முருகர் பக்தர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் விஜயகுமார்|Murugar Miracles|

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ •

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 Хвилина тому

    ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி ஐயா எங்கள் வீட்டில் எல்லோரும் என்னை முருகா வைத்தியம் செல்லுவார்கள்

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 4 години тому +7

    உடம்பு சிலிர்த்தது கண்ணீரே வந்து கொண்டே இருக்குது இந்த இன்டர்வியூ நெறய உணர்வுபூர்வமாக இருக்கு எல்லாம் என் பழனி ஆண்டவன் மகிமை❤

  • @veni-pe7do
    @veni-pe7do 38 хвилин тому

    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவணபவ

  • @ayynararumugam4903
    @ayynararumugam4903 5 годин тому +7

    ❤❤❤ நம் விடும் மூச்சை கவனித்தால் அதில் அதில் முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 5 годин тому +14

    என்ன சொல்றது sir....எனக்குள்ள இருந்த மிக பெரிய ஒரு உருதல் இன்று தெளிவாக புரிந்தது..என் உணர்வே என் கிருஷ்ணன் தான் அது போல அம்மன் வழிபாடு இது இரண்டும் தான் எனக்கு முக்கியமாக இருந்தது ஆனால் இன்று முருகனை தவிர வேறு சிந்தனை இல்ல அதனால் ஒரு பெரிய பயம் ஏறுக்கு என் சிந்தனை ipdi ஆருசுனு அதுக்கு விடை கிடைத்தது மிக்க நன்றி ❤

    • @saisindhan5041
      @saisindhan5041 3 години тому

      Same naanum saiappa va kumpuduvan.... Ipo muruga muruga nu rmba urugi vanakuran... Murugankku pidichathalum paduran.... Yen saiappa kovam ah iruparo nu oru kavala irunthuchi.... Ipo yen saiappa than en kai pidichi murugar kita vituirukaru....

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 4 години тому +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤.அய்யா அவர்கள் சொல்வது உண்மை நானும் அம்பாளை வழிபட்டவள் இப் போது என் அப்பன் முருகன் துணை.எங்கும் எதிலும் என் அய்யன் தெரிகிறார்.🎉🎉🎉🎉🎉🎉.அய்யா அவர்களின் பேச்சு அருமை தேனும் இனிது .செந்தில்.அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 4 години тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋

  • @Vhari-z8m
    @Vhari-z8m 3 години тому +2

    ஓம் முருகா சரணம்

  • @balaharismart1998
    @balaharismart1998 5 годин тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🦚🦚🦚🦚

  • @Karanraj-of9qg
    @Karanraj-of9qg 5 годин тому +5

    அந்த சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி ... சிவன் ஐயா தான் முருகன் 🙏

  • @vijayashreeethanushrimukes5665
    @vijayashreeethanushrimukes5665 5 годин тому +2

    ஓம் முருகா சரணம் 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🦚 🦚 🦚 🦚 🦚🦚🐓🐓🐓🐓🐓🐓 ஓம் சரவண பவ 🙏🏼🦚🐓

  • @KanthaKumar-q4e
    @KanthaKumar-q4e 5 годин тому +3

    ஆறுமுகம் அவர்களிடம் அனுதினமும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓ சரவணன் பகவான்

  • @vimalam4231
    @vimalam4231 3 години тому

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகன் ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா நன்றி முருகா நீங்கள் சொன்னது போல இப்போது எனக்கு எல்லாம் புரிந்து கொண்டேன் முருகா வேல்லூம் மயில்லூம் துணை நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி

  • @ParameshwariParameshwari-j1e
    @ParameshwariParameshwari-j1e 5 годин тому +2

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswari9937
    @maheswari9937 4 години тому +1

    🦚🙏ஓம் முருகா சரணம் 🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ஓம் சரவண பவ 🙏🙏🙏🦚🦚

  • @mylook2174
    @mylook2174 5 годин тому +3

    Muruga nee kuduppa..ellame na anupavichukren en karma mudinchathuku apram enaku ellam kidaikkattum..nee en kuda pesayil enaku ennappa..en pillaingala epti kaappatha poren nenachu aluthutu irunthenppa..ipo enaku nee irukkappa..nee irukka

  • @Ganesh-w6x9d
    @Ganesh-w6x9d 4 години тому

    I am vijayalakshmi thankyou 2brotherkum enakum ithula expect panuna answerlam kidachuthu thankyou muruga...niraya miracles pandraru murugar enkudave irukaru thankyou muruganukum ungalukum...

