செட்டிநாடு தக்காளி கெட்டி குழம்பு | கல்யாண வீட்டு சிறப்பு விருந்து | CDK 1072 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • America Natesan Catering (ACN Catering Service)
    A to Z Catering Service Across India
    Contact : 9444425111 & 9003695318
    Thakkali Kuzhambu
    Tomato - 3/4 Kg
    Shallots - 100g
    Onion - 1/2 Kg
    Cashew Nuts - 50g
    Bay Leaf - 2 No's
    Cinnamon - 2 Piece
    Cardamom - 2 No's
    Kalpasi - 3 No's
    Gasa Gasa - 2 tsp
    Fenugreek - 1 tsp
    Fennel Seeds - 2 tsp
    Garlic - 100g
    Curry Leaves - As Required
    Coconut - Half Shell
    Coriander Leaves - A Handful
    Chilli Powder - 3 tsp
    Turmeric Powder - 1/2 tsp
    Salt - To Taste
    Gingelly Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #chettinadrecipe #foodtour #thakkalikulambu
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

КОМЕНТАРІ • 199

  • @chettinadsamayal
    @chettinadsamayal Рік тому +18

    இவர்கள் சமையல் அருமையாக இருக்கும், எங்கள் பக்கத்து ஊர் காரங்க இவர்கள். செட்டிநாடு சமையல்காரர்கள் அதிகம் உள்ள ஊர் ! இந்த ஊரில் எல்லோர் பெயரும் கணேசன் என்றே இருப்பதும் சிறப்பு!

  • @ravia7856
    @ravia7856 Рік тому +8

    இந்த செஃப் மட்டும் கொஞ்சம் டிபரண்ட்..
    அதிகமாக தன்னை மட்டுமே பிரபலப்படுத்துதை தவிர்த்து
    பாரம்பரிய சமையல் கலைஞர்களை தேடிப்பிடித்து அவர்கள் சமையலின் சிறப்புகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறார்

  • @sudharam5174
    @sudharam5174 Рік тому +34

    Chef,செட்டிநாடு சமையலுக்கு ஈடு எதுமே இல்லை.Chef நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.Chef செட்டி நாடு சாம்பார் தூள்,மட்டன் மசாலா,இட்லி பொடி,பருப்பு பொடி, எல்லாவற்றையும் எதிர் பார்க்கிறோம்.நல்ல முயற்சி

  • @malathis2205
    @malathis2205 Рік тому +4

    ஆயிரம் தான் சொல்லுங்க வணக்கம் நல்லா இருக்கீங்களா? இந்த பாசம் தமிநாடு மட்டும் தான். I am very proud to say தமிழன். 😇

  • @sethuv6706
    @sethuv6706 Рік тому +6

    செட்டிநாடு சமையல் கலையை தமிழர்களுக்கு தந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்களுக்கு நன்றிகள்🙏🙏

  • @arulkumar9119
    @arulkumar9119 Рік тому +143

    சார் நான் திருப்பூரில் வொர்க் பண்றேன் இந்த குழம்பு வச்சு சாப்பிட்டேன் சார் அடடடடடா என் லைஃப்ல இந்த மாதிரி ஒரு குழம்பு நான் சாப்பிட்டதே இல்லை சார் நான் சமைச்சு தான் சாப்பிட்டு இருக்கேன் நாலு பசங்க ஆனா இந்த குழந்தை ரெண்டு நாள் வச்சு எல்லாம் எனக்கும் உனக்கும் சண்டை போட்டுட்டு பயந்து சாப்பிட்டேன் சார் சொன்னா நம்ப மாட்டீங்க அப்படி ஒரு டேஸ்ட் இருக்கு சார் நன்றி சார் இந்த பதிவை போட்டதுக்கு

    • @technick3453
      @technick3453 Рік тому +21

      அட பாவிகளா வீடியோ போட்டே 13 hrs தான் ஆச்சு அதுக்குள்ள கொழம்பு வச்சு சாப்டாச்சாம்,, அதுவும் ரெண்டு நாள் வச்சு சாப்டங்களாம்.. என்னடா இது புது உருட்டா இருக்கு

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 Рік тому +2

      @@technick3453 🤣🤣🤣😃nakkal bro ungaluku

    • @ManickkavasakamTMV
      @ManickkavasakamTMV Рік тому +1

      அட்ராசக்க.. அட்ராசக்க..

