ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்தால் தான் நான்றாக இருக்கும்.அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் நா இவ்வேளே பான்ன நீ இவ்வளவு தா பன்ன அப்படி இருக்க கூடாது
மாசி கருவாடு இதில் சம்பல் பண்ணுவோம் அம்மியில் வைத்து பொடித்துகொள்ளுங்கள்(தேங்காய் துருவல்) மாதிரி. பின் காய்ந்த மிளகாய் அம்மியில்வைத்து அரைத்து (தண்ணீர் சேர்க்ககூடாது) பின் தேங்காய் சேர்த்து அரைத்துகொள்ளவும்(தட்டி எடுத்துகொள்ளவும். கொஞ்சம் சாம்பார் வெங்காயம் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து தட்டி ஸ்பூனில் எல்லாம் சேர்த்து கிளறி அப்படியே சாப்பிடலாம் அல்லது தாளித்து சாப்பிடலாம்
Super vlog yummy கருவாட்டு குழம்பு..Baby dress 👗 👗 👗 👗 all super..toys 🦜🦣 beautiful ❤️❤️❤️
எல்லா Dressum super
Thambi neengalum amma vum vandha dhaan nalla irukku....
Kids dress and all the toys are very nice amma🎉
டிரஸ் அனைத்தும் பாப்பாவிற்கு சூப்பர் அம்மா❤
Neelaveni athu kulambu vaikka Matanga. Celan le dry chilly, small onion, coconut pottu sambal ( ketti chutney) seivanga ( antha ketty karuvatla)
சூப்பர் அம்மா ❤
அம்மா கருவாடு குழம்புக்கும் பட்டை (கறி மசாலா) போடுவீங்களா
Andha karuvaadu boil water uraapodanum salt kuravaga podavum, onion, tomato,ginger,garlic,kaaram use fry👌😋, Happy crishmas vazuttukal🎉
Nice colour ❤
Super toys&dresses, ma.🎉🎉🎉
Dress supper toys supper ma eanakkum erandu pasanga orutharukku 4 vayasu orutharukku 1 vayasu aguthu ma
Karuvadu eppati erruku vangalama
Nalla water la 1 hr soak pannidunga mel uppu poyirum as usual meen kozhambu matari seiynga
Dress vera level, toys ellam suoer.
All dress ❤
Nice dresses, God bless you Amma
எல்லாம் அழகாக இருக்கிறது 👌
வாழ்த்துக்கள் நீலவேணி🌹♥️
Deepanesh bro pattai super 😅
Amma super Amma ❤❤❤❤❤I love love Amma ❤❤❤❤❤❤
❤❤❤❤
Toys dresses 👗 super ma
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்தால் தான் நான்றாக இருக்கும்.அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் நா இவ்வேளே பான்ன நீ இவ்வளவு தா பன்ன அப்படி இருக்க கூடாது
Athu masi karuvadu kolampum vaikkalam sampal pannalam
அது கருவாடு இல்லை அம்மா அது மாசி அதை அம்மியில் அரைத்து சம்பல் செய்யணும் அம்மா
Super super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Video super Amma 😊
கருவாட்டு குழம்பிற்கு பட்டை லவங்கம் போடாமல் செய்தால் நன்றாக இருக்கும் அம்மா
Kutty thangam yappadi erukkanga amma❤❤❤❤❤❤❤
ஃபர்ஸ்ட் கமெண்ட் உங்களுக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அம்மா பிரதர்❤
Baby dress 👗👌🏻🙌🏻💯🥰🙏🏻
Papa School poyacha
Dress super amma❤
Maasi karuvadu Adhu, google chengu parkaum 😊
Salt check pannittu podunga romba salt udumbukku kedutal
Ma andha karu 6:44 vada nalla thati piece potu thoku seinga
Kutty ma toys,dresses also cute. Toys branded a vaangunga. Becaz vaailathan veipanga. So rubber,plastics healthku aagathu
toys kudava brand vanganum
பாப்பாவை போய் பார்த்து விட்டு வந்தீர்களா
Veni, dress ellam nalla irukkumma. Nalla enjoy panni babye pathuttu vamma. By sidhus mother.
Super karuvadu masi
Lasta katunathu maaci ma.
Masi receipe kayal kitchen youtube poi parunko
மாசி கருவாடு நீங்க காம்ச்கருவாடு
Thambi thaadi over ah irruku veetla visesama thambi
Hi mma gd eveg. Hw r u fine. Hw is ur health? Take care ma
மாசி கருவாடு இதில் சம்பல் பண்ணுவோம் அம்மியில் வைத்து பொடித்துகொள்ளுங்கள்(தேங்காய் துருவல்) மாதிரி. பின் காய்ந்த மிளகாய் அம்மியில்வைத்து அரைத்து (தண்ணீர் சேர்க்ககூடாது) பின் தேங்காய் சேர்த்து அரைத்துகொள்ளவும்(தட்டி எடுத்துகொள்ளவும். கொஞ்சம் சாம்பார் வெங்காயம் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து தட்டி ஸ்பூனில் எல்லாம் சேர்த்து கிளறி அப்படியே சாப்பிடலாம் அல்லது தாளித்து சாப்பிடலாம்
❤❤❤
Family ya video podunga plzz 😢
அம்மாநீங்கள்வாங்கிடிரஸ்அருமையாஇருக்கு
Super
Vanakam 😊
Very nice video am
Pooingae edhu oru vetti youtube
Angae oru suuniyakaari eruku
Good video
❤
இனிய விடுமுறை நல்வாழ்த்துக்கள்
Hi Amma ungala romba pidikkum
Hi ma
Please have that dust bin down deepanssh
Hi. Amma
masi karuvadu kattai mari erukkum
❤