அற்புத ஜோதிட சூட்சமங்கள் | பழனி Dr.பிருகு பிரபாகரன் அவர்களின் அற்புத பேச்சு | TAMIL |ONLINE ASTRO TV

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 233

  • @m.pavunrajm.pavunraj8704
    @m.pavunrajm.pavunraj8704 2 роки тому +6

    அருமையான இதுவரையறிந்திடாத ஜோதிடசூச்சமங்கள் அருமை அருமை நண்றிஐயா

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 3 роки тому +5

    வணக்கம் குருவே.எனக்கு ஜோதிடம் கற்பதற்கு ஆர்வமாக உள்ளது.உங்களின் ஆசிர்வாதம் வேண்டும்.என்னை வாழ்த்துக்கள் நன்றி

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 роки тому +5

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களுடைய ஜோதிட கருத்துக்கள் அருமை பாராட்டுக்குரியது இரைவன் அருளும் ஆசியும் என்றும் கிடைக்கவேண்டும் நன்றி🙏🙏🙏

  • @madhujayasre7327
    @madhujayasre7327 3 роки тому +18

    இவருடைய விசேடமே தான் சொல்வதை பசுமரத்தாணி போல நம்முடைய மனத்தில் பதிய வைப்பதுதான்.. நன்றி குருவே...

  • @manivannan7893
    @manivannan7893 3 роки тому +4

    ஐயா மிக மிக நன்றி ஐயா எனது குருவே நீங்கள் தான்

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 6 місяців тому

    நன்றிகள் ஐயா குருவே சரணம் 🙏🙏🙏

  • @sivakumaranusuya4229
    @sivakumaranusuya4229 3 роки тому +8

    மிக அருமை .. மிகதெளிவு .அடுத்த பதிவிற்காக காத்துள்ளோம் . நன்றிங்க அய்யா

  • @rajaguruguru3386
    @rajaguruguru3386 5 місяців тому

    அருமையான பதிவு❤❤ மனமார்ந்த நன்றிகள்❤❤

  • @sriannaiastrocentre6769
    @sriannaiastrocentre6769 3 роки тому +9

    அருமையான ஆழமான கருத்துக்கள் சார்! நன்றி வாழ்க வளமுடன்

  • @drivings7652
    @drivings7652 2 роки тому +4

    ஐயா அவர்கள் வழக்கம் போல அதிரடி மலன்கள் முறை சிறப்பு ஐயா நன்றி ஐயா 🙏.

  • @இயற்கையும்இறைவனும்

    சிவராம வணக்கம் ஐயா
    கிரகம்தான் பெரியது அடிக்கும் கடிக்கும் என்று ஜோதிட குழுமத்தியில் பெரும் பேச்சு
    ஆனால் உங்கள் பேச்சுதான்
    தெய்வந்தான் கிரக இயக்கம் என்றுரைக்கிறீர்கள்
    மனமகிழ்ச்சி மகிழ்ச்சி
    சிவ ( )ராம்
    நன்றி

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 3 роки тому +8

    அருமையான பதிவு மகிழ்ச்சி 🙏

  • @nanthakumar8343
    @nanthakumar8343 3 роки тому +2

    100% correct sir...சனி செவ் தொடர்பு

  • @arulraji9794
    @arulraji9794 10 місяців тому

    🙏🙏கோடி கோடி ஐயா

  • @tamilcrown9502
    @tamilcrown9502 3 роки тому +2

    நன்றி ஐயா

  • @SenthilKumar-st3ds
    @SenthilKumar-st3ds 2 роки тому +3

    அருமை கருத்துக்கள் ஐயா நன்றி

  • @vijayab5287
    @vijayab5287 Рік тому

    Good morning sir
    Arpothama iranthathu Sir nanri nanri

  • @poojaaksharamtutorial232
    @poojaaksharamtutorial232 Рік тому +1

    vanakkam guru

  • @maadithottambruntha8920
    @maadithottambruntha8920 3 роки тому +9

    அட்டகாசமான பேச்சு ஐயா 🙏🙏🙏

  • @baskaranvaradhan2369
    @baskaranvaradhan2369 3 роки тому +4

    நன்றி ஐயா 🙏. மிக நல்ல பதிவு.

