Це відео не доступне.
Перепрошуємо.

டைட்டானிக் கப்பலில் இவ்வளவு மர்மங்களா...! வாய் பிளக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 16 кві 2019
  • டைட்டானிக் கப்பலில் இவ்வளவு மர்மங்களா...! வாய் பிளக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்
    #FindFacts | #Titanic | #RMSTitanic | #TitanicMovie | #HollywoodMovie
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

КОМЕНТАРІ • 197

  • @Cauvery360
    @Cauvery360  4 роки тому +11

    காவேரி நியூஸ் சப்ஸ்கிரைபர்களுக்காக பிரத்யேக 'தமிழ் இசை' சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொகுப்பாளர் கார்த்திக் மாயக்குமாரின் புதுப்புது பாடல்களை ரசிக்க இந்த லிங்க்கை கிளிக்கி, சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் செஞ்சிடுங்க 👉 ua-cam.com/video/GqzMBkk1Eqc/v-deo.html
    We launched brand new Tamil Independent Music Channel for Cauvery news Subscribers... Click the link here and enjoy new Songs from Anchor Karthick MaayaKumar 👉 ua-cam.com/video/GqzMBkk1Eqc/v-deo.html

  • @michaelraj7182
    @michaelraj7182 5 років тому +39

    முன்னாடி ரெண்டு எலுமிச்சை பழத்தை கட்டி இருந்தாள்
    எந்த பிரச்சனையும் வந்து இருக்காது

  • @achamillai4246
    @achamillai4246 4 роки тому +14

    அருமை நண்பரே....அருமை..! அந்த கப்பலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய காத்திருக்கிறார் ஒரு பயணர் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கப்பலில் மது ஏதும் அளிக்க பட மாட்டாது...இந்த நிலையில் அந்த நபர் தனது உடமைகளை தனது இருக்கையில் வைத்து விட்டு கப்பலை விட்டு வெளியே வந்து அங்கே இருக்கின்ற மது பான கடையில் மிக அதிகமாக மது அருந்தி விட்டு மயக்கத்தில் அந்த கடையி்லேயே படுத்துவிட...அந்த கப்பலும் கிளம்பி சென்ற சில மணிநேரம் கழித்து அவர் தெளிவு பெற்று பார்க்க கவலையில் புலம்பி தீர்த்து விட்டார்.தன் மது பான பழக்கத்தால் தனது பயணம் தடைபட்டு விட்டதே என்று..ஆனால் அன்று இரவு நடந்த இந்த விபத்தை கேள்வி பட்ட அவர் தான் பிழைத்தது குறித்து மகிழ்ந்தார்.
    இந்த டைட்டானிக் படம் தயாரிக்க வேண்டும் என்ற முடிவில் அந்த கப்பல் மூழ்கிய இடத்தில் கப்பலில் தேடிய போது அந்த நபர் வைத்திருந்த சூட்கேஸ் இந்த பட குழுவினருக்கு கிடைக்க பெற்று அதில் இருந்த முகவரியை தேடி கண்டு பிடிக்க பல இடங்களில் முயற்சித்து அவருடைய பேத்தியை கண்டு பிடித்து அந்த பெண்மணியையும்...நடிக்க வைத்திருப்பார் ஜேம்ஸ் கேமரூன்...!

  • @bizgurukkultamilteam8025
    @bizgurukkultamilteam8025 4 роки тому +19

    Titanic film again theatre la pakanumnu ninaikavanga hit like here..i was 3 in 1997😐 so i missed it..

  • @user-qj2bf5xx1r
    @user-qj2bf5xx1r 5 років тому +20

    சூப்பர் ஆனா கேப்டன் சொன்னத தமிழ்ல ஒரு தடவ சொல்லி இருக்கலாம்

  • @lingansblingansb5012
    @lingansblingansb5012 5 років тому +8

    திரைப்படத்தின் மூளமாக உலகத்தையெ ஈா்க முடியும்னு நிருபித்தபடம் . நீங்கள் சொன்ன விதம் அருமை

  • @anandrajkumar8757
    @anandrajkumar8757 5 років тому +11

    என் வாழ்க்கையில் ஒரு திரைப்படம் மனதில் தாக்கம் அதிகமாக உள்ளது என்று பரிந்துரைக்கிறேன் காரணம் டைட்டானிக் ஓர் கவிதை

