Vinnappathai Ketpavarae | விண்ணப்பத்தைக் கேட்பவரே | Shekhinah | Alive Church

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • Worship by Shekhinah
    Music production - Isaac Philip
    Keyboards - Pravin Singh
    Rhythm pad - Clinton
    Original song - Fr. Berchmans
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே
    4. என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா
    5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்கள் நடக்கச் செய்தீர்
    6. உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரம்
    ஐயா

КОМЕНТАРІ • 224

  • @kannannannak7383
    @kannannannak7383 7 місяців тому +27

    அப்பா எனக்கு மனசு கஷ்டமா இருக்கு இந்த நேரத்தில் உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் இன்னும் அதிகமாக உங்கள் மேல் விசுவாசமாக இருக்க எனக்கு இறக்கம் தாங்க தகப்பனே. இந்த பாடலில் நான் அதிகம் விசுவாசிக்கிறேன் .நெருக்கத்தில் உண்ணய நோக்கி கூபிடுகிரேன் என்னை கண்ணோக்கி பாரும் தகப்பனே நீர் எல்லாத்தையும் சரி செய்ய வல்லவர்.அமேன் தகப்பனே

  • @mahanaresh1314
    @mahanaresh1314 Місяць тому +7

    இயேசுப்பா 24 july தேதி எனக்கு ரிசல்ட் இயேசுப்பா 7 1/2 வருட மாக எனக்கு குழந்தை இல்லை எனக்காக ஜெபம் செய்ய வேண்டி கேக்கற ஆண்டவரே எனக்கு மனம் இரங்கும் ஐயா😢😢😢😢😢

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  21 день тому +1

      கர்த்தர் நிச்சயம் கர்ப்பத்தின் கனியை அருளுவார் !!👍

  • @muthukumar-qi3vj
    @muthukumar-qi3vj 10 місяців тому +14

    1. உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே,
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    3. என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா,
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    4. குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்கள் நடக்கச் செய்தீர்,
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
    5. உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரம் - ஐயா
    விண்ணப்பத்தைக் கேட்பவரே -
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

  • @vathsalag2624
    @vathsalag2624 8 місяців тому +13

    நான் முதல் முறையாக சபைக்கு வந்த போது வந்த வசனம் விண்ணப்பத்தை கேட்பவர் என் கண்ணீரை கண்

  • @sophiyamerlin
    @sophiyamerlin 8 місяців тому +12

    என்ன கஷ்டம் வந்தாலும் சரி இந்த பாட்டு கேட்ட மனசு கொஞ்சம் ஆறுதல இருக்கு

  • @chittusharma
    @chittusharma 4 місяці тому +9

    இந்தப் பாடலை நான் கேட்கும் பொழுது என்னை அறியாமல் விசுவாசம் அதிகமாய் ஆண்டவர் மேல் வருகிறது

  • @sivasankarisivasankari3059
    @sivasankarisivasankari3059 Рік тому +7

    ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்..................❤ சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசு அப்பா ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf Місяць тому +1

    Amen ❤

  • @kannannannak7383
    @kannannannak7383 7 місяців тому +2

    உம்மால் கூடும்.கூடாதது ஒன்றும் இல்லை அப்பா

  • @divyadivya-gl9dh
    @divyadivya-gl9dh 4 місяці тому +3

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வருகிறது ஏன் என்று தெரியவில்லை.

  • @sophiyamerlin
    @sophiyamerlin 8 місяців тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி இயேசுவே

  • @thilakavathinarayan207
    @thilakavathinarayan207 Рік тому +2

    Enudaya vinapathayi neer ketu en thevaiyi galayi neer sandithir ummakkku kodana Kodi nandri appa🙏🙏🙏🙏

  • @user-sj8ru3wt2x
    @user-sj8ru3wt2x 2 місяці тому +1

    Amen❤❤❤

  • @nagarani9459
    @nagarani9459 Рік тому +4

    Yesuve....en vinnappathai kettu athukaana bathilai enaku kodunga appa plz 🙏😢 en kaneerai kandu manam urugi enaku oru athisayam sainga appa plz 🙏😢😢

  • @rajanbaburajkumar
    @rajanbaburajkumar Рік тому +8

    In the Mighty Name of Jesus Christ, Amen. Glorious Jesus Christ. Hallelujah 🙌.

