யாரும் சொல்லாத தகவல்கள் அனைவருக்கும் புரியும் வகையில் அறிவியல் பூர்வமாக சொன்னீர்கள் உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் அண்ணா.....👏 மனிதன் இறந்த பிறகு அவனின் ஆத்மா எங்கு செல்லும் இதைத் தெளிவாக சொல்லுங்கள் அண்ணா அறிவியல் பூர்வமாக
இரண்டாம் பாகத்தை போடுங்க நண்பா ...... மிகவும் முக்கியமான விஷயம் இது.... அனைவவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..... உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்..... நன்றி
மிகவும் நன்றி... மிக மிக அற்புதமான பதிவு என் குழந்தை ஏன் வயதாகிறது ஏன் இறக்கின்றோம் என்ற கேள்விய 2வருசமா கேக்குற ஆனால் எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை...
Please make another video bro explain. If birth new baby after 30 years old they also affected by less chromosomes...? So lot of 90's kid youngsters married after 30 years old only. So we need to clarify 🙏🙏
அருமை அருமை அருமை மக்களுக்கு தேவையான பதிவு இது இதேபோல் இன்னும் தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள். இப்படிக்கு இயற்கை ஜோதிடம். ஜோதிடம் ரத்னா. அதூபிஹா
2 ஆம் பதிவு போடுங்க நண்பா. வாழ்வின் ரகசியம் பற்றிய தேடல் ஆச்சரியம் தரக்கூடயது. அதை பற்றி தெரிந்துக்கொள்ள அனைவருக்கும் ஆர்வம் உண்டு🤩. ஆனால் உண்மை இருக்கட்டும்....😌
You guys are rocking. Hats off. I am sure this channel will achieve great heights soon. If that happens, these young minds start following science, nature and stop following cinemas and celebrities update. That should happen one day.
🔴எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும், என்ன தான் கண்டுப்பிடித்தாலும்,அறிவின் உச்சிக்கே போனாலும் கடவுள் நமக்கு அமைத்திருக்கிற மரணத்தை யாரும் மாற்றவே முடியாது.மனிதன் எந்த எல்லைக்கு போனாலும் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையை கடவுள் வைத்திருக்கிறார்.அதை தாண்டி ஒன்றும் செய்ய இயலாது.
Super na.. itha pathi nanum en channel la pesanum nu nenaicha.. neriya theduna.. but nambikaiyana thagaval kedaikala.. But u did it with book.. super bro
Definitely u.. put. 2nd part video bro than.. only clarify all..doubts about human genome especially seen 1st video person all r . Exacting & eagerly waiting for ur . 2nd part video in.. ur channel only. ☺️
இந்த பதிவு தொடர்ச்சி போடுங்க அண்ணா. கண்டிப்பா நிறைய பேருக்கு உதவும் நீங்க சொல்ற தகவல்கள் ரொம்ப பயன் உள்ளதா இருக்கு அண்ணா. நன்றி🙏🏻😊 நீங்க சொல்ற தகவல் புதுமையாவும் இருக்கு நன்றி 🙏🏻😊
Part 02 video link - ua-cam.com/video/HGeJR9poHfI/v-deo.html
good 👍❤️
Romba thanks bro cell biology la na puriya padicha visiyatha one video la nalla thaliva sollitiga bro upload second video also bro waiting
@@jasmin8281 qxszz in
நன்பா மனித ஜீனு எனும் புத்தகம் எந்த பதிப்பகத்தின் வெளியீடு எனும் தகவல்கள் தெரிவிக்கவும்
@Manjula Makes jp⁰
இவ்வளவு அருமையாக தமிழில் யாராவது சொல்ல முடியுமா. அற்புதம்.நீங்கள் ஆசிரியர் பணி செய்தால் பலர் பயன்பெறுவர்
அற்புதமான பதிவு இது போன்ற செய்திகள் நான் இந்த சேனலில் தான் பார்க்கிறேன் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஹீலர் பாஸ்கரின் வீடியோக்களை பாருங்கள், உடல் ஆரோக்கியம் சம்பந்தமான வீடியோக்கள் பயனுள்ளதாக இருக்கும்.
