வடபழனி ஆண்டவனே | முருகன் பாடல் | MURUGAN SONGS NEW | BHAGAVAN MEDIA | EDC TAMIL |

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • PRODUCED:
    Bhagavan Medicals
    Asilapuram
    7806808811
    9360766631
    TECHNICAL:
    J Recording Theatre
    Video, Audio
    Editing & Recording
    9698 3435 00

КОМЕНТАРІ • 798

  • @edctamil3774
    @edctamil3774  Рік тому +281

    பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

    • @sris3335
      @sris3335 Рік тому +43

      Bro indha song paduna singers name lam enga bro mention pannirukinga

    • @banupriya6813
      @banupriya6813 Рік тому

      ​ ாஆர000 now 0ihffr
      UN ubujuhcinytnvy7879..
      , aAa🎶🎶🎶🤔🤔😂🎉 2:35 😁😁😁🙏🙄😮😮😅😮ni😮n it czar hh

    • @ariatheivamm8723
      @ariatheivamm8723 Рік тому +1

    • @thangarajperiyasamy2815
      @thangarajperiyasamy2815 Рік тому +12

      ​look k

    • @muthuvelmuthu5519
      @muthuvelmuthu5519 Рік тому

      777877feet 77o577

  • @Em-xl4wu
    @Em-xl4wu Рік тому +439

    🙏சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியனை மிஞ்சிய தெய்வமும் இல்லை பாடல் வேற லெவல்🙏

    • @veeraavenkat1275
      @veeraavenkat1275 7 місяців тому +4

      Mass thala nee💯💯💯🔥🔥🔥🔥

    • @kesavangkesavang6917
      @kesavangkesavang6917 Місяць тому +1

      Ama anna sivanku nikarana kadavul na athu muruga peruman 😘😘🥰⚔️

  • @natarajanm1905
    @natarajanm1905 Рік тому +271

    உடம்பெல்லாம் சிலிர்க்குதடா முருகா 🙏🏻 உன்னை அழைத்திடும் போது 🙇 பழனிமலை ஆண்டவனே❤

  • @dhudhith
    @dhudhith Рік тому +135

    அற்புதமான படைப்பு. இந்த குழுவிற்கு வாழ்த்துகள்... 🎉🎉🎉🎉
    அதிலும் அந்த ஐயாவின் குரல் வளம் தனித்த ஒரு அடையாளமாக இருக்கிறது.

  • @poojagowthampoojagowtham2205
    @poojagowthampoojagowtham2205 Рік тому +86

    அய்யா உங்க குரலை கேட்டுக்கும் போது உடல் சிலிர்க்க வைத்தது ❤

  • @m.varadharajan350
    @m.varadharajan350 Рік тому +89

    ஐயா உங்களது குரல் ஐயா தேக்கம் பட்டி சுந்தர்ராஜன் குரல் போன்று உள்ளது அருமையாக உள்ளது தொடரட்டும் உங்கள் இசை பயணம் 👏✨🤗❣️🔥🔥🔥

  • @sathishsms9781
    @sathishsms9781 Рік тому +97

    பாடல் அருமை. இன்று தான் இந்த பாடலை கேட்டேன். காலையில் இருந்து இப்பொழுது வரை கணக்கில்லாமல் கேட்டு கொண்டு இருக்கிறேன்...அப்பனே முருகா..
    ❤❤❤

  • @prakashprakash-gr1dm
    @prakashprakash-gr1dm Рік тому +32

    கும்பிட வந்தவருக்கு வரம் கொடுத்தவனே முருகா அரோகரா🙏😍🙏

  • @mariappanramasamy3665
    @mariappanramasamy3665 2 роки тому +300

    வணக்கம் . பதினெட்டாம்படி கருப்பசாமி பாடலுடன் .வடபழனி முருகன் பாடல் மிக அருமையாக உள்ளது .மேலும் தொடர வாழ்த்துக்கள்

