புது கண்டுபிடிப்பு புது பயணம்,,, சும்மா வாழ்ந்து இறப்பதை விட புதுமையை புகுத்தி வருங்கால அறிவியலுக்கு முன்னேற்றத்தை உருவாக்கி இறப்பதே மிகப்பெரிய சாதனை,,,,
பெர்சிவரன்ஸ் எடுத்த படங்களில் வேல்ராஜ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நாசா? இது பற்றி அவரிடம் கேட்டபோது🤔 செவ்வாயில் உள்ள ஏரியில் நண்டு பிடிக்கத்தான் வந்தேன்🦊🦊🦊 வேறொன்றும் இல்லையென அதிர்ச்சியளித்திருக்கிறார் 😄😄😄😄
@@harambhaiallahmemes9826 இறந்த பிறகு என்ன நடக்கும் ? இது தெரியாத வரை கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை வராது. எனக்கும் தெரியாது ஒரு வேலை கடவுள் இருக்கலாம்.
பிறந்த நாள் வாழ்த்துவோம் மாரிதாஸ் அண்ணனுக்கு🤗 இறைவன் அருள் கிடைக்கட்டும் வாழ்க பாரதம், இந்துக்களை வஞ்சிக்கும் திமுகாவை தேர்தலில் நிராகரிப்போம், இந்து சார்ந்த கட்சிக்கு ஓட்டளிப்போம்👍
அங்கு வடை கடை நடத்த இடத்தை பார்வையிட செல்ல விருக்கும் வேல்ராஜ்.....குறிப்பு மொத்தமாக வடையினை நிலவில் வடை சுடும் ஆயாவிடம் பெற்று கொள்வார் என்று கூறப்படுகின்றது....😊
ஒரு காலத்தில் பூமி போல இந்த கிரகம் மனிதர்கள் வாழ்ந்து வந்தனர்.. நம்ம இயற்கை வளங்கள் மற்றும் நிலம் நீர் ஆகியவை அழிக்க செய்ததால் இந்த கிரகம் இப்பிடி ஆனது 👍👍🙏🙏🙏
It is mars.. we are checking for lives.. and mostly we can fertilize the soil in mars and we can grow plants.. and in a time earth was more worse than a mars.. but now it is habitable wait for the mars to have its time..
இது எனது எண்ணம்... பூமிக்கு முன் மனிதன் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தான். இங்கு போல் அங்கும் சூழலை கெடுத்து கிரகத்தையே பாழ் செய்து விட்டான். பூமிக்கு அந்த நிலை வரலாம். பூமியை பாதுகாப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால்... உங்களுக்கே தெரியும்.
எனக்கென்னமோ வெப்பம் அதிகமாகவும் வெயில் அதாவது சூரியன் அங்கு இருக்க வாய்ப்பில்லையோன்னு தோணுது... பூமியில் இருக்கும் சூரியனின் சக்தியை அது ஈர்த்துகொண்டு அதனுடைய வெளிச்சத்தில் மட்டுமே இருக்கிறதோனு தோணுது...
@@spaceloopx214 எது என்னமோ நம்மள ஆண்டவன் எங்கு வாழணும்னு வச்சிரக்கனோ அங்கு ஒழுங்கா ஒற்றுமையை வாழ்தலே போதும்.... Sevaiyayum seeralikkapakudhu இந்த நாசமாப்போற நாசா 😄
புது கண்டுபிடிப்பு புது பயணம்,,,
சும்மா வாழ்ந்து இறப்பதை விட புதுமையை புகுத்தி வருங்கால அறிவியலுக்கு முன்னேற்றத்தை உருவாக்கி இறப்பதே மிகப்பெரிய சாதனை,,,,
நான் வாழுற வீட்டுப்பக்கம் இப்படித்தான் பொட்டகாடு இருக்கும்
ஓம் முருகா
Pottakadu photo pudikka yentha vinvelikku poranugalo
@@rajeshravi7830 research panna
பெர்சிவரன்ஸ் எடுத்த படங்களில் வேல்ராஜ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நாசா?
