Palamalai Coimbatore 😀Travel Vlog /Palamalai Sree Ranganathar Temple Visit/🔴young stone media🔴/

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • HI EVERYONE WE ARE HERE AGAIN TO SHARE SOME NEW WONDERFUL PLACE IN COIMBATORE. TODAY WE HAD EXPLORED A NEW DEVOTIONAL PLACE IN COIMBATORE. PALAMALAI IS ONE OF THE BEAUTIFUL PLACE NEAR METTUPALAYAM. HAD A SUCH BEAUTIFUL TIME WITH THE ATMOSPHERE AND CLIMATE. GET READY TO EXPLORE THIS LOCATION BY LIKING OUR VIDEO AND COMMENT YOUR OPINION IN THE COMMENT SECTION.
    #coimbatorevlogs #palamalaivlog #youngstonemedia
    ☺️LIKE SHARE AND COMMENT ☺️

КОМЕНТАРІ • 87

  • @pradhapsingam8583
    @pradhapsingam8583 3 роки тому +19

    அருமை ... இந்த சொர்கத்தின் அருகில் தான் நானும் வாழ்கிறேன்.. தங்களின் வர்ணனை மிக சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா

    • @AishwaryaFilmFactory
      @AishwaryaFilmFactory  3 роки тому

      super

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 Рік тому +1

      அருமையான இடம்தான். பெ.நா.பாளையத்திலிருந்து பாலமலை செல்ல பேருந்து நேரம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

  • @karthikeyanm2385
    @karthikeyanm2385 3 місяці тому +1

    அருமையான பதிவு இந்த மாதிரி கோயில்கள் அமைந்துள்ளன இதை மக்கள் அனைவருக்கும் இதை கொண்டு வந்ததர்க்கு நன்றி அது போல் இந்த மாதிரி கோயில்களுக்கு சென்று வாருங்கள் என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @sujidharms
    @sujidharms 3 роки тому +4

    அருமை. இது போல ஐவர் மலை.. வெளி வராத அற்புதங்கள் நிறைந்த இடம். பழனி செல்லும் வழியில் உள்ளது

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 Рік тому +2

    ஒரு trevel vlog என்பது ஒரு முழுமையான வழிகாட்டியாக இருக்க வேண்டும்!

  • @MrPleaseaccept
    @MrPleaseaccept Рік тому +1

    Nice sir தெளிவான அறிவுரை மதிப்பு மிக்க பேராசிரியர் அவர்களே...,..,.....,

  • @rameshananth05
    @rameshananth05 2 роки тому +2

    சார் பதிவு சூப்பர்,பக்கத்துல முருகன் கோயில் ஒன்று இருக்கு சார் அதையும் பதிவு செய்யுங்க சார்,அற்புதமான இடம் கோவை

  • @drap8719
    @drap8719 3 роки тому +7

    Excellent exploring... superb

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 3 роки тому +4

    Nice presenation Professor. Thank you.

  • @balukarkala8690
    @balukarkala8690 2 роки тому +2

    Semma video bro ❤️❤️❤️ ...skip pannama paarthen..from udipi karnataka

  • @iswariyaharidas
    @iswariyaharidas 3 роки тому +4

    Informative and eye soothing
    Looking for more videos 🎉

  • @dhinakaranm9276
    @dhinakaranm9276 3 роки тому +3

    Wow..Great job sir...camera work also nice☺️

  • @thibeshk
    @thibeshk 2 роки тому +3

    thanks for the video brother .... its my sole place ...missing the day today i was supposed b to be there to work for citra pornami ... but unfortunately in worshiping from china

  • @bhuvaneshwarikirubakaran3974
    @bhuvaneshwarikirubakaran3974 3 роки тому +3

    அருமை சார்.
    வாழ்த்துக்கள் சார்.
    💐💐💐💐💐💐💐💐

  • @Sangeeth_Traveller
    @Sangeeth_Traveller 3 роки тому +3

    Super nanba, appadiyae pakathula melmudi trekking (ranganathar temple) try pannunga.. Regularly I trek there excellent place.

  • @keepsmiling6042
    @keepsmiling6042 3 роки тому +4

    Anaikatti also wonderful place.. i hope your next visit anaikatti..!!!!

