#நிலத்தடி_நீரோட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 184

  • @salemdhanabalsunpowervastu4088
    @salemdhanabalsunpowervastu4088 11 місяців тому +1

    சுப்பர் நன்பா சரியான தெளிவானவிளக்கம்

  • @thangavel8158
    @thangavel8158 3 роки тому +2

    அருமையான பதிவு அருமையான விளக்கம் இதுதான் உண்மை நானும் தண்ணீர் பார்ப்பேன் உங்கள மாதிரி நானும் நிறைய பேருக்கு சொன்னேன் புரிஞ்சிகிட்ட அளவுக்கு மனிதர்கள் இல்லை

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому +1

      அவரவர் இருக்கும் கோணத்தில் இருந்து அவரவர் அனுபவம் பெற்ற மன நிலையை பொருத்து ஒருவர் எடுத்துக்கொள்கிறார்கள். அதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் நண்பரே. நமது கடமை உண்மை நோக்கிய பயணமாக இருத்தல் வேண்டுமே தவிர அடுத்தவர்களின் விருப்பு வெறுப்பிற்க்க்காக நமது செயலில் தொய்வு இருத்தல் கூடாது. அனுபவமே கல்வி. நமது மனதின் ஓட்டத்தில் இதையெல்லாம் கடந்த பிறகே நாமும் ஓர் தெளிவான முடிவிற்க்கு வந்தோம். அது போல் மக்கள் மனதின் பயணத்தில் நிச்சையம் ஒரு நாள் புரிதல் என்ற இடத்தை சந்திப்பார்கள். அதுவரை நம் கடமை என்னவோ அதை செய்வோம் முழு முயற்ச்சியோடு..

  • @nagarajsiva6027
    @nagarajsiva6027 2 роки тому +1

    சூப்பர்நண்பாசூப்பர்நன்றி வாழ்த்துக்கள்

  • @gunasekarapandianpandian9988
    @gunasekarapandianpandian9988 3 роки тому +5

    அருமை அண்ணா..🕊️
    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா..🤝🏻
    நன்றி அண்ணா..🌾🤝🏻🌾

  • @AnandAnand-jz9de
    @AnandAnand-jz9de 2 роки тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 Рік тому

    ❤❤❤ நன்றி அண்ணா

  • @avilajuliet2554
    @avilajuliet2554 2 роки тому

    அருமை அருமை..... தெளிவாக புரிந்து ஐயா... மிக்க நன்றி...

  • @KalaRani-wy3zw
    @KalaRani-wy3zw 2 місяці тому

    Good 7:22

  • @lingusamy3821
    @lingusamy3821 3 роки тому +3

    இப்போது என்னதான் சொல்ல வர்ரிங்கனு தெரியலையே

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      தேங்காய் பாறைக்கும் தூக்காது தண்ணிற்க்கும் தூக்காது. நமது மனம் இயங்குவதால் இயங்கும். கேள்வி எங்கே எழுமோ அங்கேதான் பதிலும் இரூக்கும். அப்ப நம்ம மனம்தான் கேள்வியை எழுப்புகிறது. அப்ப நம்ம மனம்தான் பதிலையும் சொல்லும். அதனால் சொல்ல வருது..
      மனம் எண்ணும் போது தேங்காய் எழவவே செய்யும்.

  • @arumugamk2838
    @arumugamk2838 Рік тому

    Super sir

  • @JeevaJeeva-ox1ud
    @JeevaJeeva-ox1ud 3 роки тому +2

    Super super super brother

  • @jananipolymers8272
    @jananipolymers8272 3 роки тому +2

    Excellent

  • @jeyatailaring503
    @jeyatailaring503 3 роки тому +1

    சூப்பர்

  • @AshokKumar-bp1ve
    @AshokKumar-bp1ve 3 роки тому +1

    What is your final conclusion...

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      இதுதான் அதன் பொருள் 👇
      நமது மனதின் இயக்கமே தேங்காய் இயங்குவதற்க்கு காரணம். அந்த மனதில் எண்ணற்ற எண்ண அலைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. மனம் இயங்குவதால் எண்ணங்கள் மலர்கிறது. மனம் ஐம்புலன் வழியில் உருவத்தின் தன்மைகளை அறிகின்றது. அதுவே எண்ணங்களாய் உருவெடுக்கின்றது. இதில் மனம் அறிய வேண்டுமானால் ஒவ்வொன்றாகத்தான் அறிய முடிகின்றது. ஒரே சமயத்தில் பூமியின் மீதுள்ள அனைத்து உருவங்களையும் வடிவங்களையும் அறிய முடியாது. அப்படி அறியும் மனம் ஒன்றின் மீது நிலை நின்றால்தான் நாம் எதிர்பார்க்கும் ஒன்றினை மனமாகிய நாம் அறிய முடியும். அந்த விதத்தில் மனம் எப்போதும் இயங்குவதால் தேங்காய் நம் கையில் இயங்கவே செய்யும். நம் கையில் மனம் தவழ்வதால். அதனால் நம் மனம் ஒன்றின் மீது குவியும் போது எண்ண அலைகள் நின்றுவிடுவதால் ஆழ்மனம் இயங்குகின்றது. அப்பொழுது எழும் தேங்காய் ஒரு சரியான பதிலை காட்டும். பல எண்ணங்களால் எழும் தேங்காயின் முடிவு தவறானது. நாம் எதை எதிர்பார்க்கின்றோமோ அந்த ஒன்றின் மீது நம் எண்ணம் நிலை நிற்க்கும்போது தேங்காய் இயங்கினால் அது சரியான முடிவு.
      தேங்காய் பாறைக்கோ தண்ணீருக்கோ எழுவதற்க்கு அதற்க்கு சிந்திக்கும் அறிவு இல்லை. அதனால் நம் மனமே சிந்திக்கும் அறிவு உடையது. நம் மனம் என்ன எதிர்பார்கிறதோ அதை பற்றி தெறிந்துகொள்ள நம் மனம் எதிர்பார்த்ததின் மீது எண்ணம் நிலை நின்றால் நம் மனம், நம் மனதிட அறிந்துகொள்ளும். உருவமற்ற நம் மனம் உருவமான தண்ணீர் என்ற ஒன்றை அறிய வேண்டுமானால் உருவத்தின் மூலமே அறிய முடியும். அதில் ஒரு உருவத்தின் மையத்திலேதான் அதனால் அறிய முடிகின்றது. அந்த உருவத்தின் மையத்தை அடையாளத்தை நாம் கண்டுகொள்ளவே கூம்பு வடிவத்தை பயன்படுத்துகின்றோம்.
      இதில் எண்ணங்கள் அற்று மனம் ஒரே நிலையில் இருப்பதையே ஆழ்மனம் என்கிறோம். மனம் வெவ்வேறு எண்ணங்களை பிறப்பித்துக்கொண்டே இருக்கும் நிலையில் அதை வெளிமனம் என்கின்றோம்.
      அந்த வகையில் நம் ஆழ்மனதால் இயங்கும் தேங்காயின் நிலையே சரியானது என்கிறேன்.

