Це відео не доступне.
Перепрошуємо.

மோசமான ஜாதகத்தை ஜெயிக்க வைக்கும் கர்மா ஜோதிடம் | 12 பாவங்களுக்கும் எளிமையான வாழ்வியல் பரிகாரங்களுடன்

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2021
  • இதுவரை வெளிவராத உண்மையை உடைக்கும் ஜோதிடர்
    மோசமான ஜாதகத்தை ஜெயிக்க வைக்கும் கர்மா ஜோதிடம்
    12 பாவங்களுக்கும் எளிமையான வாழ்வியல் பரிகாரங்களுடன்
    *********************************************************************
    ©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ***************************************************************************************
    Twitter: / onlineastrot
    instagram : / onlineastrotv
    Face book : bit.ly/2PqfdIo
    ****************************************************************************************************************************************
    Check our Channels :
    Online Siddha TV : bit.ly/2B62Hsv
    Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
    *********************************************************************
    Content Disclaimer
    ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
    INDRO VIDEO CREDIT : H Graphics

КОМЕНТАРІ • 360

  • @PalaniSamy-rm7rn
    @PalaniSamy-rm7rn 2 роки тому +4

    Vanakkam sir beautiful explain beautiful speech ஐயா எனக்கு வயது 50 பிறப்பு முதல் இதுவரை எவ்வித முன்னேற்றம் இல்லை வாழ் க்கை வெறுப்பாக உள்ளது தயவு கூர்ந்து எனக்கு ஒரு வழி காட்டுங்கள் ஐயா கோடி புண்யம் உங்களுக்கு

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 2 роки тому +21

    வணக்கம் சார்
    அனைவருக்கும் தேவையான தகவல்கள், கார்மா என்றால் என்ன , நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பை வைத்து நம் கர்மாவை எப்படி அடையாளம் கண்டு கொள்வது , அவற்றை
    எதிர்கொள்ள வாழ்வியல் பரிகாரம் மற்றும் இவை அனைத்தையும் எல்லோரும் புரிந்து கொள்ள கூடிய வகையில்
    அமைந்த உங்கள் பேச்சு அருமை
    இறையருள் நிறைந்த வாழ்த்துக்கள்
    அகிலா திருவள்ளூர்

    • @rani7122
      @rani7122 2 роки тому +1

      Hi sir my son vricaka lakanam dhansu rasi laknathil sani 36 vayadhu innum maraje agala pls reply

  • @jayammalp6687
    @jayammalp6687 Рік тому

    தம்பி தினேஷ் உங்கள் பதிவு களை சமீபத்தில் தான் பார்த்து கொண்டு இருக்கிறேன் .மிகவும் தெளிவாக சொல்றீங்க. வீடு பாவகம் யோகம் கரணம் உயிர் காரகத்துவம் உயிறற்ற காரகத்துவம் முடக்கம். ஜாதகத்திற்கு ஏற்றவாறு 2ம் பாவகம்6 ம் பாகவம் இயக்குவது பற்றிதகவல்கள் பார்த்தேன் .அருமை மிகவும் அருமை.

  • @user-gn3el1ec7k
    @user-gn3el1ec7k 9 місяців тому

    Excelllent sir

  • @Er.KSRaja
    @Er.KSRaja 2 роки тому +6

    ப்ரோ அற்புதமான பதிவு.....வித்தியாசமான அணுகுமுறை.....வாழ்க வளமுடன்....
    போன் நம்பர் வேணும்.....கன்சல்டிங் வேணும்....

  • @ganesaravanan3089
    @ganesaravanan3089 2 роки тому +2

    அன்பான வணக்கம்ங்க தினேஷ்...
    12 பாவங்களுக்குண்டானதும்
    கர்மாவின் விளக்கங்கள் மிகமிக
    அருமை . அனுபவங்கள் . உண்மையானதே... வாழ்த்துகள் சாமி.

  • @dhanabakkiam1070
    @dhanabakkiam1070 2 роки тому +14

    அருமை ஜீ..
    எளிமையான விளக்கம்..
    அற்புதமான புரிதல்..
    நன்றி வாழ்க வளமுடன் 🌺🌺🙏

    • @indrasriram5748
      @indrasriram5748 2 роки тому

      மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா.நன்றி. வாழ்த்துக்கள்

    • @gomathis1741
      @gomathis1741 2 роки тому +1

      Namaskaram 🙏can i get ur phone no plz

    • @GeethaGeetha-wb7eg
      @GeethaGeetha-wb7eg 2 роки тому +1

      In which number can I call you sir
      Pls tell me sir..

