ஒரே Hotel-ல வேலை செஞ்சோம் : சண்டையில் தொடங்கிய காதல் | Chef Deena And Wife Julie Couple Interview

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 486

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Рік тому +37

    இருவரும் மனமொத்த தம்பதியராய் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Рік тому +14

    தீனா தம்பி டிவி ஆரம்பத்திலிருந்து இன்றுவரை பார்க்கிறேன்.எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும், சமையலில் பேசுவதில், பிறரை மதிக்க தெரிவதில் இப்பகுடும்ப தலைவனில் வாழ்க வளமுடன் உங்களையும் மனைவி பிள்ளைகளையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என அமுதா ஆச்சி வாழ்த்துகிறேன். God பிளஸ்you. ❤️🙏(ஆச்சி அமுதா அருணாசலம்).

  • @subbulakshmisubbu7665
    @subbulakshmisubbu7665 Рік тому +6

    வாழ்க வளமுடன் தீனா. நான் உங்கள் பயணங்களையும், சமையல்களையும் விரும்பிப் பார்ப்பேன். உங்கள் இல்லாளோடு முதல் முறை பார்க்கும் பொழுது மிக மகிழ்ந்தேன். குறிப்பாக கொங்கு சமையலைத் தேடிச் சென்று பிரபலப் படுத்தும் பொழுது ,புலப்படும் ஒரு விசயம் முற்றிலும் ஆரோக்கியம். நாங்களும் அந்த முறைப்படி சமைப்பவர்கள் தான். நன்றி உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்ங்க தீனா ...மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்ங்க.

  • @xavierirudhayam1772
    @xavierirudhayam1772 Рік тому +15

    "என்னவள் கிறிஸ்தவர்
    நான் இந்து;
    இதுதான் இந்தியா.
    வாழ்க வளமுடன்.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Рік тому +9

    இருவரும் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்.இறைவன் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேற எனது ஆசீரும் ஜெபங்களும் என்றெண்டும் உங்களுக்கு உண்டு.

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 Рік тому +18

    அருமை தீனா பிரதர் .நல்ல பண்பாண மனிதர் நீங்கள். வாழ்த்துக்கள்.

  • @thiruvalarselvi3084
    @thiruvalarselvi3084 Рік тому +10

    அழகான மனைவி அன்பான துணைவி ❤❤❤❤❤

  • @MUTHIAHMOHAN-u8b
    @MUTHIAHMOHAN-u8b Рік тому +4

    இவரின் குரல் இனிமை, மேடம் மேலும் இனிமை. வாழ்க வளமுடன்.💐💐

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +58

    🥰அழகான ஜோடிகள் 😍.. வாழ்த்துக்கள் சகோ 🥰❤

  • @thamizhselvi29
    @thamizhselvi29 Рік тому +7

    மிகவும் அழகான குடும்பம் எதார்தமான போலி தனம் இல்லாமல் இருக்கிறார்கள். தீனா சார் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.

  • @shanthiraghavan1057
    @shanthiraghavan1057 Рік тому +231

    இவரோட சமையல் யூடியூப் லே நிறைய பாத்துருக்கேன்.செஞ்சுருக்கேன்.ரொம்ப பிடிக்கும்.cute couple.

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 Рік тому +19

    For a man who is expert in cooking to accept his wife’s cooking is truly commendable.
    Blessings to the couple 🎉

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Рік тому +45

    Deena & Juli both are made for each other. God bless you & your family.

    • @chitrarangaraj9331
      @chitrarangaraj9331 Рік тому +2

      Deena juli maid for each other's valzhga valamudan sairam his here for you and your family💐💐💐💐🌹🌹🌹🌹 lovely couple🎉🎉🎉❤❤❤

    • @anniepeterfernandez277
      @anniepeterfernandez277 Рік тому +1

      God bless you with lots of blessings

    • @kaira2040
      @kaira2040 Рік тому

      Very cute couple.God bless you.

