் உள்ள ஒரு சர்வே நம்பரை எடுத்து எழுதி வைக்கிறார். இதில் இரண்டும் செல்லுமா முந்தியஉயில் ரத்தாகுமா..
சார் வணக்கம் உயில் எழுதுவது எப்படி என்று விளக்கியுள்ளீர்கள் ஆனால் பதிவு துறையால் பதிவு செய்யப்பட்ட நிலையில் உயிலை வாரிசுதாரர்கள் கோர்ட் மூலம் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்று கூற முடியுமா நன்றி
சார் ஒரு சந்தேகம் பதிவு செய்யப்படாத உயிலை எழுதியவர் எழுதி வாங்கியவர் எழுதி கொடுத்தவர் எழுதிய நோட்டரி சாட்சிகளில் ஒருவர் அனைவரும் கொர்ட்டுக்கு வராமலும் ஒரு சாட்சி கோர்ட்டுக்கு வந்து சாட்சி கூறிவிட்டு Cross க்கு வருமுன் இறந்து விட்டார்கள். இனி உயிலை எப்படி மெய்ப்பிக்க முடியும். Please விளக்கம் தர முடியுமா
சார் வணக்கம் என் அம்மாவின் அம்மா எனக்கு பாட்டி உயில் அம்மாவின் அண்ணா பசங்களுக்கு உயில் எழுதி வைச்சிட்டங சார் உயில் பதிவு செய்யப்பட்டது செல்லுறங்க சார் அம்மாவுக்கு அதில் பங்கு கிடைக்கும் சார்
ஒருவர் 2002யில் உயில் எழுதியது போல் பழைய பத்திரம் வாங்கி உயிர் எழுத படுகின்றனர் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் இட்டது போல் போலி உயில் ரெடி பண்ணி2019ல் பட்டா மாற்றப்பட்டுள்ளது அந்த உயிலை ரத்து செய்ய முடியுமா பதியப்படாத உயில்
ஐயா வணக்கம் வருவாய் துறை மாதம் தவறாக உள்ளது ஆனால் உயில் எழுதி யவர் கையெழுத்து மற்றும் பெரு விரல் கைரேகையும் இருக்கும் போது அதை டெஸ்ட் செய்தால் உண்மை தெறியும் ஆனால் வருவாய் துறை தவறு செய்து விட்டு எங்களை மிரட்டுகறார் 🤚👏👃🙏
அன்னனுக்கு வணக்கம் எனது அம்மா 34 வருடங்கலாக மனநிலை சரியில்லாமல் இருக்கிரார் அம்மாவின் பெயரில் உல்ல சொத்தை எனது தந்தை தானசெட்டில்மென்ட் செய்து பின்னர் உயில் எழதி இரன்டாவது மனாவியின் மகனுக்கு சரி பாதியை பிரித்து உயில் எழிதி உல்லார் சட்டப்படி செல்லுமா என்ன செய்யலாம்
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி??? 2004 உயில் எழுதி அவர் இறந்த விட்டார்அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை ஃvo தவறு செய்து விட்டு எங்களை மிரட்டுகறார் ஆனால் மருத்துவமனை சென்ற பில்கள் உள்ளது மிகவும் மன உலைச்சல் இருக்கிறோம் ஆனால் உயில் பதிவுதுறையில் பதிவு இருக்கிறது அப்படி இருகிறோம் போது ஏன்பட்டா மாற்றம் வருவாய் எங்களை 21 வருடம் அலைக்கிறார்கள் ஐயா இதற்கு வழி?? ஃ🙏🤚👏👃
என்னுடைய அப்ப வோட தாத்த சொந்த மகன் வழி பேரனுக்கு உயில் எழுதிடாறு என்னுடைய அப்பா 5 வருடம் டைலஸிஸ்ல இருக்கும் போது உயில் எழுதி குடுத்துட்டாரு , எங்க அப்பாவுக்கு 3 பெண் குழந்தைகள் 1 பெண் இறந்து விட்டது உயில் எழுதும் போது 2 பெண் இருக்கம் எங்களுடைய அப்பா உயில்ல எங்கள ஏமாத்தி சாட்சி கையொப்பம் வாங்கினார் பிறகு இறந்து விட்டார் , அந்த உயில்ல உடைக்க முடியுமா.... தயவு செய்து பதில் அனுப்பவும் உங்களுடைய நம்பர் அனுப்புக
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்ட உயில். அதை ரத்து செய்யாமல் அதே சொத்திற்கு வேறு உயில் எழுத முடியுமா? அதுவும் வெள்ளை தாளில் அப்படி எழுதப்பட்ட உயிலானது சட்டப்படி செல்லுமா???
