இந்த ஒன்று உங்களிடம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் | The Power Of Belief | How it Change Your Life

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 166

  • @appuraja6704
    @appuraja6704 4 роки тому +9

    உங்கள் கணவர் மிக மிக கூடுத்து வைத்தவர். அழகுடன் சேர்ந்த அற்புதமான அறிவு உங்களுக்கு

  • @manikandanramalingam3496
    @manikandanramalingam3496 5 років тому +22

    சொல்லும் விஷயங்கள் எளிமையாக புரியும் படி சிறப்பாக உள்ளது நன்றிகள் கோடி.

  • @muneeshmuneesh5487
    @muneeshmuneesh5487 3 роки тому +4

    அருமை பிரபஞ்சத்தின் சக்தி என்னை கோடீஸ்வரன் ஆக்கி விட்டது நன்றி உங்களூக்கு

  • @thangatirupathy3578
    @thangatirupathy3578 5 років тому +31

    சகோதரி நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை

  • @saipriyen3922
    @saipriyen3922 5 років тому +1

    ஓம்ஶ்ரீசாய்ராம்
    பிருந்தா அம்மையார் அவரகட்கு!
    தங்கள் கருத்து மிக நன்று!
    இயன்றவரை கருத்தை தெளிவாக புரியக்கூடிய விதத்தில் கூறியிருக்கிறார்கள்
    கருத்து பரிமாற்றமாகும் ! பேச்சு
    பரீட்சை அல்ல!
    விரும்பினால் நேரமிருப்பின்
    எழுதிவந்தும் பேசலாம் !
    நாம் சொல்வது இலகு !
    செயலில் சுலபமாக இருக்காது !
    பகவான் செயல் !
    நன்றி!
    சாய்பிரியன்

  • @gandhiannamalai2759
    @gandhiannamalai2759 5 років тому +6

    நம்பிக்கையின் அசுர பலம் குறித்த காணொளி.
    அருமையிலும் அருமையான காணொளி
    மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

  • @vscreations1077
    @vscreations1077 5 років тому +2

    நன்றிசகோதரி...நம்பிக்கையின் மீது நம்பிக்கை கொடுத்ததற்கு நன்றி 🙏🙏இதை கொடுத்த பிரபஞ்சதிர்க்குமிக்க நன்றி... 🙏🙏🙏🙏🙏

  • @vanitha1vanitha133
    @vanitha1vanitha133 5 років тому +3

    நம்பிக்கைதான் வாழ்க்கை ஜெயித்துக் காட்டுவோம் நன்றி

  • @Chandra-ii1bs
    @Chandra-ii1bs 5 років тому +2

    பிருந்தா சகோதரிக்கு வணக்கம்... நம்பிக்கைக்கு நம்பிக்கையூட்டியதற்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்..... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @saipriyen3922
    @saipriyen3922 5 років тому +1

    ஓம்ஶ்ரீசாய்ராம்
    நம்பிக்கை சாத்தியமுற தூய
    முயற்சியும் முழு முயற்சியும்
    உறுதியான மனக்குவிப்பும் மிக அத்தியாவசியம் என்பதை
    மறைமுகமாக அழகாக அருமை
    யாக இருந்ததற்கு நன்றி!
    படித்த அறிவும் பட்ட அறிவும்
    இணைந்திருப்பதினால் மிகத்
    தெளிவாகவும் இனிமையாகவும்
    உறுதியாகவும் சொல்லமுடிகின்றது!
    தொடரட்டும்! பகவான்
    அருளட்டும்!
    சாய்பிரியன்

  • @tsmkv3809
    @tsmkv3809 5 років тому +2

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோதரி நன்றி நன்றி நன்றி நன்றி!!!🙏🙏🙏

  • @Aadhitya777
    @Aadhitya777 5 років тому +11

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அக்கா வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @raviraja6482
    @raviraja6482 5 років тому +11

    நீங்க சொல்றது அற்புதமான Concept.
    ஆனால் விவரிக்கும் விதம் யதார்த்தமான தெளிவான தமிழில் பேசியிருந்தால் இன்னும் ஆழமாக
    அர்த்தம் உள்ளதாக இருந்திருக்கும்
    ஆங்கில கலப்பு வேண்டாமே.
    மற்றபடி பயனுள்ள பதிவு நன்றி.