  • @sathasivamar8557
    @sathasivamar8557 Рік тому +11

    தீனா தம்பி உங்கள் சமையல் செய் முறை விலக்கம் மிகவும் பிடித்தமான என் மனைவிக்கு ❤ வாழ்த்துகள்

  • @shakila7518
    @shakila7518 Рік тому +21

    இறைவ‌ன் இணைத்த 💞 இதயங்கள் ❤❤வாழ்க பல்லாண்டு🎉GOD BLESSINGS WILL SHOWER UPON YOU BOTH 🎊🎉

  • @mithiran7774
    @mithiran7774 Рік тому +17

    திருஷ்டி சுத்தி போடுங்க 😇😇😇😇

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Рік тому +2

    ரொம்ப சந்தோஷமா இருந்தது சூப்பர் க்கியூட் ஜோடி பொருத்தம் வேர லெவல் உங்கள் காதல் கதையை வேர லெவல் செம க்கியூட் டார்லிங்ஸ் கப்ல்ஸ் 😍😍😍🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️💯

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Рік тому +1

    தீனா தம்பி மனைவியும் நீங்களும் தூள் வாழ்க வளமுடன் God bless you 💓💓🙏❤️💕

  • @SarasusSamayal
    @SarasusSamayal Рік тому +15

    Deena Julie very best couple.Rendu perume pirarai mathikkum subavam kondavarhal.Ammavin aasihal enrenrum.very interesting video... vaazha valamudan 💐

  • @gladysgrace7174
    @gladysgrace7174 Рік тому +4

    அருமை..தீனா சார்..உங்கள் மனைவி மிக அருமை...நாங்கள் உங்கள் சமையல் குறிப்புகள் நிறைய பார்ப்போம்..ரொம்ப பிடிக்கும்..🙏

  • @manjuveni8875
    @manjuveni8875 Рік тому +2

    தீனா சார் உங்க பேச்சி அருமை உங்க சமையல் ரொம்ப நல்ல இருக்கும் 👍

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Рік тому +3

    சார் நீங்கள் இருவரும் தம்பதிகளாக ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழணும். Made for Each Other Couple ஆக தெரிகிறது
    திரு தீனா சார் குரல் இனிமையாக இருக்கிறது. வீடியோவும் சூப்பர்.

  • @premagangadharbhat997
    @premagangadharbhat997 Рік тому +2

    Enna Deena thambi ? Patha body bilder maadiri erukinga. Evlo softa pesaringa? Jodi supera erukku.

  • @a1_flavour
    @a1_flavour Рік тому +68

    Deena, Julie- An Inspiring couple who exemplify the true meaning of love and commitment. They have down-to-earth personality and open-minded. They are the embodiment of strength, unity, and unwavering loyalty and trust to each other. Their love knows no boundaries, transcending differences and bringing people together. May your life be filled with joy and happiness.

  • @lathasankar9300
    @lathasankar9300 Рік тому +37

    My favorite chef😊 Always simple and humble.. God bless you both🌹💐

  • @nanditaarunkumar6193
    @nanditaarunkumar6193 Рік тому +2

    Anjaraipetti deena sir program pathudhan nan neraya samaikka kathukitten

  • @arunprakash7577
    @arunprakash7577 Рік тому +3

    Voice voice voice.... உங்களிடம் எனக்கு பிடித்தது... Sema soft voice❤

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Рік тому +3

    எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். தீனா சார்.🎉🎉❤

  • @kalaimanik51
    @kalaimanik51 Рік тому +4

    Deena and Julie God bless BOTH Deena nice man and superman

  • @thilakak5205
    @thilakak5205 Рік тому +4

    தீனா சார் ரொம்ப பிடிக்கும், அருமையான ஜோடி, வாழ்க வளமுடன்

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504 Рік тому +8

    My lovely couple. Deena is well hearted person he takes video with different person asif he never knows about cooking. God bless you both ❤from Trichy.