உயிலில் எனது பெயரும் என் தம்பி பெயரும் எழுதி உள்ளது, பின் சில ஆண்டுகளில் தம்பி இறந்து விட்டான், பத்திரத்தில் என் பெயர் மட்டும் எழுதி கொடுத்துவிட்டார்கள். இது செல்லுமா செல்லாத.
🙏வணக்கம் சார்🙏 நல்ல இருக்கீங்களா சார் Crbc 174(burning)72% MF Case சார். 20 நாட்களாக மருத்துவ மனையில் மனநிலை சரியில்லாமல் நடக்க முடியாமல், பேச முடியாமல்,எழுத முடியாமல் icu இருக்கும் போது, Fir ல் குழப்பத்தில் இருந்தார், 5 வருடங்களாக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் எனவும் இருக்கிறது. படித்த பெண்ணிடம் உயில் பத்திரத்தில் மருத்துவ மனையில் icu வில் இருக்கும் போது உயிலில் கை ரேகை வாங்கிவிட்டார்கள் அன்று இரவு இறந்து விட்டார். அவர்கள் ஏமாற்றியதற்காக மோசடியாக ஆவண உயில் புனைந்த குற்றத்திற்காக Fir பதிவு செய்ய சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியுமா சார். இதற்கு சாட்சியாக Fir copy, hospital k sheet .உயில் எழுதி வாங்கியவர் காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலம் இருக்கு சார்.
@@vijayakumartamil6801 ஐயா,மகன்களுக்கு உயில் எழுதிய பிறகு 33ஆண்டுகளுக்கு பிறகு ஒருமகனுக்கு மட்டுமே தானமாக, உயில் சொத்தை எழுதிய பிறகு மற்ற வாரிசுகளுக்கு அச்சொத்தில்பங்கு கிடைக்குமா
நான் எனது சொந்த சுயசம்பாத்தியத்தில் வாங்கிய நீலத்தில் வீடுகட்டி அதை என் மனைவி பெயரில் எழுதி வைத்துள்ளேன். இருவரில் அவருக்குப் பிறகு வீடு.மனை போன்றவை கணவருக்கு வருமா அல்லது மகளுக்கு வருமா? விளக்கம் தருக.
என் சுய சம்பாத்தியத்தில் 17,11,1976ல் என் விருப்பத்தின் பேரில் என் வருமானம் மூலம் நிலம் வாங்கி என் தாயார் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அப்போது கூட்டு குடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் 4 பெண்கள், 1 ஆண் இப்போது தாயார் பெயரில் உள்ளதால் பெண்களுக்கு தான் சொத்துரிமை உள்ளது என்று சொல்வது சரியா? இப்போது அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தம்பி அண்ணன் வாங்கியது அவருக்கு தான் என்று சொல்கிறார். சகோதரிகள் பங்கு கேட்டு தகராறு செய்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன?. Rசண்முகம் தஞ்சாவூர்.
அன்னா என் மாமானார் மகன்-1 மகள்-3 உள்ளார் இருந்தாலும் சொத்து வந்து என் மாமியார் சொத்து மாமியார் 1996இறந்துவிட்டார் அந்த சொத்தை 2012-அன்று என் மாமானார் மகன்னுக்கு தானசெட்டில்மென்டு எழுதிவைத்து விட்டார் மகன் 2021-அன்று இருந்துவிட்டார் அந்த தான்னாசெட்மென்டு இதில் என் மாமானார் சொத்து வந்து பூரிய செத்தும் உன்டு அதையும் மகள் இரன்டும் சேர்ந்து கேஸ் போட்டு பங்கை எடுக்க முடியுமா சொல்லுங் அன்னா
உயில் என்னுடைய அப்பாவுக்கு எழுதி அதை ரிஜிஸ்டர் செய்து விட்டார்..பிறகு அவர் என்னுடைய சித்தப்பா மகனுக்கு உயில் எழுதி உள்ளார்.. ஆனால் அதை ரிஜிஸ்டர் செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை..நான் இதை எப்படி தெரிந்து கொள்ளலாம்..இப்பொழுது அந்த சொத்து யாருக்கு சொந்தம்...
