Why are you dancing in church ? | Bro.D. Jestin Open Talk About Dance | Madurai Jestin | Eden Tv

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • Why are you dancing in church ? | Bro.D. Jestin Open Talk About Dance | Madurai Jestin | Eden Tv
    #jestinindia #maduraijestin #dancing #christiantestimony #jestin #edentvbiblereview
    Eden Tv Bible Review
    -----------------------------------
    Facebook :
    / edentvbiblereview
    Instagram:
    / edentvbible
    WhatsApp Only : 8428196238
    Email ID: edentvbiblereview@gmail.com
    Seed to Our Channel : Bank Details :
    Name : Deva Praveen
    Axis Bank
    Account no: 920010055973878
    IFSC code: UTIB0003302
    Valasaravakam, Chennai
    ----------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 142

  • @godwinm5869
    @godwinm5869 Рік тому +36

    ஐயா..உங்கள் மூலம் இயேசுவின் நாமம் மகிமை படாவிட்டாலும் பரவாயில்லை!! தயவுசெய்து.. அவர் நாம தூசிக்கப்பட காரணம் ஆகி விடாதீர்கள்!! கர்த்தருடைய நாமம் பரிசுத்தம் உள்ளது, ஒரு நாளும் பரிசுத்த குளச்சல் ஆக்காதீர்கள் 🙏

    • @redmanradnam3507
      @redmanradnam3507 Місяць тому

      நடனம். ஆடலாம் உங்களைசபையில்பாடகூடது. தேவன் இதையெல்லாம் பொறுத்துகொல்மாட்டர்

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer Рік тому +25

    வேதத்தை அவரவருக்கு ஏற்றவர் போல ஈசியாக மாற்றிக் கொள்ளலாம் ..செய் என்றதற்கும் வசனம் உண்டு செய்யாதே என்றால் வசனம் உண்டு ...
    மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று இயேசு கிறிஸ்து பூமியிலே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ..
    ஆவியோடு முழு மனதோடு முழு சிந்தையோடு பிதாவே தொழுது கொள்ளுங்கள்
    எங்க வேணாலும் ஆடலாம் பாடலாம் ஆராதிக்கலாம். பரிசுத்தமான சபையிலே ஆடுவது தவறு ..
    விசில் அடிப்பது தவறு
    மனிதனுக்கு பிரியமாய் ஊழியம் செய்வது விட தேவனுக்கு பிரியமாய் ஊழியம் செய்ய வேண்டும் ...
    மாறி மாறி கேள்விகளை கேட்க வேதத்தை நன்கு அறிந்த ஊழியக்காரர் அனைத்திற்கும் விளக்கம் கொடுப்பார் ..
    சத்தியத்தை முழுமையாக நன்கு அறிந்தவர்கள் ..
    சபையிலே போதகர் ஆடலாமா ...ஆடக்கூடாது ..திருமண மேடையிலே ஆடலாம் ரோட்ல மேடை போட்டு ஆடலாம் பீச்சில ஆடலாம் வீட்டில ஆடலாம் சபையில் மேடையில் ஆடக்கூடாது ..
    இயேசு கிறிஸ்துவை பின்பற்றுங்கள் ..
    ஒரு போதகருக்கு இரண்டு மனைவிமார்கள் இருந்தார்கள் ..உடனே அவர் வேதத்தை எடுத்து இரண்டு மனைவிமார்கள் ஆபிரகாமுக்கு இல்லையா தாவீது இல்லையா சாலமனுக்கு இல்லையா என்று வசனங்களை எடுத்துக்காட்டி கொண்டே இருந்தார்
    இயேசுவை பின்பற்றி என்றால் இயேசுவிற்கு திருமணம் ஆகவில்லை உனக்கு திருமணம் தேவையா என்று கேட்காதீர்கள் ..
    இயேசு கிறிஸ்துவை சொன்னதை உணர்ந்து கொள்ளுங்கள் ஒரு பெண்ணை இட்சியோட பார்த்தாலே அது விபச்சாரம்.
    என் பிதாவின் வீட்டை கள்ளர் குகையாய் மாற்றினார்கள் ...
    கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் பதில் கொடுக்கலாம் ..உங்களை மாற்றிக் கொண்டால் இன்னும் உங்கள் நிமித்தம் தேவன் .மகிமைப்படுவார் ..இல்லை நான் இப்படி தான் செய்வேன் என்றால் செய்யுங்கள் .....
    ஆண்டவரே பிசாசுகளை துரத்தினோம் வியாதிகளை குணமாக்கினோம் ...அக்கிரமக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்றார ...

