மளிகை கடையின் நஷ்டத்தின் காரணம்/Namma ooru maligai kadai

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 112

  • @k.5426
    @k.5426 3 роки тому +24

    தினசரி ஸ்டாக் வரவு செலவு தின சரி லாபம் நட்டம் பார்ப்பது கட்டாயம் .அதிகாலை கடை திறப்பு அவசியம் . கணவன் மனைவி பகிர்ந்து செயல்படுவது சிறந்து அதிகாலை 5,30toமதியம்11,30வரை கணவர் வேலை 11.30 to3.30 வரை மணனவி பகிர்வது சிப்ட் வாரியாக கடையை நடத்துவது சிறந்த து எல்லா புகழும் அல்லாஹ்வுக்வே இந்த யோசனை அனைத்து தமிழ் சமுதாயம் மக்கள் வெற்றி பெற ராமலான் வாழ்த்துக்கள்.

    • @k.5426
      @k.5426 3 роки тому

      தமிழக வளர்ச்சி தமிழ் நாட்டின் வளர்ச்சி தமிழக மக்கள் செல்வ செழிப்போடு வாழ்த்துக்கள் வாழ்க தமிழகம் சின்ன கலைவாணர் மாணவன்.

  • @senthilkumar-ph8rj
    @senthilkumar-ph8rj Рік тому +4

    மிகவும் சரியான கருத்து நண்பா வெற்றி (அ )லாபம் மட்டுமே பார்பதை காட்டிலும் தோல்வி (அ) நட்டம் ஏற்பட காரணத்தை தெளிவாக விளக்கி உள்ளீர் வளரும் வணிக சமுகத்திற்க்கு உங்கள் ஆலோசணை பயணுள்ளவயே ...நன்றி .தஞ்சை. செந்தில்

  • @vishnupriyan3644
    @vishnupriyan3644 4 роки тому +10

    உண்மையிலேயே நிங்கள் கூறியது நிஜம் தான்😌

  • @suvedhasheeba2486
    @suvedhasheeba2486 3 роки тому +2

    Nega solrathu ellam correct than ene therethekurean romba thank you

  • @MsBalakumar
    @MsBalakumar Рік тому +1

    சூப்பர்👍

  • @asokankuppusamy3285
    @asokankuppusamy3285 2 місяці тому

    ஆமாம் உண்மை கடன் மிகவும் டேஞ்சர்

  • @prabhusivakumar185
    @prabhusivakumar185 3 роки тому +15

    கடை வியாபாரத்துல லாபம் பாக்கவே முடியல... எங்க கடைல சின்ன சின்ன பொருள்ளுக்கு தான் வராங்க...10&20க்கு தான் வராங்க மிச்சம் பொருள் வேற கடைக்கு போறாங்க

    • @vinithakarthikeyan728
      @vinithakarthikeyan728 2 роки тому +2

      Enakum apti tha bro

    • @kalaivani9919
      @kalaivani9919 Рік тому +4

      எங்க கடையிலும் தான் அதுவும் கடன் போகுது

  • @r.jayamuruganr.jayamurugan7297
    @r.jayamuruganr.jayamurugan7297 3 роки тому +1

    Super Good Information THANKYOU bro.

  • @fungirldivya4688
    @fungirldivya4688 4 роки тому +7

    Super 👍

  • @vinogau
    @vinogau 4 роки тому +3

    Arumayana padhivu sago

  • @vasukisathish2000
    @vasukisathish2000 9 місяців тому

    Arumai

  • @sathiqbasha4966
    @sathiqbasha4966 Рік тому

    Super Anna very helpful video jazakallah

  • @jayakumar9141
    @jayakumar9141 3 роки тому +1

    Super Prother God bless you

  • @arunkumar-nb4mh
    @arunkumar-nb4mh 11 місяців тому +1

    வீட்டுக்கு பக்கத்துல பெட்டிக்கடை இருக்கு நான் கொஞ்சம் பெரிய மல்லிகை கடையா வைக்கலாமா எங்கள் வீடு பைபாஸ் ஆதி அருகில் உள்ளது

  • @ahmedaslam3789
    @ahmedaslam3789 3 роки тому +2

    Nanga kadai arabichu 4 month aguthu ippo ethuku kadai thoratham thonuthu ipo ena pannanum theriyala