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 5 годин тому +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @YesVee-u7r
    @YesVee-u7r 5 годин тому +1

    ஓம் சரவண பவன் ஓம் சரவண பவன் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @sivanandanc2207
    @sivanandanc2207 3 години тому

    OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🐔🙏Hare Guruvayurappa Saranam 🙏🙏🙏💙🙏🙏💙🙏🙏🙏🙏Kodi Kodi thanks Thirumenee 🙏chaithanya Sivan Kozhikode

  • @uma-gq2zw
    @uma-gq2zw 3 години тому

    ஓம்சரவணபவ முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @zivewellness1011
    @zivewellness1011 2 години тому +1

    விஜயகுமார் ஐயாவிற்கு பன்னீர் விபூதி கோவை வேல் மாறல் நடப்பதற்கு முன்னர் என்னை அண்ணன் முருகன் அனுப்ப வைத்தார்.

  • @maniz1
    @maniz1 4 години тому +1

    சுகமே சூழ்க

  • @sivasankarlakshanpat6741
    @sivasankarlakshanpat6741 3 години тому

    Senthil anna neenga neenda aayulodum nalla sugathodum vaazha vaendum inga indha video paakura athana perukum evlavo kashtam iruku aana unga videos paatha namma namaku pidicha maadhiri oru naal maarumnu nambikai varudhu

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 3 години тому

    Om murugaa vetrivel murugaa

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 4 години тому

    ஓம் முருகா 💓

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 5 годин тому

    Unmai thanks anna arumayan பதில் thank u so much🙏🙏🙏🙏🙏🙏

  • @Mathikutty2020
    @Mathikutty2020 2 години тому +1

    என் பிள்ளையார் முருகனிடம் அழைத்து சென்றார் ❤❤❤

  • @VijayakumarVijayakumar-to1su
    @VijayakumarVijayakumar-to1su 4 години тому

    ungal pathivu anaiththum arumai yana pathivugal ❤om saravana bhava 🙏🙏🙏

  • @sarunk3609
    @sarunk3609 4 години тому +2

    ഓം ശരവണഭവായ നമഃ🦚🙏🏼

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 5 годин тому

    Super senthil sir 😊😊😊

  • @funtime3362
    @funtime3362 5 годин тому

    Muruga saranam

  • @bommisgallery5987
    @bommisgallery5987 5 годин тому

    Nanri anna

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 години тому

    Excellent🎉

  • @Rahini_m4u
    @Rahini_m4u 5 годин тому +2

    அண்ணாஇண்றைக்குஅதிகாலையில்ஆறுமயில்எஙகள்வீட்டுமொட்டைமாடிக்குவருவதுபோலவும்அதற்க்குநாங்கள்கோதுமைஇரைவைப்பதுபோலவும்அதில்ஒருமயில்ஒருமயில்இரகுஎங்கள்வீட்டுமுத்தத்தில்போடுவதுபோலவும்அதைஎண்மகள்எடுக்கப்போகிறால்இப்படிகணவுவந்ததுஇதற்க்குஎணகர்த்தம்

  • @k.nithish8976
    @k.nithish8976 5 годин тому

    ஓம் சரவண பவ 🙏

  • @baskaranbaskaran7246
    @baskaranbaskaran7246 6 годин тому

    முருகா சரணம்

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 4 години тому

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம், ஒரு சிறிய விளக்கம் தந்தால் நன்மையாக இருக்கும் என்னவென்றால் அப்பன் முருகன் படத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் கையில் வேல் முருகனை விட உயரமாக இருக்கலாமா அதோடு
    நாகத்தோடு இருக்கும் படத்தையும் வழி படலாமா, நன்றி தம்பி 🙏

  • @jamunareva5030
    @jamunareva5030 Годину тому

    Anna kandha sasti viratham irunthen appo thirupugazh book amazon la order pannen appo Nan pray pannikiten book sasti munnadi varanum delivery date Lata irunthathu ana Nan nenacha maari oru naal munnadi thirupugazh book enkita vanthathu...... Muruga murugaaa❤❤❤

  • @Viji-s6i
    @Viji-s6i 4 години тому

    Vetrivel muruganukku arogara..