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому +3

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

    • @sanjaikumar25
      @sanjaikumar25 Рік тому

      ​@@edctamil3774ok

  • @ConfusedCoastalBeach-yf5nk
    @ConfusedCoastalBeach-yf5nk 28 днів тому +3

    🙏🙏🙏இந்த பாடல் வந்தா வி னைய்யா காணாமல் போகும் என் அப்பன் முருகன் பாடல் கேட்டால் அவ்ளோ மனசந்தோசம் 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♂️🙇‍♀️🙇‍♂️👍🙇‍♂️

  • @SundarrajSmek
    @SundarrajSmek 11 місяців тому +18

    Sema song நா இந்த பாடலை இப்போது தான் கேட்கிறேன் சூப்பர் ரா இருக்கு ஓம் முருகா 🦚🦚🦚🦚

  • @kramuthilagamL
    @kramuthilagamL 5 днів тому +1

    இப்பாடலைக் கேட்டால் மனதில் ஒரு சந்தோசம் உற்சாகம்அனைத்துகஷ்டங்களையும் மறந்துசந்தோசத்தில் ஆழ்த்துகிறது இப்பாடல்பாடியவர்கள் அனைவரும் முருகன் அருளால்மேலும் மேலும் மிக அழகான முருகன் பாடல்கள் பாட வாழ்த்துக்கள்

  • @swthrtgold9834
    @swthrtgold9834 Рік тому +18

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அப்பனே முருகா துணை🙏🙏🙏🙏

  • @muthuvel7003
    @muthuvel7003 Рік тому +81

    திருச்செந்தூர் பாதயாத்திரை குழு சார்பாக வாழ்த்துக்கள்

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому +2

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

    • @infobells_baby7403
      @infobells_baby7403 Місяць тому

      ❤❤❤

  • @BALAMURUGAN-dy2pl
    @BALAMURUGAN-dy2pl Рік тому +77

    Headset ல கேக்கும் போது மிக அருமையாக உள்ளது.... அழகனுக்கு அரோகரா 🙏🙏🙏💜💙

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @PAPPAICENTRAL
    @PAPPAICENTRAL Рік тому +41

    ❤🎉❤பழனி மலை ஆண்டவனே பாடல் வரிகள்🎉❤ அருமையாக 🎉❤

  • @ambikamuthusamy9768
    @ambikamuthusamy9768 11 місяців тому +8

    என் அப்பன் முருகனுக்காக எழுதிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது! பாடிய ஐயாவுக்கு வாழ்த்துக்கள்! 🎉🎉🎉

  • @balasubramanian7770
    @balasubramanian7770 Рік тому +111

    அய்யாவின் பாடல் மிகவும் அருமை.. இந்த பாடலை எங்கள் ஊர் முருகன் பஜனையில் பாடி முடிந்ததும் அனைவராலும் பாராட்டு பெற்றேன் அய்யா பாடல் இன்னும் அதிகமா பாடல் பாடி பதிவிட வேண்டும்...

  • @MuruganMurugan-qd9op
    @MuruganMurugan-qd9op Рік тому +69

    ❤இந்த பாடல் கேட்டவுடன் எனக்கு உள்ள உணர்ச்சி தோன்றியது😊

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @Selva_18k
    @Selva_18k Рік тому +6

    அசத்தும் தமிழ் வரிகள்,,ஆடாவைக்கும் இசை!! பரவசம் ஊட்டும் முப்பாட்டன் முருகன் பாடல்!!!
    அரோஹரா!!!!!

