ரேஷன் கோதுமையில் வீட்டிலேயே HORLICKS செய்யலாம் || Home made Healthy HORLICKS || Amma kai pakkuvam
Вставка
- Опубліковано 12 вер 2024
- ரேஷன் கோதுமையில் வீட்டிலேயே HORLICKS செய்யலாம் || Home made Healthy HORLICKS || Amma kai pakkuvam
Don't forget to Subsribe us @
✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓
Subscribe Tiny Cook @
/ @deepangv
✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓
#HomeMadeHorlicks #AmmaKaiPakkuvam #AKP
----------------------------------
Bussiness contact @
ammakaipakkuvam@gmail.com
----------------------------------
கடைக்குப் போகாமல் வீட்டிலேயே இதை செஞ்சு பாருங்க || Amma Kai Pakkuvam ||
• கடைக்குப் போகாமல் வீட்...
திருநெல்வேலி Style கோதுமை Halwa || Godhumai Halwa Recipes in Tamil || Amma Kai Pakkuvam ||
• திருநெல்வேலி Style கோத...
வித்யாசமான கொத்து தோசை வீட்டில் செய்து பாருங்கள் | Dhosa Recipes | Amma Kai Pakkuvam |
• வித்யாசமான கொத்து தோசை...
ஈஸியான நிலக்கடலை சட்னி செஞ்சு பாருங்க | Groundnut Chutney | AMMA KAIPAKKUVAM |
• ஈஸியான நிலக்கடலை சட்னி...
புரட்டாசினு கவலைப்பட வேண்டாம் non-veg சுவையில் மீல் மேக்கர் வறுவல்|tasty mealmaker fry|
• புரட்டாசினு கவலைப்பட வ...
45 Min Instant Maggie || Amma - Thambi Fun || 100% Fun + Cooking Vlogs ||
• 45 Min Instant Maggie ...
இனி தோசைக்கு மாவு அரைக்க தேவையில்லை |சுலபமான தண்ணீர் தோசை | Easy Water Dhosa | Amma Kai Pakkuvam |
• இனி தோசைக்கு மாவு அரைக...
For more Updates,
Follow us @
/ ammakaipakkuvam
/ ammakaipakkuvam
Amma na panida super ruu super I love amma tq😍😍😍😋🙏
Really, wowww sema sema..
@@AmmaKaiPakkuvam tq Anna amma ku tq sonanu soluga anna
Kandipa Sister ❤️
@@AmmaKaiPakkuvam Anna Pls Anna live video panuga plss
Kandipa Sister.
சகோதரி நீ செய்முறை சொல்லும் விதம் அருமை. சூதுவாது இல்லாத குணம். தானும் சந்தோஷமாக இருந்து அடுத்தவர்களையும் மகிழ்விக்கும் குணம் கொண்டவர் நீங்கள். கணவனும் பிள்ளைகளும் கொடுத்து வைத்தவர்கள் உங்களை மனைவியாக தாயாக அடைவதற்கு.
உங்க பேச்சை கேட்டாலே HORLICKS சாப்பிட்டா மாதிரி இருக்குது. THANK YOU AMMA.
வெட்கம் கலந்த உங்கள் இனிமையான சிரிப்பு போல , நீங்கள் செய்த ஆர்லிஸ் அருமை அம்மா😍
Supper Amma.
உண்மையாகவே எங்களுக்கு இதை செய்து சாப்பிட வேண்டும் உருப்படியான தகவல்
அம்மாவுக்கு நன்றி நமஸ்தே
யதார்த்தமாய் எளிமை இனிமையா பேசுறீங்க அம்மா 👌👌👌👍
அம்மா நீங்க வேர வேர லெவல் மா
Final ah milk la add panni kamichathu vera level.! Yarume milk la potu katave mattanga. So, I didn't try to prepare. But after seeing ur video, sure I'll do.❤️
I 2 have same doubt
Great in my life time la inthan first horlicks yepdi seiyurtahunu pakurean,, take care whole family,, always awesome guys and mom
Healthy power, super Amma. children's kku blood increase beetroot malt and ragi malt videos podunga amma
I ❤ your innocent talk which is really sooooooooo cute.