  • @gunasekark1595
    @gunasekark1595 2 роки тому +13

    உண்மையான பரிகாரம் இப்படித்தான் செய்யணும். நன்றி தம்பி தினேஷ் & நன்றி Online Astro,🙏🙏

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 2 роки тому +8

    Excellent Sir. Superb explanations. Very very interesting.

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 2 роки тому +11

    ஒவ்வொரு ஜோதிடனும் முயற்சிக்கனும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்

  • @shanthiehs2214
    @shanthiehs2214 2 роки тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 🙏🙏

  • @user-ox7jq4oe4t
    @user-ox7jq4oe4t 2 місяці тому

    Different ecplanation veryvery good no word to appraise ipray for long life todothis service

  • @annaichitra1638
    @annaichitra1638 2 роки тому +1

    முற்றிலும் உண்மை. பத்தில் கேது, ரிஷப ராசி, ரிஷப லக்கினம். என் மாமியார் இறந்தபின்பு தான், என் கர்மாவிலிருந்து விடுபட்டேன். அதே போல் அட்டமாதி திசையில் என்னுடைய Hair style மாற்றினேன். அதற்கான பலன்களை இப்பொழுது தான் அறிந்து கொண்டேன். வேலையிலிருந்தும் வீட்டிற்கு வந்துவிட்டேன். கடவுளுக்கு நன்றிகள்.

  • @umaraniuma8433
    @umaraniuma8433 Рік тому +1

    super

  • @velumanisathy5700
    @velumanisathy5700 2 роки тому +5

    நன்றிகள்...எனக்கு பிராப்தம் இருக்கிறது...உங்களை சந்திப்பேன்..friend..

    • @manilic3531
      @manilic3531 2 роки тому

      Arumai❤👍😍 Vazhthukkal 👍👍

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 2 роки тому +9

    Very Useful, thanks a lot Sir

  • @poongodit2001
    @poongodit2001 2 роки тому +2

    Thanks for giving more ideas really great .... great person

  • @yogaram9681
    @yogaram9681 Рік тому +1

    குருவே சரணம்! மகிழ்ச்சியுடன் நன்றிகளும் சார்!

  • @venkitupathyk8336
    @venkitupathyk8336 2 роки тому

    nandri

  • @MsVARADARAJAN
    @MsVARADARAJAN 2 роки тому +4

    Very nice explanation

  • @kalanavanee5457
    @kalanavanee5457 2 роки тому +3

    Different Approach
    Very nice 👍

  • @meeranandhini7651
    @meeranandhini7651 2 роки тому +6

    Soo different and easy way to do....🙏🙏🙏🙏

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +3

    Account excemple super sir easy learning and understanding to ordinary people.

  • @dhanasekaransekaran5264
    @dhanasekaransekaran5264 2 роки тому +2

    Very good and innovative speach and final tips is simply superb

  • @sundial_network
    @sundial_network 2 роки тому +3

    வணக்கம் சகோதரனே உங்கள் விளக்கம் அற்புதம் நன்றி

  • @kalyanakumar8733
    @kalyanakumar8733 2 роки тому +7

    மிகவும் பயனுள்ள வகையில் உங்கள் ஆராய்ச்சி உள்ளது மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி 🙏

  • @rajeshgs9689
    @rajeshgs9689 2 роки тому +3

    நன்றி 🙏

  • @user-ho3il3gm7f
    @user-ho3il3gm7f Рік тому

    Sir unga speech super a irukku....👌

  • @hariprakash9237
    @hariprakash9237 Рік тому

    Sukran.super

  • @sankarv8691
    @sankarv8691 2 роки тому +3

    நல்ல புரிதல் எளிமையான விளக்கம் நன்றி!!

