நான் காசு கொடுத்து உரங்கள் வாங்கியதே இல்லை. low budget terrace garden tour

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • மாடித்தோட்ட பொருட்கள் தேவைப்படுவோர் தொடர்புக்கு
    WhatsApp or telegram message only don't call please
    9840924408
    Banu organic Garden channel link
    / @banuorganicgarden1434

КОМЕНТАРІ • 95

  • @thottamananth5534
    @thottamananth5534 Рік тому +59

    நிலம் உள்ளவர்கள் விவசாயம் செய்வதில்லை செய்ய ஆர்வம் இருப்பவர்களுக்கு நிலம் இருப்பதில்லை நிச்சயம் நமக்கான நாட்கள் வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இயற்கை விவசாயத்தை கையில் எடுத்து மண்ணையும் மக்களையும் பாதுகாப்போம். நன்றி தங்கள் இருவருக்கும்.

  • @amutham4931
    @amutham4931 Рік тому +7

    நான் மாடித் தோட்டம் ஆரம்பித்த போது அதிக செலவு செய்தேன் ஆனால் இப்போது உங்கள் வீடியோ பார்த்த பிறகு வீட்டில் உள்ள காய்கறி கழிவுகளை உரமாக பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கிறது நன்றி

  • @vaspriyan
    @vaspriyan Рік тому +13

    சொந்த இடம் வாங்கி செழிப்பான இயற்கைவிவசாயம் தொடங்க இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...

  • @user-yt8yy5zo6d
    @user-yt8yy5zo6d 4 місяці тому +1

    எனக்கு உங்களுடைய தோட்டம் மிகவும் பிடிக்கும்

  • @nagendranc740
    @nagendranc740 11 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சகோதரி. 💐💐💐💐💐💐💐💐

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 Рік тому +5

    அக்கா நீங்க சொல்றது எல்லாம் உண்மை நானும் அபார்ட்மெண்ட் மாடியில் தோட்டம் வைத்தேன் எடுக்க சொல்லி ட்டாங்க இப்போது வீடு கட்டி கொண்டு இருக்கிறோம் நன்றி பாபு சார்

  • @saraswathyv1699
    @saraswathyv1699 Рік тому +2

    ரொம்ப நல்லா. இருந்த து திருமதி. பானு அவர்களின் தோட்டம். 😊 தம்பி பாபு உங்களின் தோட்டமும்; நன்றாக உள்ளது. 😊 நானும் உங்கள் ஆலோசனை. படி தோட்டம். அமைத்திருக்கிறேன் .

  • @saranyavijayabaskar3150
    @saranyavijayabaskar3150 Рік тому +4

    Great inspiration for all the beginners!!! Hats off🤍👍

  • @gayathridevi1556
    @gayathridevi1556 Рік тому +3

    This is very useful video for beginners like me... Thank u so much both of you...

  • @jsshanthi9125
    @jsshanthi9125 Рік тому +1

    Brother na evngala follow panren...i like both the youtubers .... thank you

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 Рік тому

    supper nalla elimayana muraiyil
    Vilakkamaga video pottu irukinga supper vaalthukkal

  • @vijayalakshmidevit7690
    @vijayalakshmidevit7690 Рік тому

    I'm Amma's very much interested subscriber sir. I'm watching her videos regularly. Now I'm growing samanthi in my terrace. Thank you Amma 🙏

  • @padmadillibabu5127
    @padmadillibabu5127 8 місяців тому +1

    Yirandu per aasaiyum niraiverattum. 👍👍👍👍👍

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Рік тому

    I express my gratitude to Babu sir fir introducing Banu mam and her terrace garden. Please guide us also to do so

  • @randomnibba3340
    @randomnibba3340 Рік тому +3

    Banu aunty and Babu na super collaboration 😍😍

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 Рік тому +2

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 Рік тому

    பாபு சார் வணக்கம். முதல் கமெண்ட். கார்டனிங் ரொம்ப பிடிக்கும். உங்கள் வீடியோ பார்ப்பேன். நல்ல விளக்கம் தரும் செய்திகள் பொறுமை யுடன் அருமை. தானே வந்த தக்காளி ச்செடியை நீங்கள் சொன்ன மாதிரி வைத்து இருக்கிறேன். நன்றி உங்களுக்கு. உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். 👍🙏

  • @panneerselvam3318
    @panneerselvam3318 Рік тому +3

    Hats off madam really proud of you. Am impressed. Now I am interested in hone gardening after watching your video.
    Babu am regularly watching your video I am a big fan of you. You are also a big inspiration not only to me young generation. Definitely will reach a high level in home gardening. One day you will definitely reach all people hearts❤💞

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 Рік тому

    I'm both of your subscriber... Congrats to Banu Akka and Babu Anna... Very nice video... All the best for you both...

  • @syedsyed5382
    @syedsyed5382 6 місяців тому +1

    நானும்2021 ல் மாடி தோட்டம் ஆரமித்து விட்டோம்

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 Рік тому

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു 🙏

  • @DeviGarden-my9we
    @DeviGarden-my9we 11 місяців тому +1

    Super amma

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 Рік тому +6

    Thank you so much Brother Babu for this wonderful opportunity 🤗 very inspiring video💕

    • @rajorganicthottam
      @rajorganicthottam Рік тому

      Mam really you are the best inspired person and all the best

    • @umamaheswari604
      @umamaheswari604 Рік тому +1

      Nice interview. I am your subscriber also

  • @manimegalai6148
    @manimegalai6148 9 місяців тому

    Wowww soo suuuperb awesome 👌 👏 🎉❤🎉❤🎉❤

  • @arunaiyer3670
    @arunaiyer3670 Рік тому

    I want to congralate your interest and hard work iam from vadodara gujarat state

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Рік тому +1

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 9 місяців тому +1

    Nice garden ❤

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 7 місяців тому +1

    Arumai sis ths.