  • @smileflower.916
    @smileflower.916 Рік тому +6

    மிக அழகான இதயங்கள்..அன்பு இதயங்கள்..

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Рік тому +5

    அருமையான அழகான ஜோடி வாழ்த்துக்கள் தீனா தம்பி ❤❤❤❤❤❤❤❤

  • @ganbabunc
    @ganbabunc Рік тому +20

    Chef dheena ஒரு bachelor என்று நினைத்தேன் . நல்ல ஜோடி 😂

  • @ednarajani4052
    @ednarajani4052 Рік тому +2

    நீங்கள் இருவரும் இனிதே இல்லரத்தில் மகிழ்வுடன் வாழ்த்துக்கள் உங்கள் சமையல் வீடியோக்கள் பார்த்து சமைத்து இருக்கிறேன் from Germany 😊😊😊

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Рік тому +4

    வாழ்த்துக்கள் தீனா தம்பதிகளுக்கு❤ தீனா சார் உங்கள் வீடியோ எனக்கு சமையலில் மிகவும் உதவிகரமாக உள்ளது மிகவும் நன்றி கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிக்கட்டும்

  • @hemamalini3076
    @hemamalini3076 Рік тому +2

    Deena Sir Julli Mam ku Rose koduthu I Love You sonnara nambave mudyavillai Naan avari verum Chef aga parthi palagi viten God bless you both from bangalore

  • @mdjalex
    @mdjalex Рік тому +7

    உண்மையான அன்பிற்கு மதமே கிடையாது.

  • @saraswathyeaswaramoorthy3682
    @saraswathyeaswaramoorthy3682 Рік тому +77

    மிகவும் அழகான எதார்த்தமான எந்தவித போலித்தனமும் இல்லாத தம்பதிகள்.. வாழ்க வளமுடன்

  • @devishankerg3916
    @devishankerg3916 Рік тому +9

    One of my favourite cooking gurus,his simplistic narrations on cooking dishes are simply marvelous.

  • @Perumal-t4b
    @Perumal-t4b Рік тому +3

    Same type of love story for us...only change is the office(urs is hotel and ours is a construction company) ...nice to hear the same story of ours... God bless you...

  • @mdjalex
    @mdjalex Рік тому +4

    சகோதரா உங்கள் குரலும் மிகவும் இனிமை.வாழ்த்துக்கள்.

  • @chitrav2494
    @chitrav2494 Рік тому +3

    Chef Dheena Sir Tvyil niraiya samaiyal programme parthullane.... very nice programme...👌👌👌

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Рік тому +12

    Dheena sir unga fan naan . Lovely 🤩🌹 couples 🤝🎊 . Super Jodi. Unga wife simply 👌...

  • @UmaUma-wc2ju
    @UmaUma-wc2ju Рік тому +2

    Unga samaya first nan zee tamil a pthuruken. I like chef deena sir.😊

  • @balabusvlogs8814
    @balabusvlogs8814 Рік тому +6

    வணக்கம் சார் உங்க சமையல் எனகக்கு ரொம்ப பிடிக்கும்

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Рік тому +8

    Nice interview dheena sir romba respect ah than peuvaru. Samayal super ah panni kaattuvaru... Wife nalla alaga irukkanga...

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 Рік тому +4

    Dheena vin recipies super. Avar cholluvathupola pannzven pakkava irukkum. Sll the best fir the couple

  • @manimegalaip9345
    @manimegalaip9345 Рік тому +3

    வாழ்த்துக்கள் தீனா வாழ்க வளமுடன் உளம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @vikkiblakz
    @vikkiblakz Рік тому +1

    I have not seen his video. Just seeing this interview randomly and like his way of talking 😊

  • @sivanamasivayam5536
    @sivanamasivayam5536 Рік тому +3

    It is a wonderful video of Chef Dina. He is a simple and sincere man. May God bless him and his family.

