கொங்கு Style தக்காளி குழம்பு | Thakkali Kuzhambu | CDK 1240 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024

КОМЕНТАРІ • 181

  • @SarasusSamayal
    @SarasusSamayal Рік тому +172

    எங்கள் ஊருக்கும் எங்கள் வீட்டிற்கும் வந்து எங்கள் தக்காளி குழம்பை வீடியோவில் காட்டிய விதம் அருமை அருமைங்க தீனா.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  Рік тому +13

      Nandri amma 🙏

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja Рік тому +3

      Yes... Very nice🎉

    • @sumathik1711
      @sumathik1711 Рік тому +3

      Kongu region people are known for their respect & hospitality. You would have felt, Chef.

    • @rathikasudhakar386
      @rathikasudhakar386 Рік тому +1

      சூப்பர் மா, 😍

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 11 місяців тому

      அருமைசகோதரி.உங்கள்தக்காளிகுழம்பு

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +10

    எனக்கு மிகவும் பிடித்த தக்காளி குழம்பு.நான் கோயமுத்தூர் பிரேமநாதன்.. சரசுவதி அம்மாள் அவர்களுக்கு நன்றி 👌🤝🤝👏 கொங்கு நாட்டு உணவு வகைகள் உடம்புக்கு நல்லது... நன்றி நன்றி தீனா..

  • @JanaranjaniMoorthi-lr6zj
    @JanaranjaniMoorthi-lr6zj 2 місяці тому +1

    I tried this recipe taste vera level. Ellarum try pannunga semma taste 😊😊avanga solra mari apdiye pannunga super ah irukum😊😊

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 Рік тому +9

    எங்க ஊரு ஃபேமஸ் தக்காளி கொழம்புங்க......❤

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 Рік тому +5

    அண்ணா இந்த ரெசிபியத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் மிக்க நன்றி

  • @sumathimurugesh8768
    @sumathimurugesh8768 Рік тому +6

    This is not only in coimbatore...but all kongu people will do this kolambu ...we kongu people live in Karnataka also do this thakkali kolabu for idly n dosa... even here kannada people also like this very much.. thank you sarasuma for showing our authentic thakkli kolambu❤🙏🏻

    • @nagarajdn7385
      @nagarajdn7385 Рік тому +1

      Instead of eating two idly v add two extra idly & consume 8n outhouse in Bengaluru ❤🎉

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Рік тому +8

    👍👌நானும் இப்படித்தான் செய்வேன்.நன்றி🎉

  • @dhekshidhasfamily8520
    @dhekshidhasfamily8520 Рік тому +24

    சூப்பர் சார் எங்க கோயம்பத்தூர் தக்காளி குழம்பு

  • @dhanvikalp6960
    @dhanvikalp6960 Рік тому +1

    Kongu nattu samayalae thani rusi than...athilum sarasu amma vin kai vannathil arumai arumai......

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 Рік тому +3

    Hi Bro,
    I'm Tiruchengode... Enga ooru Kongu Special Thakkali Kulambu My Amma vum ipdi than bro veippaanga rice and idli, dosa ku super ah irukkum💯🔥💯

  • @chellakand7714
    @chellakand7714 Рік тому +8

    This is one of my favorite greavy.
    இந்த குழம்பில் முக்கி எடுத்து சுட சுட அசால்ட்டா 10-12 ஓல்டு ஸ்டைல் இட்லி சாப்பிடலாம்😀

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Рік тому +4

    அருமை.இதேபோல் நல்ல சுவையுடன் மோர் குழம்பு செய்து காட்டுங்கள்..

  • @vkss2463
    @vkss2463 Рік тому +8

    தீனா சார் ஏன் செக்கு எண்ணெய் பயன்படுத்தி செய்யலாமே?குறிப்பிட்ட ஒரு ப்ராண்டுக்கு விளம்பரம் செய்வது நல்லதா?முடிந்தளவுக்கு உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு கொடுங்க.