இது பற்றி அவரிடம் கேட்டபோது🤔 செவ்வாயில் உள்ள ஏரியில் நண்டு பிடிக்கத்தான் வந்தேன்🦊🦊🦊 வேறொன்றும் இல்லையென அதிர்ச்சியளித்திருக்கிறார் 😄😄😄😄
😂
செவ்வாய் கிரகத்தில் இருந்து துல்லியமாக படம் பிடிக்கும் உங்கள் வேல்ராஜ்
Super bro
ஓம்
Sema ji😂😂
பூமியை தவிர எங்கும் வாழ முடியாது பூமியே சொற்கம்
அதை அளிப்பவன் தான் மனிதன்... !! மனிதன் உருவாக்கிய கடவுளும் ஒழியும் மனிதன் இல்லையேன் !!
correct
@@harambhaiallahmemes9826 இறந்த பிறகு என்ன நடக்கும் ?
இது தெரியாத வரை கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை வராது.
எனக்கும் தெரியாது ஒரு வேலை கடவுள் இருக்கலாம்.
பிறந்த நாள் வாழ்த்துவோம் மாரிதாஸ் அண்ணனுக்கு🤗 இறைவன் அருள் கிடைக்கட்டும் வாழ்க பாரதம், இந்துக்களை வஞ்சிக்கும் திமுகாவை தேர்தலில் நிராகரிப்போம், இந்து சார்ந்த கட்சிக்கு ஓட்டளிப்போம்👍
@@Ananth592
நாம் உறங்குவதும் இறப்பதும் ஒன்றுதான்.. இறந்த பின் நம் மூளை செல்கள் அழிந்துவிடும் 👍
செவ்வாய் கிரகத்திற்கு செய்தி வாசிப்பாளராக செல்லவிருக்கிறார் உங்கள் வேல்ராஜ்...
ஓம் முருகா
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா அரோகரா
தன் மனைவியுடன் தேன்செவ்வாய் சென்ற உங்கள் வேல்ராஜ்
இப்படிக்கு செவ்வாய் கிரகத்தில் இருக்கும் வாகனத்திற்கு பஞ்சர் போட சென்ற உங்கள் வேல்ராஜ்
ஓம் முருகா
இருக்கும் பூமியை ஒழுங்காய் பார்க்கத் தவறிய மனிதன்... மற்றொரு கிரகத்தைக் கெடுக்கச் செல்ல போறான்...
Crct
Fact bro
sema ..1000% correct
Matham matha convert pannave foreigner time pathala
ஓம் முருகா
செவ்வாய் கிரகத்தில் இருந்து செய்தியாளர் ஏலியன் 👽 உடன் வேல்ராஜ்🤗
😂😂
இப்போவே செவ்வாய் கிரகத்துக்கு போக வேண்டும் என்று அடம்பிடிக்கும் உங்கள் தலை வேல்ராஜ்..
😂😂😂
ஓம் முருகா
அங்கு வடை கடை நடத்த இடத்தை பார்வையிட செல்ல விருக்கும் வேல்ராஜ்.....குறிப்பு மொத்தமாக வடையினை நிலவில் வடை சுடும் ஆயாவிடம் பெற்று கொள்வார் என்று கூறப்படுகின்றது....😊
செவ்வாயில் குரல் பதிக்கும் வேல்ராஜ் 😁😁😂
செவ்வாய் கிரகத்தில் இருந்தும் கூட free fireஐ குற்றம் சொல்லும் அண்ணன் வேல்ராஜ்🙄🙄
உள்ளூரில் பிளைக்கத் தெரியாத மாடு வெளியுரில் ஊரில் ஊர் மேயப் போகிறது. இப்படிக்கு வேல்ராஜ்
ஒரு காலத்தில் பூமி போல இந்த கிரகம் மனிதர்கள் வாழ்ந்து வந்தனர்.. நம்ம இயற்கை வளங்கள் மற்றும் நிலம் நீர் ஆகியவை அழிக்க செய்ததால் இந்த கிரகம் இப்பிடி ஆனது 👍👍🙏🙏🙏
Yeah u Are Right
அழகுடா super மனதை கொள்ளை கொண்டது
super , ayya arumai....🙏👍🇮🇳⚘⚘🌹
அட எந்த போட்டோவிலும் செடி கொடி இல்லையே 😭😭
ஓம் முருகா
It is mars.. we are checking for lives.. and mostly we can fertilize the soil in mars and we can grow plants.. and in a time earth was more worse than a mars.. but now it is habitable wait for the mars to have its time..
