Primitive Fishing..! 🎣பொத்தல் கட்டை | pvc Fish Trap | Reason 🤔 சொல்லுங்க மக்களே🙏|Mr.Village Vaathi

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #fishing #fishtrapping #villagevaathi
    in this video i will show you how to set poththal kattai fishing trap at river side.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / villagevaathi

КОМЕНТАРІ • 316

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 8 місяців тому +146

    தம்பி வெற்றியை மட்டுமல்ல தோல்வியையும் நாம் கொண்டாடுவோம்❤

  • @anand001ify
    @anand001ify 8 місяців тому +56

    பத்தக் கட்டை என்று எங்கள் பக்கம் கூறப்படும் இந்த அமைப்பில் மீன் விழ சில காரணங்கள் தேவை. 1.கட்டைக்கு தண்ணீர் வரத்து போதவில்லை அல்லது விழும் நீரில் அழுத்தம் போதவில்லை.
    2. புது மழையில் தோன்றும் வாய்க்கால் நீரில் தான் மீன்கள் அதிகம் எதிர்த்து பயணம் செய்யும்.
    3. பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் அதிகமாக மீன்கள் இடப்பெயர்வு செய்யும். அப்போது அதிகமாக மீன்கள் விழ அதிகம் வாய்ப்புள்ளது.

    • @arivazhagans9625
      @arivazhagans9625 6 місяців тому

      அந்தப் பக்கம் பீஸ் பிரிந்துள்ள அதுல ஒரு நீர் மோட்டார் வைத்த அந்த பக்கம் தண்ணீர் அதிகமாக வருமா அப்போது மீன் பெருமதே இந்த வீடியோவை திரும்ப செய்ய வேண்டும்

    • @saffrondominic4585
      @saffrondominic4585 4 місяці тому

      @@arivazhagans9625 anthe motor silevum pidike pohum miinukum varum costing - ithai meendum seiyenuma??

  • @Santhosh_Babu_b.s
    @Santhosh_Babu_b.s 8 місяців тому +220

    Bro oru palaiya car vaaingi athula ulla engine yeduthu electric motor, battery, controller fit panni petrol to electric car convertion pannuinga

    • @Nimal_007
      @Nimal_007 8 місяців тому +7

      Kapipa bro

    • @manikammanikam9339
      @manikammanikam9339 8 місяців тому +2

      Yes bro

    • @makeitsimple1282
      @makeitsimple1282 8 місяців тому +3

      Antha engine eh petrol and diesel engine athu epadi bro electric la run agum..?

    • @Santhosh_Babu_b.s
      @Santhosh_Babu_b.s 8 місяців тому +3

      @@makeitsimple1282 illa bro electric motor ra wheel loda connect pannanum nu sonnen

    • @selviradesh460
      @selviradesh460 8 місяців тому +1

      Yes bro

  • @rowdygaming0707
    @rowdygaming0707 8 місяців тому +56

    தோல்வியே வெற்றிக்கு வழிவகுக்கும் beast of lack bro🎉🎉🎉🎉

    • @user-nw2or9ug9h
      @user-nw2or9ug9h 8 місяців тому +2

      Athu best of luck murugeshahh 😂

    • @saffrondominic4585
      @saffrondominic4585 4 місяці тому

      ipadiyeh evelevu naal sole poringe - tolvi oru silly mistake nal iruke kudathu because it involves cost, this test failed because of a silly mistake; lotus plant irukum idetil ivar use pane technique suit ahathu

  • @krishnank5833
    @krishnank5833 8 місяців тому +3

    ...... Brother உங்க உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் ரொம்ப நன்றி.......

  • @dineshbabu7856
    @dineshbabu7856 8 місяців тому +16

    Anna all beat anna. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் bro❤️❤️❤️❤️

  • @கஸ்தூரிமன்றம்
    @கஸ்தூரிமன்றம் 7 місяців тому +4

    7:58 sathama sirichiten bro 😂😂😂😂comdey vera level 😅

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 8 місяців тому +19

    தம்பி வாரத்திற்கு இரண்டுவீடியோக்களாவது போடுங்க உங்களோட வீடியோ பார்க்காமல் எனக்கு சரிவர எதுவும் செய்யமுடியலை

  • @kavinshorts8918
    @kavinshorts8918 8 місяців тому +7

    ஆனா எங்களுக்காக வீடியோ போடறீங்க பாத்திங்களா... நீங்க நல்லவன் broo... உங்க ரசிகன் னு சொல்லிக்க பெருமையா இருக்கு நண்பா.... நன்றி....

