JJJ "இவர்கள் சந்தித்தால்" (Episode -2)

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2022
  • TV Channel Broadcasting offering details:
    For LOCAl DONORS
    Bank Name : AXIS Bank
    A/C Name : Holi Foundation TV
    A/C No : 920010066463290
    IFS Code : UTIB0004211
    Branch : KOODAL NAGAR
    MADURAI
    TV Channel Broadcasting offering details:
    For FOREIGN DONORS
    Bank Name : STATE BANK OF INDIA
    A/C Name : BALU JUSTIN RAJ
    Current A/C No : 38667256828
    IFS Code : SBIN0013158
    Branch : VILANGUDI
    MADURAI
    Phone pe - 8760609090
    Google Pay - 8760609090, 8190904490
    play.google.com/store/apps/de...
    FACEBOOK: / . .
    WHATSAPP: 8760603000
    Instagram : / brojestinin. .
    twitter : / brojestinindia
    Channel DJ "Set Top Box" Number
    SCV - 188 (Tamilnadu)
    TCCL - 181 (Madurai)
    GPTL - 129 (Madurai)
    TAMILAN TV: EVERY SUNDAY ( 2:00 PM to 2:15 PM)
    UTV DAILY: EVENING ( 8:30 PM to 9:00 PM)

КОМЕНТАРІ • 330

  • @berlingd3544
    @berlingd3544 Рік тому +12

    Blind believers can easily trust your words

  • @Senthilkumar-be3po
    @Senthilkumar-be3po Рік тому +15

    நல்ல பள்ளிகளில் நம் பிள்ளைகள் படிக்க ஆராய்ச்சி செய்கிறோம் நல்ல.ஆடைவாங்க ஆராய்ச்சி செய்கிறோம் ஆனால் பக்தி என்று வந்தால் எதையும் ஆராய்வதில்லை இது ஆவிக்குரிய குருட்டுத்தனம்

  • @pr.stevedinesh4518
    @pr.stevedinesh4518 Рік тому +25

    என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3-1.

  • @ampkd2146
    @ampkd2146 Рік тому +18

    Best of luck … - இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். 1 கொரிந்தியர் 15:19

    • @SamSam-jq7xm
      @SamSam-jq7xm Рік тому +4

      Yes...வசனம் இம்மைக்காக என்று சொல்லவில்லை ..இம்மைக்காக மாத்திரம் என்று சொல்கிறது.

    • @ampkd2146
      @ampkd2146 Рік тому +2

      @@SamSam-jq7xm whatever they discussing is all for this Worldly prosperity not going beyond that .

    • @SamSam-jq7xm
      @SamSam-jq7xm Рік тому +3

      @@ampkd2146 yes கையில காசு இல்லாட்டி பைபிள் கூட வாங்க முடியாது அய்யா

    • @stephensparappuram7386
      @stephensparappuram7386 Рік тому

      உங்களுக்கு யார் சொன்னது இம்மைக்காக மட்டும் கிருஸ்ததுவில் நம்பிக்கை வையுங்கள் என்று.

  • @jesusgloryministry849
    @jesusgloryministry849 Рік тому +2

    முடியல கர்த்தர் பார்த்து கொள்வார் ஆமென்.

  • @aarondushaaaron3356
    @aarondushaaaron3356 Рік тому +25

    நாட்டு நிலமையில இவனுங்க வேற முடியல.

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d 11 місяців тому

    John 4 .34 Red 🍒🍒🍒🍒🍒 fully understand 💪💯💯💯 thanks pastor brother thanks for Peary for people who over come to Lord King Jesus King 👑👑👑⭐⭐✨ blessed with US you me 💟 God blessed Jesus Christ blessed 😇

  • @User00492
    @User00492 Рік тому +6

    "True prosperity" revelation is awesome (10 Rs - 10 crore).

    • @jckanna
      @jckanna Рік тому

      Do you know what is prosperity , if you understand and realize the Word of God then will you get the revelation about the true prosperity.