  • @sakthivelp7764
    @sakthivelp7764 3 роки тому +18

    யோவ் 17நிமிசம நீ என்ன சொன்னாய் என்றே தெரியவில்லை

  • @rajenthiransjayajothi285
    @rajenthiransjayajothi285 2 роки тому +1

    Thani ilatha thengaiyayum enala neer ottam enala pakka mudium

  • @arumugamk2838
    @arumugamk2838 Рік тому

    Thank you sir

  • @globalgeowatertechnologies3939

    நல்ல ஆராய்ச்சிதான் ஆனா தேங்கா தூக்குதா இல்ல தூக்குரீங்கலானுதான் சந்தேகம்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      அதன் பேரு தேங்காய் அல்ல. பாரம்பரி கலையை பொறுத்தவரை லொக்கேட்டர்.

  • @karthik3286
    @karthik3286 2 роки тому

    அருமையான விளக்கம் அண்ணா

  • @harshanmithran5410
    @harshanmithran5410 Рік тому

    Endha district

  • @murugesan919
    @murugesan919 3 роки тому +1

    Nanrinanpa

  • @rajenthiransjayajothi285
    @rajenthiransjayajothi285 2 роки тому +1

    Hi

  • @saravananp6064
    @saravananp6064 3 роки тому +1

    Well don

  • @vijayanr9323
    @vijayanr9323 3 роки тому +9

    என்னதான் சொல்லவர்ரீங்க?

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      நம்ம நினைத்தால் தேங்காய் தூக்கும். ஆனால் அது முக்கியம் அல்ல. ஆழ்மனதால் தேங்காய் எழவேண்டும்.
      நாம் எதைப்பற்றி எதிர் பார்க்கிறோமோ அதற்க்கு அந்த எண்ணம் உறையும் நேரத்தில் தேங்காய் எழவேண்டும்.

  • @benadictstanley1248
    @benadictstanley1248 3 роки тому

    Super

  • @mohanrajm9564
    @mohanrajm9564 2 роки тому

    Super👍

  • @ravikumarravi5393
    @ravikumarravi5393 3 роки тому

    Supper anna

  • @selvakumars1268
    @selvakumars1268 2 роки тому +1

    Coconut la pakkalama venama anne

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 роки тому

      பாரம்பரிய முறைகளில் நீரோட்டம் பார்ப்பதில் கூம்பு வடிவம் கொண்ட பொருட்களில் எதில் வேண்டுமானாலும் பார்க்கலாம்.

  • @muthandimuthu2465
    @muthandimuthu2465 3 роки тому +1

    Thanks

  • @gayumani6626
    @gayumani6626 Рік тому

    Yarukku.padam.pooya

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      தேங்காய் எதுக்கு தூக்குது என்று அறியாமல், தண்ணீருக்கு தூக்குது என்றும் தண்ணீர் கிடைக்காமல் போனால் பாறைக்கு தூக்குது என்றும் பழுப்பில் செல்லும் தண்ணீருக்கு தூக்குது என்றும் இல்லேன்னா மழை பெய்ததற்க்காக துக்கிவிட்டது என்றும் கற்ப்பனை செய்துகொண்டு பார்ப்பவர்களுக்கும் மற்றும் போர்வெல் அமைத்து தண்ணீர் வராமல் போனால் மேலே உள்ளதை காரணம் காட்டி விவசாயிகளின் புத்திகளை மழுங்கவிடும் நீரோட்டம் பார்க்கும் சிலருக்கும் இந்த பாடம்.

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 13 днів тому

    இந்த மாதிரி புரடைவிட்டா யாரும் நம்ப தயாரில்லை... தேங்காய நீ தூக்குவது எல்லோருக்கும் தெரிந்த பித்தலாட்டம்.. நான் எல்லா இடங்களிலும் தேங்காய தூக்குவேன்..

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  12 днів тому

      புரிஞ்ந்துகொண்டால் சந்தோசம்தான்

  • @twjctchurch3401
    @twjctchurch3401 Рік тому

    A Gurmut if u find ground level water ur blood group is only O group, they can only find the ground water level other wise no.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      எல்லோரும் பார்க்க முடியும் சகோ. சரியான முறையான பயிற்சி இருந்தால்.

  • @jothidarsellvaraj39
    @jothidarsellvaraj39 2 роки тому +3

    கடைசிவரை தேங்காய் ஏன்தூக்கிறது என்றவிசயம் சொல்லவில்லையே

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 роки тому

      மனம் எப்படி அசைகிறதோ அப்படி தேங்காய் அசையும் என்பதே அதன் பொருள். மனம் தானாக தண்ணீரை உணரும்போது எழுவதே சரியானது ஆகும்.இருக்கும் என்று நாம் நினைக்கும்போது தேங்காய் எழுவது சரியானது அல்ல.

  • @mittikkan
    @mittikkan 2 роки тому +1

    👏🙏

  • @govindanc5420
    @govindanc5420 3 роки тому +1

    Aruamaiyanavilakkam. Ravalli. Neerottamkarka. Viruppam. Ulladhu

  • @pandiammalsheela6807
    @pandiammalsheela6807 3 роки тому

    Thank you for your explanation.

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 3 роки тому +1

    நண்பரே சில விவசாயிகள் முன்னோர்கள் விட்டுச்சென்ற குண்டு ,கால்குழின்னு, உள்ள ஏழை விவசாயியை சில நபர்கள் மூளைசலவை செய்து, ஆசைவாா்த்தை கூறி லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்து கடைசியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    விழிப்பணா்வுக்கு நன்றி!