  • @VIJAYJUST
    @VIJAYJUST 5 років тому +26

    வண்டி எடுக்கும் போது தேங்காய் உடைத்து எடுத்து இருக்க வேண்டும்
    இத சென்னா நம்பல பய்த்தியகாரன்னு செல்லுவாங்க

    • @govin555
      @govin555 4 роки тому +1

      ஆமா மந்திரச்ச கயிறும் கட்டலை bro அதான்... 😜

    • @punithaypunithay8766
      @punithaypunithay8766 4 роки тому

      ama unmayele nee paithiyam than

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 5 років тому +7

    எப்டியா 20 நிமிஷம் வாய் வலிக்காம பேசுற? வேற level நீங்க ji! Very informative video. Thanks for sharing. பாத்தப்போ பல தடவை கண்ணு அதுவா கலங்கிடிச்சு👍🏻👍🏻🤐

  • @rajendranv4327
    @rajendranv4327 2 роки тому +3

    தகவல்கள் அருமை நன்றி வாழ்த்துகள்

  • @AravindBalaji1997
    @AravindBalaji1997 4 роки тому +8

    காலத்துக்கும் அழியாது வரலாறு டைட்டானிக்

  • @mugilpriyan9983
    @mugilpriyan9983 4 роки тому +7

    டைடானிக்பற்றிய உங்களின் பதிவு மேலானது உன்மையானது ஆனால் கப்பல் முழ்கியவிதம்குறித்த உங்களின் கருத்து டைடானிக் படத்தைசார்ந்தே இருக்கின்றது மிகப்பெரிய கப்பல் அதன்கட்டுமானம் மிகபிரமான்டமானது மிகப்பெரிய இரும்புத்தூன்களைகொன்டு கட்டப்பட்டது இப்படி இருக்கும் கப்பல் ஒரு பனிபாறையில் மோதி உடைய எப்படி வாய்பிருக்கும் அப்படியே மோதியிருந்தால் கப்பலின் முன்பகுதியல்லவா உடைந்திருக்கும் சரி பக்கவாட்டில் மோதியிருந்தாலும் உரசிதான்சென்றிருக்கும் மிகப்பெரிய இரும்பால்செய்யப்பட்ட பாலங்கள் எப்படி ஒரு பனிப்பாறையால் உடைக்கமுடியும் இது யோசிக்கவேன்டியவிஷயமல்லவா உன்மையில் நடந்தது உலகிற்கு மறைக்கப்பட்டது கப்பல்பயனித்த காலத்தில் இரன்டாம் உலகப்போர் நடைபெற்றகாலகட்டம் ஜெர்மனிக்கு எதிரான போரில் நாசிபடைகளும் இங்கிலாந்து ஜப்பான் போன்ற படைகளும் மோதிக்கொன்டிருந்த காலம் கடல்வழிவரும் கப்பல்களை தரைமட்டமாக்கிகொன்டிருந்த காலம் வடக்கு அட்லான்டிக்கில் கப்பல்பயனித்தபோது போர்விமானத்திில் வேவுபார்துக்கொன்டிருந்த ஜப்பான் போர்விமானம் இது ெஐர்மனியின் போர்க்கப்பல்என்று தவறாக நினைத்து நல்லிரவில் ஏவுகனைஒன்றை வீசியதின்விளைவே டைடானிக் இரன்டாக பிளந்து கடலில்மூழ்கியது சிலகாலங்களுக்கு பிறகே டைடானிக் முழ்கடிகப்பட்டதின் பின்னனியில் ஜப்பான் விமானபடைவீரர்கள் சம்பந்தபட்டார்கள் என்று அந்த நாடும் ஒத்துக்கொன்டது மிகப்பெரிய கப்பல் எந்த பனிப்பாறையாும் மூழ்கடிக்படவே இல்லை இதுதான் உண்மை

  • @Thilak88yt
    @Thilak88yt 5 років тому +8

    அது டைட்டானிக் கப்பலே இல்லை பிரதர். Its titanic like ship. Where the huge accident caused by the shipping owner to get some insurance got it

