முருகா என் கணவர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா... நாங்க எங்களை கேவலமாக பார்ப்பவர்கள் முன்னாடி கௌரவமாக வாழனும் முருகா... உன்னதா நம்பி இருக்கோம் அப்பா...கை விட்டுடாத அப்பா....
என்னன்னு தெரியலை இந்த பாடல் கேட்கும் போது அழுகை தான் வருகிறது 🙏🏻😭😭 இந்த மாதம் எனக்கு குழந்தை நிக்கும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகா எனக்கு நீங்களே குழந்தையா பிறக்கனும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻💐😭😭
நான் குடிகாரன் இருந்து கடனோடு இருந்த என்னை மாத்தி இப்போ நான் குடிக்கிரத விட்டு என் கடன் அடைச்சி என் வேலை என் குடும்பம் இப்போ நல்ல வசதியாக இருக்கேன் எல்லாம் திருச்செந்தூர் முருகன் கும்பிடதற்கு பிறகு என் வாழ்க்கைல நடந்த மாற்றம் என் நாள் மறக்கவே முடியாது நன்றி நன்றி நன்றி ❤❤
அப்பனே முருகப்பெருமானே உன் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரியப்பா 🙏 என்னைப்போல் பல பேர் தாய்மை க்காக கண்ணீரோடு ஏங்கி கொண்டிருக்கோம் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுப்பா🙏😭😭😭😭😭
திருச்செந்தூர் முருகனை வேண்டி விரதம் இருந்தோம்,சஷ்டி விரதம் இருந்தோம், செந்தூர் வேலவன் எங்களுக்கு ஆண் குழந்தை-ஐ கொடுத்ததார், 100% வேண்டியது கிடைக்கும், நல்ல பிரிரார்த்தனை செய்து திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யுங்கள், நீங்கள் வேண்டியதும் உங்களுக்கு இனிதே நிறைவேறும், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
நான் திருச்செந்தூர் கடலில் விழுந்து சாவதற்காக சென்ற பொழுது கடவுளாக ஒரு அம்மா வந்து என்னை மனதை மாற்றிஇப்பொழுது சொந்தமா தொழில் செய்து நிம்மதியாக இருந்து வருகிறேன் திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி❤❤❤
ஒரு கந்தசஷ்டி விரத தொடக்க நாளன்று உன் ஆலய கோபுர வாசல் நுழைய வேலவனை கண்ணீருடன் அடுத்த வருடம் சஷ்டியில் கையில் தவழும் மழலை தா என கேட்ட குரலுக்கு அடுத்த வருட சஷ்டியில் கையில் மழலை தவழ தந்த வேலவா🙏🙏 உன் மலர் பாதங்களில் என் உயிர் சமர்ப்பணம்
என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.குழந்தையின் உள் உறுப்புகள் மற்றும் வெளிஉறுப்புகள் நல்ல வளர்ச்சி அடையவேண்டும் ஓம் முருகா போற்றி வேல் வேல் முருகா🙏🙏🙏
எனக்கு 5 வருசம் குழந்தை இல்லை திருச்செந்தூர் போய் மனம் விட்டு வேண்டினேன் முருகன் அருளால் எனக்கு அந்த முருகனே வந்து பிறந்தது போல் ஆண் குழந்தை 14.5.2024 என் பையன் பிறந்த தேதி நான் சந்தோசமா இருக்கேன் அந்த முருகன் என் கூடவே இருக்காரு 😊😌🙏🏻🙏🏻🙏🏻 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
இந்த திருப்புகழை அனு தினமும் நம் முருகப் பெருமானை நினைத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம்பிக்கையுடன் பாடுங்கள் முருகப் பெருமான் அருள் கிடைக்கும் வாழ்க வளமுடன் வேலும் மயிலும் துணை செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப ...... முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ...... பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி ...... லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி ...... தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க ...... வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த ...... குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் ...... முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... செகமாயை யுற்று ... இந்த உலக மாயையில் சிக்குண்டு, என் அகவாழ்வில் வைத்த ... எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ... அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி தெசமாத முற்றி ... பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த ... நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய பொருளாகி ... குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, மக அவாவின் ... குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சி விழி ஆநநத்தில் ... உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து, மலைநேர்புயத்தில் உறவாடி ... எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, மடிமீதடுத்து விளையாடி ... என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி, நித்த மணிவாயின் முத்தி தரவேணும் ... நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும். முகமாய மிட்ட குறமாதி னுக்கு ... முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின் முலைமேல் அணைக்க வருநீதா ... மார்பினை அணைக்க வந்த நீதிபதியே*, முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே, தகையாது எனக்கு ... தடையொன்றும் இல்லாது எனக்கு உன் அடிகாண வைத்த ... உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த தனியேரகத்தின் முருகோனே ... ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே, தருகாவிரிக்கு வடபாரிசத்தில் ... மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே சமர்வேலெடுத்த பெருமாளே. ... போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே.