    • @MuthuRaj-rx2ym
      @MuthuRaj-rx2ym 8 місяців тому

      நமக்காக கிடையாது. பணத்திற்காக. அது அவங்க வாழ்க்கைக்காக.

  • @TTFBIKELOVE
    @TTFBIKELOVE 6 місяців тому +1

    தலைவா வேரெலெவல்❤❤

  • @edithjerald8404
    @edithjerald8404 8 місяців тому +4

    உங்களின் முயற்சிக்கே பாரட்டுட்கள் நண்பா...... This is My first comment.

  • @shankarshankar607
    @shankarshankar607 8 місяців тому +2

    Muyarci than mukkiyam vetri tholli mukkiyam ella ,super da thambi

  • @manogarselvam966
    @manogarselvam966 8 місяців тому +1

    ப்ரோ சோபா வச்சி ஒரு கார் வச்சி எடுங்க 👍👍👍

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 6 місяців тому +2

    Bro எவ்ளோ பேர் பொய்யா வீடியோ போடுறாங்க ஆனால் நீங்க றியல் அதுக்கே உங்களுக்கு like பண்றன் இதுபோல எல்லோரும் நினைத்து like பண்ணுங்க brovukku

  • @ItsOKBaby
    @ItsOKBaby 8 місяців тому +2

    Hi brother, செய்து காட்டியமைக்கு நன்றி. எங்களோட ரெசிபியும் ட்ரை பண்ணுங்க. வாழ்க வளத்துடன்

  • @dhamodharan-xk2xs
    @dhamodharan-xk2xs 8 місяців тому +2

    BRO CHinna EDATHAL PODATHEKA FISH TRAP BIG PERIYA EDUTHULA POKUM ATHa EDhula viga SUPERA WORK PANNU FISH ALL THE BEST

  • @deepandeepu4418
    @deepandeepu4418 5 місяців тому

    உங்க effort ku வாழ்த்துக்கள் நண்பா..மீன் கிடைக்கலனா பரவாயில்லை

  • @HarthikeyanR-mr4vb
    @HarthikeyanR-mr4vb 8 місяців тому +2

    தோல்வியே வெற்றியின் முதற்படி...

  • @naisha905
    @naisha905 8 місяців тому +3

    Hii bro.I m from Odisha .
    And I love tamilnadu & there peoples .
    And your discovers is really excellent.🙏🙏🙏🙏🙏🙏
    I love you ❤️❤️❤️❤️❤️ bro.

  • @tamilbayanthakwa9893
    @tamilbayanthakwa9893 8 місяців тому +1

    Bro நெல்லு உளுந்து பயறு கௌபி அறுவடை செய்வதற்கு ஏதாவது கருவி செய்யுங்க bro

  • @vignesvaranvignesvaran
    @vignesvaranvignesvaran 8 місяців тому +7

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉அண்ணா நான் சொல்ல நினைச்சேன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉எல்லோரும் சொல்லிட்டாங்க❤❤❤❤ விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Venuadventures
    @Venuadventures 8 місяців тому +1

    Bro... Poththa kattai ipdi potta meen erathu... Poththa kattaiyila irunthu veliyaagum thanni... Oru vaaykal moolama pallathukku thanni ponathaa.... Meen antha vaaykal valiya eri vanthu angittu thavvum...

  • @surendharn.5823
    @surendharn.5823 8 місяців тому +5

    Bro thanni vilugura edathula tiles or thattodu vaikanum bro appo than meen eeari valikki vandhu vilum
    Naanga apdithan poduvom nalla meen vilugum bro
    Ooru time try panni paarunda
    Kandipa vilum