  • @maniachusri-ry3bc
    @maniachusri-ry3bc 11 місяців тому

    இதை நான் செய்து மிகவும் ரொம்ப சூப்பரா இருந்தது எங்கள் விட்டில் அணைவரும்விரும்பி சாப்பிட்டார்கள் ரொம்ப நன்றி அண்ணா

  • @Essar3488
    @Essar3488 Рік тому +3

    This kongu nadu special idly and dosa combination but miss my negative foods

  • @shamiselvan1918
    @shamiselvan1918 Рік тому +5

    This is my hometown anna.. Happy to see karur is getting recognised.. kongu style la many variety dishes iruku athula best na intha thakkali kulambu.. Try more recipes ❤️🤩

  • @arunadevi7958
    @arunadevi7958 5 місяців тому

    Wow Vera level na ippo adikkadi seiren❤❤❤ thank you Amma and dhina bro🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Рік тому +6

    Excellent thakali kuzhanbu. Thanks to both Sarasu amma and Dheena Sir🎉

  • @rajapalayamrecipes
    @rajapalayamrecipes Рік тому

    Sri ninga rachichu saptu solravetham athuum sarasu samayal antha podi rombasuvai kudukum Nan ean sollranna athuthan nanum use panran romba suvaiya irukum seammmma sir romba pearumaya iruku ninga karur vanthu unga channel ku eanga test pathi ninga sollrathu excellent 👍

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому +5

    இனிய வணக்கம் அண்ணா அம்மா அருமை அருமை தக்காளி குழம்பு சூப்பர்

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Рік тому +2

    Thank you for sharing this recipe. This channel always gives ingredients with measurements in the description box. Easy to follow. Thank you so much for your service. .

  • @NishanthiNishanthi-di9bn
    @NishanthiNishanthi-di9bn Рік тому

    My Father cooking so special and tasty.....antha taste la yarum saptruka matanga....nature ha healthy ha taste ha seivanga..enga father oda thakali kuzhambu so tasty ha irukum😋we also erode people..

  • @BSKA1830
    @BSKA1830 11 місяців тому +1

    Exactly we made same recipe in our home my grandma teach me this way when i was 15 now i am married my hubby my in laws my kids addicted to this thakkali kolambu especially idly and dosa will be super combination for this kolambu

  • @sumathik1711
    @sumathik1711 Рік тому +7

    Our Kongu Thakaali Kulambu is very special . It is served in all functions .

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Рік тому +1

    V purchased that type of small size stone in 2011; till date v r using. V never use mixi for grinding. Worth keeping it. V can play with consistency 🎉❤

  • @prabaev2830
    @prabaev2830 Рік тому

    Your tender approach towards the viewers is so soft as this idali ( thakali Kulambu dish program)

  • @selvathilagavathijeevanant7637

    Hi,iam from erode,very tasty best for idly and dosai .weekly once i did.this gravy gives nonveg taste❤❤❤

  • @smileflower.916
    @smileflower.916 Рік тому +1

    திருவிழா தினங்கள் போல மனமெல்லாம் மகிழ்வின் மலர்ச்சிகள் மலர் போலவே தீனா சகோ உங்கள் பயணத்தின் வழி வரும் நிச காட்சிகளின் வழி மனதையை ரம்மியபடுத்துவதால்...
    உங்கள் தேடல், தேர்வு, காட்சிபடுத்தல், என்ற ஒவ்வொன்றிலும் உண்மை உட்கார்ந்து ரசித்து நிறைவை பேசுகிறது எங்கள் வரை...புகைபட அளுமைகளையும்
    எடிட்டிங் திறமையாளர்களையும் திட்டமிட்டு சரிவர காணோளியை கொண்டுவரும் நம்ம ஜீலி சிஸ்டர் அவர்களையும் பாராட்டி ஒரு உலக பூக்களாலான மலர்கொத்தும் வாழ்த்து பூங்கொத்தும் என் சார்பில்...ஆம் இந்த சேனலுக்கு பணிபுரியுமனைவருவமே அவரவர் பணிகளை மிக மிக நிறைவாக செய்திருப்பதை பார்க்கும் ஒவ்வொரு நொடியும் விழிகளாலும் மனங்களாலும் உணரமுடியும்...
    சரசுங்க மா...நீங்க வெறும் ரசம் வைத்தாலும் ஊரே மணக்கும்..உங்கள் கைபக்குவமும் சமையல் கலையும் ஈடுபாடும் அப்படிபட்டவை...
    சமையல் சரஸ்வதி மா செய்த தக்காளி குழம்பு தீனா சார் சொல்வதை போலவே மிக சிறப்புங்க மா..இன்னும் நிறைய செய்யுங்கள் காத்திருக்கிறோம்...
    நல்லமனங்களும் சிறப்பு கலைஞர்களும் சந்திக்கும் இடம் சாதனைகளை நிறைவாக நிகழ்த்தும் ..
    இருவரும் வாழ்க மகிழ்வுடன்...தீனா சகோ உங்கள் பயணம் தொடரட்டும் எங்களை பயணிக்காமலே பயணிக்க வைக்க...நன்றிகள்..

