பழைய நினைவுகளையும், பழைய எமது சொற்களையும் நினைவு படுத்தியமைக்கு நன்றிகள். சொற்கள் மாறிவிட்டாலும்,காலங்கள் கடந்துவிட்டாலும் , சொற்களின் ஞாபகங்கள் எமது மனதில் மங்காது, மறையாது காட்சியாகிறது தரமான காட்சி பதிவிற்க்கு நன்றிகள் நண்பா! காட்சியளிக்கிறது.
அழகான ஊர்....அழகான பேச்சு வழக்கு..... Interesting information... ஆணம், தாய் பிள்ளை, வட்டில் மாதிரியான சொற்கள் நம்ம ஊர்லயும் use pannuwom... Love from இலங்கை 🇱🇰
ஸ்ரீலங்காவிலிருந்து வணிக தொடர்பில் வந்த சொற்கள்தாம் இவை.. எங்கள் உணவில்கூட இலங்கையின் பங்கு அதிகம். அது குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன். இன்ஷா அல்லாஹ்.. மிக்க நன்றி!
@@kayalvisionகாயல்பட்டினம், அதிராம்பட்டினம் இவற்றிற்கும் இலங்கையின் மேற்குப்பகுதி முஸ்லிம்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. Love from Kurunegala, Sri lanka❤❤
அருமை மிக அருமை & இந்த பதிவிற்கு மிக்க நன்றி நண்பர் ரஃபீக். வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க காயல் மாநகரில் மொழி மற்றுமின்றி எல்லாமே மாறி வற்றிப் போய் விட்ட கால கட்டத்தில், வாடிய பயிருக்கு நீருற்றுவது போல், இப்பதிவு விரைவில் மறையப் போகும் நம் வட்டார வழக்கை நினைவு படுத்தி, அதன் மூலம் காயல்பட்டின வட்டார வழக்கின் ஆயுட் காலத்தை சற்று நீடித்துள்ளார் நண்பர் ரஃபீக். இதன் மூலம் மறைந்து விட்ட கம்மாமார், அப்பாமார்களின் நினைவுகளையும் கிளறி உள்ளார். நம் உள்ளங்களை மகிழச் செய்துள்ளார். மிக்க நன்றி தோழர்❤ வாழ்த்துகள்! -எஸ்.ஏ.சி. ஹமீது
வட்டார மொழிகள் எவ்வாறு ஆரம்பத்தில் பேசிக் கொண்டதை மீண்டும் நினைவூட்டல் செய்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலும் கேட்ட விதம் அருமை!! மாஷா அல்லாஹ். ஒவ்வொரு ஊரிலும் வட்டார மொழிகள் வித்தியாசப்படுவதைப் போல், தெருவுக்கு தெரு வித்தியாசமான வட்டார மொழிகளும் பேசப்படும் ஊர்களும் உண்டு!! காயல்பட்டினத்தின் பீச் கடல்கரை க்கு சிறு வயதில் பார்த்துள்ளேன் மாஷா அல்லாஹ் அருமை! ஆணம் என்ற சொல்லுக்கு அதிராம்பட்டினத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பதிவு எங்களுடைய ஊர் கடற்கரையை பார்த்தது போலவே உள்ளது. எங்களுடைய பேச்சு வழக்கிலும் "ஆணம், கஸம்" மற்றும் வயதில் சற்று பெரியவர்களை "காக்கா" என்று அழைப்பது போன்றவை இன்னும் வழக்கில் உண்டு. Sri lanka🇱🇰
ஆணம்,கஸம், ஒக்குடுதல் , கூஹூனு, மானாம், தாயப்பிள்ளை இவை எங்கள் ஊரிலும் (கோட்டைப்பட்டிணம்) உள்ளது. பெரும்பாலும் கிழக்குக் கடற்கரையோரம் உள்ள ஊர்களில் நிறைய சொற்கள் ஒன்றுபடும். இவற்றில் பல சொற்களின் பிறப்பிடம் கொழும்பு என்று என் தாய் கூறினார்கள்.
