மனம் என்ன குப்பை தொட்டியா? ஆழ்மன கழிவுகளை நீக்க அற்புத பயிற்சி | How To Change Negative Thoughts

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 908

  • @pushpalatha2300
    @pushpalatha2300 5 років тому +101

    சார் ஒரு மாதமாக முயற்சி செஞ்துல நம்ப முடியாத மாற்றம் என்னை நானே புதுசா உணற்கிறன் ரொம்ப ரொம்ப நன்றி.

  • @pakiyasri5767
    @pakiyasri5767 4 роки тому +28

    எந்த முட்டாள் இந்த பதிவிற்கு dis like கொடுத்தது. மனச்சாட்சி துளி கூட முட்டாள்கள் உலாவும் உலகம் இது. நன்றிகள் சகோதரரே உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது

  • @இறையருள்ஆத்மா

    வணங்கி மகிழ்கிறேன்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா....மிகமிகஅற்புதம் யாம் பல போ் சொல்லியதைக்கேட்டு இருக்கிறேன். தாங்கள் சொன்ன விதம் எமக்கு எம் ஆழ்மனதில் பதிய வைத்துவிட்டது. தங்களுக்கு கோடானகோடி நன்றிகள் பல..ஓம்ஈஸ்வராகுருதேவாயநம....

  • @ஞானக்களஞ்சியம்கணேஷ்

    மிகவும் தெளிவாகப்புரியும்படி சிறு கதைகள் மூலம் விளக்கிய விதம் அருமை..வாழ்க வளமுடன் ஐயா!

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 5 років тому +58

    அருமை அருமை அருமை சார், நன்றி நன்றி நன்றி. பாராட்ட வார்த்தைகள் இல்லை, எளிமையாக புரியவைத்தீர்கள்.

  • @ramahare
    @ramahare 5 років тому +14

    ரொம்ப சூப்பரா பேசி இருக்கீங்க சார், வாழ்த்துக்கள் சார் உங்கள் பணி தொடர வேண்டும்

  • @citychattkubhai3241
    @citychattkubhai3241 5 років тому +6

    நன்றி மனிதனுக்கு தேவையா ன விஷயம் மேலும் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @MAadithyaraja
    @MAadithyaraja 5 років тому +8

    Legend, genius,talent speech it's very useful nandri sir VALHA VALAMUDAN GOD BLESS ALL

  • @lucky-bg5dl
    @lucky-bg5dl 5 років тому +11

    Thank you very much sir... recently I undergone major operation..my mind totally depressed..it's very useful

  • @sangeethakeerthi607
    @sangeethakeerthi607 4 роки тому +2

    உண்மையில் நான் மிகவும் குழப்பமா க இருந்தேன். இப்பொது இதை கேட்டதும் தெளிவடைந்தேன். மிகவும் நன்றி

  • @karuppusamykaruppusamy5796
    @karuppusamykaruppusamy5796 5 років тому +3

    , சார் இத்தனை நாள் நா இந்த பிரச்சினையில் கஷ்டப்பட்டு இருந்த இப்ப உங்க video வா பார்த்தல் எனக்கு ஒரு தைரியம் வந்தது சார் இதை நான் இந்த நிமிடம் இருந்து நா முயற்சி செய்து பாருங்கிறேன் சார் உங்களுக்கு நன்றி

  • @sindhuja9998
    @sindhuja9998 4 роки тому +2

    Na romba romba negative thinking la azhuthutu irunthen. Ennala ithula mendu vara mudiyama kashta paten. Bt sariyana time la intha video pathen.... bt really really super and than u so much

  • @ttpflowers3499
    @ttpflowers3499 5 років тому +3

    அருமையான பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது நன்றிகள் பல.

