காயல்பட்டினம் பேச்சு வழக்கு / Part - 3 / Kayalpatnam Slang / Volg /

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 37

  • @dornaz_colombo
    @dornaz_colombo 4 місяці тому +3

    பெரும்பாலான சொற்கள் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பாவிக்கப்படுகின்றது. நாங்களும் இவ்வாறான சொற்களை அடிக்கடி பாவிப்போம் இலங்கை ஓட்டமாவடியிலிருந்து அமீன்

  • @noobwitch7288
    @noobwitch7288 Рік тому +2

    பணிசிறக்க வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் வார்த்தைகள் எனது நன்பர்கள் பேச்சில் கேட்டும் பேசியும் 1960களில் அனுபவம் உண்டு. நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தம்பி.

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 Рік тому +1

    மாஷா அல்லாஹ்

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Рік тому +1

    Maasha Allah super video..👌👌👌

  • @babustr2612
    @babustr2612 Рік тому +1

    நன்று

  • @lifotechnologies814
    @lifotechnologies814 Рік тому +2

    after Thug Life Ennaooru da ❤

  • @aboobacker930
    @aboobacker930 Рік тому +1

    மிக சிறப்பான தொகுப்பு❤

  • @basithviews6391
    @basithviews6391 Рік тому +1

    காயல் பட்டணம் வந்துருக்கேன் பீச் ன்ஸ்காருக்கும்

  • @mydeenibrahim8902
    @mydeenibrahim8902 Рік тому +1

    Mashaallah

  • @ashrafmattummal2712
    @ashrafmattummal2712 2 місяці тому +1

    ❤❤❤👍

  • @syedmaricar9946
    @syedmaricar9946 4 місяці тому +1

    I hope they maintain it. Slowly changing.

  • @basithviews6391
    @basithviews6391 Рік тому +1

    😮

  • @truehuman9449
    @truehuman9449 Рік тому +2

    சமீபத்திய காயல் விஜயத்தில் நான் கவனித்தது கழுதைகள் ஒழிந்தது மற்றொன்று சந்தோஷத்திர்க்கும் கோபத்திலும் உபயோகத்தில் இருந்த ஒரு கெட்ட வார்த்தை ஒழிந்தது.

  • @benasir8710
    @benasir8710 Рік тому +1

    Assalamu alaikum very nice useful vedio

    • @kayalvision
      @kayalvision  Рік тому

      Va Alaikku Mussalam. Thank you so much

  • @sikkandarj8514
    @sikkandarj8514 Рік тому +1

    அஸ்லாமு அலைக்கும் பாய் என் பெயார் ஜெ. சிக்கந்தர் பாட்சா எனக்கு ஓங்க ஊர் ரொம்ப பிடிக்கும் நான் திருப்பூர் நான் ஓங்க ஊருக்கு வாந்து குடி வரலாம்முனு நிணைக்கிநென் எனக்கு ரைவிங் தோரியும் அதானல் எனக்கு யாவதும் டைவர் வேலை கிடக்குமா

  • @junaith4147
    @junaith4147 Рік тому +1

    Collections are informative and useful. Once upon a time in 1975 - 80, Kaayelpatnam Islamic Singer Shaik Muhammed was popular. His voice was high peach. I was his ardent fan. Notably his song "Eechchai Maraththu Inbachch Cholai" is still fabulous.

  • @nurkalimahabdullah5494
    @nurkalimahabdullah5494 8 місяців тому +1

    😊

  • @Rawuttan
    @Rawuttan Рік тому +2

    We too in Kadayanallur use some colloquial words used by you guys. But many are pretty much harder to understand. Would you mind focusing on the people of your territory in terms of what they do for living?

  • @kaderfx1820
    @kaderfx1820 Рік тому +1

    ❤❤❤

  • @batchanoor2443
    @batchanoor2443 Рік тому +3

    பெரும்பாலும் அரபி வார்த்தைகளை எல்லா முஸ்லீம் ஊர்களிலும் சொல்லுவதுண்டு.

  • @ijasmufli
    @ijasmufli 4 місяці тому +1

    Hi bro ungala contact panna unga nomber kidaikuma

  • @MdMubaseer
    @MdMubaseer Рік тому +1

    Nana paragipettai vaga Voga voru traditional yellam irrukum

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 Рік тому +1

    Assalamualaikum எனக்கும் காயல்பட்டினம் மிக ரொம்ப பிடித்த ஊர் Inshaa allah அங்க settle ஆக வேண்டும் ஆசை

  • @sajbv9094
    @sajbv9094 Рік тому +1

    Kaka,when you talk with guest,have eye contact. It will be nice

    • @kayalvision
      @kayalvision  Рік тому +1

      அது ஒரு மனிதனோடு பேசும்போது ஐ கான்ட்டாக்ட் அவசியம். இது இன்டர்வியூ.. அவரைப் பார்த்தே பேசிக்கொண்டிருந்தால் வியூவர்ஸ்க்கு போரடிக்கும். எங்கள் இருவரையும் தாண்டி மூன்றாவதாக பார்வையாளர்களும் உள்ளனர்.

  • @samwienska1703
    @samwienska1703 4 місяці тому +1

    7:20 பிராமணர் மொழி = ப்ராணனன வாங்குறான்
    முஸ்லீம் மொழி = ஹயாத்த வாங்குறான்
    கன்னியாகுமரி போனாதான் தெரியும் கிறுஸ்தவர் மொழி எப்படி ன்னு.
    தமிழ் மொழி = உயிரை வாங்குறான்.

  • @kamilkamilkader881
    @kamilkamilkader881 Рік тому +1

    Super kakaa

  • @FathimaUduman
    @FathimaUduman Рік тому +2

    Sahan_thaala, arutha kaiku uppu vaikka mattan, netta kokku, kutta thara, isku, kaan,

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam9463 Рік тому +1

    Assalamu alaikum

  • @muhammadhsalih1895
    @muhammadhsalih1895 Рік тому +2

    ஊர் பலாய்😅
    அதாபு காக்குரான்
    பெரளி‌ பண்றான்
    மௌலாய ஸ்லாம்
    பித்தி
    பித்திக்கு பித்தி

    • @mhdsharfan517
      @mhdsharfan517 9 місяців тому

      இவ்வழக்குச் சொற்கள் இலங்கையின் மேற்கிலும் உள்ளது.

  • @mohamedalijinnah3409
    @mohamedalijinnah3409 Рік тому +1

    கஸப் என்றால் பலகை. கஸப். சுக்கர். என்றால். கரும்பு