  • @vijayab5287
    @vijayab5287 Рік тому

    Ivala theliva na paakkara josiyar sonnathe illai sir na eppa jaathakam paarkka ponalum ungkalukku ippa nalla irukku enru solli anuppi vidovaar 4 lo vaarththai than pesuvaar naan enna seyvathu enru theriyamal vanthu vidoven ippa rompa kasdamaa sunilaiyal irukkeren ung vaarthayl evala theliva unmai irukku yen nadantha nadanthu kitto irukkara aththana visaiyangkalaiyam neenga pesum poothu therinjikitten na neraiya visaiyangkai therinthu kollamal yen vaalkaiya miss pannittan ippa than neraiya visaiyam theriya varuthu Nanri perpanjaththukku nanri nanri nanri ungkaludaiya speech ha keekka vaiththa intha perapanjaththukku nanri nanri nanri

  • @sumathidandapani5955
    @sumathidandapani5955 3 роки тому +2

    சூப்பர் குருவே சரணம்

  • @davidbharathi4217
    @davidbharathi4217 10 місяців тому

    நமஸ்காரம் 🙏 நமஸ்காரம் 🙏நமஸ்காரம் 🙏 குரு பிருகு பிரபாகரன் அவர்களுக்கு நமஸ்காரம்🙏...,

  • @SureshKumar-uo5fx
    @SureshKumar-uo5fx 3 роки тому +5

    அற்புதமான கருத்துக்கள் அற்புதம் அற்புதம் வாழ்க வளமுடன்

  • @devananth6974
    @devananth6974 Рік тому +1

    ஐயா தங்கள் பேச்சினில் உண்மையான நிலைகள் உள்ளது

  • @susila8394
    @susila8394 3 роки тому +1

    Nandri aiya.

  • @gopigopinathan714
    @gopigopinathan714 3 роки тому +2

    அருமை சூப்பர் அருமை சூப்பர் சூப்பர்

  • @ravim5436
    @ravim5436 3 роки тому +1

    Very valuable information iyya parasakthi thunai என்றும் anbudan

  • @tharun7150
    @tharun7150 3 роки тому +4

    மிகவும் அருமை ஐயா🙏🙏🙏

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 3 роки тому +2

    கவிதை நன்றாக இருக்கிறது!

  • @ambikaprabhakaran3951
    @ambikaprabhakaran3951 3 роки тому +3

    Super 👌 👍 ji Super excited for your good speech

  • @thirumurugamuruga9346
    @thirumurugamuruga9346 3 роки тому +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

    • @thangavelswamy5768
      @thangavelswamy5768 3 роки тому

      சிவசிவ மிகவும் அற்புதம் ஐயா

  • @velasubramanian
    @velasubramanian 7 місяців тому

    Simply superb

  • @manogard6456
    @manogard6456 2 роки тому +1

    நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @soundarrajan6221
    @soundarrajan6221 3 роки тому +2

    மிக அருமை

    • @anantharajanantharaj5476
      @anantharajanantharaj5476 2 роки тому

      55.39 லிங்க்கில் இருக்கும் என்பது ஒரே ராசிக்கட்டத்தில் இருப்பதா அல்லது இரண்டும் பார்வை பெற்று இருப்பதா

  • @selvakumarj1294
    @selvakumarj1294 3 роки тому +2

    அற்புதம் அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @balajibabu1887
    @balajibabu1887 3 роки тому +2