  • @RanjithKumar-ik4wh
    @RanjithKumar-ik4wh Рік тому +67

    அருமையான வரிகள்..... நல்ல பாடகர்🎤 முருகன் அருள் பெற வேண்டும் ஆண்டவரே 🙏

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому +1

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @Mani787-wl3ei
    @Mani787-wl3ei 2 місяці тому +4

    கேட்க கேட்க சலிக்காத பாடல் ❤❤❤ யாமிருக்க பயமேன் 💥🦚🦚🦚

  • @manikandans5040
    @manikandans5040 Місяць тому +3

    அன்பன் பழனி அப்பனடா
    அருபெருங்திரவியக்கப்பலடா
    அற்புதம் காட்டும் தலைவனடா
    அவன் அன்புக்கு பணிபுரியும் இறைவனடா🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @praveenkumarpanneerselvam2895
    @praveenkumarpanneerselvam2895 Рік тому +16

    எம்பெருமான் முருகன் பற்றி பாடல் கேட்கும் போதே மெய்சிலிர்க்குது😊

  • @suthasutha7548
    @suthasutha7548 Рік тому +710

    இந்த வீடியோவை எல்லாம் வாட்ஸ் ஆப் ஸ்டடீஸ் வைத்து நிறைய பேருக்கு போக வைப்போம்

    • @karuppasamysamy9031
      @karuppasamysamy9031 Рік тому +12

      Send me jji

    • @malathimalu1608
      @malathimalu1608 Рік тому +21

      WhatsApp status pathu nala vibe akiten bro athugu aprm intha song oda full video niraiya thedi pathen kidaikavey ilaa apram 6 month kalchu full video kten very happy

    • @subashfreeks9616
      @subashfreeks9616 Рік тому +7

      Alredy Paathuttan Broo Paathuttu Tha Vanthan

    • @vignesh6523
      @vignesh6523 Рік тому +3

      ❤❤❤❤❤❤

    • @sivanisam
      @sivanisam Рік тому +2

      Aalla vandhan boys.....

  • @arunkumarvallam1414
    @arunkumarvallam1414 Рік тому +12

    முருகா எனக்கு நல்ல வேலை வேண்டும் வேலைகிடாச்சா உனக்கு திருச்செந்தூர்ருக்கு மாலை போட்டு வரேன். ❤ முருகன் துணை

    • @ManiKandan-ql7id
      @ManiKandan-ql7id 5 місяців тому

      Neka mala podunka...subramaniar kuta irupar

  • @Muthumuthuarasun
    @Muthumuthuarasun 8 днів тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகாரா

  • @MEIMEDIATAMIL
    @MEIMEDIATAMIL Рік тому +67

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குரல் அப்படியே உங்களுக்கு உள்ளது அய்யா வாழ்த்துக்கள் 😊

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @aravinthkumar4126
    @aravinthkumar4126 Рік тому +199

    தென்னகத்தை ஆளும் பரம்பொருள்......முருகன்......💥🔥🙏

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому +2

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

    • @TamilAgniTV
      @TamilAgniTV Рік тому +2

      தவறு.
      உலகத்தையே ஆளும் பரம்பொருள் 🙏🙏

    • @aravinthkumar4126
      @aravinthkumar4126 3 місяці тому

      ​@@TamilAgniTVவடக்க போய் பாருங்க நண்பா கார்த்திக் கேயன் அப்படின்னு முடிச்சு விடுவாணுங்க
      தெக்க எப்பவுமே வெற்றிவேல் வீரவேல் மட்டும் தான்....🧨💥🦚🙏

  • @gopalgopal3777
    @gopalgopal3777 Рік тому +16

    ஐயா இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓம் முருகா சரணம் என் அப்பனே முருகையா 🙏🙏🙏💥💥💥🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @tamilandavisual3593
    @tamilandavisual3593 Рік тому +45

    உணர்ச்சி பெருக்கெடுக்கிறது தமிழ்கடவுளின் புகழை கேட்க்கும் போது😢

  • @sathishkumara-su9nf
    @sathishkumara-su9nf Рік тому +12

    எங்கள் ஊர் பெருமை பஜனை பாடல் புகழ் பெற்றவர்கள் பாடகர் திரு அய்யனார் தாசில்தார் முருகன் ஆசிரியர் சிவகுமார் அவர்கள் மென்மேலும் வளர்க