அருமையாக இருந்தது இது போல் நானும் வீட்டில் செய்து பார்க்கிறேன் எப்படி இருக்கனும் பார்ப்போம்
Amma ungal samayal niraiya follow panren romba nanry horlicks powder le gonjam barli serkawum
Amma , neenga home product aa Horlicks readypanni thaanga, en paiyanukku venum
Very great 😀😀😀😀unga video ellame super unga speech SEMA unga veetukku marumagala vara poravanga koduthu vaithavanga
Super
Super horlicks👌 ammavuku VANAKAM🙏. Hai bro🖐 ammavuku steel wisk vangikudunga bro bcoz cookingla mix panna usefulla erukum .flipkartla parunga bro.thank you 👍🤝💐
Amma neenga romba great 😀super Amma
Hi! Sis and family, hope all of u are fine, take care sis and family, super n healthy drink 🙂
I used to see because of ur beautiful kongu language amma .... my heartly wishes
Romba thanks brother 🤩🥳
Amma நாட்டு சர்க்கரை use pannikalama
நான் செய்தேன மிகவும் அருமை, வாழ்த்துக்கள்
Amma super💐💐👌👌
amma, seekkiram ragimalt eppadi seivathunnu sollungal. nandri
Maa super ma , aprom neenga pesurathu sema ya iruku like my atthai
So tasty amma easy to prepare tq so much amma.
Thanks Sister ❤️
Sugar bathila nattu chakkrai add pannalama Amma
Amma supper unga video yellam yenga amma mathiriye veguliya erukkiga
Really I am addicted fan of AmmA
Ennoda AmmA VA pakarathu pola. Iruku love u lot Amma
Abbu sakodari vellendyana pechu seyalkalum u tube palar verukumbadi nadapadum pesukiravargsl mathyil nature aga irulafu miga santhosamnenngalum nalamai irungsl nandri
அம்மா நீங்க வாழ்கவளமுடன் ரொம்ப நன்றி ம்மா ஐ லவ் யூ அம்மா ஹார்லிக்ஸ் சூப்பர் ரா செய்து காட்டுறீங்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you amma seithu parkeren
Hi anna super horlicks time change ah??? Not 10 20 ah 10. 30 ah
Thanks for heart anna
Nattu sakarai use panalama amma?
வெள்ளை சர்க்கரை பதில் நாட்டு சர்க்கரை பயன்படுத்துங்கள்
Natty sakkarai use pannalama
Thanks amma good helpful video ✌️
Amma innaiku naan intha Horlicks veetula senjen, intha Horlicks appadiye sapidalama, answer pannungama, 500 kg kodhumai mavula, 100 g nilakadalai, 50g Padam paruppu, 25g munthiri paruppu pottu , 2 Tamlar sugar, 2 Tamlar milk powder add panni seithen.. naan Add panni irukum alavugal pothumanu sollunga, illa add pannanuma sollunga amma.
Akka கடையில வாங்கிற Horlicks விட இந்த Horlicks supera irukum pola.super super👋 👋 👋
No
Howicks &Boost rendumae super amma!.
En ammakku enakkum nngla romba romba pidikjum
Amma! Gohumai maav ku badhila RAVI maavi la saeyelaama
?
Amma romba innocent... 😍
Super ma thank you so much 👍👍👍
Hi Amma supper 👍👍 👍👍👍👍👍 💗💖💖 TQ
Milk powder enga vinkuthu anna
உங்கள் பேச்சு ரொம்ப 👌👌👌👍👍👍👌👌👌💐💐💐💐💐💐💐💐
Nandri Sister
Super aunty,pona videova pathu mate potten,ippo horlicks panni assatha poren thank u aunty.
