தென்னையிலிருந்து 32-க்கும் அதிகமான பொருள்கள் மதிப்புக்கூட்டலில் அசத்தும் விவசாயி! | Pasumai Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ •

  • @SuperRamrajesh
    @SuperRamrajesh 2 роки тому +30

    விவசாயி வியாபாரி ஆகவும் இருக்க வேண்டும்... நம்மாழ்வார் கூற்றுப்படி 👌👌👌

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 роки тому +10

    அழகு .படித்து வேலை செய்து சம்பளம் வாங்குவதைவிட மிக சிரமப்பட்டு வாழ்ந்து காட்டுகிறீர் வணங்குகிறேன் ஐயா

  • @KalaiSS
    @KalaiSS 2 роки тому +9

    He is a well-known person in organic agriculture in Pollachi

  • @neelakandan6032
    @neelakandan6032 Рік тому +5

    இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நல்ல அனுபவங்களை பகிர்ந்து மக்களுக்கு உதவ வாழ்த்துக்கள். நன்றி.

  • @adamu6151
    @adamu6151 Рік тому +2

    Highly qualified person,but he is a role model to all particularly for farmers,he is a scientist, resigned govt.job and achieved.Governments should encourage and award such people.

  • @rathakrishnan9240
    @rathakrishnan9240 Рік тому

    நீதிபதி ஐயா அவர்கள் கூறியது உணமையான ஒரு விவசாயின் மனதின் வெளிப்பாடு. நன்றி

  • @sankarkandasamy1315
    @sankarkandasamy1315 9 місяців тому

    உண்மையை சொல்லிதராத தொழில் ரகசியம் எனக்கு மட்டுமே என்று தொழில் நடத்தும் சிறந்த இயற்க்கை பொருள் தயாரிப்பாலர்

  • @KumaresanMuruganandam-p6z
    @KumaresanMuruganandam-p6z Рік тому

    தங்களின் வழிகாட்டுதல் அனைவருக்கும் தேவை

  • @crazycarschennai
    @crazycarschennai Рік тому

    pasumai vikatan en ivlo varumaila irukku, oru mic kuda illamal video edukkum alavirkku, mobile phoneiley ella pathivugalum edupathai parkumpothu ungalukku sambalam olungaga kodukiraargala nirvaagam endru enna thondrukirathu.

  • @Thangamari_
    @Thangamari_ 2 роки тому +4

    வாழ்த்துக்கள் ஐயா❤, keep going 👍

  • @Akshayabusiness2019
    @Akshayabusiness2019 2 роки тому +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @karthickkumarsaminathan134
    @karthickkumarsaminathan134 2 роки тому +2

    One of the best videos

  • @magendralingam7501
    @magendralingam7501 Рік тому

    Very well documented information for progressing farmers. Farmers should get together and form a cooperative for better monetary returns. May be the state government should assist these people rather than giving unnecessary speeches.

  • @uthayabharathi5232
    @uthayabharathi5232 2 роки тому +1

    அருமை அருமை.வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன்.வளர்க மென்மேலும்.

  • @jayashreek2048
    @jayashreek2048 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @akashx-d113
    @akashx-d113 Рік тому

    Super sir for your great effort,

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 роки тому +1

    வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!மதுராம கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!

  • @landsea7265
    @landsea7265 2 роки тому +1

    Romba nandri ayya

  • @pitchairaju7255
    @pitchairaju7255 2 місяці тому

    வணக்கம் . வாழ்த்துகள். I want Hair Oil Sir.

  • @deepakumar674
    @deepakumar674 2 роки тому +1

    Congratulations Uncle. Am blessed to visit this place n got coconut oil n few other products. Excellent coconut oil. Ground nut n sesame yet to try. Am sure it would be great. Thank you for your efforts, so that we are getting very good information n products

    • @srinivasaramalingappa673
      @srinivasaramalingappa673 Рік тому

      Madam, l am from karnataka
      can you share sir's location.. would like to visit his place
      Thank you

  • @parthasaradhi7718
    @parthasaradhi7718 Рік тому

    Sir u r great.

  • @dhanabalmuthusamy725
    @dhanabalmuthusamy725 2 роки тому

    👏👏👏👌👌👌. நண்றி அண்ணா

  • @kavinkumarn3121
    @kavinkumarn3121 2 роки тому +4

    Super anna

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 2 роки тому

    Thanks a lot sir.

