கணவாய் மீன் பிடிக்கும் நேரடி காட்சிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #Kadalathavanmookkaiyurmeenavan #
    save tree save water
    மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

КОМЕНТАРІ • 811

  • @nimalsanjayankirushnapilla2285
    @nimalsanjayankirushnapilla2285 5 років тому +4

    அருமையான விளக்கம்... மீனவர்களின் கஸ்டம் மற்றும் நாம் அனுபவிக்க முடியாத அனுபவங்கள் எல்லாம் அருமையாக விபரிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்

  • @Sivasiva-yz8sb
    @Sivasiva-yz8sb 5 років тому

    நன்றி உன் உழைப்பை குரை சொல்பவன் மனுசனே கிடையாது கவலப்படாம வெற்றிகரமா வேலையை செய்ங்க வாழ்த்துக்கள்

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 5 років тому

    அருமை நண்பா.. நானும் இது போன்று கீழக்கரை பாலத்தில் பிடித்துள்ளேன்.

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 роки тому

    உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கின்றோம். யாராவது திட்டினால் கவனிக்காதீர்கள் ஆயிரம் உறவுகள் உங்களுக்கு உண்டு. இலங்கையில் உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம். எங்கள் வாழ்த்துக்கள் என்றும் உண்டு.

  • @pandipandi4726
    @pandipandi4726 5 років тому +1

    அண்ணன் நான் கடலுக்கு இரண்டு முறை சென்றுள்ளேன்.. ஒரு தடவை நண்பர்களுடன் சுத்திபார்க்க... இன்னொரு முறை கனவாய் பிடிக்க சிருவயதில் போனேன்... ரொம்ப கஷ்டம் ... என் அப்பா 37 வருடம் லாஞ்சி ஓட்டுனவங்க எங்களை கஷ்டப்பட கூடாதுன்னு கடலுக்கு கூட்டிட்டு போகளை.... மீனவர்கள் ரொம்ப கஷ்டமான வேலை

  • @vijivijitnj
    @vijivijitnj 3 роки тому

    மீன் பிடிக்கீறது எவ்வளவு கஸ்டம் அருமை படகோட்டி வாழ்க்கை

  • @renuraj7282
    @renuraj7282 5 років тому +1

    Ayya naan innaiku thaan unga kanavai mean pidukum katchi arumai

  • @indianvideos1034
    @indianvideos1034 5 років тому +1

    சார் சூப்பர்.
    எனக்கு கடல் அழகு மிகவும் பிடிக்கும்.
    அதிலும் மீன் பிடிப்பது போல் பார்த்தால் மிகவும் பிடிக்கும் ரொம்ப நல்ல இருந்தது சார்.
    அருமை அருமை அருமை அருமை.
    நன்றி,,,

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 5 років тому

    ஒவ்வொரு நாளும் நீங்கள் கடலுக்கு சென்று கஷ்டப்பட்டு மீன்களை பிடிப்பதில் கண்டிப்பாக அதற்க்கான பலன் கிடைக்கும். மற்றவர்கள் திட்டுகிறாா்கள் என்று எண்ணிக் கொண்டு எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம் யாருக்காகவும் பயப்பட வேண்டாம் கடவுளுக்கு மட்டும் பய பக்தியோடு இருந்து உண்மையாக கஷ்டப்பட்டு உழைத்து சந்தோஷமாக இருப்பதே அதில் உள்ள சுகமே தனி ஆகவே உங்களுக்கும் மீனவன் சாா்ந்த அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் நன்கு உயரட்டும் வாழ்க வழமுடன்...I LOVE INDIA ..

  • @prasannadevitamil2482
    @prasannadevitamil2482 5 років тому

    Anna romba kastama irukku evalavu kasta pattu intha kanavaah fish pudikuringa romba feel achi ..... Great anna ...