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 Рік тому +4

    My favourite chef Deena sir. Chef thattai muruku palgaarangal paarthu niraiya seithu irukiren. Thank you avarudaiya love story paarthuten. Avanga rendu families paarkanum.

  • @jayaramanswaminathan9143
    @jayaramanswaminathan9143 Рік тому

    நல்ல இதயங்கள், நல்ல குணங்கள், நல்ல எண்ணங்களை கொண்ட நல்ல மனிதர்கள் யாரை திருமணம் செய்து கொண்டாலும்
    நன்றாகவே இருப்பார்கள். வாழ்க வளமுடன். ❤🙏🙏

  • @vaiyanam1647
    @vaiyanam1647 Рік тому +3

    Lovely couples Julie u r looking so cute simply adorable

  • @sowbakkaiyamsowbakkaiyam4800
    @sowbakkaiyamsowbakkaiyam4800 Рік тому +3

    Deena julie very nice couple God blessed 😊😊😊😊😊💖💖💖💖💖💖

  • @saraswadi9738
    @saraswadi9738 Рік тому +28

    Made for each others. May God bless you both abundantly. ❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Рік тому

    Vanakkam ! Enrum sernthu Deena,Julie makilchchiyaka vaazh iraivan thunai ganolikku nanry.

  • @muthumuthu-yz2mf
    @muthumuthu-yz2mf Рік тому +9

    Super Dheena வாழ்க வளமுடன்

  • @umaselvam7864
    @umaselvam7864 Рік тому +10

    Dheena bro ur love story was superb like ur cooking.Sister is beautiful.Both r humble and sweet.

  • @vijianu4647
    @vijianu4647 Рік тому +1

    Dheena sir ungala unga samayal romba pidikkum unga samayala neenga samaikkum pothu pakathula irrunthu pakkanum romba nall aasai..avalvu pidikum neenga explain pantra vitham super a irrukkum..neenga super pair sir..

  • @FL-GOP
    @FL-GOP Рік тому +20

    Lovely couple! Best wishes to your family!

  • @anandhastudio4030
    @anandhastudio4030 Рік тому

    ❤ வாழ்த்துக்கள் தீனா மாஸ்டர் அழகான மனைவி அன்பான துணைவி

  • @chithrasri74
    @chithrasri74 Рік тому +3

    Super Chef. Unga wife looking nice. Lovely couple ❤

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 Рік тому +6

    Lovely ❤. Very casual and natural talk. God bless you both. I am fan of the Chef😊

  • @valupuransm8147
    @valupuransm8147 Рік тому +3

    Super sir Zee Tamil program panuu poothu erunthu ungaloda fan sir super mam and sir❤❤❤❤❤❤❤

  • @Jayanthi1963
    @Jayanthi1963 Рік тому +7

    Cute and lovely couples chef deena is my inspiration i have followed his cooking videos he is such a wonderful person his wife also humble and great god bless you both and your family thank you so very much this is jayanthi

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Рік тому +22

    சமையல்காரரே உங்கள் வாழ்க்கையில் மிகவும் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள் 🙏💕

    • @mohant3686
      @mohant3686 Рік тому +1

      இப்படி அழைப்பது கொஞ்சம் மனது கஷ்டமாஉள்ளது தீனா என்று அழைக்கலாமே!

  • @jayabal7022
    @jayabal7022 Рік тому +1

    சின்ன ஆனந்தராஜ் போல இருக்கார் சார் வாழ்த்துக்கள்

  • @panchanbu9469
    @panchanbu9469 Рік тому +1

    Super dheena anna and akka...idhe sandhosathoda eppavum irukkanum...

