Astro Answers: பத்தாம் பாவகம் ஓர் அலசல் | The tenth verse is an analysis | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • Astro Answers: பத்தாம் பாவகம் ஓர் அலசல் | The tenth verse is an analysis
    The 10th House in Kundli is the Karma Bhava, the house of social status and is related to the profession you are involved in. Studying this house can reveal your career path. This house naturally corresponds to Capricorn energy whose workaholic tendencies and ambitious goals are commonly known.
    Also, the 10th House is Saturn’s own ruling house. This house is particularly important as it relates to the overall life path as well as the native’s career path in particular. It is about what we earn and how we earn it. It also points to factors that surround your profession.
    The tenth house governs your public image, career achievements, social status, reputation,and fame. Whether you end up in a position of power or dedicate your life to the service of others is a matter of the 10 th house. This house also corresponds with the influential, such as a political party, the president or prime minister. It also represents authority, which could be a father figure or a paternal influence in your life.
    A thorough analysis of the tenth house house reveals the profession you will take up; how successful you will be; the mistakes you are likely to make during your career and whether you will be an employee or an entrepreneur.
    The planets in the 10th house can determine our highest achievements and our desire to rise in life. The 10th house is also about special status, prestige, financial success, achievement, position and respect. How the native relates to a group or to society is also highlighted in the 10th house in Kundli.
    As this house is related to your career and financial status, your material success in life is bound to influence other areas such as love and married life, relationship with others, and so on. Indeed, the planetary placement in the 10th house strongly influences the quality of
    your life.
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ---------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்...
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்...
    எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திர...
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Lakn...
    இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்...
    கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக...
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும...
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு ...
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்...
    ------------------------------------------------- -----------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    Instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromanikandan #astromani
  • Розваги

КОМЕНТАРІ • 19

  • @KumariRethus
    @KumariRethus 9 днів тому +1

    விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் பலன் 🙏

  • @swarnalathajayakumar6916
    @swarnalathajayakumar6916 23 дні тому

    very useful sir. Thank you

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 23 дні тому

    நல்ல பதிவுக்கு நன்றி சார் 🎉

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 20 днів тому +1

    Superb sir

  • @velsabari
    @velsabari 23 дні тому

    Super ji

  • @ssuganthi2537
    @ssuganthi2537 23 дні тому

    வணக்கம் சார் 🙏

  • @SreeRamajayam4321
    @SreeRamajayam4321 19 днів тому

    கும்ப லக்கினம். விருச்சிகத்தில் லக்னதீபாதி சனி. மூன்றில் செவ்வாய் ஆட்சி. Which work will be suitable plz 🙏

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 21 день тому

    அருமையான பதிவு சார் நன்றி 🙏

    • @vmaheshwari7662
      @vmaheshwari7662 21 день тому

      நான் ஜாதகம் கத்துக்கிட்டே இருக்கேன் சார் ஓரளவு பார்க்க இப்பதான் கத்துக்கு கத்துக்கணும்னு ஆசை நிறைய படிக்கிறது வீடியோ பார்க்கிறது உங்க பதிவு தெளிவாக சொல்லிக் கொடுத்தீங்க தொடர்ந்து வீடியோ எல்லாம் பாத்துட்டு இருக்கேன்

    • @vmaheshwari7662
      @vmaheshwari7662 21 день тому

      1987.20 .10 காலை 7:30

    • @vmaheshwari7662
      @vmaheshwari7662 21 день тому

      @@sahadevan-ol3lp733 திருவாரூர்

    • @vmaheshwari7662
      @vmaheshwari7662 21 день тому

      திருவாரூர் பிறந்த சிதம்பரத்திலிருந்து கல்யாணம் ஆகி சென்னையில் இருக்கிற நீங்கள் சொன்ன இடம் எனக்கு தெரியாது .மிக்க நன்றி 🙏 . ஆனால் எனக்கு ஒரு டவுட்டு சார் என் சிறிய பருவத்தில் பல்லி நானே பெயர் வைத்துக் கொண்டேன். ஆனா அந்த பெயர் எழுத்து இப்பதான் எனக்கு தெரிகிறது. அந்தப் பெயர் சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் வருகிறது பெயரின் அர்த்தம் சூரியன் ஆதிக்கத்தில் என் பெயர் இருக்கிறது எனக்கே ஆச்சரியமா இருக்கு சார் நான் தெரியாமல் சிறுவயதில் தாய் தகப்பனை பிரிந்து பாட்டி வீட்டில் வளர்ந்தேன் பள்ளி சேர்க்கும் போது நாணின் பெயர் வைத்துக் கொண்டேன். இந்த சிம்ம ராசி மகம் நட்சத்திரம் பொருந்துமா

  • @dhivya3799
    @dhivya3799 23 дні тому

    Ayya enaku 10lord suriyan 7il erukiraru ethu palan ena ayya

  • @shavij0811
    @shavij0811 22 дні тому

    பத்தாம் பாவகத்தில் குருவும் சனியும் இருந்தால் என்ன செய்ய வேண்டும் சார்?

  • @vimalav5105
    @vimalav5105 20 днів тому

    Sir son 24.11.1997monday 9.18am in erode eppa therumanam nadakum

  • @govindarajg1912
    @govindarajg1912 23 дні тому

    லக்னத்தில் இருந்து 10ஆம் இடம் ஜீவன பாவகமா.
    சனி நின்ற பாவகத்திலிருந்து 10 ஆம் பாவகமா?
    நான்
    ரிஷப லக்னம்
    கும்ப ராசி சனி 6ஆம் வீடான துலாமில் சுக்கிரனுடன்.
    இப்போது நான் சனியை 10ஆம் பாவகமா எடுக்கவா, அல்லது
    சந்திரனை 10ஆம் பாவகமாக எடுக்கவா.🤔

  • @aarthimurugan8147
    @aarthimurugan8147 23 дні тому

    வணக்கம் ஒருவருக்கு ஜாதகத்தில் தொழில் அல்லது வேலை கண்டறிவது எப்படி

    • @smartsadham
      @smartsadham 23 дні тому

      Easy thala chandran 3 ; 6 ; 8 ; 12 la maranchuruchuna velaiku than ponum

  • @VijayKumar-cc3oh
    @VijayKumar-cc3oh 23 дні тому

    Unga faan sir