அதிக நீளம் கருதியே , காணொளி இரண்டாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் எழும் சந்தேகங்களுக்கு பதிலுடன் மிக விரைவில் இரண்டாம் பாகம் பதிவேற்றம் செய்யப்படும்.
Waiting for part 2,,sikrama potrunga
Kandipa 2nd part podunga bro...
Waiting for 2nd part
Quickly soon eagerly wait
Waiting for 2 Part👍👍👍👏👏👏
யாரும் சொல்லாத தகவல்கள் அனைவருக்கும் புரியும் வகையில் அறிவியல் பூர்வமாக சொன்னீர்கள் உங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள் அண்ணா.....👏 மனிதன் இறந்த பிறகு அவனின் ஆத்மா எங்கு செல்லும் இதைத் தெளிவாக சொல்லுங்கள் அண்ணா அறிவியல் பூர்வமாக
ஆத்மா என்றால் என்ன?
வானத்துக்கு போகும்
அறிவியல் புரிந்தால் ஆத்மா இருக்காது
Iwara walthi entha prayojanamum illa vayathaidaiwathayum irppathayum yaralume thadukka mudiyathathu onnu. Iraiwan manithanukku maranatthai kodutthu than iwwulagikku anuppugiran
@@gowtham9421 uyir
பாராட்ட வார்த்தைகளே இல்லை சகோ 👏
மிகவும் அற்புதமான பதிவு 👍👍👍
நன்றி!
(இக்காணொலி எடுத்த இயற்கையான பின்புலம் அருமை)
தலைவரே தயவுசெய்து இரண்டாம் பாகம் போடுங்க ப்ளீஸ்
இரண்டாம் பாகத்தை போடுங்க நண்பா ...... மிகவும் முக்கியமான விஷயம் இது....
அனைவவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.....
உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....
நன்றி
கண்டிப்பாக பாகம் 2 போடுங்க அண்ணா இப்படிக்கு உங்கள் subscriber...👍👏👌
நான் இப்பதான் முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமை நண்பரே இரண்டாவது வீடியோவையும் போடுங்கள்
இந்த உலகத்துல இருக்குறதுக்கு சாகுறதே மேல் 😔
😭😭🙏🙏🙏🙏
Sirappu
Yes nanba
@@DishanvfcCineCreations Mm
Cyanide iruka
Definitely you should put the second part bro ... It's essential for 90s kids. Many lives depends on it. ✌️
Puriyuthu bro😅
@@yogarajm15 😂😂
😂🤣🤣
🤣😂
U mean 90’s uncles ??
தயவுசெய்து Part 2 podunga 😍😍😍
மிகவும் நன்றி... மிக மிக அற்புதமான பதிவு என் குழந்தை ஏன் வயதாகிறது ஏன் இறக்கின்றோம் என்ற கேள்விய 2வருசமா கேக்குற ஆனால் எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை...
Please make another video bro explain. If birth new baby after 30 years old they also affected by less chromosomes...? So lot of 90's kid youngsters married after 30 years old only. So we need to clarify 🙏🙏
நான் பன்னிரண்டாம் வகுப்பில இத படிச்சேன், ஆனா ஒன்னுமே புரியல ,ஒரே வீடியோல புரிய வச்சிடிகளே! சூப்பர்😍அடுத்த காணோலி காண ஆவலாக உள்ளேன்!
அருமை அருமை அருமை
மக்களுக்கு தேவையான
பதிவு இது இதேபோல் இன்னும் தொடரட்டும் உங்கள் பதிவுகள்
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு இயற்கை ஜோதிடம்.
ஜோதிடம் ரத்னா.
அதூபிஹா
Part 2 pls... I am bio student... Waiting for your video 🙂
me too 🙂
Part two kandippa venum bro...!!!
2 ஆம் பதிவு போடுங்க நண்பா. வாழ்வின் ரகசியம் பற்றிய தேடல் ஆச்சரியம் தரக்கூடயது. அதை பற்றி தெரிந்துக்கொள்ள அனைவருக்கும் ஆர்வம் உண்டு🤩. ஆனால் உண்மை இருக்கட்டும்....😌
jupiterbooks.in/index.php/product/manidha-jinom-manitha-enathin-marainool/
இதுபோன்ற அறிவுபூர்வமான செய்திகள் கட்டாயம் தேவை. வாழ்த்துக்கள்.
