அண்ணன் எசேக்கியா பிரான்சிஸ் வெறும் ஜெபம் மற்றும் உபவாசத்தை மட்டும் போதிக்கவில்லை, 1992 லேயே கிருபையைக் குறித்து(பவுல் கிருபை மனிதன் என்னும் தலைப்பில் சுமார் 5 மணி நேரம் போதித்தார், 1995-ல் தேனி உபவாச ஜெபத்தில் 3 நாட்கள் விசுவாசத்தைக் குறித்து போதித்தார்,
உங்களிடம் உள்ள தைரியம் , அந்த துனிச்சள் மற்றும் தேவ அன்பை போதிக்கும் அந்த கம்பீரம் !!! இதையெல்லாம் பார்க்கும் போதே தெரிகிறது இயேசு உங்களை நடத்துகிறார் என்று ! சகோதரனே ! உன் ஆத்துமா வாழ்வதுபோல சகலத்திலும் வாழ்வாங்கு வாழ்வீர்களாக !!! ஆமென்
யாரையும் பிரதர் கர்த்தர் நடத்தினார் என்பதை நீ உணர்ந்து கொள்ளணும் நடத்தப்படுகிறது எல்லாமே கர்த்தரால் என்று நீங்கள் அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் அவரை விசுவாசித்த யூதர்களை பார்த்து நீங்கள் என் உபதேசத்தில் நினைத்திருந்தால் என் சிசராய் இருப்பீர்கள் என்று யோவான் புத்தகம் எட்டாம் அதிகாரம் 31 32 வசனத்தில் எழுதப்பட்டுள்ளது ஆகையினால் விசுவாசிக்கிற எல்லோரும் கிறிஸ்துவை உடையவள் அல்ல உபதேசத்தில் நிலைத்திருப்பவர்களே கிறிஸ்துவை உடையவர்கள் முதலாவது நீங்கள் வேதத்தை கவனமாக வாசித்து வேதத்தின் படி நடக்கிறீர்களா என்பதை உங்களை சோதித்து அரியுங்கள் உங்களுக்கு போதிக்கிற எல்லோரும் போதகர்கள் தானா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் கிறிஸ்து உங்களுக்குள் நிலைத்திருந்தால் கிறிஸ்து எப்படி உங்களுக்கு வாழ்ந்தார் என்பதையும் இந்த உலகத்தில் அவர் எப்படி தன் ஊழியத்தை நிறைவேற்றினார் என்பதையும் கவனித்து பாருங்கள்
Myself and my family, stand with you My dear brother in Christ. I saw few comments persecuting you with their vile words but through this persecution I choose to be persecuted with you as you testify for the TRUTH. Stand tall My beloved brother in Christ, our Father in heaven will subject all our enemies under our feet. Many blessings to you with all our heart. We rejoice to see you being interviewed, our joy abounds as Christ being revealed in glory. We love you brother Jestin.
@@n.k2411 வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அப்போது தான் கடவுளின் முழுப் பரிணாமமும் தெரிய வரும். வானாதி வானங்களும் கொள்ளாத அவரை simplify பண்ணாதீர்கள். கடவுளின் ஒட்டுமொத்த குணாதிசயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அவர் பரிசுத்தமானவர். நம்மையும் அப்படியே மாற சொல்கிறார். இதை இன்றைய பிரசங்கிகள் வலியுறுத்த மாட்டார்கள். அப்படியே அவர் அன்புள்ளவரும் கோபக்காரரும் கூட. கொஞ்ச காலத்திலே அவர் கோபம் பற்றி எரியும் சங் 2 படியுங்கள். வரப்ப்போகிற ஆபத்துகளுக்கு தப்ப எப்போதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் வாழ்த்துகள்
Hyper grace horror stories: Pastor Michael Brown shares this in charisma magazine Another wrote this: “I had a loved one who was an intense follower of hyper grace start to lie and cheat in his business. … He was a different person before he started following hyper grace. … He wasn’t greedy, in fact he was selfless, humble and very much in integrity. Also I can’t mention to him the fact that he lied and withheld info in order to steer people to invest … Why? Because he says there is no condemnation in Christ. So no one is allowed to mention that aspect of his behavior to him … or else.” A worship leader wrote to me, describing what is happening among prominent worship leaders he knows, where “the drinking partying thing is rampant. Totally excused because they were under grace not legalism.” Of course, my hyper-grace friends will protest: “This is not the fruit of our message. Our message produces love for Jesus and holy living. These people obviously misunderstood what we were teaching.” But it’s not so simple, otherwise pastors and believers from around the country (and other countries) wouldn’t be contacting me day and night to talk about the destructive effects of the hyper-grace message.
பேட்டியை முழுவதும் கேட்டேன்.. ஜெஸ்டின் சிரிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும் அது இதில் மிஸ்ஸிங் ஆனாலும் உரையாடல் இயல்பாய் இருந்தது பேட்டியாளர் மிக லாவகமாக கேள்விகளைத் தொடுத்தார். விருந்தினர் எதை பேசும் வயது தனக்கு இப்போது இல்லை என்று சொன்னாரோ அதையெல்லாம் கேட்டது தனி சாமர்த்தியம் தான். அவர் பேட்டியின் ஆரம்பத்தில் வகுத்த இரண்டு தன்மைகளுமே பேட்டியில் இழையோடுகிறது என்பதால் எவ்வித பாகுபாடும் காணப்படவில்லை.