எனது அம்மா அப்பா இறந்தபின் சொந்த உழைப்பில் வாங்கிய சொத்தை அவர் மகளான எனக்கு உயில் எழுதி பதிவு பன்னிவிட்டார் அதில் நாங்க செலவுசெய்து வீடு கட்டி உள்ளோம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மகன்களால் பிரச்சினை அப்பா பெயரில் உள்ள சொத்து பாகம் வருமா கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக என்னிடம்தான் நாங்க பாராமரிக்கிறோம் உயில் மட்டும் போதுமா தானசெட்டில் பன்னனுமா அம்மா உயிருடன் உள்ளார் இன்று அவருக்கு பென்சன் 750தான் வருகிறது இன்னொரு இடம் பெரிய மகனும் மாத வாடகை வரும் இடத்தை சின்னக் அனுபவத்துவருகிறார் கள் இதற்கு என்ன தீர்வு
@@ArulArul-gi7sj நன்றிங்க உயில் எழுதி பதிவு செய்து ரீஜிசட்டர் ஆபிஸில் பதிவு செய்துள்ளோம் வக்கீல் முலியமாக இது போதுமா செட்டில்மென்ட் பத்திரம் எழுதனுமா நீங்க வக்கிலா
Sir , enga grandfather oda amma enga grandfather ku sothu eludum bothu enga grandfather oda male varisu ku matum tan sothu nu uyile eludi vechitanga adu 1962 liyaee register vum panitanga .. enoda grandfather ku 2 ponnu ( Enoda attai ) and 1 paiyen (enoda dad ) ipo enoda grandfather, grandmother ,dad, mom Elam passed away ipo anda sothu enga attai ku urumai irukaa ?? Or engaluku matum tan urumaiyaa ?? Please clarify sir ....
உயிலை பற்றி தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கீர்கள் நண்பரே, எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது, ரொம்ப நன்றிங்க
உயில் படி ஒருவர் மட்டும் நடக்க மறுத்தால் என்ன செய்ய வேண்டும்
@@sriramankannaiyan6464 8kk
Bro.அனைவருமே எளிதாகவும், மிகத்தெளி வாகவும் புரிந்துகொள் ளும்படியாக உள்ளது. நன்றி🙏 நன்றி 🌹
மிகவும் சரியான, தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளீர்கள்.. "உயில் "... க்கு... நன்றி.
நண்பரே உயிலை தெலிவாக விழக்கியமைக்கு மிக்க நன்றி 🙏
Thanks for yor explanation.
நன்றி அண்ணா 😢😢
நல்ல புரிதலான பதிவு நன்றிஜி
U r excellent layer.Vaalthukkal
வாழ்த்துக்கள்
,அருமை அண்ணா
அருமை சகோதரா.
சூப்பர் சார்
சிறப்பு
வாழ்த்துக்கள் !!!
🙏🙏sir thank you sir.
Thankyou Sir
Thank you sir🙏
ஐயா வணக்கம் இதற்கு தெளிவான விளக்கம் சொல் ஐயா 🙏🤚👏👃🙏
Super Thammbi
Super sir.
10.8.2020 பெண்கள் செத்து உரிமை சட்டம்
பூர்வீக செத்தை உயில் மூலம் எழுதி வைத்தால் செல்லுமா
Super👍 bro
நன்றி bro
நன்றி
Thank u sir நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.,,,..நிலம் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக இன்னும் நிறைய video போடுங்கள் சார்
Super sir😄🙏
Super case laws
Superb anna
Thank you sar
Good
Romba clear a iruku super. All the best
அண்ணா பூஜ்திதி பாதை அளவு சொல்லுங்கள்
Sir , enga grandfather oda amma enga grandfather ku sothu eludum bothu enga grandfather oda male varisu ku matum tan sothu nu uyile eludi vechitanga adu 1962 liyaee register vum panitanga .. enoda grandfather ku 2 ponnu ( Enoda attai ) and 1 paiyen (enoda dad ) ipo enoda grandfather, grandmother ,dad, mom Elam passed away ipo anda sothu enga attai ku urumai irukaa ?? Or engaluku matum tan urumaiyaa ?? Please clarify sir ....