    • @kandavelmurugan5493
      @kandavelmurugan5493 Рік тому +3

      @@technick3453 இந்த வீடியோ போடுறதுக்கு முன்னாடியே செட்டிநாடு தக்காளி குழம்பு இருந்தது..

    • @technick3453
      @technick3453 Рік тому +4

      @@kandavelmurugan5493 இதுக்கு முன்னாடி செட்டிநாடும் இருந்துச்சே...

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 Рік тому +4

    Awesome & Thanks 🙂 Thiru Ganesan Annan, நல்லா பொறுமையா சொல்லி கொடுத்தார். சிறப்பு 🙏🕊

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 Рік тому +6

    அடடே..பிரமாதம்..👌👌👌 இன்னைக்கு செஞ்சிடுவோம்..😋😋

  • @amsavallim6903
    @amsavallim6903 Рік тому +10

    Super,இன்னும் நிறைய டிஷ்க்காக காத்திருக்கிறோம்

  • @sudharam5174
    @sudharam5174 Рік тому +7

    இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி,சாப்பாடு எல்லாத்துக்கும் இது அருமையாக இருக்கும்.Mouth watering

  • @shahima-zc6de
    @shahima-zc6de Рік тому +15

    செட்டிநாடு வகைகள் எல்லாம் அப்லோடு பண்ணுங்க 🙏🙏🙏🙏

  • @rajalakshmib5462
    @rajalakshmib5462 Рік тому +5

    Karaikudi vendaikkaai mandi potuga pls Anna

  • @subbiyahl5520
    @subbiyahl5520 7 місяців тому

    Tried today 17.1.24
    Came out very well
    Since I used nattu thakkali the colour was not red but it was pale red.
    Thanks for the recipe chef.
    ❤❤❤

  • @innilac3256
    @innilac3256 Рік тому +15

    செட்டிநாடுமிளகு குழம்பு update panunga chef deena

  • @rajeshwaran1303
    @rajeshwaran1303 Рік тому +3

    Chettinadu samayal neraya podunga sir. Please

  • @jayaramanjayaraman4738
    @jayaramanjayaraman4738 Рік тому +7

    கணேசன் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @chitraananth18
    @chitraananth18 Рік тому

    இன்றைக்கு இந்த முறையில் தக்காளி குழம்பு வைத்தேன்... சூப்பர்... நன்றி.

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 Рік тому +2

    தீனா பிரதர், உங்க வீடியோ s எல்லாமே சூப்பர் 👌👌👌👌👌👌👌

  • @kalairejina1990
    @kalairejina1990 Рік тому +3

    Sir recipe vera level.... Kalayana veet u urlakilangu masala... recipe video podunga sir

  • @ashurockzz1523
    @ashurockzz1523 Рік тому +1

    U r very great sir without jealousness u encourage common people cooking nd revealed them to us

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 Рік тому

    சிறப்பு தினா தம்பி சார் ..மிக சிறப்பு .
    நல்ல மனம் வாழ்க .நாடு போற்ற.வாழ்க

  • @dashvanth7923
    @dashvanth7923 Рік тому +3

    Bro today enga veetula mrng poori , unga method la channa masala,🤤🤪 yummy

  • @MrsBhuvanaChannel
    @MrsBhuvanaChannel Рік тому +1

    Naan,இப்போது செய்யப்போறேன். Thankyou sir..