வேற லேவல் போட்டோ......
செவ்வாய் கிரகம்.
செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்கும் வேல்ராஜ்
Vera level thala velraj
Velrajuku en vazhtkal😂
Yaru dhan antha vel raj enga pathalum vel raj vel raj nu sldringa
அவரங🌸 ழை ஊ 🌸 ற ஓத்தா 😃🖕🏿😃
Kaal illai p***
இது எனது எண்ணம்...
பூமிக்கு முன் மனிதன் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தான். இங்கு போல் அங்கும் சூழலை கெடுத்து கிரகத்தையே பாழ் செய்து விட்டான். பூமிக்கு அந்த நிலை வரலாம். பூமியை பாதுகாப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால்... உங்களுக்கே தெரியும்.
Neenga science fiction pessuringa..
இந்த படங்களை மங்கள்யான் எடுத்து அனுப்பி இருந்தால் நாம் பெருமை பட்டு இருப்போம்....
Yaara irundha enna ellam manushanga dhana
2025 vara chance illa,
May be after that
Bro first country to reach mars eee nammbatha broo purinchukonga❤️
@@Atom00638 first country to reach mars Namma illa pa first try la reach aanadhudhan Namma country first country to reach mars America dhan
@prem bro theriyum athatha sonna, thappa chatted🙏
இப்படிக்கு செவ்வாய் கிரகத்தில் இருந்து உங்கள் வேல்ராஜ்
சூப்பர்
தெரியாமல் 'perseverance rover' இல் அமர்ந்து செவ்வாய் க்கு சென்ற வேல்ராஜ்🤣😂😂
Dei summa iru da
@@raghul_vr i think,naan ungala kaduppu aakitten😅😅😅😂
ஓம் முருகா
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா 🙏🙏🙏
செவ்வாய் கிரகத்திற்காக உங்களுடன் வேல்ராஜ் 😂😀...
செவ்வாய் காகத்தில் புளியோதரை சாப்பிட்டு🍚 கொண்டிருக்கு வேல்ராஜ்😎.
இந்த செவ்வாய்க்கிழமை வரட்டும் நான் பார்த்துக்கிறேன் மதுபோதையில் இருக்கும் உங்கள் வேல்ராஜ்
ஓம்
செவ்வாயில் கல் குவாரிகளை அமைக்கபோகும் அண்ணன் வேல்ரஜ்
நீர் இன்றி அமையாது உலகு
பூமியை கடந்து செவ்வாய் கிரகத்திலும் புகழ் பெற்ற உங்கள் வேல்ராஜ்...😅😅😂😂
செவ்வாய் கிரகத்தில் நுங்கு வண்டி விளையாடும் வேல்ராஜ்🤣
ஓம்
செவ்வாயில் வடைசுட இடத்தை கண்டுபிடித்தார் வேல்ராஜ்🤣🤣🤣
செவ்வாய் கிரகத்தில் நிலம் வாங்க துடிக்கும் உங்கள் வேல்ராஜ்
wowwww🤩🤩🤩🤩
4 நீ கழுகைப்போல உயரப் போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத் தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஒபதியா 1:4
16 வானங்கள் கர்த்தருடையவைகள், பூமியையோ மனுபுத்திரருக்குக்கொடுத்தார்.
சங்கீதம் 115:16
செவ்வாய் கிரகத்தில் sunny leone உடன் குத்தாட்டம் போடும் உங்கள் வேல்ராஜ் 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
🤭🤭🤣fact machii
ஓம் முருகா
🔞😃😃
1:19 heart
Comments box ல் உள்ள வேல்ராஜ் என்ற பெயர்களை பார்த்து காண்டு ஆகும் வேல்ராஜ் 😁
ஓம் முருகா
Sirippu varla nalyk sirikiran ok va kumaru
@@DL51297 okk thalaiva
செவ்வாய் கிரகத்தில் டீ கடை இல்லை என புலம்பிய உங்கள் வேல்ராஜ்
Very interesting.......