    • @govin555
      @govin555 4 роки тому

      Yes... that's the real fact

  • @abinjose6748
    @abinjose6748 5 років тому +8

    (copy past) Engine Room Operations After the Collison
    When Titanic struck the iceberg the situation changed immediately and all engineers not then on duty would have been summoned to the engine room by means of alarm bell located in the Engineers` accommodation. The letter reproduced below indicates the standing instructions operated by White Star Line and the situation as it is likely to have existed in the engine room at that time.
    Letter from F.J. Blake RNR, White Star Line Engineering Superintendent in Southampton. Published in The Engineer, 26 April 1912. p441
    When a ship leaves port a complete boat list is made up. That list is pinned up in the room of every watch on the ship and also on the notice board in the engineers` quarters. In the case of an ordinary collision, in which probability the engineers would have an opportunity of getting away, they are directed to take charge of boats but in a case like the disaster to the Titanic all engineers would be required below to endeavour to stop any leaks that might take place in the watertight bulkheads, and perhaps to take steps to support the bulkheads. All the pumps would be working to their utmost capacity and the electrical engineers would be keeping their dynamos running as long as possible. The emergency dynamo would be kept running as long as there was steam to supply it.
    When this accident happened and the telegraph rang from the bridge either to stop or reverse the engines a call bell would be rung from the engine room to the engineers` quarters intimating that all engineers were wanted below. At sea and at such a time this would at once be recognised by the “watch off” as being an emergency call and they would be down below in a few minutes. They would then be under the direct orders of the chief engineer who would depute the engineers to different duties necessitated by the exceptional circumstances and at such duties these men would remain until ordered out of the engine room by the chief engineer. They would be working surrounded by miles of live steam pipes and they would be superintending or assisting in drawing out fires or doing other work where everything was under pressure of steam of 200 lb. The engineers of the Titanic were the pick of the service. They were second to none and chosen from boats in the company`s fleet on account of their excellent record. There can be no doubt that it was entirely due to the heroic devotion of these engineer officers that the ship remained afloat as long as she did.
    The pumping of water from the flooding compartments was essential and delayed the sinking by many minutes. Stopping leaks in bulkheads and shoring up bulkheads also delayed the inevitable but the engineers would have known very quickly that the ship was doomed. Joseph Bell, the Chief Engineer, would have realized that the ship would founder as soon as he knew the extent of the damage and that message would have soon spread to the remainder of the engineers. The tasks they were asked to perform left no doubt as to the seriousness of the situation and as many of the engineers held certificates of competency as engineers they were knowledgeable enough to understand the basics of ship stability.
    Boilers not required to supply steam for the pumps and dynamos had to be shut down, keeping them under pressure was dangerous. Engineers could not afford the time to check that feed water was being supplied to all boilers and if the water level in a boiler fell too low the furnace could collapse resulting in an explosion. Cold sea water coming into a hot boiler under pressure could also cause an explosion due to the thermal stress induced and so the boilers in No 6 and No 5 boiler rooms had to be shut down with great urgency. Any boiler explosion would have killed people but would also have damaged watertight bulkheads and possibly the hull. This would have resulted in the ship foundering much more quickly. To prevent such explosion fires had to be raked out of the furnaces and steam pressure had to be reduced rapidly; this was done by manually lifting the safety valves using the easing gear fitted to valves for that purpose and it is the operation of this easing gear which resulted in the roar of steam from the vent pipes together with the natural release from boilers generating steam no longer required by the engines.
    The scene in the engine and boiler rooms must have been chaotic but the engineers would have known what was expected of them and they stayed at their task even though they will have known that they could not save the ship and that their lives were at risk. Their only hope was to delay the ship`s sinking until help arrived. As time progressed the situation became more desperate but so did conditions as the ship trimmed by the head; moving about the boilerrooms and machinery spaces would have become more difficult and dangerous and the noises from the ship as she strained must have been unnerving. Engine and boiler spaces would have been full of steam and smoke from the drawn fires adding to the sombre atmosphere which must have pervaded these spaces. Many of the engineers would have been scared and afraid, that would be natural. They would have been thinking of their families at home and the probability that they would never see them again. Who would take care of their loved ones? Shipping companies of the time were not noted for their generosity as was proved by the fact that all survivors went off pay as soon as the ship went down.
    They did not know if help would come and from their position deep in the heart of the dying ship they were isolated from the open deck and the stars above. Trapped in a steel tomb their fear and anguish can only be imagined but they knew what was required of them and they did their duty to the passengers and their fellow seamen. Pumping and electrical lighting had to be maintained as long as possible and all engineers stayed at their tasks until the very end.
    When the order to abandon ship came it was much too late for them; they could not possibly reach the open deck through the complex warren of passageways deep in the bowels of Titanic and many probably did not even try. Climbing steep ladders from the engine room or boiler rooms was a difficult enough task at the best of times but with the ship trimmed excessively by the head climbing some of these ladders would have been almost impossible. It is likely that many did not drown but were crushed to death as machinery and boilers broke free when the ship trimmed even deeper by the head; some will have been scalded as steam pipes broke free from the boilers still operating to keep the pumps and dynamos working. They died to a man doing their duty. They were paid to do that duty but they were not paid enough to lay down their lives. They sacrificed themselves so that all might stand a better chance of life by keeping Titanic above water longer than would have been the case without their efforts. The disaster was none of their doing but they died heroes trying to correct the mistakes of others.
    Engineers` Purple
    The gold braid insignia of rank worn by British mercantile marine engineer officers on the sleeves of their uniform jackets has a purple background. There is a long held belief that this was decreed by King George V in recognition of the heroism shown by Titanic`s engineers. Although it is a fine story and that heroism certainly deserved recognition, it is incorrect. In 1865 it was decided that British naval engineers would wear a purple background to their gold braid of rank in order to distinguish them from other officers and that colour coding transferred to the British mercantile engineer officers when they started wearing uniforms. Although engineer officers aboard passenger ships wore uniforms the practice was not common aboard cargo ships prior to WWI and so purple was not usually seen. As more engineer officers wore uniforms the purple background became common and the myth associated with the Titanic developed.