  • @sivaarumugam3137
    @sivaarumugam3137 Рік тому +2

    Chettinad milagu kulambu next recipe winter season special

  • @KKRdebest
    @KKRdebest Рік тому +8

    Loving chettinad recipes in detail. Thanks Dheena sir

  • @mounikamurugaiyan2672
    @mounikamurugaiyan2672 Рік тому +4

    Such a kind person sir. .....u r very great quality 💗sir..... happy new year 2023 🎉 chef sir

  • @soniyaselvaraj8621
    @soniyaselvaraj8621 Рік тому

    Semmaiya irundhuchu mrng idli ku sapten today only tried very good taste🎉 rice Kum nalarku

  • @chitraananth18
    @chitraananth18 Рік тому

    தக்காளி குழம்பு எங்கள் பக்கம் ரொம்ப ஃபேமஸ்.. காலையில் சாதத்திற்குத் தக்காளி குழம்பு வைத்து விடுவோம்...இரவுக்கு‌ அதையே‌ இட்லி தோசைக்கு வைத்துக் கொள்வோம்... காய்கறி இல்லாத சமயத்தில் எல்லாம் இதுதான் எங்கள் வீட்டில் இருக்கும்..

  • @Santhi-fp6mc
    @Santhi-fp6mc Рік тому +8

    சமையல் மாஸ்டர் பொறுமைசாலி தக்காளி குழம்பு சூப்பர் தம்பி ❤❤❤❤👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏

  • @kiney0713
    @kiney0713 Рік тому +8

    Love the background in the intro.... the yellow thinnai is so very nostalgic.🙏🏽

  • @ambika9394
    @ambika9394 Рік тому

    Hi சார் நீங்க சாப்பிடும் போது எனக்கு சாப்பிடலாம் தோணுது சூப்பர் சார் இன்னைக்கு வீட்ல செய்யப் போறேன் சூப்பர் சூப்பர் சார் ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻

  • @sanjithasreevathsan5988
    @sanjithasreevathsan5988 9 місяців тому

    Sir I tried today and kulambu was very yummy. I never tasted like this. Thank you sir

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому +5

    Chettinadu is great place for food and people hive grest respect for guests. Great culure

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 Рік тому +2

    Chettinad cauliflower pattani perattal recipe sollikodunga sir🙏🙏🙏

  • @bhuvanajeyapandian5725
    @bhuvanajeyapandian5725 Рік тому

    Pesama ganeshan daddy eana adopt panikonga unga ponu ah ... Curry makes me tempt..😋😋😋

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 Рік тому +2

    Thankyou Shri.Murugesan & Master,Deena..My long time search for this tasty receipe.I failed so many times making tomoto kuzhambu...I will try this..

  • @siddharthvlogs7746
    @siddharthvlogs7746 8 місяців тому

    For our marriage this caterers only served ,very nice

  • @duplicateshots8349
    @duplicateshots8349 Рік тому +1

    Deena சார், இதுல அப்படியே பனீர் & butter போட்டா paneer butter masala தான் சார்.

  • @mahalakshmi2439
    @mahalakshmi2439 Рік тому

    ஓ. இதுதான் கெட்டிக் குழம்பாங்க. Super. நானும் try பண்றேன். மிகப் புதுமையான பாரம்பரிய உணவாக உணர்கிறேன். உணவின் வரலாறு என்னவென்றும் கேட்டு சொல்லுங்கள் அதாவது, இப்படிப்பட்ட தென்னங்குறுத்து, தென்னம்பாளை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெளிவான விளக்கம் கேட்டு Video போடுங்கள். தென்னங்குறுத்து Salad, தென்னம் பாளை பொரியல், English பால் கூட்டு இவற்றிக்கு தனியாக receipes செய்து காட்டுங்கள்.

  • @ramaprabha7016
    @ramaprabha7016 Рік тому +1

    Chef thirunelveli vairamalikai Hotel rasam biriyani all food veralevel taste aairukkum ponna try pannungaa chef

  • @dorathyruban1599
    @dorathyruban1599 Рік тому +1

    Sir Thakkali kuzhambu super Thank you so much 🙏🌹

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Рік тому

    I used to prepare without onion& garlic,but it look different ,let me try since ur recommending

  • @arjunhosur6162
    @arjunhosur6162 Рік тому +3

    Awesome sir thank you for authentic recipe

  • @sivananthakumarn5263
    @sivananthakumarn5263 Рік тому +1

    Veg chettinad I have tried with that masala...awesome. chicken chettinad also I am gonna to try. Super bro

  • @priyaringtones4087
    @priyaringtones4087 Рік тому +1

    I prepared today....wonderful

  • @rajavalli9751
    @rajavalli9751 Рік тому +7

    Very good explaination. We tried chettinad chicken it came out very well. Thank u c Chef Deena sir mMurugesan sir and Ganesan sir. Can u post the mixed vegetables mandi and English paal kari. Thank u sir.