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому +1

      இக்கலை உண்மைதான் நண்பரே அதில் நாம் எப்படி செயல்படுத்த வேண்டும். நமக்குள் இக்கலை இயங்குவதில் நாம் அறியமையால் ஒரு முடிவை எப்படி தவறாக எடுத்து விடுகின்றோம். எப்படி இக்கலை நுணுக்கத்தை பயன்படுத்த வேண்டும். தேங்காய் நம் கையில் இயங்குது என்பதால் ஒரு சிலர் இதை சாதகமாக வைத்து இக்கலை நுணுக்கம் தெறியாவிட்டாலும் நானும் நீரோட்டம் பார்க்கிறேன் என்று பண வேட்டையில் இறங்கிவிடுகின்றார்கள். இவர்கள் வைத்த பாயிண்டு ஓரிரு பாயிண்டு எதேர்ச்சையாக தண்ணீர் வந்துவிடுவதே இவர்களுக்கு சாதகமாகிவிடுகின்றது. நீரோட்ட கலை நுணுக்கம் நன்கு தெறிந்தவர்களுக்கு ஏதாவது ஒரு பாயிண்டு தவறுதல் ஏற்ப்பட்டுவிட்டால் அவர்களும் போலி ஆட்கள் என்று முத்திரையிட்டுவிடுகின்றார்கள். அதே சமயம் எல்லோருக்குமே பெய்லர் வரும் என்பதால் இதையே காரணமாக வைத்து தனக்கு சாதகமா வைத்து சிலர் ஒன்றுமே தெறியாவிட்டாலும் நானும் திறைமை சாலிதான் என்று மக்கள் மத்தியில் தன்னை பெருமையாக காட்டிக்கொண்டு தொழிலாக்கிகொள்கிறார்கள். பணம் என்பது வாங்க வேண்டியதுதான் அது உண்மையான கலை நுணுக்கத்தால் கையாண்டதால் நமக்கு கிடைத்தல் வேண்டும். ஒரு சிலருக்கு நல்ல அனுபவமும் கையாளும் திறனும் இருந்தும் சோதிக்கும் சமயம் அந்த பாயிண்டு பெய்லர் ஆகிவிடுவதால் அவர்களின் அனுபவமோ கையாளும் நுணுக்கமோ மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விடுகின்றது.
      மொத்தத்தில் விவசாயிக்கு நேரம் நல்லாயிருக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு வேறு அரை குறையா நீரோட்டம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். நேரம் ஒன்று வேண்டும்தான். அதற்க்கு ஏன் நம்ம முன்னோர்கள் நேரத்தை மட்டும் பார்க்காமல் தேங்காயையும் தூக்கி பார்த்தார்கள். இப்படியெல்லாம் இத்துறையில் நிறைய குளருபடி நடந்துகொண்டிருக்கு. அதற்க்கு என்ன காரணம் விவசாயிகளிடம் இருக்கும் அறியாமை. இக்கலை நுணுக்கத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினால் விழிப்புணர்வுக்கு வருவார்கள். இதுபோல் உள்ள என்னை போன்றவர்களையும் கீழே தள்ள அரைகுறையாக நீரோட்டம் பார்க்கும் கூட்டம் கார்த்து இருக்கிறது சமயத்தை.
      எது எப்படியோ நமக்கு தேவை உண்மை.
      நான் கண்ணெதிரில் பார்த்துள்ளேன் பல விவசாயிகளை. அவர்களின் அறியாமையினால் எவரை நம்புவது என்று தெறியாமல் போர்களை போட்டு போட்டு வாழ்வின் தரத்தையே அழித்து கடைசியில் எப்படி எப்படியோ பாதைகளில் சொல்ல முடியாத அளவிற்க்கும் சென்றுள்ளார்கள். அத்தனைக்கும் காரணம் நீரோட்டம் பார்த்தல் என்பது எப்படியென்றும் எதனால் பார்க்க படுகின்றது என்றும் முழு தன்மையை அறியாததே காரணம்.
      இவர்கள் முதலில் தெளிவுற்றால் நிலை மாறும். அதற்க்கு நீரோட்ட கலையை பற்றி அறியவேண்டும். அதனால்தான் வெளிப்படுத்துகின்றேன். அதே சமயம் நான் கற்று தந்தால் மட்டும் போதாது அதை நிரூபித்தும் காட்ட வேண்டும். அதனால் நான் நீரோட்டம் பார்க்க வேண்டியதும் உள்ளது.
      என்னால் முடியும் வரை போராடுவேன். என்னை அடக்க சில கூட்டங்களும் இருக்கு அவர்களை கலை நுணுக்கத்தில் அடக்கி காட்டுவேன். எனக்கு நன்மை இல்லாவிட்டாலும் பரவாயில்லை நம் தமிழ் விவசாயிகள் நலம் அடைய வேண்டும். என் தமிழ் மண்ணுக்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக என் செயல் இருக்க வேண்டும். அது எனக்கு தெறிந்த இக்கலை மூலம் அப்பயன் இருத்தல் வேண்டும். என்ன விவசாயிகளும் விவசாய பிள்ளைகளுக்காகவும் நான் தரும் நுணுக்கம் சிலருக்கு தொழிலாக மாறுகிறது.
      இருப்பினும் விவசாயிகளிடம் தெளிவை உண்டாக்கிவிட்டால் இதெல்லாம் ஓரங்கட்டிக்கொள்ளும். உண்மையாக போராடும் விவசாய பிள்ளைகளின் திறமைகள் மேலோங்கும்.
      உண்மையை மறைக்க முடியும்
      அழிக்க முடியாது.
      நாளைய உலகை ஆளப்போவது விவசாய உலகம்.
      விவசாயமே ஒரு நாட்டின் உயிர் மூச்சு.
      நன்றி நண்பரே 🙏

    • @dhanapal-e3688
      @dhanapal-e3688 3 роки тому

      @@waterdivinerelumalai.p6488 மக்கள் மனதில் தரமான பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை என்பது என் கருத்து! ஆகையால் தங்கள் பணிக்கு விவசாயிகளின் ஆதரவு என்றும் உண்டு.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      @@dhanapal-e3688 நன்றி🙏

  • @munirajmuniraj5829
    @munirajmuniraj5829 3 роки тому

    siperbrother

  • @pittuboy897
    @pittuboy897 2 роки тому

    Super anna👏👌👍

  • @jayabaskar8478
    @jayabaskar8478 3 роки тому +3

    17 நிமிடம் வேஸ்ட்.. நீ பேசாம தத்துவ ஞானியா போய்டு, ஏன்னா இந்த 17நிமிஷத்துல நீ அதிகமா சொன்னது தூக்கும் என்ற வார்த்தை மட்டும்தான், உருப்படியாக ஒன்றும் இல்லை...