இந்தப் பாடலை எழுதியவருக்கும் பாடியவர் க்கும் எப்போதும் முருக பக்தையாக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் இந்தப் பாடலைக் கேட்கும்போது எங்க அப்பன் திருச்செந்தூர் முருகன் மடியில் படுத்து தாலாட்டு கேட்பது போல் இருக்கும் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டிருக்கும் முருகா போற்றி திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனே போற்றி போற்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எனக்கு 37 வயதாகியும் திருமணமாகாமல் இருந்தது திருச்செந்தூர் முருகனுக்கு வேல் பற்றிய பிறகு எனக்கு திருமணம் ஆகியது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நம்பியவரை கைவிடமாட்டார் முருகர்
முருகா முருகன் மகாலட்சுமி தம்பதிக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா எனக்கு சீக்கிரம் சீமந்தம் நடக்கணும் கற்பை பிரச்சனை சரியாக வேண்டும் முருகா என் கணவரும் நானும் சேர்ந்து வாழனும் முருகா ❤❤❤❤❤❤❤❤❤
I'm following sashti viratham for almost more than 3 yrs. But still now God didn't show any mercy. Ennamo theriyala ennaku naan edhuvume nadaka mattuthu😢😢
என் மகளுக்கு திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு பின. செந்திலாண்டவன் திருவருளால் அவனே பேரனாக பிறந்தான் கடந்த 51 வருடங்களாக என்னை வழிநடத்துகிறான் எல்லாம் அவன் திருவருள்
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏
என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏என்னோட குழந்தை இதய துடிப்பு நல்ல இருக்கனும்...... நல்ல வளர்ச்சி இருக்கனும் முருகா..... ஓம் முருகா🙏🙏🙏🙏
ஓம் முருகா என் கவலை திர்த்து வைங்க ஐயனே திருச்செந்தூர் முருகா 😭😭😭😭😭 என் மகள் மயூரிக்கு அரசு வேலை குடுங்க என் கந்தாவேல் முருகா வயது 31ஆகுது ஐயனே அரசு வேலை கிடைத்து பிறகுதான் திருமண செய்துகொள்ளுவேன் என்று சொல்லிவிட்டாள் ஐயனே அவள் நல்ல படிக்கிறபெண் முருகா என் கவலை திர்த்து வைங்க ஐயனே எங்களுக்கு வயது ஆகுது முருகா இந்த தாய்யோடமனசு கஷ்டம் படுது ஐயனே கந்தா கதிர்வேலா பச்சைமலை முருகா பழனி முருகா திருத்தணி முருகா மருதமலை முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Kavalai padaatheenga.. Jj.. Jega maayai utru en aga vaalvil... Nu start aagura thiruppugazh padinga.. Every Tuesday.. UA-cam la ye.. Irukku... Nithyasri mahadevan voice.. Kandippa nadakkum
எனக்கு 12 வருடம் குழந்தை இல்லை இந்த வருடம் குழந்தை பாக்கியம் கந்தன் கருணையால் கிடைத்தது. ஆனால் கந்த கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.நீங்களும் நம்பிக்கை வையுங்கள்.
அப்பா முருகா எனக்கு குழந்தை வரம் கொடு முருகா என்னுடைய கவலை 😢 எப்போதும் முருகா மாறும் முருகா எனக்கு நல்ல செய்தி கொடு முருகா ஓம் சரவண பவ 🙏🙏🙏 என்னைப் போல் குழந்தைக்கு வேண்டும் அனைவருக்கும் குழந்தை வரம் தந்து அருள் புரிவாயக முருகா 🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் அடைத்து நல்ல செல்வ செழிப்பா இருக்கனும் நாங்க உடல் எடை குறைந்து நல்ல நோய் நொடியில்லாமல் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும் செந்தில் ஆண்டவா நீயே துனை
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டாலும் திகட்டாத தேன் போல அருமையான பாடல் வரிகள் ❤ குரல் கொடுத்தா கோவை கமலா அம்மா முருகன் அருள் பரிபூரணமாக பெற்று விட்டார் ❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🦚🔥🛕🔥🐓🙏❤️
முருகா எனக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உன்னை நம்புகிறேன் நீ என்னை காப்பாற்றுவாய் இந்த பாடல் கேட்கும் பொழுது மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் 🦚🙏🙇♀️
முருகன்🙏 என்ற அழகன யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் ❤🥰
GN❤🎉
Enakku romba pudikkum
என்னோட அப்பா முருகர் ❤
Enaku romba pudikkum
😊😊😊😊😊😊😊😊😊@@m.saritha-ti6dh
குழந்தை இல்லாமல் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தா முருகா
🫂🫂🙏🙏🙏
Naladhu nenaikura ungaluku ...epayume naladhu nadakum ❤
என் மகள்களுக்கும் இந்த மாதம் குழந்தை நிக்கும் ஓம் முருகா அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா போற்றி கந்தா போற்றி 🙏சரவணபவ போற்றி 🙏
❤️🙏🥰
நான் 48 நாள் அசைவம் சாப்பிடாமல் வேல் மாறல் படித்தேன் அந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போய் positive வந்துருக்கு.முருகனுக்கு நன்றி.
Happy ah irunga kavaanama irunga ❤ healthy foods ah sapdunga one's again congratulations Joly ah irunga pathrama irunga ❤🎉
Vetri vel muruganukku arogaraaa
🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏
உங்களுக்கு நடப்பதை கேட்கும் போதே அந்த மகிழ்ச்சி எனக்கு நடப்பது போல் உணர்வு...... மிக்க சந்தோஷம் சகோதரி...