  • @ramakrishnanshanmugam1086
    @ramakrishnanshanmugam1086 5 років тому +1

    சிறப்பு. பிருந்தா அவர்களுக்கு எமது வாழ்த்துக்களும் வணக்கங்களும். தாங்கள் ஏதேனும் ஆழ்மன பயிற்சி நடத்துகிறீர்களா.

    • @ramakrishnanshanmugam1086
      @ramakrishnanshanmugam1086 5 років тому

      @brintharaaj நன்றி பிருந்தா அவர்களே. தொடர்பு எண் அனுப்பி வைத்தமைக்கு நன்றி.

  • @yogalashmiinjothidatips1730
    @yogalashmiinjothidatips1730 4 роки тому +1

    உண்மைதான் சகோதரி. நன்றி.

  • @brindhaasmita6698
    @brindhaasmita6698 5 років тому +1

    I am too brindha, my kids like you speech, they tell you brindha amma is good in speech

  • @shenbagapandian8457
    @shenbagapandian8457 5 років тому +1

    இது எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி அக்கா

  • @lohanathansr9575
    @lohanathansr9575 5 років тому

    மிகவும் அருமையான தெள்ளத் தெளிவாய் சொன்னீங்க அக்கா மிகவும் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றிகள் பல

  • @BalaG59
    @BalaG59 5 років тому +2

    Dailyum mudiyum mudiyumnu namakku naamey confident koduthudu oru naal effort eadukalanalum aathu romba streesathan kodukuthu

  • @krajaram85
    @krajaram85 5 років тому

    Eppadi ippdi... Enakkul irunthu enakku oru nambikkai... Superb..

  • @poornimamarappan
    @poornimamarappan 3 роки тому

    When ever I see your videos I feel very positive and I feel my negative thoughts disappears.. I am thankful to you mam.. thanks a lot

  • @sangeethagandi5112
    @sangeethagandi5112 5 років тому +1

    மிகவும் சிறப்பான. பதிவு நன்றி தோழி

  • @mohamedansar6353
    @mohamedansar6353 5 років тому +3

    Thank you madam brindha masha Allah rmba azhaga pesuringea

  • @KumarKumar-is1xd
    @KumarKumar-is1xd 5 років тому +1

    Mam unga video kku tha wait pannittu irunthen ,,,😙😍😍😍

  • @velmuruganmurugan1757
    @velmuruganmurugan1757 3 роки тому +1

    அதிகமான ஆங்கில வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்

  • @lathakumar2939
    @lathakumar2939 5 років тому +4

    Yah ... Excellent motivation sissy.. thank you...

  • @sekarkuti2197
    @sekarkuti2197 5 років тому

    நன்றி மேடம்... உண்மையா தகவல்... வாழ்க வளமுடன்...

  • @gireeshsr4826
    @gireeshsr4826 3 роки тому

    Dear Mam Thankyou very much for
    Your fantastic talk....🌹🌹🌹

  • @suryanila210
    @suryanila210 5 років тому

    Thanks madam nan romba confusion irunthen ipo clear iruken

  • @anandraj7563
    @anandraj7563 5 років тому +5

    அருமை அக்கா...

  • @kuzhalisartnado
    @kuzhalisartnado 5 років тому +7

    Very motivational speech.. Thanks for sharing dear☺👍

  • @suresh2024-b7v
    @suresh2024-b7v 5 років тому +1

    Yes. Very nice! If someone believing a specific task/goal/aim continuously then it will happen. Our body fueled by thoughts and body will do the actions based on believing something. Anyone can set believing for big ideas such as buy a home or recovering from the disease.
    Also, People discard the ideas(might be thinking that crazy) for any breakthrough but if someone breakthrough then the people will follow that person! Generally, history repeats itself!

  • @rathnap9361
    @rathnap9361 4 роки тому

    Thank you mam ennaku pidicha life kidachiiruchi romba nandri

  • @velmurugan2634
    @velmurugan2634 5 років тому +6

    மிகவும் அருமையாக சொன்னீர்கள் அக்கா நன்றி

  • @lakshmir4066
    @lakshmir4066 5 років тому +1

    Arumaiyana pathivu. Thank u sago

  • @nathisutharsan7054
    @nathisutharsan7054 5 років тому

    நன்றி அம்மா.

