வடபழனி ஆண்டவனே | VADAPALANI ANDAVANEA LYRICAL SONG | NEW MURUGAN TRENDING SONG | BHAGAVAN | EDCTAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @Muthukutty96
    @Muthukutty96 Рік тому +28

    தன்னன்னே நானா நன்னே.............
    ஆகா......
    தன்னன்னே நானா நன்னே தனே தன்னன்னே.............
    ஆமா சாமி.....
    தன்னே நன்னானே.....
    ஆகா....
    தன்னானே.........
    வடபழனி ஆண்டவனே!...
    வடபழனி ஆண்டவனே ஐயா வந்த வினை தீர்ப்பவனே
    ஐயா வந்த வினை தீர்ப்பவனே
    வண்ணமயில் மீது வந்த வடிவழகா நீ முருகா
    வயலூரில் வந்துதித்த வேல் முருகா நீ முருகா
    வையகமும் போற்றுகின்ற மால்மருகா நீ
    தன்னான்னே...(மறுபடியும்)
    தெய்வானை மணவாளனே.......
    ஏ வேலா வேலா வேலா..... (கோரஷ்)
    தெய்வானை மணவாளனே
    தேசமெல்லாம் காப்பவனே
    ஐயா தேசமெல்லாம் காப்பவனே
    அரோகரா ( கோரஷ்)
    தெய்வமாய் வந்துதித்தாய் திருமால் மருமகே முருகா
    வள்ளிய மணமுடிப்பது நியாயம் ஆகுமா முருகா
    பழத்துக்கு கோவம் கொண்டு போகலாகுமா
    அவ்வை கிழவிக்கி......
    ஏ முருகா முருகா முருகா........ (கோரஷ்)
    அவ்வை கிழவிக்கி அருகதை சொன்னவனே
    ஐயா அருகதை சொன்னவனே அரோகரா(கோரஷ்)
    அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பிரமணியனே முருகா
    ஐங்கரனின் தம்பியாக வந்து பிறந்தவனே முருகா
    அருள்புரிய வேண்டுமய்யா பழனி ஆண்டவனே
    தன்னானே(மறுபடியும்)
    பழனி மலை ஆண்டவனே.......
    ஏ வேலா வேலா வேலா........ (கோரஷ்)
    பழனி மலை ஆண்டவனே ஐயா பண்டாரமாய் போனவனே ஐயா பண்டாரமாய் போனவனே
    அரோகரா.... (கோரஷ்)
    தென்பழனி வேலவனே தேடி வறோமே முருகா
    தெய்வமாய் நிக்கிறாயே பழனி மலையிலே முருகா
    தேசமெல்லாம் கூடி நாங்க நடந்து வறோமே
    தன்னானே (மறுபடியும்)
    வள்ளிய மணமுடித்து (அப்டிஇஇஇ... கோரஷ்)
    புள்ளிமயில் வேலவனே. (ஆ ஆன் கோரஷ்)
    சொல்லிய வரம் கொடுக்கும். (ஆ ஆன் கோரஷ்) சுப்பிரமணியமானவனே. (அப்டிஇஇஇ... கோரஷ்)
    ஆறுபடை வீடு கொண்டு. (ஆமா சாமி கோரஷ்)
    ஆறுமுகமானவனே. (ஆ ஆன் கோரஷ்)
    பேறுபெற்ற திருமுருகா. (ஆஹான் கோரஷ்)
    பிழை பொறுக்க வேண்டுமய்யா. (அப்டிஇஇஇ... கோரஷ்)
    குன்றிருக்கும் இடமெல்லாம்.........
    ஏ முருகா முருகா முருகா...... (கோரஷ்)
    குன்றிருக்கும் இடமெல்லாம் குடி கொண்ட பாலகனே
    ஐயா குடி கொண்ட பாலகனே (அரோகரா.... கோரஷ்)
    குறவஞ்சி வள்ளியத்தான் கரம் பிடித்தவனே முருகா
    கும்பிட வந்தவர்க்கு வரம் கொடுத்தவனே முருகா
    கும்பிட வந்தவர்க்கு வரம் கொடுத்தவனே
    தன்னானே (மறுபடியும்)
    தென்னாட்டு சீமையிலே.. (அப்டிஇஇஇ கோரஷ்)
    திருச்செந்தூர் காவடியாம். (ஆமா கோரஷ்)
    வடநாட்டு சீமையிலே. (அப்டி... கோரஷ்)
    வருவதெல்லாம் காவடியாம். (ஆமாம் கோரஷ்)
    பரமகுடி பாதையில. (ஆமா சாமி கோரஷ்)
    பத்துலட்சம் காவடியாம். (அப்டி கோரஷ்)
    பழனிமலை முருகனுக்கு. (போடு கோரஷ்)
    பால் குடத்தால் காவடியாம். (போட் போடு கோரஷ்)
    ஆற்காட்டு தேசத்துல. (ஏ ஏன் கோரஷ்)
    ஆறுலட்சம் காவடியாம். (ஆ ஆன் கோரஷ்)
    ஆறுமுகவேலனுக்கு. (ஆமாம் சாமி கோரஷ்)
    வருவதெல்லாம் காவடியாம். (அரோகரா கோரஷ்)
    வாழையடி வாழையாக........
    ஏ வேலா வேலா வேலா....... (கோரஷ்)
    வாழையடி வாழையாக வாழவைக்க வந்தவனே
    ஐயா வாழவைக்க வந்தவனே (அரோகரா கோரஷ்)
    சஞ்சீவி மலை அடிவாரத்தில் தொட்டியபட்டியிலே முருகா
    தெய்வமாய் அமைந்திருக்கும் திருமால்மருமகா முருகா
    தொழுதிட வந்தோமய்யா திருமால் மருமகா
    தன்னானே (மறுபடியும்)