  • @padmapadma5967
    @padmapadma5967 Рік тому +23

    Made for each other❤

  • @gracyc1490
    @gracyc1490 Рік тому +1

    அருமையான தம்பதிகள்🎉🎉

  • @ashikaandal2836
    @ashikaandal2836 Рік тому +5

    Such a humble person .God bless you both

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Рік тому +1

    வாழ்த்துக்கள், இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள் பா இருவருக்கும்

  • @arulmarymary1689
    @arulmarymary1689 Рік тому +5

    Praise the lord. Sweet couple, made fr each other. God bless you.🙏

  • @preethammk6831
    @preethammk6831 Рік тому +1

    Very nice couple. Frankly speaking couple. God bless your family

  • @subaselvam5690
    @subaselvam5690 Рік тому +2

    She speaks good perfect Tamil both good pair 🎉🎉

  • @MeeraMeera-m5f
    @MeeraMeera-m5f Рік тому +6

    Adorable Couple. God bless you both❤❤

  • @jabaruabdul
    @jabaruabdul Рік тому +1

    இன்று போல் என்றும் அன்புடன் இருக்கவும்

  • @shakthia9814
    @shakthia9814 Рік тому +3

    I like his cookery shows on Jaya TV. Nice and soft spoken. Nice to know the couple. God bless 🙏

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 Рік тому +1

    Couples interview indha mathri pakkala. Super ❤❤❤❤

  • @malathis2205
    @malathis2205 Рік тому +1

    Deena sir is very good. You are very lucky ma God bless both of you

  • @raduvedi
    @raduvedi Рік тому +6

    Chef lot of respect for you! You are such a great human!

  • @mullaimathy
    @mullaimathy Рік тому

    நீங்கள்❤❤வாழ்க பல்லாண்டு.
    பூவும் காற்றுமாய் வாசம் வீசும் எப்போதும்.

  • @vahinigeetha3850
    @vahinigeetha3850 Рік тому

    அழகான நாகரீகமான இண்டர்வியு சூப்பர்

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Рік тому +26

    Cute adorable couple 👌👌👌I had watched most of Chef Dheena's cooking videos.🥰😇God bless them both
    Canada

  • @Tirunelveli2025
    @Tirunelveli2025 Рік тому +1

    😊 super interesting interview, jolly ah irunthathu, vazhthukal rendu perukum

  • @kvavinassh5353
    @kvavinassh5353 Рік тому

    வாழ்துக்கள்தீனாதம்பிஉன் வாழ்கவளமும்நலமும் பெற ஏகம்பனை வேண்டுகிறேன்

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Рік тому

    வணக்கம் சார் அழகான அன்பான தம்பதிகள் வாழ்க வளமுடன்❤

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 Рік тому +2

    Both are smiling and cute face

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Рік тому +3

    தயிர்சாதம் ஊறுகாய் போல வாழ்க🎉கொத்தமல்லியின் கருவேப்பிலை போல வாழ்க🎉

  • @LavanyaMani-wg5ow
    @LavanyaMani-wg5ow Рік тому

    இவர் ஒரு சிறந்த மனிதரும் கூட......🎉

  • @augusteeshwaran
    @augusteeshwaran Рік тому

    லட்சிய தம்பதிகள். வாழ்க வளமுடன்

  • @shekmusababu5011
    @shekmusababu5011 Рік тому +2

    செஃப் தீனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @shanthiravi5458
    @shanthiravi5458 Рік тому +10

    Beautiful couple

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Рік тому +1

    Nalla Jodi vazga valamudan

  • @greenstar8497
    @greenstar8497 Рік тому +1

    தீனா இருவரும் வாழ்க வளர்க

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 Рік тому +5

    Sema par bro neega, and my favorite cook 👨‍🍳Anna neega. Yepum ipti happy irukanum. Super🥰 brother and sister👍😂🤣

  • @sujathar904
    @sujathar904 Рік тому +2

    neenga renduperum ipadiye happiya irunga god bless you 🎉❤

  • @madanama1
    @madanama1 Рік тому +3

    Wonderful Chef. Great Human being indeed. ❤

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v Рік тому +1

    Deena is highly talented a good pair