  • @janardhanrb347
    @janardhanrb347 8 місяців тому +12

    Congratulations for your efforts brother

  • @NaveenNavin-d9w
    @NaveenNavin-d9w 8 місяців тому +2

    Bro video podunga part 2

  • @-agriculture
    @-agriculture 8 місяців тому +2

    Main water kum pipe kum கொஞ்ச தூரம் water flow irukkanum bro

  • @bhavnibhavnishworld
    @bhavnibhavnishworld 8 місяців тому +12

    Village vathi fans 🎉🎉 like here ❤

  • @Sricringes
    @Sricringes 8 місяців тому +2

    Aɴɴᴀ ʜᴇʟɪᴄᴏᴘᴛᴇʀ ᴘᴀɴɴᴜɴɢᴀ ᴀɴɴᴀ ❤❤❤

  • @ManojKumar-mh3yd
    @ManojKumar-mh3yd 8 місяців тому +11

    Hard work never fail ❤

  • @Nijanthan-10-
    @Nijanthan-10- 8 місяців тому +2

    Nee ena panalum athu ultimate dhan kalai❤

  • @IndumathiAngusamy-zr5md
    @IndumathiAngusamy-zr5md 8 місяців тому +4

    Bro petrol la odra bike ka electric bike ka mathunga bro ❤❤❤❤❤❤❤❤❤

  • @vibetimes
    @vibetimes 8 місяців тому

    Anna bike battery restoration video poduga alarum use full irukum

  • @Umar_410
    @Umar_410 8 місяців тому +4

    Ur always favourite bro❤

  • @gopinathk9812
    @gopinathk9812 8 місяців тому +2

    வாழ்த்துக்கள் மனம் தளர வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து ஆதரவு தருவோம் தம்பி

  • @kalimuthumuthu3295
    @kalimuthumuthu3295 8 місяців тому +4

    வெற்றிக்கு முதல் படி தோல்வி ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @mersaldinesh1735
    @mersaldinesh1735 8 місяців тому +9

    Super nanba Ni vera levela vara pora🖤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sathishkannan8729
    @sathishkannan8729 8 місяців тому +9

    வேதாரண்யம் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉

    • @deepak004t3
      @deepak004t3 8 місяців тому +4

      Ithu antha ooru makkalukku theriyuma 😂😂

    • @sathishkannan8729
      @sathishkannan8729 8 місяців тому +1

      ​@@deepak004t3😂

    • @AKMHARISH2012
      @AKMHARISH2012 8 місяців тому

      Sathish kannan na ayykkaranpulam nenga

  • @AathishP
    @AathishP 8 місяців тому +2

    I'm first comment

  • @MrRunYT
    @MrRunYT 8 місяців тому +4

    ஒட்ட சின்னதா போட்டா தண்ணி கொஞ்சம் தூரம் தூக்கி அடிக்கும் நல்லா சவுண்ட் கேக்கும் மழை பெய்யுற மாறி 😅 மீன் வர வாய்ப்பு இருக்குமோ

  • @jallikattukadalan6746
    @jallikattukadalan6746 8 місяців тому +1

    Bro night dha bro mean varum andha method la so ninga wait pani irikanum

  • @cwccomedyclip971
    @cwccomedyclip971 8 місяців тому

    30 watt buletooth speaker makeing video pannunga😊😊

  • @Naga82100
    @Naga82100 8 місяців тому

    Thambi...distance venum....thanniya vaikalla vittu 5 to 10 feet distance la pipe fix pannunga...holes only 2 rows...2 inch distance

  • @ramyar6731
    @ramyar6731 8 місяців тому +1

    Feel Pannatinga bro adutha time Seaksas agum

  • @gokulgokulgokul8906
    @gokulgokulgokul8906 2 місяці тому

    Bro AC helmet pannunga bro 🔥👍

  • @shreeannaitv
    @shreeannaitv 8 місяців тому

    வணக்கம் சகோ
    இது நாட்டிற்க்கு ரொம்ப முக்கியம் ஆனந் மஹிந்திரா x தளத்தில் பகிர்ந்த வீடியோ ! என சத்தியம் நீயூஸ் சேனலில் பார்தேன் / அதுபோன்ற ஒரு மிஷினை நீங்க செய்ய வேண்டும் என்பது என் ஆசை .

  • @gsrikanth2307
    @gsrikanth2307 8 місяців тому +1

    Genuine video bro... Keep it up.

  • @praveenloki449
    @praveenloki449 8 місяців тому +2

    Thalaivaa neega vera level ❤

  • @azaamnazar6487
    @azaamnazar6487 8 місяців тому

    Hello brother power wedder making video podunga bro farmers ku useful a irukkum eankkum

  • @majamani8249
    @majamani8249 8 місяців тому

    Anna fish motor vachi bothing. Shower make pannuga plssss

  • @DhanushManjula-jq6dn
    @DhanushManjula-jq6dn 8 місяців тому +2

    First like and comment

  • @doordei5942
    @doordei5942 8 місяців тому

    Bro video la audio quality irukku but background la noise kekku thu head set pottu kettu paarunga