  • @ganeshc6693
    @ganeshc6693 4 роки тому +2

    கோபப்படுவதும் அவங்களோட குணம் நண்பா நீங்கள் வீடியோவை தொடர்ந்து போடுங்கள் நண்பா

  • @vettivelmoortie3662
    @vettivelmoortie3662 3 роки тому

    முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா நல்லது நன்றி நண்பரே வணக்கம்

  • @balagurusamy7885
    @balagurusamy7885 5 років тому

    En udan pirava sagothara ungal video super enathu vaalthugal

  • @gokulmadavanandalandalmada3858
    @gokulmadavanandalandalmada3858 5 років тому

    Mmmmmmmmmm Arumaiyana Karutthu Anna Super Inum Panunga Niraiya

  • @MuthuSD
    @MuthuSD 5 років тому

    Ippothan first time kanava fish pidikkuratha pakkuren... Super keep it up

  • @manikandannagaraj2238
    @manikandannagaraj2238 5 років тому

    Anna Unga video Nalla irukku innum Nega neraiya video upload pannuga All the best

  • @girir.s7177
    @girir.s7177 5 років тому

    Thalaivaaa... neengal thaan unmayaana veerarkal.... unkal uyirea panayapaduthi enkalukku unna unavai tharukirakal.... ayokkiya pasangalin varthayayii manathil vayikka vendam... vaazhka valamudan ❤️

  • @vengaiah8416
    @vengaiah8416 4 роки тому

    அருமையான பதிவு சகோ

  • @SelvaKumar-ud3ys
    @SelvaKumar-ud3ys 5 років тому +1

    அருமை பணிதொடறட்டும் வாழ்த்துகள்

  • @jayanthia3675
    @jayanthia3675 5 років тому

    Yanna solrathunu theriyala rompa nallarthuchi so all tha best😜🙋🙋🙋🙋🙋🙋

  • @dnyana5638
    @dnyana5638 5 років тому

    Very nice video 👍 super 👌 i become your fan 👍 can you make a video for 'how to make these kind of small boats'

  • @codethinker7
    @codethinker7 5 років тому

    நோகாமல் , தின்ன சோறு செரிக்காமல், உடல் உழைப்பின் அருமையை தெரியாமல் இருக்கிற சில ஜென்மங்கள் தங்களின் வீடியோக்களுக்கு எதிர்மறை கமெண்ட் போடுறது ,நீங்க கவலைப்படாமல் தங்கள் பதிவை பதிவேற்றுங்கள் ஆதவன்.வாழ்த்துக்கள்

  • @jayaprasath7032
    @jayaprasath7032 4 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரா...

  • @VenuGopal-rx4xj
    @VenuGopal-rx4xj 4 роки тому

    New video ah iruku super

  • @gethasathish3097
    @gethasathish3097 5 років тому

    NA sapadrathoda niruthipom but ithu pudika ivlo kashtam super Anna

  • @kishorevl7909
    @kishorevl7909 5 років тому

    Super thalaiva ungala thitrava 5arivu ullavan nanba

  • @veerasri2015
    @veerasri2015 5 років тому

    Super ji....nalla pandringa....

  • @GaneshGanesh-fr7ke
    @GaneshGanesh-fr7ke 5 років тому

    அண்ணா இவனுகளுக்கு நல்ல கருத்துக்களை விமர்சனம் செய்ய மட்டும்தான் தெரியும்.... உங்களுக்கும் என் உயிரினும் மேலான மீனவ நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

  • @kavikavin5577
    @kavikavin5577 5 років тому

    Super na semmaya iruku inum nalla panunga na

  • @mohdriswan4074
    @mohdriswan4074 4 роки тому

    1 M view woow congratulations

  • @BennyVinoth
    @BennyVinoth 5 років тому

    Super annen.. Romba iyalbaa pesuringa, Vaalthukkal

  • @hajmeerali6075
    @hajmeerali6075 5 років тому +94

    புதுமையான வீடியோ அண்ணா . கவலைப்படாதீர்கள் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் .

  • @sundariravi7682
    @sundariravi7682 5 років тому

    Super but Roomba kastamthan kanava peedeepathu bro meen bucket ellamnallaclean pannuko bro super super

  • @siddickrubs4377
    @siddickrubs4377 5 років тому

    Super Anna ungal vedeo......ketta ullam irukuravanga kettathutha .....kodupanga......avangale nenga parkave Venda..avangakita...athu mattumtha...thara mudium

  • @naveenmnm5493
    @naveenmnm5493 5 років тому

    Super anne neraya video pannungha

  • @santhoshn3182
    @santhoshn3182 5 років тому

    Anne super.. Unga familiku Vazthukkal..