  • @VictoryVijay23
    @VictoryVijay23 Рік тому +3

    Giving is an important indicator which defines your trust on god and on money

  • @realnewstamil1076
    @realnewstamil1076 Рік тому +36

    ஆனால் உங்களை பார்க்கும் போது தான் புரிகிறது எல்லாராலும் சத்தியத்தை விளங்கி கொள்ள முடியாதென்று.... பவுல் தெளிவாக தன் முதிர் வயதில் இளம் போதகனான தீமோத்தேயுவுக்கு அறிவுரை சொல்லியிருப்பார்...பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது.. போதும் என்ற மனதுடனே இரு ...உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதுமானது..ஏனென்றால் இங்கு எதையும் கொண்டு செல்ல முடியாது...நல்ல ஓட்டத்தை ஓடு...நித்திய ஜீவனை நோக்கி ஓடு...ஊழியத்தை நிறைவேற்று..பாடுகள் அனுபவி... என்ற அறிவுரையை பவூல் வழங்கியதற்கான காரணம் பவூலை அவ்வாறாகவே தேவன் நடத்தினார்...அவரை மட்டுமல்ல நித்திய ஜீவனை அடைய வேண்டும் என நினைக்கிறவர்கள் அனைவருமே இப்படிப்பட்ட வழியில் தான் வந்தாக வேண்டும்.இதில் பலர் உலக ஐசுவரியம்,புகழ் ,போன்றவற்றில் சிக்கி பின்வாங்க கூடும்.. காரணம் இந்த சோதனை அனைவருக்குமானது என்பதையே இயேசு கிறிஸ்து பிசாசினால் சோதிக்கப்பட்டது நமக்கு காட்டுகிறது.. எனவே ஏழையோ பணக்காரனோ எல்லாரும் ஒரு நாள் மண்ணுக்கு தான் போக போகிறோம்..எனவே நீங்கள் நன்கு வேதத்தை தியானித்து அழியும் இந்த உலக வாழ்க்கையை அல்ல அழியாத நித்திய ஜீவனை தேடுங்கள்.............

    • @chandra4280
      @chandra4280 Рік тому

      Amen

    • @ddchannel8104
      @ddchannel8104 Рік тому

      Amen

    • @jabalevi4349
      @jabalevi4349 Рік тому

      ❤️

    • @livinggraceindia1402
      @livinggraceindia1402 Рік тому

      தேவன் ஐசுவரியாசம்பன்னாராய் இருக்கிறார், அவருடைய பிள்ளைகளாகிய நாம் தரித்திரரா தேவன் ஐசுவரியதினால் கெட்டு போய்விடுவாரா, பிள்ளைகள் ஐசுவரியதினால் கெட்டு போகமாட்டார்கள் என்பது உறுதி. நீ பிள்ளையா???

    • @realnewstamil1076
      @realnewstamil1076 Рік тому

      @@livinggraceindia1402 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் சேர்வதை பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதினில் நுழைவது எளிது என இயேசு கிறிஸ்து ஏன் கூறினார்?.

  • @arunsamaria5757
    @arunsamaria5757 Рік тому

    Good conversation.... Praying that many eyes will be opened. How anyone can oppose that our God is rich and He blesses his children.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +7

    *Sometimes God counsels us to be need based. So be balanced*
    8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.
    1 தீமோத்தேயு 6:8
    Holy spirit inspired Paul to write this.

    • @SamSam-jq7xm
      @SamSam-jq7xm Рік тому

      நமக்கு போதும். நமக்கு. Not..பிறருக்கு ...? கொடுக்க ஆசீர்வதிக்க

    • @chrysjac5195
      @chrysjac5195 Рік тому

      @@SamSam-jq7xm 😵 bible read pani purilaina yaru sonalum puriyadu yarkum. That's why they're here justifing their deeds rather than Glorifing God.

