"பிரபஞ்ச ரகசியம்" கேட்டதை கொடுக்கும் பிரபஞ்சம் | LAW OF ATTRACTION IN TAMIL | HOW THE UNIVERSE WORKS
Вставка
- Опубліковано 8 лют 2021
- "பிரபஞ்ச ரகசியம்" கேட்டதை கொடுக்கும் பிரபஞ்சம் | LAW OF ATTRACTION IN TAMIL | HOW THE UNIVERSE WORKS FOR YOU | THE SECRET | MUTHUKUMAR KANNAPPAN SPEECH
Reach Us
----------------
Join Our WhatsApp update: +91 962 9090 789
Follow us on Social Media
----------------------------------- -------
Subscribe on UA-cam: / @themshowtamil
Facebook : / eppovaruvaro
Twitter: / eppovaruvarotv
Useful Play Lists:
----------------------------------------------------------------------------------------------------------
Law of attraction in Tamil: • Law Of Attraction in T...
Sub-Conscious Mind Power: • The Power Of Your Sub-...
Tamil Motivational Speech: • Tamil Motivational Speech
Stress Management Techniques: • How To Reduce Stress |...
MuthuKumar Kannappan Playlist: • MuthuKumar Kannappan
Inner truth (Brintha & Raj Prabhu) Playlist: • Inner Truth
Dr. Srinivasan Sir Playlist: • Dr. Srinivasan Psychia...
Indian Institute of mind power playlist: • MANOSAKTHI MASILAMANI...
Paguth Chandru ji playlist: • Pagutthar Videos
-------------------------------------------------------------------------------------------------
#Universe #LawOfAttraction #Tamil - Розваги
முத்துகுமார் ஐயா, நீங்கள் ஒரு தெளிவான ஆசான். 🙏நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை நான் பிராத்திக்கிறேன். வாழ்க வளமுடன்🌺🌹🌺
சிந்தனை தான் வாழ்க்கையில்.வெற்றி பெற ஒரே வழி அருமையான விளக்கம் உண்மை நிலையை மிக தெளிவாக சொல்கீறிர்கள் நன்றி
மிக மிக அருமையாக தெளிவாக எண்ணம் போல் வாழ்க்கை என்பதை ஆழமாக புரிய வைத்தீர்கள் நன்றி 🙏🙏🙏
Please..Don't delete this video..
Really amazing 🌞
அய்யா நன்றி சொல்ல வார்த்தை இல்லை வணங்குகிறேன் சிரம் தாழ்த்தி
முத்துக்குமார் சார் வேற லெவல் அருமை மிக அருமை
நன்றி குருஜி, எண்ணம் செயலாக மாறுகிறது, செயல் உணர்வாக மாறுகிறது, உணர்வு அதிர்வாக மாறுகிறது. எந்த அதிர்வை நீங்கள் சந்தோசம், கவலை,பயம், கோபம் பிரபஞ்சத்திடம் அனுப்பினால் அந்த அதிர்வு உங்களுக்கு கிடைக்கும். கோடான கோடி நன்றி குருஜி.
This vedio is equal to reading 10 books.. Great
Excellent sharing 🙏🙏🙏🙏🙏🙏 முடிவில் பேசி கொண்டிருக்கும் போது திடீரென நிற்பது போல இருக்கிறது, தொடர்ந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகிறது. அருமையான பதிவு, நன்றி, நன்றி
மனம் தான் பிரபஞ்சம் என புரியவைத்தமைக்கு நன்றி . நன்றி
S.j,surya
தலைவா you are great. This is Law of Attraction for the dummies. Wonderfully crafted and beautifully explained. Hats off to you.
Best ever I heard on UA-cam...... Clearly explained law of😇😇 attraction...... Want to meet u...... ✨✨
ஓம் என்ற பிரணவ மந்திர ரகசியத்தை விளக்கியது போல இருந்தது. நன்றி அய்யா
Thanks to universe 🙏
மாபெரும் ரகசியத்தை மிக அழகாக தெளிவுபடுத்துவதற்கு முத்துகுமார் அவர்களுக்கும் எப்போ வருவாரோ குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி
Sir, தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை உனர்த்தியமைக்கு நன்றி.
தினமும் கேட்கின்றேன் சகோதரரே. கண்டிப்பாக வாழ்வில் மாற்றம் கொண்டு வந்து விட்டேன்.