  • @DominicParimala
    @DominicParimala 3 місяці тому +7

    ஆசை‌ 100வகை;‌மாசில்லா உண்மை‌ காதலே;அப்படி‌ போடு போடு இதெல்லாம் என்ன தம்பி ஆண்டவர் மகிமை அடைகிறாரா?சுய‌நீதி ; அதற்கு அதை மறைக்க ஆயிரம் விளக்கம் பிசாசு கொடுப்பான்

    • @SathisKumar-tt2bc
      @SathisKumar-tt2bc День тому

      எங்கள் பாஸ்டரை துசிக்கப்படு நபர்களை நீதிமொழிகள் இவ்வாறு உரைக்கிறது
      நீதிமொழிகள் 23:8
      ECU-Tamil
      நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்; நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும்.

  • @mariaselva4844
    @mariaselva4844 5 місяців тому +7

    இயேசு கிறிஸ்து நடனம் ஆடினாரா?????
    நாம் யாரை பின்பற்ற வேண்டும் ?
    மனிதனாகி தாவீதையா அல்லது கிறிஸ்துவையா??

  • @chandrancspv8254
    @chandrancspv8254 Рік тому +23

    அண்ணே மோசே கை நீட்டியதால் செங்கடல் பிளக்க வில்லை கர்த்தர் சொன்ன பிறகு செங்கடல் பிளக்கப்படுகிறது கர்த்தர் சொல்லுவதற்கு முன்னாடி செய்தால் செங்கடல் பிளக்காது மோசேயின் கையில செங்கடல் பிழைக்கல கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்ததினால் செங்கல் இரண்டாக பிளக்கப்படுகிறது

  • @RevivalCam
    @RevivalCam 5 днів тому +8

    இந்த மாதிரி ஆட்களிடம் பேட்டி எடுத்து ஏன் உங்கள் தகுதியை நீங்கள் குறைத்து கொள்ள வேண்டும் எத்தனையோ பயனுள்ள சாட்சி நிறைந்த தேவ மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நேரம் கொடுங்கள்

  • @srireginald6880
    @srireginald6880 Рік тому +37

    இவர் ஒரு ஆவிக்குரிய போதகரே இல்லை

    • @theanonymous2581
      @theanonymous2581 Рік тому +8

      ivar bothagare illa😂

    • @SathisKumar-tt2bc
      @SathisKumar-tt2bc День тому

      நீங்கள் முதலில் விசுவாசியே இல்லை

  • @ezekialratnam5653
    @ezekialratnam5653 День тому

    Super Anna... God bless you ❤

  • @bennyhoij818
    @bennyhoij818 Рік тому +1

    Yes ,by the presence of God there is change in spirit world, open door
    So should dance , dance in bible ,in Nova victory, Moses victory,Joshua victory
    David victory, Jesus birth and etc ,

  • @jacquelinesofia5030
    @jacquelinesofia5030 Рік тому +4

    Psalm 149 verse 3 the passion translation praise HIM with dance.

  • @இளையவன்
    @இளையவன் 6 днів тому +1

    கர்த்தருடையநாமமகிமைக்கென்றுகாரியம் செய்யப்படுகிறதா அல்லது மனுஷனுடைய மனதை பிரியப்படுத்த செய்யப்படுகிறதா என்கிற கேள்வியை மனதில் கொள்வோம்

  • @annaiidamemorialchurch4974
    @annaiidamemorialchurch4974 4 дні тому +1

    ஐயா நடனம் எப்படி ஜெபத்தைக் காட்டிலும் வல்லமையானது என்பதை கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்

  • @yesudhas6075
    @yesudhas6075 День тому +1

    சாத்தானுக்கு ஊழியம் செய்ற இந்த மாதிரி ஆளுங்களை வைத்து பேட்டி எடுக்காதீர்கள் உங்களுடைய மகிமை தான் கெட்டுப் போகும்

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 3 місяці тому +2

    Thank u lord for this man of god .....u opened my eyes and I can see that he is your servant ....and person who are criticising ...repent so that god can give u grace to show u miracles and show u the truth ....above all don't criticise any man of god ...pray to lord jesus christ he will prove u ....if u walk with holy spirit u will get answer ..don't stick to silly pastor or man .....trust the lord fully ...lord speaks he will give u clear answer .....because people said he is casting demons because he is the leader of demon ......so don't do the same mistake as they did in bible ..,believe him with full heart and seek his help ....may God bless everyone who are in confusion ....may his grace and mercy surrounds u may all ur spiritual eyes be opened in Jesus name .....love u all people of god ....