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 Рік тому +7

    This is our coimbatore special thakali kulambu thank you Sarasu akka❤

  • @shakila7518
    @shakila7518 Рік тому +3

    இனி எப்ப எங்க கோவைக்கு வரப் போறீங்க brother

  • @wisdomtotheworld7135
    @wisdomtotheworld7135 Рік тому +1

    Sarasu ma you r a fantastic lady,i met you in eluthingal seer

  • @selvaraniganesan6417
    @selvaraniganesan6417 Рік тому +3

    My all time favorite, perfect home food. it goes well with dosa, idli and rice. Sometimes my mom add boiled potoato also in this.

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Рік тому +1

    Anna you sit-down in kitchen table ah super vera level ❤❤❤

  • @rv6846
    @rv6846 Рік тому +4

    Chef Deena
    You are so wonderful.
    You are down to earth

  • @vijayalakshmisrinivasan140
    @vijayalakshmisrinivasan140 11 місяців тому +1

    Nice recipe. Thanks for bringing us the local and authentic recipes. May I know the proportions for curry masala?

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Рік тому +1

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @shanthipalanisaami8806
    @shanthipalanisaami8806 Рік тому

    Deena Thambi engal karurukku vanthu engal thakkali kulambai suvai tharkku makilchi Nandrikal

  • @suvpsuvp2046
    @suvpsuvp2046 8 місяців тому

    Tomato kurma tastes very well, we have prepared so many times thanks chef dheena

  • @suganthims4427
    @suganthims4427 10 місяців тому

    Na yeppadi than vaipen dosaikum super ah irukum antha Amma satham idly nu solranga 😊

  • @dineshkumars6237
    @dineshkumars6237 9 місяців тому

    My favourite dish,thanks to both Sarasu madam and dheena sir😍

  • @sripriyasridhar8248
    @sripriyasridhar8248 Рік тому

    மிகவும் அருமையாக இருக்கின்றது. நன்றி.

  • @kavithar3878
    @kavithar3878 Рік тому +5

    Eanga ooru special ❤❤❤

  • @ramaezhil3182
    @ramaezhil3182 Рік тому

    இன்று இந்த குழம்பு செய்தேன் சூப்பர்

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Рік тому

    Yogambal mami and Chitra Murali, Annam recepie, Hemas Kitchen cooking podunga🎉

  • @preethiramalingam4699
    @preethiramalingam4699 11 місяців тому

    We add pottukadalai it gives good taste

  • @krr8474
    @krr8474 Рік тому

    Deena sir ella oorukkum poringa, recipies neriya podiringa, very nice host, clearing all doubts for the sake of viewers, even the beginners can follow, being a chef u know many things but u r being so humble in learning from your guest cooks. Neenga entha ooru sir.

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 11 місяців тому

    Chef. Deena soft ah pesugiraar.

