Це відео не доступне.
Перепрошуємо.

1989 பிறந்தவர்களின் வாழ்க்கை இப்படி தான் | ஒரு ஜாதகத்தை கணிக்கும் முறை | ஜாதகம் பார்க்கும் முறை

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2023
  • #astrology #astrologytamil #astrologytips #josiyam #jothidam #jothidamtamil #tamil #tamilastrology #tamiljodhidam
    Here I have explained in detail about how to see jathagam.
    ஒரு ஜாதகத்தை கணிக்கும் முறை

КОМЕНТАРІ • 187

  • @gkben1412
    @gkben1412 10 місяців тому +20

    I'm 1989 exactly 💯 correct sir

  • @nagendirannnn4572
    @nagendirannnn4572 10 місяців тому +5

    இந்த மாதிரி ஜாதகம் கணிக்கும் முறை ரொம்ப புதுசா இருக்கு அண்ணா
    நன்றாக புரிகிறது
    நன்றி அண்ணா
    🙏🏻🙏🏻🙏🏻

  • @sivan700
    @sivan700 10 місяців тому +13

    அண்ணா 1995 இல் பிறந்தவர்களுடைய வாழ்க்கை பற்றி போடுங்கள் அண்ணா

  • @veljothi7041
    @veljothi7041 10 місяців тому +2

    சார் நானும் அதில் ஒருவன் தான்... ஒரு தெளிவான விளக்கம் வேண்டி தான் அவ்வாறு பதிவிட்டேன்... அது போலவே வந்தும் விட்டது...உங்கள் ஆத்மார்ந்த சேவைக்கு நன்றிகள் பலகோடி சார்....

  • @subhasekar9302
    @subhasekar9302 10 місяців тому +5

    Fantastic. Fits exactly for July 1988. Planets in same position. Kedhu in Simma. Sani in Dhanusu. True, life changed in 2012/13. 2013-Worst period personally . I wish i can delete this year from my life. 2016- major + ve change in career. 2018-20 worst period work wise. Yes many many temple visited in 2019. Very accurate.

  • @vijaybhaskar4212
    @vijaybhaskar4212 10 місяців тому +6

    Nanum 1989😅...I'm simma sir fan. He only selected the name for my daughter her name is Shivya. Thank you simma sir.😊

  • @swathika8450
    @swathika8450 10 місяців тому +3

    💯 உண்மை சார் நான் மூன்று ஜாதகம் ஆய்வு செய்தேன். அதில் என் கூட வேலை செய்யும் நபரின் ஜாதகம் கணித்தேன்... அவர் 1989 செப்டம்பர் 22 பிறந்தார்.
    ராகு கேது பெயர்ச்சி 1989 செப்டம்பர் 21 கடகத்தில் இருந்து சிம்மத்திற்க்கு மாரி உள்ளனர்... உண்மை சார்... ஊருக்கு ஓரமாக அல்லது தூரமாக இருக்கும் கோவிலுக்கு எப்போ எல்லாம் போக முடியுமோ போயிட்டு விங்க என்று அல்லது பூம்புகார் சென்று வாருங்கள் என்று கூறினேன். அவருக்கு கேது புக்தி ஓடிக்கொண்டிருந்தது. கேது ஸ்தலம் பூம்புகார் சென்று வந்தார்... அடுத்து அடுத்து பணம் 💸💸💸 வந்து கொண்டு இருந்தது பத்திரப்பதிவு நிறைய செய்து பணம் சம்பாதித்தார்.... நீங்க கூருவது மிகவும் சரி கோச்சார பெயர்ச்சியும் முக்கிய பங்கு உள்ளது.... மிக்க நன்றி சார் இந்த பதிவுக்கு

  • @vigneshvenkataramanan2766
    @vigneshvenkataramanan2766 10 місяців тому +2

    Super thala. Sema interesting. Naanum 1989 born. Neenga sonnathu 100% correct!

  • @rajalekshmym9159
    @rajalekshmym9159 10 місяців тому +3

    Awesome prediction - 100 percent correct in life . 1989 June born

  • @priyasartsandcrafts3301
    @priyasartsandcrafts3301 10 місяців тому +1

    Very perfect! Kovil sami e kumbuda matranga hubby. Job also nenga sona mari 100 % correct. Nenga sona yr matum than avanga good job kedachuthu. Then again vitutanga. Omg what a prediction!