Neet la kekura questions bro 😍😍 thanks for easily understood in Tamil..
Yes bro... Molecular Basis of Inheritance..😍 5th chapter.
Yes❤️😎
தங்கள் சேவை மிக சிறப்பாக உள்ளது.தொடரட்டும். Telemere enzyme உயிர் அனுவின் குறையவிடாது.
நல்ல ஆர்வமான பதிவு..... பார்ட் 2 வும் போட்ருங்க சகோ...
அருமையான வளக்கம் நல்லதொருபதிலும் இருந்தது எஎல்லாருமே தெறிந்து கொஒள்ளக்கூடியவையே நன்றி பல. அய்யயாஆ. வாழ்க வளமுடனே வாழ்த்துகளே.
You must to post part 2 & part 3 videos because it's very important to our life. Learn about science
உங்கள் (விரிவுரை)விளக்கத்திற்கு நான் எப்பவுமே ரசிகன்...
கடவுள் விதித்த விதியை வெல்ல யாராலும் முடியாது
C r t bro
அருமையான தெளிவான பேச்சு... படங்களும் சிறப்பு
Anna, thank you so much.
We need definitely a part 2 video.
அருமையான பதிவு.,அடுத்த பாகம் விரைவில் எதிர்பார்க்கப் படுகிறது
வாழ்த்துக்கள் 💐 அண்ணா...இது போன்ற கருத்து ரீதியான பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்....
அருமையான பதிவு மிகவும் தெளிவான விளக்கங்கள் நன்றி இரண்டாம் பாகம் பதிவு போடவும் நன்றி
ஜி அடுத்த வீடியோ காக வெயிட்டிங் மிக அருமையான பதிவு
Great explanation, appreciate you
and the topic title also very useful to everyone.
Thank You.
Ippatha na padicha nenga sollittinga . Intha video continues pannunga
Definitely need part 2
Pls make part 2 with those explanations!
You guys are rocking. Hats off. I am sure this channel will achieve great heights soon.
If that happens, these young minds start following science, nature and stop following cinemas and celebrities update. That should happen one day.
Fantastic. Pls do part 2 and in details. Thanks.
We want part 2 with answers
Comments neraya varalanaalum part 2 make pannunga podunga bro please
செல்பிரிதலை தடுத்து நீண்டகாலம் வாழ என்ன வழி ? அதைப்பற்றிய அறிவியல் என்ன சொல்கிறது
குருட்டு தனமாக சிந்திப்பதால் .துன்பமே விளையும்.. மனித கண்பிடிப்புகள். மரணத்தை கொடுக்கும் விரைவில்....
பிறந்ததும் போவதும் இயற்கை..... சிலர் புகழ்வதும்.இகழ்வதும் செயற்கை.. பறப்பதும் பாய்வதும் வேட்கை ..பணி முடிந்ததும் போவதும் வாழ்க்கை......... பிறந்தவர்கள் இறக்காமல் இருந்தால் பூமி பாரம் தாங்காது..ஐயா.....
🔴எத்தனை ஆராய்ச்சிகள் செய்தாலும், என்ன தான் கண்டுப்பிடித்தாலும்,அறிவின் உச்சிக்கே போனாலும் கடவுள் நமக்கு அமைத்திருக்கிற மரணத்தை யாரும் மாற்றவே முடியாது.மனிதன் எந்த எல்லைக்கு போனாலும் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையை கடவுள் வைத்திருக்கிறார்.அதை தாண்டி ஒன்றும் செய்ய இயலாது.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்.
மரணம் தவிர்க்க முடியாத ஒன்று... அது நவக்கிரகங்களால் நடந்தே தீரும் ..ஆத்மாவிற்கு மட்டும் மரணம் கிடையாது.
Poda mutta punda No God 💯
Useful information we want part 2👌
You can add second part, always we are here to support and learn science 👍👏
We need part 2 definitely. We are waiting post as soon as possible.
Pls add part 2. So interesting and knowledgeable information.
உங்கள் பதிவு என்றும் அருமை. இரண்டாம் பாகம் வேண்டும் சகோ.
Thelivaana vilakathirku nandri 👍. Please post part 2
Waiting for part 2 bro seekiram podunga .
