Does POWER SAVING DEVICE reduce EB bill? _Tamil, Reducing EB bill by 40%..

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 831

  • @nithiraja3951
    @nithiraja3951 2 роки тому +590

    சகோதரரே நிச்சயம் நீங்கள் ஆசிரியர் தான். இன்னும் ஆகவில்லையெனில் பலபேர் வாழ்க்கையை காப்பாற்ற விரைவில் பணியில் சேருங்கள்.. உங்கள் பதிவு அருமை 👌🏻👌🏻👌🏻

    • @JebaRooban
      @JebaRooban 2 роки тому +49

      Teacher ah irundha 10000 per ah kaapathalam na, UA-cam mooliyama 1000000 per ku mela kaapathalam.... So idhaye continue pannanum nu thaan naama nenaikanum

    • @nallavanukunallavan1756
      @nallavanukunallavan1756 2 роки тому +9

      ஒரு வேளை ஆசிரியராக இருந்தால் ஒரு சில மானவர்கள் மட்டுமே பயண் அடைவார்கள் ஆனால் தற்போது பல மானவர்கள் பயண் அடைகிறார்கள்

    • @samysamy9827
      @samysamy9827 2 роки тому +1

      @@nallavanukunallavan1756 😂

    • @ksethushanthi
      @ksethushanthi 2 роки тому

      However 5

    • @manimaransounds
      @manimaransounds 2 роки тому +1

      டேய் என்னடா இப்படி எல்லாம் அவ்ன் தப்பு தப்பா சொல்றான் இதுலே7இவன் வேற

  • @chakarar4535
    @chakarar4535 2 роки тому +28

    வணக்கம் ஐயா...
    ஏனோ தானோ என்று தான் உள் நுழைந்தேன்
    ஆனால் உங்களின் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் அற்புதம் அருமை...
    எளியவர்களுக்கு புரியும் வகையில் மிக அருமையாக விளக்கினீர்கள்.... மிக்க நன்றி
    தொடரட்டும் உங்கள் சேவை...
    இப்போது நானும் உங்களில் ஒருவன்...

  • @saleenan1
    @saleenan1 2 роки тому +62

    I am from Kerala, actually i can understand only 75% your language, but you have explained very well. Here so many you tubers are making video's regarding this subject.and they saying, electricity bill can be reduced if you connect a capacitor. the fact is,most of them do not have any electrical engineering background.

    • @Ruby-zk2jl
      @Ruby-zk2jl Рік тому

      தெய்வமே....கலக்கிட்டீங்க...

  • @Honest5
    @Honest5 2 роки тому +231

    You are eligible for a professor post in IIT. Such a fantastic knowledge & teaching skill. Excellent video. Keep it up! 👍

    • @jimmatrix7244
      @jimmatrix7244 2 роки тому +9

      No. If he joins IIT then his ego will be bloated. Let him progress on his own pace.

    • @saibrothers1926
      @saibrothers1926 2 роки тому +2

      Yaa sir good 👍 explanation but please do videos in English

    • @MatheshKanna_Official
      @MatheshKanna_Official Рік тому +4

      @@saibrothers1926
      Tamil la sonna dhan neraya local people( like me) perukku puriyum

    • @saitbattery4117
      @saitbattery4117 Рік тому +2

      @@jimmatrix7244 , well said bro.

    • @ppkk9609
      @ppkk9609 Рік тому +2

      Please don't limit his knowledge sharing

  • @EttukaiAmmanAstrologer
    @EttukaiAmmanAstrologer 2 роки тому +117

    2006 pass out EEE aana innaikutha enakku voltage current power factor leading lagging basics purinjikka mudinjathu, 1St time EEE fulla revise panna thonuthu featurela padichathukku urupadiya yethachum oru vishayam panna thonirukku unga video paathathula🙏 1st time paakuren ji & lifela most valuable channella paathirken, romba magizhchi bro, kandippa unga ella videos paakaporen jii🙏🙏🙏🙏🙏Thankyou soooo much for your most valuable channel 💖🙏💐💐

