சுவாமி.. உங்கள் பாட்டை கேட்காத நாள் இல்லை. உங்கள் அத்துனை பாடலும் உச்சரிப்பும் அற்புதம்🙏🏼 தங்களை ஒருதடவையேனும் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற சிவனிடம் வேண்டுகிறேன்🙏🏼
Today Aadi Swadhi Natchram Dhinam.viz., Sri Sundaramurthy Swamigal’s Guru Poojai Dinam. We are hearing this poem in Ahgiri Ragam, is extremely immensed in Bhakti feelings.Thanks to our Lord Shiva to make us hearing this poem on his Guru Pooja Day. We feel, we are blessed with His Grace. Thank and thanks to Him. /12.8.2024/10.18 am/ Monday/TN
ஏழாம் திருமுறை அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅஞ்சைக்களத்திலிருந்து பாடல் எண் : 01 தானெனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 02 ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ ஊனை உயிர் வெருட்டி ஒள்ளி யானை நினைத்திருந்தேன் வானை மதித்த அமரர் வலஞ்செய்து எனையேற வைக்க ஆனை அருள் புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே. பாடல் எண் : 03 மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை அந்தர மால்விசும்பில் அழகானை அருள்புரிந்த துந்தரமோ நெஞ்சமே நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 04 வாழ்வை உகந்த நெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப் பட்டு ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம் சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொரு வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 05 மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 06 அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை என் மனமே வைகி வான நன்னாடர் முன்னே துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரமல்லதொரு வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 07 நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே அலை கடலால் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச உலையணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 08 அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் விரவிய வேதஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப வரமலி வாணன் வந்து வழி தந்து எனக்கு ஏறுவதோர் சிரமலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 09 இந்திரன் மால் பிரமன் எழிலார் மிகு தேவரெல்லாம் வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர் என எம்பெருமான் நம்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே பாடல் எண் : 10 ஊழிதொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையைச் சூழிசையின் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன ஏழிசை இன்தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே.
ஊனோடு உயிரும் உருகுகிறது தங்களின் காந்த குரலில்.சிவ சிவ சிவ 🔥🔥🙏🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
போன ஜென்ம புண்ணியம்
இந்த பாடல் நான் கேட்டேன்
உயிரே உருகுதய்யா உங்களின் குரலில் சுந்தர் தேவாரம்
வாழ்க்கைள் முதல்முறை இப்பாடலை கேட்டால் மனம் உருகி விடும் 😢😢😢
மத்தயானை அருளி சுந்தரர் சுவாமிகளை அனைத்துக்கொண்ட ஒப்பிலா உத்தமனைப்புகழ்ந்த இந்த பாமாலையை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுமகிழலாம்
மிக்க நன்று ஐயா நன்றி எங்களை சுந்தர ர் காலத்துக்கு அழைத்து சென்று கைலாய மலைக்கு போனது போல் உணர்கிறோம்
என்னே ஒரு குரல் வளம்.மிக மிக அருமை.🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
ஓம் முருகா.மிக்க நன்றி
எப்போதும் தங்கள் குரல் தேனினும் இனிமை
Excellent song and excellent singing. This song gives immense faith on Lord Shiva that we can also get His bliss. Heart melting song. Om Namah Sivaya.
Ayya has made us dissolve in this pathigam.. 🙏
சிறப்பு அய்யா... இனிமை.. இனிமை 🙏 திருச்சிற்றம்பலம்
ஆனந்தனம்.....ஆகிரி ராகம்...சம்பந்த குருக்குள் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்....
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அற்புதம் அய்யா
போற்றி ஓம் நமசிவாய அய்யா 🙏
சுவாமி.. உங்கள் பாட்டை கேட்காத நாள் இல்லை. உங்கள் அத்துனை பாடலும் உச்சரிப்பும் அற்புதம்🙏🏼 தங்களை ஒருதடவையேனும் நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற சிவனிடம் வேண்டுகிறேன்🙏🏼
மிக்க நன்றிங்க அய்யா ஓம் நமசிவாய சிவாயநம ஓம்.
இன்று ஆடி சுவாதி. கயிலாய பதிகம் கேட்கிறேன். என்னை அறியாமல் கண்ணீர் பெருகி வருகிறது.
மெய் மறந்து விட்டேன் ஐயா.மிக மிக அருமையான பாடல், குரல் மற்றும் இசை. சிவ சிவ🙏
சுந்தரர் தேவாரம் நாடு : வடநாடு தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)
தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே. 1
ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட் டிஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்க ஆனை அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 2
மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந் தொண்டனெனை அந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்த துந்தர மோநெஞ்ச மேநொடித் தான்மலை உத்தமனே. 3
வாழ்வை உகந்தநெஞ் சேமட வார்தங்கள் வல்வினைப்பட் டாழ முகந்தவென் னைஅது மாற்றி அமரரெல்லாஞ் சூழ அருள்புரிந் துதொண்ட னேன்பரம் அல்லதொரு வேழம் அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 4
மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறு தல்தொண்ட னேனின்று கண்டொழிந்தேன் விண்ணுல கத்தவர் கள்விரும்ப வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித் தான்நொடித் தான்மலை உத்தமனே. 5
அஞ்சினை ஒன்றிநின் றுஅலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை யென்மன மேவைகி வானநன் னாடர்முன்னே துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட னேன்பர மல்லதொரு வெஞ்சின ஆனைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 6
நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரே அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே. 7
அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள் விரவிய வேதஒ லிவிண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன்வந் துவழி தந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே. 8
இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமான் நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே. 9
ஊழிதோ றூழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமி ழால்இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரை யாஅஞ்சை யப்பர்க் கறிவிப்பதே. 10
Nandrigal pala kodi
Siva siva
மிகவும் அருமை ஐயா 🙏 மிக்க நன்றி, சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏
நீங்களும் சுந்தரர் தேவாரமுற்றோதல் குழுவில் சேர்ந்து பாடுங்கள் .