  • @mylook2174
    @mylook2174 5 годин тому

    Muruga appa muruga pala pathil enaku sollitiyeppa..ethana per message potrukkanha..ana adiyenuku ayya pathil sollitare..muruga muruga..ullam uruguthaiyya...ullam uruguthayya..anaivaraiyum nalamaga vai..nanri nanri..ayya

  • @RadhikaGowda-h1o
    @RadhikaGowda-h1o 4 години тому

    Om saravanabava ayya nengal pesum oruoru varthyum kekakeka alugayavarudu ayya 😢😢😢😢

  • @umasai2529
    @umasai2529 2 години тому

    Old Moovies la, Appanai (Sivanai) Paadum Vayal Supanai (Muruganai) Pada Matenu Sonavarai, Paada Vaithar..

  • @srividhyasundararajansunda8636
    @srividhyasundararajansunda8636 3 години тому

    🙏🙏🙏🙏🙏

  • @KumarKumar-oq3dy
    @KumarKumar-oq3dy 3 години тому

    Vellum mailum sevel thunai

  • @S.Aiswarya-q3p
    @S.Aiswarya-q3p 4 години тому

    Hi anna jsk anna interview pardha avanka elakkai maalai murugan sathuna sonnanka nanum elakkai maalai potanum neicha ennoda birthday date crct match aanadhu anna but na expect pannala anna ....life la innum arputham iruku Anna....love u muruga❤

  • @nalinivkr3904
    @nalinivkr3904 5 годин тому

    Om muruga

  • @subashinimtv1804
    @subashinimtv1804 3 години тому

    Muruga...

  • @rkmrkm207
    @rkmrkm207 4 години тому +1

    ஐய்யா தினமும் முருகனை என்ன மந்திரமும் வேறு வழிப் பாடலும் செய்து வழிப்படுட வேண்டும் என்று சொல்லவும்

  • @PriyaPriya-dd4ng
    @PriyaPriya-dd4ng 4 години тому

    சொல்வதர்கு தயக்கமாக இருக்கிறது.நான் திருச்செந்தூர் சென்று இலை விபூதி வாங்கி வந்தேன்.அந்த இலைவிபூதியை உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் என் கணவரின் நண்பருக்கு கொடுத்தோர்.அனால் அன்று என் கணவரோடு உடல் உறவில் ஈடுபடு இருந்தேன்.அந்த இலை விபூதியை அப்போதே கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தேன்.அப்போது நான் முருகைய தவறு செய்வது நான் என்னை தன்டித்து கொல்.இலைவிபூதியை பயன்படுத்திய வர் உயிர்யை காப்பாற்று என்று வேண்டினேன் . என்னை முருகன் மன்னித்து என்று கொல்வாரா

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 години тому

    Music nice

  • @vijaykumar-tx6nc
    @vijaykumar-tx6nc 4 години тому

    எல்லா புகழும் முருகனுக்கு ஐயா வணக்கம் எனக்கு சிறிய சந்தேகம் கடவுள் பக்தி அதிகமாகும் பட்சத்தில் பக்தர்கள் தங்கள் உடலில் பச்சை குத்துகிறார்கள் இது சரியான முறையா இல்லை தவறா இதைப் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் எல்லா புகழும் முருகனுக்கு

  • @sudharaji1979
    @sudharaji1979 5 годин тому

    🙏🤲🙏

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 години тому

    Instead al l
    Sanity
    Mrugarsanit y is gd❤

  • @RajKumar-mq9id
    @RajKumar-mq9id 2 години тому

    Sivana valipatta yaarum vera engaum pogamatanga.... Thethalum sivan bakthan thaan...