  • @jayapreveen9219
    @jayapreveen9219 5 місяців тому +4

    உங்களுடைய குரல் பாடல் இனிமை கடவுளின் கிருபை

  • @devitypewritinginstitute7539
    @devitypewritinginstitute7539 11 місяців тому +4

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் ! இனிய குரல் வளத்தை கொடுத்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றேன். தொடர்ந்து இந்த நற்செய்தி பணியினை செய்திட ஜெபிக்கிறேன் 👌

  • @Paulrock007
    @Paulrock007 6 місяців тому +4

    எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் ஒரு சில ஆவிக்குரிய பாடல்களின் முதல் வார்த்தையே நம் ஆழ்மனதை தொட்டுவிடும். நம்மை அறியாமலே நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பாடல்களில் இந்த பாடலும் ஒன்று✨ ஐய்யா பெர்க்மன்ஸ் அவர்களின் இந்த படைப்பு... உங்கள் குரலில் இந்த பாடல் கேட்க அந்த இனிமையை உணர முடிகிறது சகோதரி✨

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  6 місяців тому +1

      மிகச் சரியாக சொன்னீர். நன்றி🙏

  • @LGSGtvr2471
    @LGSGtvr2471 Рік тому +4

    Amen halaluyah 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 vinnapathai ketpavare Thank you Jesus

  • @04220118
    @04220118 Рік тому +2

    Yes halleluyah praise the lord amen my children halleluyah and just call by his name yesus i ya yes i ya yesus i ya and say i ya with you self today halleluyah praise the lord halleluyah amen amen

  • @KuppurajChettiar-uk3wz
    @KuppurajChettiar-uk3wz 10 місяців тому +2

    ஆமென்.ஆமென்.ஆமென்நன்றிஏசப்பா

  • @sridharshan8037
    @sridharshan8037 3 місяці тому +1

    Love u jesus❤❤❤❤

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 Рік тому +9

    ஆமேன் அல்லேலுயா சூப்பர் அழகான பாடல்

  • @rajeshkumar-kt4ik
    @rajeshkumar-kt4ik 28 днів тому

    Amen

  • @bobbymorgan299
    @bobbymorgan299 Рік тому +3

    I pray some body will open a Tamil Christian School in my Country RSA I am 83yrs old Dad was a musician taught me the word of God was when I was 2yrs old never forgot my Mother tongue

    • @bobbymorgan299
      @bobbymorgan299 Рік тому

      Awesome Awesome Worship you my God almighty

  • @joyprinters9411
    @joyprinters9411 Рік тому +1

    ஸ்தோத்திரம் Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Amen Alleluia 🙏🙌 Praise the Lord Praise the Lord Amen Alleluia 🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌 Amen Alleluia Amen Alleluia Amen Alleluia Amen Alleluia

  • @MANOJKUMARJEGATHEESAN-lb1lp
    @MANOJKUMARJEGATHEESAN-lb1lp Рік тому +5

    Heavenly belove Our Father, I bring this musicians, singer shekkaina and those who are watching this worship song. You have bought us to this new worship song. We ask to renew our sin heart by Your blood, forgive us. Strength Your Spirit and wisdom. Help us to walk closer in Your way,truth & life. Shine through us so that every person. We meet may feel Your presence, in our soul. Take our hard for We can't make it ourself.
    We are nothing useless without You. In the name of Lord Jesus Christ.
    Amen🙏🙌 hallelujah 🕊🙌 🙏🙌🕊praise the Lord.

  • @kowsalyaanbukkani6293
    @kowsalyaanbukkani6293 Місяць тому

    Appa umall ellamy koodum. ..ennai sukam akkum. ..sothiram thkapanay. ............

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is Рік тому +8

    Thank you LORD for hearing our prayers and answering it and wiping all our tears Yesappa ❤

  • @jeyasinghrajan4735
    @jeyasinghrajan4735 Рік тому +2

    Amen 🙏🏻

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 19 днів тому

    Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤

  • @ArulDoctor
    @ArulDoctor Рік тому +5

    Amen. You are God who underwent all that we go through and was victorious. Thank you Lord for fulfilling our needs. Amen.