  • @madasamy2348
    @madasamy2348 8 місяців тому +7

    முருகா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் முருகா 🙏 நா உன்ன தான் நம்பி இருக்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Selviselvaraj-zc2ws
    @Selviselvaraj-zc2ws Місяць тому +5

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வெற்றி வேல் முருகனுக்கு ஆரேகரா

  • @JeyaBalan-mg7cy
    @JeyaBalan-mg7cy Рік тому +6

    அடடடா என்ன இசை? என்ன வாய்ஸ் ஒரு நாளைக்கு 100 தடவை கேட்டுட்டேன்

  • @SaravanaSaravanan-fp1qe
    @SaravanaSaravanan-fp1qe Рік тому +8

    Semma song bro na murugan pakthan entha patto kekum pothu semma ellarukum nanri

  • @gurusamy9983
    @gurusamy9983 Рік тому +7

    வீடியோவில் வரும் முதல் கோவில் எங்க ஊரு... சிவகிரி மலைக்கோவில்.. மிக்க நன்றிங்க ஐயா...🙏🙏🙏

  • @yuvashreed3918
    @yuvashreed3918 Рік тому +12

    அருமையான பதிவு ❤❤❤❤ உங்கள் பாடலை கேட்க அந்த முருகப்பெருமானே ஓடோடி வருவார் ❤❤❤❤❤❤❤

  • @Senthil-ug1if
    @Senthil-ug1if 2 місяці тому +1

    ஐயா உங்கள் பாடலுக்கு முருகனை பார்த்துக் கொண்டே இருக்கும் போல தோன்றது

  • @arumugamp1611
    @arumugamp1611 11 місяців тому +6

    பழனி தண்டாயுதபாணி முருகா சரணம் பவர் சாங்

  • @aravinthanaravinthan6294
    @aravinthanaravinthan6294 Рік тому +27

    மேலும் மேலும் வளர முருகனே துணை ஏற்பார் ❤️🙏🏻

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @MeenaS-pk7xc
    @MeenaS-pk7xc Рік тому +14

    OM SARAVANA PAVA 🙏😘 Murugaaa..... 🔥💥❣️ Entha varudam enakku kulanthai varam koduppa Muruga ......😢😢😢

  • @gopithevanks
    @gopithevanks 2 роки тому +16

    ஆறுபடை அப்பணின் அருளால் உங்களது ஆன்மீகப் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🦚🙏

  • @Amman12345
    @Amman12345 Рік тому +8

    Voice superb music superb murugane namma ellorukum thunai

  • @civiljeyaram9350
    @civiljeyaram9350 Рік тому +19

    நிறையா முருகன் பாடல்கள் இருந்தாலும் இந்த ஒரு பாடல்தான் கேட்க தோனுது.. டென்ஷன் குறையும்

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @KR-wo4lc
    @KR-wo4lc Рік тому +32

    இப்பாடலை கேட்கையில் மெய் சிலிர்க்க வைக்கிறது. 🎉❤

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @madasamy2348
    @madasamy2348 8 місяців тому +9

    முருகா என்ன வாழ்க்கைக்கு நீ தான் பொறுப்பு நா உன்ன தான் நம்பி இருக்க❤

  • @ajithkumar.p6072
    @ajithkumar.p6072 Рік тому +7

    மிக மிக அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா,,,,, முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🦚🐓🐓🦚🦚🦚🦚🦚

  • @suryaprakash2089
    @suryaprakash2089 Рік тому +33

    3:55 Vera level voice and beat 🔥🔥🔥 Thanks to vadapalani Aandavanea Team innum niraya padalgal padavendum valthukkal

