10 mint-ல 1வயல்.! Making Water Pumping Machine | இறைக்காது அள்ளி வீசும்..! | Mr.Village Vaathi

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 10 місяців тому +51

    மிகவும் அருமையாக உள்ளது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤❤❤❤❤

    • @Jeyakumar-no5ip
      @Jeyakumar-no5ip 10 місяців тому

      நல்ல கருத்துங்க

  • @anbusamson8025
    @anbusamson8025 10 місяців тому +28

    👌💪🏆👍வேற லெவல் கண்டுபிடிப்புகள் தம்பி நீங்கள் வில்லேஜ் வாத்தி மட்டுமல்ல இந்தியாவுக்கே வழிகாட்டி வாழ்க வளர்க🌹

  • @Umar_410
    @Umar_410 10 місяців тому +223

    Your success rate 📈📈📈 hats off bro❤

  • @mohammadazarudin8098
    @mohammadazarudin8098 10 місяців тому +19

    கலை உங்களின் முயற்சி மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐🔥

  • @mohammediliyaz3884
    @mohammediliyaz3884 10 місяців тому +6

    தம்பி நீங்க சன் டிவில உங்களை காட்டியதற்கு மிகவும் நான் முதலில் மகிழ்ச்சியடைகிறேன் நீங்கள் பெரிய அளவில் வளர்வதற்கு நம்ம தமிழ்நாட்டு முதல்வரும் வழி வகுக்க வேண்டும் நாங்களும் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்போம் நன்றி

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 10 місяців тому +6

    அருமையான முயற்சி தெளிவான விளக்கம் வாழ்த்துகள்.நண்பா

  • @sasisasiprakash6109
    @sasisasiprakash6109 10 місяців тому +74

    Shaff cutter கடலை பறிக்கும் கருவி
    விவசாயிகளுக்கு use ஆகுற மாதிரி நிறைய பண்ணுங்க அண்ணா
    Great job 🎉

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  10 місяців тому +8

      oh bro try pantren ❤👍

    • @vskkarthik8953
      @vskkarthik8953 10 місяців тому +2

      ​@@MrVillageVaathi❤❤❤❤

    • @raghuraman2750
      @raghuraman2750 3 місяці тому

      ஏரி குளம் குட்டைல நீர் இரைச்சி மீன் பிடிக்க ரொம்ப பயன்படும் ❤

  • @Noor-mi2mv
    @Noor-mi2mv 10 місяців тому +4

    அருமையான விளக்கமும் அருமையான வேலை வாய்ப்பு இருக்கிறது இலங்கையில் இருந்து எஸ் ராமர்

  • @NAGARAJAN-ur7gj
    @NAGARAJAN-ur7gj 10 місяців тому +25

    தம்பி உன்னுடைய முயற்சிகள் எல்லாமே நல்லதான் இருக்கு ஒரு சிலர் அப்படித்தான் பேசுவார்கள் அதில் உள்ள சின்ன சின்ன தவறுகளை திருத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @syedmohamedaashiq6503
    @syedmohamedaashiq6503 10 місяців тому +4

    குறை கூறுபவன் கூறிகொண்டு தான் இருப்பான்... உங்கள் திறமை உங்கள் உழைப்பு...அது சிளர்களுகு பொறாமை தூண்டும்... இன்னும் மென்மேலும் நீங்கள் சிறப்பா செய்ய வேண்டும்..உங்களை கண்டு மற்ற மக்களும் தங்கள் திருமைகளை எதோ ஒரு வகையில் வெளி படுத்த வேண்டும்...🎉🎉🎉🎉

  • @kaviyarasu6
    @kaviyarasu6 10 місяців тому +4

    அருமையாக வேலை செய்கிறது வாழ்த்துகள்💐👏👏👏

  • @KalaiyarasanKalai-gn3sq
    @KalaiyarasanKalai-gn3sq 10 місяців тому +59

    எவன் என்னா சொன்னா என்ன சொல்லுறவன் சொல்லிக்கிட்டு தான் இருப்பான் ஓவலைய நீ பாரு kalai. Very good super 👌👍👍👍👍🌹❤️