    • @searchthescriptures2214
      @searchthescriptures2214 Рік тому

      @@SamSam-jq7xm Here the discussion is not about giving to others. it's about WHY SERVANTS OF GOD SHOULD NOT LIVE LUXURIOUSLY. that's the topic. in fact Justin very often discourages giving to the poor. he talks down that charity issue. even here John jebaraj one statement he made despising charity I don't know whether you observed or not. So yes God is able to make us give for others. But here that's not the subject. I know servant of God who have spent in crores and crores for the ministry if you go to their homes it looks like a lower middle class family. but these people especially the two Justin and John jebaraj the main intention of this group discussion is justifying a luxurious lifestyle of pastors.

  • @YesuvinSedar
    @YesuvinSedar Рік тому

    Wow wow What a mighty God we serve ❕❕❕😮

  • @kovaikitchen2709
    @kovaikitchen2709 Рік тому +1

    I enjoyed your conversation.

  • @rajigrace2801
    @rajigrace2801 Рік тому +4

    Wow 🔥🔥🔥 JJJ❤️❤️❤️💫💫💫

  • @rajanrajan7097
    @rajanrajan7097 Рік тому +1

    Amen amen amen arumai ❤❤👍👍👍😍😍super super super super super super super super 👍👍😍😍❤❤

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +2

    Yes those who trust in the Lord shall prosper. Those who trust in the Lord will not ask other to give or sow. George Muller never asked man to give. He prayed and trusted God. Spent millions towards 1000s of orphans.

  • @Mikavelking
    @Mikavelking 3 місяці тому +1

    அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
    மத்தேயு 16

  • @deepagolda7840
    @deepagolda7840 Рік тому +4

    Amazing 👏 👏 👏 . Thank you Jesus 😊

  • @bennyhoij818
    @bennyhoij818 Рік тому

    Thankyou lord and JJJ

  • @suganthisubramaniam8931
    @suganthisubramaniam8931 Рік тому

    Manidanudaya kuraikai vlakiya ungalai terindu konda devanukku nanry amen 🙏🙌🙌🙌🙌🙏

  • @blessonjeyasingh6343
    @blessonjeyasingh6343 Рік тому +5

    வேதாகமத்தில் இப்படி இல்லையே 🤔🤔🤔🤔 ஒருவன் என்னை பின்பற்றி வர விரும்பினால் தனக்கு உண்டாணவைகளை விற்று தரித்திரருக்கு கொடுக்கக்கடவர்கள்

    • @livinggraceindia1402
      @livinggraceindia1402 Рік тому

      அப்போ கர்த்தரை நம்புகிறாவனோ செழிப்பான் என்ற வசனம் சும்மா எழுதி இருக்கிறதா???

    • @gentlinkavi
      @gentlinkavi Рік тому +1

      செழிப்பு is not equal to being rich.

    • @blessonjeyasingh6343
      @blessonjeyasingh6343 Рік тому +1

      @@livinggraceindia1402 நீதிமான் பனையை போல் செழிப்பான் சரிதான் ஆனால் ஆடம்பரம் தேவையில்லை மிஷனெரிகள் என்ன ஆடி கார்லதான் சுவிஷேசம் சொல்ல சென்றார்களா?

  • @karthikraj271
    @karthikraj271 Рік тому +1

    Jஅருமை Jஅருமை Jஅருமை . உங்களை பார்கிற எனக்கு பெருமை அவ்ளோ தான் ங்க....

  • @davidsamuel5638
    @davidsamuel5638 Рік тому +42

    எளிமை என்பது நீங்கள் உங்களைப் போல் பிறரையும் நேசித்து, அவர்களையும் உங்களுக்கு சமமாக மதிப்பது தானே தவிர, நீங்கள் அணியும் ஆடையிலோ உங்கள் தோற்றத்திலோ கிடையாது

  • @biblesecretstamil
    @biblesecretstamil Рік тому +2

    ஆலய ஆராதனைகளால் மக்களின் ஆரோக்கியம் கொல்லை போகிறது .