    • @Cheeseburger045
      @Cheeseburger045 12 днів тому +1

      Lol please watch *Truth in Tamil* this person is completely behind money, name and fame.

  • @albertdurai9083
    @albertdurai9083 Рік тому +5

    கொடைகானல் star hotel நீங்கள் கூலி வேலை செய்து வாங்கிய சொத்தா பாஸ்டர்

  • @devakumar5705
    @devakumar5705 Рік тому +8

    ஆவியானவருடன் ஒருவன் இசைந்திருக்கிறான் என்பதை வேதம் dance ஆடுவதை மட்டுமா சொல்கிறது?

  • @christopheralbert5591
    @christopheralbert5591 2 дні тому +2

    Thooo.naaya.how can danced be Prophatical.dont give wrong information.your dance is different..

  • @arokiaraj8975
    @arokiaraj8975 10 днів тому +2

    கேட்ட கேள்விக்கு இவர் பதில் சொல்லாமல் தேவையில்லாத வார்த்தைகளை சொல்லி அலப்புகிறார்

  • @arundave
    @arundave 7 днів тому +1

    anna ne ke jjjj now .mixxing movie song what a worship

  • @elohim8059
    @elohim8059 Рік тому +6

    அண்ணே நீங்க துதிங்க டான்ஸ் போடுங்க
    ஆனா வசனம் சொல்லுது அது இந்த உலகத்துக்கு குரிய ஒத்த வேஷம் தரிக்காம இருக்கணும்
    நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று வசனம் சொல்லுது
    கிளப்புக்கோ சபைக்கு வித்யாசம் இருக்கு

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Рік тому +1

    God bless you with lots of good health and happiness and prosperity

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 Місяць тому +1

    Girl dance king like
    Boy dance king will hate
    David dance was on the ROAD
    Not inside the church
    By Dance & music you are attracting the poor people
    Thambi try to change

  • @jasonr3659
    @jasonr3659 3 місяці тому +3

    ஏய் புது உடன்படிக்கையின் ஊழியத்தின் நடனம் ஆடினார்களா😡😡😡
    நீ யூதனா கிறிஸ்தவனா?
    😡😡😡
    நீ நடனம் ஆடினால் நியாயப்பிரமாணம் முழுவதையும் செய்ய வேண்டும் 😡😡😡😡😡

  • @sixthsense9623
    @sixthsense9623 2 місяці тому

    Ok my sincere question to this explanation, the intreviewer should ask is the act of praise induced by the man of God or inspired by the spirit man in spirit and knowing the truth.

  • @relaxnow9972
    @relaxnow9972 6 днів тому

    Regarding dance he said in one of his videos that every step in dance has a prophetic meaning according to word of God. Why is he using "word of God". I had asked him the Biblical reference and he has not given me the answer.....Please give me the Biblical reference as mentioned by you....

    • @JosephPradeep.
      @JosephPradeep. 6 днів тому +1

      Every body praising him for the dance he does, in the church. Ask him to give reference for singing movie songs in the Church