  • @aravindhanmarico2707
    @aravindhanmarico2707 4 роки тому +6

    Semma bro . Neenga rombo unique and accuracy ah soldringa. And req all festival kum one week before festival sale pathi video podunga ...Thanks a lot

  • @vishnuarts4278
    @vishnuarts4278 4 роки тому +1

    Super brother very useful information..🙏🙏

  • @karthikeyan.r3489
    @karthikeyan.r3489 4 роки тому +1

    thanks for your video bro🙏🙏🙏🙏👍👍👍

  • @selvakrishna2119
    @selvakrishna2119 8 місяців тому

    Tq brother 👍

  • @meerasha257
    @meerasha257 4 роки тому +1

    Rice Business yeppadi panrathu..

  • @gokulgokul4222
    @gokulgokul4222 4 місяці тому

    Kadan llamal nama load jewel land bank la Vaithu start panalam

  • @sankarlicagent2702
    @sankarlicagent2702 3 роки тому

    Super speech tq bro

  • @Freedomcitizen123
    @Freedomcitizen123 4 роки тому +6

    மளிகை கடையில் தினசரி லாபம் எவ்வளவு என்பதை எப்படி கணிப்பது.?

    • @k.5426
      @k.5426 3 роки тому

      சி சி கேமரா இல்லா பெட்டிக்கு வைக்கவும் கஸ்டமர் பயன்படுத்தும் இடத்தில் ஒரு கேமரா பொருத்தவும். இதை கவனித்தாலே போதும் சிசிடி புட்டிஜ் தினசிரி விடியோவில் கவனித்து ரிப்போர்ட் எடுப்பது கட்டாயம் ஏன் என்றால் தன் பிள்ளைகளை கவனிக்க தவறினால் என்ன நடக்குமோ அது

  • @sivarajsivaraj8184
    @sivarajsivaraj8184 4 роки тому +8

    Bro இப்போ எந்த எந்த முக்கியமான பொருட்கள் வாங்கி னால் நல்ல வியாபாரம் செய்யலாம்..

  • @seenupnsrinivasan5733
    @seenupnsrinivasan5733 3 роки тому +1

    எனக்கு சொந்த இடம் உள்ளது வீட்டோடு கடை உள்ளது ஏற்கனவே மளிகை இருந்தது வாடகைக்கு விட்டிருந்தேன் தற்போது அந்த கடை என் வீட்டிற்கு எதிரே சொந்தமாக இடம் வாங்கி கடை வைத்துள்ளார் இந்த சூழ்நிலையில் நான் ஆரம்பிக்கலாமா

  • @pandiappa4721
    @pandiappa4721 6 місяців тому

    Unmai. Thevai illatha selavu seithum, kadan koduththu kadai waste aagirutchu

  • @Rrfgiigrcffr4cy6ubgggv
    @Rrfgiigrcffr4cy6ubgggv Рік тому

    Anna naanum kadhitha vachiruken en husband tha kadhai natatunar ippa avanga illa enaku eppati kadhiya nadaturatunu theriyala rompa kastama iruku enaku soli kutunga anna

  • @saravanas6276
    @saravanas6276 4 роки тому +2

    Thanks saga

    • @senthamilselvan6790
      @senthamilselvan6790 4 роки тому

      அண்ணா நான் ஒரு மளிகை கடை ஆரம்பிச்சிருக்கிறேன் உங்க நம்மர் வேனும் அண்ணா

  • @indianpolicegethu
    @indianpolicegethu 3 роки тому

    Nandri bhai

  • @muruganmayilai868
    @muruganmayilai868 5 місяців тому

    ப்ரோ videos podunga nalla channel continue now

  • @advocate-abilazan1989
    @advocate-abilazan1989 2 роки тому +1

    online la bill podurathu epudi bro

  • @mkrtechnologies7596
    @mkrtechnologies7596 3 роки тому

    Maligai kadai lone vangi thodangalama illa nammakitta irukkaratha vechu than thodanganuma

  • @saravanansaro2420
    @saravanansaro2420 4 роки тому

    Supper anna tq very usful

  • @saravananvvs9127
    @saravananvvs9127 2 роки тому +1

    ஒரு கஸ்டமர் நல்லா பொருள் வாங்கிட்டே இருந்து, திடீரென்று ஒருநாள் கடன் வைத்தார் என்றால் மருபடியும் வரமாட்ராங்கள், என்ன செய்வது?