என் நாத்தநாருக்க நல்ல படியாக குழந்தை பிறக்க தீ தான் துணை இருக்க வேண்டும் முருகா ஒன்பது மாதம் ஆகிவிட்டது.....🙏🙏🙏🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி
Vvgmaruththuvvam
Vvgtt
Aan kulanthai piranthuvittatha sister
நல்ல படியாக அந்த முருகனை வந்து பிறந்து விட்டார் சுகப்பிரசவம்🙏🙏🙏🙏🦚🦚🦚முருகனை போற்றி போற்றி 🙏
இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க
Enakku romba romba romba putikkum
எனக்கு ரொம்ப
எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤🙏🙏🙏🙏
I also
Adhuku dan ga video laya like button kuduthu urukanga😅
9 வருடத்திற்கு பிறகு திருசந்துர் முருகன் அருளால் எனக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது அந்த முருகனே என் வீட்டுக்கு வந்துவிட்டார் 🙏,🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐
❤
Congrats ❤
💐
கண்டிப்பாக பிறப்பார்....
மிகவும் மகிழ்ச்சி
குழந்தை இல்லாமல் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் வழங்கி ஆசிர்வதிப்பாய் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
நன்றி
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
❤
. கவலைய படதிங்க மா
Have
இந்த வருடம் சஷ்டி விரதம் இருக்கிறேன் எங்களுக்கு முருகன் அருளால் குழந்தை பிறக்க வேண்டும்
கண்டிப்பா பிறக்கும்
முருகனே வருவான்❤
அடுத்த சஷ்டி விரதம் உங்கள் குழந்தையோடு இருப்பிங்க
உங்களுக்கு முருகன் வருவார்❤
நல்லதே நடக்கும்
முருகா இந்த மாதம் குழந்தை நிக்கணும் positive result varanum அப்பா
வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்
முருகன் மீது பெரும் நம்பிக்கை
எனக்குதான் முருகா நீதான் துணை
உன் அருள் முழுமையாக எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் ஐயா.
Murugan kandipa unga venduthal niraivetruvar ma
என் அப்பானே 7 வருடம் குழந்தைக்கு ஏங்கி தவிக்கிறேன் நீயே மகனாக பிறக்க வேண்டும். அருள்புரிய வேண்டும் என் அப்பா முருகா. ஓம் சரவணபவ
முருகனை நம்புங்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ...🙏🙏🙏
கண்டிப்பா பிறக்கும் மா enoda channel ah niraya murugar poojai video potu iruken poojai follw panunga sure ah 100% result iruku ma
Murugane vanthu ungaluku pirappaaru eluthi vachukonga Apram vanthu marakama inga comment pannunga enaku 🙏😊
விரைவில் நடக்கும் கவலைப்படாதே
Ungaluku murugane maganaga kidaipar
எங்களுக்கு ஆண் குழந்தை கொடுத்ததற்க்கு நன்றி முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
நல்லது
நன்றி
3:05 😢😊😂😮😅😊
Enakum oru pen kulanthai iruku eppam 7 month pregenantya irukan enaku boy baby porakanu romba asai enakandi pray panikonga
Enna baby poranthuchu ungalukku @@ManikandanM-lj3hl
எங்கள் அப்பா விபத்தில் சிக்கி உயிருக்கு போறாடி வருகிறார்... நலமுடன் வாழ தயவு செய்ய வேண்டும் முருகா😢😢😢😢😢😢😢😢
நடந்தது நடந்தவை யாக போகட்டும்...இனி நல்லதாக இருக்கும் 🎉🎉🎉 பிரபஞ்சம் உங்களுக்கு வழி காட்டும்..............
😢
Nandri
முருகா என் கணவர் நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா... நாங்க எங்களை கேவலமாக பார்ப்பவர்கள் முன்னாடி கௌரவமாக வாழனும் முருகா... உன்னதா நம்பி இருக்கோம் அப்பா...கை விட்டுடாத அப்பா....
நல்லது நடக்கும்
Seekiram Nala velai kedaikum. Vel murugaaaa
@@arulvizhim8983 எனக்காக வேண்டி கொண்டதற்கு மிக்க நன்றி சகோதரி...
நல்லதே நடக்கும்
Engalaku sontha veedu venum murugaiya
என்னன்னு தெரியலை இந்த பாடல் கேட்கும் போது அழுகை தான் வருகிறது 🙏🏻😭😭 இந்த மாதம் எனக்கு குழந்தை நிக்கும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகா எனக்கு நீங்களே குழந்தையா பிறக்கனும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻💐😭😭
Sure
Kandippa nadakkum murugar arulal 🙏🙏🙏
Aama bro thanks
நல்லதே நடக்கும் சகோதரி. ஓம் சரவண பவ
நடக்கும் என் அண்ணா முருகன் வருவார்
குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் மனம் இரங்கி குழந்தை பாக்கியம் கொடு முருகா pls pls pls pls pls
நன்றி அம்மா
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத்தோனுது ஓம் முருகா போற்றி
🙏🌟🙏
என் அப்பன் முருகப்பெருமான் அனைத்து மக்களின் குறைகளையும் தீர்த்து வைக்க எனது ஐயானிடம் முறையூட்டு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் முருகா
❤
குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் கடவுளே குழந்தையை கொடுங்கள்
என் குடும்பத்தில் உள்ள கஷ்டத்தை நீக்கு முருகா முருகனக்கு அரோகரா🙏🙏🙏
என்னனு தெரியல இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் கண்ணீர்😭 வருகிறது. முருகா...🙏
YT6GNY
En enamada ne
எனக்கும் தான் nga
Same ❤❤
Enakumthan
என் குழந்தை நல்லா படிக்கனும் முருகா அப்பா