  • @rajkumaryenubari6911
    @rajkumaryenubari6911 11 днів тому

    ஐயா dance pathi ninga soldrathu sathiyama onnum puriyala

  • @anamaria-ud5xx
    @anamaria-ud5xx Рік тому +2

    Thanks pastor 🙏 🙌

  • @flowerssmell9348
    @flowerssmell9348 Рік тому +3

    God blessings you valga valga ❤️ thanks

  • @thangarasuthangarasu1784
    @thangarasuthangarasu1784 Рік тому +2

    தையிரியமாகதவறைசெய்கிறான்நீங்கள்பழைய ஏற்பாட்டைபின்பற்றி சுன்னத் பண்ணு

  • @josephg756
    @josephg756 10 годин тому

    பேட்டி எடுக்கிற சகோதரர் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்....
    பேட்டி கொடுப்பவருக்கு Tough கொடுக்கும் வகையில் உங்களுடைய கேள்வி இருக்கவேண்டும் .. அவர் சொல்கிற எல்லாவற்றுக்கும் நீங்கள் சரி ஆமா‌ என்று சொல்கிற விதத்தில் உங்களுடைய Interview இருக்குமானால் Interview ன் நோக்கம் பிரயோஜனமற்றதாகப் போய் விடும்... உங்களுடைய interview னால் மக்களுக்கு தெளிவான கருத்து என்பது சென்றடையாமல் போய் விடும்....
    ஒரு பேட்டி எடுக்கிறீர்கள் என்றால் அதிலிருந்து மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெரியவேண்டும்
    வேதத்தின் படிமக்களுக்கு ஒரு தெளிவை உண்டுபண்ணாத Interview னால் ஒரு பிரயோஜமில்லாமல் போய்விடும்...... ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு Interview என்பது மக்களுக்கு தெளிவை உண்டாக்கா விட்டால் அது நிகழ்ச்சியை நடத்துகிறவருக்கு விளம்பரம் தேடிக் கொண்டதாக இருக்கும்...So உங்களுடைய கேள்விகள் பேட்டி கொடுப்பவருக்கு Tough கொடுப்பதாக இல்லை என்பதே அநேக ரின் அபிப்ராயமாக இருக்கிறது

  • @jillasevukan
    @jillasevukan 5 місяців тому +1

    கண்டிப்பாக முழுமையாக பார்தா தவறு தெரியல ஆமென்..

  • @bibinthambiraj6748
    @bibinthambiraj6748 3 місяці тому +2

    டான்ஸ் ஆடணும்னா சினிமா வில் நடிக்க போங்க. கடவுள் நாமத்தை கேவலபடுத்தாதீங்க. உங்களால் எத்தனை ஆத்துமா கெட்டுப் போகுது.

  • @user-vn7yx7hv4u
    @user-vn7yx7hv4u 6 місяців тому +2

    தம்பி அவர் கேட்ட கேள்வி என்ன நீ சொன்ன வார்த்தை என்ன?

  • @canawedding3483
    @canawedding3483 2 дні тому

    திறமையாக பேசி சமாளிக்கிறீர் கள் ....ஜெஸ்டின்.

  • @user-zz8sx4fj1o
    @user-zz8sx4fj1o 6 місяців тому +4

    jestin anna your explanation is very good and you are very right

  • @voiceofgraceindia
    @voiceofgraceindia Рік тому +7

    தம்புரோடும்‌ நடனத்தோடும் அவரைத் துதியுங்கள் .சங்க 150:4

    • @medicalmiraclenatural6454
      @medicalmiraclenatural6454 6 місяців тому +3

      Epdi cinema patuku aadava 😂😂😂😂.. aadrathula kooda Jesus song ila..Ada Avan fake pastor

  • @MrNavarajan
    @MrNavarajan Рік тому +1

    தாவீது நடனம் ஆடறதை பின்பற்றுகிறது போல் அதே தாவீது பத்சேபாளை ஆட்டைய போட்டதை பின்பற்றி போய்விடாமல் பாரத்துக்கொள்ளவும் இந்த பாஸ்டர் அசிங்கம் என சொல்வது எது கடவுள் படைத்த சிஸ்டத்தையா தேவன் அசிங்கம் என சொன்னது விபசாரம் வேசித்தனம் மட்டுமே என்பதை இந்த பாஸ்டர் அறியாதது என்ன ?விடுத்து மனைவியுடன் நிர்வாணத்தை அசிங்கம் என கடவுள் போதிக்கவில்லை கள்ள போதகம் கடவுளை துதிப்பதற்கு நடனம் ஒரு கருவி அல்ல

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 Місяць тому

    Right side
    Lift side
    Front side
    Back side DANCE
    What is this

  • @Cheeseburger045
    @Cheeseburger045 12 днів тому

    Aaviyanavar vibration ✅ Aaviyanavar density ✅Aaviyanavar decible ✅

  • @christysigamani5777
    @christysigamani5777 Рік тому +2

    அதாவதுசொல்லிபுரியவைக்கமுடியாது.சொன்னால் கூடokward ஆக அதன் புரிவார்கள்.கர்த்தர்நல்லவர்என்பதைருசித்தால்மட்டுமேவிளங்கும். மற்றபடிகஷ்டம்தான். இந்தdanceமட்டுமல்ல சினிமாdialogue அயம் அப்படிதான்.இது வேற Level உறவுஅடிப்படைஆட்டம,பாட்டம,கொண்டாட்டம், அப்பா❤வைபுரியணும்முதலில். Ok வா. Only then understand very easy to digest .