  • @PrashanthSadasivam
    @PrashanthSadasivam 5 років тому +4

    Your advice is a true fact. Can you let viewers know of any tips to improve faith? How to improve the level of faith? Methods or tips are welcome.

  • @sivaa1027
    @sivaa1027 4 роки тому

    Super Madam Really super, thanks for your effort on us, diffenetly I will follow this 💯 and will make others to do the same 🙏

  • @chitraramesh6695
    @chitraramesh6695 5 років тому +2

    Mam correct ah sonninga.. super mam.

  • @antonynimal1793
    @antonynimal1793 5 років тому

    Hallo Bintha Schwester, es ist wirklich wertvoll. Danke Schön.

  • @rajarajan7245
    @rajarajan7245 3 роки тому

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @jrnentertain
    @jrnentertain 5 років тому +2

    All your videos are looks like mini secret movie, thanks

  • @mariyappanpillai8176
    @mariyappanpillai8176 4 роки тому

    Arumaiyana bathivu

  • @askbelievereceive3838
    @askbelievereceive3838 5 років тому

    Super clear explanation. Valga valamudum mam.

  • @santhoshkumars8567
    @santhoshkumars8567 5 років тому +1

    Nandri Akka......🙏

  • @r.krishnakumarr.krishnakum3046
    @r.krishnakumarr.krishnakum3046 3 роки тому +1

    Neenga solramathiri mathavanga viyathiya kunapadutha mudiyuma ?

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 5 років тому +3

    Amma neegal nannairuka iruka iravanai prathikiren

  • @v.deepika9449
    @v.deepika9449 5 років тому +2

    Thank you thank you Thank you 😍

  • @prabakaran5414
    @prabakaran5414 5 років тому +4

    Thanks sis.. law of attraction related ah unga personal experince share panunga sis... inum motivate ah irukum..

  • @rajarajeswarik4804
    @rajarajeswarik4804 5 років тому

    Hats off to u mam
    Ur visualisation is very helpful for me😊😊

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve 3 роки тому

    Nandri Nandri Nandri

  • @narasimhan.kkrishnamurthy1335
    @narasimhan.kkrishnamurthy1335 5 років тому +4

    thank you sister

  • @sangeethadurairajan9741
    @sangeethadurairajan9741 5 років тому +1

    Mam unga Ella videos naan miss Panama Papen follow pandrano ilayo but paakum podhu relax ah feel ahgum, but today nagative ah thonuchu ennanaa, unga intha video Ku 748 likes iruku nanum like poten but 26 members like panalanu potrukaga so avanga eaan like panla pudikalana paravala inga eann mention panirkaga apo indha video la varadhu work out ahgatha nu thonudhu , like thaan neraya iruku naan atha yocikala pudikalanu sonavaga eann sonaganu think pandren ..plz enoda intha confusion Ku reply panuga mam

  • @baskarann4165
    @baskarann4165 5 років тому

    Super Mam. Good Sincerity

  • @tnpsclifenanba8655
    @tnpsclifenanba8655 5 років тому +1

    Your speech very nice amma

  • @murugar_arulvakku
    @murugar_arulvakku 5 років тому

    Very nice mam...superb.... by vaijayanthi manikandan

  • @kugans588kugan6
    @kugans588kugan6 5 років тому +1

    Thank you mam super message

  • @SasiKumar-uk2my
    @SasiKumar-uk2my 5 років тому

    மிக்க நன்றி

  • @saravananshaki8324
    @saravananshaki8324 5 років тому +2

    thank u sister.....

  • @jennymax614
    @jennymax614 5 років тому

    நன்றி...

  • @chitrajayachandiran6760
    @chitrajayachandiran6760 3 роки тому

    Super sister

  • @saipriyen3922
    @saipriyen3922 5 років тому +4

    “தூய பயிற்சியும் முழு முயற்சியும்...” என்று தயவுசெய்து
    படிக்கவும்
    சாய்மிரியன்

  • @pannaiyam6854
    @pannaiyam6854 4 роки тому

    நன்றி அக்கா

  • @umapathie5804
    @umapathie5804 5 років тому

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri akka

  • @rkmotivation1702
    @rkmotivation1702 4 роки тому +1

    Medam
    Nan business start pannumpothu irrukkura energy poga poga kuraithu vedukirathu.yen endra competition sales illamal irrupathal

  • @esakkivenkadesh1313
    @esakkivenkadesh1313 5 років тому

    நன்றி அக்கா. இந்த மாதிரி தகவல்களை எப்படி நீங்க சேகரிக்கிறிங்க.Plz reply.cycolagy yethvum padikkiringala.