    • @cyberorcas
      @cyberorcas 2 роки тому +2

      Ne lam enna dash ya 4 varusam padicha, unna mathri aalunga engineering padichathunala than ippo engineering value illa ma poyetu

    • @balasiva2626
      @balasiva2626 2 роки тому +5

      @@cyberorcas idiot solli thara mathiri solli thantha puriyum onna mathiri prof, lecturer lam vantha entha mannum puriyathu

    • @balasiva2626
      @balasiva2626 2 роки тому +2

      @@thirumalr333 then u make a good quality engineer and give to our country

    • @cyberorcas
      @cyberorcas 2 роки тому

      Engineering professional degree, ne ya own la learn pannikanum , antha mathri capacity illatha maramandi ku vera neriya course iruku illana poye palaya irumbu kadaila vela pakanun

    • @balasiva2626
      @balasiva2626 2 роки тому +2

      @@cyberorcas appo intha arivaali kitta i will ask one question the question is
      5 eraser and 7 pens together cost ₹50, whereas 7 erasers and 5 pens together cost ₹46. Find the cost of one eraser and that of one pen. Evalo pasurala google pakkamma solution boda answer sollu pakkalam 10th layai nee paduchurupa mudinja solve pannu it is not hard question

  • @pearl2623
    @pearl2623 2 роки тому +3

    நன்றி தம்பி
    உங்களது விளக்க உரைகள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக உள்ளன. நல்ல பொறுமையுடன் நீங்கள் விளக்கும் விதம் ஒரு கைதேர்ந்த பேராசிரிடம் பாடம் கற்றுக் கொண்டிருப்பது போன்ற உணர்கிறேன்.
    எனக்கு வயது 67, ஆயினும் உங்களது விரிவுரைகளுக்காக தலை வணங்குகிறேன். 🙏
    வாழ்க நலமுடன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.👍

  • @vas347
    @vas347 2 роки тому +7

    நீர். இங் கிறுக்க வேண்டிய ஆளே இல்லை யா 🤔😍. நீர் தமிழன் என்பதிலே எங்களுக்கு பெருமையும் கர்வமும் ஏற்படுகிறது.👏உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றுமே தெளிவான. அறிவுப்பூர்வமான, விஞ்ஞானத்திற்கே தெளிவு தரக்கூடிய. வகையில் மிக மிக அற்புதமான விளக்கம் தறுகீறீர் ஐயா.😍👌👌👌👏👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏

    • @sapesansapes8089
      @sapesansapes8089 4 години тому

      நீர் தமிழை கொல்லாதீர் ஐயா???

  • @masterdon1586
    @masterdon1586 2 роки тому +39

    நானும் EEE student தான் 95% எடுதிருந்தேன் நீங்க Class எடுத்திருந்தா 100% எடுத்திருப்பேன் Sir....எப்ப நான் tv, mobile ,laptop service பன்னிகிட்டு வருகிரேன் Sir நீங்க இந்த மாதிரி அதிகமான வீடியோ போடுங்க Sir..நன்றி🙏🙏🙏🙏🙏

  • @arputharajr7842
    @arputharajr7842 2 роки тому +6

    எப்போதும் உங்கள் பதிவு தனிதுவமாகவே உள்ளது. பொறியல் உண்மை உடகத்திற்க்கு பாராட்டுக்கள்

  • @E-GaN
    @E-GaN 2 роки тому +13

    3:35 "Broke pannathana warranty avoid aagum?" Exactly what I do.
    Fun fact: Power savers (without the output pin) were actually designed to save power by plugging them in. So power hungry devices don't have space to plug them in. Thus Electricity bill is reduced. 😂😅.
    But anyways, Great video..