Nalla padipanga unga kulanthai
தினமும் காலை இந்தப் பாடலைக் கேட்டால் எனக்குள் ஒரு நம்பிக்கை இன்று நாள் நல்லாக இருக்கும் என்று 🦚🥺❤️ முருகா 🙏🏻🙏🏻
நான் குடிகாரன் இருந்து கடனோடு இருந்த என்னை மாத்தி இப்போ நான் குடிக்கிரத விட்டு என் கடன் அடைச்சி என் வேலை என் குடும்பம் இப்போ நல்ல வசதியாக இருக்கேன் எல்லாம் திருச்செந்தூர் முருகன் கும்பிடதற்கு பிறகு என் வாழ்க்கைல நடந்த மாற்றம் என் நாள் மறக்கவே முடியாது நன்றி நன்றி நன்றி ❤❤
❤❤
❤❤
Super
Semma❤
Athe kastam than enakum antha murugan than mathanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பனே முருகப்பெருமானே உன் பிள்ளைக்கு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரியப்பா 🙏 என்னைப்போல் பல பேர் தாய்மை க்காக கண்ணீரோடு ஏங்கி கொண்டிருக்கோம் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கொடுப்பா🙏😭😭😭😭😭
Pakkiyam undagum😃
கட்டாயமாக சீக்கிரம் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️
Kandipa ketaiku sister
சுவாமியே சரணம் ஐயப்பா கண்டிப்பா உண்டாகும்
Kandipa antha Murugana unga payanu poraparu 🙏
திருச்செந்தூர் முருகனை வேண்டி விரதம் இருந்தோம்,சஷ்டி விரதம் இருந்தோம், செந்தூர் வேலவன் எங்களுக்கு ஆண் குழந்தை-ஐ கொடுத்ததார், 100% வேண்டியது கிடைக்கும், நல்ல பிரிரார்த்தனை செய்து திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யுங்கள், நீங்கள் வேண்டியதும் உங்களுக்கு இனிதே நிறைவேறும், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
சாகும் வரை உனக்கு மாலை போடணும் என் உயிருணும் மேலான என் மனைவியும், என் இரண்டு பெண் பிள்ளைகளையும் நீ எப்பவும் காக்கணும் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 💐💐💐🙏
என்னை வாழ வைத்த தெய்வம் 🙏 எனக்கு மகனாக பிறந்த தெய்வம் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Super❤
Same to you
நானும் கூட முருகனே மகனாக பிறக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன் சகோதரி..😍🙏
Same to you
@@DivyaDivya-if9cs ok
முருகா கடண் பிறச்சனையால ரோம்பவே மன நிம்மதியே இல்லாமா இருக்க காப்பாத்துப்பா 👏👏👏👏
வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்
பணம் வேணும் நினைக்கவும் கடனை யோசிக்க கூடாது
Om Muruga potri yamirukga payamen muruga
Kadan pirachinaiya teerthu tanga aya
நான் திருச்செந்தூர் கடலில் விழுந்து சாவதற்காக சென்ற பொழுது கடவுளாக ஒரு அம்மா வந்து என்னை மனதை மாற்றிஇப்பொழுது சொந்தமா தொழில் செய்து நிம்மதியாக இருந்து வருகிறேன் திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி❤❤❤
முருகனின் அருள் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.
முருகா என் அண்ணானுக்கு ஓரு குழந்தை தா முருகா இந்த பாடலை கேக்கும் போது மனசு நிம்மதி இருக்கு🙏🙏🙏
என் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் அப்பா❤
Hmm
வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்
முருகனை நம்புங்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ...🙏🙏🙏
ஒரு கந்தசஷ்டி விரத தொடக்க நாளன்று உன் ஆலய கோபுர வாசல் நுழைய வேலவனை கண்ணீருடன் அடுத்த வருடம் சஷ்டியில் கையில் தவழும் மழலை தா என கேட்ட குரலுக்கு அடுத்த வருட சஷ்டியில் கையில் மழலை தவழ தந்த வேலவா🙏🙏 உன் மலர் பாதங்களில் என் உயிர் சமர்ப்பணம்
❤❤❤❤❤❤❤❤
அதுதான் முருகன் கண்ணீர் விட்டு கேளுங்கள் உடனே தருவான்
என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.குழந்தையின் உள் உறுப்புகள் மற்றும் வெளிஉறுப்புகள் நல்ல வளர்ச்சி அடையவேண்டும் ஓம் முருகா போற்றி வேல் வேல் முருகா🙏🙏🙏
கவலைப்பட வேண்டாம்
முருகன் இருக்கார்
நல்லதே நடக்கும்
அப்பன் முருகனே வருவான்
எம் அப்பன் முருகனிடம் வேண்டி கொள்ளுங்கள் விரைவில் நானும் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏
முருகா உந்தன் முகம் காண கண் கோடி வேண்டும்... உன் பாடல் கேட்பது எங்களுக்கு ஒரு வரம்.... முருகா போற்றி...🙏🏽🙏🏽
முருகா எனக்கு திருமணத்தில் தடையாகவே இருக்கிறது நல்ல வனை அமைத்து திருமணத்தை விரைவில் நடக்க வேண்டும் முருகா
என் தாய் தந்தை ரொம்ப வேதனை படுகிறார்கள்
Thirumanam nalla murail nadakkum no kavalai❤❤❤❤❤❤❤❤
Thirumannam mudinthuvittatha
Enakum thirumanam agevillai muruga
நல்லது நடக்கும் ஒரு நாள்
எனக்கு 5 வருசம் குழந்தை இல்லை திருச்செந்தூர் போய் மனம் விட்டு வேண்டினேன் முருகன் அருளால் எனக்கு அந்த முருகனே வந்து பிறந்தது போல் ஆண் குழந்தை 14.5.2024 என் பையன் பிறந்த தேதி நான் சந்தோசமா இருக்கேன் அந்த முருகன் என் கூடவே இருக்காரு 😊😌🙏🏻🙏🏻🙏🏻 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
Enakkum 13 varusama kulanthai illanu avartta poyi aluthuttu vanthen innum engalukku karunai kaatta laiye 😭😭🙏🙏
Muruga 🙏🙏
Om muruga🙏🙏🙏
அருமையான பாடல்
