தென்னை கன்று இப்படி தான் நடனுமா?🤔 |Coconut planting method

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • தென்னங்கன்று நடுவது எப்படி என தெளிவாக இந்த பதிவில் காணலாம்.
    தென்ன செடி நடும்முறை பற்றி பார்க்கலாம்.
    #தென்னை #thennai #coconutplant

КОМЕНТАРІ • 41

  • @reeganraja5404
    @reeganraja5404 10 місяців тому +21

    2/2 போதுமானது கன்று வைக்கும் போது வேப்பம் பிண்ணாக்கு போட்டால் போதும் தலைவா

  • @kuppuchamy5452
    @kuppuchamy5452 Рік тому +8

    தென்னங்கன்று என்று எழுதுவது சிறப்பாக இருக்கும்.

  • @snekacat5690
    @snekacat5690 Рік тому +2

    Athu than enakkum theriyala...ethukku alovera naduranganu....semma💚💚😻😻...idaila cat😻😻😻😻😻

  • @aurastylebeads71
    @aurastylebeads71 10 місяців тому +3

    Nice explanation thank you sir

  • @தமிழ்சேவல்2050
    @தமிழ்சேவல்2050 5 місяців тому +27

    சோற்று கற்றாழை எதற்குன்னு தெரியாதா உங்களுக்கு அதற்கு நம்மாழ்வார் காணொலிய பாருங்க,பொதுவாக ஒரு செடி நட்டால் அதற்கு நீர் தேவை இல்லாமல் இருக்க மரமாய வளர உதவ அருகில் சோற்றுகற்றாழை நடுவார்கள் ஏனென்றால் நீங்கள் நீர் ஊற்றாவிட்டாலும் சோற்றுகற்றாழை வேரிலுள்ள ஈரபத்த்தை நாம் நட்ட செடியின் வேர் அந்த ஈரபத்ததின் மூலம் தன்னை வளர்த்துகொள்ளும்..இதனாலயே சோற்று கற்றாழை நட சொல்லி இருக்கிறார்கள்

  • @selvanv2637
    @selvanv2637 11 місяців тому +1

    கரெக்ட் ஐடியா good

  • @kalidassrajeswari1766
    @kalidassrajeswari1766 11 місяців тому +6

    வெள்ளை மாவு பூச்சி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ஒரு மாதம் கன்று

  • @MaryJuliat-s4x
    @MaryJuliat-s4x Рік тому +1

    It is very useful information

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 Рік тому +2

    Very nice All the best

  • @madathilmuralikrishnaan6194
    @madathilmuralikrishnaan6194 8 місяців тому +10

    சோற்று காற்றாலை எதற்க்கு

  • @ThangamaniMathavan.-jw5yf
    @ThangamaniMathavan.-jw5yf Рік тому +4

    மண்ணின் ஈரப்பதம் காக்க எந்த செடி வைசாலும் அதில் கற்றாழை வைபூய் நாங்கள்

  • @yuvitrakers9135
    @yuvitrakers9135 11 місяців тому +7

    எனது வயலில் மழை நீர் தேங்கும் அந்த இடத்தில் தென்னங்கன்று பயிரிட முடியுமா

    • @rubanpazhanivel4564
      @rubanpazhanivel4564 8 місяців тому +1

      Seiyalam nanba

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 6 місяців тому +1

      ​@@yuvitrakers91352 அடி நீளம் 2 அடி அகலம் குழி எடுத்து, மணல் அல்லது எம் சேண்ட் அல்லது போர் வெல் மண் சம அளவு கலந்து தரைமட்டத்தில் இருந்து 1.5 அடி மேடு படுத்தி அதன் மேல் தேங்காய் மேல் புறம் தெரியும் படி தென்னை கன்று நடுங்கள். 4 மாதம் தண்ணீர் நின்றாலும் கன்று ஒன்னும் ஆகாது. வேகமாக வளரும். நம்பகத்தன்மை இல்லை என்றால் நான் சொன்ன முறையை பயன்படுத்தி ஒரு தென்னை வைத்து பாருங்கள்

    • @Swaminathan-i7o
      @Swaminathan-i7o 5 місяців тому

      @@yuvitrakers9135 நிச்சயமாக முடியும் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் அளவை விட ஒரு அடி உயரத்திற்கு சுமார் நான்கு அடி சுற்றளவு மண் அனைத்து மண் இறுகிய பிறகு குழி எடுத்து தென்னை கன்று நடவு செய்து பயன் பெறலாம்