  • @unboxingtamilan5470
    @unboxingtamilan5470 5 років тому

    Neenghal nermaiya irrukkingha proud of u

  • @starcitythala543
    @starcitythala543 5 років тому

    Super Nanbaa

  • @jerrymathew7483
    @jerrymathew7483 5 років тому

    Anna nagative a pesuratha manasula vachekama ugaloda best a koduga anna. God bless you anna.

  • @mangaladhas6633
    @mangaladhas6633 4 роки тому

    வாழ்த்துக்கள் நண்பா

  • @sasikumar-qm5jg
    @sasikumar-qm5jg 5 років тому +40

    உங்களுக்கு என்ன சொள்ளருத்துனு எனக்கு தெரயவில்லை உங்களுக்கு எல்லாம் சாமியும் துணை இ ருக்கட்டும் என் சகோதர

  • @chentech6172
    @chentech6172 2 роки тому

    Nice job guys i love this chenal ❤️❤️

  • @bangaloreteamsrinivas2773
    @bangaloreteamsrinivas2773 5 років тому +1

    Super speech nice video My friend God wil bless you My brother THANKS so much

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 5 років тому

    செம்ம அண்ணா....

  • @nazzerazfar171
    @nazzerazfar171 5 років тому

    Super anna... Vaalthukal.

  • @rajdev1020
    @rajdev1020 5 років тому +4

    Super nanba from Malaysia 🇲🇾 🇲🇾🇲🇾🇲🇾 RAJ

  • @sasikalanagarajan6484
    @sasikalanagarajan6484 4 роки тому +1

    Really great. God bless u.

  • @pugazhenthiu9761
    @pugazhenthiu9761 5 років тому

    தம்பி யாரு என்ன சொன்னாலும் கவலை படாதீங்க உங்கள் நிகழ்ச்சி சூப்பர்

  • @b.antonyraj9485
    @b.antonyraj9485 4 роки тому

    Great . Superb

  • @mjothimani7733
    @mjothimani7733 4 роки тому

    மிகவும் அருமை.

  • @starwins5934
    @starwins5934 5 років тому +212

    உங்களது கஷ்டத்திறகு நாங்கள் மதிப்பளிக்கிறோம்!!! எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்! இறைவன் நம்மோடு! வாழ்க வளமுடன்!

  • @baskarankaran6441
    @baskarankaran6441 4 роки тому

    சுப்பர்"அண்னா

  • @manickaselvaraj9888
    @manickaselvaraj9888 5 років тому

    miga arumai maka nan vembathan

  • @nizamnizam2138
    @nizamnizam2138 5 років тому

    Anna ippo than first time unga video pakuren. Kadal yevalu azhamanathu athula neenga meen pidipathai parkum pothe pathattama bayama iruku anna.
    Take care anna.👌👍👍