திருத் 1:8: "ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும் போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப் பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்Ԉ என்றார்." 👑🔥🔥🔥👑❤️❤️❤️🦅🦅🦅🎊💐💐💎💎💎💎💎
*It’s finished, therefore* Romans 12:1; Ephesians 4:1; Hebrews 12:1... Paul explains the finished works in the Romans 1st chapter to 11th chapter and in 12:1 he says THEREFORE and goes on teaching the further counsels of God. Same way in Ephesians 1 to 3 chapters he explains the finished Works of Christ and 4th to 6th chapter he further teaches the other counsel of God. Same way in Hebrews first part he teaches the finished Works of Christ from 1 st chapter to 10:19 And after that he says in many places “ let us therefore.....” Bible teachers teach the ALL the counsels of God in a balanced way. But Grace teachers chose selective scriptures to preach always in a selective topics.
இவரை இந்த பேட்டி எடுக்க காரணம் என்ன? இவரின் பேட்டியை அநேகர் பார்க்க காரணம் என்ன? இவருக்கு இந்த அளவிற்கு தமிழகத்தில் முக்கியத்துவம் பெற காரணம் என்ன? பேட்டி எடுக்கிற அளவுக்கு பிரபலம் ஆகி உள்ளார் இவர் என்று ஆராய்ந்தால் மிக தெளி வாக ஒன்றை புரிந்து கொள்ள முடியும்.வேறு யாரும் இது வரை தமிழக கிறிஸ்தவ கோளத்தில் செய்யாத ஒரு ஒரு காரியத்தை அருமை நண் பர் ஜெஸ்டின் செய்து காட்டியது தான்.அது இவரின் ஊழியத் தில் வெளி பட்ட தேவ மகிமை யோ வசன தெளிவோ. அல்லது அற்புதங்களோ கிரேஸ் டீச்சிங்ஸோ அல்ல. இவையெல்லாம் வெளி பட்ட மனிதர்கள் ஏராளம் உண்டு. ஆனால் ஒருவரும் செய்யாத ஒன்றை இவர் செய்தார்.அது தான் காரணம். அது என்ன? சினிமா பாடலை கிறிஸ்தவ புல் பிட்டில் நின்று பாடி தானும் நடனமாடி பார்வையாளர்க ளையும் நடனமாட வைத்தது தான். பெந்தே கோஸ்தே மட்டும் அல்ல.. C.S.I. R.C. சபைகளில் கூட சரித்திரத்திலேயே இப்படி நடக்கவில்லை. இது ஒன்றே காரணம். இதை யாரும் மறுக்க முடியாது.
They were controversial because they preached differently. They didn't preach the SCRIPTURES instead they preached which is widely accepted and which is applauded by people. Most preachers became famous by their teachings which wasn't SCRIPTURAL. Do read 2nd Peter 2nd Chapter & Jude 1st Chapter completely
Hyper-grace teachers frequently emphasize that they do not condone sinful living and that God’s true grace will produce a holy life, and I believe they sincerely mean this. One hyper-grace author even states at the beginning of his book, “We are not propagating immorality, because if we truly believe in God and love Him there will be corresponding works (because faith without works is dead).” Absolutely! There are boatloads of testimonies these teachers can point to, documenting how thousands of believers have found freedom and deliverance by embracing the message of grace. In previous years, these believers had lived under a weight of condemnation, thinking if they just worked a little harder God might accept them, feeling as if they never measured up. Then they encountered God’s amazing grace and were transformed. This is wonderful news, and I rejoice in these testimonies too. In fact, that is the message of grace I believe in and preach as well. Unfortunately, there are now boatloads of stories of believers who have been terribly injured by the hyper-grace message. In fact, since my article “Confronting the Errors of Hyper-Grace” was posted last week, I have not been able to keep up with all the horror stories that have been sent my way....MICHAEL BROWN
2020 ஆம் ஆண்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், ஆராதனைக்கு சென்று விட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து ஜெபித்து விட்டு, வேதத்தை எடுத்து, ஆண்டவரே என்னோடு பேசும் என்றேன். வேதத்தைத் திறந்தேன், ஒரு வசனம் என் கண்ணில் பட்டது. இது முதல் புதியவைகள் ஆனவைகளையும், நீ அறியாத மறைபொருளையும் உனக்கு வெளிப்படுத்துவேன் என்று. அன்று மதியம் யூடியூப்பில் என் போதகருடைய பிரசங்கத்தை கவனித்தேன். கீழே டிஜே என்று thumbnail இருந்தது. அதை கிளிக் செய்தேன் . முதல் முறையாக ஜஸ்டின் அவருடைய பிரசங்கத்தை கேட்டேன். என் காதில் விழுந்த முதல் வார்த்தை.... உன்னை சுற்றி