கசகசா சாகுபடி | கஸ்கஸ் சாகுபடி | Poppy seeds cultivation | Opium poppy | இது தடை செய்யபட்ட விவசாயம்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • இந்த விவசாய கசகசா விவசாயம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது 3 மாநிலங்களைத் தவிர வேறு எங்கும் நீங்கள் முயற்சி செய்ய முடியாது அப்படி முயற்சி செய்தால் நீங்கள் கைது செய்யப்படலாம் ஜாக்கிரதை.......
    பெருங்காய பற்றி...
    • பெருங்காய மரம் விவசாயம...
    மலபார் புளி....
    • Exotic Fruit:3 | மலபார...
    கிரிஷ் ஏலக்காய்
    • உலகின் அதிசய ஏலக்காய் ...
    இரட்டை தேங்காய் பனை.
    • இந்தியாவில் ஒரே ஒரு மர...
    பப்பாளி பால் ரகசியம்...
    • பலரும் அறியாத பப்பாளி ...
    மராட்டி மொக்கு....
    • Episode:121 #மராட்டி ம...

КОМЕНТАРІ • 763

  • @rgurunathan9311
    @rgurunathan9311 3 роки тому +223

    எடிட்டிங் பண்ணாமல், கட் பண்ணாமல் நீங்கள் பேசும் தமிழ் மிக அருமை.அது மட்டும் அல்லாமல் நீங்கள் பதிவேற்றிய பதிவும் புதிதாக உள்ளது.வாழ்த்துக்கள்.

    • @jcraja2805
      @jcraja2805 3 роки тому +4

      Antha kasakasa enga ma

  • @devan220472
    @devan220472 3 роки тому +38

    கற்றது கடுகளவு கல்லாதது உலகளவு இன்னும் எவ்வளவோ விஷயங்கள் தெரியாமலே இருக்கிறது அருமை மிக அருமை

  • @sivasubramanian6060
    @sivasubramanian6060 3 роки тому +416

    எனக்கு தெரிந்து இதுவரையில் யாரும் கூறாத தகவல். good.

  • @sumathidass4085
    @sumathidass4085 Рік тому +3

    இன்றைக்கு தான் உருப்படியான ஒரு மிக உபயோகமான தகவல் பார்தேன் நல்ல தெளிவான விளக்க உரை ரொம்ப நன்றி சார் நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுள்ள தகவல் ❤ 🙌

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому +133

    அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி கசகசா பற்றி இவ்வளவு விஷயம் முதன்முதலாக இப்போதுதான் அறிகிறேன் நன்றி 🙏 ராஜ்குமார் அண்ணா❤️👍👍👍

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 роки тому +63

    கசகசால இவ்வளவு விஷயம் இருக்கா ? புதுமையான , அருமையான தகவல்

  • @malarvisva4403
    @malarvisva4403 3 роки тому +6

    அழகு தமிழில் அருமையாக கூறி உள்ளீர்கள்

  • @thiraviamtamilan1244
    @thiraviamtamilan1244 3 роки тому +30

    யாரும் பதிவிடாத பதிவு...மிக அருமை...

  • @Ezhudhukoll
    @Ezhudhukoll 3 роки тому +53

    புதியதாக ஒரு தகவலை தெறிந்துக்கொண்டேன் நன்றி தோழரே

  • @greenstar8497
    @greenstar8497 3 роки тому +35

    ரொம்ம்ம்ப நாளாக தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தது.நன்றி

  • @arrthisampath3000
    @arrthisampath3000 3 роки тому +13

    அண்ணா,, ரொம்ப சந்தோஷமா இருக்கு னா,, உங்க தமிழ உச்சரிப்பு மிகவும் சந்தோஷம்,, ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @meenakshijawahar3194
    @meenakshijawahar3194 2 роки тому +2

    சமையலுக்கு மட்டும் பயன் படுத்தலாம். உங்கள் செய்திக்கு நன்றி!

  • @lathasuji5710
    @lathasuji5710 3 роки тому +9

    இவ்லோ நாள் இதேல்லாம் எனக்கு தெரியாது. பயனுள்ள புது செய்தி நன்றி 🙏

    • @sabarijb9041
      @sabarijb9041 3 роки тому

      Unime Anna Super👍👍😍😍😍🙏👏

  • @ganeshmech5617
    @ganeshmech5617 3 роки тому +18

    யாரும் அறிந்திராத தகவல் கூறியதற்கு நன்றி 😍🤗

  • @kesavanp4222
    @kesavanp4222 3 роки тому +15

    நண்பா மிக அருமை
    கருஞ்சீரகத்தை பற்றி இது போல விளக்கத்துடன் வீடியோ வேண்டும் !!!!

