- 82
- 249 098
தேன்தமிழ் திருமுறை
Приєднався 18 вер 2012
எண்டிசைக் கும்புகழ் சம்பந்தர் தேவாரம் சற்குருநாத ஓதுவார் குரலில்
எண்டிசைக் கும்புகழ் சம்பந்தர் தேவாரம் சற்குருநாத ஓதுவார் குரலில்
Переглядів: 265
Відео
சிட்டனைச் சிவனை 5ம் திருமுறை சற்குருநாத ஓதுவார் குரலில்
Переглядів 2697 місяців тому
சிட்டனைச் சிவனை 5ம் திருமுறை சற்குருநாத ஓதுவார் குரலில்
நீரூருஞ் செஞ்சடையாய் மதுரை முத்துகுமரன் ஓதுவார் குரலில்
Переглядів 3607 місяців тому
நீரூருஞ் செஞ்சடையாய் மதுரை முத்துகுமரன் ஓதுவார் குரலில்
திருவீழிமிழலையில் அப்பர், சம்பந்தர் அடியார்களுக்கு பெருமான் படிக்காசு வழங்கும் நிகழ்வு
Переглядів 2839 місяців тому
திருவீழிமிழலையில் அப்பர், சம்பந்தர் அடியார்களுக்கு பெருமான் படிக்காசு வழங்கும் நிகழ்வு
திருவாரூர் அருள்மிகு ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் மகாதுஜாரோஹணம் எனும் பெரிய கொடியேற்றம்.
Переглядів 15111 місяців тому
திருவாரூர் அருள்மிகு ஶ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் மகாதுஜாரோஹணம் எனும் பெரிய கொடியேற்றம்.
திருவாஞ்சியம் அருள்மிகு மங்களாம்பிகை உடனாய வாஞ்சிநாதர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா
Переглядів 281Рік тому
திருவாஞ்சியம் அருள்மிகு மங்களாம்பிகை உடனாய வாஞ்சிநாதர் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா
வானவர்கள் தானவர்கள் மூன்றாம் திருமுறை
Переглядів 1,2 тис.Рік тому
வானவர்கள் தானவர்கள் மூன்றாம் திருமுறை
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து ( ஐந்தாம் திருமுறை)
Переглядів 534Рік тому
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து ( ஐந்தாம் திருமுறை)
மாட்டைத்தேடி திருக்காட்டுப்பள்ளி தேவாரம்
Переглядів 824Рік тому
மாட்டைத்தேடி திருக்காட்டுப்பள்ளி தேவாரம்
போற்றி திருஅகவல் மணிவாசகப் பெருமான் அருளியது
Переглядів 1,6 тис.Рік тому
போற்றி திருஅகவல் மணிவாசகப் பெருமான் அருளியது
ஊர் எப்படி இருக்க வேண்டும் என்று அப்பர் பெருமானின் திருவாக்கு திருக்கோயில் இல்லாத
Переглядів 1,2 тис.2 роки тому
ஊர் எப்படி இருக்க வேண்டும் என்று அப்பர் பெருமானின் திருவாக்கு திருக்கோயில் இல்லாத
திருஞானசம்பந்தன் தேவாரம் சற்குருநாத ஓதுவார் குரலில்
Переглядів 8082 роки тому
திருஞானசம்பந்தன் தேவாரம் சற்குருநாத ஓதுவார் குரலில்
வன்னி கொன்றை திருவாஞ்சியம் திருப்பதிகம் சரகுருநாத ஓதுவார் குரலில்
Переглядів 1,5 тис.2 роки тому
வன்னி கொன்றை திருவாஞ்சியம் திருப்பதிகம் சரகுருநாத ஓதுவார் குரலில்
ஒற்றியூரும் ஒளிமதி ( அப்பர் தேவாரம் சற்குருநாத ஓதுவார் குரலில்)
Переглядів 3,4 тис.2 роки тому
ஒற்றியூரும் ஒளிமதி ( அப்பர் தேவாரம் சற்குருநாத ஓதுவார் குரலில்)
சிவன் அருள் பட்டினத்தார் பாடல் உடுக்க கவிக்க
Переглядів 6162 роки тому
சிவன் அருள் பட்டினத்தார் பாடல் உடுக்க கவிக்க
பித்தா பிறைசூடி சுந்தரர் திருப்பாட்டு ( திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் ஐயா குரலில்)
Переглядів 23 тис.2 роки тому
பித்தா பிறைசூடி சுந்தரர் திருப்பாட்டு ( திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் ஐயா குரலில்)
பிரம்மம் ஒகடே திருவீழிமிழலை தியாகராஜன் குழுவினர்
Переглядів 2482 роки тому
பிரம்மம் ஒகடே திருவீழிமிழலை தியாகராஜன் குழுவினர்
சிவாய நம ஐயா 🌹🥀🌹❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம 🙏
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
சிவாயநம
திருச்சிற்றம்பலம் 🙏
சிவாயநம
Final abode of the refined soul
சிவாயநம
தங்களின் வளமான இசைக்கு ஈடுஇல்லை ஐயா
சிவாயநம
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்.திருச்சிற்றம்பலம்.