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      17 நிமிடமா பேசியது தாங்களுக்கு புரியாமல் போனதற்க்கு மிகவும் வருந்துகிறேன்.
      நாம் என்ன எதிர்பார்க்கின்றோமோ அதற்க்கு தேங்காய் தூக்கினால் மட்டுமே அது சரியான பதிலாகும்.
      கரும்பாறை என்றும் தண்ணீர் என்றும் பிரித்து உணர தேங்காய்க்கு சிந்தனை அறிவு கிடையாது. அது வெறும் மொம்மைதான். ஒரு வேலை அது அறிவியல் தொழில் நுப்ப மெட்டலாக இருந்தாலும் தேங்காய்க்கு பிரித்துகாட்டும் தன்மை இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அதுவும் கிடையாது. அப்படி அறிவின் இயக்கம் இல்லாதபோது அதை வைத்து தேங்காய் இதற்க்கு தூக்கும் அதற்க்கு தூக்கும் என்று நாம் முடிவு செய்கிறோம். அது சரியான முடிவு இல்லை என்பதை நாம் உணரவேண்டும் என்பதே இந்த வீடியோவின் கருத்து.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      அதற்க்கு தேங்காய் ஏன் நம் முன்னோர்கள் பயன் படுத்தினார்கள். நமக்குள் இருக்கும் சக்திதான் தேங்காயை இயக்குகின்றது. அது நமது மனோ சக்திதான். அதனால் நாம் எதை அறிய விரும்புகிறோமோ அதை மட்டும் நாம் ஒரு மனதோடு எதிர்பார்த்தல் வேண்டும். அதில் நம் மனதிற்க்கு உருவம் கிடையாது. அதனால் நம் மனம் உணர்த்துவதை உருவத்தின் வழியாக உணர்ந்து உறுதிசெய்யவே நமக்கு தேங்காய் என்னும் உருவம் நாம் பயன்படுத்துகிறோம். இதை புரிந்து செயல்படவே இந்த பதிவின் கருத்தாகும் 🙏

  • @venugopalmuruganandham4770
    @venugopalmuruganandham4770 Рік тому

    தென்னை மரத்தில் இருந்து தேங்காய் வராம மாங்கயா வரும்.மட்டய உரிக்காமல் முழுக்கவே தலையில் வைத்துக் கொண்டால் இன்னும் புத்தி சித்தம் தெளிவு பெறும்.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      இந்த பதிவிற்க்கு சம்பந்தமில்லாத கருத்து.

  • @durair7728
    @durair7728 3 роки тому

    சூப்பர் அண்ணா

  • @Vijay-xy7dd
    @Vijay-xy7dd 3 роки тому +1

    Yean sir dialog matheri soluringa

  • @sanjaigandhip538
    @sanjaigandhip538 3 роки тому

    Narayanapuram which dist

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      திருவள்ளூர் மாவட்டம் வட மேற்க்கில் ஆர் கே பேட்டை அருகில் நாராயணபுரம்.

  • @ravikumarravi5393
    @ravikumarravi5393 3 роки тому +1

    Unmaiya sonna ora nanban anna

  • @zahedasiddiq3
    @zahedasiddiq3 3 роки тому

    Mndll piyan bendu kiyann

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      என்னவென்று தெளிவாக குறிப்பிடவும்.

  • @nathannathan7197
    @nathannathan7197 3 роки тому

    Nengal nerottam parpirgala

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் சார்.

  • @anniefenny8579
    @anniefenny8579 2 роки тому

    புளி ஏன் புளிக்கிறது? ஏனென்றால் அது புளி.இதுமாதிரி தான் இதுவும்.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 роки тому

      அறுசுவையில் புளி என்கிற ஒரு சுவை இல்லையென்றால் எல்லாமே புளிப்புதான்.

  • @RameshPeriyasamy-oz9jn
    @RameshPeriyasamy-oz9jn Рік тому +2

    ஆமாண்ணா நீங்க என்னதான் சொன்னீங்க

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      நமது கேள்விக்கு நமது மனம் சொல்லும் பதிலுக்கு நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் இயங்கும். தண்ணீருக்கோ பாறைகளுக்கோ தேங்காய் எழாது. மனம் அசைந்தால் பொருள் அசையும். இதுவே அதன் உட்ப்பொருள்.

  • @GamingBobFreefire
    @GamingBobFreefire 2 роки тому

    Kaivech thenkai thukkathe kai nere pudi appa pakkalam unme

  • @dhakshinamoorthyvenugopal6280
    @dhakshinamoorthyvenugopal6280 3 роки тому +2

    தேங்காய் குமிடி உங்கபக்கம் வச்சா தூக்குமா

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      எப்படி வச்சாலும் இயங்கும். ஆனால் புவியின் இயக்கத்திற்க்கு நேர்மரையாக தேங்காயின் உருவம் கூம்பு வடிவ நிலையை அடைதல் வேண்டும்.

  • @muthupandianmuthu365
    @muthupandianmuthu365 Рік тому +2

    முதல்ல உனக்கு புரிந்ததா?