  • @vijayakumar9067
    @vijayakumar9067 3 роки тому +47

    ஐயா.. உங்கள் பதிவு மிக மிக அரிய மற்றும் அருமையான தகவல் தொடர்ந்து இது போன்ற நல்ல செய்திகளை பதிவிடுங்கள்.. நன்றி...

  • @gaberala.s8875
    @gaberala.s8875 3 роки тому +1

    தமிழ் கொடி
    நன்றிகள் பல நன்பர் ராஜ்குமார் நன்மையும் தீமையும் நாடி நலம்புறிந்த
    தன்மையாலெனப்படும்
    இயற்கை விவசாயமும் இல் வாழ்க்கையின் இனிய பயணமும் வா இந்த பக்கம் வாழ்வின் மறு பக்கம் வாழ்ந்து காட்டுவோம் இவன் தமிழ் கொடி கேபிரியேல் அருள் சகாயம் விழுப்புரம் வணக்கம்.

  • @mmmmmm814
    @mmmmmm814 3 роки тому +8

    இந்த விவசாயம் செய்தாலே போதையாக இருக்கும்.....Bro 👍👍🔥🔥

  • @rameshkumar-lo5pj
    @rameshkumar-lo5pj 3 роки тому +7

    ஓம் நமசிவாயம்!
    இதுபோன்ற அனைத்து வகையான மூலிகை பயிற்கள் மற்றும் மரங்கள் மருத்துவம் காரணமாகவும் ஏழைகளின் முன்னேற்றம் காரணமாகவும் அரசு அனுமதியோடு ஏழைகளும் பயிற் செய்ய அரசு முன் வர வேண்டும்.
    இது போன்ற பதிவுகளை மக்கள் கவனத்திற்கு கொண்டு வர அனைவரும் பதிவிட வேண்டும்.
    இவன் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திருக்குறள் திருவிளையாடல்.
    ஓம் நமசிவாயம்;

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh 11 місяців тому +1

    கசகசா செடியை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் காட்டினீர்கள் நன்றி ஆனால் முழுதாக காட்டவில்லையே அதிக நேரம் நீங்கள் உங்கள் பேச்சிலேயே இதுதான் இருந்தது

  • @saraskanisaraskani807
    @saraskanisaraskani807 3 роки тому +2

    Neegal sona pathivu supper romba usefula irruku

  • @kalviarasu7975
    @kalviarasu7975 2 роки тому +1

    கசகசா பற்றிய தகவல் சிறப்பாக புரியும் வகையில் கூறினார் இதனை பற்றி இதன் வாயிலாக தெரிந்து கொண்டேன் நன்றி

  • @VijayKumar-px6uq
    @VijayKumar-px6uq 3 роки тому +6

    அரிய பயனுள்ள தகவல்களை தறுவதற்கு நன்றி தொடற்க உங்கள் சேவை

  • @shanmugavelup2308
    @shanmugavelup2308 3 роки тому +15

    புதிய தகவல்.பதிவுக்கு பாராட்டுகள். தொடருங்கள். காத்திருக்கிறோம் !!

  • @rajeswari9289
    @rajeswari9289 3 роки тому +12

    ரொம்ப நன்றி அண்ணா 👍அரிதான தகவல் போன வாரம் கசகசா வாங்கினேன் 50gm 95rs எதுக்கு இவ்வளவு அதிக விலை என்று யோசிச்சு பார்த்தேன் நீங்க சொன்ன பிறகு தான் தெரிந்தது 👍நன்றி 👍

    • @rahmanbiriyanicentre9909
      @rahmanbiriyanicentre9909 3 роки тому +3

      தம்பி அது கூட ஒரிஜினல் இல்லை 95 ருபீஸ் அதுகூட ஒரிஜினல் இல்லை அதில் நக்மா மற்றும் கீரை விதை இது இரண்டையும் அதில் கலப்படம் செய்வார்கள் மளிகை கடை பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை.

    • @rahmanbiriyanicentre9909
      @rahmanbiriyanicentre9909 3 роки тому +4

      குறிப்பு. நண்பரே /கசகசா என்று சொல் தான் இந்தியில் கஸ்கஸ் ஆகி இருக்கும். உலகத்தின் மனித குலத்தின் முதன்மை தாய்மொழி தமிழே.

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ 3 роки тому +6

    நன்றி அண்ணா 🙏..... இதுவரை கேட்காத புதிய தகவல்....

