உங்களுக்கு இருக்கும் சாவாமை குறித்தான வெளிச்சம் மற்ற போதகர்களுக்கு கிடைக்கவில்லையே? | Jestin |Part 9

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 50

  • @jegannathan7783
    @jegannathan7783 Рік тому +1

    மரணத்தின் மீது நமக்கு அதிகாரத்தை கொடுத்தார் அல்லேலூயா ஆமென் 🔥

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer Рік тому +3

    பிரதர் ஜஸ்டின் அவர்களுக்கும் பேட்டி எடுக்கும் என் அன்பு சகோதரருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் நீ விசுவாசிக்கிறாயா என்று தேவனுக்கு இயேசு கேட்கிறார் ..உயிரோடு இருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றும் மரியாம்பளம் மரணத்தை ருசி பார்க்காமல் இருப்பான் என்றார் நீ விசுவாசிக்கிறாயா ....மரணம் ஜீவன் மரணம் சாத்தானால் கொடுக்கப்படுகிறது ஜீவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் பெறப்படுகிறது ..இன்று வரை யாரும் மறித்தவரை எழுப்பவில்லை ஏனென்றால் விசுவாசிக்கவில்லை. கிரேஸ் பிராஸ்பரேட்டி அப்பன்டன்ஸ் ஹீலிங் தாங்க்ஸ் அந்நிய பாஷை அந்தி கிறிஸ்து இதையெல்லாம் ஒரு சப்ஜெக்ட் ஆனால் விசுவாசிக்கிறவனால் செய்யப்படுகிற அடையாளமாக குருடனை சுகமாக வேண்டும் சப்பாணி நடக்க வைக்க வேண்டும் குஷ்டரோகிகளை சுகமாக வேண்டும் சகலவிதமான நோய்களையும் சகல விதமான பிணிகளையும் சகல விதமான பிசாசுகளையும் விரட்டி அடிக்க வேண்டும் மரித்தவனை உயிரோடு எழுப்ப வேண்டும் விசுவாசித்தால் தேவ மகிமையை காண்பாய் ...விசுவாசிக்காதவர்கள் இதைப்பற்றி பேசவும் மாட்டார்கள் பயன்படுத்த மாட்டார்கள்

    • @filmmusicdirector-composer
      @filmmusicdirector-composer Рік тому

      நீங்கள் அப்போ என்ன கேட்கலாம் நீ விசுவாசிக்கிறாயா ஆம் விசுவாசிக்கிறேன் தேவனால் எல்லாம் கூடும் ஆகையால் என்னால் கூடும்...உங்களாலும் கூடும் தேவனோடு இசைந்திருங்கள் தேவனோடு சஞ்சரித்திருங்கள் அது அவர் கொடுக்கிற மகிமையின் வரம் அவருடைய வரத்தை பெறாமல் அதை யாராலும் செய்ய முடியாது அந்த வரம் வேண்டும் என்று நீங்கள் வாஞ்சிக்க வேண்டும் ..அப்பொழுது தான் உங்களுக்கு அது கிடைக்கும் ..மாமிசை இச்சையை வெறுத்து வரத்தை நாடுங்கள்

  • @This_comment_was_said
    @This_comment_was_said Рік тому +7

    PR.JESTIN - One of the MOST INNOCENT PASTORS this generation can Know ! கபடற்றவர் !!!

  • @flowerssmell9348
    @flowerssmell9348 Рік тому +1

    God blessings to you ❤️ valga valga thanks

  • @worshipfamily
    @worshipfamily Рік тому +6

    இரட்சிக்கப்பட்டவனுக்கு இரண்டாம் மரணம் இல்லை. இரட்சிக்கப்பட்டவனுக்கு ஏற்கனவே முதலாம் மரணம் சம்பவித்து ஆயிற்று. ஆம்
    வெளி‬ ‭2:11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
    (இரட்சிக்கப்பட்டாதவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவான்)
    இரட்சிக்கப்பட்டவன் ஒருதரம் மரணித்துவிட்டான். ஆதார வசனங்கள்:
    கொலோசெயர்‬ ‭2:12 ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
    எபேசியர்‬ ‭2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
    எபிரெயர்‬ ‭9:27-28 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
    எபேசியர்‬ ‭2:7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.
    ரோமர்‬ ‭6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

  • @jabashini3091
    @jabashini3091 11 місяців тому

    Super super anna

  • @MadanMadan-lc5vp
    @MadanMadan-lc5vp Рік тому +2

    பைபிளில் இரண்டாம் மரணத்தை குறிப்பது நியாயத்தீர்ப்பும் நாளின் பிறகு நடக்கும் சம்பவம்.

  • @philips797
    @philips797 Рік тому +2

    Pavam da intha visuvasigal intha muttalgalidam irunthu ungali pathukathukollungal

  • @sherlyk3899
    @sherlyk3899 Рік тому +1

    Amen

  • @mabelbeulah7044
    @mabelbeulah7044 Рік тому +4

    ஞானஸ்நானம் என்பது பாவத்துக்கு மரிப்பது சரிர மரணம் இல்லை

    • @raveendharan4757
      @raveendharan4757 Рік тому

      மரணம் வந்ததால்தான் பாவம் வந்தது. பாவம் சரீர மரணத்தை கொண்டு வந்தது. இயேசு ஜீவனை தந்தார்.அந்த ஜீவன் சாகாமையை சரீரத்தில் கொண்டு வரும்.