  • @vinoudhayaudhaya
    @vinoudhayaudhaya Рік тому

    Na today try pannunen semma tests...😋

  • @gajavasanth4088
    @gajavasanth4088 11 місяців тому

    Best, Best👍💯. Fantastic Receipe. Thank you everyone Sir🙏

  • @suganyanatarajan7969
    @suganyanatarajan7969 Рік тому +1

    Chef.. Get us Chettinad milagu kuzhambu plz

  • @madhavanmurugeson8914
    @madhavanmurugeson8914 Рік тому +2

    Sef madurai original salna recipe channel podunga pls

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Рік тому

    Idu pola old people neega point out pannai kattuga sir super 👍

  • @sathyashrayan
    @sathyashrayan Рік тому +2

    அரைச்சு தாளிக்கறதை பார்த்தா
    பனீர் பட்டர் masala ஆல் purpose gravy மாதிரி இருக்கு..

  • @sureshuthaysureshuthay8176
    @sureshuthaysureshuthay8176 Рік тому +2

    Wow super 💐💐💐❤❤

  • @yasotutly5326
    @yasotutly5326 Рік тому +1

    Chettinad fish kulambu post panuga sir

  • @RockingRaghav
    @RockingRaghav Рік тому +2

    Nice and easy kulambu sir

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Рік тому +1

    மாஇஞ்சி குழம்பு செய்து காட்டவும். கேள்விப் படஃடதேயில்லை.

  • @rajavalli9751
    @rajavalli9751 Рік тому +1

    I tried this thakkali ketti kulambu yesterday. It was very tasty with idli and rice. The next day kulambu was very very tasry. Thank u sir.

    • @shamiselvan1918
      @shamiselvan1918 4 місяці тому

      Can you tell ingredients for a small quantity??

  • @ammaiammai3249
    @ammaiammai3249 Рік тому

    Super.Deena sir.Thank you.💐🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐

  • @babyravichandran7687
    @babyravichandran7687 Рік тому

    Arumai arumai Anna vazhgha ungal thondu

  • @rosalixaverpraisethelord9121

    Wow very good. மிளகு குழம்பு பபோடுங்க Bro.

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Рік тому +1

    மீன் மசாலா கெட்டி குழம்பு போட சொல்லுங்க அண்ணா

  • @KidsrockingTamil
    @KidsrockingTamil Рік тому +2

    Hi chef. I tried ur paneer pepper masala for methi parotta. It came out well.. tq.

  • @manimekalaiselvaraj630
    @manimekalaiselvaraj630 Рік тому +1

    When I was working in Karaikudi...I love to eat this thakkali kulambu (in our hostel)....after that I have never tasted this recipe actually I'm searching for this.....thank u sir

  • @kanagalakshmi139
    @kanagalakshmi139 11 місяців тому

    Hi brother Really appreciate ur hard work i learnt cooking very well tasty and higher advance level because of ur utube channel. Ur screaning different ideas of different states and that district people only cook so we learn very easily from everyone shared knowledge. Once again thanks for ur good job. God bless u and ur family members.

  • @nandhinimail16
    @nandhinimail16 Рік тому

    Chettinad venthaya kulambu and this thaakkali kulambu senchan sir semma taste tqq

  • @topten9607
    @topten9607 Рік тому

    Sir karakudi style vattha kuzhampu podunga

  • @indhumohansdiary7516
    @indhumohansdiary7516 Рік тому +1

    நாங்களும் இப்படித்தான் செய்வோம்

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Рік тому

    ஆமாம் என் பாட்டி கூட சொன்னாங்க கார்டியா நல்லெண்ண உபயோகம் பண்ண சொல்லி

  • @jothiarokiamary4790
    @jothiarokiamary4790 Рік тому

    Sir chetti adu califlower soup, elumbu rasam, elumbu sambar receipe s also want

  • @ramasamy6733
    @ramasamy6733 Рік тому

    Wow nice 👍 chettinad meen kuzhambu podunga pls

  • @muthus6989
    @muthus6989 Рік тому

    Thank you chef nalla irukku.chetinadu meen kulambu viedio podunga chef.