  • @baskarvenkatesh7098
    @baskarvenkatesh7098 2 роки тому +4

    He never asked to subscribe us. A genuine guy who wish to spread the awareness on the earth.. hatsoff to u bro

  • @selvakumar5931
    @selvakumar5931 Рік тому +2

    உங்களுடைய எல்லா பதிவுகள் நான் தவறாமல் பார்ப்பேன் மிக மிக அருமை ரொம்ப பயனுள்ள பதிவுகள் உங்கள் சேவை தொடரட்டும் சகோதரரே.... வாழ்க வளமுடன்

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 2 роки тому +36

    அருமையாகவும் தெளிவாக சொல்கிறீர்கள் அண்ணா பிரமாதம்

  • @Qatarmahesh
    @Qatarmahesh 2 роки тому +14

    அருமையாக உள்ளது தங்களின் விளக்கம். அறிமுக உரையாக உங்களைப் பற்றிய ஒரு வீடியோ கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @danielruban8108
    @danielruban8108 2 роки тому +16

    One of the finest science communicator in tamil

  • @shankars9248
    @shankars9248 2 роки тому +9

    எந்த வீடியோ போட்டாலும் தெளிவான விளக்கம். அருமை...

  • @jeganjoseph976
    @jeganjoseph976 2 роки тому +31

    Difference between voltage and current was explained with simplest example . Appreciated.

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 2 роки тому +2

    மிகவும் தெளிவான சிந்தனையை வளர்க்க உதவும் மிக்க மகிழ்ச்சி அன்பரே நன்றி

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 Рік тому +1

    Dear friend , really appreciate you, such a simple way even my college teachers not taught ,as a electronic student I am now 54 super brother God bless you 🙏

  • @lingeshwarang1144
    @lingeshwarang1144 2 роки тому +30

    ANNA NEEGA 11TH&12TH PHYSICS TEACH PANUGA YOUR UA-cam CHANNEL WILL REACH 1 MILLION SUBSCRIBERS.

  • @TrendyVikey
    @TrendyVikey 2 роки тому +8

    Intha mari enga staff edutha na distinction la clear panniduvan na 💯❤️

  • @nathank.p.3483
    @nathank.p.3483 2 роки тому +14

    நல்லபதிவு.எலக்ட்டிரிகல் பாடம் படித்தவர்களுக்கு புரிந்து கொள்வது சுலபம்.

  • @TAMILFIRECHANNEL
    @TAMILFIRECHANNEL 2 роки тому +13

    Very good explanation. Save lot of people’s money. Super, Congrats

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 2 роки тому +6

    நல்ல விளிப்புனர்வு செய்தி !
    electricity பற்றிய விளக்கமும் அருமை !!

  • @K7Padmanaban
    @K7Padmanaban 2 роки тому +5

    👌 உண்மையான தெளிவான விளக்கம் நன்றி சகோ

  • @surukansurameen1605
    @surukansurameen1605 2 роки тому +7

    Super bro. இந்த வீடியோவை ரெண்டு முறை பர்தவங்க ஒரு like போடுங்க.

  • @kvssenthil
    @kvssenthil 2 роки тому +1

    அருமையான விளக்கம் sir, எனக்கு சின்ன வயசில் இருந்தே எலக்ட்ரிகல் ல ஆர்வம். இன்றைக்கும் எதையாவது செய்திகிட்டு தான் இருக்கேன். அது சம்பந்தமா படிக்கல, .நான் இப்போ IT ல இருக்கேன். முடிந்தால் free energy பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... Free energy சாத்தியமா என்று எனக்கு தெரியாது. நானும் முயற்சி பண்ணி இருக்கேன், எல்லாம் தோல்வி தான்.

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 роки тому +29

    Enga professor kooda ippadi clear ah explanation kuduthadhilla 🔥🔥👍

    • @saracorporation5168
      @saracorporation5168 2 роки тому +4

      Unga manasatchi thottu sollunga Neenga lesson nadathana ketrupeengala ,, Athu keakura vayasu Illa than true

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy 2 роки тому +4

      @@saracorporation5168 no bro oru professor oda kadama lession ah puriyura maari intresting ah nadathuradhu dhan ...oru concept ah puriyura maari nadathuna kavanikadhavanga kooda kavanippanga it's true.. 🔥🔥maanavaragal meedhu kovam irundhalum kooda

    • @VetrivelanGsv
      @VetrivelanGsv 2 роки тому

      @@DhakshinMoorthy om..i...onn,.....