நடப்பவைகள் எல்லாம் உனக்குள் இருக்கும் தேவபுத்திரனை வெளிக்கொண்டு வருவதற்காக நடக்கிறது என்றார். அப்படியே பிடித்துக் கொண்டேன். அந்த ஆறு மாதத்தில் அவருடைய எல்லா பழைய பிரசங்கத்தையும் கேட்டு முடித்து விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை அவருடைய பிரசங்கத்தை விடுவதில்லை. ஒரு செய்தியை பதிவிறக்கம் செய்து அதை மூன்று முறை நான்கு முறை கேட்பேன். அவருடைய பிரசங்கங்களை கேட்ட பிறகுதான், நான் குற்ற மனசாட்சி நீங்கி தேவ சமூகத்தில் தலை நிமிர்ந்து நின்றேன். சாம் பி செல்லதுரை, ஜோசப் பிரின்ஸ் இவருடைய செய்தியை நான் கேட்டு வந்தேன். பிறகு, தேவன் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி. அவர் பிரசங்கத்தில் மிகவும் அதிகமான வெளிப்பாடுகள் இருக்கும், கூடவே நகைச்சுவையும் இருக்கும். அவர் பிரசங்கத்தை கேட்பதற்கு, தேவ அனுமதி பெற்று இருக்க வேண்டும். தேவன் அனுமதிக்காத ஒருவனாலும் அவர் பிரசங்கத்தை கேட்கவே முடியாது. ஜஸ்டின் அண்ணா பிரசங்கத்தில் அதிகமான வெளிப்பாடுகள் இருப்பதால், அவருக்கு அதிகமான தூஷணங்களும் வருகிறது. ஒருவன் தன்னை ஞானி என்றும், கல்விமான் என்றும் நினைத்தால் தேவன் அவனுக்கு ஜஸ்டின் செய்தியை மறைத்து விடுவார். அதற்காக கர்த்தர் பயன்படுத்துகிற filterதான் அந்த தூஷணங்கள். அதை பார்த்த உடனே குழந்தை மனநிலை உள்ளவர்கள் ஜஸ்டின் அண்ணாவை அவமதித்து அவரை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தை அவரிடத்தில் இருக்கிறது என்று அறிபவன் எவனோ, அவன் பிடித்து கொள்வான். அவருடைய செய்தியில் காமெடி எது, வசனம் எது, வெளிப்பாடு எது, மறைபொருள் எது, எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அவர் பிரசங்கத்தை கேட்க, முழு வேதாகம அறிவும் வேண்டும், உலக அறிவு வேண்டும். அவர் எங்கிருந்து Reference எடுப்பார் என்றே தெரியாது. மடை திறந்த வெள்ளம் போல், சினிமா வசனமும் வரும் வேத வசனமும் வரும். நமக்கு தான் பகுத்தறிய அறிவு வேண்டும். இந்த விவரம் அறியா குழந்தைகள் அவர் செய்தியை கேட்க மாட்டார்கள். அவர் செய்தி தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே. எவ்வளவுதான் தூஷனத்தை அள்ளி வீசினாலும், அவர் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் முன்னேற்றத்தையும் எவனாலேயும் தடுக்க முடிந்ததில்லை. மோதிப் பார்த்த எவனும் கடைசியாக சொல்கிற வார்த்தை, கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்பதுதான். தேவனும், மனிதர்களால் வருகிற சாட்சியை ஏற்றுக் கொள்வதில்லை. அவரோடு தேவன் இருக்கிறார் என்பதற்கு அவர் எதிர்த்தவர்களே சாட்சியாய் இருப்பார்கள். தேவன் அவர்மேல் அன்பாய் இருந்து அநேக வெளிப்பாடுகளை தருகிறார். அவரைப்போல அழகாய், மெதுவாய், ஆழமாய், எவ்வளவு பெரிய விஷயத்தையும் மிக எளிமையாய் எவராலும் சொல்ல முடியாது. ஒரு சோதனைக்குள்ளாக போய்க்கொண்டே இருப்பார், அப்போது கற்றுக்கொள்ளும் பாடத்தை அந்த வாரம் போதிப்பார். வேதத்தைக் கொண்டு தேவனை போதிப்பவர்கள் பாஸ்டர்ஸ். தேவனை கொண்டு வேதத்தை போதிக்கிறவர் மாஸ்டர். அண்ணன் மாஸ்டர். சரியான தளபதி. இக்கால எலியா. Rocky...
ஜஸ்டின் பாஸ்டரின் செய்திகளை ஒரு ஆவிக்குரிய ஞானியால்தான் புரிந்துகொள்ள முடியும். அவருடைய செய்திகள் ஆழமானவை. இந்த செய்திகளை புரிந்துகொள்ளும் அளவிற்கு நீங்கள் ஒரு உலகமகா ஞானியாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
So brother justin what all you believed and preached before you shifted to Grace is it all wrong or are you still preaching it. ? Jesudian clearly says what he preached before was wrong..... _i just asked the same question you asked Jesudian in the jjj show._
Hyper grace horror stories. Charisma Magazine..jessica “I joined a small group 3 years ago that went from having regular prayer meetings and living holy connected lives together to stating ‘prayer is a work and denies grace’ and ‘sin allows grace to do its great work.’ All of our prayer meetings and Bible studies were traded in for game-nights and nights out at the bar to ‘witness’ where many from the group got plastered … all in the name of ‘grace.’ “My heart has been so broken for my dear friends who I walked so closely with. As a group, they have embraced sin as not only acceptable, but justified and desirable. I have been completely ostracized and mocked for my stand in holiness. They don’t even call me by my name anymore-they call me ‘Pharisee.’ Unfortunately, I have had to step completely away from these loved ones and am spending my life in prayer for them.”