Hahahha nantry sister all the best
Amma Kai Pakkuvam Squad❤️
அருமை சகோதரி
சரிம்மா நீங்க சொன்ன மாதிரி நான் கண்டிப்பா செஞ்சு பார்க்குறேன் என்னுடைய அம்மா மாதிரி நீங்க எவ்வளவு அன்பா சொல்றீங்க அதுவே கரெக்ட் பணம் நிறைய செலவாகும் ஒரு ஸ்பூன் ஆர்லிக்ஸ் தான் வரும் அது அஞ்சு ரூபா🤗🤗🤗🤗🤗
💪💪
So sweet and homely face amma unga video ellam paapen 😍
அம்மா அடுத்து பூச்டு செய்றது எப்படி னு சொல்லுங்க
சூப்பர் சாகோதரி நன்றி
Superma💐💐💐💐💐💐💐
Super recipe 👌 so easy to do home made Horlicks thank you 🙏
Amma super ma very nice Horlicks ❤️❤️❤️❤️❤️😍💕💞
Super amma 1st time unga video parkran unga speech hrlks vida super ma
Romba nantry sister
So sweet aunty...use ful video aunty...tq u so much aunty🙏💖👍😍😍😍💓💗
vellai kushbu Idly seivathu eppadi video podunga
Love you amma. Neenga romba azhaga pesuringa amma.
One tumbler mavuna qty evalo
Aunty ration la godhuma vangi eppadi araikanumunu video podunga plz. Engaluku seekiramey spoiled ayiduthu. That's why
அம்மா உங்கள் பேச்சு சமையல் super
Super Amma. Easy and simple. Neenga subscribe sollradha romba allagu
நன்றி தாயே,,,
Salichi edukanuma apdiye aathanuma
Horlicks taste ku irkuma amma? Because enoda ponnu konjam taste different ah iruntha then milk kudikama poiruva
Thank you so much Amma for the healthy recipe
Indha horlicks a sugar patient saapidalaamaa
🙏👍👌Ammaentharasiyatha yaarukiteyumsollathiga ,horlikscompanykaran pudicitupoiruvan.🤑🤑🤑🤑😜🥰🤗🤗🤗🤗.anywaynicevlog.lamwaitigmore blog.
Amma ugalukku Ugada 2 mahangalum romba sappotiva irukkaga paakkave super 👌👌👌👌
உங்கள மாதிரி அம்மா எனக்கு இல்லாமபோயிட்டாங்களே... Very sad
Sugar
Nattu sugar podalama
healthy tasty powder
quality how many days?
super horlicks amma
simple tiffin recipe podunga
Akka horlicks is very tasty it very super akka
@@r.roshiniramalingam5096 tq
அம்மா எங்க வீட்டுல horicks செய்தோம் 👌👌👌👌👌
Nalla iruka
ASHIRVATHA ATTA MAA USE PANNALAMA
Amma ninga semma ya pesuringa😍😍😍😍😍🤗
சூப்பர் அம்மா நீங்க சொல்றப்பவே வாய ஊறுது
Appo Horlicks la white sugar add pannirukka...athu odambukku healthya
Home made horlicks super akka...
Amma it's really super
Super amma nenga pesurathu enaku romba pidichu iruku
amma nanga senju pathom nalla eruku thanx
நன்றி அக்கா
Super.neenga pesurathu atha vida super 👌👌💪
Amma konjam pachai karporam portal miga arumayai irukum
Amma ena pregnancy test edu home idea ya slu ga amma
நான் பண்ணி பார்த்தேன் நான் ரொம்ப சூப்பரா இருந்துச்சு ஆனா நான் கம்மியா தான் பண்ண இன்னும் கொஞ்சம் பண்ணியிருக்கலாமே எனக்கு தோணுது
Enga veetula try pannanga superrrrrrrrrrrrrrrrrr
Amma sakkaraiki pathila panam karkandu araichi podalam veenagama irukumaa
How are you all doing? Healthy and tasty recipe 👍
Amma unga vidios ellam super.unga voice sweeta erukku
Hai Brother, Thnks u So Much.
Will try amma...good clear speech
Thanks Akka nankalum senju pakrem
Sòooooper madam energy drink
Enga amma polave iruku🥰😍
அம்மா வெள்ளை சீனிக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்து செய்திருந்தால் நல்லது
அம்மா பாதாம் பால் செய்வது எப்படி சொல்லுங்கள்
Super amma Horlicks Manam enkaluku visuthu
Super Amma love you ma 🙏🙏👏👏💐💐
Amma 1 year babykku kodukkalama
Pal powder illam panlama?
Super amma ean pasanga virumbi saptanga tnk you amma anna
அருமையோ அருமை நன்றி 🙏🏼👍🏻💐