  • @arunp4941
    @arunp4941 4 роки тому +7

    தமது விஞ்ஞானத்தை கண்டும் வார்த்தை ஜாலத்தை கண்டு நான் வியக்கிறேன் ஓர் எடுத்துக்காட்டை கொண்டு மனதை மாற்ற முற்படும் தமது சிந்தனையை எண்ணி நான் வியப்படைகிறேன் குருவே.........,🙏🙏

  • @nijarahmed2609
    @nijarahmed2609 5 років тому +35

    சார் மிகவும் அழகாக சொன்னிர்கள் உங்களுடைய அத்தனை தொகுப்புகளும் மிகவும் பயனுள்ளவை உங்களுடைய பேச்சு மிகவும் தெளிவானவை உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்

  • @dhamayandhiravi5758
    @dhamayandhiravi5758 3 роки тому +1

    சூப்பர் சார் இவ்வளவு எளிமையாக யாரும் சொல்லவில்லை ரியலி கிரேட்

  • @iamsuccessmagnet151
    @iamsuccessmagnet151 5 років тому +9

    காணொளியை தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏

  • @ushasivasrh6307
    @ushasivasrh6307 5 років тому +2

    Excellent speech sir... Romba kozhappamana situation la irundhen., Unga speech kettathuku oru bayangaramana energy....

  • @sivamurthi3480
    @sivamurthi3480 5 років тому +92

    அதிகமானா"வேதனையில இருந்த எனக்கு"நல்ல தெளீவனா பாதைய"காட்டி"இருக்கீங்க

  • @AR-ki7bb
    @AR-ki7bb 4 роки тому +1

    அருமை ஐயா மிக்க நன்றிகள் ஐயா நல்ல பலன் அளிக்கும் உங்கள் பேச்சு

  • @subhasofi3188
    @subhasofi3188 5 років тому +7

    sir really thanks sir .. i ll try it ..so super ur speaking..im watching ur video. my mind relaxing. .god bless you...

  • @sathishkumar-yx7cj
    @sathishkumar-yx7cj 5 років тому +1

    மிகவும்..அருமை..நிறைய..நல்ல..பதிவுகள்..பார்த்து இருக்கிறேன்...ஆனால்..உங்கள்.
    பதிவு..போல்..மனதில்..பதியவில்லை...நன்றி..🍇🍇🍇

  • @nagarjun.n8436
    @nagarjun.n8436 4 роки тому +3

    A best solution for remove negative thoughts Thank you sir...

  • @petchikrishna7946
    @petchikrishna7946 5 років тому +1

    அருமையான விளக்கங்கள் ஐயா... அபாரம்... நன்றிகள் ஐயா...

  • @thamizhmagizhchannel3304
    @thamizhmagizhchannel3304 5 років тому +1

    sir really superb..... idhuvaraikum nan yarukume comment panadhu ila... ungaluku pananum thanks solanumnu iruku sir.... romba romba thank u sir....

  • @periyasamy9528
    @periyasamy9528 5 років тому +15

    Already I know I have think like a winner book it's educate to me your speech it's recall to me but visually breathing and non breathing visualization it's amazing sir I learned today new one thanks for your video

  • @SunilKumar-kt2xu
    @SunilKumar-kt2xu 5 років тому +1

    My name is sunil kumar.i am from andhra.i know tamil.neenge yenna solringlo yellame puriyirathu.aanal yeppudi practice panna positive thoughts varum.sir neenge solla tips rombha nalla irukku.rombha nandri sir.

  • @latharamadoss9910
    @latharamadoss9910 5 років тому +9

    Positive thoughts get only from
    Brammahakumaris Rajyoga free, good effort

  • @sulosulo5725
    @sulosulo5725 4 роки тому

    Seriously romba thanks sir yena manasu romba kastapatudu irundhathu ipo romba clear ajlh iruku

  • @malathiraja3344
    @malathiraja3344 4 роки тому +7

    Positive people create positive energy. You create positivity.