    • @kathambarikaniyurandivines437
      @kathambarikaniyurandivines437 2 роки тому +1

      Dinesjh really wonderfull
      New approach
      New research alone
      Impress people
      You are doing really
      Wonderfull service
      Blessings
      Kaniyuran

  • @arriescvan4204
    @arriescvan4204 2 роки тому +1

    Thanks for sharing

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 роки тому +36

    தம்பி தினேஷ் மற்றும் online astro இவை இரண்டுமே ISI தரம் வாய்ந்தவை. அற்புதம்👌🙏

  • @manimaranu5215
    @manimaranu5215 2 роки тому +5

    வித்தியாசமான பரிகாரங்கள்; நன்றி ஜோதிடரே!

  • @divinelightstamil6682
    @divinelightstamil6682 Рік тому

    நன்றிகள் சார்

  • @balasubramaniamrk141
    @balasubramaniamrk141 2 роки тому +4

    புதிய பார்வை, இதுதான் சரியான ஆராய்ச்சி, வளர்க

  • @SnehaSneha-lw5vq
    @SnehaSneha-lw5vq 2 роки тому

    Arumai vaazhga valamudan

  • @kamalsaromuni
    @kamalsaromuni 2 роки тому +2

    👍 அருமையான பதிவு ஐயா.

  • @sivasakthisri2587
    @sivasakthisri2587 2 роки тому

    நன்றி

  • @saikarthik6566
    @saikarthik6566 2 роки тому +1

    நன்றிகள் அய்யா

  • @krraajkumar8523
    @krraajkumar8523 2 роки тому +2

    Thanks

  • @greatnandhu1980
    @greatnandhu1980 2 роки тому +2

    அருமையான பகிர்வு ஐயா

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 2 роки тому +1

    நன்றி ☘️

  • @southrasoi3683
    @southrasoi3683 3 місяці тому

    Super sir ❤

  • @manimuthuk9202
    @manimuthuk9202 2 роки тому +5

    கர்மா தசாபுக்தி விளக்கம் மிக மிக அருமை

  • @arunarani4777
    @arunarani4777 2 роки тому +3

    அழகான தெளிவான விளக்கம்.நிதானமாகப் பேசுவது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

  • @lakshmig9247
    @lakshmig9247 2 роки тому +11

    I never seen such kind of excellent speech...God bless you

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 роки тому +3

    High level

  • @pandiyansjv6939
    @pandiyansjv6939 2 роки тому +1

    Tq, Gud messages

  • @divineaffinities991
    @divineaffinities991 2 роки тому +2

    நன்றிங்க குருஜி 🙏🙏🙏🙏

  • @suriyaartandcraftisgreat9771
    @suriyaartandcraftisgreat9771 2 роки тому +2

    Thank you sir 🙏🙏🙏

  • @sihirider8807
    @sihirider8807 2 роки тому

    Enna peththa raasaa ennamaa molangure.. pepsodent... Vera level

  • @rajasekarrajasekar7930
    @rajasekarrajasekar7930 2 роки тому

    அருமை

  • @rajc9733
    @rajc9733 2 роки тому +1

    சார் மிகவும் அழகாக அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.உங்கள் பேச்சும் மிகவும் இனிமை.வாழ்க பல்லாண்டு.வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @devarsenapathia1756
    @devarsenapathia1756 2 роки тому +3