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.👌👌👍👍🙏🙏
நான் ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த கருத்து ...இதுதான் ,, விளங்கியது .. சரியான விளக்கம் நன்றி ... முத்துகுமார் அண்ணன் பிரபஞ்சத்தை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் . நான் யோசித்த கருத்தும் அவர் கூறியதும் ஒன்றாக இருந்தது எனக்கு மிக மகழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா🙏
சார் நான் புதிய மொபைல் ஸ்சாப் ஆரம்பிக்கின்றேன் அதற்கு யுனிவர்ஸ் மொபைல் என்று பெயர் வைக்கலாம் என நீண்ட நாள் கனவு இதை பற்றி உங்கள் கருத்து என்ன சார்.
இதற்கு விளக்கம் கொடுக்கவே ஒரு தெளிவு வேண்டும் , அதை விளங்கி கொள்ள அதை விட தெளிவு வேண்டும் . கற்றது கடுகளவு விட்டது உலகளவு . நன்றி நன்பரே .
In a simple manner, you have explained the philosophy of life. Thank you so much.
இந்த மிக பெரிய ஞானத்தை வழங்கிய அனைவருக்கும் நன்றி
Very clear explanation Sir
Excellent...
Thank you so much..
வாழ்க வளமுடன்
This is my life time favorite video Sir. Blessings to you Sir
மிக மிக அற்புதமான அருமையான பதிவு
Love this guy and his accent..Need more videos from u.
Very clear explanation.Thanks for the explanation.
Arumaiyana pathivu 👌 thank you bro 💐 thank you universe 🙏
GOOD EXPLANATION Thank you very much... . . . .
Thanks for exploring yourself
Really an awesome video.. any one out thr plz dnt skip in between
Very clear and excellent information sir.
Thank you very much.
Wonderfull Explain.. Thank u
Clear explanation sir, vaalga valamudan ☺️😍🙏👍
Arumayana pathivu arumayana vilakkam nandri sir
Good evening boss! You are interesting.Thankyou.
மிக அருமையான வீடியோ... நன்றி
மிக மிக அருமையான விளக்கம் மிக்க நன்றி தோழரே
Excellent Sir. God Bless You 🙏. You are Universe Gift to us.
Excellent Muthu Kumar, thank u 🙏 so much great 👍 information
I like your explanation and examples... Good.
Really amazing மிக தெளிவான புரிதல் அண்ணா
How beautifully you have explained. ..amazing
தெளிவாக புரியவைத்தற்கு நன்றி 🙏
Extraordinary explanations brother..Experiencing like this.👌💪🌟👏🏆💍🤝🎊💐🙏
Wonderful thoughts n speach
Excellent....200/ understand
.....thank you sooo much bro....
அருமையான பதிவு நன்றி
Best msg. I like it.
Extremely good. Thank you very much. Clear-cut explanation :)
EXCELLENT BRIEF EXPLANATION ABOUT UNIVERSE SIR.. THANK U SIR👍
Thank you bro valga vzamudan super msg happy
This video is equal to one library.... Really hats off to u.... God bless you sir...
Thank u sir for the info. Thank u universe
Thank you sir very excellent universe law
மிக 👌 அருமையான விளக்கம் .....
Amazing explanation
sema...thank u
Wow, What a Explanation.
Mike very clear voice sir. All are following this technique please.
ஐயா விதை பற்றி கூறினீர்கள் , மர விதை , மரத்தை உருவாக்குகிறது , மனித விதை , மனிதனை உருவாக்குகிறது. ஆனால் மரம் சிந்திப்பதில்லை , தனக்கு என்ன வேண்டுமோ அதை இந்த பிரபஞ்சத்திடம் எடுத்துக்கொள்கிறது , ஆனால் மனிதன் தன்னுடைய தேவைக்கு அதிகமாக எடுத்து கொள்வதால் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை . நீங்கள் சொல்வதுபோல இந்த கஷடங்கள் இப்போது ஏற்பட்டதல்ல , காலம் காலமாக மனிதன் செய்த தவற்றினால் மற்றவன் கஷடப்படுகிறான் . மற்ற விலங்கினம் , ஜீவ ராசிகளிடம் இந்த ஏற்ற தாழ்வு இருப்பது இல்லை . கண்ணுக்கு தெரியாத சிந்திக்கின்றவன் இந்த இந்த பிரபஞ்சத்தை நெறி படுத்துவான் , அதற்க்கும் காலம் தான் பதில் அளிக்கும் . அருமையான பதிவு , நன்றி .
Super sir.. very clear and superb explanation sir.... Thanks....
