How Nuclear fission happens? Working of Nuclear power plant!!

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 656

  • @alagumani8305
    @alagumani8305 Рік тому +736

    உண்மையில் நீங்கள் ஒரு teacher ஆக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். 👌👌👌. பல நல்ல அறிவாற்றல் மிக்க மாணவர்கள் உருவாகி இருப்பார்கள்.

    • @MohanRaj-fb2gq
      @MohanRaj-fb2gq Рік тому +26

      Vathalum thothalum tha teachers ah irukuranga...

    • @AdlinPG
      @AdlinPG Рік тому +29

      He is now also creating good students through "You Tube"

    • @sivarammail4u
      @sivarammail4u Рік тому +16

      அணுவை துளைத்து கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள்...... ஔவையார்

    • @AdlinPG
      @AdlinPG Рік тому +6

      @@sivarammail4u அடே எங்க இருந்துடா வரீங்க. அதோட அர்த்தமே வேற. அதோட அர்த்தம் என்னன்னு தேடி பாரு.

    • @Manway1998
      @Manway1998 Рік тому

      Kathukuraiga athani peram teacherthan

  • @sivasubramanian5249
    @sivasubramanian5249 Рік тому +67

    அற்புதம்.இது போல கடினமான விஷயத்தை இவ்வளவு எளிமையாக எவரும் விளக்க முடியாது.தங்களின் இந்த கற்பிக்கும் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.தங்கள் போன்ற இளைஞர்களைத் தான் இந்த நாடு எதிர்பார்க்கிறது.நன்றி.

  • @arun.s4885
    @arun.s4885 Рік тому +113

    Thanks for completing the partial portion of Unit 3 from Power plant Engineering 😂😅

    • @sarank2684
      @sarank2684 Рік тому +5

      Innuma syllabus change pannala....

  • @selva5337
    @selva5337 Рік тому +44

    நல்ல ஆசிரியர் இவருக்கு எளிமையாக புரியும்படி பாடம் நடத்தியிருக்கிறார் அதனால் நமக்கும் அவர் புரியும்படி நடத்துகிறார் எல்லோருடைய நோக்கமும் ஒன்றே கற்றுக்கொள்வது

    • @grazenshake
      @grazenshake Рік тому +1

      I think that won't be the reason; it should be always his effort. Any individual cannot become intellectual without their own research and study in detail.
      School teachers can only teach to get marks, memorize the book. Thoughts are never applied during school day's studies.
      This is from my experience and the people whoever I met and discussed about same.

    • @math-r4g
      @math-r4g Рік тому +1

      Thedal muyatsi

  • @griffin4474
    @griffin4474 Рік тому +78

    LMES,tea break sceince,SFIT, unsigned,Mr.GK வரிசையில் இப்போது Engineering facts 🥳🎊👍

    • @prabhakarans6487
      @prabhakarans6487 Рік тому

      தேவிடியா மகன் வரிசையில் நீயும் ஒரு ஆள்

    • @55555j
      @55555j Рік тому +5

      ஏன்டா அங்க போய் என்ன சொன்ன இங்க வந்து என்ன சொல்லிட்டு இருக்க
      இதெல்லாம் ஒரு பொழப்பா டா

    • @mezhini
      @mezhini Рік тому

      Also "Behind Earth" 🌎

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Рік тому

      I Am Coming Soon 👍🔥🔥🔥

  • @priyasathish6713
    @priyasathish6713 Рік тому +3

    தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா மாதிரி பொறுமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது.

  • @kavithakavitha990
    @kavithakavitha990 Рік тому +50

    Anna your most of the videos
    Related to 12 th physics so,
    I feel very happy this helps to me understand the concepts
    So carry on .........😃

    • @ironwoman0708
      @ironwoman0708 Рік тому +3

      Nuclear energy is related to quantum physics. The energy really comes from a quantum particle called gloun.