  • @cationsperspective1707
    @cationsperspective1707 2 роки тому +6

    The example you told for voltage and current with Dam... Neat and clear

  • @knaga74
    @knaga74 2 роки тому +27

    Excellent clarity in explanation. Good video. I have a point you may want to check: if the loads are having in-built converter-inverter combination, or a VVVF Drive, there will be no inductive but pure resistive load as such on the main supply which may be a reason why the device didn't make a difference. Both the washing machine and the drill you used as demo loads are probably having in-built VVVF drives for efficient speed control. Can you please check and confirm? Note: above comment doesn't mean I'm supporting the device; I just want a conceptual confirmation.

    • @babjiparamathma1890
      @babjiparamathma1890 11 місяців тому

      DURING THESE LOADS, THE POWER FACTOR IS ALREADY AROUND 0.99. SO NO USE IF THIS DEVICE IS ADDED IN PARALLEL TO THOSE LOADS... THIS DEVICE WORKS WELL ONLY IF THE LOAD HAS LAGGING POWER FACTOR

  • @murugansolaimalai1261
    @murugansolaimalai1261 2 роки тому +9

    Explained in a layman terms but one major mistake is regarding power saving possibility in industries. Yes the penalty can be prevented however practically there will not be any saving on units consumed. Units savings can be in the order of fraction of percentage. Improving power factor is beneficial only to distribution and generation side not on consumer side.

  • @ilayarajans737
    @ilayarajans737 2 роки тому +4

    நீங்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் தொடர்புடைய கற்றலை வரிசை முறையில் ஒரு பிளே லிஸ்ட் உருவாக்கவும். தம்பி🙏👍

  • @techsara1945
    @techsara1945 Рік тому

    சிறு வயதில் தெளிவான ஆசானாக உள்ளீர்கள் சகோதரா....
    என்னுடைய 20 ஆண்டு அனுபவம் இருந்தும் சில ஐயங்கள் உங்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்..
    என்னுடைய ஆசான்...

  • @gvgroup4336
    @gvgroup4336 2 роки тому +9

    Good knowledge and well explained, hearty congratulations.
    *One small suggestion:*
    We cannot conclude this way, after adding this device the current consumption reduced and it has some 0.03A difference. if the washing machine runs for 30min on everyday for 60days then our reading may reduced 5to10kwh.
    Example this is only for one device the same way fan and grinder like other inductive appliances reduce the meter reading upto 50kwh.
    Obviously our eb bill based on the slab wise, 50kwh bring it down by the device the slab also may get changed hence the 20 to 40% less bill may come.
    For a home if we are paying more than 2000₹ then this device can help to reduce 20%.
    If more appliances are running then it may reduce upto 40%.
    Calculating only for 2min is not worth, make a calculation for the 60days with that 2min current you may get some difference.

    • @thiruma3039
      @thiruma3039 2 роки тому +1

      We can't assume these small things. If you repeat the same excersice.two times difference will come. Your explanation is out of court. What he explains is correct.

    • @sidhambaramaadhimurugan5475
      @sidhambaramaadhimurugan5475 2 роки тому +5

      Sorry , the channel author didnt mention one thing which made you to assume these things..
      In industrial power calculations, the kvar reading will be included.
      But in domestic energy calculation, the kvar is excluded...
      The device only can give change in kvar not in kwh..
      Domestic energy is calculated purely in kwh...
      Only industry electricity bill includes kvar and kwh
      The capacitor and infuctor only improves kvar not kwh....
      The capacitor and inductor consumes kwh little..so the device is 100% fraud for domestic ...
      And is not useful for industrial too...

