தேங்காயை வைத்து நீரோட்டம் பார்ப்பது சரியான முறையா? விளக்குகிறார் சதீஷ்குமார்

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 71

  • @rathish4922
    @rathish4922 3 роки тому +22

    புதுமை உழவன் அண்ணா நீங்கள் மிஸ்டர் mr. Gk யூடியூப் சேனலில் வரும் நீரோட்டம் பார்க்கும் முறையின் பதிவினை தயவுசெய்து ஒரு முறை பார்க்கவும்..

    • @kapilamul1
      @kapilamul1 2 роки тому

      அவன் ஒரு கிறுக்கன்.. வாட்டர் பாட்டில் மேல தேங்காய கொண்டு போய் காட்டி டெஸ்ட் பண்ணிட்டேன் இது பொய்னு சொல்லுவான்.. எங்க தாத்தாவும், பெரியப்பாவும் தண்ணி பார்ப்பாங்க.. எனக்கு அவங்க சொன்னதை வைத்து நானும் சோதித்து பார்த்ததில் ரொம்பவே நல்லா வேலை செய்யறதை நேரடியாக உணர்ந்தேன்.. அவன் தான் புத்திசாலின்னு காட்டிக்க மத்தவங்களை மட்டம் தட்டுவான்..

    • @kapilamul1
      @kapilamul1 2 роки тому

      இதுல செய்து காட்டுற ஆள் அரைகுறையா தெரிஞ்சிட்டு கைய சாய்த்து சொம்பை கவுத்து ஏமாத்துறாப்ல.. ஆனா சரியா பார்த்தா தேங்காய்ல நல்லாவே தண்ணி தெரியும்.. அதாவது தேங்காய் கையில் நிற்காமல் எழுந்து விழும்..

    • @snvinoth03
      @snvinoth03 5 місяців тому

      Mr GK video not on flow of water

    • @snvinoth03
      @snvinoth03 5 місяців тому

      Ask him another video to check on water flow lime

  • @vignesh1963
    @vignesh1963 3 роки тому +4

    Bro andha Sombu suthum poodhu avar Kannu katti sutha vitaa therunju irukum...return adhae point la thaan kaamikudhaanu

  • @ponmudipeter3847
    @ponmudipeter3847 3 роки тому +2

    வாழ்த்துக்கள் என் உடன்பிறப்பே அண்ணா வாழ்வில் இன்னும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் நம்ம ஊர் பெருமை சேர்க்க வேண்டும் அண்ணா மெய்யூர் 🙏

  • @TFOfarmofficial
    @TFOfarmofficial 3 роки тому +15

    We can see him moving his hand when he reaches that point.

  • @jeevaretnam5448
    @jeevaretnam5448 4 місяці тому

    O positive blood group people can test this method.

  • @tintumonmoonloft3103
    @tintumonmoonloft3103 2 роки тому +2

    He is good finding water in our village

  • @krishnaveni9047
    @krishnaveni9047 3 роки тому +3

    எங்க ஊர் தம்பி வாழ்த்துக்கள் தம்பி 🎉🙏🎉❤️

  • @jacksanjay3113
    @jacksanjay3113 2 роки тому +2

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 8 місяців тому

      😂😂😂 ivanukalla IPO pakka midiyarthu illa😂😂😂😂

  • @gopinathansgopinathans5389
    @gopinathansgopinathans5389 Рік тому +1

    இவர் சொல்வது போல அனைவராலும் கற்க முடியாது மந்திரம் இல்லை மாயம் இல்லை அதற்கு உடல் ஒத்துழைக்க வேண்டும்

  • @prabhumani7447
    @prabhumani7447 3 роки тому +17

    அவர் மனது வருத்த படாமல் வச்சு செஞ்ச மாதிரி இருக்கு.

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 8 місяців тому

      😂😂😂 ramesh Anna mind voice: athil nan sakkara varthiyada😂😂😂

  • @sumathim8280
    @sumathim8280 Рік тому +1

    En kaiyilum thengaai nikkuthu epdinu thaa therila

  • @manivasagam941
    @manivasagam941 3 роки тому +1

    Why water line did not shown the opposit of the bore where it gone? not perfect .

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 роки тому +2

    சூப்பர் சூப்பர்

  • @tamilcinemaexpress138
    @tamilcinemaexpress138 3 роки тому +1

    butterfly sprinklers are you selling anna

  • @pkcreationsk
    @pkcreationsk Рік тому

    pudhumai uzhavan bro neenga antha mark panna point mela ninnu thengaya kaila vainga

  • @BalajiGopselConcepts
    @BalajiGopselConcepts 3 роки тому +2

    Bro ... dharamapuri Marandhalli laaa two point but no water .. totally 4.5 lakhs loss

  • @sudalaimuthu1722
    @sudalaimuthu1722 Рік тому

    O positive irunthal varum

  • @Useful-Contents-YT-channel
    @Useful-Contents-YT-channel 5 місяців тому +1

    Special power people who doesn't know how to speak the truth, only can do this. And intelligent people who doesn't have brain only can believe this. Ordinary people atleast having some minimum amount of common sense cannot able to realise, understand and believe this.

  • @tamilcinemaexpress138
    @tamilcinemaexpress138 3 роки тому

    Butterfly sprinkler stand I cannot get over here can you say the shop details

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +1

      At present I don't have shop address. I will update you.