  • @nigivinsha8170
    @nigivinsha8170 6 місяців тому

    1989 September born: 2012 got job, 2016 next job with hike, 2019 lost job and many temple visit, 2020 UA-cam teaching job. Still now can't do any job and meditation is my daily job. Everything is matching. U r really great 🙏🏻 keep doing 👍🏻

  • @arunraj8712
    @arunraj8712 10 місяців тому +8

    1987 பதிவு கொடுங்கள் அண்ணா ❤❤❤

  • @vidhyap3021
    @vidhyap3021 10 місяців тому +1

    Very true. My cousin december 1988 born. Same position for ketu, saturn. No proper career till date. 2016 marriage, 2021 child birth.

  • @deepandeepananth7330
    @deepandeepananth7330 10 місяців тому +2

    சகோ! நானும் 1989ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தவன் லக்கினத்தில் சனியும் ஒன்பதாம் வீட்டில் கேதுவும் உள்ளது! இன்று வரை எனக்கு சரியான உத்யோகம் கிடைக்கவில்லை! வேலைக்கு சென்றால் ஒரு வருடத்திற்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருக்க முடியவில்லை! தொழில் அமைய என்ன செய்வது என்றே தெரியவில்லை!!

  • @sharpjournal
    @sharpjournal 10 місяців тому +1

    Perfect sir, could have explained when next cycle comes. That would be more helpful.

  • @Raman55948
    @Raman55948 10 місяців тому +3

    My daughter march 1989. What you said is almost close. She's a doctorate in chemistry, joined her PhD in 2011 in a premier Institute
    12-13 setback in work,so wanted to change but continued reluctantly .
    14 gotmarried
    16-17 completed PhD
    18- 19 post doctorate in India without any enthusiasm
    19 child birth
    19-20 post doctorate in Israel in a premier Institute did with full energy
    20 till today doing reluctantly postdoctoral in India.( unsatisfied)
    Till today not having permanent position.
    So much of hard work, no work satisfaction.
    Ragu dasa .......!!!

  • @selvarajr7225
    @selvarajr7225 10 місяців тому

    Jathagam illathavangaluku intha video pathivita ungaluku verum nanri super, thanks apdi nu sola mudiala sir , you are in my heart sir

  • @mohammedashrafali3191
    @mohammedashrafali3191 10 місяців тому +2

    Sir. All true sir. All prediction correct thank you so much. Your such big genius bro. God bless.

  • @MahaLakshmi-jc2uc
    @MahaLakshmi-jc2uc 10 місяців тому +2

    Sir unga videos kuu waiting.... apadiye saripalan potunga sir

  • @sswathi4145
    @sswathi4145 10 місяців тому +2

    Sir my son birth Date 12 12 1989 Time' 08 30 Am plc sir avarukku thirumanam yeppo nadakk

  • @jvprakashsanjeev2014
    @jvprakashsanjeev2014 10 місяців тому +1

    Simmaa sir🎉 100% correct sir... 2019 highlight sir...

  • @swathika8450
    @swathika8450 10 місяців тому +1

    ராகு கேது விற்கும் 5 9 பார்வை பற்றி சிறு விளக்கம் தெளிவாக பதிவிடுங்க சார்

  • @prasathprasath915
    @prasathprasath915 Місяць тому

    2012 தான் நான் கேட்டரிங் காலேஜ் படிச்சேன் s super na epo nal own business panitu eruken

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 10 місяців тому

    Super..1990 pirantavangalukum video podungga 🙏🤗💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @baranikumarbarani7582
    @baranikumarbarani7582 10 місяців тому +2

    Your correct exactly 💯 match

  • @shanthivlog3856
    @shanthivlog3856 10 місяців тому +2

    ஆயிரத்துதொழாயிரத்துஎழுபதில்பிறந்தவர்களுக்கு.போடுங்கசார்

  • @thirunavukarasun3659
    @thirunavukarasun3659 10 місяців тому +1

    சிறப்பு சிம்மா....

