Kitchen waste compost easy method - Results!!!! 👌👍❤️

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 37

  • @YogsCreation
    @YogsCreation 8 місяців тому +4

    நான் உங்கள் வீடியோ பார்த்து ஆர்வமாகி இப்போ 3 - 5 தொட்டி கம்போஸ்டிங் ரெடி பண்ணிட்டு இருக்கேன். நல்லாவே உரம் கிடைக்கிறது. நன்றி அக்கா 💐

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  7 місяців тому

      வாழ்த்துக்கள் சகோதரி ❤️💐🎉

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 8 місяців тому +1

    Vanakkam madam unga composting method migavum arumai kaila adi pattadhu kooda theriyamal avalava intrestinga irukugeenga madam take care happy gardening thank you

  • @arunraj5015
    @arunraj5015 8 місяців тому +1

    கம்போஸ்டிங் குறித்து தெளிவான பயனுள்ள தகவல்கள்...ரொம்ப நன்றி அம்மா

  • @nilmashah5869
    @nilmashah5869 8 місяців тому +1

    Vanakkam Akka, You are so dedicated and sincere in doing your work and videos...Hats off to you. Your work is so motivating for me. Thank you.

  • @Shaluwithsanju
    @Shaluwithsanju 8 місяців тому +1

    Amma enaku simple and effective ana man kalavai pathi detaila video poduga plss ellarukum athu rmba usefulla irukum

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  8 місяців тому

      நிறைய வீடியோ ல சொல்லி இருக்கேன் சகோதரி உங்களுக்காக next video la கண்டிப்பா sollren ma👍❤️

  • @vinubharathi1599
    @vinubharathi1599 8 місяців тому +1

    நன்றி அக்கா. வெண்டைக்காய், தக்காளி, மிளகாய் போட்டு இருக்கேன்

  • @sulochanav2321
    @sulochanav2321 8 місяців тому +1

    Mam கத்தரி செடியில் பூக்கள் உதிர்ந்து விடுகிறது... பிஞ்சு வைக்க என்ன விதமான சத்துக்கள் கொடுக்க வேண்டும்

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  8 місяців тому

      புளிச்ச மோர் பெருங்காயம் சேர்த்து நன்றாக thellichu விடுங்க மீன் அமிலம் அல்லது ஜீவாமிர்தம் liq fertilizer spray pannunga two weeks once edhavadhu ஒன்று spray pannunga பிஞ்சு pidikkum 👍❤️

    • @sulochanav2321
      @sulochanav2321 8 місяців тому

      @@banuorganicgarden1434 okay mam.. thank you

  • @saralas1690
    @saralas1690 8 місяців тому +1

    Nanum eppadi seitheyn good result👌👍

  • @selvi3058
    @selvi3058 8 місяців тому

    சூப்பர் சூப்பர் அருமையான தகவல் வாழ்த்துக்கள் 🎉❤

  • @chanchalshah6729
    @chanchalshah6729 8 місяців тому +1

    Hi Banu Akka
    Very simple and informative videos you make ... thank you for sharing your experiments and experience with us. Regards nilma

  • @lavanyasivaraman4409
    @lavanyasivaraman4409 8 місяців тому +1

    Madam katharikkai, milagai vithai potturunthen.
    ippoluthu 1 inch alavu valarthullathu. Oru sweet box la than vaithullen. Merkondu enna seiyya vendum. Pls guide me

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  8 місяців тому

      12*12" இஞ்ச் growbag la oru bag la oru chedi வீதம் வைங்க மண்புழு உரம் ஆட்டு மாட்டு எறு ஒரு ஒரு கைப்பிடி podunga daily morning watering pannunga நல்லா வளரும் சகோதரி 👍❤️

  • @ThanshikaSriHaribabu
    @ThanshikaSriHaribabu 8 місяців тому +1

    Mam nan maddila guava tree veychuruken yenoda guava tree la illai nuni karugi leaf fulla kanji kottipogudhu pinji pudichathum kottiduchu tree yoda condition sari illa yenna pandradhu nu sollunga mam emergency