  • @kara1946
    @kara1946 Рік тому

    ஆம் தெளிவாக விளக்கம் அளிக்கும் ஒரு ஆசிரியரிடம் பாடம் கேட்பது போல் இருக்கிறது
    God bless you

  • @kavichelvanp9333
    @kavichelvanp9333 2 роки тому +34

    Crystal clear explanation. kudos

  • @hemangaming8464
    @hemangaming8464 2 роки тому +10

    I like your videos bro specially e Wheeler vs petrol bikes comparison vera level changed my thoughts

  • @ajaychidambaram2512
    @ajaychidambaram2512 2 роки тому +3

    🔥 my one semester subject in 12 mins video .... Clearly explained

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 роки тому

    மிக மிக சிறப்பான தெளிவான பதிவு...
    எங்களுக்கு உண்மையான மின்சாரத்தை சேமிக்கும், மிச்சம் செய்யும் டிவைஸ் இருந்தால் தெரிவுக்கவும் ...
    வாழ்க வளமுடன்

  • @babutrv
    @babutrv 2 роки тому +9

    By adding pfc capacitor we can't save power ,by improving lagging PF efficiency of power generation can be improved but energy consumption will remain same ( as per this formula route 3 x VXIX cosPhi)

  • @alaguvelraju34
    @alaguvelraju34 2 роки тому +9

    நன்றி சகோதரா
    Ithula seal a piricha warranty kidayatham

  • @williamsatish25
    @williamsatish25 2 роки тому +22

    Good video, really appreciate the explanation. As you said this piece of junk doesn't reduce the bill, these are all cheap marketing gimmicks. Probably, a larger capacitor might reduce but tweaking the home set up current is not advisable in my opinion. If we need to reduce the current bill then we have to go solar that is the only option available, if not one simple old technique available, just switch off everything for 2 hours daily which reduces the usage in turn reduce the current bill.

  • @obaid-ur-rahman1979
    @obaid-ur-rahman1979 Рік тому +1

    Lagging or Leading PF, the load will be same, only current increases to compensate the low PF.
    Because of increased current, the EB must increase the transmission conductor size and even the Transformer size.
    To avoid the oversized equipment and conductor, PF improvement is very important.
    If PF is kept near Unity, more consumer can be fed from same conductor and Transformer.
    That is why, APFC panel (power factor correction) requirement by Electricity Board is enforced and fined if low PF measured.
    Consumer won't save a single watt by improving PF.

    • @30mAkills
      @30mAkills Рік тому

      I appreciate your knowledge reg PF.

  • @ragak3354
    @ragak3354 Рік тому

    ஐயா மிகவும் அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். அனைவருக்கும் புரியும் விதத்தில் உள்ளது. மிகவும் நன்றி. நீங்கள் வாங்கியுள்ள பவர் மீட்டர். எங்க ஐயா கிடைக்கும்.

  • @kajakaja7538
    @kajakaja7538 2 роки тому +1

    நல்ல சிறந்த தகவல் அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக...

  • @mk_9217
    @mk_9217 2 роки тому +3

    My favourite most channel 👏 Wonderful explanation as usual bro. Keep it up.

  • @rameshc6448
    @rameshc6448 2 роки тому +4

    Entha video pathavunga yarum etha vangamattanga supper

  • @hajadaac3688
    @hajadaac3688 2 роки тому +13

    3:31 நம்ம இப்பிடி உரிச்சுடுவோம், நீ தாம்ப்பா இன்ஜினீயர்

  • @sudhakaranj2231
    @sudhakaranj2231 2 роки тому +4

    Capacitor will improve the Power Factor near to unity and while doing so it will also consume energy. So, speaking of energy comparison, basically any load without Capacitor will consume lesser energy than that of the same load with Capacitor.

    • @engineeringfacts
      @engineeringfacts  2 роки тому

      Yes

    • @sudhakaranj2231
      @sudhakaranj2231 2 роки тому +3

      @@engineeringfacts Thanks for the acknowledgement.
      All your videos are of great help to a lot many.
      Appreciate your efforts to explain anything in a simplest way possible.
      Wish you all the best for more & more such presentation.

  • @subramanis2059
    @subramanis2059 2 роки тому

    Only the inability of the power saver to save power is shown.No information is given as to how to acturally reduce current bill in home environment. Good explaining . Very audible tone. Clear presentation are plus points. Should have told about availability of any device to reduce home current bill.

  • @ramadossg3035
    @ramadossg3035 2 роки тому +3

    அற்புதமான..விளக்கம் Sir..! வாழ்க வளமுடன்..!