    • @sridharsivakumar6804
      @sridharsivakumar6804 4 місяці тому

      All the credit must has to go to Einstein for his mass energy eqivalence

  • @தென்றல்-ட1ர
    @தென்றல்-ட1ர Рік тому +3

    இதையே மதன் கவுரி சொல்லி இருந்தா, புரோட்டான் பக்கத்துல படுத்திருந்த மாதிரியே பேசி இருப்பான்

  • @vishnukumar-wj2tk
    @vishnukumar-wj2tk Рік тому +10

    Bro,nenga matum en physics teacher'a iruntha inneram centum eduthurupen... romba simple'a puria concepts a puriya vakkiringa bro... God bless you...

  • @fasmir76
    @fasmir76 Рік тому +3

    அந்த protons வெடிக்கிற அளவு அத எப்படி கட்டுபதுட்டுவாங்க ஏதாவது cooling system இருக்கா?

  • @logeshshanmugam8729
    @logeshshanmugam8729 Рік тому +73

    Excellent explanation. I was struggling to understand in my school days.
    But you explain in a very simple and easy way.
    You should be a teacher for this generation… its request.

  • @senthilkumar-lp1gi
    @senthilkumar-lp1gi Рік тому +6

    *உங்கள் பேச்சில் ஒரு அமைதியும், தெளிவும் இருக்கு தம்பி வாழ்த்துக்கள்*

    • @cryptowallet688
      @cryptowallet688 Рік тому

      நானும் உணர்ந்தேன்

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 4 місяці тому +2

    அதென்ன யுரேனியத்த மட்டும்தான்பிளக்கமுடியுமா,வேறுஉலோகமும் இதற்க்கு உதவாதா

  • @SUSAN-ii1lc
    @SUSAN-ii1lc Рік тому +5

    Anna *** phase, neutral *** difference sollugga ,.... Electron move aana current .. but what is mean phase and neutral... Video podugga na

  • @nadhibadhib6774
    @nadhibadhib6774 Рік тому +1

    இந்த power plant run ஆக ஒரு நாளைக்கு எவ்ளோ தண்ணீர் செலவாகும் என்று தெரியுமா ? இவ்ளோ தண்ணீர் எப்டி எங்கிருந்து எடுக்குறாங்க?

  • @esaikannan4215
    @esaikannan4215 Рік тому +13

    Bro teaching is very interested and easy to learn 👍

  • @mrkannan3
    @mrkannan3 Рік тому +15

    @engineeringfacts Thanks for your time and sharing the knowledge in Tamil. It really helps to understand. One correction though @4:05. You mentioned about Neutron is helping the proton and electron keeps at distance. In fact electron keep moving and try to stick with protons but not for too long. Neutron is helping the protons to be in neutral state, With your explanation, hydrogen atom cannot live because it does not have neutron. Please share your research as well. Thanks again.

  • @drgajenderan3315
    @drgajenderan3315 Рік тому +6

    தாய் மொழியில் கல்வி கற்பது சுலபமாகவும் , சுகமாகவும் , ஆராய்ச்சிக்கு தூண்டுவதாகவும் இருக்கிறது. நான் ஏன் ஆங்கிலத்தில் கல்வி கற்றேன் என்று வருத்தமாக இருக்கிறது. உங்களின் விளக்கம் மிக மிக அருமை. பாராட்டுக்கள். தொடர்க உங்கள் பணி.

  • @itzmysquad6399
    @itzmysquad6399 Рік тому +12

    Neat and nice explanation bro... The way of your explanation can make even a common man understand. ❤️❤️❤️ Good job ❤️❤️❤️

  • @rothschildalphatauri2584
    @rothschildalphatauri2584 Рік тому +6

    The more Tamil in explanation the easier we understand... 👍

  • @yousufsahib6690
    @yousufsahib6690 Рік тому +12

    You are explaining a complex concept in a very simple manner.