  • @amudharasi-on3rx
    @amudharasi-on3rx 8 місяців тому +1

    அன்ன 👈 இது எ Subscribar
    பன்னு க பி ளிச்🔥🔥

  • @kodxcaptain8698
    @kodxcaptain8698 8 місяців тому +2

    Intha mathiri trap Yellam river ku than sariya irukum because water ku ethira pora fish mattum than jump pannum kolathula irukrathu pogathu

  • @VPRAHALATHANVPRAHALATHAN
    @VPRAHALATHANVPRAHALATHAN 8 місяців тому +1

    Bro gym equipment you make pls

  • @shayamkumar4088
    @shayamkumar4088 8 місяців тому +1

    Keep dery thambi super super thambi 😢

  • @stilishpasangastilishpas-ij1wj
    @stilishpasangastilishpas-ij1wj 8 місяців тому

    Bro palaya panamaathala otta pottu fish drab vainga athala fish nalla pidikkala ok va 🎉🎉❤

  • @duraimurugan8270
    @duraimurugan8270 8 місяців тому

    2024 block buster video bro .....

  • @Bharath.M-e9x
    @Bharath.M-e9x 8 місяців тому

    Bro விவசாயம் செய்ய இயந்திரம் எதாவது செய்து தாங்க Bro உதவியா இருக்கும்.....

  • @jerinpal
    @jerinpal 8 місяців тому

    Bro unicycle make panni video podunga bro pls❤

  • @firecuttingsaloon9855
    @firecuttingsaloon9855 8 місяців тому

    Ellam corect than nanba but water force pathala . Nan ithe mathiri ready pannirukkan. Water entha alavukku force a irukko antha alavukku meen varum nanbaaa . Mudinja mini motor vachi parunga kandippa work agummm

  • @ZaheebAm
    @ZaheebAm 8 місяців тому

    Bro கச்சான் கொட்டை உரிக்கும் mechine உற்பத்தி செய்யலாமா

  • @valcanovsicecream
    @valcanovsicecream 8 місяців тому

    Bro fishing rod metal.or stainless steel la redy pani video poudungaa yarum apdi pandrathu ilaa
    Marakkama.podungaaa
    Ena purchase panenga evlo achi el.solunga

  • @WhityABD17
    @WhityABD17 4 місяці тому

    Appreciate your hard work 💪❤️

  • @gamingbybarathwaj7955
    @gamingbybarathwaj7955 8 місяців тому

    Bro congrats for 1.52 m subscribers

  • @tn23videos38
    @tn23videos38 8 місяців тому

    Night la tha fish la vathu mattum bro pape padiya irukka tum morning poye parunga

  • @NAVINNAVINREFEL
    @NAVINNAVINREFEL 8 місяців тому +1

    Anna Suzuki for alteration buy Yamaha RX 100
    Pannuga Anna ... Pls

  • @MahaLakshmi-cp2zp
    @MahaLakshmi-cp2zp 8 місяців тому

    Bro drone kit வாங்கி saleபன்னுங்க bro karaikal please 🥺🥺🥺🥺 bro

  • @Village.Thamizhan.720
    @Village.Thamizhan.720 8 місяців тому +3

    🥳👌super vedio bro!...❤😊☆☆☆☆☆

  • @KannanKannan-kp6sj
    @KannanKannan-kp6sj 8 місяців тому +1

    எங்க ஊர்ல தண்ணீர் விழுகின்ற இடத்தில் களிமண்ணை வைத்து ஒரு ஸ்லோப் மாரி நம்ம வீட்டுல வண்டி வீட்டுக்குள்ள போற மாரி வாசப்படில கட்டுவங்க அந்த மாரி பன்ன கண்டிப் மீன் மாட்டும்...

  • @janarthanans9019
    @janarthanans9019 8 місяців тому +1

    All is well ♥

  • @deltaraider5006
    @deltaraider5006 8 місяців тому +1

    Bro nenga vedaranyam or Nagapattinam bro

  • @diwan8760
    @diwan8760 8 місяців тому

    தண்ணி வேகம் அதிகமாக இருக்கனும் அப்பம் தான் மீ துள்ளி விழும் any way good effort தம்பி

  • @RAJAGOBALB-c3j
    @RAJAGOBALB-c3j 8 місяців тому

    Bro antha water flow agura place la slope ah manna vachi kattuningana( thannikkum pipekkum idaila kattuningana) meen vilum bro