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      தேங்காய் இதுக்கு தூக்குது அதுக்கு தூக்குது என்பது நமது கற்ப்பனை. பூமிக்குள் இருக்கும் தண்ணீருக்கும் பாறைகளுக்கும் தேங்காய் அசைவதற்க்கு அறிவியல் தொழில்நுட்ப்பம் கொண்ட பொருள் அல்ல. அது ஒரு இடத்தின் தூரத்தை அளக்க உதவும் அளவு கோள் மட்டும்தான் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று உணர்த்தும் வகையில் சில விசையங்களை மட்டும் கொடுத்துள்ளேன். எல்லாவற்றையும் ஒரே பதிவில் கொடுக்க இயலாது. அதனால் மற்ற பதிவில் உள்ள பொருளை கவனித்து உணர்ந்துகொள்ளவும். உங்கள் புரிதலுக்கு கடினமானதற்க்கு வருந்துகிறேன். இதைப்பற்றி நிறைய பதிவில் இன்னும் நன்றாக கொடுத்துள்ளேன். பொறுமை கொண்டு பார்த்து அறிந்துகொள்ளவும். மிக்க நன்றி 🙏

  • @sanjaigandhip538
    @sanjaigandhip538 3 роки тому

    Neenga entha mavattam

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому +1

      திருவள்ளூர் மாவட்டம் வட மேற்க்கில் ஆர் கே பேட்டை அருகில் நாராயணபுரம்.

    • @alicool6011
      @alicool6011 2 роки тому

      Dubai

  • @v.charankumar133
    @v.charankumar133 3 роки тому

    Super bro good 👍👌🙏

  • @surian9415
    @surian9415 3 роки тому +1

    என்ன ஐயா சொல்றீங்க

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      நமது மனதின் இயக்கமே தேங்காய் இயங்குவதற்க்கு காரணம். அந்த மனதில் எண்ணற்ற எண்ண அலைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. மனம் இயங்குவதால் எண்ணங்கள் மலர்கிறது. மனம் ஐம்புலன் வழியில் உருவத்தின் தன்மைகளை அறிகின்றது. அதுவே எண்ணங்களாய் உருவெடுக்கின்றது. இதில் மனம் அறிய வேண்டுமானால் ஒவ்வொன்றாகத்தான் அறிய முடிகின்றது. ஒரே சமயத்தில் பூமியின் மீதுள்ள அனைத்து உருவங்களையும் வடிவங்களையும் அறிய முடியாது. அப்படி அறியும் மனம் ஒன்றின் மீது நிலை நின்றால்தான் நாம் எதிர்பார்க்கும் ஒன்றினை மனமாகிய நாம் அறிய முடியும். அந்த விதத்தில் மனம் எப்போதும் இயங்குவதால் தேங்காய் நம் கையில் இயங்கவே செய்யும். நம் கையில் மனம் தவழ்வதால். அதனால் நம் மனம் ஒன்றின் மீது குவியும் போது எண்ண அலைகள் நின்றுவிடுவதால் ஆழ்மனம் இயங்குகின்றது. அப்பொழுது எழும் தேங்காய் ஒரு சரியான பதிலை காட்டும். பல எண்ணங்களால் எழும் தேங்காயின் முடிவு தவறானது. நாம் எதை எதிர்பார்க்கின்றோமோ அந்த ஒன்றின் மீது நம் எண்ணம் நிலை நிற்க்கும்போது தேங்காய் இயங்கினால் அது சரியான முடிவு.
      தேங்காய் பாறைக்கோ தண்ணீருக்கோ எழுவதற்க்கு அதற்க்கு சிந்திக்கும் அறிவு இல்லை. அதனால் நம் மனமே சிந்திக்கும் அறிவு உடையது. நம் மனம் என்ன எதிர்பார்கிறதோ அதை பற்றி தெறிந்துகொள்ள நம் மனம் எதிர்பார்த்ததின் மீது எண்ணம் நிலை நின்றால் நம் மனம், நம் மனதிட அறிந்துகொள்ளும். உருவமற்ற நம் மனம் உருவமான தண்ணீர் என்ற ஒன்றை அறிய வேண்டுமானால் உருவத்தின் மூலமே அறிய முடியும். அதில் ஒரு உருவத்தின் மையத்திலேதான் அதனால் அறிய முடிகின்றது. அந்த உருவத்தின் மையத்தை அடையாளத்தை நாம் கண்டுகொள்ளவே கூம்பு வடிவத்தை பயன்படுத்துகின்றோம்.
      இதில் எண்ணங்கள் அற்று மனம் ஒரே நிலையில் இருப்பதையே ஆழ்மனம் என்கிறோம். மனம் வெவ்வேறு எண்ணங்களை பிறப்பித்துக்கொண்டே இருக்கும் நிலையில் அதை வெளிமனம் என்கின்றோம்.
      அந்த வகையில் நம் ஆழ்மனதால் இயங்கும் தேங்காயின் நிலையே சரியானது என்கிறேன்.

  • @nandadassnandadass
    @nandadassnandadass 2 роки тому +1

    தேங்காய் தூக்குவது உண்மை உங்களால் சரியான விளக்கம் பேச கற்றுக்கொள்ளுங்கள்

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 роки тому

      நானும் அதைதான் சொல்கிறேன் நண்பரே. உட்பொருளை கவனியுங்கள்.

  • @selvarajsan7287
    @selvarajsan7287 Рік тому

    என்னப்பா சொல்ல வர்ரா

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      தேங்காய் இதுக்கு தூக்குது அதுக்கு தூக்குது என்பது நமது கற்ப்பனை. பூமிக்குள் இருக்கும் தண்ணீருக்கும் பாறைகளுக்கும் தேங்காய் அசைவதற்க்கு அறிவியல் தொழில்நுட்ப்பம் கொண்ட பொருள் அல்ல. அது ஒரு இடத்தின் தூரத்தை அளக்க உதவும் அளவு கோள் மட்டும்தான் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று உணர்த்தும் வகையில் சில விசையங்களை மட்டும் கொடுத்துள்ளேன். எல்லாவற்றையும் ஒரே பதிவில் கொடுக்க இயலாது. அதனால் மற்ற பதிவில் உள்ள பொருளை கவனித்து உணர்ந்துகொள்ளவும். உங்கள் புரிதலுக்கு கடினமானதற்க்கு வருந்துகிறேன். இதைப்பற்றி நிறைய பதிவில் இன்னும் நன்றாக கொடுத்துள்ளேன். பொறுமை கொண்டு பார்த்து அறிந்துகொள்ளவும். மிக்க நன்றி 🙏