  • @cnetwork4784
    @cnetwork4784 3 роки тому +2

    அண்ணா பிரமிட் பற்றி வீடியோ போடுங்கள்... ப்ளீஸ்..

  • @christophergnanaoli1369
    @christophergnanaoli1369 5 років тому +6

    my all time 3 favorite movies 1.Palaivana Cholai(Regional) 2.Sholay (National) 3.Titanic (International)

  • @mohanraj-ej1ts
    @mohanraj-ej1ts 4 роки тому +2

    அருமையான பதிவு அருமை.

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 4 роки тому +5

    Every night in my dreams
    I see you, I feel you
    That is how I know you, go on ,,,,,,படத்தின் இசையை பற்றி சொன்ன நீங்கள்,,,இந்த பாடலை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள்.

  • @MathanKumar-lf5xr
    @MathanKumar-lf5xr 4 роки тому +6

    அந்த கப்பலின் உரிமையாளர் யார் என்பதை சொல்ல தவரிவிட்டீர்கள்

  • @kaarmugilans5656
    @kaarmugilans5656 4 роки тому +6

    அந்தக் கப்பல் ஓட owner பத்தி சொல்லல அந்தக் கப்பல் ஓட designer பத்தியும் சொல்லல

  • @vincentkumar8276
    @vincentkumar8276 4 роки тому +3

    Super pah keep going

  • @MrLeowaldran
    @MrLeowaldran 5 років тому +2

    Excellent documentary by cauvery news👏👏👏👏👏👏👏👏

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 5 років тому +3

    So cool.

  • @mohammadiliyas8681
    @mohammadiliyas8681 4 роки тому +2

    Super bro....

  • @gaja37
    @gaja37 5 років тому +1

    Super ponga. Neenga pesaradu patha, pakathula irundu pathamathiri solrenga ponga.... super

  • @pumbapiggy9195
    @pumbapiggy9195 Рік тому +2

    அய்யா உங்களின் குரல் கேட்டாள் UA-cam மாயன் கார்த்திக் அவர்களின் குரல் போன்று உள்ளது அய்யா ....

  • @ramprasath4403
    @ramprasath4403 5 років тому +4

    Pin points pannum pothu neenga pesuna piragu van tha nalla irukum... Illana kudave vantha nalla irukum... It shatters others concentration towards ur speech..
    Well done...😍😍😘

  • @jasmins739
    @jasmins739 3 роки тому +1

    informatics review. Nice memories. good job Karthick

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 роки тому +1

    No one can excel cauvery news and its narrator. Excellent. Before sleeping. I never fail to see this news channel.very surprising to see the facts collected.vazhgha

  • @zahirhussain6540
    @zahirhussain6540 5 років тому +5

    நான் விரும்பி வியந்த
    ஒரு காதல் திரைபடம்

  • @ppkumar8826
    @ppkumar8826 4 роки тому +3

    Intresting

  • @ramakrishnanm5765
    @ramakrishnanm5765 5 років тому +3

    Metallurgi
    Ordinary iron and steel becomes brittle at colliding with iceberg.
    So, 3 % nickel and 9% nickel (invar) at front head is being used now.

  • @joshandeepanraj8212
    @joshandeepanraj8212 5 років тому +1

    Well bro.... keep it up......👍👍👍👍

  • @ramvijimurugan9420
    @ramvijimurugan9420 5 років тому +1

    Very well explained, hatts off u nd ur team...