  • @SuperLivingword
    @SuperLivingword Рік тому +4

    The stupidest unscriptural explanation Jestin is giving. In his explanation to defend dancing in the Church, on the pulpit while preaching is absurd and absolute NONSENSE. God demands REVERENCE IN HIS PRESENCE. The Bible, from the very beginning, says the place where is expected to be present SHOULD BE HOLY. OTHERWISE GOD WILL NOT BE PRESENT THERE AT ALL. Then where is the question of God's glory , or He will be glorified or magnified? Ridiculous!!!!

  • @kirupajohn2621
    @kirupajohn2621 Рік тому

    புதிய உடன் படிக்கையில பேதுரு, பவுள்,யோவான் கிட்டார் றம்ஸ் போட்டு ஆடித்திரிந்தாங்கள் நாங்களும் ஆடுறம்
    என்னும் கானானுக்கை வரவில்லை ஆடிக்கொண்டுதான் போறம்

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 Місяць тому

    If u meet a incident
    Then u will change
    Try to understand
    I am 70 years old

  • @vsimbax7371
    @vsimbax7371 6 місяців тому

    Brother
    Your words should be holy
    God said that I am holy, you should be holy. Without holiness we cannot see God.
    Repent God is coming soon

  • @solomongnani55
    @solomongnani55 Рік тому

    Rom 2:17 Behold, thou art called a Jew, and restest in the law, and makest thy boast of God,
    Rom 2:18 And knowest his will, and approvest the things that are more excellent, being instructed out of the law;
    Rom 2:19 And art confident that thou thyself art a guide of the blind, a light of them which are in darkness,
    Rom 2:20 An instructor of the foolish, a teacher of babes, which hast the form of knowledge and of the truth in the law.
    Rom 2:21 Thou therefore which teachest another, teachest thou not thyself? thou that preachest a man should not steal, dost thou steal?
    Rom 2:22 Thou that sayest a man should not commit adultery, dost thou commit adultery? thou that abhorrest idols, dost thou commit sacrilege?
    Rom 2:23 Thou that makest thy boast of the law, through breaking the law dishonourest thou God?
    Rom 2:24 For the name of God is blasphemed among the Gentiles through you, as it is written.

  • @sobanarajs.5218
    @sobanarajs.5218 6 місяців тому

    வஞ்சக ஆவிகள் தான் சுயாதீன ஊழியர்களையும் பெந்தேகோஸ்தே சபை மக்களையும் அதிகமாக ஆட்டுவிக்கிறது!
    So beautiful watchful!

  • @canawedding3483
    @canawedding3483 2 дні тому

    விசிலடிப்பது பைபிளில் உள்ளதா

  • @shineblessonshiny5032
    @shineblessonshiny5032 Рік тому +1

    Livela paakkura engaluku prachchanai illai Anna super bathil

  • @padmavathinayakar5259
    @padmavathinayakar5259 Рік тому +1

    Superb awesome Bro 👏👏👍👍

  • @Cheeseburger045
    @Cheeseburger045 12 днів тому

    😂 Apostle Paul was the finest Jew but sadly he didn't have the revelation about the dance like you do. Paul could have danced in the prison instead of singing.

  • @jesusisgood704
    @jesusisgood704 11 днів тому

    Visuvasiku oru adi na una maari kalla pothanai double adi . Its god's time now😢vethanai

  • @SumanthLazarus
    @SumanthLazarus 7 місяців тому +1

    Madurai accent 🔥

  • @anirani4942
    @anirani4942 Рік тому +6

    GOD ACCEPTS DANCING AND HAPPY ON IT...WHAT IS THE PROBLEM FOR YOU.?