Sir 👌👌
உயில் பத்திரம் சொந்த ஊர் அல்லது வேறு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாமா..
ஐயா வணக்கம் பரமசிவன் தென்காசி மாவட்டம் எனக்கு ஒரு சந்தேகம் ஒரு நபர் ஒரு உயில் எழுதுகிறார் அவருடைய பாகத்தில் கிடைத்த சொத்து தும். அவர் சுய சம்பாத்தியமும். ஒரு தலை பட்சமாக உயில் எழுதலாமா அப்படி எழுதினால் செல்லுமா. இரண்டாவது.. அந்த நபர். அவருடைய சுய சம்பாத்தியம் பூர்வீக சொத்து சேர்த்து எழுதி வைத்தார். இந்த சொத்து...பத்து சர்வே நம்பர் அடக்கம். இரண்டாவது ஒரு உயில்.எமுதிகிறார். முந்திய உயிரில் உள்ள ஒரு சர்வே நம்பரை எடுத்து எழுதி வைக்கிறார். இதில் இரண்டும் செல்லுமா முந்தியஉயில் ரத்தாகுமா..
HOW CAN I GET THE JUDGEMENT COPY SIR
Bro Yenoda appavoda thatha yenga appa perula uyil eluthivachitaru anal yenga appa voda appa antha sotha Vera oratharukita eluthi kuduthutaru ipo antha uyil sothu selluma nu sollunga bro
எனது தாத்தா எழுதி வைத்த will வித்தியாசமான ஒரு பிரச்சனை உள்ளது அதை தீர்த்து வைக்க முடியுமா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
Tq sir
Nan oru enthu en tholzi islameya pan avaluku avaluku nan will eluthalama sir
ஐயா உங்களை நேரில் சந்திப்பது எப்படி? செல் எண் தேவை?
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது எழுதிய உயில் செல்லுபடியாகுமா?
ஐயா வணக்கம் உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
My mother has written a will to share her own acquired property to her sons only.
Can our sister claim any share on it
The will is registered.
Super bro
உயில் probate எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்
சார் வணக்கம் உயில் எழுதுவது எப்படி என்று விளக்கியுள்ளீர்கள் ஆனால் பதிவு துறையால் பதிவு செய்யப்பட்ட நிலையில் உயிலை வாரிசுதாரர்கள் கோர்ட் மூலம் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்று கூற முடியுமா நன்றி
Register உயிலை நிரூபிக்க வேண்டுமா?
இரண்டாம் உயில் இருக்கும் போது முதல் உயில் வைத்து case போடமுடியுமா
Thambi my advise vediola konjam face trim pannuppa old vedio in your you t shirt photo pola errukkattum
உயில் EC யில் வருமா ,,வராத பட்சத்தில் உயில் சொத்தில் வில்லங்கம் கண்டறிவது எப்படி
உயில் ஆவணங்கள் ஈசியில் வருவதில்லை
Willec
Willec
Ecvillangam
Willec
சார் ஒரு சந்தேகம் பதிவு செய்யப்படாத உயிலை எழுதியவர் எழுதி வாங்கியவர் எழுதி கொடுத்தவர் எழுதிய நோட்டரி சாட்சிகளில் ஒருவர் அனைவரும் கொர்ட்டுக்கு வராமலும் ஒரு சாட்சி கோர்ட்டுக்கு வந்து சாட்சி கூறிவிட்டு Cross க்கு வருமுன் இறந்து விட்டார்கள். இனி உயிலை எப்படி மெய்ப்பிக்க முடியும். Please விளக்கம் தர முடியுமா
சார் வணக்கம் என் அம்மாவின் அம்மா எனக்கு பாட்டி உயில் அம்மாவின் அண்ணா பசங்களுக்கு உயில் எழுதி வைச்சிட்டங சார் உயில் பதிவு செய்யப்பட்டது செல்லுறங்க சார் அம்மாவுக்கு அதில் பங்கு கிடைக்கும் சார்
May I know Muslims WILL procedure
ஒருவர் 2002யில் உயில் எழுதியது போல் பழைய பத்திரம் வாங்கி உயிர் எழுத படுகின்றனர் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் இட்டது போல் போலி உயில் ரெடி பண்ணி2019ல் பட்டா மாற்றப்பட்டுள்ளது அந்த உயிலை ரத்து செய்ய முடியுமா பதியப்படாத உயில்
Yenna pannenga bro, same problem enga chithappa ipdi than yemathuraru, property ah yenga appa ku ila nu emathuranga, yenna pannum pls sollunga,
Sir Ec for will if registered
How can I get Ec for registered
Will
இரண்டாவது மனைவிக்கு உயிர் எழுதிய உள்ளது செல்லுமா சட்டப்படி செல்லுமா
பட்டா வைத்து உயில் எழுத முடியுமா?.