  • @ribbanbanu2790
    @ribbanbanu2790 5 років тому +2

    Unga voice super g

  • @tamaraiselvam
    @tamaraiselvam 5 років тому +1

    Very good info vazthukal bro

  • @naveenkumar8610
    @naveenkumar8610 2 роки тому +3

    This voice is karthik mayakumar

  • @thangavelkannant81
    @thangavelkannant81 5 років тому +8

    Excellent review good job Sir and I like ur Narration 👍

  • @kalaitn2199
    @kalaitn2199 5 років тому +1

    thanks for shareing

  • @jesushealer9910
    @jesushealer9910 5 років тому +1

    Bro semma explanation ... keep it up..

  • @basmozhi6606
    @basmozhi6606 5 років тому +3

    Bro neenga nikkira bridge udanjirama pathu nillunga

  • @gopalmala
    @gopalmala 4 роки тому +1

    Touching story
    The way you have described it is bringing scenes in front of the eyes

  • @karthikdeva6516
    @karthikdeva6516 4 роки тому +3

    Bermuda triangle Pathi sollunga

  • @pramilaiyer489
    @pramilaiyer489 5 років тому +1

    Excellent narration...enjoyed

  • @anandjanaki3414
    @anandjanaki3414 4 роки тому +1

    Nice sir...

  • @abarnavinu7843
    @abarnavinu7843 5 років тому +1

    very nice story

  • @swintonraj1789
    @swintonraj1789 5 років тому +2

    Super. But RMS Olympic mystery?

  • @mr.dinestudio716
    @mr.dinestudio716 5 років тому +1

    Very good

  • @arungeorge602
    @arungeorge602 4 роки тому +2

    Everyone can easily understand your way of presentation..

  • @suryaariz970
    @suryaariz970 5 років тому

    Very nice

  • @kadhara885
    @kadhara885 3 роки тому +8

    அந்த காலத்தில் தமிழ் ராக்கர்ஸ் இல்ல அதான் 14000 கேடி வசூல் வந்துச்சு. இப்போது அவங்க எதுனா ரிலீஸ் பண்ண சொல்லுங்க பார்ப்போம்...

  • @KadidhamEzhuthu
    @KadidhamEzhuthu 4 роки тому +3

    Moolgiya kappalai meetkapattargala ??

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 4 роки тому +3

    எத்தனை கோடிகள் இருந்தால் என்ன....மரணம் என்பது மறுக்கவோ.....மாற்றவோ முடியாது.....

  • @rajendraraj3938
    @rajendraraj3938 5 років тому +1

    Super information bro

  • @giftciejemimma6220
    @giftciejemimma6220 5 років тому

    சூப்பா்.நண்பா

  • @sampathkumarkumar4615
    @sampathkumarkumar4615 3 роки тому +2

    நீங்க சொன்னதை தாண்டி பல மர்மங்கள் இருக்கு இருக்கு இருக்கு

  • @sundharampillai7520
    @sundharampillai7520 4 роки тому +1

    Nice video sir knowledge mesg like madan gowri 2

  • @rainstien.
    @rainstien. 5 років тому +2

    Real titanic la film la soldra mathiri lovers irunthangala 😁

  • @carmilinevc9697
    @carmilinevc9697 5 років тому

    Lot of information in it that's wonderful. Keep it up 💪

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 5 років тому +1

    Nice

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 Рік тому

    Super

  • @beerbeer8871
    @beerbeer8871 3 роки тому

    Super super Bass

  • @raymondbrown1254
    @raymondbrown1254 4 роки тому

    Very nice message Thank you brother

  • @thiyagarajanthiyagarajan9089
    @thiyagarajanthiyagarajan9089 3 роки тому

    Great sir👍🏆

  • @maniraj385
    @maniraj385 5 років тому +1

    Supar guru

  • @vishurosh1263
    @vishurosh1263 5 років тому +3

    Sir voice very miracle sir

  • @seenuseenu4508
    @seenuseenu4508 4 роки тому

    Superb sir...

  • @MohanKumar-rk6im
    @MohanKumar-rk6im 2 роки тому

    Super anna😘

  • @mdaasik5860
    @mdaasik5860 5 років тому

    Super tq

  • @anburajr3112
    @anburajr3112 Рік тому

    Bro spr..

  • @TimePass-oi8rp
    @TimePass-oi8rp 5 років тому

    Good Explanation!!!