  • @j.p.r2409
    @j.p.r2409 Рік тому +4

    இந்த பாஸ்டருக்கு தனியாக ஏதாவது பைபிள் இருக்கிறதா?
    Many highly educated people are fools in the area of spiritual matters.That’s the reason some educated fools follow this foolish pastor

    • @mirakkel312
      @mirakkel312 Рік тому

      இவன் பாஸ்டர் கிடையாது பிசசு ஆவி உடையவன்

  • @jprabhu2136
    @jprabhu2136 Рік тому +3

    Great

  • @sobanarajs.5218
    @sobanarajs.5218 6 місяців тому

    மரம் அதன் கனிகளினால் அறியப்படுவது போல, இந்த வஞ்சக ஆவியால் வழிநடத்தப் படும் நபர்களும் அவர்கள் பாவத்தில் அழிவார்கள்!

  • @Tuntun83659
    @Tuntun83659 3 дні тому

    உன்னுடைய நடனம் சினிமாவில் ஆடுவது போல் உள்ளது.... ஒளியின் தூதன் இவன்.....

  • @juliusponniah56
    @juliusponniah56 6 місяців тому +1

    He is not pastor.

  • @j.jeffrrisamuel3200
    @j.jeffrrisamuel3200 5 місяців тому

    26:16 where is the bible verse that paul comparing adultery experience and holy spirit experience?

    • @rajjacks001
      @rajjacks001 5 місяців тому

      Antha verse spirit eyes la iruntha than kannuku therium... Oru cutting potu vasinga annan justin mathiri

    • @Popme71
      @Popme71 4 місяці тому

      😂😂​@@rajjacks001

  • @christopherpaul2544
    @christopherpaul2544 Рік тому

    What is hindu musical instrument, just because one of there God holding it. In other word every object that hindu god holds belong to hindu religion, that includes gold, brass, pots,staying in underwear, colors i can think of million things.

  • @paulthambi3067
    @paulthambi3067 Рік тому +1

    Everyone reading bible, This interview no need , This channel need money, go and and do some work. This also using God's word for money.

  • @KishoreKumar-yx1yg
    @KishoreKumar-yx1yg Рік тому +10

    Half baked Man

  • @prince_franklin_official
    @prince_franklin_official 10 місяців тому +2

    Thalaivah 😍🔥💥💫

  • @praywithpaul2462
    @praywithpaul2462 Рік тому

    Glory to God.

  • @christopherpaul2544
    @christopherpaul2544 Рік тому +2

    Justin has made the church into washroom, asking everyone to stay naked.

    • @rajjacks001
      @rajjacks001 5 місяців тому

      Vesigalin goodaramaga maari pona thiru sabaigal.

  • @prakashpastor
    @prakashpastor День тому

    நல்ல
    கே ல்வி

  • @rgofficial2343
    @rgofficial2343 20 днів тому

    Great na...awesome revelation 👏

  • @user-pm7ct9wi1f
    @user-pm7ct9wi1f 3 дні тому

    Evano epadiyo pannatum un Vela gospel sollurathu athu mattum pannunga da summa ithu ellam interview pannitu time waste pannuringa ... Avan oru need kaga apadi pannuran nee views kaga video pannura ithula yaruku enna use Avan kettavana nallavano unaku enna epo problem itha therinju people ku enna use ... Un life ah paru un family ah paru un business paru un spiritual life ah paru ... Kadavul judgment day la unaku avaru kodutha thalantha eppadi use pannanu dha keparu... Mathavana pathi unta pesa mataru .. nee kadavuluku unmaiya iru .. Christians kulla va evalo sanda porama vakuvatham ethu ellam vechukutu entha lachanathula mathavangaluku gospel solluringa ... Worldly people are very good in their belief unagalaveda but neega sanda pota irunga ... Follow Jesus✅ not Christianity ❌

  • @christ...therockministries6573

    Dance one of the god's presence

  • @sobanarajs.5218
    @sobanarajs.5218 6 місяців тому

    ஆசை அதிகமான பக்தியில் வஞ்சக ஆவிகள் புகுந்து விளையாடுகின்றன!
    These statements are made after some basic research!

  • @georgesamueljayaseelan2961
    @georgesamueljayaseelan2961 Місяць тому

    Thambi don’t get angry
    Just u think
    You are the model to others .