    நன்றி

  • @ravig2224
    @ravig2224 2 роки тому

    Prabhakaran iyya pesiyathu arumai, super, nirayapoints kidaithathu. Nandri

  • @vksvks7901
    @vksvks7901 2 роки тому +3

    ஐயா நூறாண்டு நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому +4

    Good Topic and Good Subject are always Arumai

  • @raahuvaalhaastrotv7305
    @raahuvaalhaastrotv7305 3 роки тому +3

    அனுபவ பதிவு சிறப்பு.
    வாழ்த்துக்கள்

  • @radhikasubramanian8037
    @radhikasubramanian8037 2 місяці тому

    Excellent speech you are agenious scholar as you said my lagnam mesham kethu chevaai is there i am very much imterested in adtrology i watch your all episodes 🙏🤙

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 роки тому

    அற்புதம் அற்புதம் அற்புதம் சார்

  • @atmaraor6206
    @atmaraor6206 Рік тому

    சிறப்பான முறையில் விளக்கம் மிக்க நன்றி.
    நான் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி
    1983முதல் சோதிடம் படிக்கிறேன் தற்போது முழுவதும் சோதிடத்தில் இறங்கி உள்ளேன்
    என்ன பரிகாரம் செய்தால் சோதிடம் பார்க்க வருவார்கள்

  • @punithamm7583
    @punithamm7583 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 2 роки тому

    மிகவும் அற்புதம் சார்

  • @aathikesavanaathi3961
    @aathikesavanaathi3961 3 роки тому +4

    குருதேவர் பாதம் சரணம் 🙏🙏

  • @கோ.காசிவிசுவநாதன்

    நீங்கள் படித்த கல்லூரியில் நானும் பயின்றேன் பெருமை
    கொள்கிறேன்.

  • @தமிழ்அனுபவஅறிவு

    அருமை...அருமை..

  • @kesavanri1891
    @kesavanri1891 2 роки тому

    மிக்க நன்றி அய்யா

  • @subbulakshmig7437
    @subbulakshmig7437 3 роки тому +5

    Valuable contents, Cristal clear explanation, smiling face, 1.24.15nearly 1and half an hour passed quickly, such a wonderful special speech, stunned, wishing you all the very best in your life, by the Grace of Palaniappan, Baladandayudhapani Permal.

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 Рік тому

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @chitrabalasubramaniam8914
    @chitrabalasubramaniam8914 3 роки тому +3

    Thank you Prabhakaran sir 🙏🙏🙏🙏

  • @arunaarjun9831
    @arunaarjun9831 3 роки тому +13

    your speech is always inspiring me. wonderful speech. the way you present the matters and parigarams with smiling and joking is awesome. God bless you. my family God, Lord Muruga will give you long life with all prosperities, happy and peaceful life.

    • @psmaniastro8082
      @psmaniastro8082 2 роки тому

      நேத்ரர ஜீவன் விவாகசக்ரம்அருமை

    • @prabhakaranv2820
      @prabhakaranv2820 2 роки тому

      Thanks a lot Bro..
      .

    • @krishnamurthyvenkataraman5677
      @krishnamurthyvenkataraman5677 Рік тому

      Pray lord Muruga for your long and healthy life
      Did you released any book covering you tube content.pl reply

    • @thirumalaikumarrajamani5829
      @thirumalaikumarrajamani5829 11 місяців тому

      ​@@psmaniastro8082😅

    • @vanajasubaramani
      @vanajasubaramani 11 місяців тому

      ​@@krishnamurthyvenkataraman5677¹1qqq111q111q11q1qqqqqqqq1q11¹qqqqqq1qq9115🎉😢

  • @ganesarajuprabagaran9291
    @ganesarajuprabagaran9291 3 роки тому

    நன்றி ஐயா. நற்பவீ

  • @SivaKumar-bx3fn
    @SivaKumar-bx3fn 2 роки тому

    கிரக பெயர்ச்சியின் தத்துவம் அருமையான தெளிவான பதிவு.மிக்க நன்றி அய்யா.🙏🙏🙏

  • @ssenthilnathan8671
    @ssenthilnathan8671 9 місяців тому

    Super

  • @selvi.r1538
    @selvi.r1538 3 роки тому +5

    Wonderful speech sir🙏

  • @gurusamykasiram3513
    @gurusamykasiram3513 3 роки тому +1

    Arumai.