உண்மையில் நல்லா தாகவல் DNA சம்பந்தப்பட்ட விசையம் வாழ்த்துக்கள் நன்றி ஐய்யா
Read the book ‘Lifespan’ by David Sinclair where he talks about 9 hallmarks of aging. Telomere attrition is just one of them.
Sir entha video ennaku pc examku useful la erukku sir thank you
Great Information bro.....!!!
இரண்டாம் பகுதி பார்த்து விட்டேன் அண்ணா ,தங்கள் பயனுள்ள பதிவுக்கு நன்றி அண்ணா
Need 2nd part bro ... It was amazing explanation 👌👌👌
அற்பூதமான பதிவு இரண்டாம் பாகத்தை பதிவிடவும்... வாழ்க வளமுடன் நலமுடன்...
இரண்டாவது பகுதியை எதிர்பார்க்கிறேன்.
Theneer Idaivelai science mulam maga nariya ariviyal thakaval gali kattru kolgiren , adutha pathivu avasiyam thevai.👍👌
Xerox என்பது ஒரு printer company பெயர்
Photocopy என்று சொல்லுவது சரி 👍✨
நகல்
🤔🙏👌
romba mukiyam
👍
@@monikas9998 aamanga mukiyam dhaan
இறை நம்பிக்கை ஒன்று இறைவன் படப்ப என்று சொல்ல வேண்டும் நல்ல பத்யூ
Definitely want part two ✌️
அருமையான விளக்கம் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 நண்பரே.
நல்ல பதிவு! விஞ்ஞானம் எல்லாருக்கும் போய் சேரட்டும்!
புரியும்படி சொல்றீங்க.நல்லாருக்கு Part 2 போடுங்க😊
We need part 2
அருமையான தெளிவான விளக்கம், நன்றி
We Need a part 2 video
Wow super bro 👌 new information learned thanks lot and we need second part also please make it, thanks again
Part 2 kaga wait panravargalil oruvan 🙋♂️
அற்புதமான பதிவுக்கு நன்றி🙏💕
அற்புதமான பதிவு
Neenga ketta ella questions ku part 2 la ans podunga
நிச்சயம் part 2 போடுங்க சகோ.
ஆ ஊ தலைவரே Part 2 போடுங்க தலைவரே
Ellarukkume aarvam irukku bro sikkirama 2nd part potunga
Part 2 podunga thalaivareh
Sir intha subject very complicated so innum details venum neenga fulla understand panni apro oru video podung ga 💯
Part 2 must bro
அறிவியல் பூர்வமாக தகவல்... நன்றி 👍
yes please do part - 2
அருமை நண்பரே, 2ம் பாகம் அவசியம் போடுங்கள் 🙏🏽...
Part 2 for school students bro please ❤️
We know new things this channel only. Great job thanks bro. Wainting for 2 nd part
Bro we want part 2
அறிவார்ந்த பதிவு. வாழ்த்துகள். மரணம் அடைகிறோம் என்று சொல்வதை விட மாண்டுவிடுகிறொம். இறந்துவிடுகிறோம் என்று சொல்லலாம். புரிகிறதா?
very in-depth analysis 👌
Super na.. itha pathi nanum en channel la pesanum nu nenaicha.. neriya theduna.. but nambikaiyana thagaval kedaikala..
But u did it with book.. super bro
Part 2 venum 💐
அறிவியல் சார்ந்த உங்கள் பணி செழிக்க வாழ்த்துக்கள் 💐💐
We need second part...❤️
How to stop telomere decrease
Please release 2 part video
It'll helps so many people's
Definitely we need part 2
Part 2 pls🙏
Definitely u.. put. 2nd part video bro than.. only clarify all..doubts about human genome especially seen 1st video person all r . Exacting & eagerly waiting for ur . 2nd part video in.. ur channel only. ☺️
we want part2
இந்த பதிவு தொடர்ச்சி போடுங்க அண்ணா. கண்டிப்பா நிறைய பேருக்கு உதவும்
நீங்க சொல்ற தகவல்கள் ரொம்ப பயன் உள்ளதா இருக்கு அண்ணா. நன்றி🙏🏻😊
நீங்க சொல்ற தகவல் புதுமையாவும் இருக்கு நன்றி 🙏🏻😊