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Рік тому

    you..come..tenkasi.area..pro.
    Cal..no.answer

  • @தமிழன்-ப1ழ
    @தமிழன்-ப1ழ 3 роки тому +4

    பூமிக்குள் இருக்கும் தண்ணீரை கண்டு பிடிக்கதான் தேங்காய பயனபடுத்தனும்.... சகதோரா 🙏 ஏன் திராவிடர்கள் மாதிரிதலைப்புக்ககு சம்பந்தமில்லாததை பேசறிங்க 🤣🤣🙏

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому +1

      எப்படியோ உண்மை போய் விவசாயிங்க இடத்தில் சேர்ந்தால் சரி. இந்த வீடியோவை எப்படி கஷ்ட்டப்பட்டு எடுத்தோம் பிரையோஜனம் இல்லாமல் போயிடுச்சே னு ரொம்ப வருத்தப்பட்டேன். இவ்வளவு பேர் பார்த்ததையே நான் திர்ப்தி கொள்கிறேன். பார்த்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த. நன்றி🙏🙏🙏🙏🙏

    • @devaak3957
      @devaak3957 3 роки тому +1

      நமது கலைகளை நம்மை ஆண்ட வெளிநாட்டில் இருந்து ஆட்சியை கைப்பற்றியவர்கள்தான் அழித்தார்கள்.

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      @@devaak3957 நம் கலைகளை உயிர்பிற்ப்போம். நன்றி சகோ 🙏

  • @ilangoyapesh5479
    @ilangoyapesh5479 3 роки тому +1

    மெஷின் hard rocks மணல் களி மண் போன்றவற்றை காட்டும்

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 роки тому

    ஐயோ அய்யோ ஐயய்யோ

  • @stamizharasan
    @stamizharasan 2 роки тому

    சுத்தமாவே ஒன்றும் புரியவில்லை ....😒

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 роки тому

      பாறைக்குதான் தேங்காய் தூக்கும் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். ஒரு சிலர் தண்ணீருக்குதான் தேங்காய் தூக்கும் என்று சொல்கிறார்கள். இதில் நான் என்ன சொல்கிறேனென்றால், தண்ணீர் என்றும் பாறை என்று உணரும் அறிவு தேங்காய்க்கு இல்லை. நமது மனம்தான் தேங்காய் எழுவதற்க்கு காரணமாக இருக்கின்றது. நமது மனம் என்பது பிரபஞ்ச சக்தி. அதுதான் விதியை தெறிவிக்கும் கால கண்ணாடி. அதுதான் கடவுளும்.
      நாம் விதியை அறிந்து கொள்வதற்க்காகதான் தேங்காயை எடுத்து பார்க்கிறோம். நமது தேவைகள் நமதுனதில் கேள்வியாக எழுகிறது. அதே மனதில்தான் அதற்க்கான பதிலும் இருக்கிறது. அந்த பதிலுக்கு உருவமில்லை. அதாவது கேள்வியை எழுப்பும் மனதிற்க்கு உருவமில்லை. பதில் என்பது கேள்வி எழும் நேரத்தில் மனம் இயங்கும் உருவ நிலை.
      மனம் பதிலாய் உருவம் பெற்ற நிலையை நாம் அறியவே தேங்காய் என்ற கூம்பு வடிவ பொருளை வைத்து நீரோட்டம் பார்க்கிறோம்.
      சுருக்கமாக சொல்வதென்றால், நமது தேவைகளுக்கான கேள்வி நம் மனதிலே எழும் நேரத்தில் நம் மனதின் உருவத்தை அறிகிறோம்.
      மனதிற்க்கு உருவமில்லாததால் உருவம் கொண்ட தேங்காயில் நம் மனதின் உருவத்தை பார்க்கிறோம்.
      நம் மனம் ஐம்புலன் உறுப்புகளின் வழில்தான் எந்த ஒரு உருவத்தையும் அறியும். அதனால்தான் ஐம்புலன்களின் உருவ வடிவம் எப்படி இருக்கின்றதோ அதே போல் உள்ள வடிவம் கொண்ட பொருட்க்களை வைத்து நாம் நிலத்தடி நீரை அறிகிறோம்.
      இதை அறியாமல்' தேங்காய் தண்ணிற்க்கு வேலை செய்யும் பாறைக்கு வேலை செய்யும் ; தண்ணீருக்கு வேலை செய்யாது பாறைக்கு வேலை செய்யாது என்று தற்ப்போது நடை முறையில் மக்கள் குழம்பிக்கொண்டுள்ளார்கள்.
      மனம்தான் தேங்காய் எழ காரணம் என்னும்போது நாம் நினைத்தால் பாறையிலும் எழும் நீரிலும் எழும். எழ கூடாது என்று நினைத்தால் எழாமலிருக்கும். அப்படி இருக்கும்போது தேங்காயை வைத்துக்கொண்டு சிலர் மக்களுக்கு புரிஞ்சிக்கவே முடியாத அளவிற்க்கு தேங்காயை வைத்துக்கொண்டு கதை சொல்லி குழப்ப விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
      அதை இந்த வீடியோவில் நிரூபித்து காட்டியுள்ளேன்.