  • @arokiyaraj5248
    @arokiyaraj5248 Рік тому

    நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
    இந்த பூமியிலே அவர் தரித்திரராய், பாவியாய், சபிக்கப்பட்டவராய் வாழவில்லை நாம் அப்படி வாழ்ந்ததினாலே அவர் சிலுவையிலே நம்முடைய தரித்திரத்தையும் சாபங்களையும் பாவங்களையும் ஏற்றுக் கொண்டார் ஆதலால் ஜேசுடியான் அண்ணன் ஜஸ்டின் அவர்களிடம் சமாளிப்பதை உணர்கிறோம்,
    நீங்கள் கற்று நிச்சயத்தை உறுதியுடன் பேசுங்கள் இல்லையென்றால் இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுங்கள்

  • @keekeeesther4408
    @keekeeesther4408 Рік тому +1

    Amen..👍

  • @umarani4269
    @umarani4269 Рік тому +1

    Super JJJ,,, ❤❤❤❤❤❤

  • @refinerfire3184
    @refinerfire3184 Рік тому +1

    Heart full of gratitude will give
    Heart that loves will give
    The more you love God the more you give

  • @biblesecretstamil
    @biblesecretstamil Рік тому +2

    தம்பிகளா காசை மட்டுமே பேசாதீங்க . ஆரோக்கியம் என்று ஒன்று இருக்கிறது .

  • @tharsatharsa6571
    @tharsatharsa6571 Рік тому

    Supper speech

  • @christysigamani5777
    @christysigamani5777 Рік тому +2

    After giving,receiving more.That’s true.

  • @christysigamani5777
    @christysigamani5777 Рік тому

    Superb

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +4

    Satan did not say "Does Job worship God for naught " Satan said " Does Job fear God for naught ?"...

  • @virock9815
    @virock9815 Рік тому

    Good brother Jestin and jesudian

  • @MrJustin1009
    @MrJustin1009 Рік тому +7

    Thanks for the video.
    Audio clarity has be greatly increased for the previous video. You have done a good job Channel DJ Team.

    • @miltonramaraj
      @miltonramaraj Рік тому +2

      Pastor.justin volume is okay but pas.John Jebaraj and Jesudian voices are very low sound

    • @MrJustin1009
      @MrJustin1009 Рік тому

      @@miltonramaraj I used headsets and volume of okay for me.

    • @miltonramaraj
      @miltonramaraj Рік тому +1

      @@MrJustin1009 yes but in the headset u wil hear the irritating background Music(jjj) always. I still don't understand why background music is mandatory for group discussion..

  • @maryclara9036
    @maryclara9036 Рік тому

    Sema Pastor

  • @sayaltalks3775
    @sayaltalks3775 Рік тому

    True Jesus gave food, food also remained but jesus didn't take anything for him

  • @arunsamaria5757
    @arunsamaria5757 Рік тому +3

    Eppa editor thanks ba.... We can clearly hear their conversation now, not like the first part. Special thanks to you.... ஆனாலும் உமக்கு ரொம்ப நக்கல் ya... Na indha jjj.... Theme music podama vida matten nu background la play pannirukinga again. May be editor dha oru vela indha music ah compose panniruparo... Just for fun. Thanks to all. Blessings

  • @gentlinkavi
    @gentlinkavi Рік тому +1

    நல்ல மரம் நல்ல கனிகளை தரும். கெட்ட மரம் நல்ல கனிகளை தராது. அவரவர் கனிகளால் அவர்களை அறியலாம்.

  • @vincenta3575
    @vincenta3575 Рік тому +2

    Simplicity ன simple போய் ஒரு city ய வாங்கணும் ஆவ்லோதான்...

  • @t-jagansuba4585
    @t-jagansuba4585 Рік тому +4

    தலையில கோடு
    நீங்க கிறிஸ்தவ கேடு
    உங்களால சபையே பெரும் பாடு
    இருக்கு உங்களுக்கு தேவனின் சூடு

  • @rajeshrichyii9031
    @rajeshrichyii9031 Рік тому

    Avara mari undakka patta nama yeppadi kudukanum.... Vera level point 📍.......