  • @dhivakarann2673
    @dhivakarann2673 3 роки тому

    Sir 2 inch water nu solluranga appo 1hr ku 10000 litr yadukalama

  • @ajaykaraniem5591
    @ajaykaraniem5591 3 роки тому +2

    Anna video background la oru black colour chick uranguthu

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +1

      ஆமாங்க அது நோஞ்சான் குஞ்சு

    • @ajaykaraniem5591
      @ajaykaraniem5591 3 роки тому

      @@Pudhumaiuzhavan athuku reason Enna Anna yen ippadi aguthu

    • @wilbertdaniel143
      @wilbertdaniel143 3 роки тому

      நல்லா ஃபண் பண்றீங்க ப்ரோ

  • @prabakarana2540
    @prabakarana2540 3 роки тому +2

    Hand move pandradhu nalla theridhu.

  • @KalaiSS
    @KalaiSS 3 роки тому +1

    வாழ்க வளமுடன்🙏🙏

  • @hectorplays9854
    @hectorplays9854 2 роки тому

    Yennaiya prarat work irukku

  • @susu-casual
    @susu-casual 8 місяців тому +1

    நடு விரலை தூக்கியது போல் இருக்கு.... பிறகு தான் தேங்காய் நிற்பது போல் இருக்கு..... இருவரும் சேர்ந்து நம்மை ஏதோ செய்வது போல் இருக்கு 😂

  • @nksabi8735
    @nksabi8735 2 роки тому +1

    Mass

  • @nilgiriwildlife6301
    @nilgiriwildlife6301 3 роки тому

    Bro. Inimel video pannumbothu sidele vara erachal sound mute pannidunga

  • @mkspeedone3093
    @mkspeedone3093 Рік тому +2

    உருட்டு உருட்டு அசல் தேங்காய் எண்ணெய் உருட்டு 🙄

  • @sundarmoorthy3080
    @sundarmoorthy3080 3 роки тому +1

    Anna super

  • @fooloffools8735
    @fooloffools8735 3 роки тому +4

    Thengai water source buruda...

  • @TFOfarmofficial
    @TFOfarmofficial 3 роки тому

    If the coconut is with less than half the quantity of water it acts like தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை!!!!

  • @ajayarvind6722
    @ajayarvind6722 3 роки тому +5

    என்ன என்ன சொல்றாங்க பாருங்க

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +2

      😃😃😃

    • @collaborationkumaru2602
      @collaborationkumaru2602 Рік тому

      இது உண்மை நண்பா நானும் நீரோட்டம் பார்ப்பவன்தான்

  • @girupakaran2130
    @girupakaran2130 3 роки тому +9

    தண்ணிய கிழ உத்துரத்துக்கு 3 மாதம் பயிர்ச்சியா😄😄😄

    • @PSathish2610
      @PSathish2610 3 роки тому +1

      ஆமாங்க நீங்கள் நான் கூறும் இடத்தில் 1 இஞ்ச் தண்ணீர் எடுத்து காட்டுங்கள் அப்போது நான் ஏற்று கொள்கிறேன்.
      எந்த ஒரு வேலை என்றாலும் முதலில் பயிற்சி தேவை

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 3 роки тому +1

    அண்ணா உங்கள் நண்பரின் போன் நம்பர் அனுப்புங்க தேவைப்படும் நேரத்தில் பாயிட் பார்க்க தேவைபடும் பொழுது என்னுடைய போன் நம்பர் அனுப்புகிறேன் அப்ப அனுப்பங்க இப்பொழுது வேண்டாம்

  • @saktymurugan6620
    @saktymurugan6620 3 роки тому +2

    ❤️👌

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 3 роки тому

    thalaivare, ungala vachi seiiya poranuha

    • @aaaaaa-ev2wl
      @aaaaaa-ev2wl 3 роки тому

      Muditu pooda

    • @Wffgcdewffkdhrhdb
      @Wffgcdewffkdhrhdb 3 роки тому +1

      @@aaaaaa-ev2wl dai kena koothi, na enna sonna ne eduku mooditu poga solra ??

  • @PERIYAR5310
    @PERIYAR5310 Рік тому +1

    😂😂😂😂😂😂 நம்பாதவன் ரத்தம் கக்கி சாவான்

  • @yadhunathkanmani3917
    @yadhunathkanmani3917 3 роки тому

    Sathish had performance anxiety it seems.....poor him

  • @tharaniwirenetting.no1fenc53
    @tharaniwirenetting.no1fenc53 3 роки тому +1

    🙏

  • @yadhunathkanmani3917
    @yadhunathkanmani3917 3 роки тому +1

    He doesn't know how to use it..actually

  • @sivakumar-ci5nu
    @sivakumar-ci5nu 2 роки тому +1

    No confidence, mekker may best

  • @maarasvlogs8547
    @maarasvlogs8547 3 роки тому +2

    Thengai spoof

  • @kumaravelkumaravel8385
    @kumaravelkumaravel8385 10 місяців тому

    இது முழுக்க மூடநம்பிக்கை

  • @sudhakarkk5992
    @sudhakarkk5992 7 місяців тому

    😂

  • @scienceandtechnologies9890
    @scienceandtechnologies9890 2 роки тому

    Fraud

  • @mathivathanirajendran3886
    @mathivathanirajendran3886 2 роки тому

    குறைக்கும் அல்ல.அரை அளவு நீருற்று சொம்பு. பகுதி நீருற்று குடம் ஆகியவை நீரோட்டம் பார்க்க தேவையானவை.

  • @waterdivinersmsendil463
    @waterdivinersmsendil463 2 роки тому

    ua-cam.com/channels/j7mWRVNc600vkkNd4BltFw.html
    நண்பருக்கு வாழ்த்துக்கள்