  • @common_man_ms7137
    @common_man_ms7137 10 місяців тому +9

    Product finishing super ah panirukinga...professional ah iruku❤

  • @Hema-m6y
    @Hema-m6y 26 днів тому

    சூப்பர் அருமையாக தண்ணீர் வருகின்றது இதே மாதிரி சின்ன சின்ன விஷயங்களை பயன்படுத்து மிகவும் சூப்பராக உள்ளது வாழ்த்துக்கள் தம்பி😊😊😊

  • @thaniaalu1968
    @thaniaalu1968 10 місяців тому +58

    நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் ❤️❤️❤️

  • @deeprabu
    @deeprabu 10 місяців тому +12

    you will be known worldwide soon. your innocence and technical skills are the two great blessings you have.

  • @tngemstones
    @tngemstones 10 місяців тому +7

    விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் 🎉

  • @rajalakshmi7915
    @rajalakshmi7915 10 місяців тому

    உங்க வீடியோ இபோதுதான் முதலில் பார்க்கிறேன் தம்பி.
    Very inspiring.
    God bless you.

  • @hallinammuru5521
    @hallinammuru5521 10 місяців тому +7

    Bro coment ak oru❤ button podonge engalukku kushi kadikadh ...naan karnataka karan enak tamil varadh movie paath konja varu ....ningal vera level bro love from Karnataka

  • @meanddad123
    @meanddad123 10 місяців тому +12

    Mr. Village Vaathi യുടെ പുതിയ വീഡിയോ വന്നില്ലല്ലോ എന്ന് കാത്തിരിക്കുമ്പോളാണ്, കൗതുകമുള്ള Water Pump ന്റെ വരവ്!
    പ്രവർത്തനക്ഷമത
    നിർമ്മാണ ലാളിത്യം
    കാണുവാനുള്ള ഭംഗിയും ആകർഷണീയതയും ഈ ഉപകരണത്തെ സൂപ്പർ ആക്കുന്നു.
    അഭിനന്ദനങ്ങൾ
    Me& Dad Sabith

  • @rakeshpr2096
    @rakeshpr2096 10 місяців тому +43

    Great Work Bro... You should go for patent registration of your inventions for commercial products usage. Demonstrate the products at other villages also and get the feedbacks.. 👍👍👍

  • @mahadevanv8268
    @mahadevanv8268 9 місяців тому

    அறிவுக்கும்,திறமைக்கும்,அளவே இல்லை என்று நினைக்கிறேன் ❤🎉god bless you brother

  • @wilfoxreal8641
    @wilfoxreal8641 10 місяців тому +17

    Pretty Amazing man. Simple, cheap yet functional 👍👍👍

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  10 місяців тому

      Thanks! 👍

    • @wilfoxreal8641
      @wilfoxreal8641 10 місяців тому

      @@MrVillageVaathi hopefully, you can put a sub title in your every blog. Thanks ✌️👍

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh 10 місяців тому +1

    பாக்குறதுக்கு ஆசையா இருக்கு இந்த மாதிரி என்கிட்ட இருந்தா எங்க வயலுக்கு தண்ணி பாக்குறதுக்கு ஈசியா இருக்கும்

  • @FearUs_2004
    @FearUs_2004 10 місяців тому +14

    13:43 bro avangelukku ippudi onnu nammalaleum seiye mudiyathe nu porame (moolai illathevarhal) me always support from Sri Lanka

  • @rameshrah2534
    @rameshrah2534 10 місяців тому +2

    உங்கள் சாதனை மேலும் மேலும் வளரட்டும் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் போற்ற வேண்டும்