  • @saimahaperiyavavinpaathaiy3429
    @saimahaperiyavavinpaathaiy3429 11 місяців тому

    I tried it now with chicken masala .
    Awesome

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Рік тому

    EXCELLENT TAMOTA KUZHAMBHU
    THANK YOU DEENA BROTHER

  • @pallavimohan20
    @pallavimohan20 11 місяців тому

    Sir Please put kongu nattu non veg gravy recipes

  • @sivakalaivani2823
    @sivakalaivani2823 Рік тому +6

    Coimbatore style authentic tomato kuzhambu is different from this sir. Anyways a mouth watering recipe. Thanks to you Chef

  • @user-kg1tp5ki1m
    @user-kg1tp5ki1m Рік тому

    Hi bro very nice texture and ur explanation realy awesome keep rocking and teach us always.......

  • @gajavasanth4088
    @gajavasanth4088 11 місяців тому

    Superb👍 Thank you so much both of you Sir and Madam🙏.Great❤.

  • @r.asokan627
    @r.asokan627 7 місяців тому

    Kuda Coconut chutney vechu saaptu parunga ultimate aa irukkum 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

  • @premsrn
    @premsrn 7 місяців тому

    இந்த குளம்பு வாரம் இருமுறை செய்வோம். தோசை, இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.கொங்கு சைட் ஸ்பெஷல் குழம்பு.

  • @user-co6ny4rh8t
    @user-co6ny4rh8t Рік тому +1

    please make video about maa inji oorugai

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 Рік тому

    Arumaiyana pathivu brother👌supper👌

  • @sumathibalakrishnan6514
    @sumathibalakrishnan6514 Рік тому

    Enga ooru dish. Naanga ippadithan seivom

  • @user-wq3rc4gi7o
    @user-wq3rc4gi7o Рік тому +1

    I have try this kulumbu mam very tasty no words to say 😍😍

  • @kalaivani441
    @kalaivani441 Рік тому

    I tried this recipe. Came out super. Thank you.

  • @anjanajohn4688
    @anjanajohn4688 11 місяців тому

    Very calming cooking show

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Рік тому +1

    நாங்களும் செக்கில்தான்ஆட்டுவோம்👩‍🌾👨‍🌾👩‍🍳👨‍🍳

  • @malathis2205
    @malathis2205 11 місяців тому

    தோசைக்கு நான் செய்வேன் செமையா இருக்கும்

  • @sulochana7062
    @sulochana7062 Рік тому

    .சேலம்,நானும்இந்தசாம்பார்செய்வேன்சூப்பர்

  • @abisheks685
    @abisheks685 Рік тому

    Thank you for sharing the kongu style thakkali kulambu, we are happy for you sir

  • @homestylemathi
    @homestylemathi Рік тому

    நாங்கள் காரம் தேவை என்றால் வரமிளகாய் அரைக்க வதக்கும் போது வரமிளகாய் சேர்த்து வதக்கி விடுவோம்
    சின்ன வெங்காயம் தான் சுவை அதிகமாக இருக்கும்
    தாளிக்க சின்ன வெங்காயம் தட்டி போட்டு சேர்த்து வதக்குவோம் இன்னும் சுவை அதிகமாக இருக்கும் ❤

  • @revathishyamanur4806
    @revathishyamanur4806 Рік тому +1

    karimmasala thool badilaga enna serkalam

  • @anumanivannan
    @anumanivannan 11 місяців тому

    Hi Dheena Sir, Tried thakkali kulumbu and shared it with my friends, we all loved it❤ awsome recipe, Thanks much to sarasu Amma🙏

  • @keerthisasi459
    @keerthisasi459 Рік тому +1

    Welcome to Karur sir. I am also from Karur.

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 Рік тому

    Hai deena sir சோம்பு கருத்துப் போகாமல் நாள்பட பயன்படுத்த tips சொல்லுங்க சார். லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசெட்டியார் மயிலாப்பூர்.