  • @-poonjolai8265
    @-poonjolai8265 Рік тому +12

    அய்யா உங்களை பாராட்ட வயதில்லை நீங்களும் உங்கள் குழுவினற்களும் அய்யன் அருள் கிடைக்க வேண்டுகிறேன்🙏🙏

  • @shunmuga3743
    @shunmuga3743 Рік тому +6

    உடலை புல்லரிக்க வைக்கும் வரிகள்.... அருமை.... வாழ்க வளமுடன் அய்யா.....

  • @praveenkumarpanneerselvam2895
    @praveenkumarpanneerselvam2895 Рік тому +10

    தமிழ் இசையில் தமிழ் கடவுள் எம்பெருமான் முருகன் பற்றி பாடல்......
    இசையை கேட்கும் போதே மெய்சிலிர்க்குது😊😊❤

  • @kummiadigroupmanapparai4009
    @kummiadigroupmanapparai4009 Рік тому +8

    அருமையான பாடல் ❤ கண்டிப்பாக இந்த பாடல் இந்த வருடம் பஜனையில் பாடனுனு ஆசை முருகா

  • @pkmovie99
    @pkmovie99 Рік тому +8

    மனவலி போகி பரவசம் உண்டாகும் பாடல் இது இதே போல பல பாடல்கள் பாடுங்கள் ஐயா ஓம் வெற்றி வேல் முருகா

  • @ramachandran.v3769
    @ramachandran.v3769 Рік тому +11

    ❤நான் தினமும் கேட்கும் பாடல் பழனி மாலை ஆண்டாவனை❤❤❤❤

  • @ManikandanManikandan-ow6xi
    @ManikandanManikandan-ow6xi 8 місяців тому +1

    இந்த வடபழனி முருகன் பாடலை கேக்குறதுக்கு எத்தனை நாள் தவம் இருந்தோமோ இப்போது கேட்கிறேன் இந்த முருகன் பாடல் மிக அருமையாக இருக்குது ஓம் முருகா வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaresang2840
    @sundaresang2840 11 місяців тому +2

    புத்துணர்ச்சி அளிக்கும் பாடல்
    ஐயாவுக்கு நன்றி.........🎉🎉🎉

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Рік тому +7

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @sivadharshini1054
    @sivadharshini1054 Рік тому +13

    முருகன் பாடல் மிக அருமை

  • @ArumugamArumugam-wl5mq
    @ArumugamArumugam-wl5mq Рік тому +5

    முருகன் துணை அருமைபாடல்

  • @mkgaming1095
    @mkgaming1095 Рік тому +6

    ஓம் முருகா
    அரேகர. அரேகர.. அரே........... கர...... 🙏🙏🙏🙏🙏🙏

  • @SAMIITECH2094
    @SAMIITECH2094 Рік тому +48

    என்னை தினமும் ஊக்கப்படுத்தும் பாடல்....

  • @sentamilselvi3753
    @sentamilselvi3753 Рік тому +5

    முருகன் பாடல் மிக அருமை.... 🙏🏻🙏🏻

  • @kumarvenkatesan113
    @kumarvenkatesan113 Рік тому +1

    இந்த பாடலின் ஆடியோ கிடைக்குமா....

