பாவம் தீர்க்கும் பாலமலை ரங்கநாதர் கோவில் | Palamalai Ranganathar Temple | Palamalai Coimbatore

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 26

  • @ramamoorthyramaswamy6700
    @ramamoorthyramaswamy6700 Місяць тому +1

    இக்கோவிலுக்கு இருமுறை சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இயற்கை சூழலில் அமைந்துள்ள அழகிய அமைதியான மலைக்கோவிலாகும். மிகவும் பழமையான இரங்கனாதர் கோவில். பாலமலை இரங்கநாதர் நடுவிலும், இந்த கோவிலுக்கு மேல் உயரமான மலையில் ஒரு ரங்கநாதரும், கீழே காரமடையில் ஒரு இரங்கநாத சுவாமி கோவிலும் ஒரே கோட்டில் அமைந்துள்ளது மிக சிறப்பு வாய்ந்தது ஆகும்.

  • @ramaiahbalasubramani1461
    @ramaiahbalasubramani1461 9 місяців тому +1

    This is nice video

  • @kalpanaramar4598
    @kalpanaramar4598 10 місяців тому

    Somehow, I end up here every single day, nice video

  • @MuthammalS-r9x
    @MuthammalS-r9x 10 місяців тому

    Good information keep doing well

  • @jayakumar343
    @jayakumar343 10 місяців тому

    Good one!!

  • @anandhans5310
    @anandhans5310 10 місяців тому

    Nice video

  • @udayakumarkarmegam1619
    @udayakumarkarmegam1619 10 місяців тому

    Superb... 😮

  • @DharsshanS
    @DharsshanS Місяць тому

    Sunday kovil nadai thiranthirukkuma sister

  • @SimhaVigraha
    @SimhaVigraha 10 місяців тому

    மேட்டூர்,பாலமலை சித்தேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகை வனமாகும்.

    • @ruthviklifeoftravel
      @ruthviklifeoftravel  10 місяців тому

      தங்கள் தகவலுக்கு நன்றி

  • @SniperQueen01KD
    @SniperQueen01KD 7 місяців тому +1

    Indha paathaiyil oru idathil romba etramaga irukum...bike erumpothu slip aagum...andha idam ipoluthu sari seithuvittargala?

    • @ruthviklifeoftravel
      @ruthviklifeoftravel  7 місяців тому

      தங்கள் ஆதரவுக்கு மிக பெரிய நன்றி
      ஆம் அண்ணா இப்போது சரி செய்து விட்டார்கள் பாதை நன்றாக உள்ளது

  • @AnanthRaj-ds1sd
    @AnanthRaj-ds1sd 10 місяців тому

    God is love

  • @malless.2311
    @malless.2311 9 місяців тому

    😊😊😊😊

  • @anandvelcse
    @anandvelcse 10 місяців тому

    Good content...

  • @falconsfs7086
    @falconsfs7086 10 місяців тому

    மேட்டூர் பால மலை உள்ளது இங்கே சித்தேஸ்வரன் கோவில் இதையும் காணொலியாக ஒளிபரப்பலாம்

    • @ruthviklifeoftravel
      @ruthviklifeoftravel  10 місяців тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி கண்டிப்பாக அந்த கோவிலின் காணொளியை பதிவேற்றுகிறோம்