  • @SA-hg2tb
    @SA-hg2tb Рік тому

    Super

  • @sheebashee2123
    @sheebashee2123 Рік тому +1

    Yesuve evargalai unmaiyana iratchukulla matranum

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +3

    What did Joseph SOW to become the Governor of Egypt ?
    what did Daniel SOW to become one of the presidents of Babylon ?
    What did Esther sow to become the queen of Persia.?
    They did not sow any money. All they sowed was the FEAR OF GOD into their lives. And they reaped the honour and riches.

    • @johnesikel227
      @johnesikel227 Рік тому

      Yar paa nii yella message liyu comment pandree

  • @jcarunvlmuthu1438
    @jcarunvlmuthu1438 Рік тому +3

    Money is one of the many tools to show how much our HEAVENLY FATHER loves his children and TO LET THAT LOVE TO FLOW through His children to others. When money is used for KINGDOM PURPOSES and for the purpose of BLESSING others then it becomes a great tool. But when the same money is used for only self satisfaction then it becomes a snare. It depends on what purpose the money is used. Money by itself is not good or bad. Anyways JESUS IS THE RICHEST GOD and HE wants HIS Children to be BLESSED with ALLLLLLL blessings and one of the blessing among many blessings is money. For people who want to truly represent JESUS properly, money is just another tool AND NOTHING MORE. Because for a believer money is just a tool to be used for GOD'S KINGDOM and to be a BLESSING to his fellow human beings and how much more for a PREACHER who REPRESENT THE RICHEST GOD and uses it for the same purpose!!!!!!! LET ALLLLLLL BLESSINGS BE USED FOR THE GLORY OF THE TRUE GOD, "OUR LORD JESUS CHRIST", who BECAME POOR "ONLY ON THE CROSS AND ONLY TO MAKE HIS CHILDREN RICH" WHO GIVES ALLLLLLL THINGS RICHLY FOR US TO ENJOY!!!!!!!

    • @mosespauledwin
      @mosespauledwin Рік тому

      What the heck 🤩 soo pity for u

    • @jcarunvlmuthu1438
      @jcarunvlmuthu1438 Рік тому

      @@mosespauledwin Brother may GOD help you to taste and see that HE IS GOOD, may be you will rethink to state the same statement and help you to change your opinion. May GOD BLESS YOU because HE LOVES YOU!!!!!!!

    • @mosespauledwin
      @mosespauledwin Рік тому

      @@jcarunvlmuthu1438 i know brother abt God. But not abt some flashy prosperity revelations. I can even say what these three guys say. If u want me to tell i will

    • @jcarunvlmuthu1438
      @jcarunvlmuthu1438 Рік тому

      @@mosespauledwin brother I have been following Jestin pastor for the past few years and know the kind of dedication that all three of them have for GOD. It is not just about prosperity that they are ALLLLLLL about. they preach truly about GOD'S heart and their preachings are wholesome, covering all aspects of Spiritual life.

    • @mosespauledwin
      @mosespauledwin Рік тому +1

      @@jcarunvlmuthu1438 Jestin bro see how he sings cinema songs in church. Telling dance has more power than fasting. That is not God's heart. That is called false preaching. They talk abt immortality. What happened to pastor Abraham Charles. He didn't come for his funeral also. Yemaaruravanga irukura varaikum yemaathuravanga irupaanga brother.

  • @mitv9611
    @mitv9611 Рік тому +2

    Anna Christian song ku lyrics thikkuthu, AR rahman song saralama varuthu, eppdi na..

  • @sabastiansabastian4580
    @sabastiansabastian4580 Рік тому +1

    Wonderful meet.. wonderful revelation... God bless

  • @madanraj1828
    @madanraj1828 Рік тому +1

    JJJ ….Repent and be Saved

  • @dhanalakshmiannamalai7941
    @dhanalakshmiannamalai7941 Рік тому +2

    🔥🔥🔥

  • @praveenyabesh9236
    @praveenyabesh9236 Рік тому +2

    These people don't answer when you ask any questions from bible verses. They will talk based on their knowledge but not on God's words. Be Aware!!