  • @amudharaghavan5127
    @amudharaghavan5127 3 роки тому +2

    30 varudangal samayaluku payan paduthi irukiren.but ippodha adhoda..detail therinjikitten.thambi nandripa

  • @இந்தியன்தமிழன்

    நல்ல தகவல் முதல்முறையாக பார்க்கிறேன் நன்பா சூப்பர்

  • @selvamnatarajan6085
    @selvamnatarajan6085 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி நண்பரே ❤️

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 роки тому +1

    Super bro Ariya thagaval thankyou vazhga valamudan

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 роки тому +2

    Intha.thottakarar.thaan.muthalil.
    Kasakasa.kurithu.video.podukiraar...thankyou.lyaa.

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon4824 3 роки тому +29

    கச கசா வில் இவ்வளவு மருத்துவ பலன் உள்ளது என்பதையும் மற்ற தகவல்கள் அனைத்தையும் வழங்கியமைக்கு நன்றி. ..

  • @velua5336
    @velua5336 3 роки тому +2

    இது.வரை.யாரும்.சொன்னதில்லை.மிக. மிக. அருமையான. பதிவு.வாழ்க வளர்க

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 3 роки тому +6

    நாங்கள் இதுவரை அறியாத தகவல் சகோ ஆச்சரிமூட்டும் தகவலுக்கு நன்றி

  • @tamilarSakthi
    @tamilarSakthi 3 роки тому +2

    அருமையான தெளிவான, எளிய நடை பேச்சு. வாழ்த்துக்கள்

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 3 роки тому +34

    நான் முதல் அமைச்சர் ஆனால் கஞ்சா, கசகஷா விவசாயம் செய்ய உழவனுக்கு உத்தரவு விடுவேன் உழவன் வல்லரசு ஆகிவிடுவான்.

    • @babiesdreamworld4208
      @babiesdreamworld4208 3 роки тому +2

      😇

    • @babiesdreamworld4208
      @babiesdreamworld4208 3 роки тому +5

      Indians Will become rouges. Already because of tasmac, many offences are taking place.

    • @tylerdurden12
      @tylerdurden12 3 роки тому +3

      @@babiesdreamworld4208 poda lusu

    • @avelmurugan1799
      @avelmurugan1799 3 роки тому +1

      Adhan vilai adhihamaaha iruka kaaranamae adhai yarun payir seiyavillai enbadhaldhan ellorum payir seidhal adharkum vilai irujaadhu🤣🤣

    • @babiesdreamworld4208
      @babiesdreamworld4208 3 роки тому

      Brother, why are you scolding me?

  • @louism7464
    @louism7464 3 роки тому +7

    அருமையான பதிவு நன்றி ஜயா 👌👌👍👍👍

  • @fathimasafna1313
    @fathimasafna1313 3 роки тому +6

    அருமையான பதிவு. பயனுள்ள தகவல். நன்றி சகோ.

  • @RajasekarSaravanan-t8f
    @RajasekarSaravanan-t8f 3 роки тому +1

    மிக அருமையான தகவல். நன்றி

  • @DPSCheanel
    @DPSCheanel 3 роки тому +1

    நல்லவிதமான புதுமையான பதிவு ன்ணா அருமை

  • @poonguzhalim4347
    @poonguzhalim4347 2 роки тому

    Thank u bro..
    Yaarum solladha information.. very new information...

  • @ggeorgestephenson
    @ggeorgestephenson 10 місяців тому +2

    வட மாநிலங்களில் சர்வசாதாரணமாக தெரு ஓரங்களிலும் காலி மனைகளிலும் வீட்டு பின்புறங்களிலும் சர்வ சாதாரணமாக விளைவிக்கப்படுகிறது இதைக் கேட்பார் யாரும் இல்லை அதனால் தான் அங்கு நிறைய குற்ற சம்பவங்கள் நிகழ்கின்றன

    • @naguok
      @naguok 5 місяців тому

      Adhu ganja sedi

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 3 роки тому +1

    புதிதாக தெரிந்து கொண்ட தகவல் 👍

  • @veerasamyVeerasamy-ei9rz
    @veerasamyVeerasamy-ei9rz 5 місяців тому

    சிறப்பான பதிவு.

  • @selviandiappan4411
    @selviandiappan4411 3 роки тому +7

    Today i have learned some informative message thank you 😊 🙏

  • @Areeb-wh6ix
    @Areeb-wh6ix 3 роки тому +1

    Nandri mikka nandri... arumaiyana padivo .... innikudan evlo vishyam terinjikkiten ayya kasakasa pathi....

