தானெனை முன்படைத்தான் ( சற்குருநாத ஓதுவார் குரலில் )
Вставка
- Опубліковано 9 лют 2025
- வெள்ளையானையில் சுந்தரர் கயிலாயம் செல்லுதல்
இந்திரன் மால்பிர மன்னெழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த
யானை அருள்புரிந்து
மந்திர மாமுனி வர்இவ னாரென
எம்பெருமான்
நந்தமர் ஊரனென் றான்நொடித்
தான்மலை உத்தமனே
தானெனை முன்படைத் தானத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந் தோநாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர் கொள்ளமத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்
தான்மலை உத்தமனே.
ஊழிதோ றூழிமுற் றுமுயர்
பொன்னொடித் தான்மலையைச்
சூழிசை யின்கரும் பின்சுவை
நாவல ஊரன்சொன்ன
ஏழிசை இன்றமி ழால்இசைந்
தேத்திய பத்தினையும்
ஆழி கடலரை யாஅஞ்சை
யப்பர்க் கறிவிப்பதே
சிவாய நம
எம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவா தேவா நாயன்மார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
@@mramachandran9201 சிவாயநம
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்.திருச்சிற்றம்பலம்.
சிவாயநம 🙏
சிவசிவதிருசிற்றம்பழம். திருமுறை.செல்வர்.சற்குரு. ஓதுவாமூர்த்தி.அடியேன்.வணக்கம்.
சிவ சிவ
ஓதுவார் ஐயாவுக்கு நன்றி குரல்வளம் அருமை ஐயா
சிவாயநம
என்று இந்த ஊனத்திற்கு உன் கழலில் கரையும் பேறு அளிப்பாயோ ஈசனே. இந்த சுழல் போதும். உன் தாள் வேண்டும்.
சிவாயநம
மிகவும் அருமை ஐயா. என் அப்பனே உருகிருப்பார். இதை கேட்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா மிகவும் நன்றி.
சிவ சிவ
தங்களின் வளமான இசைக்கு ஈடுஇல்லை ஐயா
சிவாயநம
செல்வமே சிவமே சிந்தையுள் நின்ற பெருமான்
சிவாயநம
தெய்வீகக் குரலில் தேனொழுகும் தேவாரம்
சிவாயநம
அவிநாசி உறையும் ஆரூர் பெருமானே திருவிடைமருதூர் மருதீசா இந்த பதிகம் கேட்க எத்தனை புண்ணியங்கள் செய்தேன் இறைவா.. உவரி சுயம்புவாக எழுந்தருளி அரசாளும் பரமன் செந்தூர் அரசாளும் கந்தன் போல உவரியில் கடற்கரை அரசாளும் சுயம்புவாக எழுந்தருளி ஆட் கொள்ளும் சுயம்புலிங்கம் இறைவா போற்றி போற்றி
சிவாயநம
இந்த பதிகத்துக்கு என்னை சுந்தரர் பாதத்தில் தந்தேன். அண்ணல் சுந்தரர் தம்பிரான் தோழர் பாதம் போற்றி 🙏
Potri Om Namasivaya
மிகவும் சிறப்புங்கய்யா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 குருக்கள் ஐயாவின் திருவடிகள் சரணம்🙏
சிவாயநம
உணர்வுதரும் குரல்தெய்வமே
சிவாயநம
தேன் குரலில் தேவாரப் பதிகம் சற்குரு நாதரின் திருவடிக்கு பணிவான வணக்கம்
சிவாயநம
அருமையான குரல் & அருமையான பக்தி பாவம் ❤
சிவாயநம
கண்கள் கலங்க வைக்கும் பதிகம்
சிவாயநம
அஞ்சைக் களம் சென்று பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டோம்.
பத்து நாட்கள் கடந்தும் அஞ்சையப்பரைவிட்டு நினைவு அகலவில்லை.
இந்த பாடலின் வரிகளும்.....
அப்படியே.....
சிவபக்தர்கள் நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஷேத்திரம்.