  • @user-px9yq9fl9w
    @user-px9yq9fl9w Рік тому

    Chef நீங்க ஒரு ரெஸ்ட்ரான்டு Start pana num athula unga team member aha nan irukanum chef

  • @natheswariarun909
    @natheswariarun909 11 місяців тому

    Hi sir I like you way of cooking 🎉🎉🎉🎉

  • @rajees4133
    @rajees4133 Рік тому

    Yummy&tasty receipe chef Anna.Tq for sharing receipe🙏👌👌

  • @anandbale5812
    @anandbale5812 Рік тому +1

    Hotel style tomato chutney recipe video 🙏🏻🙏🏻

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому

    Mam excellent recipe super 🙏👍👍👍❤️❤️❤️

  • @gokulapriyan3247
    @gokulapriyan3247 11 місяців тому

    I try anna .....Very super 🎉

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Рік тому +3

    தக்காளி குழம்பு சூப்பர் தம்பி 🎉🎉🎉🎉

  • @vijiyakumaripathmanathan1092

    Hi chef. I have tried the karuvepillai kulambu. Fantastic chef. Its always in my kitchen now every other week. 😍

  • @swamikirthi536
    @swamikirthi536 Рік тому

    Bro... Puratasi month ku easy. Recipe

  • @ushapoorna6451
    @ushapoorna6451 Рік тому

    Pls post the recipe for currykolambu mulagupodi

  • @pushpas8125
    @pushpas8125 11 місяців тому

    Curry masala detail sir plllll mention Madi pllll

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Рік тому

    Anna oru parcel idly tomato kulmbu ❤❤😂😂💝💝🔥🔥😋😋😋🥳🥳🌟⭐💫💫💐🌹

  • @rnalini6065
    @rnalini6065 Рік тому

    Sir,pl tell the curry masal powder ratio.

  • @thulasiram9348
    @thulasiram9348 Рік тому +1

    Tell the measurement for the Kari Mahalakshmi powder

  • @shankarishankari7467
    @shankarishankari7467 Рік тому

    Sir we are veg kari kulambu powder how to prepare pl give thee ingredients and method

  • @dhanushganesan5130
    @dhanushganesan5130 11 місяців тому +1

    Semma Mam🎉❤

  • @entertainercouples8372
    @entertainercouples8372 Рік тому

    Idly na enga veetla ithu tha sir from erode

  • @pushpas8125
    @pushpas8125 11 місяців тому

    Sir pllcurry masala ingredients Madi

  • @revathi6546
    @revathi6546 9 місяців тому

    Very nice bro

  • @jeyammaduraichannel1811
    @jeyammaduraichannel1811 10 місяців тому

    Enga ethu oru kolamba thakkali kolambu ellor veetileyum satharanamaga vipprgal ,etharkku iru petti vera anthamma karandi pottu kinduvatherkke payappadugirargal

  • @anitharajaannal8913
    @anitharajaannal8913 Рік тому

    Sir, curry powder measurements solluga

  • @ganeshsiva7346
    @ganeshsiva7346 Рік тому

    sir hotel video upload pannunga sir

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Рік тому

    தக்காளி குழம்புக்கு மற்றும் குருமாவுக்கு உள்ள வித்தியாசம் என்ன?

  • @PearlCDCJr
    @PearlCDCJr Рік тому

    Super yummy kulambu. Have to try this today 👍

  • @manomani4489
    @manomani4489 Рік тому

    Akka kulambu podi karapodi Kari masalaodi karamasalapodi matan masalapidi chikan masala idli podi tharamudiyma akka koriyar panamudiyma yes endral address kodukerean akka superaka irukerathu thank you akka please reply

  • @umadavibalasubramanian7166
    @umadavibalasubramanian7166 Рік тому +1

    Super n tq sir

  • @shobanabalaji5539
    @shobanabalaji5539 11 місяців тому

    Curry masala powder preparation?

  • @nivedithavenkatesan3654
    @nivedithavenkatesan3654 Рік тому +2

    Super Bro 😊

  • @user-ou5mq9sh1y
    @user-ou5mq9sh1y Рік тому +4

    கொங்கு தக்காளி கொழம்பு கோழி கொழம்பு தோத்துரும்

  • @sangeethae6073
    @sangeethae6073 11 місяців тому

    நாங்கள் இப்படி தான் செய்வோம்