V .mxj5dkhz rn8fucfuttf6f6r7😢🎉😂😮😅r5fd5zrfi😮😮😅😊😊❤@@revathikarna5436
முருகா இரண்டு வருடம் கழித்து இப்போது தான் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னையும் என் குழந்தையும் ஆசிர்வாதம் செய்து..... முருகன் யிடம் வேண்டிக்கோங்க 😢
சந்தோஷமாக இரும்மா❤. உனக்கு முருகன் துணை யிருப்பார் 🙏 இது போல் என் மகளுக்கும் கரு தங்கனும் நான் வேண்டிக்கொள்ளுகிறேன் ❤❤❤❤❤
இந்த திருப்புகழை அனு தினமும் நம் முருகப் பெருமானை நினைத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம்பிக்கையுடன் பாடுங்கள் முருகப் பெருமான் அருள் கிடைக்கும் வாழ்க வளமுடன் வேலும் மயிலும் துணை
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
செகமாயை யுற்று ... இந்த உலக மாயையில் சிக்குண்டு,
என் அகவாழ்வில் வைத்த ... எனது இல்லற வாழ்வில் எனக்குக்
கிட்டிய
திருமாது கெர்ப்பம் உடல் ஊறி ... அழகிய மனைவியின் கருவில்
உருவாகி அவளது உடலில் ஊறி
தெசமாத முற்றி ... பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து,
வடிவாய் நிலத்தில் திரமாய் அளித்த ... நல்ல வடிவோடு கூடி
பூமியில் நன்கு தோன்றிய
பொருளாகி ... குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து,
மக அவாவின் ... குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை
உச்சி விழி ஆநநத்தில் ... உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து,
முகத்தோடு முகம் சேர்த்து,
மலைநேர்புயத்தில் உறவாடி ... எனது மலை போன்ற தோள்களில்
நீ தழுவி உறவாடி,
மடிமீதடுத்து விளையாடி ... என் மடித்தலத்தில் அமர்ந்து
குழந்தையாக விளையாடி,
நித்த மணிவாயின் முத்தி தரவேணும் ... நாள்தோறும் உன் மணி
வாயினால் முத்தம் தந்தருள வேண்டும்.
முகமாய மிட்ட குறமாதி னுக்கு ... முக வசீகரம் மிக்க குறப்பெண்
வள்ளியின்
முலைமேல் அணைக்க வருநீதா ... மார்பினை அணைக்க வந்த
நீதிபதியே*,
முதுமாமறைக்குள் ஒருமாபொருட்குள் ... பழம் பெரும்
வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே
மொழியேயு ரைத்த குருநாதா ... பிரணவப் பொருளை சிவனாருக்கு
உபதேசித்த குருநாதனே,
தகையாது எனக்கு ... தடையொன்றும் இல்லாது எனக்கு
உன் அடிகாண வைத்த ... உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த
தனியேரகத்தின் முருகோனே ... ஒப்பற்ற திருவேரகத்தின்
(சுவாமிமலையின்) முருகனே,
தருகாவிரிக்கு வடபாரிசத்தில் ... மரங்கள் இருபுறமும் நிறைந்த
காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே
சமர்வேலெடுத்த பெருமாளே. ... போர் வேல் விளங்க நிற்கும்
பெருமாளே.
ஓம் சரவணபவ
@thamizharஓம் சரவண பவ asi3331
Congrats ma❤
இந்தப் பாடலை எழுதியவருக்கும் பாடியவர் க்கும் எப்போதும் முருக பக்தையாக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் இந்தப் பாடலைக் கேட்கும்போது எங்க அப்பன் திருச்செந்தூர் முருகன் மடியில் படுத்து தாலாட்டு கேட்பது போல் இருக்கும் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வந்து கொண்டிருக்கும் முருகா போற்றி திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனே போற்றி போற்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நம்பிக்கையுடன் வழிபட்டால் முருகன் வீடு தேடி வருவார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா
முருகா என் வயிற்றில் வளரும் கருவை காக்க வேண்டும். முருகா நீ தான் துணை என க்கும் என் குழந்தைக்கும் 🙏🏻🙏🏻🙏🏻
Ok
🙏🙏🙏
🤙🤙🤙
kandippa anda kadavul ungalayum unga baby yayum kaappaar bayappadavendom sis
@@manikandankuppan7503 p po box hai gb8h
எத்தனை முறை கேட்டாலும் மறுபடி மறுபடி கேட்க தோணுது
Enakum than ❤❤❤
Enakum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Enakum ❤❤❤
❤❤❤❤❤❤@@Mathumitha-f9i
முருகனை நம்புங்கள் அனைவருக்கும் நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ
இந்தப் பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது மனசுக்கு நிம்மதியாக இருக்குது முருகன் அருளால எல்லாமே நல்லா நடக்கணும் முருகா முருகா முருகா
❤this song Thai madi
😢😢❤
🕉️அப்பா குழந்தை வரம் வேண்டிவோற்கு குழந்தை வரம் தாரும் அப்பா 🕉️🥺🙏🙏🙏🙏🙏🙏
Ok
கண்டிப்பாக கிடைக்கும்
Kandipa ketaikum
கவலைபடாதீங்க கந்தனை நம்பினோர் கைவிடப்படார் சஷ்டி விரதம் இருங்க நீங்க 2பேரும் கண்டிப்பாக நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கட்டும்
இங்கு வேண்டும் மற்றும் உன்னை மனதார தொழும் உன் அனைத்து பக்தர்களுக்கும் நன்மை செய்யைய்யா.🥺
இந்த ப் பாடலை கேட்கும் பொழுது எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மனது நிம்மதியாக இருக்கிறது ஓம் முருகா சரவணபவ
My fav song
⁰😊😊😊😊😊😊😊😊
மனஅமைதி கிடைக்கும்
Good song
Neenga nan sollara kovilku ungalku kulanathai kidakanu antha kovilku vanga
குழந்தை பாக்கியம் கிடைக்கும் விரதம் இருந்து முருகனை வணங்கி வருகின்ரான்😢😢😢😢😢😢😢