  • @s.sundaramoorthithekku973
    @s.sundaramoorthithekku973 Рік тому +9

    உங்கள் voice அற்புதம் ஐயா...❤

  • @palanik5774
    @palanik5774 10 місяців тому +2

    பழனி மலை ஆண்டவனே என் பண்டாரமாய் போனவன்

  • @karthikmuthu5796
    @karthikmuthu5796 Рік тому +27

    பாடல் மிகவும் அருமை....
    மேலும் இதுபோல் வளர வாழ்த்துகள்

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @muralikumarm8817
    @muralikumarm8817 Рік тому +7

    இரண்டு முறை பாடலை கேட்டேன் மிக அருமை...வெற்றிவேல் முருகனுக்கு அரோாாாாகரா🙏

  • @santhoshsivan179
    @santhoshsivan179 Рік тому +23

    🔥🔥🔥 மேனி சிலிர்க்க வைக்கிறது....

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @sureshkannan2500
    @sureshkannan2500 Рік тому +21

    அய்யா பழனி மலை🎉🎉🎉 பாடல் அருமை அருமை🎉🎉🎉

  • @karthickkkmannan2890
    @karthickkkmannan2890 Рік тому +31

    🙏உங்களின் பக்தி பாடல் அனைத்தும் மிக அருமையாக உள்ளது உங்களின் வாய்ஸ் அதற்கேற்றவாறு அருமையாக உள்ளது உங்களின் புகழ் உலகமெங்கும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🙏

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @rammani2953
    @rammani2953 4 місяці тому +2

    ஓம் சரவண பவ ஓம் என் அண்ணன் முருகனுக்கு கோடான கோடி நன்றிகள் நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govigovi3038
    @govigovi3038 Рік тому +3

    Innaikku enakku typing xam...murugan ha vendittu ponnan typing questions paper la murugan name irukku... shock nalla pannan...murugan is great

  • @statusdute9928
    @statusdute9928 Рік тому +18

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பாடலை கேட்கும் போது இனிமையாக இருக்கிறது.

  • @SurendharSp
    @SurendharSp 10 днів тому

    சுவாமிமலை முருகனுக்கு அரோகரா
    திருத்தனி முருகனுக்கு அரோகரா
    பழமுதிர்சோலை முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா ❤
    தினமும் காலை மாலை இதை சொல்லுங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்

  • @JayaLakshmi-x2w
    @JayaLakshmi-x2w Місяць тому +2

    இந்த பாடல் ரொம்ப ரொம்ப சூப்பர் ரொம்ப ரொம்ப சந்தோஷம் இருக்கு ❤❤❤

  • @sailappanv-xf1jz
    @sailappanv-xf1jz Рік тому +7

    🦚🦚🦚முருகன் என்றால் அழகு அதிலும் அவனுடைய பாடல் சொல்ல வார்த்தை இல்லை🦚🦚🦚

  • @esaimurugan8074
    @esaimurugan8074 2 місяці тому +5

    வேல் பிடித்த இறைவனின் கால் பிடித்து வாழ்வோம் ஓம் சரவண பவ

  • @sissecurityintelligenceser8329

    உங்கள் பக்தியை கண்டு மெய் சிலிர்த்து விட்டது. ஓம் முருகா. ஓம் தத் புறுசாய வித் மகே மகேஷ்வராய தீமஹி தந்நோ சுப்ரமணிய ப்ர சோ தயாத்.