    யோகி ராம்சுரத்குமார்
    ஜெய குரு ராயா
    நன்றி

  • @daisyranidaisyrani1390
    @daisyranidaisyrani1390 2 роки тому +1

    It was a good speech expecting more

  • @sdevkavin5061
    @sdevkavin5061 2 роки тому +2

    Superb information sir

  • @pavunkumar2012gmail
    @pavunkumar2012gmail 2 роки тому

    அருமையான பேச்சு நன்றி 🙏.
    கர்மா என்றால் என்ன?
    கல்யாணம் ஆகிவிட்டால் கருமா தீர்ந்துவிடுமா ஒருவரின் மகன் கல்யாணம் ஆகவில்லை என்று சொன்னாய் திருமணம் ஆகிவிட்டால் கர்மா முற்றிலும் தீர்ந்து விடுமா இல்லை ஒருவரின் கர்மா தீர்ந்த பிறகு தான் கல்யாணம் நடக்குமா கல்யாணம் நடந்தால் கர்மாவே நிரந்தரமாக வராதா.
    திருமணம் முடிந்தவிட்ட அத்தனை ஜோடிகளுக்கும் கர்மா என்பது இல்லையா எது உண்மை மொட்டை அடித்துக் கொண்டால் வாழ்க்கை மாறுமா இல்லை நம் உடையை மாற்றிக் கொண்டால் வாழ்க்கை முற்றிலும் தீருமா.
    அட அட
    காசு போதையாய் எங்கும் மனசாட்சியை விட்டு நீங்கி கொண்டுசெல்கிறது சில வாத்தியார்களின் பண போதையின் ஜோதிடக்கலை.
    மெய்வழி காண விழையாத புறவாசல் பூதவழி மாழையில் மதிமயங்குதப்பா விதியென கதியாய் சகதியில் உழன்று பரிகார வழியில் தேடி மதிமயங்குத்தப்பா எல்லாம் சிவமயமே ......
    ஒவ்வொருவருடைய மனிதனின் ரகசியத்தை ஜோதிட கலையில் கண்டறிய அவன் முற்றிலும் அவன் குடும்பத்தை நீங்கி அவன் இயற்கையோடு அர்ப்பணித்துக் கொண்டு இருக்கவேண்டும் இயற்கையோடு இணைந்து இருந்தால் இல்லை வம்சாவழியில் இருந்துகொண்டால் ஜோதிடக்கலை அவன் சொல்வது எல்லாமே உண்மையாக இருக்கும்.
    ஜோதிடக்கலையை என்பது அதிகம் ராவணன் இருந்த காலமே சிறப்பாய் வாழ்ந்தது. தற்போது பண போதையில் முழுகி
    அடுத்துவன் குடும்பத்தை சார்ந்து இருக்கிறது....
    இறைவனுக்குத் தெரியும் யாருக்கு என்ன வரம் கொடுக்க வேண்டுமென்பதும் இறைவனுடைய சித்தாந்தத்தில் வாழ்பவன் எப்பேர்பட்ட மனிதன் என்று...
    கலிகாலத்தில் காசு
    போதையாகத்தான் மாறுது சில சொற்களும் கூட சிவசிவா....

  • @ai77716
    @ai77716 Рік тому +2

    Mars Rahu..... 8 th bhavam and connected with lagnam.....
    Thank you post 👌🏽👌🏽🌷, i got some Critical points for assessment

    • @sudikshar456
      @sudikshar456 Рік тому

      சார் ஜாதகம் பார்க்க வேண்டும் சார் எப்ப வரவேண்டும்

  • @jasminesneha1289
    @jasminesneha1289 2 роки тому +9

    எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து அமைதியின்மை ஆக உள்ளது ....அதற்கு காரணமும் அதனை நிவர்த்தி செய்யும் வழிகளையும் தயவு கூர்ந்து சொல்ல வேண்டும்.....மிகுந்த மணவருத்தமாக உள்ளது

    • @kalaiselvielangaiventhan383
      @kalaiselvielangaiventhan383 2 роки тому +2

      துளசி வழிபாடு செய்வது நல்ல பலன் தரும்

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 роки тому +1

      Suriya namaskaram seivathum lemon🍋 rice poor people kudukavum.. Peaceful came to your life.. And family..

  • @manjulasaravanan4572
    @manjulasaravanan4572 2 роки тому

    Very useful video thank you sir

  • @kalpanamohan388
    @kalpanamohan388 2 роки тому

    Mikka nandringa sir.

  • @babug4377
    @babug4377 2 роки тому

    அருமை அருமை அருமை

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 2 роки тому

    வாழ்க வளமுடன்.தினேஷ்.நன்றிங்க

  • @muthumuthulakshmi8589
    @muthumuthulakshmi8589 2 роки тому

    Thank you sir 🙏

  • @suganyathomas3340
    @suganyathomas3340 2 роки тому

    அருமையான பதிவு சார் நன்றிகள் சார் 🌹🌹🌹

  • @nirmalacs9660
    @nirmalacs9660 2 роки тому +1

    Nice Sir. Simple remady 👌👍

  • @anburani5954
    @anburani5954 2 роки тому +1

    Super aiya

  • @gokulrathan9023
    @gokulrathan9023 2 роки тому +1

    Super

  • @AshokKumar-wl9hu
    @AshokKumar-wl9hu 2 роки тому +4

    Very nice explanation sir .. thank you sir

  • @rajinirajini360
    @rajinirajini360 2 роки тому

    Sooooooper awesome guidence.