  • @GkrishnanGk-yt5yg
    @GkrishnanGk-yt5yg 8 місяців тому +1

    Night than anna meen mattum intha pothal kattaila night mattiruntha sollunga

  • @-agriculture
    @-agriculture 8 місяців тому +1

    Bro night time la விழும்

  • @ayishmanmurugan739
    @ayishmanmurugan739 8 місяців тому

    Paravala anna superaa paniga make this as motivation

  • @VinayagamK-g6v
    @VinayagamK-g6v 8 місяців тому

    Mini exaster making video pannunga

  • @karthicktamilarasansweet4731
    @karthicktamilarasansweet4731 8 місяців тому

    வீடியோ சூப்பர்🥰

  • @sajanalexander1106
    @sajanalexander1106 8 місяців тому

    10:30sec Vera level background music 😂😂😂😂

  • @DhaYaaSKitchen
    @DhaYaaSKitchen 8 місяців тому

    You will get success.. have to wait

  • @peace6781
    @peace6781 8 місяців тому +1

    Parakkra machine seinga bro

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 8 місяців тому +1

    இரவில் தான் மீன் ஏறும் நண்பா நானும் fisherman தான் சேனல் kingfisher Tamil

  • @vaigaiexpress-it2um
    @vaigaiexpress-it2um 8 місяців тому

    Bro எங்க ஊரு மதுரை நீங்க பைப்ப நேரடியா குளத்துக்குள்ள தண்ணி விழுற மாதிரி set பன்னிருக்கிங்க.. அப்படி பன்னாம பைப்கும் குளத்துக்கும் மூன்றடி தூரம் இடைவெளியில் சின்ன வாய்க்கால் மாதிரி தண்ணி போக வழி விடனும்.. அது போக அந்த வாய்க்கால்ல கூலாங்கல் அல்லது புல் காரை வைத்து சமபடுத்தி தண்ணீவரத சலசலனு சத்தம் கேக்குற மாதிரி தண்ணி ஓட செட் பன்னனும்.. அதவிட பைப்முன்ன தண்ணி விழுற பக்க களிமண்ணால மீன் வழுக்கி வரமாதிரி சின்னதா சாய்தளம் பன்னனும்... எனக்கு இது 20வருட அனுபவம்

  • @22223gh
    @22223gh 8 місяців тому

    Pipe laa holes chinnatha pota.. water oda force athigama irrukum bro.. apram opposite side laa thanni irrukanum apo tha athu oru waterfall mari therinji fish jump pannum.. good try❤

  • @arumugamassault5052
    @arumugamassault5052 8 місяців тому

    All is well 😊😊😊😊

  • @karthikl8824
    @karthikl8824 8 місяців тому

    Nice try....i like ur failure video bro ❤

  • @Sathish_US_25
    @Sathish_US_25 8 місяців тому +6

    Semma bro🔥🔥

  • @Dolbyatmosaudios
    @Dolbyatmosaudios 8 місяців тому

    Bro என்ஜின் ல இண்வெட்டர் making பண்ணுக

  • @Tani_Squad_Gaming
    @Tani_Squad_Gaming 8 місяців тому

    Motor vachi pump panuga bro conform varum bro

  • @rethinavelus810
    @rethinavelus810 8 місяців тому +4

    முயற்சியை வெற்றிதான் துவண்டு விடாதே நண்பா🎉🎉🎉

  • @erostarm
    @erostarm 4 місяці тому

    We love you bro. But good try❤

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 8 місяців тому

    Timing dhaan problem night vittu kalaila vandhu try panni parunga.

  • @tamilchannal41
    @tamilchannal41 8 місяців тому

    Bro.பத்தக்கட்டை முன் கண்ணில் பக்கம் சகதிபுள்லா அப்படங்கள் Bro

  • @naagamastransport4136
    @naagamastransport4136 8 місяців тому +2

    Brother, this video is superb, I couldn't control my happiness. 😂
    Bro fish taking nap brother

  • @amylaroschannel
    @amylaroschannel 8 місяців тому +1

    Teknik yang sangat bagus 👍👍👍

  • @ohmraj3552
    @ohmraj3552 8 місяців тому

    Bro night thaan meen vilum
    Puthu thanneer avasiyam

  • @Cookingwithchinna
    @Cookingwithchinna 8 місяців тому

    Very hard work pro

  • @sivalingam7809
    @sivalingam7809 8 місяців тому

    Direct ah kulathula water vila kudadhu konja vaikalla pooganum atleast 2feet

  • @ArunVlogs764
    @ArunVlogs764 8 місяців тому +2

    Bro first like Bro

  • @SANTHOSHSN-wr5iq
    @SANTHOSHSN-wr5iq 8 місяців тому

    Thiruvarur dist and Nagapattinam dist oru like podunga