கடையநல்லூர் வந்து பாருங் வேற லெவல் வார்த்தைகள் பயன்படுத்துவார்கள் பலுதாகி விட்டது என்பதர்க்கு லிப்பிரா ஆகிவிட்டது என்று சொல்வார்கள் நிறையா வார்த்தைகள் இருகு
I sometimes speak to my friends in our Kayal slang words, but unfortunately, they do not understand. I have to translate it into English to help them understand they are 1 பப்படம் நாத்து பொய் து 2 வாப்பிச்சா 3 முடுக்கு 4 சாப்பாடு செமிச்சிட்டு 5 கடையில கீசு வாங்கு 6 செருப்பு நாசமா பொயிது 7 சட்டை ஒண்டயா 8 .. 😃
Aluku kasam. Melu sallamai kuthi. Kuhu .kabakaba. susu ha hai .kanata pottukonga. Mana.mavanna eallame nanga regulara use panra word kanna. Vappucha eallame enga ooru pakkam vanthu parunga unga oorula mattum pesura basai illa enga oorulaiyum regular than
புதுக்கோட்டை வார்த்தைகள் ஏனம் - பாத்திரம் கட்டையை சாய்- படுத்து தூங்கு தண்ணி மெத்திட்டு வா - தண்ணி மோந்து வா என்னவுட்டு - என்னுடையது மாமா - பாட்டி சந்தாக்கு சேர - பாடைல போக எம்புட்டு - எவ்வளவு அமுக்குணி - மறைத்து வைத்து கொள்பவன்
ஒருமுறை எங்கள் ஊர் கடையநல்லூர் வாங்கஅண்ணன் வந்து வீடியோ போடுங்கள் எங்கூரிலும் ஒக்குடுதல்என்றுசொல்லுவோம் பழுதுபார்த்தல்என்று அர்த்தம் கார் சைக்கிள் ஒக்குடுஆயிடுச்சுஎன்பார்கள் அர்தம்பழுதாகிவிட்டதுஎன்றுஅர்த்தம்
(* BEST FAMOUS proudly speaking famous part of terminal of India special lucky language ( great makes Tamil) hearing happiness single things several names for makes beautiful Tamil, Arabic languages makes Marvel's.
Bai nan advocate khalidha channai. Poorveegam kayalptnm near aathur. Neengal sollum intha slang en amma niraya pesuvar. Parkumboth manam niraivaga ullathu. Naanga angu sutri parkka asai undu. Any touristplace to stay there?
பழைய நினைவுகளையும், பழைய எமது சொற்களையும் நினைவு படுத்தியமைக்கு நன்றிகள். சொற்கள் மாறிவிட்டாலும்,காலங்கள் கடந்துவிட்டாலும் , சொற்களின் ஞாபகங்கள் எமது மனதில் மங்காது, மறையாது காட்சியாகிறது தரமான காட்சி பதிவிற்க்கு நன்றிகள் நண்பா! காட்சியளிக்கிறது.
Old speaking stylish gold shining makers
இலங்கையின் கிழக்குமாகாண பேச்சுக்களுக்கும் காயல்பட்டணப் பேச்சுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது
சிறிலங்காவில் என் ஊரில் இந்த பேச்சு வழக்கு உள்ளது..... நாங்கள் இந்தியா kaayalpattina வம்சாவளி என்று மூத்தவர்கள் சொல்வதுண்டு
அழகான ஊர்....அழகான பேச்சு வழக்கு..... Interesting information...
ஆணம், தாய் பிள்ளை, வட்டில் மாதிரியான சொற்கள் நம்ம ஊர்லயும் use pannuwom... Love from இலங்கை 🇱🇰
ஸ்ரீலங்காவிலிருந்து வணிக தொடர்பில் வந்த சொற்கள்தாம் இவை.. எங்கள் உணவில்கூட இலங்கையின் பங்கு அதிகம். அது குறித்து அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன். இன்ஷா அல்லாஹ்.. மிக்க நன்றி!
ஆவலுடன் .....
காயலுக்கும் இலங்கைக்குமான தொடர்பு மிக அதிகம்
Am from Abiramam..same srilankan words still surfing here..vattalappam,aanam,aappai,venjhanam
@@kayalvisionகாயல்பட்டினம், அதிராம்பட்டினம் இவற்றிற்கும் இலங்கையின் மேற்குப்பகுதி முஸ்லிம்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. Love from Kurunegala, Sri lanka❤❤
எங்கள் ஊரிலும் வலந்து என்ற சொல் பாத்திரத்துக்கு பயன்படுத்துவோம் . குருநாகல் . இலங்கை.