  • @eswaranarun5261
    @eswaranarun5261 3 роки тому +2

    SAR VERY VERY WELDON TEMPLE TANKYOU SAR USEING FLAG

  • @manikandansekar513
    @manikandansekar513 2 роки тому +2

    Sir neenga nature of hills and temple kamuchinga. Wow beautiful and peaceful to visit that place. Neenga neraya natural place explore pannunga around coimbatore.

  • @RoyalKing-t8z
    @RoyalKing-t8z 3 роки тому +2

    SUPER DETAILS 🌹

  • @govindarajub8143
    @govindarajub8143 3 роки тому +2

    Excellent presentation 🙏🙏🙏

  • @versadrivesprivatelimited8973
    @versadrivesprivatelimited8973 3 роки тому +3

    Excellent... 👏👏👏👌👌👌

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 3 роки тому +3

    Odi malai murugan temple near annur

  • @vladimirputin3845
    @vladimirputin3845 2 роки тому +3

    Karamadai aranganathar temple vlog podunga

  • @nammasagodhari5313
    @nammasagodhari5313 Рік тому +1

    சூப்பர் சார். Pl Sengamalathayar Temple.

  • @ramanujafarookantony5854
    @ramanujafarookantony5854 3 роки тому +3

    Temple and location looks good.
    But history of the temple seems like imaginary story.

  • @karthiksrinivasan1547
    @karthiksrinivasan1547 3 роки тому +1

    very nice and informative.

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 3 роки тому +3

    If possible show odi malai murugan

  • @kavalpreetsingh6586
    @kavalpreetsingh6586 3 роки тому +2

    Good video sir 😊🙏

  • @sundarvel8418
    @sundarvel8418 3 роки тому +3

    You are really lucky, i am working here in forest dept, elephant varum bro, neega great escape boss, here after ve safe

    • @jeer7996
      @jeer7996 2 роки тому

      கோவிலில் இருந்து குலத்திற்கு போகும் வழியில் யானை தொந்தரவு இருக்குமா

  • @sahicraft9349
    @sahicraft9349 3 роки тому +2

    Annuvavi supramaniyar Kovil ,ponnutthu Amman Kovil ,mealmuti rangaswamy Kovil,karamadai thantigai Ranganathar Kovil irruku antha video potunga sir intha kovil ellamea enga ooru than all people Lucky 🙏🙏🙏

  • @califitness6786
    @califitness6786 3 роки тому +3

    Love the vlog! Keep it up!:).

  • @rameshparthiban2023
    @rameshparthiban2023 3 роки тому +2

    அருமையான கோவில் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை நமது கோவையில் 🙏

  • @mjayachandran5996
    @mjayachandran5996 2 місяці тому

    Last week we went to that temple.Really very execelent temple.Bhagavan is powerful

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +1

    தெய்வீகம் 🙏🙏🙏🙏 பகிர்ந்ததற்க்கு நன்றிங்க ஜீ🙏🙏🙏🙏 ஜீ ஒரு சிறிய வேண்டுகோள்! அடுத்த முறை கோவிலுக்குள் சாக்ஸ் அனியாமல் போங்கள்! நம் பாதத்தில் கோவிலின் புன்னிய தூளி பட வேண்டும் 🙏🙏🙏🙏 ஜீ இது யானைகள் மட்டுமல்லாது சிறுத்தை புலி கரடிகள் நிறைந்த காடு! ⚠️⚠️⚠️⚠️
    ஓம் நமோ நாராயணாய
    🙏🙏🙏🙏

  • @gomathiramachandran1847
    @gomathiramachandran1847 Рік тому

    Explorative

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 Рік тому

    சூப்பர் லொக்கேஷன். திருப்பதி மாதிரி டெவலப் பன்னலாம். சம்மந்தப்பட்டவரகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @senthilbe23
    @senthilbe23 3 роки тому +1

    ஸ்வாமி அது அமைதி, ஆழ்ந்த அமைதி மவுனம் அல்ல.....

  • @sathyashan6258
    @sathyashan6258 2 роки тому

    அருமை...