    • @kanagakarthick2226
      @kanagakarthick2226 8 місяців тому

      Arisi kazhuvina thanni ya rendu naal vachi oothunga

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  8 місяців тому

      வேர் பிரச்சினை irrukanu பாருங்க reepot பண்ணுங்க வேப்பம் புண்ணாக்கும் போடுங்க தண்ணி கம்மியா குடுங்க மரம் ku தண்ணி நிறைய தேவையில்லை two days once குடுங்க போதும்,👍❤️

    • @ThanshikaSriHaribabu
      @ThanshikaSriHaribabu 8 місяців тому

      ​@@kanagakarthick2226 thank you

    • @ThanshikaSriHaribabu
      @ThanshikaSriHaribabu 8 місяців тому

      Thank u mam

  • @shanthis1201
    @shanthis1201 8 місяців тому +1

    Parijathem இலை கருக்கியது என்ன செய்ய

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  8 місяців тому

      Semi shade la vainga அளவான தண்ணி kudunga 👍❤️

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 8 місяців тому +1

    வணக்கம் மா. கண்டிப்பாக நம்மை மறந்து ஆர்வமாக வேலை செய்யும் போது காயம் ஏற்பட்டது கூட தெரியாது ங்க. தேங்காய் எண்ணெய் போடுங்கள. நானும் அப்படி த்தான். நீங்கள் சொன்ன மாதிரி உரம் தயாரித்து வருகிறோம். என் கணவர் மிகவும் உதவியாக இருப்பார், உரம் மட்டும் அல்லாமல் மண் வாங்காமல் வளர்ந்து கொண்டே இருக்கும். நன்றி உங்களுக்கு🙏

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  8 місяців тому

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மண் வளர்ந்துகொண்டே இருக்கும் நன்றி சகோதரி 🙏❤️

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 8 місяців тому

    Super aunty 👍

  • @ThanshikaSriHaribabu
    @ThanshikaSriHaribabu 8 місяців тому +1

    Yenoda compost la puzhu eruku nan compost pandradhu first time andha puzhu nalladha keytatha nu sollunga yenna puzhu nu therila mam illa composting waste ah thuki podanuma

  • @LeelaGuna-ng8yq
    @LeelaGuna-ng8yq 2 місяці тому +1

    மண் புழு உருவாகல அக்கா

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  2 місяці тому

      செடி இருக்கிற தொட்டி மண்ணை கம்போஸ்ட் ல போடுங்க மண்புழு நிறைய வரும் முயற்சித்து பாருங்க சிஸ்டர் 👍❤️

  • @vinubharathi1599
    @vinubharathi1599 8 місяців тому +1

    அக்கா நீங்க composte ல களிமண் வராது அப்படி சொன்னீங்க செம்மண் போட்டு compost 6 canla போட்டு இருக்கேன். நல்லா வருது அக்கா

    • @banuorganicgarden1434
      @banuorganicgarden1434  8 місяців тому

      செம்மண் சேர்க்கலாம் நல்லா வளரும் சகோதரி👍❤️

  • @hsenterprises3945
    @hsenterprises3945 8 місяців тому +1

    ரோஜா செடி இலை கருகிகிறது என்ன பன்னலாம் சிஸ்டர் அதிகம் வெயில் இல்லாத இடத்தில் தான் செடி இருக்கு

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 8 місяців тому +1

    நான் இந்த மாதிரி செய்தால் தோல்வி கிடைக்கிறது. நீர் ஊற்றக்கூடாதா

  • @yasodhaeswar4756
    @yasodhaeswar4756 8 місяців тому +1

    ,👌👌👌

  • @mohanaravichandran8093
    @mohanaravichandran8093 8 місяців тому

    மேடம் நானும் ரெடி பண்ணினேன் மண்பூழு வரமட்டேங்கிறது ம

    • @Barbie_tamil105
      @Barbie_tamil105 8 місяців тому

      நீங்க நர்சிரி யிலிருந்து உயிரோட மண்புழு இருக்கமாதிரி மண்புழு உரம் வாங்கி மக்கும் குப்பை கூட சேருங்க கண்டிப்பா மண்புழு நிறைய இருக்கும் நான் அப்படித்தான் பண்ணினேன் இப்போ என்னோட மக்கும் குப்பை யில் நிறைய மண்புழு இருக்கு