*Was Epaphras under Law or grace ?* why didn't Apostle Paul advise him to make a shift from Law to Grace? Colosians 4:12 Epaphras, .... always labouring fervently for you in prayers, that ye may stand perfect and complete in all the will of God. 13 For I bear him record, that he hath a great zeal for you, and them that are in Laodicea, and them in Hierapolis. All these fervent prayer and zeal are not necessary under grace is it ?
He is a false teacher. Dont follow his teachings. 3 For the time will come when people will not put up with sound doctrine. Instead, to suit their own desires, they will gather around them a great number of teachers to say what their itching ears want to hear. 4 They will turn their ears away from the truth and turn aside to myths. 2 timothy 29 I know that after I leave, savage wolves will come in among you and will not spare the flock. 30 Even from your own number men will arise and distort the truth in order to draw away disciples after them. Acts 20
New testament talks about growing in the knowledge of God.But is there any verse that tells the believers to keep *SHIFTING* from one doctrine to another?
Hyper-grace teaching is a good example of mixing truth with error. An emphasis on the beauty and power of God’s grace is good, but some teachers are neglecting what Paul called the “whole counsel of God” (Acts 20:27). For example, it is true that Christians have been forgiven by God. But that doesn’t mean we never have to confess our sin. James 5:16 says, “Confess your sins to each other and pray for each other so that you may be healed.” If we are to confess our sins to each other, why would we not need to confess them to God, since every sin is ultimately a sin against God (Psalm 51:4)?
@@christinaramesh6963 இயேசு பாவியாகாமல் நான் எப்படி நீதிமானாக முடியும், அவர் பாவியாகி இரத்தம் சிந்தி அவர் இரத்தத்தினால் தன் பாவத்தையும் கழுவிக் கொண்டு பரலோகத்தையும் அதே இரத்தத்தினால் சுத்திகரித்தார் என்று புரட்சிகரமாய் பேசியவர் தான் நம் அருமை மதுரைக் கடவுள் ஜெஸ்டின். நாட்ல பிரபலமாவது பெரிய காரியமல்ல, இப்படி அதிரடியா எதையாவது பேசினால் எல்லாரும் திரும்பிப் பார்க்கிறாங்க.
Woww. Thank you for sharing your testimony Jestin Anna. Waiting for part II.
Don't fall for false teachings
சூப்பர் அண்ணா அருமையான சாட்சி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👌 👍 ஆமென் 🙋🏻 அல்லேலூயா 🙋🏻♂️
அண்ணன் எசேக்கியா பிரான்சிஸ் வெறும் ஜெபம் மற்றும் உபவாசத்தை மட்டும் போதிக்கவில்லை, 1992 லேயே கிருபையைக் குறித்து(பவுல் கிருபை மனிதன் என்னும் தலைப்பில் சுமார் 5 மணி நேரம் போதித்தார், 1995-ல் தேனி உபவாச ஜெபத்தில் 3 நாட்கள் விசுவாசத்தைக் குறித்து போதித்தார்,
உங்களிடம் உள்ள தைரியம் , அந்த துனிச்சள் மற்றும் தேவ அன்பை போதிக்கும் அந்த கம்பீரம் !!! இதையெல்லாம் பார்க்கும் போதே தெரிகிறது இயேசு உங்களை நடத்துகிறார் என்று !
சகோதரனே ! உன் ஆத்துமா வாழ்வதுபோல சகலத்திலும் வாழ்வாங்கு வாழ்வீர்களாக !!!
ஆமென்
யாரையும் பிரதர் கர்த்தர் நடத்தினார் என்பதை நீ உணர்ந்து கொள்ளணும் நடத்தப்படுகிறது எல்லாமே கர்த்தரால் என்று நீங்கள் அல்ல என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் அவரை விசுவாசித்த யூதர்களை பார்த்து நீங்கள் என் உபதேசத்தில் நினைத்திருந்தால் என் சிசராய் இருப்பீர்கள் என்று யோவான் புத்தகம் எட்டாம் அதிகாரம் 31 32 வசனத்தில் எழுதப்பட்டுள்ளது ஆகையினால் விசுவாசிக்கிற எல்லோரும் கிறிஸ்துவை உடையவள் அல்ல உபதேசத்தில் நிலைத்திருப்பவர்களே கிறிஸ்துவை உடையவர்கள் முதலாவது நீங்கள் வேதத்தை கவனமாக வாசித்து வேதத்தின் படி நடக்கிறீர்களா என்பதை உங்களை சோதித்து அரியுங்கள் உங்களுக்கு போதிக்கிற எல்லோரும் போதகர்கள் தானா என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் கிறிஸ்து உங்களுக்குள் நிலைத்திருந்தால் கிறிஸ்து எப்படி உங்களுக்கு வாழ்ந்தார் என்பதையும் இந்த உலகத்தில் அவர் எப்படி தன் ஊழியத்தை நிறைவேற்றினார் என்பதையும் கவனித்து பாருங்கள்
Super... paster jestin interview super...
வரே வா... தலைவர் video released 🥳🥳🥳
Thank and praise God for Godly and dedicated mothers.