  • @sajinjkumar5395
    @sajinjkumar5395 Рік тому +2

    So super anna. Tq editor for reducing bgm volume this time❤️❤️❤️❤️👌

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 Рік тому +2

    Angel Michael, please take appropriate actions against these cheaters, immediately

  • @janishjanish1248
    @janishjanish1248 Рік тому +10

    இவங்க மூன்று பேரும் சேர்ந்தால் விளங்கிடும்

    • @janishjanish1248
      @janishjanish1248 Рік тому

      எனக்கு எச்சரிக்கை விடுகிற வேலை எல்லாம் வேணாம் சகோ

  • @priyankaelectricalsitcinfo9037

    Mr channel DJ konjum ushar pa

  • @johnsamson5790
    @johnsamson5790 Рік тому +1

    நண்பர்களே, இவங்கள நம்பாதீங்க, நம்புனீங்கன்னா நீங்க பரலோகத்துக்கு போறது ரொம்ப கஷ்டம். ( இவங்களோட பிரசங்கம் எல்லாம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் தான், ஆசீர்வாதம் உலகத்தை சார்ந்தது, கண்டிப்பின் பிரசங்கம் பரலோகத்தை சார்ந்தது ) இவங்க கொடுங்க கொடுங்க கொடுங்கனு சொல்றாங்களே, எப்போயாவது பரிசுத்தமாய் வாழுங்க தேவனுக்கு கீழ்படிங்கனு சொல்லிருக்காங்களா, கொஞ்சம் யோசிங்க 🙄🙄🙄

  • @Danystalk
    @Danystalk Рік тому

    ❤❤❤

  • @symonsingh1675
    @symonsingh1675 Рік тому +1

    ஒரு ஊழியனின் வளர்ச்சியை குறித்து பொறமைப்படக்கூடாது....

  • @blessonjeyasingh6343
    @blessonjeyasingh6343 Рік тому +1

    மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் கடவுளுக்கு கொடுக்கனுமா ? பாஸ்டர்க்கு கொடுக்கனுமா?

  • @purushoth3192
    @purushoth3192 2 місяці тому

    எல்லாம் காரியத்துக்கும் ஒரு நேரம் காலம் உண்டு சகோதரரே... ஊழியம் என்றால் என்ன என்பதை நன்றாகவே ஜோடிக்கிறார்கள் ... உங்கள் பொல்லாத சிந்த... ஒரு நாள் தெளிவடையும்... சகோதரிகளே

  • @SAMiNBA
    @SAMiNBA Рік тому +3

    The same bible says, it is very hard for Rich man to enter in the Kingdom of heaven *mathew19.23, 24
    *Luke 6.24
    *Luke 8.14
    * 1timothy 6.10
    Like we can say so many word against richness and world prosperity.. but hard to find the real truth in that.. please don't confuse us or people..

  • @anithkumarpolur
    @anithkumarpolur Рік тому

    ❤❤❤❤

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார்.
    சங்கீதம் 106:15

  • @565ghyhhb
    @565ghyhhb Рік тому +1

    இவிங்க மூணுபேரும் பாஸ்டர்களா ?!!!!!!!!!!! காணிக்கை பணம் உடம்புல ஜொலிக்குது

  • @samcaleib2405
    @samcaleib2405 Рік тому

    Pr. Jesudian from fathers house

  • @williamtube78
    @williamtube78 Рік тому +2

    Awesome and Amazing as always!! Praise God

  • @GraceEvents9500101012
    @GraceEvents9500101012 Рік тому +1

    They are Speaking only about the money not the Way of Heaven

  • @GraceEvents9500101012
    @GraceEvents9500101012 Рік тому +1

    Please read Matthew 25 : 31 to 46 , Jesus clearly said where we have to give and who will go to heaven

  • @jesusgloryministry849
    @jesusgloryministry849 Рік тому

    மூன்று நீதிபதிகளுக்கு நான் கெஞ்சி கேட்கிரே யாராருக் கோடுத்தீங் தயவு செய்து ஒறு பட் டியல் யூடூப்லே போடுங்க மாஸ்டர்.அப்ரமா நீங்க பேசுங்க.