  • @manisurya3197
    @manisurya3197 Рік тому

    PAAL BUN RECEIPE ubload pannunga chef!! Rompa nala ketu Tu eruken.

  • @thenmozhi6850
    @thenmozhi6850 Рік тому +2

    செட்டிநாடு முட்டை குழம்பு போடவும்

  • @a.riswanaparveen1599
    @a.riswanaparveen1599 Рік тому

    அகா என்ன சுவையான குழம்பு!

  • @suganthypremkumar2214
    @suganthypremkumar2214 Рік тому +1

    Super. Tried it

  • @sarithak9185
    @sarithak9185 Рік тому

    Naanum try pannen very super

  • @shankamu7177
    @shankamu7177 8 місяців тому

    Amazing

  • @chandrasekaransubramaniam2208

    Excellent dish,thank you for sharing the recipe

  • @sujithabaskaran0312
    @sujithabaskaran0312 Рік тому

    Deena அண்ணா ரொம்ப நன்றி for the dish

  • @rajeshwaran1303
    @rajeshwaran1303 Рік тому

    Sir romba nanri

  • @ezhiludhay
    @ezhiludhay Рік тому +1

    Sir am tried ur chettinad ennai kathirikai kulmbu. It's came out fantastic.. Thank you so much for giving this this dish sir

  • @umanagarajan1940
    @umanagarajan1940 Рік тому +5

    Thank you so much for vegetarian tomato kulambhu chef brother 🙏🙏🙏 I tried chettinad kadappa especialy for idly its amazing taste Iam preparing every sunday plan with idly 🙏🙇‍♀️🙇‍♀️ next thakkali kuzhambhu its going to be one of my kitchen recipe🙏

  • @magathanasamayal
    @magathanasamayal Рік тому

    Good explanation 👏 👍

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому

    Traditional receipe thank you for your sharing videos super sir

  • @ajwathaafiya1625
    @ajwathaafiya1625 Рік тому

    I will tray semma taste thank you 👌👌👌

  • @yasminthurabudeen5040
    @yasminthurabudeen5040 Рік тому +2

    Deena bro , I tried this recipe . It's very good taste 😊😊

    • @shamiselvan1918
      @shamiselvan1918 4 місяці тому

      Can you tell ingredients for a small quantity??

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 Рік тому

    Thank you sir

  • @sathishyadav6517
    @sathishyadav6517 Рік тому +1

    The cook is a super sweet person.

  • @minimalistlifestyle4480
    @minimalistlifestyle4480 Рік тому +3

    I tried chicken chettinad.. It was amazing👍

  • @eswariganesan7555
    @eswariganesan7555 Рік тому

    interesting receipes. kanyakumari receives podunga.

  • @vijayalakshmiraju2376
    @vijayalakshmiraju2376 Рік тому +2

    No end to our taste buds😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👍🙏tq for sharing

  • @sangeethas7281
    @sangeethas7281 Рік тому

    Chef U r so dedicative in learning and teaching us more useful......... ways

  • @bnr1978
    @bnr1978 11 місяців тому

    இன்னக்கி செஞ்சு பாத்துற வேண்டியதுதான்!

  • @shanmugadevichinnusamy6372
    @shanmugadevichinnusamy6372 Рік тому

    Thank you ji🙏🏻🙏🏻🙏🏻

  • @mageshasir7842
    @mageshasir7842 Рік тому

    Super Super 👌 thanks sir 🙏

  • @reva4sm582
    @reva4sm582 Рік тому +1

    Starts at 6:09

  • @KarthiKeyan-jc1cs
    @KarthiKeyan-jc1cs Рік тому

    Hi சார் கிராமபுர சமையல் சூப்பர் செட்டியநாட் சாம்பர் போடவும்

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Рік тому

    Tempting sir. Hates off to that cook anna 👍

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Рік тому

    Yes, sir we will try

  • @vishwa1512
    @vishwa1512 Рік тому

    சூப்பர் தீனா சார்