Bro unga kitta personala pesa vaippu kedaikuma bro
ஐயா வணக்கம் வருவாய் துறை மாதம் தவறாக உள்ளது ஆனால் உயில் எழுதி யவர் கையெழுத்து மற்றும் பெரு விரல் கைரேகையும் இருக்கும் போது அதை டெஸ்ட் செய்தால் உண்மை தெறியும் ஆனால் வருவாய் துறை தவறு செய்து விட்டு எங்களை மிரட்டுகறார் 🤚👏👃🙏
உயிலின் நகலை பெறுவதற்காக கால அவகாசம் உள்ளதா?
அன்னனுக்கு வணக்கம் எனது அம்மா 34 வருடங்கலாக மனநிலை சரியில்லாமல் இருக்கிரார் அம்மாவின் பெயரில் உல்ல சொத்தை எனது தந்தை தானசெட்டில்மென்ட் செய்து பின்னர் உயில் எழதி இரன்டாவது மனாவியின் மகனுக்கு சரி பாதியை பிரித்து உயில் எழிதி உல்லார் சட்டப்படி செல்லுமா என்ன செய்யலாம்
சார் தான செட்டில்மென்ட் போலிபத்திரம்செய்துஉல்லார்கள் அதைரத்துசெய்யமுடியுமா? என்னென்ன ஆவனம்தேவை.விளக்கம்தேவை....
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ஆனால் என்னிடம் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி??? 2004 உயில் எழுதி அவர் இறந்த விட்டார்அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை ஃvo தவறு செய்து விட்டு எங்களை மிரட்டுகறார் ஆனால் மருத்துவமனை சென்ற பில்கள் உள்ளது மிகவும் மன உலைச்சல் இருக்கிறோம் ஆனால் உயில் பதிவுதுறையில் பதிவு இருக்கிறது அப்படி இருகிறோம் போது ஏன்பட்டா மாற்றம் வருவாய் எங்களை 21 வருடம் அலைக்கிறார்கள் ஐயா இதற்கு வழி?? ஃ🙏🤚👏👃
என்னுடைய அப்ப வோட தாத்த சொந்த மகன் வழி பேரனுக்கு உயில் எழுதிடாறு என்னுடைய அப்பா 5 வருடம் டைலஸிஸ்ல இருக்கும் போது உயில் எழுதி குடுத்துட்டாரு , எங்க அப்பாவுக்கு 3 பெண் குழந்தைகள் 1 பெண் இறந்து விட்டது உயில் எழுதும் போது 2 பெண் இருக்கம் எங்களுடைய அப்பா உயில்ல எங்கள ஏமாத்தி சாட்சி கையொப்பம் வாங்கினார் பிறகு இறந்து விட்டார் , அந்த உயில்ல உடைக்க முடியுமா....
தயவு செய்து பதில் அனுப்பவும்
உங்களுடைய நம்பர் அனுப்புக
சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்ட உயில். அதை ரத்து செய்யாமல் அதே சொத்திற்கு வேறு உயில் எழுத முடியுமா? அதுவும் வெள்ளை தாளில் அப்படி எழுதப்பட்ட உயிலானது சட்டப்படி செல்லுமா???
உயிலில் எனது பெயரும் என் தம்பி பெயரும் எழுதி உள்ளது, பின் சில ஆண்டுகளில் தம்பி இறந்து விட்டான், பத்திரத்தில் என் பெயர் மட்டும் எழுதி கொடுத்துவிட்டார்கள். இது செல்லுமா செல்லாத.