  • @bellkumar6229
    @bellkumar6229 10 місяців тому +8

    வாழ்த்துக்கள் நண்பா
    உங்கள் பயணம் தொடற வாழ்த்துக்கள்

  • @madhavana3946
    @madhavana3946 7 місяців тому

    அருமை.அருமை. இந்த பதிவு செய்த எங்களுக்கு உங்கள் முயற்ச்சிக்கு.🌹🙏😊

  • @KarthikKarthik-re3dr
    @KarthikKarthik-re3dr 10 місяців тому +23

    Rice cutting machine போடுங்க சகோ......... 🙏

  • @HappyLifeStudioPks
    @HappyLifeStudioPks 10 місяців тому +2

    Ivaruku kandipa like pannitu guys ❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 місяців тому +44

    Hats off to your work❤
    Good innovation ❤

  • @elangoelango2584
    @elangoelango2584 10 місяців тому +2

    😮மானம் நிறைந்த வாழ்த்துக்கள். நல்லைருங்க தம்பி.
    வாழ்க வளமுடன்.

  • @sharmamahendran2538
    @sharmamahendran2538 10 місяців тому +7

    vera leval thala...nee unmaiyave vaathi than...super thala...im your big fan from MALAYSIA 🇲🇾

  • @rolex4901
    @rolex4901 10 місяців тому

    உங்களுடைய இந்த வாட்டர் பம்பு கண்டுபிடிப்பபு விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பு எளிய முறையில் இருப்பதால் எளிய மக்கள் கூட செய்து மிகவும் எளிமையாக பயன்படுத்த முடியும். உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறத. நீங்கள் இன்னும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @SMC_Salavanur
    @SMC_Salavanur 10 місяців тому +6

    God Bless you bro
    Unga Hardworking ku naan adimai ❤

  • @meganathan9715
    @meganathan9715 10 місяців тому +1

    அடா போய உன் தெரமய சொல்ல வாரத்தை இல்லை......கலக்குறங்க... நண்பா......❤❤❤❤

  • @rahulaudiouskalkunam1319
    @rahulaudiouskalkunam1319 10 місяців тому +4

    அருமை நல்ல முயற்சி எங்க வீட்டு வயல்வெளியும் இப்படி தான் இருக்கும் ஆனா நாங்கள் அந்த வாய்க்கால் தண்ணியா பயன்படுத்தாமல் போர் தண்ணியயே தான் வைப்போம் ஆனால் இனிமேல் அப்படி இல்லை உங்கள் ஆலோசனை படியே நான் முயற்சி செய்கிறேன் 🥰🥰🥰 உங்கள் ஆலோசனைக்கு நன்றி 🙏🙏🙏

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  10 місяців тому +2

      🤝🤝pannunga bro im happy

    • @rahulaudiouskalkunam1319
      @rahulaudiouskalkunam1319 8 місяців тому

      @@MrVillageVaathi 🥰🥰🥰

    • @edhuveakaalam139
      @edhuveakaalam139 4 місяці тому

      கலை உங்கள் முயற்சி வரவேற்கத்தக்கது வருகிற நாட்களில் நீங்கள் பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளரப்போகிறீர்கள் உங்கள் முயற்சியை கைவிடாதீர்கள் கூடிய விரைவில் உங்கள் லைவ்ப் ஸ்டைல் மாறி பெரிய ஆளாக வருவீர்கள் God bless you

  • @periyaiahts4039
    @periyaiahts4039 6 місяців тому +2

    Super thambi. Keep trying and make many such innovations.👏👏👏👏😁

  • @VISHNU_PRIYAN_07
    @VISHNU_PRIYAN_07 10 місяців тому +23

    Ur always on top in creative ideas with ur creative skill🎉❤
    Hatsoff bro🎉

  • @SimplyLife-ni9fw
    @SimplyLife-ni9fw 10 місяців тому +2

    Just came across your videos.....Amazing work....Love from Telangana state..

  • @motovlognatty8017
    @motovlognatty8017 10 місяців тому +5

    இதை விவசாயி யாருக்காவது Giveaway செய்யுங்க தோழரே....