  • @raginiaAR
    @raginiaAR 10 місяців тому +1

    Perfect sir. I am jan 28.01.1989

  • @ManjulaManju-gj5oq
    @ManjulaManju-gj5oq 6 місяців тому +1

    என் பெண் பிறந்த நாள் 7-4-1989.திருமணம் எப்போது என்பதை தயவுசெய்து கூறுங்கள். நடக்குமா? நடக்காதா? தாங்கள் கூறியது போல் நல்ல வேலை. ஜனவரி முதல் நாள் சொந்த வீடு. திருமணம் மட்டும் தான் இல்லை.

  • @s.madhan4325
    @s.madhan4325 10 місяців тому +1

    95% correct ❤ good pridiction very dangerous ketu

  • @kbharathi
    @kbharathi 10 місяців тому +4

    Myself Jan 1989...100% Correct
    2012 - increment
    2016 - Marriage nd promotion
    2020 - No problem in the corona situation
    2019 - work pressure
    2013. - boss tourer

  • @karthik3166
    @karthik3166 10 місяців тому +4

    Not only in 1989.. August 1988 also same planetary position(kethu in simha, Shani in dhanus rashi)

  • @lakshminarasimhanpb506
    @lakshminarasimhanpb506 10 місяців тому +1

    1985 konjam consider pannunga sir 🙏 big question marks in life.

  • @bhuvanamalathi7899
    @bhuvanamalathi7899 10 місяців тому +1

    100 சதவீதம் உண்மை சிம்மா சார்

  • @sumithradevi3815
    @sumithradevi3815 10 місяців тому

    Thank u so much sir and also very happy to see comments below....

  • @bhagyasreepurohit561
    @bhagyasreepurohit561 10 місяців тому +2

    1991 make a video please sir🙏

  • @user-xd6jo9ob6n
    @user-xd6jo9ob6n 10 місяців тому

    Sir katan pirachina dirvukku parikAram anjaneyar kovilukku poka marandhutten sir marupati karrectta seyyattuma sir etudhuvacha panadha enna panradhu pls sir reply pannunga sir

  • @selvarajr7225
    @selvarajr7225 10 місяців тому

    Sir 1988 October month poranthavangaluku family life, manaivi epdi irupanganu oru video pota romba nalla irukum sir please sir

  • @muthukumar1423
    @muthukumar1423 10 місяців тому

    அண்ணா அருமையான பதிவு 🙏

  • @rajabalraj8396
    @rajabalraj8396 9 місяців тому

    அப்படியென்றால் 2023ல் Oct 30 கு பிறகு கேது 5 ம் பார்வையாக சனி யை பார்த்து அதன் ஆற்றலை உறிஞ்சி மீண்டும் ஜாதகத்தில் சனிக்கே கொடுப்பதால் இந்த 1.5 வருடம் 1989 இல் பிறந்தவர்கள் தொழில் (வேலை) சிறப்பாக இருக்குமா சிம்மா

  • @urrmilabhalakrishnan1559
    @urrmilabhalakrishnan1559 10 місяців тому

    Superb Guruji🎉🎉🎉. God be with you always

  • @aishwaryagurumurthy8999
    @aishwaryagurumurthy8999 6 місяців тому

    Ippo குரு மேஷ ராசியில் உள்ளார். நல்ல வேலை மாற்றம் உண்டா? 1989 born. Perfect prediction sir.

  • @mahaoneness
    @mahaoneness 10 місяців тому +1

    Well said Anna, can you tell about future of 1989 date of birth people

  • @hanumanthadinesh2923
    @hanumanthadinesh2923 4 місяці тому

    Sema sir am 1989 dhanusla sani

  • @sunudhaya9786
    @sunudhaya9786 10 місяців тому +1

    1997 podunga 👍

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b 9 місяців тому

    Congratulations👌 super👌👌keep it up more video your channel 💅💅💅

  • @sarlatj6405
    @sarlatj6405 10 місяців тому

    Sir rombo nandri eduku annaparikaram seyanam etthanallaku erukum appodu vidudalai but no one is in my house in this date

  • @shriharirajeswar8840
    @shriharirajeswar8840 10 місяців тому +1

    Finally what I expected from you :)