எனக்கு 37 வயதாகியும் திருமணமாகாமல் இருந்தது திருச்செந்தூர் முருகனுக்கு வேல் பற்றிய பிறகு எனக்கு திருமணம் ஆகியது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா நம்பியவரை கைவிடமாட்டார் முருகர்
என் மனைவிக்கு அந்த முருகனே பிறக்க வேண்டும் ஓம் முருகா 🙏
என் குழந்தை நல்லபடியாக இருக்கனும் முருகா என் குழந்தைக்கு நீதான் துணை 🙏🙏 🙏🙏🙏🙏 🙏
முருகா எனக்கு 14 வருசமா குழந்தை இல்லை நீயே என் வயிற்றில் பிறக்க அருள் புரிவாயாக ஓம் முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤❤
தயவுசெய்து ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள்
Theerthamalai murugar Kovil ponga...k.mottur...gudiyatham...vellore district
shasti viradam irunka.....
🙏🏿🙏🏿
👌🏿👌🏿
இந்த பாடல் மீனவர்களுக்கு கிடைத்த வர பிரசாதம்
மீனவர்களுக்காக 👍
🙏🙏🙏👏
Ya correct Shiva
@@sureshkumar770 j
Mk(the is
இந்த வருடம் சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் முருகன் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கா வேண்டி
ஐயா முருகா உனது அருளால் 2வது முறையாக கருத்தரித்துள்ளேன் நல்ல முறையில் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டுகிறேன்....முருகா ..... 🙏🙏🙏
முருகா முருகன் மகாலட்சுமி தம்பதிக்கு குழந்தை பாக்கியம் அருள்வாய் முருகா எனக்கு சீக்கிரம் சீமந்தம் நடக்கணும் கற்பை பிரச்சனை சரியாக வேண்டும் முருகா என் கணவரும் நானும் சேர்ந்து வாழனும் முருகா ❤❤❤❤❤❤❤❤❤
சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் .நான் விரதம் இருந்து 2 வருடத்தில் ஆண் குழந்தை பிறந்தது .வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நூற்றுக்கு நூறு உண்மை
I'm following sashti viratham for almost more than 3 yrs. But still now God didn't show any mercy. Ennamo theriyala ennaku naan edhuvume nadaka mattuthu😢😢
Ohm Saravana bhava ❤️❤️💖 thiruchundur senthil anadavanuku ❤️❤️💖 arogara
@@rekhamalini7206 muruga perumaanai manam urugi kumdunga kandipaaa nadakum
4:11
குழந்தை வரம் கேட்கும் அனைவருக்கும் வரம் குடுங்கள் முருகையா
என் மகளுக்கு திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு பின. செந்திலாண்டவன் திருவருளால் அவனே பேரனாக பிறந்தான்
கடந்த 51 வருடங்களாக என்னை வழிநடத்துகிறான்
எல்லாம் அவன் திருவருள்
2024 - ல் இந்த பாட்டு யாரெல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤❤❤❤
👍🙏
I love ❤️ this song feeling better
🙏
My favourite song
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா . எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்.
Nice song
l
Vetrivel Murugan
Super
❤❤❤
என் புருஷனுக்கு நல்ல புத்தி கொடுத்து குடிக்கிறது நிப்பாட்டனும்
ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏
என் குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏என்னோட குழந்தை இதய துடிப்பு நல்ல இருக்கனும்...... நல்ல வளர்ச்சி இருக்கனும் முருகா..... ஓம் முருகா🙏🙏🙏🙏
ஓம் முருகா நி எனக்கு துணை
@@devikavijay1068 Q
கடவுள் துனை இருப்பார்
முருகன் அருளா உங்க குழந்தை நல்ல இருக்கும்
Om mruga
எனக்கு ஒரு தொழில் கிடைக்கணும் முருகா எப்பவும் என் கூடவே இருக்கணும் அரோகரா
வேலுண்டு வினையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே முருகன் வருவான் அருள் தருவான்
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டால் தான் எனக்கு மன நிம்மதி கிடைக்கும் ஆத்தூரில் இருந்து மணிமேகலை
இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது ஓம் வேல்முருகன் போற்றி போற்றி
எனக்கு தான்
எனக்கும் கண்ணீர் வரும்
Unmaithan ❤️ enakum
@@devikasamikannan5432 உங்களுக்கு சாமிவருமா
உங்களுக்கு சாமிவருமா
பாட்டு கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க மனசு அப்படியே சாந்தமாவும் அமைதியாவும் நிம்மதியாகவும் இருக்கு ரொம்ப நன்றி ❤
எனக்கு ஆடம்பரம் வேனாம் இதபோல் நிம்மதி இருந்தாலே போதும் ....முருகா ....😘😘😘
என் அண்ணா குடி பழகத்தை விட வேன்டும் 🥹🙏முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🦚🦚🦚🦚🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
திருச்செந்தூர் முருகன் பாடல் எல்லோர் மனதையும் இடம் பெற்றுள்ளது.🌺🌺🌺🌹🌹🌹🌹🌹👏👏
🙏🙏🙏
🙏🙏🙏
Om murugathuni enikku kuzantha nalla padiyaka porikkunum nitha ya kuzanthiikku nitha thuniyaga eruikkunum om muruga thuni
💯🔥🙏
L
முருகா அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தா 2:49 ❤❤ இறைவா
Don't feel sis innum oru days a ullathu
@@tamizharasi-z7t😂😂😅
. அப்படியே. ஆகட்டும் நல்லது நடக்கட்டும்
என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் 🥹 உன் அருளால் நல்லபடியா திரும்பி வர வேண்டும் முருகா 😭
நல்லபடியாக வருவார்
Vel undu venai illia
Yaan ma adhellam nalla padiya varuvanga..