  • @arokiyasamy9555
    @arokiyasamy9555 10 місяців тому

    சகோ மிகவும் பயனுள்ள வகையில் இந்த கானோலி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @mohamedrafeeknawaskhan
    @mohamedrafeeknawaskhan 10 місяців тому +8

    Brother
    Please follow safety measures while working
    You guys are doing great work for the Tamil community
    So please be careful with your work and do great work in future

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 10 місяців тому

    அருமையான பதிவு நன்றி மிகவும் நன்றி தம்பி வாழ்த்துக்கள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து சிவா

  • @kirubakaran2559
    @kirubakaran2559 10 місяців тому +4

    Happy to see this kind of contents in tamil..All the best

  • @sivaoli433
    @sivaoli433 5 місяців тому +2

    மாமா என் பேரு யோகித் எனக்கு ஆறு வயசு ஆகுது உங்க வீடியோ நீங்க செய்ற ஒன்னும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னுடைய ஊர் ஆரோவில் நீங்க கண்டிப்பா ஆரோவில் வரணும்.....

  • @balajis3521
    @balajis3521 10 місяців тому +3

    Great Work Brother❤️❤️ Work 100% Professional ah iruku🔥🔥

  • @வெல்வோம்-ங4ட
    @வெல்வோம்-ங4ட 10 місяців тому

    ஜப்பான்காரன் தோத்துடுவான்
    அருமையான பதிவு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @manodon7058
    @manodon7058 10 місяців тому +9

    Excellent performance 👍

  • @veerasingamveerasingam4425
    @veerasingamveerasingam4425 10 місяців тому +3

    Semaaaaaaaaaa ❤️😍🤗 Anna 🥰 Super 💯💯✨ Vera👍💞 Level Anna 🥰🤩

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 10 місяців тому +1

    Kalai bro Vera level.. chain tha kazhadu pothu, nama kavala pattu tha aaganum😂😂 honest review ☺️

  • @chennaisamtha
    @chennaisamtha 10 місяців тому +5

    superb and very effective motor pump! great work 👏👏

  • @Syedbuhari-x4c
    @Syedbuhari-x4c 10 місяців тому +4

    Proud to be a தமிழன்❤

  • @Summa_solluvom
    @Summa_solluvom 10 місяців тому +1

    Chance aj ella bro vera level... Etha vachu oru place la erunthu other place ku water kondu pora mari saiga bro

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  10 місяців тому

      intha pump oda head kammi bro...so atha pantratu kashttam

  • @ajith17757
    @ajith17757 10 місяців тому +8

    Very great project Bro❤

  • @sutarminsurya6293
    @sutarminsurya6293 9 місяців тому +1

    Mantap..., pompa air sederhana dan praktis. Terima kasih.

  • @rajurd3053
    @rajurd3053 10 місяців тому +6

    Waiting for next video brother ✨

  • @rameshffgaming9370
    @rameshffgaming9370 10 місяців тому +1

    Boo solluravan 1000 solluvan ana nitha broo eppothu winner 🏆 super ahh pannuringa broo ellame😊 i proud of you bro

  • @ThirumalaiAppu-xy8qz
    @ThirumalaiAppu-xy8qz 10 місяців тому +8

    Wow nice 👌👌

  • @ramkarthik7184
    @ramkarthik7184 9 місяців тому

    😮😮😮nanlam edhuku mechanical engineering
    padichan eh therla vera level bro neenga hats off

  • @vigneshc2455
    @vigneshc2455 10 місяців тому +5

    Vera level bro💥..💛❤

  • @jamessamuelraj2589
    @jamessamuelraj2589 4 дні тому

    You are great and innovative ideas will help many cud u give your no to spk lovely explanation no wastage of words or time keep it up

  • @harikrishnanathamani9192
    @harikrishnanathamani9192 10 місяців тому +3

    Awesome brother ❤

  • @maharajans1440
    @maharajans1440 10 місяців тому

    Anna innum neraya neraya videos podunga i will watch daily unga videos enaku romba pidikum my name srinithi iam 8th std anna