  • @harshansama4488
    @harshansama4488 Рік тому

    அருமை அருமை புத்தி உள்ள பிள்ளைகள் நீங்கள் பேசுவதை சொல்வதை கூர்ந்து கவனித்தால் நிச்சயம் பலன் அடைவார்கள்

  • @r.venkateshvenki1439
    @r.venkateshvenki1439 2 роки тому

    பிரதர் நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையான பயனுள்ள தகவல் .
    அதேபோல் 1HP ஷம்பு மோட்டார் கெபாசிட்டர் அடிக்கடி உப்பி ஸ்மோக் வருகிறது .மோட்டாரை கையில் சுற்றி பார்த்தால் ஃப்ரீயாக சுற்றுகிறது. எதனால் கெப்பாசிட்டர் பழுதாகிறது என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும்

    • @30mAkills
      @30mAkills Рік тому

      Starting coil insulation weak.

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 2 роки тому +4

    அருமையான காணொளிப் பதிவு பாராட்டுக்கள் 👏👌👍
    BLDC மின் விசிறியை பற்றியும் அதன் மின் சேமிப்பு உண்மையாகவே பயன் தருமா ? என ஒரு விளக்க காணொளி பதிவிடுங்கள் எங்களுக்கு உதவியாய் இருக்கும்🙏

  • @dompower500
    @dompower500 Рік тому +1

    I am watching all your videos. I appreciate your hard work with scientifically proven data.
    Hats off. Please produce more videos like this.
    Thank you.

  • @pranesharvind6375
    @pranesharvind6375 Рік тому +1

    Great! I have been following from a short time. I inspire the way you simplify the complex details in Tamil. I hope the language barrier learners will benefit from your channel. Keep up the good work.

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 роки тому +1

    நீங்க சொல்வது உண்மை இந்த டிவைஸ் மின்சாரத்தை மீதி பண்ணாது ஏமாந்து வேலை நான் மெக்காக் தான் இந்த பிலே பேக் கெப்பாசிட்டர் அல்லது டிஸ்க் என்று சொல்வார்கள் மின்சாரத்தை தன் உள் சேவ் பண்ணி பிறகு அதன் வேளையை செய்யும் வாழ்த்துக்கள்

  • @mohamedashraff5040
    @mohamedashraff5040 2 роки тому +15

    தெளிவான விளக்கம்
    நன்றி சகோ

  • @SenthilKumar-jk5bs
    @SenthilKumar-jk5bs 2 роки тому +4

    Excellent explanation. Keep it up young man. Even a novice like me can understand basic electronics.

  • @arjunandharmaraj
    @arjunandharmaraj 2 роки тому

    Sir Really all of your postings are very good. Those who are watching all of your post then he will become an expert. U explanation are very simple and understand

  • @kawaiikawaii7683
    @kawaiikawaii7683 2 роки тому

    Bro en oru full lesson na yu ore video la sollitiye bro hats off

  • @vijayakumar-vf8qz
    @vijayakumar-vf8qz 2 роки тому +3

    Hi. Your vedios are really useful and easy to understand. Please post some vedios about variable frequency drive and it's power saving

  • @shivazayn3127
    @shivazayn3127 Рік тому

    🥰 Ovvoru video paakuraopovum neraya Visayam kaththukkuren. explanation romba alaga puriyura Madhiri sollitharinga .thank you so much brother ❤

  • @DavidRajM
    @DavidRajM 2 роки тому +1

    Amazing... I really appreciate the things you do... I follow your channel from long ago and I always something interesting and new. I am not electrical engineer but you always motivate me to learn electrical & electronics engineering. Hats off to your work!

  • @kalidasn2
    @kalidasn2 2 роки тому

    You presentation is excellent. Potential difference is not a speed. It is quantity of electron because it is work done. The current is speed of electron which is define rate of flow of electron.