சிவாயநம 🙏
🙏💥❤️ஓம் நமசிவாய வாழ்க உயிர் அன்பேசிவன் திரு பித்தருக்கு திருப்பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு நித்தமும் நீடுழி காலம் வையகம் வாழ்க வாழ்க வாழ்க 🙏❤️💥 அனைத்து ஜீவராசிகளும் தர்மத்துடன் வாழ வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏❤️💥😂🎉
சிவாயநம 🙏
🙏🙏🙏🙏🙏
சிவாயநம 🙏
Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya
சிவாயநம 🙏
அருமை அருமை அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை ஸார் ❤❤🎉🎉
சிவாயநம 🙏
🙏🌹📿🪔சிவாய நம🪻🌹🙏❤❤❤❤❤🎉❤❤
சிவாயநம 🙏
மயிலை கற்பகாம்பாள் திருவடி போற்றி..... 🙏🏻
சிவாயநம
🙏🙏🙏
சிவாயநம
அருமை ஐயா உங்கள் குரல் .
சிவாயநம
தேன் குரலில் தேவாரப் பதிகம் சற்குரு நாதரின் திருவடிக்கு பணிவான வணக்கம்
சிவாயநம
உணர்வுதரும் குரல்தெய்வமே
சிவாயநம
ஓம் நமச்சிவாய பல பழம் பெரும் சிவன் கோயில்களின் வளாகத்தில் கர்ப்ப கிரகத்தின் அருகில் மூலவர் சந்நிதானத்தில் தம்புரா இசையை கை பெட்டியில் இசைக்க விட்டு பல நல்ல குரல் வளம் நினைவாற்றல் சுத்தமான தமிழ் உச்சரப்பில் கேட்போர் மனதுக்கு கோயில் வளாகத்தின் எதிரொளியில் நேர்மறை அதிர்வுகளை தூண்டும் விதம் அமைதியான சூழ்நிலையில் சிவனடியார் ஓதுவார்கள் பாடும் கடவுளுடைய மீதான பாடல்கள் மிக மாக அருமையாக கவலைகளை மறந்த உணர்வு ஏற்படும் இதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான் எனவே எனது விளக்கம் இங்கே பதிவிடப்பட்டது
சிவாயநம
Arumai arumai ❤❤
சிவாயநம
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥
@anbesivan6499 சிவாயநம
அவிநாசி உறையும் ஆரூர் பெருமானே திருவிடைமருதூர் மருதீசா இந்த பதிகம் கேட்க எத்தனை புண்ணியங்கள் செய்தேன் இறைவா.. உவரி சுயம்புவாக எழுந்தருளி அரசாளும் பரமன் செந்தூர் அரசாளும் கந்தன் போல உவரியில் கடற்கரை அரசாளும் சுயம்புவாக எழுந்தருளி ஆட் கொள்ளும் சுயம்புலிங்கம் இறைவா போற்றி போற்றி
சிவாயநம
Omnamasivaya sivayanamaha sankara sivasankara Anbay sivam Arunachala Arulala Arumaiyana padal
சிவாயநம
திருநாவுக்கரசர் தேவாரம் திருவண்ணாமலை 1 வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, திரு அண்ணாமலையனை, இட்டனை, இகழ்ந்தார் புரம்மூன்றையும் அட்டனை,-அடியேன் மறந்து உய்வனோ? 01 வானனை(ம்), மதி சூடிய மைந்தனை, தேனனை, திரு அண்ணாமலையனை, ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த ஆனனை,-அடியேன் மறந்து உய்வனோ? 02 மத்தனை(ம்), மதயானை உரித்த எம் சித்தனை, திரு அண்ணாமலையனை, முத்தனை(ம்), முனிந்தார் புரம்மூன்று எய்த அத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ? 03 காற்றனை, கலக்கும் வினை போய் அறத் தேற்றனை, திரு அண்ணாமலையனை, கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ? 04 மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட தென்னனை, திரு அண்ணாமலையனை, என்னனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த அன்னனை,-அடியேன் மறந்து உய்வனோ? 05 மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல் சென்றனை, திரு அண்ணாமலையனை, வென்றனை, வெகுண்டார் புரம்மூன்றையும் கொன்றனை, கொடியேன் மறந்து உய்வனோ? 06 வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்- தீரனை, திரு அண்ணாமலையனை, ஊரனை, உணரார் புரம் மூன்று எய்த ஆரனை,-அடியேன் மறந்து உய்வனோ? 07 கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம் திருவினை, திரு அண்ணாமலையனை, உருவினை, உணரார் புரம் மூன்று எய்த அருவினை,-அடியேன் மறந்து உய்வனோ? 08 அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத் திருத்தனை, திரு அண்ணாமலையனை, கருத்தனை, கடியார் புரம்மூன்று எய்த வருத்தனை,-அடியேன் மறந்து உய்வனோ? 09 அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய திருத்தனை, திரு அண்ணாமலையனை, இரக்கம் ஆய் என் உடல் உறு நோய்களைத் துரக்கனை,-தொண்டனேன் மறந்து உய்வனோ? 10
சிவாயநம
😢😢😢😢
ஓதுவார் ஐயாவுக்கு நன்றி குரல்வளம் அருமை ஐயா
சிவாயநம
போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
சிவாயநம
பாடியவர் உடைய பெயர் விபரம் பதிவிடவும்
திருமயிலை சற்குருநாதன் ஓதுவார் அவர்கள்
அருமை
தெய்வீகக் குரலில் தேனொழுகும் தேவாரம்