  • @diviyavani1212
    @diviyavani1212 10 місяців тому

    I'm diviyavani here from Malaysia ur fan Very clear explanation pls tell 1995 dec

  • @MumbaiTamilachi
    @MumbaiTamilachi 10 місяців тому

    90kids yellatukum oru video podunga anna😊

  • @OmGanesha-111
    @OmGanesha-111 10 місяців тому

    Present ketu Tula rasi so ketu ku 5th house la sani erukaru. Indha year poranda vangaluku feature epdida erukuma

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 10 місяців тому +1

    Kindly update for 1985 born ppls simma

  • @saralaa2210
    @saralaa2210 Місяць тому

    Correct sir 💯 correct

  • @suganthini9584
    @suganthini9584 10 місяців тому +1

    Well explained

  • @advocateswethaj3468
    @advocateswethaj3468 10 місяців тому +1

    Sir post video for 1995

  • @selvarajr7225
    @selvarajr7225 10 місяців тому

    My name is selvarajan , jathagam illa sir , but 1988 or 1989 sithirai matham, Tuesday, 10 am evlotha therium sir

  • @anneshalini7142
    @anneshalini7142 10 місяців тому

    Pls tell which years in the future will be auspicious for 1989 born people

  • @Rajeshrebo
    @Rajeshrebo 10 місяців тому +2

    1993 video pls

  • @lathamahesh241
    @lathamahesh241 10 місяців тому

    நன்றிகள் 🙏

  • @sunvenki1300
    @sunvenki1300 9 місяців тому

    Unmai thaan simma sir.

  • @gubendiranmech9943
    @gubendiranmech9943 10 місяців тому

    Sir 1990 birth jadhagam sollunga

  • @selvarajr7225
    @selvarajr7225 10 місяців тому

    Mithuna laknam , meshathil Surian guru buthan ena palan sir

  • @rajis1183
    @rajis1183 10 місяців тому

    1990 and 94 podunga sir plz.na unga videos regulara papen sir

  • @hariharanravindran
    @hariharanravindran 8 місяців тому

    1988 sollunga Bro, please.
    It's absolutely matching for my wife as she born in 1989.

  • @whatsappstatustrendz4527
    @whatsappstatustrendz4527 10 місяців тому

    Ama bro endoa jathakathula dhanusula sani simam la kethu tha ❤❤❤❤❤

  • @Pazhanivel786
    @Pazhanivel786 10 місяців тому +2

    Deivame naanum 1989

  • @eswaranbalasubramanian2377
    @eswaranbalasubramanian2377 10 місяців тому

    Yes bro my friend get govt job. 👌👌👌👍👍👍

  • @MahaSakthi777
    @MahaSakthi777 10 місяців тому +1

    I'm 1989 sir all is true

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 10 місяців тому

    i was born at february1989, ketu at simmam magam, those who born at this time , their ancestor property should have been get destroyed slowly and no benefits from father side, it should happened particularly to simma lagnam people born during 1989 period,

  • @NishaAariworks
    @NishaAariworks 10 місяців тому

    1990 s la poranthavaga life pathi podunga bro

  • @preethicy
    @preethicy 10 місяців тому +1

    💯 true !!!

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 10 місяців тому

    what happen if rahu at kumbam and guru goes to 1,5,9 from rahu places

  • @bhagyasreepurohit561
    @bhagyasreepurohit561 10 місяців тому +1

    True about 1989

  • @murugantmu7745
    @murugantmu7745 10 місяців тому +1

    1991 போடுங்க💐

  • @vasanthraj5204
    @vasanthraj5204 10 місяців тому +1

    1996 podunga bro ...

  • @sandyrocky7176
    @sandyrocky7176 10 місяців тому

    Ketu paarvai clockwise la pakanuma illa anti clockwise pakanuma sir

  • @mahalakshmi-js8dz
    @mahalakshmi-js8dz 10 місяців тому

    அண்ணா நாங்க 5து வருடம் love பண்றோம்.....
    ஆண்:விருச்சிகம் ராசி
    விசாகம் நட்சத்திரம்
    சிம்ம லக்னம்
    பெண்:மகரம் ராசி
    உத்திராடம் 2 நட்சத்திரம்
    மிதுன லக்கனம்
    ரச்சு பொருத்தம் இல்லைனு சொல்லிட்டாங்க கல்யாணம் பன்ன இரண்டு பேர் யாரவது ஒரு உயிர் போயிரும் னு சொல்றாங்க உண்மையா?