  • @royjulesdeannu5523
    @royjulesdeannu5523 Рік тому +4

    Hallelujah

  • @jeyagowri4918
    @jeyagowri4918 8 місяців тому +1

    ❤️amen

  • @newsiyonprayertower3176
    @newsiyonprayertower3176 Рік тому +5

    Praise the lord

  • @KugapalanKugapalan
    @KugapalanKugapalan 2 місяці тому +1

    Rompa manshauu kashda ma irukku jeshupppa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  Місяць тому

      Karthar Thame ungal soozhnilaigalil vallamaiyaai velippaduvaaraga 🙏🏻🙏🏻🙏🏻

  • @sebastinbaskar1285
    @sebastinbaskar1285 11 місяців тому +3

    செபாசரோ💕💕💕ஏசுவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா🛐🛐🙏🙏🙏

  • @kumarsiva3914
    @kumarsiva3914 10 місяців тому +1

    Amen Amen Amen Jesus

  • @mizpahboat5317
    @mizpahboat5317 2 місяці тому

    My favourite childhood song😊

  • @Nickynicky-pp5xz
    @Nickynicky-pp5xz 2 місяці тому

    Amen jesus

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 Місяць тому

    ❤❤❤praise the Lord

  • @joshguy26
    @joshguy26 Рік тому +10

    All that I can say is "Praise the Lord". Thank you Lord for lifting us all from the dunghill! For we are unworthy and YOU made us worthy Lord."
    Thank you Sister and team for this re-iterated rendition!
    God bless !!!

  • @anupazariah17898
    @anupazariah17898 Рік тому +12

    அக்கா...
    ரொம்ப touching ஆ இருந்துச்சு அக்கா. I'm sure, that everything would be able feel the presence of God.
    எவ்வளவு ஆழமான வரிகள். Thanks to Holy Spirit and Fr. Berchmans for this song.
    And thanks Akka for singing this song and the worship.
    🙏🏽😇😇

  • @Mr_Rhythms_Jothi
    @Mr_Rhythms_Jothi Рік тому +4

    Amen daddy 🙏 praise the lord 😢 hallelujah 😢 🙌❤

  • @KuspuRajesh
    @KuspuRajesh Місяць тому

    Thankyou for jesus

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 11 місяців тому +2

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @jean3194
    @jean3194 Рік тому +4

    Glory to God 🙏🙏🙏🙏

  • @rajuaraju9766
    @rajuaraju9766 Місяць тому

    Amen appa

  • @arockshamjoe8933
    @arockshamjoe8933 Рік тому +3

    Very very thank you so much

  • @Rushana9912
    @Rushana9912 Рік тому +15

    Amen Amen unga voice romba nalla iruku sister, indha voice kattayam aandavarai asaikkum ,unga worship enaku romb pidikum sister 🙏🙏🙏💥💥

  • @Leethiyal-lq7lh
    @Leethiyal-lq7lh 3 місяці тому

    Praise the lord 🙏

  • @k.anbarasan7647
    @k.anbarasan7647 Рік тому +4

    Praise the lord, Amen.

  • @002christopherj5
    @002christopherj5 Рік тому +5

    Praise the Lord..... praying 🙏✝️🛐🎂🎁💐🍫

  • @murganmurgan781
    @murganmurgan781 5 місяців тому +1

    Thanks sister.

  • @estherdavid7774
    @estherdavid7774 Рік тому +1

    Amen thankyou Jesus

  • @hepsijayarani
    @hepsijayarani Рік тому +1

    Amen 🙏

  • @Ghjh1682
    @Ghjh1682 Рік тому +2

    Amen.... amen..... amen...

  • @dianareginald4015
    @dianareginald4015 Рік тому +4

    Glory to God . He alone is worthy to listen our cry and answer us.

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d Рік тому +1

    Amen 🙌 amen 🙌 amen 🙌

  • @jeyaseeli.k4144
    @jeyaseeli.k4144 Місяць тому +1

    Praise the lord mam 🙏

  • @balasubramanivlr
    @balasubramanivlr Рік тому +2

    All praises to Jesus only. God bless your ministries

  • @luckyrukshi6845
    @luckyrukshi6845 5 місяців тому

    Appa pitavemakan sakesh noil eruntu vdudali tarunga appajesappa amen hallelujah

  • @vishnuharish7862
    @vishnuharish7862 Рік тому +1

    ஆமென்

  • @gajalashmi4955
    @gajalashmi4955 11 місяців тому +1

    Amen Appa 🙏

  • @bobinraj5337
    @bobinraj5337 Рік тому +1

    🙏 Amen

  • @angelsworldktr94
    @angelsworldktr94 Рік тому +1

    Amen amen hallelujah 🙏🙏

  • @Ravi-it6vu
    @Ravi-it6vu Рік тому +2

    அருமை அருமை

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 Рік тому +1

    Thank you jeses

  • @rajadurairajadurai1906
    @rajadurairajadurai1906 Рік тому +1

    Amenappa ❤

  • @nisharathinam5725
    @nisharathinam5725 8 місяців тому

    ஆவியானவரே ஆளுகை செய்யட்டும்

  • @ArunKumar-fg6kv
    @ArunKumar-fg6kv Рік тому +4

    Glory to God for this voice

  • @Rushana9912
    @Rushana9912 9 місяців тому

    Amen Amen thank you lord 🙏 🙏🙏🙏🙏🙏🙏

  • @josephkumar3791
    @josephkumar3791 Рік тому +7

    Dear Sister, Wonderful and magical rendition of the song. Healing presence felt while hearing this song. Thanks to the almighty for blessing you with such a wonderful voice. Privileged to hear the song in the most beautiful voice with a divine feeling