சிவாயநம
Cheraman perumanin pin yengurunathar sella othan pin adiyen (your goodselves ' old (now too) student ippadalai sevi maditthu koornthu kettukkonde thannilai maranthaan (avanthaan adiyen Madurai G.SANKARANARAYAN
சிவாயநம
Omnamasivaya
சிவாயநம
அருமை அருமை
சிவாயநம
Keeravaani!
அற்புதம் அற்புதமே வாழ்க வளமுடன் அய்யா 🙏👏💐💞
சிவாயநம
Hara Namah Parvathi Pathaye
சிவாயநம
அருமையான குரல் & அருமையான பக்தி பாவம் ❤
சிவாயநம
நல்ல இனிமையான குரல்வளம்
சிவாயநம
🙏🙏🙏மிக அருமை ஐயா 🌷🥀🌷🙏🙏🙏சிவாய நம 🙏🙏🙏
சிவாயநம
Sivasiva sivasiva omsaravanabava
சிவாயநம
🌹🙏💐🙏🌷🙏🌹🙏🌹🙏🙏🙏
🌹🙏💐🙏🌷🙏🌹🙏🌹🙏🙏🙏
சிவாயநம 🙏
thiruchitrampalam 🙏🙏🙏maru piraviya vendanpa perumana🙏🙏🙏
சிவாயநம
சிவ சிவா 👍🏿🙏🏿🙏🏿
சிவாயநம
Good
Om Civayanama 🌿
சிவாயநம
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. [1] மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம்புகுந் தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. [2] நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந் திறங்களு மேசிந்தித் தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக் காலநிழற் பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. [3] சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண் டிற்சிதை யும்சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. [4] புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட் டின்னம் புகலரிதாய் இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக் கென்செய வல்லம்என்றும் கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. [5] சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்குந் திசைதிசையன கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா மாய்நின்று கூத்தாடும் ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. [6] சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற தார்பெறு வார்உலகில் ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. [7] சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியா நெறிதந்து வந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. [8] பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. [9] தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ் வண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனக மும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. [10] குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. [11] ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. [12] எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு தாம்மெம் பிரான்என் றென்று சிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடிநாய் செப்புரை அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேற் பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று பல்லாண்டு கூறுதுமே. [13]
சிவாயநம
The worldly thoughts standstill due to this pathigam recitation Om namah shivaya JAISAIRAM.
சிவாயநம
அஞ்சைக் களம் சென்று பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டோம். பத்து நாட்கள் கடந்தும் அஞ்சையப்பரைவிட்டு நினைவு அகலவில்லை. இந்த பாடலின் வரிகளும்..... அப்படியே..... சிவபக்தர்கள் நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஷேத்திரம். பள்ளியறை பூஜைக்கு தனி டிக்கெட் ஒன்று உண்டு அதனையும் வாங்கி கொள்ளுங்கள். ரூ. 300 என நினைக்கிறேன். சென்று வாருங்கள். வார்த்தையால் விவரிக்க இயலா தருணங்கள்...... ஏழிசை என் தமிழால்.... சுந்தரர் பரவிய அஞ்சையப்பர் பதம் போற்றி! போற்றி!
சிவாயநம வாய்ப்பு கிடைக்கும் போது கட்டாயம் காண்கின்றேன் சிவாயநம
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 குருக்கள் ஐயாவின் திருவடிகள் சரணம்🙏
சிவாயநம
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்கள் கலங்க வைக்கும் பதிகம்
சிவாயநம
என்று இந்த ஊனத்திற்கு உன் கழலில் கரையும் பேறு அளிப்பாயோ ஈசனே. இந்த சுழல் போதும். உன் தாள் வேண்டும்.
சிவாயநம