  • @madasamy2348
    @madasamy2348 8 місяців тому +4

    இந்த பாடலை பாடியவர்களுக்கு என் குடும்பம் சார்பாக கோடான கோடி நன்றி❤

  • @sivadharshini1054
    @sivadharshini1054 2 роки тому +27

    பழனி முருகன் பாடலை மிக அருமையாக பாடி இருக்கிறேர்கள்

  • @selvaganeshtimpers1761
    @selvaganeshtimpers1761 Рік тому +25

    🙇🙇🙇வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🙏🙏🙏🙏

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @ManjulaSubramani-qt9cf
    @ManjulaSubramani-qt9cf Місяць тому +1

    Muruga ennaku kulanthaiya vanthu poraga pa 🙏🙏🙏🙏

  • @babuvijibabuviji
    @babuvijibabuviji 7 днів тому

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவருக்கு அரோகரா 🙏🏽

  • @madasamy2348
    @madasamy2348 8 місяців тому +2

    Headset ல கேக்குறது மிகவும் அருமையாக உள்ளது ❤

  • @esakkipandi9339
    @esakkipandi9339 Рік тому +4

    Semma Bro Intha song Thaa Eatheir partha....Ippa Trending Kea Intha song Thaa ...🙏⚜️🐓🦚👌👌👌Om Saravana bhava Muruga... Sharanam ⚜️⚜️

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @lavishreelavishree2864
    @lavishreelavishree2864 7 днів тому

    Aiyaa Intha paadal megavum arumaiyaga ullathu....mei silirkuthaiyyaaaaaa 🙏🏻🙏🏻arooooogaraaaaaa

  • @arunadevi3297
    @arunadevi3297 Рік тому +4

    Evlo nal theytitu irunthen ipothan kedachiruku thank you ❤murugaaa🙏🙏🙏

  • @SivaSankar-qd6je
    @SivaSankar-qd6je Рік тому +4

    Inthe song ah ketu murugar nerula vanthuruvar ena voice ayya😍

  • @Cinimakottai
    @Cinimakottai Рік тому +9

    என்னை அறியாமலே அழுது விட்டேன்❤❤❤முருகா......❤❤❤❤

  • @selvamani6949
    @selvamani6949 Рік тому +6

    2 varama entha song thedittu erunthapa oru valiyaa kandu pidichittan ❤️

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @SanjuRanju-mr8hc
    @SanjuRanju-mr8hc Рік тому +10

    அருமையான பாடல் உடம்பு புல்லரிக்குது 🙏🏻🙏🏻🙏🏻 முருகா 🙏🏻

  • @jothijothi112
    @jothijothi112 Рік тому +3

    இந்த பாடலைகேட்க்கும்போதுநிம்மதியாக இருக்கிறது

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl 3 дні тому

    Song vibes 🎶 Vera level vetrivel muruganuku Arogara 🙏🙏🙏 vel vel vetrivel ❤❤ endrum neeye thunai 🙏🙏🦚🙏 veilum mailum thunai unnaiye nambi irukken murugaiya 🪔🫂 om saravana bava 🙏🙏🙏

  • @jallikattuentertainmenttv2518
    @jallikattuentertainmenttv2518 Місяць тому

    Super ஐயா, இதுபோன்ற பாடல்கள் பாடியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @saravanansaravanan-zy2kq
    @saravanansaravanan-zy2kq Рік тому +1

    Ippa entha oru panction nalum mic setla play pantra first song ithuthan super songs 👌👌 இந்த பாட்டுக்கு ஒர்க் பண்ணுன டோடல் டீமுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @vishnu932
    @vishnu932 Місяць тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    திருவாரூர் மாவட்டம் என்கண் கோவிலுக்கு ஒரு தடவ வாங்க எல்லோரும்.
    Bus rought கும்பகோணம் to திருவாரூர்
    Kapnamangalam near enkan 2km

  • @venketanandh9759
    @venketanandh9759 8 місяців тому +2

    100 தடவை மேல் கேட்டுவிட்டேன் முதல் முறை கேட்டது போல் உள்ளது ஐயா ❤️❤️❤️❤️

  • @PRATHEEP_NAGERCOIL_3339
    @PRATHEEP_NAGERCOIL_3339 Рік тому +21

    🕉சரவணபவ🕉ஆர்வத்தை தூண்டிய பாடல். Instagram ல் ரீல்ஸ் ல் இந்த பாடலை கேட்டு இரண்டு நாட்கள் கிட்டதட்ட ஐந்து மணி நேரத்திற்க்கு பிறகு இந்தபாடலை கண்டுபிடித்திருக்கிறேன் . மிகுந்த ஆனந்தம்🙏🙏🙏🙏🙏🙏