அருமை....எங்கள் இஸ்ரோவும் சாதிப்பார்கள்...
Good quality video ⚡⚡⚡
செவ்வாய் கிரகத்தில் கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தும் வேல்ராஜ்
செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு செய்ய சென்று இயத்திரத்தை பேட்டி எடுக்கும் வேல்ராஜ் 😃🎤
இருக்கிர பூமியவே நாசம் பன்னராங்க 🙊
இப்ப செவ்வாய் வேர
அப்ப புரோக்கர் கமிஷன்😠 என்ன ஆகுமோ
ஓம் முருகா
ஆமாம்
what??
My favorite subject
👏👏👏👏👏
ஓம் முருகா
Real ssate
Nice
Super
Velrajl comments Ellam super😁😁😁
செவ்வாயிலிருந்து செய்தியாளர் செவ்வாழையுடன் உங்கள் வேல்ராஜ்
Comments section இல் செவ்வாய் கிரகத்தை பற்றி இருபதை விட வேல்ராஜ் பற்றி தான் அதிகம் இருகிறது
செவ்வாய் கிரகத்தின் நடுவில் பாய் போட்டு பூமியை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் வேல்ராஜ்
Massu
@@prabhakaran4187 😀
Sevaai nilathil plot potu virkum ungal velraj 😜
செவ்வாய் கிரகத்தில் இடம் வாங்க விற்க வேண்டுமா தொடர்புக்கு நில புரோக்கர் உங்கள் வேல்ராஜ்ஐ அணுகவும் 😀😀😂😂
ஓம் முருகா
செவ்வாய் கிரகத்தை பார்த்தாச்சு 90 கிட்ஸ் இப்பவாது கல்யாணம் ஆகுமா? கமெண்ட் போடுங்
நாம் தமிழர் 💪💪💪
அள்ளி விடு. இதுவும் நிலவில் போய் மனிதன் இறங்கிய மாதிரி தான் இந்த கதையும்.....
yenna panrathu namma orrula pathi perru ellam buthisalli
Super Modi ji 💪💪💪💪
Valimai update
இது எங்கள் ஏரியா மடுவில் உள்ளது. செவ்வாய் கிரகம் தமாஷ்
ஓம்
siripu varala.
Savai gragathillirundhu, polimer seidhigalukaga-Velraj
செவ்வாய் கிரகத்தில் விண்கலம் இறங்கும் முன் அங்கிருந்து படம் பிடித்த உங்கள் வேல்ராஜ்...
ஓம்
Feel you're in Mars
I'm hoping ISRO will also do this🇮🇳🇮🇳🇮🇳
பூமியின் சகோதரி செவ்வாய். பூமியின் எல்லா தன்மை கொண்டது ஆனால் பூமி இல்லை
What if Nithyanta is available in mars? 😁😁😁
ஆக இது திமுக க்கு கிடைத்த வெற்றி
ஓம் முருகா
செவ்வாய் கிரகத்தில் வடை சுடும் வேல்ராஜ்
ஓம் முருகா
பூமிய நாசம் பண்ணது பத்தாம செவ்வாய் கிரகத நாசம் பண்ணபோறகலா.... 😂
Korippalayam 2 va ithu..
தண்ணீர் இருந்தது ஆனால் ஆண்டவர் வானத்தைதிறந்து தண்ணீர்களை கீழ ஊற்றி விட்டார்
😑
ஒண்ணும் பிரச்சனை இல்ல இன்னும் 200 வருசம் போச்சுன்னா நம்ம பூமி இப்படி தான் இருக்கும் அப்போது பூமிய யாரவது இப்படி போட்டோ எடுத்து போடுவாங்க
Appo naama enga iruppomo🙄
@@ArunArun-rb2hg சுடுகாட்டுல
Sevvayil vadai suttu vaithu vittu customer kaga wait pannum velraj
Ippadiku ungel velraj annan ball raj🤣🤣
ஓம்சிவாய
செவ்வாய் கிரகத்தில் செவ்வந்தி பூ தேடும் உங்கள் வேல்ராஜ்
Perseverance rover ill cleaner aka irunthu kondey padam pitithum seithi vasithum thann thiramaiyai nirubithu katirukirar , sevvaiyin muthal mama manithan thiru.sevvelraj avargal.🙏
🙏
இப்படிக்கு செவ்வாய் கிரகத்தில் இருந்து வேல்ராஜ்,... அடுத்ததாக நிலவை நோக்கி பயணம் தொடர உள்ளன....