  • @alexsander1132
    @alexsander1132 Рік тому +6

    நான் பார்த்து இருக்கிறேன்.... எங்கே தேவனுடைய மகிமை வெளிப்படுகிறதோ , எங்கே வரம் செயல்படுகிறதோ அங்கே விதைக்கும் போது பெரிய அறுவடை பார்க்க முடிகிறது....
    விதைக்காத ஒன்றை அறுக்க முடியாது.....
    அன்பாக இருந்தாலும் பணமாக இருந்தாலும் நேரமாக இருந்தாலும் விதைக்க வேண்டும்....

  • @rajank6117
    @rajank6117 Рік тому +1

    பொருளாசைக்காரர்களே மனந்திரும்புங்கள்!

  • @willixm_ae
    @willixm_ae Рік тому +1

    Thankyou brothers

  • @jjvoice5393
    @jjvoice5393 Рік тому +3

    நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் காண்கிறோம். நாங்கள் பாக்கியவான்கள்....

  • @arathana6036
    @arathana6036 Рік тому

    Wowwww.....superb.....regarding sowing and reaping sema super....Thank God for reveling through your sons....

  • @Sureshvinothkhanna
    @Sureshvinothkhanna Рік тому

    கொடுக்கிறவன் இறுக்கிப்பிடிச்சானா அப்ப தெரியும்டா உங்களுடைய வியாக்கியானம்

  • @kirupajohn2621
    @kirupajohn2621 Рік тому

    புதிய உடன்படிக்கையில எவர்கள் ஆபிரகாமைப்போல செல்வந்தனாக, ஐஸ்சுவரியவானாக வாழ்ந்தார்கள், உண்ணவும், உடுக்கவும் போதும். போதுமெங்கிற மனதுடனே வாழவேண்டும்.
    ஹ...ஹ.. ஐஸ்வரியம் என்பது ஆவிக்குரிய நிறைவைக் குறித்து சொல்லப்பட்டது.
    எபேசியர் 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
    7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.

  • @johndass2165
    @johndass2165 Рік тому +1

    Pls explain for me brother. If this is wright. Your way. I will change my way.

  • @DineshKumar-lc4fm
    @DineshKumar-lc4fm Рік тому +3

    Brother awaiting part 3,such a wonderful conversation ❤️

  • @rajeshbarathi5939
    @rajeshbarathi5939 Рік тому +1

    ஆக மொத்தத்துல இயேசுநாதருக்கு இங்கு இடம் இல்லை அப்படின்றத தெளிவா தெரியுது

  • @yesudassjothiyesudassjothi6762

    j j j 666 pls bebcarefull

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +2

    6.45 Bro.Jestin was Paul effected by territorial spirit ?
    11 இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம்.
    1 கொரிந்தியர் 4:11

    • @densons622
      @densons622 Рік тому

      பவுல் ஊழியத்திற்கு வருவதற்கு முன்னர் பணக்கார், ஊழியத்திற்கு பின்னர் எப்படியாக இருந்தார். என்பதை இவர்கள் உணரவேண்டும். கள்ள ஊழியர்கள்......... இவர்களின் தேவன் இவர்களின் ஜெபத்தினால் சுகம் தருவார், இவர்கள் ஜெபித்து உங்கள் தேவைகளை இவர்களுடைய தேவனிடமிருந்து பெற்று தருவார்கள். ஆனால் இவர்களின் தேவைகளை இவர்களின் தேவன் பாவமான ஊழியர்களுக்கு கொடுக்க மாட்டார், ஆனால் இவர்களின் தேவைகளுக்கு மக்கள் தான் தரவேண்டும்.