  • @m.rajeshwaran7994
    @m.rajeshwaran7994 10 місяців тому +3

    Great work na❤

  • @buckymanivel5401
    @buckymanivel5401 10 місяців тому +1

    Bro paka visual treat ya irruku bro semma work and use to all farmers..super iruku paka time porathu therila..... Bye

  • @prasathr1433
    @prasathr1433 10 місяців тому +6

    Super bro ❤❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 місяців тому

    உங்க படம் வெற்றி பெவென்றுவா, எங்கள் சின்ன கேப்டன்,அண்ணன், கேப்டன் வாழ்க வளமுடன்ற வாழ்த்தி வணங்குகிறேன் எல்லாம் வல்ல இறவம்வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @r15bikemohan
    @r15bikemohan 10 місяців тому +48

    மிடி டிராக்டர் பண்ணுங்க

  • @ariyakoshti250
    @ariyakoshti250 10 місяців тому +1

    Nee use pandra power tools pathi oru video podunga bro

  • @SaipriyaPriya-lz5zm
    @SaipriyaPriya-lz5zm 5 місяців тому +6

    Bro வேரல வல்பொரோ

  • @tnpg9453
    @tnpg9453 10 місяців тому

    Enda arivalikkum first kidaippadu negative comments thaan varum
    Don't worry thambi
    Keep going...
    Anbudan ouru anna

  • @user-jw3fz4wk8v
    @user-jw3fz4wk8v 10 місяців тому

    நீங்க நல்லா வரணும்னு நான் பாண்டி முனீஸ்வரர் கும்பிடுறேன்🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மதுரை பாண்டி ஐயா துணை 🙏🏻🙏🏻🙏🏻

  • @Praveenktuttan
    @Praveenktuttan 2 місяці тому

    Bro super i am kerala enakku tamil ketta puriyum pechu varamatte ❤️❤️🥰🥰🥰🥰

  • @vskkarthik8953
    @vskkarthik8953 10 місяців тому +1

    நண்பா நீங்கள் செய்யும் அசம்பல் கருவிகள் அருமையாக உள்ளது அந்த பொருட்களை விலைக்கு தருவீர்களா

  • @HTG_VILLAN
    @HTG_VILLAN 10 місяців тому +1

    Worth Vathi worth ❤❤❤
    Arivu illatha loosu than bro neermozhi moter irukumnu sollum ❤

  • @boopathipn1733
    @boopathipn1733 10 місяців тому

    Yar yenna sonnalum nammaku namma unmaiya panirukkom nenachavee valthukkal thedi varum bro 🎉.... Superb experiment bro especially for Farmers. Really very helpful.

  • @asmithraranjithmediya8911
    @asmithraranjithmediya8911 10 місяців тому +1

    தம்பி நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி தம்பி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @gsph22996
    @gsph22996 10 місяців тому +1

    Real Village விஞ்ஞானி தான் போங்க...

  • @MANIKANDAN-oz6jm
    @MANIKANDAN-oz6jm 9 місяців тому

    ப்ரோ நீங்க செய்யறது எல்லாம் சூப்பரா கொஞ்சம் ஆழமான பகுதியில் இருந்து தண்ணீர் இணைப்பதற்கு பயன்படும் வகையில் செய்தால் நல்லா இருக்கும் 😊😂🤔

  • @thangarasu.k7103
    @thangarasu.k7103 10 місяців тому

    வாழ்த்துக்கள். உங்களிடம் இன்னும் நிறையா எதிர்பார்க்கிறோம்.❤

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 10 місяців тому

    நல்ல முயற்சி.....இனிய வாழ்த்துகள் தம்பி....உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும் ...