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 3 роки тому +1

    Super nice and good brother 👍👍👍👍👌👌👌👌♥️♥️♥️🙏🙏🙏

  • @rajanrajan572
    @rajanrajan572 3 роки тому +1

    நன்றிங்க.நெல்கரும்புகம்புகேல்வரகுசோளம்நமக்குஇதுதான்

  • @kannank.g4071
    @kannank.g4071 3 роки тому

    ஒரு அபூர்வமான தகவல்

  • @d...kanishka5534
    @d...kanishka5534 3 роки тому +26

    அருமையான பதிவு
    தெரியாத தகவல்கள் தெரிந்துக் கொண்டேன்
    நன்றி 🙏

  • @nancytamilchannel13
    @nancytamilchannel13 3 роки тому +1

    first time ketkuren bro....very very useful.....yarum podatha video...rare video bro thanks.

  • @kungfumani113
    @kungfumani113 3 роки тому +1

    மிக மிக அருமையான விளக்கம்..👌மிக்க நன்றி

  • @anusuyadevimanickavelu3979
    @anusuyadevimanickavelu3979 3 роки тому +1

    Super anna.....puthiya thagaval....nantri

  • @priyasunder9329
    @priyasunder9329 3 роки тому +1

    Sir indha video enakku romba payanulladha irukkum. Mikka nandri. Innum idhe Pol videos pagiravum.

  • @afghanpalace-cg7cq
    @afghanpalace-cg7cq Рік тому

    அருமை நல்ல பதிவு தோழர்

  • @raghusaraboji462
    @raghusaraboji462 3 роки тому +1

    தகவலுக்கு நன்றி..

  • @ezhil.mukilshakti.nakshath9143
    @ezhil.mukilshakti.nakshath9143 3 роки тому +1

    Bro, first class information.
    Think you.

  • @revathyroshan9225
    @revathyroshan9225 3 роки тому +2

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் அண்ணா தங்கள் பணி மென்மேலும் சிறக்க 💐 💐💐

  • @dspgunagunaseelan8932
    @dspgunagunaseelan8932 3 роки тому +10

    நன்றி அண்ணா இவ்வளவு நாளா இதை பற்றி தெரியாது

  • @rajampr679
    @rajampr679 3 роки тому +2

    புத்தம்புது தகவல்

  • @chrismarhema3372
    @chrismarhema3372 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்...

  • @sathishramakrishnan7946
    @sathishramakrishnan7946 3 роки тому +2

    Super anna ithu varaikum na kelvipadatha thu tq anna🤗🤗🤗🤗

  • @vengatesanv6926
    @vengatesanv6926 3 роки тому +1

    Very nice speach and also useful information 👍

  • @thilagaS1112
    @thilagaS1112 3 роки тому

    Evalo super ah pesringa,, athigama padichavan kooda ivalo teliva pesamattan.

  • @josephdaniel3292
    @josephdaniel3292 3 роки тому +1

    மிக சிறப்பு. நல்வாழ்த்துக்கள்.

  • @புதூர்காமராஜ்

    அருமையான தகவல்

  • @Amalorannette
    @Amalorannette 3 роки тому +7

    அருமை புதிய தகவலை நான் உங்களால் தெரிந்துக்கொண்டேன், நன்றி.

  • @jafianshath2312
    @jafianshath2312 3 роки тому +19

    கசகசா சேர்த்து செய்த சாப்பாடு சாப்பிட்ட பிறகு நல்ல தூக்கம் வரும் அது எதனால் என்று இப்போது தான் புரிகிறது நன்றி

  • @iraivaniraivan7396
    @iraivaniraivan7396 3 роки тому +29

    அபினி செடியின் விதைகள் தான் கசகசா.
    இச்செடி யின் காயிலிருந்து எடுக்கப்படும் பாலில் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது.
    அதற்கு பெயர் அபின்.
    வலி நிவாரணி மருந்துகள் இப்பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது.குறிப்பாக மார்பின் என்ற மருந்து. பதிவில் இன்னும் தெளிவாக கூறியிருந்திருக்கலாம்