  • @saravanansaru8820
    @saravanansaru8820 4 роки тому

    Romba nandri sir. Romba nala ithula irunthu epdi veliya varathu nu theriyama pochu sir. Kodana kodi nandri sir

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 5 років тому +8

    Thank You. Life is a Mirror of your Thoughts 👍👍👌👌❤️❤️

  • @gopalakrishnan1503
    @gopalakrishnan1503 5 років тому +1

    நன்றி கள்பலபலவாழ்கவாழ்கதெளிவானவிளக்கம்

  • @ambikaprakasamp.g136
    @ambikaprakasamp.g136 5 років тому +5

    Thank you sir really I'm in the same problem very helpful tips ☺

  • @sansigaasri8681
    @sansigaasri8681 5 років тому +1

    மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி

  • @rupeshmahendran4452
    @rupeshmahendran4452 5 років тому +4

    Sir romba azhaga explain panneenga oru kulanthaiku solra mathiri soneenga ... Unga tips romba helpful ah irukum nu namburen ... Naan practice pani kandipa en experience ah unga kita solren sir ... Thanks a lot

  • @mariappanmari9277
    @mariappanmari9277 5 років тому

    உள் மனம் வெளி மனம் பற்றிய அருமையான விளக்கம். நன்றி 🌷

  • @deepikaga6795
    @deepikaga6795 5 років тому +9

    Super Explanation sir,, plz video for meditation

  • @santhoshp313
    @santhoshp313 5 років тому

    So many thanku sir intha vishayatha tha sir na enakula thedikitu iruntha sir inatha time LA enaku intha vishayatha sonnathuku. Enaku puriya vachathukum roomba romba thanku sir

  • @mukeshvenkat2541
    @mukeshvenkat2541 5 років тому +4

    Wowwww my long term questions have been answered in a sweet way....thank u so much sir...love u

  • @Malliga-ig5us
    @Malliga-ig5us 6 місяців тому

    Mind stress ku rombha helpful la speech pannirkaga thankyou so much sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivasabarianandhanp7653
    @sivasabarianandhanp7653 5 років тому +12

    மிகவும் நன்றி அண்ணா 👌👌👌👌👏👏👏👍

  • @satheeshsatheesh5503
    @satheeshsatheesh5503 5 років тому

    ஐயா மிகவும் அருமையான தகவல்கள் நன்றி தெரிவித்துக் கொல்கிரேன்

  • @makeupfashion7259
    @makeupfashion7259 5 років тому +8

    Super u r talk 100% crt na try pannina epo stress freeya iruka

  • @adhilafarveen4096
    @adhilafarveen4096 5 років тому

    Sir unga speech patha pinnadi enaku oru clarity vandhirku idhukapro neenga sonnadhu pola nadanthuka try pannuva i ll live happily sir...

  • @babequeenbanuworld6973
    @babequeenbanuworld6973 5 років тому +23

    Try this guy's....
    1. help the poor
    2. respect the elders
    3.keep a goal.
    4.don't mind about what others say....go in your own path
    Victory follows you.!!!!.....
    Good vibes come behind you...try this guy's...good karma may work for you...😍😘

  • @sangeetharamesh6278
    @sangeetharamesh6278 5 років тому

    God not come directly to solve people problem. He send some one to solve many of them problems. That someone u r one of the best man .Lots of thanks.

  • @thangarajgeetha8848
    @thangarajgeetha8848 5 років тому +3

    Really enakku change akuthu sir thank u so much sir

  • @seenuseemaan316
    @seenuseemaan316 3 роки тому

    அருமையான விளக்கங்கள் தந்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @lemonTube-2
    @lemonTube-2 5 років тому +5

    Thank you sir that you have explained clearly in tamil language....specifically the relation between mind and breadth ...... Every one need to follow...Thnx...

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 5 років тому +2

    Super sir....first I really didn't trust you... After I see ur video fully. I got full satisfaction... Thank-you

  • @SenthilKumar-yb9ks
    @SenthilKumar-yb9ks 4 роки тому +3

    Sir last antha exercise I experienced that mind-blowing 😱

  • @kuttysubash8123
    @kuttysubash8123 4 роки тому

    நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.
    கோடானுகோடி நன்றிகள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lithishap2207
    @lithishap2207 4 роки тому +3

    Thank you so much uncle... Stay blessed

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 4 роки тому

    சார் செம பதிவு சார். சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.