Ya payapdringa... Murugan irukkaru🙏🏻🙏🏻
நிச்சயம் வருவார் எல்லாம் முருகன் பார்த்துக் கொள்வார்
முருகனை நம்பினால் கை விடமாட்டார்
ஓம் முருகா என் கவலை திர்த்து வைங்க ஐயனே திருச்செந்தூர் முருகா 😭😭😭😭😭 என் மகள் மயூரிக்கு அரசு வேலை குடுங்க என் கந்தாவேல் முருகா வயது 31ஆகுது ஐயனே அரசு வேலை கிடைத்து பிறகுதான் திருமண செய்துகொள்ளுவேன் என்று சொல்லிவிட்டாள் ஐயனே அவள் நல்ல படிக்கிறபெண் முருகா என் கவலை திர்த்து வைங்க ஐயனே எங்களுக்கு வயது ஆகுது முருகா இந்த தாய்யோடமனசு கஷ்டம் படுது ஐயனே கந்தா கதிர்வேலா பச்சைமலை முருகா பழனி முருகா திருத்தணி முருகா மருதமலை முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
திருச்செந்தூர் போய்ட்டு வந்தவுங்க Oru like podunga😊❤
Weekly ones poiruven
Entha oru neenga @@KalamuruganKalamurugan-vj7el
Poga mudila poga asaya irukku
@@harshasaitamil2613 Nichayam vazhi pirakkum... Daily murugan kitta vendikkittae irunga., murugan thudhi paadunga mudiyalana muruga arohara nu sollitae irunga.. ❤ murugar arul purivar
😊
என்னுடைய கரும பாவம் எல்லாம் எல்லாம் போகணும் முருகன் அருள் புரிய வேண்டும் முருகையா
எங்க அக்கா குழந்தை நல்லா பிறக்கணும் ஓம் முருகா வேலவனே
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா 11வருடம் ஆகுது. குழந்தை பாக்கியம் குடுங்க. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. 😭😭😭
Kandippa kedaikum na pray pantren
@@SaravanaKumar-ov4xt thank you anna
Kavalai padaatheenga.. Jj.. Jega maayai utru en aga vaalvil... Nu start aagura thiruppugazh padinga.. Every Tuesday.. UA-cam la ye.. Irukku... Nithyasri mahadevan voice.. Kandippa nadakkum
@@karthik.n9075 ok anna padikkiren
எனக்கு 12 வருடம் குழந்தை இல்லை இந்த வருடம் குழந்தை பாக்கியம் கந்தன் கருணையால் கிடைத்தது.
ஆனால் கந்த கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.நீங்களும் நம்பிக்கை வையுங்கள்.
அப்பா முருகா எனக்கு குழந்தை வரம் கொடு முருகா என்னுடைய கவலை 😢 எப்போதும் முருகா மாறும் முருகா எனக்கு நல்ல செய்தி கொடு முருகா ஓம் சரவண பவ 🙏🙏🙏 என்னைப் போல் குழந்தைக்கு வேண்டும் அனைவருக்கும் குழந்தை வரம் தந்து அருள் புரிவாயக முருகா 🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கவலை படாதீங்க அந்த சுப்பனை நம்புறவங்கள அவன் கண்டிப்பா கை கொடுப்பான்.இது நான் உணர்ந்த உண்மை.
முருகனே குழந்தையாக வருவார் இது என் அப்பன் திருச்செந்தூர் முருகன் வாக்கு
Nambinor keduvathillai...🙏🙏🙏
🙏ஓம் சரவணபவ🙏
சஷ்டி விரதம் இருங்கள்,தினமும் காலை மாலை கந்த சஷ்டி கவசம் படியுங்கள் விரைவில் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகன்...நிச்சயம் குழந்தை வரம் அளிப்பார்..ஓம் முருகா
நல்ல வாழ்க்கை துணை எனக்கு கிடைத்தது திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல் நான் மனம் வருந்தும் போது கேட்கும் என் முருகனின் 🙏
பாடல் உங்களின் குரல் மிகவும் அருமை சகோதரி 👌👌
Yes sister
me
உன்மையாவே இந்த குரல்க்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு
@@m.maheshm.maheshwari1859 உங்களுக்கு சாமிவருமா
👍f.