  • @alicekanthimathi752
    @alicekanthimathi752 Рік тому

    Very good I need your coconut oil and soap will you send to chennai

  • @mehtabhussain5363
    @mehtabhussain5363 2 роки тому

    Aiya , vilai kuduka ready illa solratu tapu.. MNC kuda compete panratu kastam.. atu than nidhasanam.. but keep trying sir.. all the best .. one day you will get success

  • @ashwinivelu9449
    @ashwinivelu9449 2 роки тому

    Enaena soaps available sir

  • @arunkumar-vt5hn
    @arunkumar-vt5hn 2 роки тому

    Nice info

  • @PraveenKumar-nc2ji
    @PraveenKumar-nc2ji 2 роки тому +20

    ஆயிரம் தென்னை மரம் ஒரு அரசனுக்கு சமம் இவர் 30 ஏக்கர் வைத்திருக்கிறார் இதுவே போதும்

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 роки тому +4

      மொத்தம் 50 ஏக்கர். அதில் தென்னை மட்டும் 30 ஏக்கர். அதுவும் இயற்கை வளம் மிகுந்த பொள்ளாச்சியில். இவர் ராஜாவுக்கும் மேலே. சக்ரவர்த்தி அல்லது ராஜாதி ராஜா.

    • @sarathiame
      @sarathiame Рік тому +1

      இப்படி சொல்லியே தென்னை விவசாயத்தை முடிச்சுட்ட

  • @madhavanj3770
    @madhavanj3770 2 роки тому

    SUPER SIR

  • @susanvincent1038
    @susanvincent1038 2 роки тому

    Aiyaa reselling kidaikuma-your products,Iam a housewife -Chennai.willing to do something to be helpful for my family

  • @sreenivaskn9306
    @sreenivaskn9306 2 роки тому +1

    ಉತ್ತಮ ಪ್ರಸ್ತುತಿ ಮತ್ತು ಬಹಳ ತಿಳಿವಳಿಕೆ, ನೀವು ನಿರ್ಮಾಪಕರ ಸಂಪರ್ಕ ಸಂಖ್ಯೆಯನ್ನು ಹಂಚಿಕೊಳ್ಳಬಹುದೇ?

  • @Jtg564
    @Jtg564 Рік тому

    How to buy

  • @049rahul3
    @049rahul3 11 місяців тому

    Ippo correct ha enta 1151 coconut tree irukku

  • @shanthikumaresan1965
    @shanthikumaresan1965 Рік тому +1

    விவசாயி ஜெயிக்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் . இவர்கள்தான் உலகஉயிர்களின் வாழ்வாதாரம்.

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому +1

    50 ஏக்கர்.... 50*100= 5000 சென்ட்... ஒரு சென்ட் குறைந்த பட்சம் ஒரு லட்சம் னு போட்டாக்கூட... 50,00,00,000 50 கோடி... இதில சிரமமா??? ஏண்டா ஊரை ஏமாத்தறீங்க...
    ஒரு சென்ட் 10 லட்சம் னா... 500 கோடி... எத்தனை பேருக்கு இந்த மதிப்பில் இடம் இருக்கிறது??? ஆ ஊ னா விவசாயிகள் பாவம்.. னு பொங்கறது...
    இதே சமீபத்தில் தான் ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு 60 லட்சம் னு விளம்பரம் பார்த்தது... அந்த அளவுக்கு என்றால்... 3000 கோடி மதிப்பிலான நிலத்தை வச்சுக்கிட்டு... பிச்சைக்காரத்தனமா பொலம்பிட்டு.. விவசாயிகள் னா சிரமம்.. னு... காதுல பூ வைக்கறது இதுக்கு தான் போல.... இவனுங்க மட்டும் நிலத்தையும் வைச்சுக்கணும்.... வியாபாரம் செய்து லாபமும் வைச்சுக்கணும்.... அப்பாவி மக்கள்.. இவனுங்க சொல்ற விலைக்கு வாங்க வேண்டும்... இருக்கிறது எல்லாம் கொடுத்தாலும்... பேய்க்கு தாகம் அடங்காது ன்ற மாதிரி.... என்ன மனிதர்களோ.... இவனுங்க பரம்பரை மட்டும் வாரிசாக நிலத்தை சொந்தம் கொண்டாடும்... ஆனாலும் எதுவும் இல்லை என்று புலம்ப மட்டும் வேண்டும்... அதையும் கூறுகெட்ட நாய்கள் அய்யோ பாவம் னு அடடா... உலகமகா நடிப்புடா....

  • @madeshmadesh4886
    @madeshmadesh4886 Рік тому

    🙏👍👌👏👏

  • @ganesanvellaisamy9524
    @ganesanvellaisamy9524 2 роки тому

    Balls nunnodi vivasay

  • @truthordare9267
    @truthordare9267 2 роки тому

    50 acrerah 🔥🔥

  • @srinivasan2280
    @srinivasan2280 2 роки тому +1

    Online la kedaikuma

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல 2 роки тому +1

      காய் கறி பழம் waste தோல் வைத்து பயோ என்சைம் நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். கூந்தல் சுத்தம் முதல் கார் சுத்தம் வரை அனைத்தும் உபயோகம் செய்யலாம் இந்த பயோ என்சைம் வைத்து.விபரங்களுக்கு திரு healer basker ஐயா வின் பயோ என்சைம் வீடியோ பாருங்கள் பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐

    • @saranraj6064
      @saranraj6064 2 роки тому +2

      @@இயற்கை-ண8ல yaru nee ,sambathamea illama reply kodukkura avaru Enna kettaru nee Yenna answer pandra Tamil theriyuma theriyatha?