  • @umamaheswari1161
    @umamaheswari1161 5 років тому +9

    It's 100% true. I personally felt many changes by practicing this. Well explained for ppl who couldn't understand this content through books. I personally read n practised through the book " The Power of your Subconscious mind by Dr.Joseph Murphy.

  • @vimalsuban4658
    @vimalsuban4658 5 років тому +2

    Best tips Relax ha irukku sir thanks a lot..

  • @priyaravindran7065
    @priyaravindran7065 5 років тому +6

    very beautifully explained ... as you said we could realise our mistakes. superb sir...
    very good eye opener

  • @paramanishan6695
    @paramanishan6695 5 років тому

    Thank you sir
    Entha vishiyathaie thelivu paduthiya Ungalukkum pirabanjathukkum kooodana koodi Nandri sir

  • @anushree2856
    @anushree2856 5 років тому +3

    Clear explanation sir.. thank you ..👌🏻

  • @renugac6601
    @renugac6601 5 років тому

    sir.. arumayana video pathivu engaluku thantharku nanri... ungalathu vaarthaigal nitchayam engalai nal vali paduthum.. ungal sevai men melum valarga..

  • @gopikakaliswamy4560
    @gopikakaliswamy4560 5 років тому +5

    Superb.....sir... awesome...thank you

  • @richvoice666
    @richvoice666 3 роки тому +1

    புரிந்தது தெரிந்தது நன்றி🙏

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 5 років тому +12

    ரொம்ப ரொம்ப நன்றி sir

  • @karthikeyankarthik8273
    @karthikeyankarthik8273 5 років тому

    Ungaloda speech super sir engalukku oru nambikkai varudu namma lifela nalla varuvom nu thonudhu sir super

  • @gomathisenthilkumar7215
    @gomathisenthilkumar7215 5 років тому +10

    Excellent Sir. Never ever came across such meaningful speech. I have had been searching for how thoughts and breath are related... today you have given the right explanation. Thanks.

  • @nagalaxmikarthik9150
    @nagalaxmikarthik9150 4 роки тому

    Super sir thankyou so much lovely speech ennakagavey sonna mathiri irukku thankyou sir...

  • @meenam3585
    @meenam3585 5 років тому +4

    Love you appa unmaiyilaye thelivana vilakkam

  • @boopathivenkatchalam5896
    @boopathivenkatchalam5896 5 років тому +1

    மணமாா்ந்த நன்றி அய்யா

  • @thirucool9197
    @thirucool9197 5 років тому +3

    Super explanation thank you sir 🙏🏽💐🎉

  • @nafilresmina55
    @nafilresmina55 5 років тому +1

    Sir neega clear puriyudhu enaku neega 100 varusam nala vazhlanum nala irupinga

  • @mani67669
    @mani67669 5 років тому +10

    Subconscious is a dust bin and conscious is our shirt pocket. It's left to the individual where to throw the incident. As we close the nose to avoid bad smell thus we get rid of subconscious thoughts. Thanks. Happy Pongal.

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 5 років тому +1

    Super sir thanks for ur speech more useful to many people's very very thank u

  • @dhivyadhivya6728
    @dhivyadhivya6728 5 років тому +5

    semma sir thank you sir 👌👌👌👌👌

  • @mariyammalnarayanan1649
    @mariyammalnarayanan1649 5 років тому

    Ayya ungalal en vaalki maarum yendru nambugiren..nandri

  • @gopikrishnaguru413
    @gopikrishnaguru413 5 років тому +8

    good information. ...Na try pandran ...