பள்ளியறை பூஜைக்கு தனி டிக்கெட் ஒன்று உண்டு அதனையும் வாங்கி கொள்ளுங்கள்.
ரூ. 300 என நினைக்கிறேன்.
சென்று வாருங்கள்.
வார்த்தையால் விவரிக்க இயலா தருணங்கள்......
ஏழிசை என் தமிழால்....
சுந்தரர் பரவிய அஞ்சையப்பர் பதம் போற்றி! போற்றி!
சிவாயநம
வாய்ப்பு கிடைக்கும் போது கட்டாயம் காண்கின்றேன் சிவாயநம
ஒம் நமசிவாய
சிவ சிவ
அருமை அருமை
சிவாயநம
The worldly thoughts standstill due to this pathigam recitation
Om namah shivaya
JAISAIRAM.
சிவாயநம
🙏💐🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏❤
சிவ சிவ
மிக மிக அருமை ஐயா 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
சிவ சிவ
Omsivaa omsivaa omsivaa 🙏
சிவ சிவ
Arumai othuvamoorthigalin inimaiyana kuralvalam iraivan arul petrvargalal mattumey padamudiyum thank u iyya
சிவ சிவ
Exellent
அருமை
திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏nampi🙏அரூறன்.😅🙏🙏🙏🙏போற்றி. Kailayamaliye🙏🌹🌹potry🌹nalvar🌹பாதம். 🌹🌹🌹🙏🙏போற்றி.
சிவ சிவ
Siva siva
சிவாயநம
அருமை ஐயா அருமை சொல்ல வார்த்தை வர வில்லை ஆனால் தங்கள் குரலுக்கு நான் அடிமை சத்குருநாதன் ஸார்
Me too
Final abode of the refined soul
சிவாயநம
ஓம் நமச்சிவாய 🙏
சிவாயநம
🙏🔥🏵️திருஅண்ணாமலையார் போற்றி🔥🌷🏵️🌿💦அன்னைக்கா அண்ணலே போற்றி 🌄🌷🌺 அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔥🌷🙏
நன்றி ஐயா 1:23
சிவாயநம
ஓம் நமசிவாய 🌿🌿🌿🌺
சிவ சிவ
Om Namah Shivaya ❤❤❤
சிவ சிவ
Arputham iyya
சிவாயநம
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சிவ சிவ🌷🌻🌷🙏🏻🙏🏻🙏🏻 திருச்சிற்றம்பலம் 🙏🏻💐🙏🏻
நல்ல இனிமையான குரல்வளம்
சிவாயநம
Muththi 🥺
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
Sivasiva sivasiva omsaravanabava
சிவாயநம
சிவாயநம♥
Tirusidrabalam
Great Hymn rendered with great quality 🕉
Omnamachivaya, tirusidrabalam
சிவ சிவ
🌹🙏💐🙏🌷🙏🌹🙏🌹🙏🙏🙏
சிவாயநம 🙏
Sivan
சிவ சிவ
Sivaya nama.
சிவாயநம
Lyrics Please brother,,Very good voice,with beautiful background music
பதிவேற்றுகிறேன் ஐயா
தேன்தமிழ்குரல்வளம்கயிலைக்குஅழைத்துசென்றுவிட்டீர்
சர்குருநாத ஓதுவாரையே சாரும்
🙏
😢😢😢😢
Please also tell the story
rightmantra.com/?p=23888
அடிமை அடிமை/விஜயலட்சுமி
Cheraman perumanin pin yengurunathar sella othan pin adiyen (your goodselves ' old (now too) student ippadalai sevi maditthu koornthu kettukkonde thannilai maranthaan (avanthaan adiyen Madurai G.SANKARANARAYAN
சிவாயநம
Hooo to get okk f a r
😅
ஓம் செந் தமிழ் மொழியே போற்றி போற்றி.
அருமை
Omnamasivaya
சிவாயநம
சிவாய நம
Siva Siva Thiruchitrambalam Namakkal.
@@sivasubramaniyan7425 சிவாய நம ஐயா
🌹🙏💐🙏🌷🙏🌹🙏🌹🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏽
🙏🙏🙏