  • @Jramesh-zp8rp
    @Jramesh-zp8rp 2 роки тому +1

    Excellent speech

  • @jhansirani5502
    @jhansirani5502 3 роки тому +4

    Wonderful talk in depth, very useful, God bless you with long, healthy life.

  • @rajeemohan5809
    @rajeemohan5809 3 роки тому +6

    நன்றி சார் படிப்பு, வேலை, திருமணம் கோவில் சொல்லவும் சார்

  • @JayaLakshmi-bz9sc
    @JayaLakshmi-bz9sc 3 роки тому +7

    Ungha program eppovum
    Super sir thankyou 🙏🙏🙏💐

    • @SivaSiva-ec6iw
      @SivaSiva-ec6iw 8 місяців тому

      என்னுடை ஜாதகம் 8க்குடையவர் மிதுனம் லக்னம்

  • @nandhini1284
    @nandhini1284 3 роки тому +2

    அய்யா வணக்கம் நீங்கள் சொன்ன கால புருஷலக்னாதிபதி செவ்வாய். என்னுடைய துலாம் லக்னம். செவ்வாய் சுவாதி நட்சத்திரம் வாங்கி இருக்கிறார் அப்படி ஆனால் எனக்கு வாக்கு தமிழில் வெற்றி தரும் என எடுத்துக் காட்டுகிறது சரி ங்கள் அய்யா தயவுசெய்து எனக்கு வழிகாட்டுதல்கள் அய்யா தங்களது அறிவுரை ஏற்க ஆவல் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா

    • @mathana4538
      @mathana4538 3 роки тому

      ஐயா வணக்கம் அருமையான பதிவு டைம் கேட்டு கருத்துக்கள் சொல்லும் ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றி

    • @durairajnarayanasamy6574
      @durairajnarayanasamy6574 3 роки тому +1

      அய்யா ஜாதக குறிப்பு அனுப்பினால் ஜாதகம் பார்த்து கூறுவீர்களா

  • @starsanda7141
    @starsanda7141 3 роки тому +1

    Guruji vanakkam

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 роки тому +1

    நன்றி🙏

  • @muruganraju1162
    @muruganraju1162 3 роки тому +1

    Very nice and helpful mgs

  • @abiyumnaum3146
    @abiyumnaum3146 3 роки тому +1

    Very successful super 👍.🙏🙏🙏🙏

  • @prabhukaliannan8607
    @prabhukaliannan8607 3 роки тому +2

    Thank u sir

  • @pkbalakrishnan1880
    @pkbalakrishnan1880 2 роки тому +1

    very very nice and excellant

  • @jayaprakashjayaprakashk5554
    @jayaprakashjayaprakashk5554 3 роки тому +2

    Super sir jii 🙏🌹👌

  • @thanabalasingamjayalakshmi739
    @thanabalasingamjayalakshmi739 3 роки тому +3

    Good information sir.thank you

    • @aatithyan1582
      @aatithyan1582 3 роки тому +1

      ஐயா கடவுள் அருளால் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தாங்கள் என்றே உணர்கிறோம்

  • @selvamm2895
    @selvamm2895 3 роки тому +2

    Good speech.
    Very interesting and clear speech on predictions.