  • @rajenthiranrajenthiran9946
    @rajenthiranrajenthiran9946 11 місяців тому +1

    Aamen,,,🎉🎉

  • @sathiyasubramani8706
    @sathiyasubramani8706 7 місяців тому +1

    Thank you so much akka ungala mathiri naanum Jesus unarnthu padanum yenakaga pray pannunga akka

  • @yashinthaagnanasothy3644
    @yashinthaagnanasothy3644 Рік тому +2

    Thank you Lord! Blessed with a beautiful voice ! Amen !! ✝️

  • @sarosaro4003
    @sarosaro4003 Рік тому +1

    En vinnappathai ketta deavannukku nandri😢😢😢

  • @kapilvasamsetty7958
    @kapilvasamsetty7958 Рік тому +7

    Praise the Lord Sisrer... Good song 🎵👌 Guitar BGM awesome...video look like heaven...God Bless you.

  • @raghurahulb8199
    @raghurahulb8199 Рік тому +10

    What can I say about the song and your singing..🎶 God is using you mighty, thank you, sister, for using your talent for God's glory.❤ you will be rewarded, Greatly.🎉🎉

  • @ostinostin5642
    @ostinostin5642 Місяць тому

    God bless you thank

  • @Tina-2504
    @Tina-2504 Рік тому +1

    Praise the lord amen

  • @jesusmessaya
    @jesusmessaya Рік тому +2

    Nice work all togather

  • @innasamary9435
    @innasamary9435 9 місяців тому

    Amen amen amen amen amen amen

  • @selvakumarraj7290
    @selvakumarraj7290 Рік тому +9

    Sister, thanks a million for this heart warming song. I can see the holy spirit in action brimming with enthusiasm for sake of God in you. When you sing the air is electrified with live music and our faces starts beaming with happiness. Yes the time has come to realign and refocus our minds on God. No doubt this song empowers us with renewed energy and confidence. All glory to God.

  • @dastadapatla6316
    @dastadapatla6316 Рік тому +4

    Wonderful 🎉glory to God

  • @nesam4431
    @nesam4431 10 місяців тому

    Amen Praise The Lord Hallelujah

  • @jsjames5332
    @jsjames5332 11 місяців тому +4

    Hallelujah, Amen, Shalom 🌹
    God bless you sister. Your voice is incredible. Thank you Lord Jesus Christ.

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 7 місяців тому

    AMEN LORD 🙏🏼🙏🏼🙏🏼

  • @shakinazion3039
    @shakinazion3039 11 місяців тому +4

    Extremely fantastic to listen to the song ..Extremely awesome voice 👍..Music is wonderful..👏🏻

  • @geraldarulraj1135
    @geraldarulraj1135 8 місяців тому

    Everliving jesus thankyou lord

  • @s.vasudevans.vasudevan9968
    @s.vasudevans.vasudevan9968 Рік тому +1

  • @vasanthi1602
    @vasanthi1602 Рік тому +4

    My favourite song .....my favourite Akka ❤very marvelous singing ka ..magical voice 🎉🎉

  • @geethamala8983
    @geethamala8983 Рік тому +3

    GOD BLESS YOU SISTER, GOOD VOICE N GOOD SONG. MYSORE.

  • @theodoresekaran5898
    @theodoresekaran5898 Місяць тому

    Magale magale magale Eph 1:4 Awsome continue in his
    Mercies

    • @AliveChurchChennai
      @AliveChurchChennai  Місяць тому

      🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @benjaminpaulraj5819
    @benjaminpaulraj5819 Рік тому +1

    Glory to God.!
    Praise the Lord Jesus

  • @bobbymorgan299
    @bobbymorgan299 Рік тому +1

    Thank you Jesus

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 5 місяців тому

    Amen.

  • @shashithkumara
    @shashithkumara Рік тому +1

    ஆமென் ஜெசுஸ்

  • @umachandran8289
    @umachandran8289 9 місяців тому

    Heart touching worship song which I love to sing to my Lord to make him happy. God bless

  • @chandrasekarthangavel7319
    @chandrasekarthangavel7319 4 місяці тому

    super voice god bless you