  • @devakumar2383
    @devakumar2383 4 роки тому +4

    ஹலோ மற்ற வீடியோக்களை விட உங்கள் வீடியோவில் ஆடியோ சவுண்ட் மிகவும் குறைவாக உள்ளது தயவு செய்து சரி பாருங்கள்

  • @Naveendayalan14
    @Naveendayalan14 4 роки тому

    Thanks bro

  • @mahendranmahe8045
    @mahendranmahe8045 4 роки тому

    amazing .illumiate s role in tititanik ship..

  • @anandanand3449
    @anandanand3449 4 роки тому

    Super anna

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 роки тому

    mass 👍

  • @vazhkavalamaudan9927
    @vazhkavalamaudan9927 4 роки тому

    Nice explained

  • @simonmahadevan7794
    @simonmahadevan7794 5 років тому

    nice

  • @s.weshlyjone7094
    @s.weshlyjone7094 4 роки тому +3

    Today 108 years of rms titanic.....

  • @SabeeniaSampath
    @SabeeniaSampath 5 років тому

    Got a clear view.........💝💝💝💝💝💝 well,speech was awesome 👏👏👏👏👏👏👏

  • @Subbiahmurugan-nx6td
    @Subbiahmurugan-nx6td 4 роки тому

    Super bro

  • @vishwaviews8179
    @vishwaviews8179 4 роки тому +3

    Andha padathin selavu, titanic kappal katta ana selavin vida 2 1/2 madangu selavu anadhu cauvery news

  • @saravananmuthusamykonar2292
    @saravananmuthusamykonar2292 5 років тому

    அழகு

  • @SantygmailComSanty
    @SantygmailComSanty 4 роки тому +2

    Sir titanic ship la love nadanthicha unmaiya?

  • @dineshsaran6135
    @dineshsaran6135 5 років тому

    Nice bro hats off

  • @suryaskitchen4775
    @suryaskitchen4775 2 роки тому +1

    Can we take that wonderful ship 🚢 from the sea 🌊 , if can I will toin in the team

  • @vignesh11tomo59
    @vignesh11tomo59 5 років тому

    Super bro aama patatha edukka ethana per sethanunga?

  • @nandakumar6261
    @nandakumar6261 5 років тому

    Well done..

  • @amohamed1186
    @amohamed1186 5 років тому +3

    Bro 2.0 is 2000cr and China nala 60000 theater la reales ok 3000cr mela confirm is one and only tamil movie

  • @chandrur5172
    @chandrur5172 4 роки тому +3

    Interesting

  • @jhonrmb1764
    @jhonrmb1764 5 років тому

    1.trans sibearien rail road ,panama channel,trans atlantic cable eppadi uruvakina varalaru sola muyachi pannunga.

  • @kavisati
    @kavisati 5 років тому +1

    Hope you dont have titanic version 1, please have look on that, i.e is b&w Movie

  • @bhagathsingh978
    @bhagathsingh978 3 роки тому +1

    U missed
    Titanic Ship - Budget and
    Titanic Film Budget.

  • @punica9916
    @punica9916 4 роки тому

    Mass

  • @princedsahaya7153
    @princedsahaya7153 3 роки тому

    Iove really

  • @jagadishchandrabose8846
    @jagadishchandrabose8846 5 років тому

    Subscribe pannitten 😊

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni 4 роки тому +4

    இந்த காணொளியில் நினைவில் நின்றது இரண்டு,,,,உலக புகழ் பெற்ற ரிட்ஸ் ஹோட்டலின் ஆடம்பர உட்புற தோற்றத்தை டைடானிக்கில் உருவாக்கியவர்கள்,,,,போதிய உயிர் காக்கும் அவசரகால சிறிய கப்பலை டைடானிக்கில் சேர்க்க தவறியது கொடுமையிலும் கொடுமை ,,,அந்த கொடுமையிலும் ஓர் கிளுகிளுப்பு போல் குளிர் நீரில் இருந்து தப்பிக்க புல்லா சரக்கு போட்டு ஒரு பயபுள்ள தப்பிச்சது செம்ம தமாஷ்.

  • @aswinss
    @aswinss Рік тому +2

    You nee yenna ya hair illama erukka

  • @paulkumar183
    @paulkumar183 5 років тому +1

    டைட்டானிக் சம்பவம் நடப்பதற்கு முன்பே நாவள வெளிவந்தது

  • @sreedharan5654
    @sreedharan5654 4 роки тому +3

    Hey, karthi nice da.,....