  • @stellamary7426
    @stellamary7426 Рік тому +2

    Amen, amazing revelation - your father in heaven, praise God. Thank you JJJ'$

    • @gimmygeorge559
      @gimmygeorge559 Рік тому +1

      These 3 fools are frauds. What is amazing

    • @BibleMission77
      @BibleMission77 Рік тому +1

      3 fools sister ithu amazing revelation ah aiyyo ungalai ellam kapatravae mudiyathu

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    Pastor Jesudian what did Adam give to God before the fall? You said man stopped giving after the fall. He started to receive.

  • @jordanriverchannel9754
    @jordanriverchannel9754 Рік тому

    நீங்கள் சொல்வது சரியோ தவரோ அதை தேவன் அறிவார்.. நியாயத்தீர்ப்பு என்ற ஒன்றை நாம் வணங்கும் தேவன் வைத்திருக்கிறார். உங்களை குறை கூறுபவர்களும்.உங்களை ஆதரிப்பவர்களும் ஒரு நாள் கண்டிப்பாக அவர் முன் நிற்க வேண்டும்.. உங்கள் பதிலுக்கு தேவன் கேள்வி தருவார்
    அவரவர் அவர்கள் பலனைக் காண்பார்கள்.... அதனால் நான் கடவுளுக்கு உண்மையாக இருக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன் என்னை தேவன் வழிநடத்துகிறார்

  • @walkerpantham
    @walkerpantham Рік тому +1

    💥💐😋👍👌🤪...... 💯!!!!!!👍👍👍👍

  • @mithunsurriya3230
    @mithunsurriya3230 Рік тому +1

    Inga problem eh ivunga illa.
    I felt sorry for the people commenting "amen,super anna".. guys wake up !
    I'm not judging these 3 pastors anyhow they're Gods servant.. they ve lost but they'll be found again by god.
    But Christianity sleeps and slumbers...

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    Looking always at the right side of the menu is sometimes blessing in disguise. But If you always keep looking at the left side of the menu, chances are there you will be promoted to glory early from the ICU.

  • @blessonjeyasingh6343
    @blessonjeyasingh6343 Рік тому +2

    I think they are speaking against Bible words. Bible not teach like this,. They speaking only for their wealth and speaking not related one to one

  • @rosyinbakanth9404
    @rosyinbakanth9404 Рік тому +2

    Amazing .Give and it shall be given to you. Amen.

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому

    ஆசாரியனுக்குக் கொடுப்பதைப் பற்றி பேசியவர்கள், ஆசாரியன் கொடுப்பதைக் குறித்து பேசுவதில்லையே ? இலவசமாய் வந்ததை எப்படி விற்கமுடியும் ? இது மிகப் பெரிய முரண்பாடு.

  • @rajkamalmoses2369
    @rajkamalmoses2369 Рік тому +1

    JJJ! KALAKKAL!

  • @dipson7179
    @dipson7179 Рік тому

    Jesus is coming very soon... at the time everyone knows who are the children of God

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    Did the multitudes who received healing and the word from Jesus did they give to him in any way. Any record in the Gospel? It's mentioned only a few woman ministered their substance to Lord Jesus.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    6.04 Ps John jebaraj JESUS preached the Gospel to the poor. How ?
    20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.
    லூக்கா 6:20

  • @gideon1550
    @gideon1550 Рік тому +1

    3 money lovers 3 frauds oh together good

  • @GraceEvents9500101012
    @GraceEvents9500101012 Рік тому

    If any one wants the real giving of God he should pray to the Holy Spirit then only Holy spirit will guide them

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    *Dear Pastors don't collect offerings more than your budget*
    5 மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள்.
    யாத்திராகமம் 36:5
    6 அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான். இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது.
    யாத்திராகமம் 36:6

  • @godisgreatp.v.rmediaminist6776

    Reality speaking brothers 🎉🎉🎉

  • @kanikarajkirankumar1398
    @kanikarajkirankumar1398 4 місяці тому

    Sir.... god asked about jod not satan..... will god remember you and ask about you....