    • @GopinathAmbalavanapillai
      @GopinathAmbalavanapillai 17 днів тому

      தென்னம் கன்று நடுகைக்கு 3அடி நீளம் 3அடி அகலம் 3அடி ஆளமான் குழி வெட்ட வேண்டும் மேல் மண்ணை ஒரு புறமும. கீழ் மண்ணை மறுபுறமும் இட வேண்டும்.குழியின் கீழ் பகுதியில் தென்னபம் பொச்சு கீழ் புறம் மேலாக இருக்க அடுக்காக வைக்க வேண்டும் .இது ஈரம் மண்ணில் குறையாமல் பாதுகாக்கும்
      மேல மண்ணுடன் கூட்டுப் சேதனப் பணளையையும் கலந்து குழியை நில மட்டத்தில் இருந்து 6அங்கலம் கீழ் வரை நிரப்ப வேண்டும்..பின்பு தென்னம் கன்றின் பொலிதீன் பைக்கற்றை நீக்கி நடுவில. குழி இட்டு கன்றை நடவேண்டும்..கன்று நட்டபின்பு கன்றை சுற்றி வைக கோலால் மூடலாம் இதனால் நீர் ஆவியாதல. Evaporation தடுக்கப்படுகின்றது.சேதனப் பசளை நன்கு உக்கியதாக இருக்க வேண்டும்.
      சேதனப் பசளை 2% எரு அல்லது மிருக கழிவு 20% தாவரக் கழிவுகளையும் சேர்த்து வீட்டில் தயாரிக்கலாம்.
      மண்கலவையுடன் வேப்பம் பிண்ணாக்கு இருந்தால் கலக்கலாம்.தென்னை நனகு வளர இரசாயனப் பசளை NPk moisture போடுவதால் வேகமாக வளர்ச்சி அனடயும்.நீர் குழிக்கு தேவையான அளவு விடவேண்டும .நீரின் அளவு வயல் கொள்ளளவு நீர் .நீர் தளங்கள் கூடாது.7 நாட்களிற்கு ஒரு தடவை விடவும்.கடும் கோடை காலங்களில் நாட்களின் அளவை குறைக்கலாம்.விலங்குகளின் அழிவை தடுக்க பனை மட்டையால் கூடு அமைத்து பாதுகாக்கலாம்.தற்போது குறுகிய காலங்களில் காய்க்கும் High breed இனங்களை நட்டு விரைவில் பலனைப் பெறலாம்.தென்னைக்கு உகந்த மண் இருவாட்டி அல்லது மணல் மண் சிறந்தது.தண்ணீர் தேங்கும் இடங்களை தவிர்ப்பது நல்லது.
      தென்னம் நாற்றுக்கள் வயது முதிர்த மரங்களில் நாற்றுப் பெறவேண்டும்.

  • @arasitamilarasitamil9471
    @arasitamilarasitamil9471 4 місяці тому +2

    Super sir thank u

  • @rtrkumar5208
    @rtrkumar5208 5 місяців тому +2

    எதிர்ப்பு சக்தி

  • @murugesang1640
    @murugesang1640 Рік тому +2

    எரு மற்றும் உரத்தின் அளவு?

  • @amaladass1969
    @amaladass1969 Рік тому +15

    கற்றாலை குளிர்ச்சி..வேர் பூச்சி தாக்குதலை குறைக்க

  • @soheng9131
    @soheng9131 Рік тому +3

    Best coconut india.

  • @tmurugan5050
    @tmurugan5050 Місяць тому +1

    ஆற்று மணலாலா???

  • @vestigeagriresults2522
    @vestigeagriresults2522 Рік тому +2

    Katralai vaikkum pothu eerappatham thakka vaikkum karaiyan varathu sir p velusamy

  • @senthinathan5898
    @senthinathan5898 Рік тому +2

    கற்றாலை, தண்ணீர் 💦 தென்னை மரம் 🌲வேரில் தேங்கி நிக்க

  • @gururajesh81
    @gururajesh81 2 роки тому +1

    Nice explanation bro

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 7 місяців тому +3

    மணல் தங்கம் போன்றது தற்போது

  • @THIRUEARNING
    @THIRUEARNING Рік тому +5

    அந்த கற்றாழை கசப்பு தென்னையில் ஏறி வண்டுகள் ஆண்டாது !

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 місяці тому +1

    👌

  • @subbulaxmi4460
    @subbulaxmi4460 5 місяців тому +2

    தென்னம்பிள்ளை கிடைக்குமா?

  • @GunaSekaran-rt4rs
    @GunaSekaran-rt4rs Рік тому +1

    ஓவ்வொரு செடிக்கும் நடும்போது எவ்வளவு உப்பு, வேப்பம் பிண்ணாக்கு, செல் மருந்து போடவேண்டும் என்பதும் எனக்கு வேண்டும். முடிந்தால் சொல்லவும்.
    குளியில் முழு மண்ணும் எப்போது விட்டு நிறப்பவேண்டும் என்பதை எனக்கு சொல்லவும்.
    மற்றபடி இது ஒரு முழு தொகுப்பே என்பது என் அபிராயம்

  • @RavichandranSethurayar-kz4yq
    @RavichandranSethurayar-kz4yq Рік тому +4

    தென்னகன்று இல்லை தென்னம்பிள்ளை

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 7 місяців тому +4

    3-3 குழி என்றால் நிறைய கூலி கேட்பார்கள்

  • @rajelakshmi2350
    @rajelakshmi2350 Рік тому +1

    👍🙏

  • @புதுயுகம்
    @புதுயுகம் 8 місяців тому +4

    To prevent the coconut plant from 'Kaandamiruga Vandu ' we are planting Aloe Vera . Before putting a Video first know all the things thoroughly 😂😂😂

  • @anitaarul3099
    @anitaarul3099 11 днів тому

    காண்டா மிருக வண்டு வராம இருக்க

  • @rescueship1450
    @rescueship1450 10 місяців тому +2

    மிக அருமை🎉🎉🎉

  • @ratnakumar7039
    @ratnakumar7039 Рік тому +7

    தம்பி உங்களுக்கு தெரியாதா தென்னை மரம் செடி இல்லை தென்னங் கன்று என்று தலைபு போடவேண்டும்.

  • @gururajesh81
    @gururajesh81 2 роки тому +1

    Nice explanation bro