Myself and my family, stand with you My dear brother in Christ. I saw few comments persecuting you with their vile words but through this persecution I choose to be persecuted with you as you testify for the TRUTH. Stand tall My beloved brother in Christ, our Father in heaven will subject all our enemies under our feet. Many blessings to you with all our heart. We rejoice to see you being interviewed, our joy abounds as Christ being revealed in glory. We love you brother Jestin.
Hell is your final destination....
Godly man through godly mother, great testimony 👍
I'm surprised. To see bumb people's like you...
வாழ்க்கை வரலாறு நாங்கள் கேட்கும்படி செய்த தேவனுக்கே
மகிமை உண்டாவதாக
ஆமென்
தேவன் இவ்வளவு நல்லவர் என்பதை நான் அறிந்து கொண்டது சகோதரனனுடைய செய்தி மூலமே
வேதத்தை படிக்கவே இல்ல
@@PriyaPriya-nd9mm நான் இவரை போல தேவனை எளிமையாய் பிரசங்கம் பண்ணியவரை காணவில்ல
@@n.k2411 வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அப்போது தான் கடவுளின் முழுப் பரிணாமமும் தெரிய வரும். வானாதி வானங்களும் கொள்ளாத அவரை simplify பண்ணாதீர்கள். கடவுளின் ஒட்டுமொத்த குணாதிசயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அவர் பரிசுத்தமானவர். நம்மையும் அப்படியே மாற சொல்கிறார். இதை இன்றைய பிரசங்கிகள் வலியுறுத்த மாட்டார்கள்.
அப்படியே அவர் அன்புள்ளவரும் கோபக்காரரும் கூட. கொஞ்ச காலத்திலே அவர் கோபம் பற்றி எரியும் சங் 2 படியுங்கள்.
வரப்ப்போகிற ஆபத்துகளுக்கு தப்ப எப்போதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள்
வாழ்த்துகள்
@@johnbalasundaram2484 நன்றி சகோதரனே நான் பரிசுத்தமாய் தேவனிடத்தில் வரவில்லை தேவனிடத்தில் வந்ததால் பரிசுத்தமாகிகொண்டிருக்கிறேன்
அப்படியா..........
God sent messenger to me in my crucial time, God bless him abundantly
People like you are encouraging these jokers...... Bull shit....
Hyper grace horror stories:
Pastor Michael Brown shares this in charisma magazine
Another wrote this:
“I had a loved one who was an intense follower of hyper grace start to lie and cheat in his business. … He was a different person before he started following hyper grace. … He wasn’t greedy, in fact he was selfless, humble and very much in integrity. Also I can’t mention to him the fact that he lied and withheld info in order to steer people to invest … Why? Because he says there is no condemnation in Christ. So no one is allowed to mention that aspect of his behavior to him … or else.”
A worship leader wrote to me, describing what is happening among prominent worship leaders he knows, where “the drinking partying thing is rampant. Totally excused because they were under grace not legalism.”
Of course, my hyper-grace friends will protest: “This is not the fruit of our message. Our message produces love for Jesus and holy living. These people obviously misunderstood what we were teaching.”
But it’s not so simple, otherwise pastors and believers from around the country (and other countries) wouldn’t be contacting me day and night to talk about the destructive effects of the hyper-grace message.
His messages made us to understand true gospel and father"s heart
Bull shit.
God blessings you valga valga ❤️ thanks
❤️❤️❤️❤️
பேட்டியை முழுவதும் கேட்டேன்.. ஜெஸ்டின் சிரிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும் அது இதில் மிஸ்ஸிங் ஆனாலும் உரையாடல் இயல்பாய் இருந்தது பேட்டியாளர் மிக லாவகமாக கேள்விகளைத் தொடுத்தார். விருந்தினர் எதை பேசும் வயது தனக்கு இப்போது இல்லை என்று சொன்னாரோ அதையெல்லாம் கேட்டது தனி சாமர்த்தியம் தான். அவர் பேட்டியின் ஆரம்பத்தில் வகுத்த இரண்டு தன்மைகளுமே பேட்டியில் இழையோடுகிறது என்பதால் எவ்வித பாகுபாடும் காணப்படவில்லை.
ஆண்டவருக்கு நன்றி
CSI சபை தப்பியது
😁😁😁 unmai bro.just think he may in c.s.i, historical Chruch history maybe close by this honorable Angel of 👿 devil.
100 Percent true sir.
Super jestin anna. God bless you
எங்கள் அன்பான தலைவன், ஜெஸ்டின் அண்ணா
hi jestin anna Amen
Super brother.
திருத் 1:8: "ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வருவார். வரும் போது நீங்கள் வல்லமையைப் பெறுவீர்கள். நீங்கள் எனது சாட்சிகளாக இருப்பீர்கள். மக்களுக்கு என்னைப் பற்றிக் கூறுவீர்கள். முதலில் எருசலேமின் மக்களுக்குக் கூறுவீர்கள். பின் யூதேயா முழுவதும். சமாரியாவிலும், உலகத்தின் எல்லாப் பகுதியிலும் நீங்கள் மக்களுக்குக் கூறுவீர்கள்Ԉ என்றார்."
👑🔥🔥🔥👑❤️❤️❤️🦅🦅🦅🎊💐💐💎💎💎💎💎
கடவுள் வந்தால் நீ யார் என்று கேட்பார் வேலை கிடைக்க வில்லை அதனால் தான் ஊழியம்
👍👍👍
When will be released the 2 nd part
CSI யிலிருந்து ரட்சித்த யெஷுவாவுக்கு ஸ்தோத்திரம்.