அங்கிருந்து வந்த சொல்தான்.. இன்னும் நிறையவே இருக்கும்.
@@kayalvisionபாத்திரத்துக்கு "ஏனம்" என்ற சொல்லையும் இலங்கையில் பயன்படுத்துவோம்.
கால் சட்டை - Pant
ஊட்டங்கறை - Bedroom
சடவு - Tired
நட்ட நடு சாமம் - Midnight
ஓங்காரம் - Vomitting Sensation
சத்தி - Vomit
துடி - Dare
எங்கனகுள்ள நிக்குற - Where are you at
பத்தி விடு - Drive away.
தண்ணி மோந்து (முகந்து) தா -
Draw (Give) Water.
பல் தீட்டு - Brush your Teeth.
பராக்கு - Heedlessness
பண்டம் - Snacks
மாஷா அல்லாஹ் அருமையான தொகுப்பு நேரம் போனதே தெரியல இந்த மாதிரி பதிவு பதிவுகளை மீண்டும் எதிர்பார்க்கின்றோம்
ஒக்குடுதல் என்றால் ஒரு பொருளை சரி செய்தல் அல்லது ரிப்பேர் பார்த்தல்..இராமநாதபுரத்தில் பேச்சு வழக்கில் உள்ளது..
எங்க.ஊருகுலசேகரபட்டிணம்.எங்க.ஊருலேயும்இப்படிதான்பேசுவோம்
அருமை மிக அருமை & இந்த பதிவிற்கு மிக்க நன்றி நண்பர் ரஃபீக்.
வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க காயல் மாநகரில் மொழி மற்றுமின்றி எல்லாமே மாறி வற்றிப் போய் விட்ட கால கட்டத்தில், வாடிய பயிருக்கு நீருற்றுவது போல், இப்பதிவு விரைவில் மறையப் போகும் நம் வட்டார வழக்கை நினைவு படுத்தி, அதன் மூலம் காயல்பட்டின வட்டார வழக்கின் ஆயுட் காலத்தை சற்று நீடித்துள்ளார் நண்பர் ரஃபீக்.
இதன் மூலம் மறைந்து விட்ட கம்மாமார், அப்பாமார்களின் நினைவுகளையும் கிளறி உள்ளார்.
நம் உள்ளங்களை மகிழச் செய்துள்ளார்.
மிக்க நன்றி தோழர்❤ வாழ்த்துகள்!
-எஸ்.ஏ.சி. ஹமீது
வலந்து,,கத்து போடுறது, ஒக்குடுதல், ஆணம், கசம்,சல்லமை, குத்தி,கூகூன்னு கூட்டம்,மானா,காணாட்டா,மாவன்னா...இதுபோல வார்த்தைகள் எங்க ஊரு கீழக்கரை யிலும் இருக்கு... காக்கா... மற்றவைகள் எல்லாம் செமக் காமெடி.... 👍🏽super
எங்க ஊரான கீழக்கரையிலும் காயல் வட்டாரச்சொல்லில் 50% உபயோகிப்போம்
நீங்க சொல்ற 99% வார்த்தைகளும் எங்க ஊர் மேலப்பாளையத்திலும் இதே அர்த்தங்களிலே புழக்கத்தில் உள்ளது
வட்டார மொழிகள் எவ்வாறு ஆரம்பத்தில் பேசிக் கொண்டதை மீண்டும் நினைவூட்டல் செய்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலும் கேட்ட விதம் அருமை!! மாஷா அல்லாஹ்.
ஒவ்வொரு ஊரிலும் வட்டார மொழிகள் வித்தியாசப்படுவதைப் போல்,
தெருவுக்கு தெரு வித்தியாசமான வட்டார மொழிகளும் பேசப்படும் ஊர்களும் உண்டு!!
காயல்பட்டினத்தின் பீச் கடல்கரை க்கு சிறு வயதில்
பார்த்துள்ளேன் மாஷா அல்லாஹ் அருமை!