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 4 роки тому +3

    OVVORU,PATHIVUM,MARANA,,MASS,BROTHER,, ALLAH,,BLESS,YOU,,

  • @AbdulMajid-ny7ku
    @AbdulMajid-ny7ku 4 роки тому

    Thanks bro

  • @murugankarthik6799
    @murugankarthik6799 4 роки тому +2

    தீபாவளிக்கு அதிகமாக சேல்ஸ் ஆகும் பொருட்கள் ‌பற்றி போடலாமே

  • @palamani3097
    @palamani3097 4 роки тому +1

    Super sir

  • @dineshdevendran1181
    @dineshdevendran1181 4 роки тому

    Thanks bro👏

  • @palanivelramachandran5720
    @palanivelramachandran5720 3 роки тому

    Tks bro

  • @rajeshkannan2286
    @rajeshkannan2286 4 роки тому

    Super massage anna

  • @sathiyaraj7170
    @sathiyaraj7170 Рік тому

    ஒரு சின்ன கடை ஆரம்பிக்கிறது முதலீடு எவ்வளவு தேவைப்படும்

  • @selvidoss5385
    @selvidoss5385 4 роки тому +1

    Super anna

  • @raguvj9503
    @raguvj9503 3 роки тому +1

    Super Anna❤💥

  • @bharathi.s1921
    @bharathi.s1921 3 роки тому +2

    நான் உங்க வீடியோ பாத்து தான் கடை ஓபன் பண்ணேன்...

  • @soundharrajan007
    @soundharrajan007 4 роки тому +3

    வணக்கம் நண்பரே., நாங்கள் வரும் பொங்கல் பண்டிகை அன்று எங்கள் ஊரில் 14 தேதி ஒரு புதிய மளிகை கடை ஆரம்பிக்கலாம் என முடிவு செய்து இருக்கின்றோம். மளிகை கடைக்கு தேவையான பொருட்கள் மலிவான விலையில் வாங்குவதற்கு இங்கு சிறந்த இடம் மற்றும் கடை இரண்டு லட்சம் ரூபாய் மதி்பீட்டில் ஆரம்பிக்க உள்ளோம். இந்த பணத்தில் எப்படி தேவையான பொருட்கள் வாங்குவது. எந்த பொருள் முக்கியம் என பல கேள்விளுக்கு உங்களுடைய உதவி தேவை நண்பரே. எந்த பொருளுக்கு எவ்வளவு விலை எந்த பொருள் அவசியம். என்று சொல்லுங்கள் நண்பா எனக்கு உங்களுடைய உதவி தேவை.உங்களுடைய கைபேசி எண் பரிந்து கொண்டால் உங்களை தொடர்பு கொண்டு பேச வசதியாக இருக்கும்.நன்றி

    • @nammaoorumaligaikadai1693
      @nammaoorumaligaikadai1693  4 роки тому

      kalantharnainamohammed786@gmail.com

    • @soundharrajan007
      @soundharrajan007 4 роки тому

      இந்த Gmail எதற்கு அனுப்பி உள்ளீர்கள்.என்று தெரிந்து கொள்ளலாமா??

    • @karthiviji9167
      @karthiviji9167 3 роки тому +1

      @@nammaoorumaligaikadai1693 786

    • @tamilarasans2640
      @tamilarasans2640 3 роки тому

      @@soundharrajan007 antha mail ku msg pannunga. Avanga number tharuvanga

  • @gsgs4945
    @gsgs4945 2 роки тому +1

    அண்ணா என் சொந்த இடத்தில் பக்கத்தில் ஒரு மளிகை கடை இருக்கு நான் அந்த கடை பக்கத்தில் ஒரு மளிகை கடை ஆரம்பிக்கலாமா அண்ணா

  • @vijayar8128
    @vijayar8128 Рік тому

    பெட்டி கடைக்கு லைசென்ஸ் தேவையா

  • @avm248
    @avm248 Рік тому

    💯

  • @Relaxedheart007
    @Relaxedheart007 2 роки тому +1

    Chinna porul ku than bro varaga.. Vegetables ellam weaste aaguthu... Periya kadaiku poi than vanguraga