    • @ManiKandan-kt6eu
      @ManiKandan-kt6eu Рік тому

      🙏🙏

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @sathiyapriyak1982
    @sathiyapriyak1982 Рік тому +5

    ஐயா 🙏🙏🔥🔥 அருமை அருமை அப்பன் முருகன் பக்தியில் ❤❤

  • @ThennarasiMaruthu00
    @ThennarasiMaruthu00 Рік тому +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @sivakandha
    @sivakandha Рік тому +4

    முருகா உன் பாட்டை கேட்கும் போது மெய் மறக்கிறேன் கந்தையா

  • @Muthu98765
    @Muthu98765 Рік тому +2

    பண்டாரம் என்றால் இதில் காட்டுவதுபோல ஒன்றும் இல்லாதவர் என அர்த்தம் இல்லை கோவில் உள்ள கருவூலதிற்கு பெயரே பண்டாரம்தான் ( பண்டகஅறை). பற்றின்றி இருந்தவர் எனவும் பொருள் வரும்.

  • @ramusethu8138
    @ramusethu8138 Рік тому +7

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ManiKandan-lj9wy
    @ManiKandan-lj9wy Місяць тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பாட்டு மிக அருமை ஐயா அதுக்கு மேலே பின்னணிப் பாட்டு ரொம்ப அருமையா

  • @singamrsraja8535
    @singamrsraja8535 Рік тому +8

    எம் பெருமான் முருகனைப் பற்றி பாடுவதற்கு முருகப் பெருமான் திருவருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம் ஆகும். வட பழனி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @edctamil3774
      @edctamil3774  Рік тому

      பாடல் வரிகள் (LYRICAL) ua-cam.com/video/sW9vtrKKV6I/v-deo.html

  • @harithirumalai839
    @harithirumalai839 Рік тому +2

    ஐயப்பன் பாடலையும் இதுபோன்று பாடுமாறு தங்களை வேண்டி

  • @jilladyson105
    @jilladyson105 Рік тому +2

    Yan Appaneaa Murugaaa potri potri 🙏🏻🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🙏🙏🙏🏼🙏🏻

  • @PraveenPraveen-kg8je
    @PraveenPraveen-kg8je Рік тому +4

    தேக்கம் பட்டி அய்யா குரல் அய்யா உங்களுக்கு வாழ்த்துக்கள் 😊❤

  • @gurunathanvairavan9412
    @gurunathanvairavan9412 Рік тому +4

    பாட்டு மிகவும் நல்லா இருக்கிறது ஐயா மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @கிராமத்துஇசை-ப2ற

    ஐயா எங்கள் ஊர் சேலம் மேட்டூரில் உள்ள. பெண்கள் பஜனை பாடல்கள் அமாவாசை. பிரதோஷம் இது போன்ற பல கோவில் விழாவில் பாடுவார்கள் எங்கள் ஊருக்கு வந்து பாடல்களை இசை உடன் பாடலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்

  • @arjunsaravanan2082
    @arjunsaravanan2082 Рік тому +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா......மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏

  • @AbineshModifier
    @AbineshModifier 4 місяці тому

    Unga voiceku adimai nanga ...🗣️💥⚡

  • @TamilsevliSelvi
    @TamilsevliSelvi 4 місяці тому +2

    அப்பனே முருகா நீ இல்லை நா இங்க யாரும் இல்லை முருகா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sangilipoothathan3417
    @sangilipoothathan3417 Рік тому +4

    2:48🙏🙏🙏பழனிமலை ஆண்டவனே மிக சிறந்த வரிகள் இந்த பாடலை பாடிய ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