எனக்கு சோகம் வரும் போது கேக்கும் பாடல் ...பாதயாத்திரை பிரியனுக்கு அரோகரா 🙏🙏🙏
Arogara
Nan thinamu indha padalai keapan . Indha padalai keatkupothu manasi nimathiya irukum
❤❤❤
எனக்கும், இந்த பாடல் ரொம்ப பிடிக்கும். அழகான வரிகள்...... சூப்பர் வாய்ஸ்..... ஓம் முருகா 🙏
எனக்கு.ரெம்ப.பிடிச்சாங்.குழந்தைவரம்குடுங்க.முருகா..🙏🙏🙏
I like my song 🙏
@@theeeranlpp
கடன் அடைத்து நல்ல செல்வ செழிப்பா இருக்கனும் நாங்க உடல் எடை குறைந்து நல்ல நோய் நொடியில்லாமல் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும் செந்தில் ஆண்டவா நீயே துனை
திருச்செந்தூர் முருகா இரண்டாவது குழந்தையாக நீயே என் மகனாக வந்து பிறப்பாயாகா
வெற்றிவேல் முருகனுக்கு
❤😂🎉
Aama
என் திருமணம் விரைவில் நடக்க அருள் தருவாய் முருகா 🙏🙏 நீயே கதியென இருக்கும் என்னை கண் திறந்து பார்ப்பாய் குமரா🙏🙏🙏
எனக்கும் அதே நிலை தான்
Sathiyama unakkellam kalyanam nadakkathu sethudu
@@murugesans1030 🙏
உன் மகளுக்கு திருமணம் நடக்க ஆசி வாழங்குவாய் முருகா....🙏 உன்னை நம்பி தானே நாங்கள் இருக்கிறோம்....🙏🙏🙏🥺🥺🥺🥺
@@murugesans1030 Ethuku ippadi ellam comment panuthinga murugan pera vachukitu. avanga manasu eppadi vethanai padum
முருகன் என்று முலங்குது என் மனது..
கடலை போல உன் கருணை பெரிது🙏🙏
Lovely songs om muruga
முழங்குது..முருகன் தமிழ்க்கடவுள் தமிழை பிழையின்றி எழுதுவதே முருகனுக்கு நாம் செய்யும் அர்ப்பணிப்பு.
எனக்கு ரொம்ப பிடித்த வரிகள்
.
l
oki88opp.
. llllu9pj Gus
My ringtone fav line😊
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டாலும் திகட்டாத தேன் போல அருமையான பாடல் வரிகள் ❤ குரல் கொடுத்தா கோவை கமலா அம்மா முருகன் அருள் பரிபூரணமாக பெற்று விட்டார் ❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤🙏🦚🔥🛕🔥🐓🙏❤️
என்னை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வா என் முருகா🙏 🙌👏
நீ... நல்லா... வருவ... உன்னால... முடியும்... நீ... பெரிஸா... சாதிக்க... போற... உன்னால... முடியாததுன்னு... எதுவுமில்லை...
என்னைநல்லநிலைமைக்கொண்டுவரவேண்டும்முருககையாஉன்மகனுக்குப்புத்திரப்பாக்கியம்சண்முகா 🤨🤨🤨☺🤨🤨சேகர்மலையாங்குளம்
என்னைநல்லநிலைமைக்கொண்டுவரவேண்டும்முருகையா
😣😣😣😶😶😶
@@RajuKumar-yj7gd
உன்னால... முடியும்... நீ... நல்லா...வருவ... பெரிஸா... சாதிக்க... போற... நீ... எதிர்பார்த்ததெல்லாம்... நடக்க... போகுது... நீ... கேட்டதெல்லா... கிடைக்குற... தருனம்... நெருங்கிருச்சு...
@@RajuKumar-yj7gd😊t
எனக்கு கஷ்டம் வரும் போது இந்த பாடலை கேட்பேன் சந்தோஷமா இருப்பேன் ௐ முருகா,🙏🙏🙏🙏
S sis
Same frd nanum keppa
@@velmurugan718 i
😍🙏
ஓம் முருகா
முருகா எனக்கு ஒரு பெண் குழந்தை தற்போது என் மனைவி கர்ப்பமாக உள்ளார் ஆண் குழந்தை பிறக்க அருள் புரியவேண்டுகிறேன்
முருகா நீயே எனக்கு மகனாக பிறக்கனும் அந்தநாள்கலுக்காக வேண்டுகிறேன் 😢😢😢😢😢
குழந்தை பாக்கியம் தருவாயே முருகா🙏🌼
என் அப்பனை நம்பினார் கைவிடப்படமாட்டாது
தருவேன்
அக்கா உங்க குரலுக்கு நான் அடிமை.....சூப்ரா இருக்கு குரல்.....
என் அப்பா முருகன் என்வாழ்வு நலம் பெற வாழ்த்த வேண்டும் முருகன் அப்பனே ஓம் சரவண பவ
முருகா எனக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உன்னை நம்புகிறேன் நீ என்னை காப்பாற்றுவாய் இந்த பாடல் கேட்கும் பொழுது மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் 🦚🙏🙇♀️
🙏🙏🙏🙏
@@ssbkarthick4491😊😊😊😊
இந்த பாடலை கேட்கும் போது.மெய்மறந்து போகிறேன்.அவ்வளவு இனிமையாக உள்ளது.ஓம் முருகா போற்றி போற்றி
கோடிக்கணக்கான தமிழர்களும் இந்தியர்களும் குல தெய்வமாக வழி படும் என்னுள் உறைந்த எம் இறைவா உம்மை வணங்குகிறேன். அருள் புரிவாய் என் அப்பனே.... ஆண்டவா.
Good hu hu hun 😅😅 3:14