Old age peopl act not apply capel who pl send me sir
சார்உங்களுடையதொலைபேசிஎண்கிடைக்குமாசார்.ஏன்என்றால்உண்மையானநம்பிக்கையான.உண்மையாகபேசுகிறீர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏வணக்கம் சார்🙏
நல்ல இருக்கீங்களா சார்
Crbc 174(burning)72% MF Case சார்.
20 நாட்களாக மருத்துவ மனையில் மனநிலை சரியில்லாமல் நடக்க முடியாமல், பேச முடியாமல்,எழுத முடியாமல் icu இருக்கும் போது,
Fir ல் குழப்பத்தில் இருந்தார், 5 வருடங்களாக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் எனவும் இருக்கிறது.
படித்த பெண்ணிடம் உயில் பத்திரத்தில் மருத்துவ மனையில் icu வில் இருக்கும் போது உயிலில் கை ரேகை வாங்கிவிட்டார்கள் அன்று இரவு இறந்து விட்டார்.
அவர்கள் ஏமாற்றியதற்காக மோசடியாக ஆவண உயில் புனைந்த குற்றத்திற்காக Fir பதிவு செய்ய சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியுமா சார்.
இதற்கு சாட்சியாக Fir copy, hospital k sheet .உயில் எழுதி வாங்கியவர் காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலம் இருக்கு சார்.
சாட்சி கையெழுத்து வாங்காத உயிலின் நிலை என்ன? செல்லுமா?
ORU GOVT EMPLOYEE RETAIREMENT BENIFITA WILL ELUTHI VAIKKA MUDIYUMA
Service register
@@vijayakumartamil6801 ஐயா,மகன்களுக்கு உயில் எழுதிய பிறகு 33ஆண்டுகளுக்கு பிறகு ஒருமகனுக்கு மட்டுமே தானமாக, உயில் சொத்தை எழுதிய பிறகு மற்ற வாரிசுகளுக்கு அச்சொத்தில்பங்கு கிடைக்குமா
நான் எனது சொந்த சுயசம்பாத்தியத்தில் வாங்கிய நீலத்தில் வீடுகட்டி அதை என் மனைவி பெயரில் எழுதி வைத்துள்ளேன். இருவரில் அவருக்குப் பிறகு வீடு.மனை போன்றவை கணவருக்கு வருமா அல்லது மகளுக்கு வருமா? விளக்கம் தருக.
மகளுக்கு
என் சுய சம்பாத்தியத்தில் 17,11,1976ல் என் விருப்பத்தின் பேரில் என் வருமானம் மூலம் நிலம் வாங்கி என் தாயார் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அப்போது கூட்டு குடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் 4 பெண்கள், 1 ஆண் இப்போது தாயார் பெயரில் உள்ளதால் பெண்களுக்கு தான் சொத்துரிமை உள்ளது என்று சொல்வது சரியா? இப்போது அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தம்பி அண்ணன் வாங்கியது அவருக்கு தான் என்று சொல்கிறார். சகோதரிகள் பங்கு கேட்டு தகராறு செய்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன?. Rசண்முகம் தஞ்சாவூர்.
Same situation exactly 💯
உயில எழுதுவதற்கு பதிவு பண்ண வரும் வக்கீல் சாட்சி கையெழுத்து போடலாமா இங்கே ஒரு ஊட்டி வக்கீல் அந்த மாதிரி செஞ்சிருக்காங்க
கணவர் தன் மனைவி மீது உயில் எழுதி வைத்துள்ளார் அந்த மனைவி தன் மகனுக்கு உயில் எழுதி வைக்க முடியுமா
உயிலூக்கு நகல் உண்டா அதை பெறுவதர்க்கு சட்டத்தில் வழி உண்டா?
@Social Politics 1995 la en name la uyil ezhudhi irukkanga adhukku epdi nagal vanguvadhu pls tel sir
உயில் இருந்தாலே போதும்? நகல் முக்கியமல்ல?
ரொம்ப தெளிவான விளக்கம் subscribe ok
நாம் சொத்துக்கள் வாங்கும்போது உயில் உள்ள சொத்தா உயில் இல்லாத சொத்தா எப்படி தெரிந்து கொள்வது?