  • @pasupathymanivannan1677
    @pasupathymanivannan1677 10 місяців тому

    தம்பி நீ பெரிய விஞ்ஞானி வாழ்த்துக்கள் அருமை

  • @arsinfovlogs
    @arsinfovlogs 10 місяців тому +1

    Don't care about anyone. good keep it up bro

  • @Shafeek-vd2zx
    @Shafeek-vd2zx 10 місяців тому +1

    Village Vaathi ❌ Village Vingaani✅

  • @m.balakrishnantmp6578
    @m.balakrishnantmp6578 10 місяців тому +1

    ❤ உண்மையாவே நீங்க
    ❤❤ Village vaathi ❤❤ தான் சகோ ❤️❤️❤️❤️❤️ அந்த மோட்டார்( ம) கன்ட்ரோலர்'அ கொஞ்சம் தண்ணி படாம இருந்தா இன்னும் life வரும் 🙏🤔🤔👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PradeeshS01
    @PradeeshS01 10 місяців тому +1

    Kalai anna unga video la samma super iruku neega malum video panna en valthugal kalai anna 🥰💯💯💯💯🥰❤️

  • @djegannath2267
    @djegannath2267 9 місяців тому

    மிக அருமை நண்பரே. நகர்புற மக்களுக்கு உதவும் வகையிலான கருவிகள் கொஞ்சம் செய்து காட்டுங்கள் நண்பரே

  • @sj_premkumar3268
    @sj_premkumar3268 10 місяців тому

    Super bro vaalthukkal 👍....naanga solar water pumping system and ONGRID, off-grid solar work pandrom.... reffer pannunga bro....native Trichy

  • @praveenv2499
    @praveenv2499 10 місяців тому +2

    இதுக்கு பேசாம அந்த மோட்டார் 1.5 ஹெச்பி பைப் செட் பண்ணிருக்கலாம் இருந்தாலும் பரவாயில்லை இந்த புதிய முயர்ச்சிக்கு vazhthukal 👏👏👏

  • @dkexperience8031
    @dkexperience8031 10 місяців тому

    Vera Level❤ Village Scientist Kalai... Final ah Kavala pattuthan aganum... Fun pannuringa Bro... Ha Ha... Proud of you... ❤

  • @BalaMurugan-lt4dd
    @BalaMurugan-lt4dd 10 місяців тому

    Hi bro na itha intha pumb pannirukken. Keni la irunthu thanni yedukka try pannen. na cycle rim use pannen rope rim la suthittu irunthuchu.ipo itha pakkum pothu am happy and I'll get some idea❤

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 10 місяців тому

    அருமை நண்பரே... வாழ்த்துக்கள் மேலும் கற்போம்..விவசாயம் காப்போம்

  • @vara1499
    @vara1499 9 місяців тому

    Your a genius, Sir. Keep it up. You are better than the 'engineers' with a degree.

  • @_AK007
    @_AK007 10 місяців тому

    சன் டிவியில் இன்டர்வியூ கொடுக்க தயார் ஆய்கோ bro வெறித்தனம் ❤️‍🔥🔥🔥🔥

  • @karikalankarikalan151
    @karikalankarikalan151 10 місяців тому

    அருமையான முயற்சி நண்பர்கள்.

  • @jabaraj1812
    @jabaraj1812 10 місяців тому

    எங்க ஊரு நீலகிரி, எங்க ஊர்ல தேயிலை விவசாயம் தான் அதிகம், வீட்டிலயே தேயிலை தூள் (tea dust) செய்ற மாதிரி ஒரு கருவி செய்ங்க, ஆவலாய் இருக்கிறேன், 😊

  • @Arunkumar-rg9ls
    @Arunkumar-rg9ls 10 місяців тому +1

    You are one among us brother. I wish and dreamed of having tools like that and have a room in my terrace to do such unique and simple solutions for the problems. ❤❤❤🎉🎉🎉 Wish you more success in your journey 👏🏻👏🏻👏🏻

  • @kamesh331
    @kamesh331 8 місяців тому

    Very good job done keep it up, very good for poor farmers and it looks very simple and cost effective.

  • @dindigulilakiyakalam3947
    @dindigulilakiyakalam3947 10 місяців тому

    Small change pananum bro its
    Then work more powerfull
    You see the old handle water pump that the change ❤❤❤❤❤