ஏன் CSI ல இரட்சிக்கப்படவர்கள் இல்லையோ?
*It’s finished, therefore*
Romans 12:1; Ephesians 4:1; Hebrews 12:1...
Paul explains the finished works in the Romans 1st chapter to 11th chapter
and in 12:1 he says THEREFORE and goes on teaching the further counsels of God.
Same way in Ephesians 1 to 3 chapters he explains the finished Works of Christ
and 4th to 6th chapter he further teaches the other counsel of God.
Same way in Hebrews first part he teaches the finished Works of Christ from 1 st chapter to 10:19
And after that he says in many places “ let us therefore.....”
Bible teachers teach the ALL the counsels of God in a balanced way. But Grace teachers chose selective scriptures to preach always in a selective topics.
இவரை இந்த பேட்டி எடுக்க காரணம் என்ன? இவரின் பேட்டியை அநேகர் பார்க்க காரணம் என்ன? இவருக்கு
இந்த அளவிற்கு தமிழகத்தில்
முக்கியத்துவம் பெற காரணம்
என்ன?
பேட்டி எடுக்கிற அளவுக்கு பிரபலம் ஆகி உள்ளார் இவர்
என்று ஆராய்ந்தால் மிக தெளி
வாக ஒன்றை புரிந்து கொள்ள
முடியும்.வேறு யாரும் இது வரை தமிழக கிறிஸ்தவ கோளத்தில் செய்யாத ஒரு
ஒரு காரியத்தை அருமை நண்
பர் ஜெஸ்டின் செய்து காட்டியது
தான்.அது இவரின் ஊழியத்
தில் வெளி பட்ட தேவ மகிமை
யோ வசன தெளிவோ. அல்லது
அற்புதங்களோ கிரேஸ் டீச்சிங்ஸோ அல்ல.
இவையெல்லாம் வெளி பட்ட
மனிதர்கள் ஏராளம் உண்டு.
ஆனால் ஒருவரும் செய்யாத
ஒன்றை இவர் செய்தார்.அது
தான் காரணம். அது என்ன?
சினிமா பாடலை கிறிஸ்தவ
புல் பிட்டில் நின்று பாடி தானும்
நடனமாடி பார்வையாளர்க
ளையும் நடனமாட வைத்தது
தான். பெந்தே கோஸ்தே மட்டும் அல்ல..
C.S.I. R.C. சபைகளில் கூட சரித்திரத்திலேயே
இப்படி நடக்கவில்லை. இது
ஒன்றே காரணம். இதை
யாரும் மறுக்க முடியாது.
Yes. I agree 👍💯
@@yuvarajthenmozhi2275 🙏🙏
@@KumarKumar-fi9tx👌👌👌🙏😇
They were controversial because they preached differently.
They didn't preach the SCRIPTURES instead they preached which is widely accepted and which is applauded by people.
Most preachers became famous by their teachings which wasn't SCRIPTURAL. Do read 2nd Peter 2nd Chapter & Jude 1st Chapter completely
No judgement whoever's
Anna vera level.
Praise the lord
Is the complete 12 hours interview uploaded ? Still pending anything ? Could find only few videos in the Playlist.. Asking just out of curiosity.. 😊
Yes .. balance interview part will come..
Hyper-grace teachers frequently emphasize that they do not condone sinful living and that God’s true grace will produce a holy life, and I believe they sincerely mean this. One hyper-grace author even states at the beginning of his book, “We are not propagating immorality, because if we truly believe in God and love Him there will be corresponding works (because faith without works is dead).” Absolutely!
There are boatloads of testimonies these teachers can point to, documenting how thousands of believers have found freedom and deliverance by embracing the message of grace. In previous years, these believers had lived under a weight of condemnation, thinking if they just worked a little harder God might accept them, feeling as if they never measured up. Then they encountered God’s amazing grace and were transformed.
This is wonderful news, and I rejoice in these testimonies too. In fact, that is the message of grace I believe in and preach as well.
Unfortunately, there are now boatloads of stories of believers who have been terribly injured by the hyper-grace message. In fact, since my article “Confronting the Errors of Hyper-Grace” was posted last week, I have not been able to keep up with all the horror stories that have been sent my way....MICHAEL BROWN
2020 ஆம் ஆண்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், ஆராதனைக்கு சென்று விட்டு வந்தேன். வீட்டுக்கு வந்து ஜெபித்து விட்டு, வேதத்தை எடுத்து, ஆண்டவரே என்னோடு பேசும் என்றேன். வேதத்தைத் திறந்தேன், ஒரு வசனம் என் கண்ணில் பட்டது. இது முதல் புதியவைகள் ஆனவைகளையும், நீ அறியாத மறைபொருளையும் உனக்கு வெளிப்படுத்துவேன் என்று. அன்று மதியம் யூடியூப்பில் என் போதகருடைய பிரசங்கத்தை கவனித்தேன். கீழே டிஜே என்று thumbnail இருந்தது. அதை கிளிக் செய்தேன் . முதல் முறையாக ஜஸ்டின் அவருடைய பிரசங்கத்தை கேட்டேன். என் காதில் விழுந்த முதல் வார்த்தை.... உன்னை சுற்றி நடப்பவைகள் எல்லாம் உனக்குள் இருக்கும் தேவபுத்திரனை வெளிக்கொண்டு வருவதற்காக நடக்கிறது என்றார். அப்படியே பிடித்துக் கொண்டேன். அந்த ஆறு மாதத்தில் அவருடைய எல்லா பழைய பிரசங்கத்தையும் கேட்டு முடித்து விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை அவருடைய பிரசங்கத்தை விடுவதில்லை. ஒரு செய்தியை பதிவிறக்கம் செய்து அதை மூன்று முறை நான்கு முறை கேட்பேன்.