  • @vikneshviki5134
    @vikneshviki5134 5 років тому +1

    Thank you so much to you

  • @rmahendran9230
    @rmahendran9230 5 років тому +3

    Thanks mam. Positive attitude development videos upload pannunga. Plz.

  • @mirth68
    @mirth68 5 років тому

    Nanri....🙏🙏🙏

  • @rajiniganthm1366
    @rajiniganthm1366 5 років тому

    வாழ்க வளமுடன்..

  • @iamsrinisenthil
    @iamsrinisenthil 5 років тому +1

    Super very nice madam

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 5 років тому

    Oruvar mathiri innoruvar aaga mudiyathu mam its true
    Rajnikanth is rajinikanth thaan we can't replace it

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 5 років тому

    Vazhga vazhamudan amma

  • @prakashsubramanian4671
    @prakashsubramanian4671 5 років тому

    Nandri

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 5 років тому

    Thanks Medam 👌

  • @yassubu1085
    @yassubu1085 5 років тому

    Thank you mam....for your valuable speech....

  • @ayishaayisha1341
    @ayishaayisha1341 5 років тому +2

    Thanks madam too

  • @athishtapraphaukar514
    @athishtapraphaukar514 5 років тому

    நன்றி

  • @aswiniarulanantham9457
    @aswiniarulanantham9457 5 років тому +1

    Thanks dear

  • @saravana.p9186
    @saravana.p9186 5 років тому

    thanks mam turning point my life

  • @umapd4466
    @umapd4466 5 років тому

    Brintha mam iam doing......with full belief thank u for ur motivated speech love u so much I changed my life entirely with wonderful happiness 😊😊👍👍

  • @user-no8gs5on2i
    @user-no8gs5on2i 5 років тому +1

    Very nice👍

  • @anbunisa8498
    @anbunisa8498 5 років тому

    nandri Akka🙏🙏🙏🙏🙏

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 5 років тому +2

    Hi... Thank you...

  • @thirusarathivelvel7373
    @thirusarathivelvel7373 5 років тому

    This is true madam I got the result

  • @madeenabegum1700
    @madeenabegum1700 5 років тому +1

    Thanks mam

  • @rajachelladurai3170
    @rajachelladurai3170 5 років тому

    Madam ennodaiya paiya 2std padiguran avan sariya patigalainu na aana adigura ana athai kashta a than irukku ennodaiya panradhunu priyanka mam plz help

  • @gowtham5000
    @gowtham5000 5 років тому

    சூப்பா் அக்கா

  • @manjarikrishnan2994
    @manjarikrishnan2994 5 років тому +1

    Can we have more than one belief at a time??

  • @farookali1799
    @farookali1799 3 роки тому

    👍👍👍👌

  • @ibrahimmubeen363
    @ibrahimmubeen363 4 роки тому

    Nice

  • @KumarKumar-is1xd
    @KumarKumar-is1xd 5 років тому +2

    Daily video podunga madam

  • @lokeshkk1358
    @lokeshkk1358 4 роки тому

    Mam Meditation panum podhu Energy kekdaikithu but aprma Energy illa ma iruku

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 5 років тому

    Thanks

  • @sivakumarm7642
    @sivakumarm7642 5 років тому

    Nandi sister

  • @gobiyazhini4906
    @gobiyazhini4906 5 років тому

    Thank u madam

  • @Senthilkumar-hx3ct
    @Senthilkumar-hx3ct 5 років тому

    nandri sis

  • @prabhasri2632
    @prabhasri2632 5 років тому

    Avamanapaduthuravangala yeppadi mannikrathu???

  • @rajasekaranpandiyan7848
    @rajasekaranpandiyan7848 4 роки тому

    ஆமாம் மேடம் நான் நம்பிக்கையோட இருக்க ஆணா எண் உறவினர்கள் எண் நம்பிக்கை கெக்கிறங்க அட்வைஸ் என்ற பெயரில் என்ன பண்றது தெரியவில்லை அணா அதையெல்லாம் நான் கண்டுக்கவில்லை

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 5 років тому

    Nambikai thaan human cryogenic engine to us