    • @ulavaninkural
      @ulavaninkural  3 роки тому +4

      சரி தான் நண்பா

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 роки тому +1

    நேர்மையான வழி காட்டுதல் நீடூழி வாழ்க

  • @rajeshprema1547
    @rajeshprema1547 2 роки тому

    Nalla thakaval nanringa

  • @anithafood
    @anithafood 3 роки тому

    இதுவரை தெரியாத தகவல்... நன்றி... சகோ

  • @bharathir7003
    @bharathir7003 3 роки тому +1

    Use ful information 👍👍👍

  • @perumalmurugesan4550
    @perumalmurugesan4550 3 роки тому +1

    அருமை நல்ல தகவல்கள் 🙏

  • @subburamasamy6991
    @subburamasamy6991 8 місяців тому

    சூப்பர் ஐயா வணக்கம்

  • @amarak486
    @amarak486 3 роки тому +3

    நன்றி சகோ அருமையான தகவல்

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 3 роки тому +14

    புதிய தகவல் நன்றி இதுவரை கஞ்சா செடியில் இருந்துதான் எடுக்கிறார்கள் என்றிருந்தேன் ஹரியானாவில் ரோடு ஓரத்தில் கஞ்சா செடி அதிகமாக வளர்ந்து கிடக்கிறது அதைப்போல உத்திரபிரதேசத்திலும் திரும்பிய இடமெல்லாம் காடுபோல் வளர்ந்துகிடக்கிறது.

    • @KK-1011
      @KK-1011 3 роки тому

      அரசு ஒன்றும் சொல்லாதா?

  • @sumathidass4085
    @sumathidass4085 Рік тому

    Great 👍 job super information thank-you so much I was also thinking why it is so costly 100 grams 😢

  • @saravanank2659
    @saravanank2659 3 роки тому

    அருமையான தகவல் நன்றி

  • @ajila3175
    @ajila3175 3 роки тому +1

    தவளை சத்தம் அருமை

  • @mshameem50
    @mshameem50 3 роки тому +1

    மனுஷன் ஒன்றில் கிடைக்கும் அளப்பரிய நன்மைகளை விடுத்து தீமைகளுக்கே முன்னுரிமை கொடுக்கிறான் ....

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 3 роки тому +1

    நல்ல தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @Vinothkumar-pd2cp
    @Vinothkumar-pd2cp 3 роки тому

    புதிய தகவலுக்கு நன்றி👍

  • @sahubarali2259
    @sahubarali2259 3 роки тому

    நல்ல தகவல் சகேர

  • @techtamilachi1258
    @techtamilachi1258 3 роки тому +9

    அருமை தம்பி நல்ல பதிவு..நல்ல தகவல்கள் சொல்லி இருக்கிறீர்கள்...

  • @sai-sai
    @sai-sai 3 роки тому +1

    Oh thanks fa d information..ivlo naal enaku idhu theriyadhu..thanks a lot bro

  • @krsganesh9111
    @krsganesh9111 3 роки тому +10

    Recently I was watched mirzapur web series .They talked about opium fields allotment in government. So I was doubt about it. Thank you for useful information bro

  • @gauthamd1819
    @gauthamd1819 3 роки тому

    புதிய செய்தி... நன்றி..👍

  • @Passion_Garden
    @Passion_Garden 3 роки тому +3

    Gasa gasa இவ்ளோ visayam irukka..👌🏻👌🏻👍🤝🤝

  • @buvanabuvaneswari6067
    @buvanabuvaneswari6067 3 роки тому +2

    Really informative sagoo.. Great news..

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 3 роки тому +1

    Arumai 👌👌👌👌

  • @malarvisva4403
    @malarvisva4403 3 роки тому +2

    நன்று

    • @malarvisva4403
      @malarvisva4403 3 роки тому

      உங்கள் ஆதரவு தொடரட்டும்
      - மீரா ஸ்ரீசிவகுமரன்

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 3 роки тому +2

    நல்ல தகவல்தான் கடைசிவரை கசகசா எடுக்கும்முரையை காட்டவில்லையே நல்லா பண்ணுரீங்க தாவரவியல் படிச்சிரிகிங்களா நன்று வாழ்க வளர்க...தம்பி...(அக்கா)👌👌👌👌👍👍👍

  • @rajanrajan572
    @rajanrajan572 3 роки тому +1

    நன்றிங்க.கசகசாவில்இவ்வளவுஇருக்கின்றதா🙏

  • @geethababu2985
    @geethababu2985 3 роки тому +2

    God bless you Brother Wonderful Arumai Arumai Brother

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 роки тому

    Very good Rajkumar

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 роки тому

    நன்றி சகோதரரே. நல்ல பதிவு

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 роки тому +6

    பதிவுக்கு பாராட்டுகள். தொடருங்கள். காத்திருக்கிறோம் !!

  • @dillibabudakshinamoorthy2145
    @dillibabudakshinamoorthy2145 3 роки тому +1

    சுருக்கமாக சொன்னா நல்லா இருக்கும்

  • @jashbeautysareedrape8430
    @jashbeautysareedrape8430 3 роки тому +1

    Superb message.thank you.i will support. Ur channel.