  • @mirakkel312
    @mirakkel312 Рік тому +5

    Jestin orau கள்ள போதனை செய்பவன்

  • @EzekielFgms-ph7cv
    @EzekielFgms-ph7cv 2 місяці тому

    பிரசங்கி.8 : 11.வசனத்தை தாறுமாறாக பேசுகிற மனிதனே உங்களுக்கு வேற வேலையில்லையா உங்கள் நிகழ்ச்சியினால்கர்த்தரைவிட்டுவிலகிசாத்தானுக்குஅடிமையாக்குகிறீரகள். மத்தேயு.23 : 13 முதல் 15 முடிய இந்த வசனங்கள் உங்களுக்குதான்.

  • @kalebus4780
    @kalebus4780 Рік тому +2

    Superb punch pastor

  • @shineblessonshiny5032
    @shineblessonshiny5032 Рік тому

    Anna super super praise God

  • @rabibernad7509
    @rabibernad7509 Рік тому

    Sam p message kekla solraru apro adhe pathi solinu irkaru?? 😂 Yar vena ena venalo pesla.. but prove panamudiyadhu.

  • @user-tg8rh2sg8l
    @user-tg8rh2sg8l 2 місяці тому

    Nee bible illama karthar pera sollama dance addu cinima paattu paadu yarum unnai ketkamaataanga, father kooda unna campar pannatha

  • @umarani4269
    @umarani4269 Рік тому +1

    Fantastic bro my bro,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Adhithyafoods9210
    @Adhithyafoods9210 Місяць тому

    11:00 11:05 11:07

  • @juliets4640
    @juliets4640 Рік тому +3

    Evarallam oru pastera?antha thakuteye illatha oru jenmam

    • @miltonmilz4641
      @miltonmilz4641 Рік тому

      மேடம் எத வச்சு அப்டி சொல்றீங்க?

  • @anthonibrito8098
    @anthonibrito8098 Рік тому +4

    போலி தீர்க்க தரியே கடவுள் உன்னை thandipaar

  • @ministeredelancienneeglise5272

    JJJ MENTAL pasaga, munda pasaga bro

  • @Jjj-tl9vc
    @Jjj-tl9vc Рік тому

    Grace teaching followers these types of fellow where will go ???? hell or heaven, please Jesus reveal me,the truth is Jesus never teach like these preaching

  • @manimegalaikumar3737
    @manimegalaikumar3737 Рік тому +2

    மானங்கெட்ட...........இந்த. அந்த

  • @dhinakarandhina6927
    @dhinakarandhina6927 Місяць тому

    father ஐ பத்தி பேச உனக்கு தகுதி இல்ல

  • @juliusponniah56
    @juliusponniah56 6 місяців тому

    You don't know Bible

  • @pratapsingh492
    @pratapsingh492 Рік тому

    Niraya spirit sapduvaru pola, dance ahda

  • @user-bb4kk8fz3f
    @user-bb4kk8fz3f Місяць тому

    Be careful this kind of fake people

  • @PrasadPrasad-tm1ir
    @PrasadPrasad-tm1ir Рік тому +1

    ❤️❤️❤️

  • @christ...therockministries6573

    Eyal esai nadanam.

  • @alexfrancis8457
    @alexfrancis8457 2 місяці тому

    JUSTIN BRO YOU ARE FALSE TEACING

  • @joseph29528
    @joseph29528 Рік тому +3

    Wasting your time with this man. He is not a pastor

  • @jasonr3659
    @jasonr3659 3 місяці тому +2

    ஏய் புது உடன்படிக்கையின் ஊழியத்தின் நடனம் ஆடினார்களா😡😡😡
    நீ யூதனா கிறிஸ்தவனா?
    😡😡😡
    நீ நடனம் ஆடினால் நியாயப்பிரமாணம் முழுவதையும் செய்ய வேண்டும் 😡😡😡😡😡

  • @jasonr3659
    @jasonr3659 3 місяці тому +1

    ஏய் புது உடன்படிக்கையின் ஊழியத்தின் நடனம் ஆடினார்களா😡😡😡
    நீ யூதனா கிறிஸ்தவனா?
    😡😡😡
    நீ நடனம் ஆடினால் நியாயப்பிரமாணம் முழுவதையும் செய்ய வேண்டும் 😡😡😡😡😡