எனக்கென்னமோ வெப்பம் அதிகமாகவும் வெயில் அதாவது சூரியன் அங்கு இருக்க வாய்ப்பில்லையோன்னு தோணுது... பூமியில் இருக்கும் சூரியனின் சக்தியை அது ஈர்த்துகொண்டு அதனுடைய வெளிச்சத்தில் மட்டுமே இருக்கிறதோனு தோணுது...
illa.. Anga sooriya velucham la irruku.. May be koncham kuraiyalam .. It is on 4th on solar system
@@spaceloopx214 எது என்னமோ நம்மள ஆண்டவன் எங்கு வாழணும்னு வச்சிரக்கனோ அங்கு ஒழுங்கா ஒற்றுமையை வாழ்தலே போதும்.... Sevaiyayum seeralikkapakudhu இந்த நாசமாப்போற நாசா 😄
செவ்வாய் கிரகத்தில் செல்ஃபி எடுக்கும் எங்கள் அண்ணன் வேல்ராஸ்
சொர்கமே என்றாலும் அது நம் பூமி போல வருமா?
Mars Vs Earth 😂😂👇👇
உண்மையிலேயே இது
செவ்வாய் கிரகத்தில் எடுத்த
வீடியோ தானா
💯 பக்க டூப் 🤣🤣🤣🤣🤣🤣
🖐Kaivedapatta Kalkuvarey bro.
@@karthikr8464 🤣🤣😂🤣🤣🤣
மணல் குவாரி யில் எடுத்த வீடியோ😂😂😂😂😂
@@karthikr8464 😂😂😂😂😂
0:09 vaal natchathirama athu? Yaarellam atha paatheenga?
no, simulation of rover landing
@@spaceloopx214 oh! Thank you 🙂
மன்னில் வாழ வழியில்லையா இதுதான் {இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைபட்டா }இருக்கரதும் போய்விடும்
ஓம்
seringa..
Chevvai gragathila oru ground land vaangi veedu kattum ungal velraj
இருக்கின்ற பூமியை விட்டுவிட்டு பறக்கின்ற செவ்வாய் கிரகத்தில் என்ன தேடுகிறீர்கள் 😡😡😡😡
ஓம்
Uyir..
@@spaceloopx214 iruku ra uyir ra kaapatha mudila poitaga uyira theydi😏
@@karthickraja9910 serri athunala enna ippo uyir kapathanum na hospital ah serru.. NASA kitta illa..
@@spaceloopx214 nice bye
That video clip is a the Martin movie image and video
Beauty of god creations....
Respect.. Why not Big Bang Creations..
வெகு விரைவாக செவ்வாய் கிரகத்திலும் பிளாட் போடப்படும் போல😞😮😮😳
ஓம்
flight illa rocket.
Kal, mann, vayu, Thangam, vairam endha grahathil vendum aanalum kedaikum, aanal sedi, kodi, marangal, poochi, patchi, meengal yenge theduvai perseverance?
study microorganisms
இருக்குறது வைத்து வாழமா ..... செவ்வாய்.... புதன் ... சொல்லிட்டு...
செவ்வாய் கிரகத்தில் இருந்து எமது செய்தியாளர் வேல்ராஜ்
செவ்வாய் கிரகத்தில் பிரியாணி ஹோட்டல் வைக்கலாம் னு நினைப்பில் உங்கள் வேல்ராஜ்
செவ்வாய் கிரகத்தில் போதையில் ஆடும் உங்கள் வேல்ராஜ் 😆😆😆
ஓம்
Kanda Vara sollunga
Aileans ah kaiyodu kooti varunga😂😂😂
Yov Vera level 🤪😝😛