  • @benny000009
    @benny000009 Рік тому +1

    Eden tv last ah jestin bro video la pathathu. Ippa thaan again pakkuren

  • @henryjoseph921
    @henryjoseph921 Рік тому +2

    ஒரேதரம் பிற ப்பதும் ஒரே தரம் மரிப்பதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

  • @selintv7047
    @selintv7047 Рік тому

    இவர் சாக மாட்டேன் என்றும் சொல்கிறார் அதே நேரத்தில் ஓட்டத்தை முடிக்க வேண்டிய நேரம் வரும் போது முடிக்க வேண்டும் என்கிறார்.

  • @drskb2934
    @drskb2934 Рік тому +2

    இயேசு கிறிஸ்து வருகை தாமதிக்கும் ஆனால்!!
    இவர்களின் மரணம் பார்க்க தான் போரோம்,
    வேதம் முதல் மரணம்!
    இரண்டாம் மரணம்!
    முதல் உயிர்த்தெழுதல்!
    இரண்டாம் உயிர்த்தெழுதல்! என்று இரண்டு மரணம்/இரண்டு உயிர்த்தெழுதல் உண்டு என்று போதிக்கிறது!! இது தெரியாதா?? இவர்களுக்கு!?
    மறுபடியும் பிறக்கும் அனுபவம்!!
    என்று இயேசு கிறிஸ்து போதித்தார்,🎉🎉

  • @DevJanu
    @DevJanu Рік тому +2

    கள்ள உபதேசம் பெருகியிருக்கிற இந்த காலம்.

  • @samsundarv1013
    @samsundarv1013 Рік тому +4

    Mr.Jestin you are giving wrong teachings, it is not in the Bible. You spoiled many souls and continuing to do.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL 5 місяців тому +3

    Really justin you are loose

  • @jesuraj1784
    @jesuraj1784 Рік тому +2

    ஜஸ்டின் அண்ணன் எனக்கு எந்த சாப்பாடு சாப்ட்டாலும் எனக்கு எதாது உடம்பில் பிரச்சனைகுடுக்கு.தண்ணிக்குடிச்சாக்கூட உடம்பு பிரச்சனை ஆகுது‌.

  • @drskb2934
    @drskb2934 5 місяців тому

    தண்ணிய குடி! தண்ணிய குடி!! 😅😂😅

  • @selintv7047
    @selintv7047 Рік тому

    Jesus is 100% holy

  • @drskb2934
    @drskb2934 Рік тому +1

    வெளிப்படுத்தின விசேஷம்=2:11,
    வெளிப்படுத்தின விசேஷம்=20:5,6,14,
    வெளிப்படுத்தின விசேஷம்=21:6,8,
    😎😎😎

  • @filmmusicdirector-composer
    @filmmusicdirector-composer Рік тому

    வேதத்தில் சொல்லப்பட்ட இரண்டாம் மரணம் நியாய தீர்ப்புக்குப் பிறகு ஏற்படும் இரண்டாம் மரணம்..குழப்பிக் கொள்ள வேண்டாம் ...

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Рік тому

    Pavathukku marakkum...needhykku pilayukkum

  • @bilsanpeterbill1230
    @bilsanpeterbill1230 Рік тому

    Went peoples can't understand Bible in proper way... This will happen

  • @sureshjoel1383
    @sureshjoel1383 Рік тому

    Justin bro நீங்கள் எப்படி பணக்காராகினிங்க ?

    • @DevJanu
      @DevJanu Рік тому

      சத்தியமாகிய இயேசுவை விற்றுதான். செழிப்பு =பொருளாசை =பெருக்கம் = சிவலிங்கம் =ஆணுருப்பு =பாகால்.

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Рік тому

    Death is yn certain 😢😢😢

  • @malajamesaaaa
    @malajamesaaaa Рік тому +2

    நீதானே முதலில் மரிப்பாய்? அதை இவ்வளவு விசுவாசீகிறவன் தானே முந்திப்போவான்?

    • @God.Words.Revelation.Church
      @God.Words.Revelation.Church Рік тому

      நல்லா இருக்கிங்களா sister...சொல்லுங்க sister ❤

  • @oscarblaze7408
    @oscarblaze7408 Рік тому +1

    Eden tv owner first you read and meditate holy bible … then go and do your ministries

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Рік тому +2

      Bible Reading advice not only for me. Every Christian should read Bible everyday. 😊

  • @Muthupandi-rr4nh
    @Muthupandi-rr4nh Рік тому

    என்ன டாக்ட்ரின் இது 😮

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Рік тому

    His understanding is not correct...and he is teaching wrong doctrine 😢😢😢

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Рік тому

    Neriyalar waste....no knowledge abt bible.....nit asking proper questions 😢😢

  • @albertvinotha9084
    @albertvinotha9084 8 місяців тому

    சினிமா டான்ஸ் முதலில் நிப்பாட்டணும்

  • @FranklinSamuel-y1i
    @FranklinSamuel-y1i Рік тому

    Loose paythiam

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Рік тому

    Punnkku 😂😂😂😂