  • @ushan.m8161
    @ushan.m8161 2 роки тому +1

    🙏 மிக்க நன்றி. அருமையான விளக்கம், திரு.வல்லரசு தினேஷ் ராஜா 🙏

  • @ambikamorning8401
    @ambikamorning8401 2 роки тому

    Super. Excellent

  • @tamilselvank9864
    @tamilselvank9864 2 роки тому +6

    எனக்கும்12ம் அதிபதி 8ல் உள்ளார் தொழிலில் மிக பெரிய நஷ்டம் ஒரு வேலை நானும் ஜெயிலுக்கு போய்விட்டு வந்தா பணக்காரன் ஆகிவிடுவேனா...

  • @rajkumars143
    @rajkumars143 2 роки тому +5

    ஐயா வணக்கம் இதைவிட யாரும் ஒரு அற்புதமான அருமையான ஆழமான விளக்கத்தைக் கொடுக்க முடியாது நன்றி வாழ்க வளமுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,

  • @chitrasathish3871
    @chitrasathish3871 2 роки тому +1

    Very useful information thank u so much

    • @kamalamgupta4040
      @kamalamgupta4040 2 роки тому

      Very nice. Only today I have seen your explanation. Very nicely corelated. Thank u sir.

  • @sophiyaammu4998
    @sophiyaammu4998 2 роки тому

    Nandri sir

  • @rajalakshmialwar1771
    @rajalakshmialwar1771 2 роки тому

    Good

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому

    Arumai Arumai Arumai

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 2 роки тому +4

    Excellent really amazing to know about Karma happy to say you are explaining very well

    • @priya-de9uf
      @priya-de9uf 2 роки тому

      Pirandha time teriyala but date mattum teriyum jadhagam rasi natchathiram eppadi kandu pidippadhu sir

  • @sivakumarkullachari1968
    @sivakumarkullachari1968 2 роки тому +2

    Thanks ji

  • @aishu072
    @aishu072 2 роки тому

    Very Good Explainer

  • @jeyakumar.s
    @jeyakumar.s 2 роки тому

    Super annae🙌

  • @vengkateshs1168
    @vengkateshs1168 2 роки тому

    Super sir

  • @mahalingamsn8351
    @mahalingamsn8351 2 роки тому +12

    ஞானம் உள்ளவன் பிழைக்கக் கடவன்!
    ஞானம் உள்ள இளைஞனே !
    உமது சேவை கண்டு வியக்கிறேன்!

  • @lakshmikanthan9531
    @lakshmikanthan9531 2 роки тому +5

    தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 2 роки тому

    Excellent sir

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 роки тому +28

    எங்க கர்மா சரியில்ல அதுதான் இத பார்க்கிறோம்

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 роки тому

    Vanakkäm sir

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 роки тому +3

    நன்றி. நீங்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கு சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மை. அனுபவ பூர்வமாக கண்ட உண்மை.

  • @ramasoundar2957
    @ramasoundar2957 2 роки тому +2

    Very much intersting speech. How to meet Dinesh sir?

  • @periasamyramadurai9660
    @periasamyramadurai9660 2 роки тому +9

    எளிமையான விளக்கம் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kathambarikaniyurandivines437
    @kathambarikaniyurandivines437 2 роки тому +2

    Doing wonderfull
    New thought
    New outlook
    Real testing
    Blessings

  • @dhanaraj4287
    @dhanaraj4287 2 роки тому

    Supper Anna

  • @venkatvenkat3342
    @venkatvenkat3342 2 роки тому +2

    sir excellent speech, how deeply you have define,conection of baavam and karma,nobady find this like you thank you.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому

    4th place explain super.

  • @elavarasanlaxman2041
    @elavarasanlaxman2041 2 роки тому +1

    Thank you for your explanation sir

  • @pravinkannadanvikganesh2906
    @pravinkannadanvikganesh2906 2 роки тому

    என்னுடைய மகனுக்காக திருமண ஆகஜாதகம்பார்க்கவேண்டும்செல்நெம்பர்அனுப்பவெண்டூம்

  • @MAARI1111
    @MAARI1111 2 роки тому +3

    Ayya ungalidam jathagam paraka engu thodarpu kolvathu 🙏

  • @shankarkk1797
    @shankarkk1797 2 роки тому +2

    அருமையய்யா

  • @sivasami.k9284
    @sivasami.k9284 2 роки тому +1

    In your way different from other astrologers. Take handle good subject.