அவருடைய பிரசங்கங்களை கேட்ட பிறகுதான், நான் குற்ற மனசாட்சி நீங்கி தேவ சமூகத்தில் தலை நிமிர்ந்து நின்றேன். சாம் பி செல்லதுரை, ஜோசப் பிரின்ஸ் இவருடைய செய்தியை நான் கேட்டு வந்தேன். பிறகு, தேவன் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கர்த்தருக்கு கோடான கோடி நன்றி. அவர் பிரசங்கத்தில் மிகவும் அதிகமான வெளிப்பாடுகள் இருக்கும், கூடவே நகைச்சுவையும் இருக்கும். அவர் பிரசங்கத்தை கேட்பதற்கு, தேவ அனுமதி பெற்று இருக்க வேண்டும். தேவன் அனுமதிக்காத ஒருவனாலும் அவர் பிரசங்கத்தை கேட்கவே முடியாது. ஜஸ்டின் அண்ணா பிரசங்கத்தில் அதிகமான வெளிப்பாடுகள் இருப்பதால், அவருக்கு அதிகமான தூஷணங்களும் வருகிறது. ஒருவன் தன்னை ஞானி என்றும், கல்விமான் என்றும் நினைத்தால் தேவன் அவனுக்கு ஜஸ்டின் செய்தியை மறைத்து விடுவார். அதற்காக கர்த்தர் பயன்படுத்துகிற filterதான் அந்த தூஷணங்கள். அதை பார்த்த உடனே குழந்தை மனநிலை உள்ளவர்கள் ஜஸ்டின் அண்ணாவை அவமதித்து அவரை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தை அவரிடத்தில் இருக்கிறது என்று அறிபவன் எவனோ, அவன் பிடித்து கொள்வான். அவருடைய செய்தியில் காமெடி எது, வசனம் எது, வெளிப்பாடு எது, மறைபொருள் எது, எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அவர் பிரசங்கத்தை கேட்க, முழு வேதாகம அறிவும் வேண்டும், உலக அறிவு வேண்டும். அவர் எங்கிருந்து Reference எடுப்பார் என்றே தெரியாது. மடை திறந்த வெள்ளம் போல், சினிமா வசனமும் வரும் வேத வசனமும் வரும். நமக்கு தான் பகுத்தறிய அறிவு வேண்டும். இந்த விவரம் அறியா குழந்தைகள் அவர் செய்தியை கேட்க மாட்டார்கள். அவர் செய்தி தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு மட்டுமே.
எவ்வளவுதான் தூஷனத்தை அள்ளி வீசினாலும், அவர் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் முன்னேற்றத்தையும் எவனாலேயும் தடுக்க முடிந்ததில்லை. மோதிப் பார்த்த எவனும் கடைசியாக சொல்கிற வார்த்தை, கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்பதுதான். தேவனும், மனிதர்களால் வருகிற சாட்சியை ஏற்றுக் கொள்வதில்லை. அவரோடு தேவன் இருக்கிறார் என்பதற்கு அவர் எதிர்த்தவர்களே சாட்சியாய் இருப்பார்கள்.
தேவன் அவர்மேல் அன்பாய் இருந்து அநேக வெளிப்பாடுகளை தருகிறார். அவரைப்போல அழகாய், மெதுவாய், ஆழமாய், எவ்வளவு பெரிய விஷயத்தையும் மிக எளிமையாய் எவராலும் சொல்ல முடியாது. ஒரு சோதனைக்குள்ளாக போய்க்கொண்டே இருப்பார், அப்போது கற்றுக்கொள்ளும் பாடத்தை அந்த வாரம் போதிப்பார். வேதத்தைக் கொண்டு தேவனை போதிப்பவர்கள் பாஸ்டர்ஸ். தேவனை கொண்டு வேதத்தை போதிக்கிறவர் மாஸ்டர். அண்ணன் மாஸ்டர். சரியான தளபதி. இக்கால எலியா. Rocky...
Amazing testimony brother of How Jestin Anna's ministry worked unto you for righteousness... I praise God our father for you...
Super muttu.
அவர் பலிபீடத்தில் நின்று
பாடும் சினிமாப் பாடல்களையும் கேளுங்க.
ஜஸ்டின் பாஸ்டரின் செய்திகளை ஒரு ஆவிக்குரிய ஞானியால்தான் புரிந்துகொள்ள முடியும். அவருடைய செய்திகள் ஆழமானவை. இந்த செய்திகளை புரிந்துகொள்ளும் அளவிற்கு நீங்கள் ஒரு உலகமகா ஞானியாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
Yes it is 100% true
In one video he sang cinema song
Audio low
மகிழ்ச்சி😊
Im like ur speech nice message 💕💕💕💕💕💕💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
இவர் உபவாசம் இருக்க தேவை இல்லை ஸ்டெப் நாடகமே போதும்
Eden nee oru nal andavarukku munnal nirkkaveandum...