  • @Ik53058
    @Ik53058 5 років тому

    Kannamaga iruntha ennoda manasu elakittru thank you sir

  • @ayishaayisha1341
    @ayishaayisha1341 5 років тому +4

    Sir romba thanks.romba true

  • @tailorstitchinginfotamil4646
    @tailorstitchinginfotamil4646 6 місяців тому

    Super sir romba nal ketta thought ulla vanthu pata patuthichu neenga kudutha tips aruma irukku superb tq sir

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 5 років тому +36

    மனதை பற்றி அருமையான விளக்கம் மனதின் சக்தி மாபெரும் சக்தி. அது உயர உயர வெற்றிமலர்கள் உங்கள் காலடியில் குவியும். வெற்றி காலடியில் குவிய விரும்பியதை செய்யுங்கள்.
    தோல்வி என்ற அழுகிய ஆப்பிளை உறுதியான மனதின் கத்தியால் நான்கு துண்டுகளாக வெட்டுங்கள். அதிலிருந்து விதைகளை எடுத்து விதையுங்கள்; கடந்த காலத்தின் விதை உங்கள் மன உறுதியில் நற்பண்பில் நல் எண்ணத்தில், ஊக்கத்தில்,நம்பிக்கையில், விரும்பிய செயலில், வெற்றிக்கனியாக புதிய ஆப்பிளாக கிடைக்கும். புதிய சமுதாயம் படைப்போம்.-

  • @satheeshsatheesh5503
    @satheeshsatheesh5503 5 років тому

    ஐயா மிகவும் அருமையான தகவல்கள் நன்றி

  • @mr.goodwillcome549
    @mr.goodwillcome549 5 років тому +6

    நன்றி நன்றி நன்றி சகோ.

  • @rilvananazeer2023
    @rilvananazeer2023 5 років тому +1

    Thank you sir...great speech God gift your speech...very useful msg...

  • @vsk1923
    @vsk1923 5 років тому +5

    Wow. Good information sir. 😍 Thank you so much 🙏

  • @Kavitha-er1lk
    @Kavitha-er1lk 4 роки тому

    Unga speech kettu Romba thelivayiten thank you sir🙏🙏

  • @thasarathandatchanamoorthy753
    @thasarathandatchanamoorthy753 5 років тому +3

    nanri sir

  • @chandramoorthychandiramoor488
    @chandramoorthychandiramoor488 5 років тому

    அருமை இதை அனைவரும் பயன் பெரவேண்டும்

  • @sekarm3036
    @sekarm3036 5 років тому +3

    Excellent sir

  • @selvaav8712
    @selvaav8712 5 років тому +5

    Thank you sir...

  • @svenkateshpk3618
    @svenkateshpk3618 5 років тому

    Muchai kavanipai pathi keturukiren aanal ivalavu thelivaga Soli kettathilai mikka nandri

  • @maharajankathirvel6615
    @maharajankathirvel6615 5 років тому +14

    ஆழ மன குப்பைகளை அற்புதமாக வெளியேற்றிவிட்டீர்கள்

  • @gsp2157
    @gsp2157 5 років тому

    Vindhaiyoottum padhivirku nandrigal pala...

  • @indirapriyaharikrishnan5693
    @indirapriyaharikrishnan5693 5 років тому +4

    Well said - Its much helpful to derive the path to take the important and key info to our subconscious - Really awesome speech :)

  • @kirubakaran68
    @kirubakaran68 5 років тому

    மிக்க நன்றி ஐயா நான் என்னை புரிந்து கொண்டேன்

  • @santhiyaaraagini5562
    @santhiyaaraagini5562 5 років тому +4

    Super sir

  • @ஞானக்களஞ்சியம்கணேஷ்

    மிகவும் அருமை ஐயா!
    வாழ்க வளமுடன்

  • @tamizh9259
    @tamizh9259 5 років тому +10

    channel name change pana nalla irukum.
    valid news sir.
    Thank you.

  • @jeyalakshmi4117
    @jeyalakshmi4117 3 роки тому +2

    Thank you so much for this wonderful explanation sir

  • @karuppusamykaruppusamy5796
    @karuppusamykaruppusamy5796 5 років тому +56

    நா முயற்சி செய்து பார்த்தேன் எனக்கு ஒரு சின்ன மற்றம் தொரிகிரது சார்

  • @Scientist..
    @Scientist.. 5 років тому +2

    amazing sir,, till today I am like this character affected by annonymous thoughts,,, always feel sad and nervous scaring about the person who make me worry.... now am clear