ஆணம் என்ற சொல்லுக்கு
அதிராம்பட்டினத்தை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!
முற்றிலும் உண்மை! தெருவுக்குத்தெரு சொற்கள் வேறுபடுவதுண்டு. மிக்க நன்றி!
It's a different approach.
Really, you have creative mind.
Masha Allah.
Thank you so much 😀
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பதிவு
எங்களுடைய ஊர் கடற்கரையை பார்த்தது போலவே உள்ளது.
எங்களுடைய பேச்சு வழக்கிலும் "ஆணம், கஸம்" மற்றும்
வயதில் சற்று பெரியவர்களை "காக்கா" என்று அழைப்பது போன்றவை இன்னும் வழக்கில் உண்டு.
Sri lanka🇱🇰
Naan saudi Arabia al taifula kayalpatnam nanbargal nirayapergal, karadi veetla pen tirumana mudicha vaakapatta ilyas,barakatu,sultan,ashraf , kaja, moideen, navaashu, velli kizlamai vidumurail nangal vondru kooduvom,1992 kum munbu 12 vrusham maraka mudiyatah nadkal athu ,nan mohamed ansari,lalpet,thankyou,
ஆணம்,கஸம், ஒக்குடுதல் , கூஹூனு, மானாம், தாயப்பிள்ளை இவை எங்கள் ஊரிலும் (கோட்டைப்பட்டிணம்) உள்ளது. பெரும்பாலும் கிழக்குக் கடற்கரையோரம் உள்ள ஊர்களில் நிறைய சொற்கள் ஒன்றுபடும். இவற்றில் பல சொற்களின் பிறப்பிடம் கொழும்பு என்று என் தாய் கூறினார்கள்.
கரெக்ட்
உண்மை!
Naanga panaikulam neenga sonna paathi pechu enga oorilum undu
Sooper effort,interesting to watch our kayal makkal n their slangs..keep going
கடையநல்லூர் வந்து பாருங் வேற லெவல் வார்த்தைகள் பயன்படுத்துவார்கள் பலுதாகி விட்டது என்பதர்க்கு லிப்பிரா ஆகிவிட்டது என்று சொல்வார்கள் நிறையா வார்த்தைகள் இருகு
கடற்கரையில்
பேட்டி அருமை
கீழக்கரையிலும் இதே பேச்சுக்கள் உண்டு
அருமையான பதிவு.
Kudos ❤❤❤❤
அதே மாதிரி பூனையை
"பூஸ் பூஸ்" னு சொல்லி விரட்டுவோம்
சிறப்பு...Maasha Allah
Masha allah thoroughly enjoyed the video
I sometimes speak to my friends in our Kayal slang words, but unfortunately, they do not understand. I have to translate it into English to help them understand they are
1 பப்படம் நாத்து பொய் து
2 வாப்பிச்சா
3 முடுக்கு
4 சாப்பாடு செமிச்சிட்டு
5 கடையில கீசு வாங்கு
6 செருப்பு நாசமா பொயிது
7 சட்டை ஒண்டயா
8 .. 😃
MashaAllah namma ooru SLang arumai kaka🥰
Enga ooru kilakarai same slang naanga pesurathum
☝️ அல்லாஹ்🤲
அண்ணா 👌👌👌👌👌👌👌
Wonderful Topic Kaya kitchen Rafeeq Hajiyar. So Glad to heard. ❤❤❤
Hahahah very interesting
Namma oor slang vera level sachappa🤣😍👍🏻
கீழக்கரையிலும் வலந்து வட்டில் என்ற வார்த்தைகள் பயன் படுத்துவோம்
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் காயல்பட்டினம் வருவேன்.