  • @RameshKumar-ld8qf
    @RameshKumar-ld8qf 8 місяців тому

    இண்ணும் நிறைய பாடல்கள் போடுங்க கேக்கிறதுக்கு இணிமையாக இருக்கிறது வெற்றி வேல் முருகணுக்கு அரோகரா

  • @sudhamagizh9735
    @sudhamagizh9735 Рік тому +10

    முருகன் எங்கள் குலதெய்வம் 🙏🙏🙏🙏🙏

  • @E.Selvaraj
    @E.Selvaraj Рік тому +1

    Hi bro i'm Rajapalayam, ஆவரம்பட்டி

  • @KalaisamyV
    @KalaisamyV 6 місяців тому +1

    Murugan❤❤❤❤❤

  • @Pavam_abc
    @Pavam_abc Рік тому +6

    Muruga 10Subject❤ all pass ahanum appane❤😊

  • @Pavam_abc
    @Pavam_abc Рік тому +7

    En appan murugan❤❤❤

  • @RaviKumar-uj6fb
    @RaviKumar-uj6fb Рік тому +3

    Murgan arul anaivarukum kidaikatym🙏🙏🙏🙏

  • @kumarvenkatesan113
    @kumarvenkatesan113 Рік тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா....

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Рік тому +4

    ஓம் கணபதியே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @m.thavamunimuni9247
    @m.thavamunimuni9247 10 місяців тому

    அருமை.முருகா போற்றி.

  • @yuvarajgaja9260
    @yuvarajgaja9260 Рік тому +1

    அருமை.... முருகா பற்றி....

  • @onlyonevibes
    @onlyonevibes Рік тому +2

    இந்த பாடல் .....vibeeee.. 🥵🥵

  • @thangapandi2203
    @thangapandi2203 11 місяців тому

    All time my favorite song vera level unga voice super ayya 🙏🙏🙏

  • @RajaRaja-ll6ty
    @RajaRaja-ll6ty Рік тому +5

    Intha paatukku Murugan kandippa varuvar🙏🙏🙏🙏

  • @Ar--creati
    @Ar--creati Рік тому +4

    Bro intha song ku Boosted vachu podunga broo

  • @-poonjolai8265
    @-poonjolai8265 Рік тому +4

    அய்யா பாடல் வரிகள் pdf வடிவில் கிடைக்கும் எங்கள் பகனைக்கு தேவை படும்...

  • @prabhudeva5779
    @prabhudeva5779 2 місяці тому

    Muruga Potri Potri🙏🙏🙏

  • @RajaRaja-ll6ty
    @RajaRaja-ll6ty Рік тому +1

    Kavishka medicals,Sivakasi,sarbaga nandri

  • @vigneshrao7266
    @vigneshrao7266 11 місяців тому

    mass thalaiva🙏🙏🙏

  • @jaan807
    @jaan807 11 місяців тому +1

    Muruga muruga muruga muruga

  • @kmarikannan
    @kmarikannan 8 місяців тому

    Super energy song

  • @KP_KARUPPU.7030
    @KP_KARUPPU.7030 Рік тому +3

    Enakku unga ooru pakkanum solla perumai

  • @karuppasamyr3546
    @karuppasamyr3546 Рік тому +1

    Intha song ah epdi download pandrathu 🥺

  • @GAYATHRIKECT
    @GAYATHRIKECT Рік тому

    100 kettaa kettum salikkathaa muruga padall🙏🙏

  • @kamaleshjayakumar6353
    @kamaleshjayakumar6353 Рік тому +2

    Muruga❤❤❤

  • @விவசாயி-ழ8ந
    @விவசாயி-ழ8ந Рік тому +1

    Intha song lyrics mattum lines mattum kedaikuma

  • @rsuresh6843
    @rsuresh6843 11 місяців тому

    super

  • @காக்கியின்காதலி-வ8ந

    Murugaa sry😢😢😢😢

  • @nithya1141
    @nithya1141 10 місяців тому

  • @plusdripirrigationsystem5131

    முருகா

  • @balayt3130
    @balayt3130 Рік тому

    Bro intha song lyrics vanum bro

  • @ammusaasi7201
    @ammusaasi7201 11 місяців тому

    பாடல் பல கவலைகள் மறக்கச் செய்துள்ளது

  • @hariharan5639
    @hariharan5639 Рік тому

    Bro lyrics pdf iru ka

  • @Cap539
    @Cap539 Рік тому

    Muruga🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @MurugavelMurugavel-m3n
    @MurugavelMurugavel-m3n Рік тому