அன்னா என் மாமானார் மகன்-1 மகள்-3 உள்ளார் இருந்தாலும் சொத்து வந்து என் மாமியார் சொத்து மாமியார் 1996இறந்துவிட்டார் அந்த சொத்தை 2012-அன்று என் மாமானார் மகன்னுக்கு தானசெட்டில்மென்டு எழுதிவைத்து விட்டார் மகன் 2021-அன்று இருந்துவிட்டார் அந்த தான்னாசெட்மென்டு இதில் என் மாமானார் சொத்து வந்து பூரிய செத்தும் உன்டு அதையும் மகள் இரன்டும் சேர்ந்து கேஸ் போட்டு பங்கை எடுக்க முடியுமா சொல்லுங் அன்னா
அய்யாஉயில்ஒரிஜினல்அவசியாமதாக்கல்செய்ய
தாங்கள் தெலைபேசிஎண் தெரிந்து கொள்ளலாமா?
தானம வந்த ஒரு சொத்தாக எதை எப்படி நி
என்ன..ஆளாளுக்கு ஆட்டம் போட ஆரம்பித்து விட்டீர்கள்.அடக்கிவாயடியுங்கள்.
உயில் என்னுடைய அப்பாவுக்கு எழுதி அதை ரிஜிஸ்டர் செய்து விட்டார்..பிறகு அவர் என்னுடைய சித்தப்பா மகனுக்கு உயில் எழுதி உள்ளார்.. ஆனால் அதை ரிஜிஸ்டர் செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை..நான் இதை எப்படி தெரிந்து கொள்ளலாம்..இப்பொழுது அந்த சொத்து யாருக்கு சொந்தம்...
உயில் திருடு போய்விட்டால் அதை மீண்டும் பெறுவது எப்படி. மற்றும் உயில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது எப்படி .
யப்பா நீ பேசுவது தெளிவாக கேட்க வில்லை இப்படி பதிவு போட்டால் ஓடாது
Bro unga number send panunga bro
நான் உங்களை அழைக்கலாம் அய்யா
உயிர் நகல் வாங்காமுடியுமா
உயில் நகல் கிடைக்க சட்டத்தில் வழி உண்டா
உயிலில் சாட்சி கையெழுத்து இல்லாத நிலையில் எப்படி நிரூபிப்பது.?????????
எனது அம்மா அப்பா இறந்தபின்
சொந்த உழைப்பில் வாங்கிய சொத்தை அவர் மகளான எனக்கு உயில் எழுதி பதிவு
பன்னிவிட்டார் அதில் நாங்க
செலவுசெய்து வீடு கட்டி
உள்ளோம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக மகன்களால்
பிரச்சினை அப்பா பெயரில்
உள்ள சொத்து பாகம் வருமா
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக என்னிடம்தான்
நாங்க பாராமரிக்கிறோம்
உயில் மட்டும் போதுமா
தானசெட்டில் பன்னனுமா
அம்மா உயிருடன் உள்ளார்
இன்று அவருக்கு பென்சன்
750தான் வருகிறது இன்னொரு
இடம் பெரிய மகனும் மாத
வாடகை வரும் இடத்தை
சின்னக் அனுபவத்துவருகிறார்
கள் இதற்கு என்ன தீர்வு
உங்களுக்குதான் சொந்தம் யாரும் கேட்க தேவையில்லை பிரச்சனை பண்ணா கேஸ் போடுங்க
@@ArulArul-gi7sj நன்றிங்க உயில் எழுதி பதிவு
செய்து ரீஜிசட்டர் ஆபிஸில்
பதிவு செய்துள்ளோம் வக்கீல்
முலியமாக இது போதுமா
செட்டில்மென்ட் பத்திரம் எழுதனுமா நீங்க வக்கிலா
நன்றி
Sir , enga grandfather oda amma enga grandfather ku sothu eludum bothu enga grandfather oda male varisu ku matum tan sothu nu uyile eludi vechitanga adu 1962 liyaee register vum panitanga .. enoda grandfather ku 2 ponnu ( Enoda attai ) and 1 paiyen (enoda dad ) ipo enoda grandfather, grandmother ,dad, mom Elam passed away ipo anda sothu enga attai ku urumai irukaa ?? Or engaluku matum tan urumaiyaa ?? Please clarify sir ....
Same problem enakum...answer therinja solunge bro
Super bro
இரண்டாம் உயில் இருக்கும் போது முதல் உயில் வைத்து case பதிவு செய்ய முடியுமா
கடைசி விருப்பம் கடைசி