Yesterday i tried out with your concept of wheat malt. But how i did is i just fried wheat (dry wheat) and badam, elachi, groundnuts, fried gram dhal and once it rest then grind with mixie to fine powder . So it came well .
அக்கா பொறுமையாக சொல்லி தந்தீர்கள் வாழ்த்துக்கள் கடையில் ஹார்லிக்ஸ் வாங்கி திறந்து வைத்தால் கல்லு போல் ஆகுது ஏன் அக்கா பூஸ்ட் போன் விட்டா செய்து காட்டுங்கள் ஒரு கிலோ அளவு சொல்லவும்
Mam shall we directly take one spoon and mix it with milk and give for children or with hot water.. Without boiling can v directly add in milk or water
காலை வணக்கம் உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக உள்ளது தமிழில் சொல்லித் தருகிறீர்கள் ஆனால் ஸ்கிப் இந்த வார்த்தை பயன்படுத்தாமல் தமிழிலே சொல்லித் தரலாம் அனைவரும் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் உங்கள் வீடியோவுக்கு கீழே ஆங்கில சப் டைட்டில் நீங்கள் பதிவு செய்யலாம் அனைவரும் பார்ப்பார்கள்
Hi Akka Nalla இருக்கு நா வீட்டில் செஞ்சி பார்த்த நள்ளா இருக்கு அக்கா செம்ம போங்க
நான் வெய்யிலில் வைத்து நல்ல மொரு மொரு என்று காய வைத்து பொடி செய்ய நன்றாக இருக்கிறது
Yesterday i tried out with your concept of wheat malt. But how i did is i just fried wheat (dry wheat) and badam, elachi, groundnuts, fried gram dhal and once it rest then grind with mixie to fine powder . So it came well .
Super ... what koncham kanoliya surikkinal nanraga irukkum sister.
🇮🇳
ரொம்ப நன்றி
வித்தியாசம்
🏅வாழ்த்துக்கள்
horlicks தயார் செய்வது இவ்வளவு ஈசியா? சூப்பர்ர் sis.
Chitra P ந்ங்
Thank you sis ippo ellam protin powder Peru la chemicals sapdurom indha video romba useful ah iruku superb sis
அக்கா பொறுமையாக சொல்லி தந்தீர்கள் வாழ்த்துக்கள் கடையில் ஹார்லிக்ஸ் வாங்கி திறந்து வைத்தால் கல்லு போல் ஆகுது ஏன் அக்கா பூஸ்ட் போன் விட்டா செய்து காட்டுங்கள் ஒரு கிலோ அளவு சொல்லவும்
வணக்கம் அக்கா. உங்கல் வீடியோ பார்த்தேன். குழந்தை பெரியவங்க அனைவருக்கும் ஏற்ற ரெமடி. சுப்பர்
மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Instant ah milk la mix panakudha.. every time we need to boil r can also mix as instant Waiting for ur rpl
வீடியோவை 3-5 நிமிடங்களில் பண்ணினால் நன்று..
Nanum atha feel panra
@@vijaya3775 same thing
அருமை!!நன்றாக விளக்கிச் சொன்ன உங்களுக்கு நன்றீகள்!!உங்களோட ரெசிபி எல்லாமே நல்லாயிருக்கும்!! எனக்குப் பிடிக்கும் !!ஓ!!இதையும் செய்து பாக்கிறேன்!!தாங்யூ தோழீ!!
y
Nalla iruku sister
👆
அருமையான பதிவு நண்றி
Thank you madam for this recipe
It very useful tq sis
Bost eppadi pananum 🤔🤔🤔
Horlicksla etha sathum illa athu oru kuppa madam,,,but neega pandrathula unmayave sathu iruku so itha follow panlam..tq mam
Mmmm sari nalaiku Nan ready bpanren akka
Superp... video pakka remba porumai venum
Super akka thanks
Mam wheat mavu use pannalama
en ma en ippadi onum onum naalu dhavadavai soldrenga pakaravanga ena muttal nu nenachingala
Oii
Hii to
hi roja
Nalla kelunga
Mudiyalada samyyyy
😀😀😀
சூப்பர் சூப்பர் சூப்பர்...
Good I will try it I love it
Akka samba godumai eduthukalama aka
Good explanation. We will try
Too slow.
Mam appadithaan night fullah oora vach sprout varala but pooranam poothuduchu...
Super akka Nanum ipadi senchu kudukiren
Madam Badam liner badam powder set alarm
Simple ah 5 minutes la mudichurukalam
Video nalla irukku
konjam speeda sollunga
slowa solli arukkuringa
ella porulgaliyum ethana gramnu sonna innum nalla irukkm
Etna grams கோதுமை serkkanum
Wa alaikkum wa salam sister ..fantastic plan. Is great ma thank you so much
Batham powder panna mudiyala. Liquid airuthu. So athu epadi powder pandrathunu solunga sis.