  • @jeevanantham6586
    @jeevanantham6586 3 роки тому +1

    சூப்பர் சார்

  • @kamalkannan5862
    @kamalkannan5862 Рік тому

    naanum poikiren bro semaya irukum

  • @vinothcaps123
    @vinothcaps123 3 роки тому +2

    Sir you can try ponnuthu Amman temple..beautiful scenic spot in the hills ..It’s towards Pannimadai in Vadamadhurai mettupalayam road

  • @tamilselvantm9427
    @tamilselvantm9427 Рік тому

    Sir 👍🏾

  • @rajaganapathyv
    @rajaganapathyv Рік тому

    ,nice

  • @Thalpathy_Jp
    @Thalpathy_Jp Рік тому +1

    Really beautifull location ❤️🏞️🍃

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 2 роки тому

    அற்புதமான விளக்கம் கோவையின் சிறப்பு மிகவும் அதிகமானது ஆனால் மக்களுக்குத் தெரிவதில்லை பெருமாள் கோயில் களில் அதிக அற்புதமாக சில விஷயங்கள் உள்ளது ஒவ்வொரு பகுதியில் பலவித பாஷைகள் பேசுகிறார்கள் கன்னடம் தெலுங்கு தமிழ் இந்த மூன்று பாஷை பேசும் தமிழ் மக்கள் உள்ளார்கள் குறிப்பாக ஒவ்வொரு பகுதியிலும் பெருமாள் கோவில் இருக்கிறது இந்த வரலாறை மக்களுக்காக பதிவுசெய்யவும் நன்றியுடன்

  • @sahicraft9349
    @sahicraft9349 3 роки тому +2

    Enga ooru sir inum neriya Mali Kovil irruku sir poitu video potunga 🙏valga valamudan om namo narayana 🙏sengothai thaayar mika sakthi vaintha Kovil kantipaga ventuthal niriveraum🙏

    • @sahicraft9349
      @sahicraft9349 3 роки тому

      @tamil ithu enga ooru than sir

    • @sahicraft9349
      @sahicraft9349 3 роки тому

      @tamil brother no pa I m ma😊

    • @sahicraft9349
      @sahicraft9349 3 роки тому

      @tamil athalam iila pa

    • @sahicraft9349
      @sahicraft9349 3 роки тому

      @tamil koviluku povom avlauthan contact number illapa

    • @sahicraft9349
      @sahicraft9349 3 роки тому

      @tamil enoda grandma Veedu irruku nanga30yearsah poitu irrukom Govindathan vaalum oor Govanur🙏

  • @karthikportfolio9068
    @karthikportfolio9068 3 роки тому +3

    Google map link kudunga

  • @rambabu-xz5xl
    @rambabu-xz5xl 2 роки тому

    மிக்க நன்றி சகோ...

  • @jothimanijeyavel9893
    @jothimanijeyavel9893 Рік тому

    பெரிய நாயக்கன் பாளையத்திலிருந்து எத்தனை கி. மீ?
    வழியில நாம் கடக்கும் ஊர்கள் என்னென்ன?
    கார் தவிர வேறு போக்குவரத்து வசதிகள் என்னென்ன?
    விசேஷ நாட்கள், நடை திறந்திருக்கும் நேரம்?

  • @abdulaayishabeevi6916
    @abdulaayishabeevi6916 2 роки тому

    Kurundhamalai temple sir

  • @Yuvashreegowtham
    @Yuvashreegowtham 8 місяців тому

    Anga network kidaikuma ?? Brooo

  • @kumarsujan434
    @kumarsujan434 2 роки тому +1

    Endra ooru Coimbatore inga vanakumunga 🙏

  • @sivamalarrajkumarmalar7147
    @sivamalarrajkumarmalar7147 3 роки тому

    செங்கோதை தாயார் கோவிலை காட்டவில்லை. தகவல் வேண்டும்.

  • @yuvarajyuvi2269
    @yuvarajyuvi2269 3 роки тому +1

    Pls link map location also

  • @bibinkrishnan4483
    @bibinkrishnan4483 Рік тому

    Which month is good to visit this temple?

  • @shriramkothandam6471
    @shriramkothandam6471 3 роки тому +1

    ஆங்கிலம் கலவாமல் பேசவும். Lightஆ என்பது சரியான ஆங்கில வார்த்தை அல்ல