    • @engineeringfacts
      @engineeringfacts  2 роки тому

      Rate of flow of electric charge is current, right. so the amount of charge moving at a point is current. What defines the amount of charge is the flow of electrons. So more electron flow causes more charge flow at one point. So more electron in meaning quantity of electron flowing through one point called as the current. The force that pushes the electron to flow is voltage. In meaning speed;

  • @vigneshamudha821
    @vigneshamudha821 2 роки тому +1

    Bro thanks for the video but also please make short video so that it will reach many other people because not every user can understand what you said (great explanation). Thanks

  • @srinivasanyt2056
    @srinivasanyt2056 2 роки тому +21

    We want again the innocent syed anna

  • @srisridhar5578
    @srisridhar5578 Рік тому

    Unga video la yellaamey clear ah explain pandreenga.
    good & congratulations & thank u 👏👏👏👏👏👏👏

  • @Emperor-Of-Karma
    @Emperor-Of-Karma 8 місяців тому

    12:30 correction. Consume panna kvar power illa. Since it is negative that capacitor is giving 20kvar power to EB.
    Power factor.957 lendhu .996 ku imporove airku

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 2 роки тому

    I never understand about Powerfactor so far in last 11 years. But today I understand. Awww

  • @vijivijay2661
    @vijivijay2661 2 роки тому +10

    நான் உங்களுக்கு சப்ஸ்க்ரைபராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்

  • @mr.farmer1692
    @mr.farmer1692 8 місяців тому

    Bro reason is u r power factor is around unity that means correct power factor is coming to ur home so no difference, so lagging power factor eruka place poi check pannuga

  • @NRK702
    @NRK702 2 роки тому

    அருமையான பதிவு. நான் இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள் தம்பி

  • @hepsibavijay6074
    @hepsibavijay6074 2 роки тому +1

    Improving PF will only reduce the current consumption, not the kW, the active power...

  • @venkevijay
    @venkevijay 2 роки тому

    Yennoda Diploma EEE electrical Sir soldra Mathriye iruku,, i am your fan...

  • @srinaga1975
    @srinaga1975 2 роки тому +7

    Explained in detail and informed the fact of using the power saving device ; Thank you

  • @maesalman
    @maesalman 2 роки тому +2

    Very good brother, your explanation is really fantastic and useful. But regarding the saving which you have mentioned upto 20 to 30% when maintaining unity PF rather then lagging PF let say 0.8 PF due to inductive load (Motors) in industries is not reality. I mean there will be a difference in current but not much in active power consumption (KW), only we can reduce the losses (due to square of current) which is not 30%.

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 2 роки тому +3

    Very Good Explanation. Easily understandable

  • @theameenuddin
    @theameenuddin 2 роки тому +4

    Very good and simple way of explaining. Are you conducting any theoretical and practical class for basic electric work

  • @rajavelk1466
    @rajavelk1466 2 роки тому +4

    bro led tv ku stabilizer thevaiya led tv ya eppadi safe aa vechukalam athoda life span evlo irukum?...

  • @duraibalaji8179
    @duraibalaji8179 2 роки тому

    Bro neenga power factor pathi explain pannathu super 🤗 romba naal thedal ku pathil kedachirichi. But Power factor Nala units la difference Varathu bro.

  • @selvaganeshs13
    @selvaganeshs13 2 роки тому +2

    Hai bro
    Use pannuna power ha marupatium Store panni use panna mutiuma.
    Ex. Oru light la current oru pakkam ulla poi Maru pakkam veliya vanthu closed circuit anaa thaan light earium apti closed akura power ha naama reuse panna mutiuma

    • @engineeringfacts
      @engineeringfacts  2 роки тому +3

      Think of the dam. You cannot re-use. Only you have to regenerate..

    • @selvaganeshs13
      @selvaganeshs13 2 роки тому

      @@engineeringfacts thanks bro

  • @ramakrishnan3218
    @ramakrishnan3218 2 роки тому +1

    BHAI Saap assalumu walaikum.You are really great to easily explain these theorical factors.Blessings

  • @srtrader017
    @srtrader017 2 роки тому

    அருமையான விளக்கம். நன்றி. இந்த electronic water softener device பற்றி வீடியோ பதிவு செய்யவும். விவசாயம் சார்ந்தவர்களுக்கு நன்மை செய்யும்.