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல 2 роки тому +1

      @@saranraj6064 அது சரி. இது உங்களுக்கு உபயோகமா இல்லையா ?

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல 2 роки тому +1

      @@saranraj6064 உபயோகம் இருந்தால் வணங்குங்கள் 🙏

  • @ramannasiddharth8191
    @ramannasiddharth8191 2 роки тому

    How to order

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல 2 роки тому

      காய் கறி பழம் waste தோல் வைத்து பயோ என்சைம் நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். கூந்தல் சுத்தம் முதல் கார் சுத்தம் வரை அனைத்தும் உபயோகம் செய்யலாம் இந்த பயோ என்சைம் வைத்து.விபரங்களுக்கு திரு healer basker ஐயா வின் பயோ என்சைம் வீடியோ பாருங்கள் பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому

    விவசாயிகள் எங்கே சிரமத்தில் இருக்காங்க???
    இவங்களுக்கு விளைநிலம் எங்கிருந்து கிடைத்தது???? ஏக்கர் கணக்கில்... அவனவன் ஒரு சென்ட் வீடு கட்ட வாங்கவே நாக்கு தள்ளுது... இவங்களுக்கு எப்படி ஏக்கர் கணக்கில் வைச்சு இருக்காங்க??? கோடிக்கணக்கான மதிப்பு அந்த நிலத்திற்கு.... அப்புறம் எங்கே இருந்து சிரமம் னு???

  • @damodarantimiri9119
    @damodarantimiri9119 2 роки тому +1

    அவர் குறிப்பிடுவது சுருள்பாசி ;கடல்பாசி அல்ல.

  • @anandand5002
    @anandand5002 2 роки тому

    அருமை ஐயா

  • @shreesenthil637
    @shreesenthil637 2 роки тому

    Ivar name enna ? nanga pollachi than

    • @meganathans5971
      @meganathans5971 2 роки тому

      ம து ராமகிருஷ்ணன், சந்தோஷ் ஃபார்ம்ஸ்

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல 2 роки тому

      காய் கறி பழம் waste தோல் வைத்து பயோ என்சைம் நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். கூந்தல் சுத்தம் முதல் கார் சுத்தம் வரை அனைத்தும் உபயோகம் செய்யலாம் இந்த பயோ என்சைம் வைத்து.விபரங்களுக்கு திரு healer basker ஐயா வின் பயோ என்சைம் வீடியோ பாருங்கள் பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐

  • @muthuvel2062
    @muthuvel2062 2 роки тому

    👌👌👌🏅🏅🏅🏆🏆🏆💐🙏

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому

    என்னதான் ஆர்கானிக் எண்ணெய் னு சோப்பு தயாரிப்பு செய்தாலும்... சோடியம் ஹைட்ராக்சைடு.. பொட்டாசியம் ஹைட்ராக்சைடு என்று வரும்... இதை தவிர்க்க வேண்டும்.. முடியுமா???? 😂😂😂

    • @mohansundaram2798
      @mohansundaram2798 3 місяці тому

      விஷ உணவுகளையே தின்னுட்டு ஆஸ்பத்திரிக்கு போக ஒண்ணும் சொல்லமாட்டோம்...ஆனா இதுக்கு நாங்க நக்கலடிப்போம்.....ஏன்னா நாங்க வெள்ளக்காரனுக்கு சளைக்காத தந்திர தில்லுமுல்லு வியாபாரிகள் ...

  • @muthamil4129
    @muthamil4129 2 роки тому +1

    சென்னையில் கடை வைத்தால் உங்கள் பொருட்களை கொடுப்பீர்களா!!

    • @இயற்கை-ண8ல
      @இயற்கை-ண8ல 2 роки тому +2

      காய்கறி பழம் waste தோலை வைத்து பயோ என்சைம் நீங்களே உங்கள் வீட்டில் தயாரிக்கலாம். கூந்தல் சுத்தம் முதல் கார் சுத்தம் வரை அனைத்தும் உபயோகம் செய்யலாம் இந்த பயோ என்சைம் வைத்து.விபரங்களுக்கு திரு healer basker ஐயா வின் பயோ என்சைம் வீடியோ பாருங்கள் பயன் பெறுங்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💐

  • @MANIKANDAN2323THANJAVUR
    @MANIKANDAN2323THANJAVUR 2 роки тому

    Lactic acid Mr

  • @krishnamurthyloganathan6629
    @krishnamurthyloganathan6629 2 роки тому

    Contact details plz