  • @kotakrajamoorthy6810
    @kotakrajamoorthy6810 2 роки тому

    Vera leval sir

  • @balamanickam6609
    @balamanickam6609 2 роки тому +2

    பழனி மலைக்கு போகாமலேயே சிறப்பாக ஜோதிடம் பார்ப்பவர்கள் இருக்கிறார் ஐயா

    • @dhasara
      @dhasara 2 роки тому

      Iya,jodhidam kanippavar vilasam koduthu udhavavum

  • @manikkamsubramaniam9478
    @manikkamsubramaniam9478 3 роки тому +2

    Excellent explanation

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru 2 роки тому

    நல்லது

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 2 роки тому +1

    Wonderful

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 2 роки тому

    Thank you, Secrets in astrology explained beautifully.🙏

  • @jvkalamelum9085
    @jvkalamelum9085 3 роки тому

    Sir good speech thank you nerla pakanume sir kutumba jadakatha parkka

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому +2

    Thanks Sir, OM SIVA SIVA OM...

  • @m.sureshkumar6240
    @m.sureshkumar6240 3 роки тому +1

    Thank you ji 🙏🙏🙏

  • @krishnamurthykuppandagound9395
    @krishnamurthykuppandagound9395 2 роки тому

    Tanks sir very very tanks

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 3 роки тому +2

    Excellent with proven facts and quite interesting.

    • @litheshwar6343
      @litheshwar6343 3 роки тому +1

      Sir, mesha lagnamaga irundhal rendume onnathan varum sir eppadi

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 3 роки тому +1

    Excellent

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому

    Good explanation

  • @geethalakshmiv8843
    @geethalakshmiv8843 2 роки тому

    Klistar kural ... Excellent explanation...

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Рік тому

    Excellant

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Рік тому +1

    என் வாழ்நாள் பிரச்சினை தீர்ந்தால் போதும்,இனி எனக்கு ஜென்மம் வேண்டாம் நன்றி ஐயா

  • @lakshmijayalakshmijaya1663
    @lakshmijayalakshmijaya1663 3 роки тому +2

    🙏thankyou sir

  • @bharathjae3659
    @bharathjae3659 3 роки тому +2

    Super speech sir

  • @murugaperumalarumugasubbu7055
    @murugaperumalarumugasubbu7055 2 роки тому

    #வாழ்கவளமுடன்_செல்வராஜ்ஐயாவாழ்கவாழ்க

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 роки тому +3

    அனைவருக்கும் வணக்கம் இனியமாலைவணக்கம்
    #பிருகுபிரபாகரன்ஜோதிடகேட்கஅருள்புரிந்தபிரபஞ்சத்திற்கும்அதைஇயக்கும்பராசக்திக்கும்நன்றிநன்றிநன்றிவணக்கம்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 3 роки тому +3

    Excellent inspiring performance 👌

  • @kanmani1968
    @kanmani1968 2 роки тому +2

    அய்யா வணக்கம் 🙏நீங்கள் கூறும் கருத்துக்களை கிளிப்பிள்ளைக்கு ஊட்டுவது போல், மிகத் தெளிவாக ஒரு முறைக்கு இரு முறை எடுத்துக்காட்டுடன் கூறி விளக்குவது தான் தங்கள் பாணியின் தனிசிறப்பு. வாழ்க உங்கள் தெய்வத் திருத் தொண்டு. 👍அய்யா ஒரு விண்ணப்பம், நான் பல முறை முயற்சித்தும் தங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. புதிய வகுப்பு எப்போது தொடங்குவீர்கள்? அடியேனும் சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறேன். தயவுசெய்து தெரிவிக்கவும். நன்றி 🙏 சிவ. சண்முகம், கடலூர்.

  • @srinivasaraghavaniyengar1864
    @srinivasaraghavaniyengar1864 3 роки тому +2

    👏👏👏👏👏

  • @ramajayamramajyam8691
    @ramajayamramajyam8691 3 роки тому +2

    GURUVADI SARANAM THIRUVADI SARANAM

  • @babym851
    @babym851 3 роки тому +2

    குருஜீ வணக்கம்

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 роки тому +4

    ஐயா உடன்பிறந்தவர்களை கண்டு பிடிப்பது எப்படி என்று சற்று விளக்குங்கள்

  • @artikabuilders7309
    @artikabuilders7309 2 роки тому

    Excellent 👌