Maasha Allah, super👍🏻👍🏻👍🏻👌
Aanam odabu salama eruku okudurathu r kasam pidicha dress & kasam pidichavan ++ ramnad side pulkathula eruku
மாஷா அல்லாஹ்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
நல்ல தகவல் எங்க ஊரில் (ஈரோடு) ஆனம்தான் சொல்லுவோம்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Assalamu Alikum Super
Va Alaikku Mussalam ❤
வாவ்❤நல்லதேர்வு👌🌞
மாசா அல்லா குழந்தைகள் நல்ல அழகு சவுதி குழந்தை மாதிரி இருக்கு
Enga oorulaiyum same pronounce iruki nanga periyapattinam near srilanka kelakarai. Aanam okkuduthal....... eallame iruku
Aluku kasam. Melu sallamai kuthi. Kuhu .kabakaba. susu ha hai .kanata pottukonga. Mana.mavanna eallame nanga regulara use panra word kanna. Vappucha eallame enga ooru pakkam vanthu parunga unga oorula mattum pesura basai illa enga oorulaiyum regular than
No va ..😅😅😅 Kaka shock Aayittpla😂😂
நல்ல வீடியோ👌👌👌
Kasam pudichavana umma thittuvanga from thondi Most of the sol thondila solluvanga😂
Repair paarkanum , paludhuneekanum pondra Artham madhuraiyilum indha sol pulakkaththil ulladhu
பச்சஹயாத் . சேப்பால , லாவாஜிபு , ஹயாத்தலிவான் , முடுக்கு , உடுப்பு , (செருப்பு) தொடு , கம்மா , பூட்டி
மாயின கொள்ளுவான், புடலாப் போவான், சரிமானியம், லோவி, etc etc
மாயினஹுலுவான்
சாங்கேதய மொழி இல்லை. சங்கேத மொழி என்பது தான் சரி.
Kabkabun na bayamuruthubuvan enbathu arab athilirunthu maruviyathu .....kabakaba ...😮
Kasap kadai karar ......
Fakeer appa enbathu pola 😊
இலங்கை மன்னார் மாவட்டத்தில் உங்களது சொற்கள் தற்போதும் பயணில் உள்ளது.
Best series so far.
Masha Allah ❤❤❤
உயரத்தில் அல்லது மேல்பகுதி என் பதற்கு ஒஸக்கேஎன்போம்.காயல்பட்டினத்தில்
Enga oor panaikulam naangalum appadi thaan solvom
ஒஸக்க இலங்கையில் பரவலாக பாவிக்கப்படுகிறது.அது எந்த சொல்லிலிருந்து வந்தது என்பது தான் தெரியவில்லை.
Valanthu also using in adirampattinam
புதுக்கோட்டை வார்த்தைகள்
ஏனம் - பாத்திரம்
கட்டையை சாய்- படுத்து தூங்கு
தண்ணி மெத்திட்டு வா - தண்ணி மோந்து வா
என்னவுட்டு - என்னுடையது
மாமா - பாட்டி
சந்தாக்கு சேர - பாடைல போக
எம்புட்டு - எவ்வளவு
அமுக்குணி - மறைத்து வைத்து கொள்பவன்
Engal oor muthupettai,matrum adirampatinathilum. Ithea pool. Nerungiya sonthathai allathu retha pantha sonthathai.. thayapulla..endru alaipaargal.. melum sahotharanai. Thamayan endrum. Huu huum..pondra pala sorgal ullana..aanal ippothoo irukka kudiyavargalukku silarukku mattumea theriyum...kayal , kilai, adirai,muthupettai, nagore, karaikal matrum colombu muslim pesum vattara sorkal anaithum satru solladalil matru patturinthalum...indrum ungal oorai pole pulakathil ullathu...
Very very interesting
உறவு முறைகளை சொல்லி அழைப்பது
கம்மா வாப்ச்சா மூமா இது மாதிரி episode போடுங்க
இன்ஷா்அல்லாஹ் அடுத்த பதிவில் காணலாம்.. நன்றி!
Okkidthuthal aanam kadam ithu theni districtcumbum paguthil indrum irukerathu
Masha Allah
ஓக்குடுதல், ஆணம்,கஸம்,கூஹு இந்த வார்த்தை எல்லாம் எங்க ஊருளையும் பயன் படுத்துவோம்... (மங்களக்குடி -இராமநாதபுரம் மாவட்டம்)
Pls post videos about Kilakkarai slang.There are similarities in our Kilakkarai and kayal slangs
Some of my village(dharga town - Southern part of srilanka ) slangs are pretty much similar to yours
கசம் =ஊத்த கசம்
Cheers!
Superb.