  • @MuthuKumar-rz9sr
    @MuthuKumar-rz9sr 4 роки тому

    Awesome good job 👍

  • @manibala2845
    @manibala2845 5 років тому

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா

  • @Petalheart3861
    @Petalheart3861 4 роки тому

    அருமை அண்ணா. நன்றி

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 5 років тому +1

    Super tambi, I like you video. Nee veera level

  • @hzeeali2028
    @hzeeali2028 5 років тому

    Valltukal Anbu SaKo

  • @nagarajd5830
    @nagarajd5830 5 років тому +1

    Arumaiyana video Anna ,ethuku da ivara thitriga

  • @Gowtham0909
    @Gowtham0909 5 років тому +4

    சுவாரஸ்யமாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்

  • @chitraa382
    @chitraa382 4 роки тому

    don't worry nanba u du your job I like your video good bless u

  • @karthikesan300
    @karthikesan300 5 років тому

    அண்ணா சூப்பர்.. வாழ்த்துக்கள்.. நீங்க இதே போன்று நெறய பண்ணுங்க

  • @subramanianramachandran9201
    @subramanianramachandran9201 2 роки тому

    Superb brother

  • @sasijereni7158
    @sasijereni7158 5 років тому

    Very nice Nanda

  • @murugeshamuthavalli3271
    @murugeshamuthavalli3271 5 років тому

    Super anna i am Murugesh ooty

  • @dineshk6653
    @dineshk6653 5 років тому

    super thalaiva

  • @destinrajandestinrajan6743
    @destinrajandestinrajan6743 5 років тому

    Anne vedunga video super

  • @rosanakachumohamed8953
    @rosanakachumohamed8953 5 років тому

    Super enaku kanava romba pidikum kidaikuma

  • @sdanijoe
    @sdanijoe 5 років тому

    super g nice job

  • @banubabu8176
    @banubabu8176 2 роки тому

    Nega podura video super ra eruku bro 👌👌

  • @alagarsamy8888
    @alagarsamy8888 5 років тому

    Super ji valthukal 👍

  • @Tamilwintube
    @Tamilwintube 5 років тому

    ஆஹா தங்கள் தகவல்கள் நன்றாக இருக்கிறது

  • @kalatharma8723
    @kalatharma8723 5 років тому

    அருமையாக இருந்தன

  • @sivashanmugamraja2492
    @sivashanmugamraja2492 5 років тому

    Super g👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @kingstattookvp1939
    @kingstattookvp1939 5 років тому

    Super bro. Thitturavangala kandukathinga

  • @freefiretamil6739
    @freefiretamil6739 5 років тому

    Super Na

  • @ranjithm1765
    @ranjithm1765 5 років тому

    good work brother

  • @mariyadanielrex9070
    @mariyadanielrex9070 5 років тому +3

    Super thala ungal menavan nagai menavan 2peroda fan na IPO ungaloda fan aidan

  • @shafimp8089
    @shafimp8089 4 роки тому +1

    Supar.naba

  • @uwaismohammad622
    @uwaismohammad622 5 років тому

    Super friends

  • @GaneshGanesh-yo1tw
    @GaneshGanesh-yo1tw 5 років тому

    வாழ்த்துக்கள்

  • @rajanjohn4718
    @rajanjohn4718 4 роки тому

    Great Bro

  • @thomasthomas6421
    @thomasthomas6421 5 років тому

    Super...................

  • @SelvaKumar-te3ju
    @SelvaKumar-te3ju 5 років тому

    Super brother

  • @xxxx7967
    @xxxx7967 5 років тому

    Anna super na intha meen sapatalama eppati samaiku potuka

  • @thanjavur2650
    @thanjavur2650 5 років тому

    Anna nega super I lke u ne ga best

  • @SubashSubash-wk5po
    @SubashSubash-wk5po 5 років тому

    Nice bro super

  • @madhann7521
    @madhann7521 5 років тому

    மிகவும் அருமயான காணொளி நண்பா தொடர்ந்து இதுபோல் காணொளி வெளியிடுங்கள்.மக்களுக்கு நமக்கான உணவு எங்கிருந்துவருதுன்னு தெரியணும் . அதுக்காக எவ்வளவு மீனவர்கள் கஷ்ட படரங்கன்னு தெரியணும் .
    இது மிகவும் சுவையாண மீன்

  • @mohammda1830
    @mohammda1830 5 років тому

    innum send pannu bro video nalla irruku

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 5 років тому

    Verynice super brother

  • @cuttytv7085
    @cuttytv7085 4 роки тому

    SUPER எல்லா VIDEO

  • @naresher5407
    @naresher5407 4 роки тому

    Super anna good job

  • @a.k.4052
    @a.k.4052 5 років тому

    Super bro

  • @akbarbatcha
    @akbarbatcha 5 років тому

    Vazthukkal
    Thittubavarhalai vidungal

  • @rameshkanna576
    @rameshkanna576 5 років тому

    Arumai Anna.

  • @டிடிவிதினகரன்-ற5ல

    வாழ்த்துக்கள் நண்பா....

  • @vikashking8489
    @vikashking8489 5 років тому

    Super broo

  • @anbuking4972
    @anbuking4972 4 роки тому

    Video suber bro

  • @kesavannair4920
    @kesavannair4920 5 років тому +3

    Life as fisherman is tough. Hope all of them are good swimmers.