Waiting for 2nd episode
உபவாசிக்க தேவையில்லை!
டேன்ஸ் போட்டு !
பக்தி விருத்தி உண்டாக்கிட்டு!
😂😆🤣😅
So brother justin what all you believed and preached before you shifted to Grace is it all wrong or are you still preaching it. ? Jesudian clearly says what he preached before was wrong..... _i just asked the same question you asked Jesudian in the jjj show._
Hyper grace horror stories. Charisma Magazine..jessica
“I joined a small group 3 years ago that went from having regular prayer meetings and living holy connected lives together to stating ‘prayer is a work and denies grace’ and ‘sin allows grace to do its great work.’ All of our prayer meetings and Bible studies were traded in for game-nights and nights out at the bar to ‘witness’ where many from the group got plastered … all in the name of ‘grace.’
“My heart has been so broken for my dear friends who I walked so closely with. As a group, they have embraced sin as not only acceptable, but justified and desirable. I have been completely ostracized and mocked for my stand in holiness. They don’t even call me by my name anymore-they call me ‘Pharisee.’ Unfortunately, I have had to step completely away from these loved ones and am spending my life in prayer for them.”
நல்ல சோப்பு.. சோப்பு வாங்கலையோ சோப்பு ....
😁😁🙄
*Was Epaphras under Law or grace ?* why didn't Apostle Paul advise him to make a shift from Law to Grace?
Colosians 4:12 Epaphras, .... always labouring fervently for you in prayers, that ye may stand perfect and complete in all the will of God.
13 For I bear him record, that he hath a great zeal for you, and them that are in Laodicea, and them in Hierapolis.
All these fervent prayer and zeal are not necessary under grace is it ?
இவரா
He is a false teacher. Dont follow his teachings.
3 For the time will come when people will not put up with sound doctrine. Instead, to suit their own desires, they will gather around them a great number of teachers to say what their itching ears want to hear.
4 They will turn their ears away from the truth and turn aside to myths. 2 timothy
29 I know that after I leave, savage wolves will come in among you and will not spare the flock.
30 Even from your own number men will arise and distort the truth in order to draw away disciples after them. Acts 20
Nadikiranga
Yara interview edukanumnu oru vevasthaiyye ellaya ungaluku
Jestin go to cinima becoming a lot of money & sin otherwise.... will be lot of sin people.....why?
ரொம்ப குடையாதீங்க நெறியாளரே; இப்படி ஒரு ஸ்டெப்பு அப்படி ஒரு ஸ்டெப்பு போதாதா.
Abhi picture Baki Hai ? K
False doctrine Beware believers End of days
மீதி part வச்சி பூஜையா போட போறீங்க..... எவ்வளவு promote பண்ணுனாலும் பாக்கறவங்க தான் பாப்பாங்க...
New testament talks about growing in the knowledge of God.But is there any verse that tells the believers to keep *SHIFTING* from one doctrine to another?
வேற ஆள் கிடைக்கலையா...
Asirvathika padratha truth ah ..engada b8ble ah potruku. Please stop ur preaching
Hyper-grace teaching is a good example of mixing truth with error. An emphasis on the beauty and power of God’s grace is good, but some teachers are neglecting what Paul called the “whole counsel of God” (Acts 20:27). For example, it is true that Christians have been forgiven by God. But that doesn’t mean we never have to confess our sin. James 5:16 says, “Confess your sins to each other and pray for each other so that you may be healed.” If we are to confess our sins to each other, why would we not need to confess them to God, since every sin is ultimately a sin against God (Psalm 51:4)?
ஏதேனுக்குள் சாத்தானும் வருமோ ? ....!!!
மதுரைக் கடவுள்.. கடவுளைத் தெரியாதவர்கள் யார் உண்டு !!!
கடவுளா? அப்போ Jesus யார்?
He is one of the gods of Madurai 😂😂😂 but have good vision of his father devil.
@@christinaramesh6963 இயேசு பாவியாகாமல் நான் எப்படி நீதிமானாக முடியும், அவர் பாவியாகி இரத்தம் சிந்தி அவர் இரத்தத்தினால் தன் பாவத்தையும் கழுவிக் கொண்டு பரலோகத்தையும் அதே இரத்தத்தினால் சுத்திகரித்தார் என்று புரட்சிகரமாய் பேசியவர் தான் நம் அருமை மதுரைக் கடவுள் ஜெஸ்டின். நாட்ல பிரபலமாவது பெரிய காரியமல்ல, இப்படி அதிரடியா எதையாவது பேசினால் எல்லாரும் திரும்பிப் பார்க்கிறாங்க.
@@samuelchurchill true bro I too saw that message,but he is wrong in to that, please mention this too,is most of the doctrines are false.
@@tutor6740 அதேபோல் ஐயாம் காட் என்று கொக்கரித்த சம்பவமெல்லாம் சான்சே இல்லை, பிசாசு சொல்லத் துணியாத ஸ்டேட்மெண்ட் அது.
Please be aware of these false teachings. People like him are cruse to Christianity...