I am born and raised in Madurai. In Madurai I have used ஒக்கிடுதல்
Abiramam..same
எங்க தென்காசி மக்களும் இந்த பாஷைதா பேசுவோம் காணாட்ட
ரவி டிராவல்ஸ் கட்ட காகா பற்றி ஒரு வீடியோ போடுங்க
😂😂😂😂😂😂😂😂
இளையான்குடியில்இதுபோல்பேசுவார்கள்😂
I love kayalpatinam
Massha Allah bro
Including srilanka மற்றும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த வார்த்தைகள் யாவையும் காணலாம்
Interesting video👍
கீழக்கரை....😊
ஆகா நம்மட ஊர்ல ஒக்கப்பன்னுதல் இப்பத்தான் எனக்கே நியாபகம் வருது கபகபா நம்மட குழந்தைக்கும் சொல்லிருக்கோம்
Okkiduthal yenral repair. Ithu nangal 1962 la pesuvim
I am adirampattinam
ஓக்குடுதல்_சரி செய்வது
இந்த சொல் கடையநல்லூர் பகுதியிலும் இன்னும் சொல்கிறார்கள்.
Maa Shaa Allah Encourage Jamath and Invite Ijithima at kayal pattinam.
I am from jaffna we call nesuval too
May be the word comes from Srilanka. Most of kayalpatnam people have relatives in Srilanka
Sri lankala sonthakaarangala .thai pillai endru solluvam. Kaali saappadukku kadai appam endru solluvam. Example. Veettukku thai pilla vanthuirukku . Kadaiappam vaanga illaya ??
Assalamu alaikum kaka mashaallah inum naraya k.p.m vedio podugo inshaallha girls pasurathu different ta irukum nama k.p.m la
ஒருமுறை எங்கள் ஊர் கடையநல்லூர் வாங்கஅண்ணன் வந்து வீடியோ போடுங்கள் எங்கூரிலும் ஒக்குடுதல்என்றுசொல்லுவோம் பழுதுபார்த்தல்என்று அர்த்தம் கார் சைக்கிள் ஒக்குடுஆயிடுச்சுஎன்பார்கள் அர்தம்பழுதாகிவிட்டதுஎன்றுஅர்த்தம்
நீங்கள் குறிப்பிடுகின்ற நிறைய சொற்கள் இலங்கையில் புழக்கத்தில் உள்ளன.
Enaku Melapalayam bhai enga oorulayum Sollu vanga Nenga sonna word la mostly use pannuvom
Walandu is a sinhala word for utensil
Anyone here after Thuglife
Good Place in Tamilnadu❤
தம்பி ஒரு முறை கீழக்கரை வந்து கேட்டு பாரு தெரியும்
(* BEST FAMOUS proudly speaking famous part of terminal of India special lucky language ( great makes Tamil) hearing happiness single things several names for makes beautiful Tamil, Arabic languages makes Marvel's.
In my previous comments, I erroneously typed peach instead of pitch.
இதில் கூறிய சில வார்த்தைகள் மதுரையிலும், கீழக்கரை மக்கள் பேசுவார்கள்.
Bai nan advocate khalidha channai. Poorveegam kayalptnm near aathur. Neengal sollum intha slang en amma niraya pesuvar. Parkumboth manam niraivaga ullathu. Naanga angu sutri parkka asai undu. Any touristplace to stay there?
Pearl garden Resort irukku.. Call me I will explain to you.. 7708639816
Super kaka
Kasam, kkoohu, kanatta, okkuduthal, kathu poduthal, muli muli, aanam, kadayanallur also say this
Panaikulathilum undu
Assalamu alaikum kaka yenga oorlayum idu mathiri pesuvom kaka
VA alaikku mussalam
உங்க ஊர் எந்த ஊர், பெயர் குறிப்பிட்டால் அடையாளம் காண எளிதாக இருக்கும்
Many of these words are used by Sri Lankan Muslims also
அஸ்ஸலாமு அலைக்கும்
Va Alaikku Mussalam
My greate grandfather( grandmothers father) is from kayalpatnam. Is there any possibilities to find my relatives?
Please help me find them.
Assalamu alikum ila yenga oorelaium aaanam soluvanga ,kasam mum soluvanga yenga oore poriyar