Great video 👍 I will think this video change many life🥰
Thambi supera explain panni irukeenga , etha Vida explanation yarum dolls mudiyathu super ,super , thank you very much
SUPERB .... WE ARE WAITING MORE VIDEOS SAME LIKE THIS ... THANK YOU
Super.. Explaination is good
ரொம்ப அருமையா இருந்தது வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏
Happy in every cells.... How merciful is this Universe ... Thanku UA-cam,eppovaruvaro, muthu Sir, my phone, net and ofcourse Universe
💝💝💝
சறப்பு அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி.
Excellent explanation
Superb rightly said Ji...
This is the only video that I don't skip any single second👍
Arumai...👌🏻👌🏻👌🏻
Super explanation brother 🥰
Hi Sir thank you for explaining .it is very useful
Vry nice mesg ...no one can change ur life , only u have to change..dont think too much on unwanted thinks ...Concentrate only on wat u want to achieve...is th mesg ,thank u so much sir.
Arumayana pechi..... .very useful 🙏🙏🙏🙏
thankyou sir from the bottom of my heart.....thankyou universe
நம்பிக்கை தான் வாழ்க்கை!
சரியான தெளிவு பிறந்திருக்கிறது... நன்றி அண்ணா வாழ்த்துக்கள்....
Ennai ariyama kangalla neervadiyithu .....mikka nandri🙏🙏🙏🙏
Nandri, nandri, nalla Ullam.
Iraivanin aatralai
Nanraga puriya vaitha
Oru nalla pathivu sir
Romba nantri
நன்றி
Narpavi.... Arumaiyaana mulumaiyaana vilakam.. Manapuurvemaage pravanjathirke nandri nandri nandri...
அருமை அருமை யான தகவல்
நன்றி நன்றி நன்றி என்ஆழ்மனதுக்கு நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலூக்கு கோடான கோடி நன்றி நன்றி
Wow wow amazing 🔥💖💖💖💖
Sir super super Valgha valamudan
Thank You sir sema clarity
Wow great and many thanks
Super explained sir 🙏🙏🙏
"புதிதாய் எதுவும் தோன்றுவதில்லை;தோன்றியது எதுவும் முழுமையாக அழிவதும் இல்லை!"
ஒன்றிலிருந்து மன்றொன்றக பரிமாணம் அடைகிறது!ஒன்று மற்றொன்றாக மாறுகிறது!
ஒன்று அழிவதாக நாம் எண்ணுகிறோம்.ஆனால் அந்த ஒன்று(ஒரு பொருள்-மனிதன் அல்லது வேறு ஏதோ ஒன்று) அதன் தன்மையிலிருந்து அளவு மாற்றம்,குண மாற்றம் உண்டாக்கப்படுகிறது!
ஆகையால் இந்த உலகில்,இந்த பிரபஞ்சத்தில் அணைத்தும் எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டது! அவைகள் இப்பொழு இருப்பவைகளாக.ஆனாலூம் சரி அல்லது மேலும் இனிமேல் வருபவைகளாகயிருந்தாலும் அவை புதிய உயிருள்ள உருவமாக இருக்கலாம் அல்லது ஒரு புதிய பருப் பொருளாக இருக்கலாம்(அவற்றிலும் உயிர் தன்மை உள்ளது) இன்றோ அல்லது நாளையோ அல்லது இனிமேலோ நாம் புதிதாக ஒன்றை கண்டுபிடித்துவிட்டோம் என்று கூறுவது மிகவும் அபத்தமான ஒன்று.ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தில் புதிதாக உருவாக்கப்படுவது இல்லை!அவை அணைத்தும் எப்போதோ உருவாக்கப்பட்டுவிட்டன.ஆனால் நம் கண்ணுக்கு இப்பொழுது புதிதாக தெரிந்து விட்டது என்றும் நாம் அவற்றை புதிதாக கண்டுபிடித்து விட்டோம் என்று கூறினாலும் அவைகள் இந்த பிரபஞ்சத்தில் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.ஆனால் நமக்குத்தான் அந்தந்த காலகட்டத்தில் யாருக்காவது ஒருவருக்கோ அல்லது பலருக்கு ஒரு தீவிமான தேடலுக்கு பின் பார்க்க முடிகிறது.இவை அணைத்திலும் பிரபஞ்ச சக்தி பரவிக்கிடக்கிறது.
Migavum arumai
Super...
Thank you brother 🙏
12.10 goosebumps...... ✨✨✨
Wow super sir
Arumaiyana vilakkam
Super Sir
Sir ...neenka solrathu en aalmanasukkulla Nalla eeruthu....thank you soo much sir....❣️❣️❣️❣️❣️