  • @pappannanrangasamy4534
    @pappannanrangasamy4534 Рік тому

    Iam alsoa diviner but not a profesnal

  • @surian9415
    @surian9415 3 роки тому

    பதில் சரியாக இல்லை
    யாருக்கு இந்த video

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      நமது மனதின் இயக்கமே தேங்காய் இயங்குவதற்க்கு காரணம். அந்த மனதில் எண்ணற்ற எண்ண அலைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. மனம் இயங்குவதால் எண்ணங்கள் மலர்கிறது. மனம் ஐம்புலன் வழியில் உருவத்தின் தன்மைகளை அறிகின்றது. அதுவே எண்ணங்களாய் உருவெடுக்கின்றது. இதில் மனம் அறிய வேண்டுமானால் ஒவ்வொன்றாகத்தான் அறிய முடிகின்றது. ஒரே சமயத்தில் பூமியின் மீதுள்ள அனைத்து உருவங்களையும் வடிவங்களையும் அறிய முடியாது. அப்படி அறியும் மனம் ஒன்றின் மீது நிலை நின்றால்தான் நாம் எதிர்பார்க்கும் ஒன்றினை மனமாகிய நாம் அறிய முடியும். அந்த விதத்தில் மனம் எப்போதும் இயங்குவதால் தேங்காய் நம் கையில் இயங்கவே செய்யும். நம் கையில் மனம் தவழ்வதால். அதனால் நம் மனம் ஒன்றின் மீது குவியும் போது எண்ண அலைகள் நின்றுவிடுவதால் ஆழ்மனம் இயங்குகின்றது. அப்பொழுது எழும் தேங்காய் ஒரு சரியான பதிலை காட்டும். பல எண்ணங்களால் எழும் தேங்காயின் முடிவு தவறானது. நாம் எதை எதிர்பார்க்கின்றோமோ அந்த ஒன்றின் மீது நம் எண்ணம் நிலை நிற்க்கும்போது தேங்காய் இயங்கினால் அது சரியான முடிவு.
      தேங்காய் பாறைக்கோ தண்ணீருக்கோ எழுவதற்க்கு அதற்க்கு சிந்திக்கும் அறிவு இல்லை. அதனால் நம் மனமே சிந்திக்கும் அறிவு உடையது. நம் மனம் என்ன எதிர்பார்கிறதோ அதை பற்றி தெறிந்துகொள்ள நம் மனம் எதிர்பார்த்ததின் மீது எண்ணம் நிலை நின்றால் நம் மனம், நம் மனதிட அறிந்துகொள்ளும். உருவமற்ற நம் மனம் உருவமான தண்ணீர் என்ற ஒன்றை அறிய வேண்டுமானால் உருவத்தின் மூலமே அறிய முடியும். அதில் ஒரு உருவத்தின் மையத்திலேதான் அதனால் அறிய முடிகின்றது. அந்த உருவத்தின் மையத்தை அடையாளத்தை நாம் கண்டுகொள்ளவே கூம்பு வடிவத்தை பயன்படுத்துகின்றோம்.
      இதில் எண்ணங்கள் அற்று மனம் ஒரே நிலையில் இருப்பதையே ஆழ்மனம் என்கிறோம். மனம் வெவ்வேறு எண்ணங்களை பிறப்பித்துக்கொண்டே இருக்கும் நிலையில் அதை வெளிமனம் என்கின்றோம்.
      அந்த வகையில் நம் ஆழ்மனதால் இயங்கும் தேங்காயின் நிலையே சரியானது என்கிறேன்.

  • @sunderato4755
    @sunderato4755 3 роки тому +1

    தெளிவாக இல்லை

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதற்க்கு தேங்காய் எழுந்தால் தான் சரி என்பதை விளக்குகிறேன்.

  • @குருவாய்மொழி

    குழப்பமாக இருக்கிறது புரியவேஇல்லை

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      இதுதான் அதன் பொருள் 👇
      நமது மனதின் இயக்கமே தேங்காய் இயங்குவதற்க்கு காரணம். அந்த மனதில் எண்ணற்ற எண்ண அலைகள் தோன்றிக்கொண்டே இருக்கிறது. மனம் இயங்குவதால் எண்ணங்கள் மலர்கிறது. மனம் ஐம்புலன் வழியில் உருவத்தின் தன்மைகளை அறிகின்றது. அதுவே எண்ணங்களாய் உருவெடுக்கின்றது. இதில் மனம் அறிய வேண்டுமானால் ஒவ்வொன்றாகத்தான் அறிய முடிகின்றது. ஒரே சமயத்தில் பூமியின் மீதுள்ள அனைத்து உருவங்களையும் வடிவங்களையும் அறிய முடியாது. அப்படி அறியும் மனம் ஒன்றின் மீது நிலை நின்றால்தான் நாம் எதிர்பார்க்கும் ஒன்றினை மனமாகிய நாம் அறிய முடியும். அந்த விதத்தில் மனம் எப்போதும் இயங்குவதால் தேங்காய் நம் கையில் இயங்கவே செய்யும். நம் கையில் மனம் தவழ்வதால். அதனால் நம் மனம் ஒன்றின் மீது குவியும் போது எண்ண அலைகள் நின்றுவிடுவதால் ஆழ்மனம் இயங்குகின்றது. அப்பொழுது எழும் தேங்காய் ஒரு சரியான பதிலை காட்டும். பல எண்ணங்களால் எழும் தேங்காயின் முடிவு தவறானது. நாம் எதை எதிர்பார்க்கின்றோமோ அந்த ஒன்றின் மீது நம் எண்ணம் நிலை நிற்க்கும்போது தேங்காய் இயங்கினால் அது சரியான முடிவு.
      தேங்காய் பாறைக்கோ தண்ணீருக்கோ எழுவதற்க்கு அதற்க்கு சிந்திக்கும் அறிவு இல்லை. அதனால் நம் மனமே சிந்திக்கும் அறிவு உடையது. நம் மனம் என்ன எதிர்பார்கிறதோ அதை பற்றி தெறிந்துகொள்ள நம் மனம் எதிர்பார்த்ததின் மீது எண்ணம் நிலை நின்றால் நம் மனம், நம் மனதிட அறிந்துகொள்ளும். உருவமற்ற நம் மனம் உருவமான தண்ணீர் என்ற ஒன்றை அறிய வேண்டுமானால் உருவத்தின் மூலமே அறிய முடியும். அதில் ஒரு உருவத்தின் மையத்திலேதான் அதனால் அறிய முடிகின்றது. அந்த உருவத்தின் மையத்தை அடையாளத்தை நாம் கண்டுகொள்ளவே கூம்பு வடிவத்தை பயன்படுத்துகின்றோம்.
      இதில் எண்ணங்கள் அற்று மனம் ஒரே நிலையில் இருப்பதையே ஆழ்மனம் என்கிறோம். மனம் வெவ்வேறு எண்ணங்களை பிறப்பித்துக்கொண்டே இருக்கும் நிலையில் அதை வெளிமனம் என்கின்றோம்.
      அந்த வகையில் நம் ஆழ்மனதால் இயங்கும் தேங்காயின் நிலையே சரியானது என்கிறேன்.

  • @dhanushvasanth1074
    @dhanushvasanth1074 3 роки тому

    கையே ஏஎன் அந்த ஆட்டு ஆட்டி ரிங்க 😐

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      நான் எங்க சார் ஆட்டுரேன். இன்னும் ஆட்டுரவர்களை பார்த்தா என்ன சொல்லுவீங்களோ தெறியலையே ..