  • @vijaybhaskar4212
    @vijaybhaskar4212 10 місяців тому

    My birth year is 16th july 1989😢. 2023 October 31st last working date in my office😢. Ennaku nalla job kidaikuma sir.

  • @senthilkumaranselvaraj477
    @senthilkumaranselvaraj477 10 місяців тому

    Sir i am born in 05/09/1988 the planetary position are same as you said.

  • @karunakaruna1057
    @karunakaruna1057 4 місяці тому

    Exactly sir

  • @kamarajthaga6161
    @kamarajthaga6161 10 місяців тому

    Yes almost correct prediction

  • @kingaravindkumarsettu5727
    @kingaravindkumarsettu5727 2 місяці тому

    2012 Correct joined
    2016 Correct Promotion
    2020 Correct Promotion.

  • @amudhaparamasivam8291
    @amudhaparamasivam8291 10 місяців тому

    Thambi 4 thiri etra sonningale adhu enna sollunga pls

  • @nithyathangavel5553
    @nithyathangavel5553 10 місяців тому +1

    8/9/1989 super🎉

  • @senthilkumar-lb1eu
    @senthilkumar-lb1eu 10 місяців тому

    Sir 2030 epadi irukkum nu solli irukkalam, neenga sonna athanaium unnmai 100/....ethir kalam epadi irukkum

  • @dhivaharramasamy8577
    @dhivaharramasamy8577 4 місяці тому

    💯True sir

  • @behappy6873
    @behappy6873 10 місяців тому

    2020 enaku velaiye pochi.innum varaikum velaiye kidaikale...

  • @muthukumar1423
    @muthukumar1423 10 місяців тому

    அண்ணா நான் 1989ஆண்டு பிறந்தேன் அண்ணா ஆகஸ்ட் மாசம் 7ம் தேதி

  • @manikandangopal9988
    @manikandangopal9988 10 місяців тому

    Excellent anna

  • @sutheeshkumar2234
    @sutheeshkumar2234 10 місяців тому

    Bro can you put year 1980 please? Thanks

  • @hemanthkumar3059
    @hemanthkumar3059 10 місяців тому +1

    1997 ku sollunga bro

  • @1989thegreat
    @1989thegreat 10 місяців тому

    Sir nadakaporadha pathi sollove illaye😮😢 Jun'89 Born. 100℅ correct. My mind is not going for career growth simply going to work without enthusiasm, my mind always feels that what presently having is sufficient... Willing to learn astrology. Whether it possible to make my profession as an Astrologer. Kindly suggest. DOB 29 Jun'89

  • @merakids9404
    @merakids9404 10 місяців тому

    2023 ku apparam enna nadakum atha sollaliyeh??

  • @arunaam
    @arunaam Місяць тому

    100%true

    • @arunaam
      @arunaam Місяць тому

      50%corŕeçt

  • @NithelaBoobalan-qj2cr
    @NithelaBoobalan-qj2cr 10 місяців тому

    1988 podungal sir. Sep 17 Sari in virchigam correct a sir

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 10 місяців тому

    சிம்மா சார் நீங்கள் கூறியது உண்மைதான் ஆனால் ஜாதகத்தை வைத்துக்கொண்டு பலன் பார்த்தாலே போதுமே இந்த ஆராய்ச்சி தேவையில்லை நீங்கள் கூறுவது ஜாதகம் இல்லாதவர்களுக்கு பயன்படும்

  • @tamilmanit2919
    @tamilmanit2919 10 місяців тому

    2023 after tell me anna your prediction is 💯 ok

  • @sjaishwinkumar1262
    @sjaishwinkumar1262 10 місяців тому

    100℅ correct sami🎉🎉🎉

  • @thanraj500
    @thanraj500 10 місяців тому

    Hi Sir can post for Year Jan 1986

  • @nallashanmugamnalladharani7453
    @nallashanmugamnalladharani7453 10 місяців тому

    1985 kethum sniyum serndhu irundhadhe appa prachane illeya