  • @-tamizh5991
    @-tamizh5991 10 місяців тому

    எளிமையாக புரிய வைக்க நான் கூட இனிமே இந்த மாதிரி explanation kudukkalaam polaiyae...😅

  • @geoferra7027
    @geoferra7027 Рік тому

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி. தம்பி எங்கள் வீட்டில் ஒரு portable sauna bathஇருக்கிறது. அதில் உள்ள water heater ல fuse போய் விட்டது. கடைகளில் அந்த fuse இல்லை சரி பண்ண முடியாது என்கிறார்கள். How can I rectify that fault? Any idea? Please reply

  • @Ruraldogs-d7l
    @Ruraldogs-d7l 2 роки тому +3

    Excellent brother. Do bldc motor run less on current(A)? Bldc motor running on ac current(converting to dc) how efficient is it? Please answer thanks.

  • @ithuungalsaga194
    @ithuungalsaga194 2 роки тому +13

    We need more debunking videos bro, thankyou 💖

  • @jainabhesam9993
    @jainabhesam9993 2 роки тому

    சகோதரரே உங்கள் விளக்கம் மிக அருமை சோலார் பேனல் பேட்டரி வீட்டுக்கு தேவையான அளவு எவ்வளவு உபயோகப்படுத்துவதற்கு எவ்வளவு தேவை என்பதை கொஞ்சம் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @parithimalavan7006
    @parithimalavan7006 2 роки тому +3

    Vere level explanation about APFCR

  • @kannanarumuganainar3842
    @kannanarumuganainar3842 2 роки тому +1

    Totally misunderstood the Energy and power. The device is a power factor correction device. It will reduce the amps. It will not supply energy to the electrical loads. If at all it supply it will be in milli seconds that is too it require charge previously.
    If you have very large load in home the current can be reduced that is true. But it will not supply the KW (power). EB measures the kwh that is
    power x time = kwh (kilowatt hour)
    How much power use in a given time is the defenision of energy....
    For more clarity refer
    Formula for Power in AC Circuit and
    Formula for power dc circuit....

    • @engineeringfacts
      @engineeringfacts  2 роки тому +1

      Okay, did I contradict that?

    • @kannanarumuganainar3842
      @kannanarumuganainar3842 2 роки тому +1

      @@engineeringfacts
      You are correct ....
      very sorry....i expressed my comment in a wrong way....your explanation is correct.
      The device will not save eb bill.....
      The knowledge you gained is excellent.

  • @krissm1587
    @krissm1587 Рік тому +1

    Simply superb. Undisputedly impartial presentation

  • @ManoFury7
    @ManoFury7 Рік тому

    Chancea ille. It's like you explained one week session in 13min. Amazing 👏

  • @srinivasanranganathan3468
    @srinivasanranganathan3468 2 роки тому +2

    If you want to save electricity, simply calculate the electricity of items you use. Try to reduce power consumption by using lower watts bulbs, no washing machine, no ironing, use few fans. That's all if you use less electric items requiring less power ,then your EB bill will be very less, if you use very demanding high voltage equipment that draw more power, also more items , then your EB bill will be high!! So reduce power consumption watts first, it will reduce your power bill!!

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 2 роки тому +4

    மிகவும் அருமையான பதிவு சகோதரரே 🙏🙏🙏🙏👋👌👌💐🌹🌹

  • @anandrd1404
    @anandrd1404 2 роки тому +5

    All the best for future bro! Good content!

  • @sivashankar3765
    @sivashankar3765 2 роки тому

    Sry Bro thumbnail paathutu sponsor video nu thappa nenachuta. Ur awesome🙌

  • @lakshminarayananc3668
    @lakshminarayananc3668 Рік тому

    Check the equipment for 1 day basis... And analyse the data that will give the nearest to the exact data

  • @goodlifestyle1579
    @goodlifestyle1579 2 роки тому +1

    Bro Wipro smart plug la energy monitoring pana mudium nu potrukanga athu entha alavuku accuracy irukunu oru video podunga bro

  • @aswinkumar6075
    @aswinkumar6075 2 роки тому +3

    ELCB and RCCB pathi video podunga bro