  • @andalammalgovindarajoo7242
    @andalammalgovindarajoo7242 Рік тому

    அருமை...அருமை வாழ்த்துக்கள் .

  • @sukheshvsk7399
    @sukheshvsk7399 7 місяців тому

    Super sir.

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 Рік тому

    Super sis😍 👌👌👌👍nanum ungal videos ellam parpen romba payanulathaga irukum nanum murugai maram vachiruken ipo oru marathill 7kai vanthathu kaikari kalivu man pulu uram mattum kudupen

  • @lathasampath5516
    @lathasampath5516 Рік тому

    Super babu and banu wishing both of you😊😊

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 Рік тому

    Super akka🎉🎉🎉best wishes for your dream garden

  • @alziachannel2437
    @alziachannel2437 7 місяців тому

    Super Vlog. Sister

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Рік тому +1

    Oh super

  • @vennilas9517
    @vennilas9517 Рік тому

    Babu brother and Banu akka valthukkal

  • @ilavarasisivakumar1306
    @ilavarasisivakumar1306 Рік тому +1

    வாழ்த்துக்கள் mam 🌹🌹

  • @naveenprasath2236
    @naveenprasath2236 Рік тому

    Good job both of you

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Рік тому

    அருமையான பதிவு

  • @pasumaiveedu
    @pasumaiveedu Рік тому +1

    Superb anna and banu mam

  • @maryxavier3812
    @maryxavier3812 6 місяців тому

    Super ma

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 Рік тому

    அருமையான மாடி தோட்டம்

  • @harinimani1153
    @harinimani1153 Рік тому

    அருமை அருமையான பதிவு 👌

  • @ammukannan8017
    @ammukannan8017 Рік тому

    Wow I am going to try from the leaves.

  • @umamaheswari604
    @umamaheswari604 Рік тому

    Nice interview

  • @kalaivani9919
    @kalaivani9919 7 місяців тому

    Thank you akka

  • @anandarathi1411
    @anandarathi1411 8 місяців тому

    nice video

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Рік тому +1

    Super 👌. Wishing you all success both of you...

  • @Usharani0701
    @Usharani0701 Рік тому

    Enakku piditha 2 chanal

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 Рік тому

    Video sema

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 Рік тому

    வாழ்த்துக்கள்மா💐💐

  • @AbdulRahman-ix6ne
    @AbdulRahman-ix6ne Рік тому

    இறைஅருளால் நீங்கள் சொந்த இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகின்றேன்

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 Рік тому

    Congrats bro

  • @j8sins561
    @j8sins561 9 місяців тому

    Nan colius sediyil ippadi (ilai)vaithu valarthullen

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Рік тому +1

    Hello.sister

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 Рік тому

    Hello.sistet

  • @thamayanthinaguleswaran8664

    நானும் தோட்டம் சிவா பார்ப்பான்.

  • @sathikfarveensathikfarveen
    @sathikfarveensathikfarveen Рік тому

    Nan 2years madi thottam vachiruken...

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 Рік тому

    Aruami Aruami 🙏 nanum maadi thootam vachi irrukan 😊 Vazhga valamuden 😊

  • @selvik7936
    @selvik7936 Рік тому

    Nanum ilayil valarthen

  • @nandhithatamil4159
    @nandhithatamil4159 Рік тому +1

    Where can we get kadal pasi fertilizer

  • @achievehigh9405
    @achievehigh9405 Рік тому +1

    uram veliye vanginthillai endru solkiraargal.piragu parijaathathirirku bone meal uram koduthen endru solkiraargal.edhu sari?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Рік тому

      எப்பயாவது ஒரு முறை வாங்குவேன் என்று சொன்னார்கள்

  • @selvik7936
    @selvik7936 Рік тому

    Vegetables west mattume use panren

  • @Sangeethakitchenandgardening

    Hi anna first like anna

  • @sabeithaschannel
    @sabeithaschannel Рік тому +1

    ஆசை நிறைய இருக்கு விவசாயம் செய்ய எனக்கு நிலங்கள் இருந்துக்கூட என் அண்ணன்மட்டுமே ஆக்கிரமிப்பு செய்து வெரும் நிலமாய் போட்டுவருகிறான்.😓😓.ஆசையாகயிருக்கு கொஞ்ஞ செடியாவது வைக்க வேண்டும்.House ownerநினைத்தா பயமா இருக்கு😔

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Рік тому

      விரைவில் உங்கள் விருப்பம் நிறைவேறும் 😊👍

  • @arunaiyer3670
    @arunaiyer3670 Рік тому

    Ennga veetlil earth worms size chithaga iruku

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 Рік тому

    Nanum garden vachiruken athai unga u tubela poduveengala

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Рік тому

    🙏👌

  • @ramarao331
    @ramarao331 Рік тому

    Ifuwantstockemavailableucanmultoply iwantpanchakVya andfishemulsion each1ltr jeevamruthamforcoconuttree 2ltrs andadipattamseedswhatever available

  • @Sangeethakitchenandgardening

    Entha aunty video yalla na pappa anna.

  • @Usharani0701
    @Usharani0701 Рік тому

    EN

  • @madangopal643
    @madangopal643 Рік тому

    BETTER YOU TALK LESS

  • @randomnibba3340
    @randomnibba3340 Рік тому

    Super🎉