  • @arunmuthumanickam6249
    @arunmuthumanickam6249 4 роки тому +5

    வணக்கம் நண்பா...நான் புதுக்கோட்டையில் இருக்கேன்...2021 la தையில் மளிகை கடை ஆரம்பிக்கலாம் இருக்கேன்...எனக்கு முன் அனுபவம் இல்லை ...உங்கள் உதவி தேவை நண்பா...பருப்பு மற்றும் மாவு வகை வண்டு,பூச்சி பிடிக்காமல் இருக்க என்ன பண்ண வேண்டும்...unga number and mail id pls

  • @sivasaraswathi4741
    @sivasaraswathi4741 3 роки тому

    Super

  • @jaheerjaheer6193
    @jaheerjaheer6193 2 роки тому

    Alhamthulillah

  • @kalaivani9919
    @kalaivani9919 Рік тому

    எந்த எங்கே வாங்கலாம் மாச .. 7ஆப் ..எங்கே வாங்கலாம் சொல்லுங்க அந்த கண்பனி நம்பர் உங்களிடம் கிடைக்குமா தம்பி சொல்லுங்க

  • @ZakirHussain-yl2wq
    @ZakirHussain-yl2wq 4 роки тому

    Super nanba unka name full tallante

  • @malathiraja456
    @malathiraja456 4 роки тому +4

    நகை லோன் வாங்கி கடை தொடங்கலமா தம்பி

  • @ravipravichandra684
    @ravipravichandra684 4 роки тому +2

    நான் ஏதாவது தொழில் செய்ய நினைக்கிறேன் நல்ல வியாபாரம் தொழில் சொல்லவும் ப்ரோ

    • @heaven-t8l
      @heaven-t8l 4 роки тому

      சிக்கயா மொக்கயா பண்ணுங்க

    • @allorinformation5908
      @allorinformation5908 3 роки тому

      @@heaven-t8l 😪😪😃

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 2 роки тому +5

    எங்க அப்பா 5 லட்சம் கடன் குடுத்து வாங்க முடியாமல் நோட்டை கிழித்து வீசினார்... 😭😭😭
    இதனால் நாங்கள் வறுமையில் இருக்கிறோம்...
    கடன் வாங்கியவர்கள் கடைக்கு வருவது இல்லை...

    • @tamilhdsongs6207
      @tamilhdsongs6207 2 роки тому +1

      உண்மை கடன் வாங்கும் போது நம்மை கடவுள் போல நினைத்து பேசுவார்கள்
      கடன் கேட்க போனால் சண்டை காரன் போல நினைத்து பேசுவார் கள்

    • @manimegalaitamilselvi9637
      @manimegalaitamilselvi9637 2 роки тому +1

      @@tamilhdsongs6207 yes... முற்றிலும் உண்மை...😔

  • @giridhran5446
    @giridhran5446 3 роки тому

    You talked everything wrong . Shop must need good location, then whatever expectation. All things must have in shop..timing important ok. I have 5 grocery shop have bro.. You want any questions ask me.

    • @குர்ஆன்சுன்னாஹ்
      @குர்ஆன்சுன்னாஹ் 3 роки тому

      லோகேசன் மட்டும் அல்ல. எந்த தொழில் தொடங்கினாலும் நடக்கும் என்ற நம்பிக்கையில் தொழில் தொடங்க வேண்டும்.மேலும் இறைவன் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும்...

    • @CaJi8098
      @CaJi8098 3 роки тому

      Sir how much investment need

    • @giridhran5446
      @giridhran5446 3 роки тому +1

      @@CaJi8098 hi investment your location depend. For spent the money.. Ok 👌

  • @adithyaadithya3570
    @adithyaadithya3570 3 роки тому

    S bro

  • @ahmedaslam3789
    @ahmedaslam3789 3 роки тому +1

    Oru 1000rs viyabaram nadakuthu

  • @iqbalsha3
    @iqbalsha3 5 місяців тому

    வட்டிக்கு வாங்கி கடை

  • @kalaivani9919
    @kalaivani9919 Рік тому +2

    1000விபாரம் ஆகுது அதற்கு மேல் விபாரம் ஆக மாட்டங்குது

  • @sureshvictory8471
    @sureshvictory8471 3 роки тому

    Call me sir

  • @raseenariyas2449
    @raseenariyas2449 Рік тому

    Very very cart bro

  • @sindhujadevi6446
    @sindhujadevi6446 3 роки тому

    Super anna