காயவெச்சு, வறுத்துக்கோங்க. கருகிடாம. அப்புறம் அரைங்க. மற்ற பொடியோடு சேர்த்து அரைத்தால் எளிதாக அரைந்து பொடியாகிவிடும்.
Thank u pavi akka.
@@parvathavarthini7121 😍😄
Wheat raw ah fry panni powder pannalama ??? Without soaking in water and sprout
bhagya lakshmi pannalam
Tq sis.
Nice receipe thank you ... pls don't repeat the same sentence again and again that may increase your video length ... hope you will understand
OK
If they repeat sentence means they will get more money🤣
Super
But healthy ya na drink thank you
அருமை. அக்கா
Arumai sago
Than you
Horlicks dry tripe pannon Sariya wala madam
Please explain short and sweet sister
OK sure
Thank You madam, I have learnt how to make a malt, Thank You Madam and UA-cam for uploading the useful video .
O
Very Nice video madam. Thank you.
Useful and economical video thank you madam
Taste is like satthu maavu kanji
Super nallathakaval
Super thanks for idea
Tq akka🥰
How many days it will come without any damage
Very useful receipe.
Super❤❤❤
Masah Allah very good idea thank you and congratulations madam
Can we put flour powder
Intha mavu kudave nattu sakkarai podanuma.. illa.. thaniyatha eduthu podanuma
Hello tanks sis I have tried it's so good ☺💟❤❤💙💙😏😚
கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடலாமா
Woooow ماشاء الله
இந்த கோதுமை பாதாம் உடன் சர்க்கரை எந்த அளவு
ஊற வைக்கும்போது சத்துக்கள் தண்ணீரில் போய்டாதா???
Ok......
OK thanks akka
Sonathe thirumba thirumba solarika Horlicks enka madam
AMA Ananthi
Super akka aana neenga video va romba ilukkuringa
Wheat ...200gm ____8hours + badam100gm....cashew 50gm...then roast them ..
சுருக்கமா சொல்லுங்க
Nice tips. But konjam kammiya pesunga. Bore adikithu
Pal powder kandipa podanuma🤔
Pal powder um veetulaye senjukalam
Super akka super recipes 👍👍👍👍👍👍
Super.akka
We can add honey
Super, Thanks madam.
நல்லஉணவுதான்இது சந்தேகம்இல்லைங்கவிலைகுறைவுசத்துள்ளது ஆனால்நாம்மாயையில்விளம்பரத்தில்டிவிபார்த்துபார்த்துவாயில்இந்தாங்கஇதுநல்லதுஎனஊட்டீனாலும்வேண்டாம்
டிவிவிளம்பரத்துலவருதுல்ல அததான்வாங்குவேன்எனஅடம்பிடிப்பவர்கள்இதைசெய்துபலன்அடையுங்கள்..அந்தஅவர்கள்செய்யும்பொருள்கெடாமல்இருங்க
இரசாயனப்பொருள்கள்சேர்ப்பார்கள்
அதுநமக்குகேடுதரும்
நல்லதுசொன்னால்கேளுங்கள்
How u record ur vedio any app u use
Apo inipuku sugar ethum add panlaya
super ka thanks
Supper akka ❤️
Thanks for this idea
Mam shall we directly take one spoon and mix it with milk and give for children or with hot water.. Without boiling can v directly add in milk or water
Hot milk add panni kodunga
It was usefull.one
Tq mam
Should we boil in milk when giving kids or can we directly mix the powder in hot milk n serve
Hot milk தான் add pannanum
MashaAllah
Hoi
Please neenga short and crisp pa sollunga
Supper , nice sis
வணக்கம் சகோதரி
பாதாம் பருப்பு வறுத்து or வறுக்காமல் அறைக்க வேண்டுமா?
நன்றாக இருக்கலாம்!
நன்றி
Super mam
Super tips madam
Vaalikum salaam akka super💖💖💖
Speed in 1.75 see
Super AkkA
Walaikum Assalam sister. Horlicks hot milk LA mix panra madiri indha powder mix saiyanuma. Nattu sakkarai serthal OK va irukkuma. Please reply
நல்ல irrukan
Tq
Aunty sugar போடவேனாமா?
Vadam
இதில் ஆட் பாக்ஸில் வைக்கும் போது தண்ணீர் தெலிக்கும் முறையை காட்டவில்லையே. நன்றிங்க.
காலை வணக்கம் உங்களுடைய காணொளி மிகவும் அருமையாக உள்ளது தமிழில் சொல்லித் தருகிறீர்கள் ஆனால் ஸ்கிப் இந்த வார்த்தை பயன்படுத்தாமல் தமிழிலே சொல்லித் தரலாம் அனைவரும் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் உங்கள் வீடியோவுக்கு கீழே ஆங்கில சப் டைட்டில் நீங்கள் பதிவு செய்யலாம் அனைவரும் பார்ப்பார்கள்
Very nice
Walaikum Assalam mam indha powder ra horliks madhiri.direct ha mix panni kudukalama
S da