  • @ualagarsamyalagar3232
    @ualagarsamyalagar3232 3 роки тому

    அருமை அண்ணா, உங்கள் அழைப்பு எண்

  • @alicool6011
    @alicool6011 2 роки тому

    Padam otran

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 роки тому

      யாரும் இனிமேல் நீரோட்டம் பார்க்கும் துறையில் படம் ஓட்டக்கூடாது என்றுதான் நான் படம் ஓட்டுகின்றேன். நன்றி 🙏

  • @sekarsekar8383
    @sekarsekar8383 Рік тому

    இப்ப நீ என்னதான் சொல்ல வர

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      தேங்காய் இதுக்கு தூக்குது அதுக்கு தூக்குது என்பது நமது கற்ப்பனை. பூமிக்குள் இருக்கும் தண்ணீருக்கும் பாறைகளுக்கும் தேங்காய் அசைவதற்க்கு அறிவியல் தொழில்நுட்ப்பம் கொண்ட பொருள் அல்ல. அது ஒரு இடத்தின் தூரத்தை அளக்க உதவும் அளவு கோள் மட்டும்தான் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று உணர்த்தும் வகையில் சில விசையங்களை மட்டும் கொடுத்துள்ளேன். எல்லாவற்றையும் ஒரே பதிவில் கொடுக்க இயலாது. அதனால் மற்ற பதிவில் உள்ள பொருளை கவனித்து உணர்ந்துகொள்ளவும். உங்கள் புரிதலுக்கு கடினமானதற்க்கு வருந்துகிறேன். இதைப்பற்றி நிறைய பதிவில் இன்னும் நன்றாக கொடுத்துள்ளேன். பொறுமை கொண்டு பார்த்து அறிந்துகொள்ளவும். மிக்க நன்றி 🙏

  • @sannasisuruli6158
    @sannasisuruli6158 3 роки тому

    Onga phone number kodunga

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      எனது மொபைல் எண் 9585863329
      எனது வாட்சப் எண் 9626822627
      இந்த எண் வாட்சப் மட்டுமே.

  • @Naalainamadhemnm
    @Naalainamadhemnm Рік тому

    Ithu fake news

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      இதில் தங்களுக்கு என்ன புரிந்தது. என்ன பொய் தகவல் . சற்று தெளிவாக விளக்கமாக கூரவும்.

    • @Naalainamadhemnm
      @Naalainamadhemnm Рік тому

      @@waterdivinerelumalai.p6488 ua-cam.com/video/f98UnomrXqw/v-deo.html watc this

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      அவர் சொன்னால் உண்மையாயிடுமா. அவருக்கு இதைப்பற்றி தெறியவில்லை.

    • @Naalainamadhemnm
      @Naalainamadhemnm Рік тому

      @@waterdivinerelumalai.p6488 avar sollalavillai, research panni prove pannitanga nu soldraru,neenga ethavathu prove pannirukeenga Naa epdi nambrathu ungala,neega sonna unamai ayiduma?

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      தற்ப்போது காய்சலில் இருக்கிறேன். தங்களின் தெளிவிற்க்காகவே ஒரு வீடியோ தருகிறேன் காத்திருங்கள்.

  • @jeffreysheltonjohnwesly7062
    @jeffreysheltonjohnwesly7062 2 роки тому

    Time waste

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 роки тому

      தேங்காய் தண்ணீருக்கோ பாறைக்கோ தூக்காது நம் எதிர்பார்ப்பிற்க்கே தூக்கும் என்பது இக்காணொளியின் பொருள் சகோதரரே.
      தண்ணீர் எங்கே இருக்கு?
      எத்தனை அடியில் இருக்கு?
      எவ்வளவு இருக்கு என்பது மனித மனதிற்க்கே கேள்வியே தவிர தேங்காய்க்கு அல்ல. மனம் இயங்கினால் கையில் உள்ள பொருள் இயங்கும்.
      ஆழ்மனம் நம் கேள்விக்கு பதிலுரைக்கும். ஆழ்மனதிற்க்கு உருவமும் வடிவமும் இல்லாததால் அதன் இயக்கத்தை தெறிந்துகொள்ளவே கூம்பு வடிவம் கொண்ட தேங்காய் என்ற பொருள்.

  • @MohanRaj-ko8bj
    @MohanRaj-ko8bj 2 роки тому

    நீ என்ன தான்யா சொல்ல வர்ர?

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  2 роки тому

      நமது மனம் இயங்கினால் தேங்காய் இயங்கும் என்று கூறுகிறேன். அதை பல்வேறு கோணங்களில் சுட்டிக்காட்டுகின்றேன்.

  • @panneerselvam-cf7vt
    @panneerselvam-cf7vt Рік тому

    Dei nee enna thanda solra. Panneerselvam vandavasi

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      சுருக்கமா சொல்லனுமின்னா தேங்காய்க்கு அறிவு இல்லை என்பது சிலருக்கு அறிவில்லாம போச்சு என்கிறேன்.

  • @venkatvenkat105
    @venkatvenkat105 3 роки тому

    Anna phone number

  • @banuindhu6367
    @banuindhu6367 Рік тому

    Poda frad

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  Рік тому

      என்னை பிராடு என்று சொல்ல எதை வைத்து சொல்கிறீர் என்று தெறியவில்லை. இருந்தாலும் இந்த பிராடுவின் மனம் கனிந்த நன்றி 🙏

  • @arumugamk2838
    @arumugamk2838 Рік тому

    Super sir

  • @bosewaterdivinerthanjavur7896
    @bosewaterdivinerthanjavur7896 3 роки тому +1

    அருமையான விளக்கம் அண்ணா

  • @waterdivinersamiulla3685
    @waterdivinersamiulla3685 3 роки тому

    சூப்பர்

  • @thangathangaraj9352
    @thangathangaraj9352 3 роки тому

    Super

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      நன்றி சகோ!

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488  3 роки тому

      சகோ எப்படி இருக்கிறீர்கள். உங்கள் நினைவு வந்தது. என்னை தொடர்புகொள்ளுங்கள். நன்றி.

  • @O--kathireeshwarank
    @O--kathireeshwarank 3 роки тому

    Super