  • @priya-pr9hn3qt9q
    @priya-pr9hn3qt9q 6 годин тому

    Valkaiya verukkuran

  • @kiruthikamanju2383
    @kiruthikamanju2383 2 години тому

    Na 48days murugar ku satkona deepam pottu valipaadu seidhen en venduthal vaithathu kai vara maari vanthu kedaikala na alugatha naale illa ipo vara athuku result eh therila.. any suggestions sir?

  • @renugopal6688
    @renugopal6688 5 годин тому +1

    ஐயா வணக்கம் முருகருக்கு 48 நாள் மாலை போடுவதாக இருக்கிறேன்

  • @aniaftonvid9039
    @aniaftonvid9039 3 години тому

    Am 20 yrs sivan kupitaa ippa murga kupra

  • @vijivijayalakshmi5610
    @vijivijayalakshmi5610 2 години тому

    ஐயா எனது மகளுக்கு வயது 20 அவளுக்கு மார்பகத்தில் கட்டி உள்ளது ஐயா அந்த கட்டி கரைய நான் முருகன் வழிபாடு எப்படி செய்வது ஐயா தயவு கூர்ந்து எனக்கு பதில் தாருங்கள் ஐயா ப்ளீஸ்

  • @sivasankarlakshanpat6741
    @sivasankarlakshanpat6741 3 години тому

    Vijay anna murugan ah naan murugar ah unga uruvathula thaan paakuraen

  • @s.hemamalinimurali7401
    @s.hemamalinimurali7401 5 годин тому

    Thai pusam viratham erukanum nu muruga yennaku anumathi kudunu venditu erutha but yen maganku ammai poturuku veetula vilaku yethakudathu nu solranga paravala nan manasala murugar ninaichi viratham erukanum yeppadipata sothanaiyelum erukanum nu eruka ...nan viratham erukalama thayavu seithu pathil soluga 🙏....

  • @jeyajegadheesh2124
    @jeyajegadheesh2124 3 години тому

    Sir enoda husband frnd vetuku poirudhapa oru parrot 🦜 anga irudhadhu adhuva 6 months munadi vadhadham sir naga sudden visit poirudhom anga 🦜 enta pesanumnu thudikedhu edhuvara varutaum adhu ipadi pesunadhu illaya adhuva veliya irudhu vadhadhu pogave illanu soli ena pesa soli enta pakkathula vadhu ninadhu 6 month ah anga vadhu irudha parrot naga kelambunadhum veliya poiruchu paradhuruchu edhu adhanala sir kojanala na murugara romba pray panitu iruken sir adhuku aparamdha edhu nadadhuruku

  • @annapooraniganapathi5856
    @annapooraniganapathi5856 5 годин тому

    கனவில் மயில் வந்து என் தோள் மீது வந்து அமர்கிறது அதன் அர்த்தம் என்ன என்று சொல்லுங்க

  • @renugopal6688
    @renugopal6688 5 годин тому

    ஆனால் குலதெய்வ கோவிலில் குழந்தைக்கு முதல் மொட்டை படிப்பதாக இருக்கிறது அதனால் காவு கொடுக்க வேண்டும் சேவல் குலதெய்வத்திற்கு கொடுக்க வேண்டும் அதனால் மாலை போடலாமா வேண்டாமா

  • @mylook2174
    @mylook2174 5 годин тому

    En appa name-murugan..en kanavan name-kumar.en son name-subbaiah..na ithuvarai muruganai avalavu priyapattu vanangiyathillai..anal ipothellam avara thedi thedi avar ennoda pesa arambithu vittar..paarkra idamellam murugan vel vadivam nirkirathu..Murugan vaakku varugirathu..pesa mudiyala muruga..vaarthai illai muruga...

  • @mahesk6898
    @mahesk6898 2 години тому

    ஓம் முருகா போற்றி

  • @Arunkumar-dv1kb
    @Arunkumar-dv1kb 3 години тому

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @elamathiselvakumar5472
    @elamathiselvakumar5472 4 години тому

    Om murga

  • @januswe1810
    @januswe1810 41 хвилина тому

    Om muruga