தேன் சொட்டும் இனிய குரல் அப்பா உங்களுக்கு.
Manama oruguduai😢😢😢
Today Aadi Swadhi Natchram Dhinam.viz., Sri Sundaramurthy Swamigal’s Guru Poojai Dinam. We are hearing this poem in Ahgiri Ragam, is extremely immensed in Bhakti feelings.Thanks to our Lord Shiva to make us hearing this poem on his Guru Pooja Day. We feel, we are blessed with His Grace. Thank and thanks to Him. /12.8.2024/10.18 am/ Monday/TN
Super
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥
ஐயா வணக்கம்.. இந்த பாடலை கேட்ட முதலிருந்து எப்படியோ நாளைக்கு ஒரு முறையாவது கேட்டுவிடுகிறேன்.!!!
ௐ நமசிவாய
ஓம் நமசிவாய. அருமையான குரல்வளம். பாட்டும் இசையும் அருமை அய்யா.
திருச்சிற்றம்பலம் ஐயா மலரடிகள் வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி
உருக்கும் குரல்....இனிமை இனிமை
ஓம் நமசிவாய🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
So beautiful. Splendid. Superb.
Thank you very much.
Namachivaya Vaazhga,
Namachivaya Vaazhga,
Namachivaya Vaazhga,
Thiruchitrambalam ❤🙏🙏🙏🇲🇾
மெய் சிலிர்த்து விட்டது அய்யா
ஒம் நமசிவாய நன்றி வணக்கம் 🙏
Aiyyan.vazhgha.sambantham.ayya.vazhgha.thiruchitrambalam.namashivaya.vazhgha.
Ayya unkal voice super ayya valka valamudan nalamudan ayya namashivaya ayya
what a splendid voice. DIVINE BLESSINGS
Romba magzhchiyaaa erukku enthappadal eppetthan kekkaren dhivyamaaa erukku vanakkam aiyaa
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் பெருமானே
சிவாயநம 🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
தில்லையம்பலம்
சிவசிதம்பரம்.
பொன்னம்பலம்
Mesmerizing song with voice
நமஸ்காரம் அய்யா
Om namashivaya potri Om namashivaya ellam Sivan seyal Om namashivaya JAI HIND
பாடலைகேட்ககேட்கமனநிறைவும்உளமகிழ்வுமடைகின்றதுஎன்சிவனே
Awesome... Thank you so much Ayya !!! God bless you !!!
so divine ayya
Sundarar devaram miga inimai. Thank you sir
அருமையான பதிவு நன்றி ஐயா
shivaya nama Siva Siva
00:00 to 00:45 sec 😍
கண்ணீரில் நனைந்தது...... உண்மை
உண்மை
🙏🏿🙏🏿🙏🏿
கேட்க கேட்க ஆனந்தம்
Really...... Super.... Sir..... 🎼
💐💐💐🙏🙏🙏
Omshivayanamaha sarguruve namonamah
🎇🎆🏆🏆🎼🎵🎶🎤Siva
ஓம் நமசிவாய
ஏழாம் திருமுறை
அருளிச்செய்தவர் :
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருஅஞ்சைக்களத்திலிருந்து
பாடல் எண் : 01
தானெனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே
பாடல் எண் : 02
ஆனை உரித்த பகை அடியேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளி யானை நினைத்திருந்தேன்
வானை மதித்த அமரர் வலஞ்செய்து எனையேற வைக்க
ஆனை அருள் புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே.
பாடல் எண் : 03
மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில் அழகானை அருள்புரிந்த
துந்தரமோ நெஞ்சமே நொடித்தான்மலை உத்தமனே
பாடல் எண் : 04
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப் பட்டு
ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே
பாடல் எண் : 05
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல்
என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே
பாடல் எண் : 06
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டடி சேர்வறியா
வஞ்சனை என் மனமே வைகி வான நன்னாடர் முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரமல்லதொரு
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே
பாடல் எண் : 07
நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே
அலை கடலால் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச
உலையணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே
பாடல் எண் : 08
அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப
வரமலி வாணன் வந்து வழி தந்து எனக்கு ஏறுவதோர்
சிரமலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே
பாடல் எண் : 09
இந்திரன் மால் பிரமன் எழிலார் மிகு தேவரெல்லாம்
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் ஆர் என எம்பெருமான்
நம்தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே
பாடல் எண் : 10
ஊழிதொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையைச்
சூழிசையின் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன
ஏழிசை இன்தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்
ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே.
அருமை ஐயா திருச்சிற்றம்பலம்
❤
திருச்சிற்றம்பலாம். 🌹🌹🌹🌹🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹sivasiva
❤b
@@karthikeyanshanmugam3852 ❤
தமிழ் எழுத்துகளே மந்திர சக்தி உள்ளவை.
திருச்சிற்றம்பலம்
அண்ணாமலையானே....... 🙏
அருமை ஐயா
அய்யா வணக்கம்
🙏🙏🙏
மிகவும் அருமை
on namasivaya
🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
sivayanama
superb1
Great
thanks sir🎉
👌🏻
Sivasiva
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
🙏