  • @Qatarmahesh
    @Qatarmahesh Рік тому +11

    I studied as U235 used for nuclear power plants. But I don't know why they select only U235.. now I got a clear idea .. thank you bro

  • @anfascool6376
    @anfascool6376 Рік тому +1

    Thorium என்றால் என்ன thorium இலங்கையில் நிறைய இருக்கு அதைப்பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா uranium thorium இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கு?????

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 Рік тому +2

    என்னுடைய மகன் 9ம்வகுப்பு படிக்கிறான். உங்கள் எல்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப சம்பந்தப்பட்ட வீடியோக்களை மிகவும் ஆர்வமுடன் பார்க்கிறான்.
    நானும் உங்களது வீடியோக்களை பல மாணவர்களுக்கு பார்க்க சொல்லி பரிந்துரை செய்கிறேன்.
    உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Місяць тому +1

    நான் கல்விதுறை அமைச்சராக இருந்தால் அரசாங்க பள்ளிகளில் அந்த துறை சார்ந்த பணியாற்றும் வாத்திகளை நேரடி தொலைக்காட்சிகளாக வெளியிடுவேன்.
    உன்னைப்போன்று (உங்களை) ( அன்பு மரியாதை அதிகமாகும் போது தம்பியாகவோ மகனாகவோ நினைப்பதானால் ஒருமை .
    நல்ல மனிதர்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என்றாலும் நாங்கள் தமிழர்கள் பாராட்டவேண்டியது அவசியம்.

  • @mani6678
    @mani6678 Рік тому +5

    தெளிவான விளக்கும். தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @jdvibes688
    @jdvibes688 Рік тому +1

    தயவு செய்து எனக்கு அணுவை எப்படி பிலக்கிரார்கள், அனு ஆயுதம் எப்படி வேலை செய்கிறது, அதை எப்படி உருவாக்குகிறார்கள், அணுவை பற்றிய முழு விவரங்களை நீங்கள் கண்டிப்பாக சொல்லவேண்டும். அதன் பாதிப்பு எவளவு பயங்கரமானது என்பதை சொல்லவேண்டும்

  • @2kthanigaicreations513
    @2kthanigaicreations513 Рік тому +3

    Anna Chernobyl disaster atha pathi video pannuga

  • @jeevanprasanth812
    @jeevanprasanth812 Рік тому +1

    Bro neeiga carbon kammi ya emit pannum nu solluriga nuclear la carbon related content ethvum kadiyathu 100% carbon free method and safest method ( with proper control rod system, cooling system and storage)

  • @purushothamane55
    @purushothamane55 Рік тому +1

    அணுமின் நிலையம் பாதுகாப்பானது தானா??? அது வெடித்தால் எது போன்ற ஆபத்துக்கள் எல்லாம் வரும் என்றும் சொல்லுங்க நண்பா

  • @puvaasam
    @puvaasam Рік тому +5

    Can you please explain in more detail.. especially about how chaining reactions happen in uranium?

  • @egvijayanand
    @egvijayanand Рік тому +1

    ஒரு அணுவைப் பிளந்து அதிலிருந்து வெளிவரும் நொதுமி (neutron) மற்றொரு அணுவில் மோதி இதை தொடர் வினையாக (chain reaction) ஆகும் போது தான் மாபெரும் ஆற்றல் (criticality).

  • @Shrewd_distinct.
    @Shrewd_distinct. Рік тому +1

    Anna evalavu theliva enga 12 physics mam nadathirundha naa centume potrupen anna....super....💥

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 Рік тому +4

    அருமையான பகிர்வு 👍

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 11 місяців тому +1

    அணு கழிவால் வரும் ஆபத்தும் அதை எவ்வளவு காலம் பராமரிப்பது என்ற கானொலி போடவும்

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 11 місяців тому +1

    Bro genius bro nega soluvathu super raga yenaku romba esy yaga purithu bro nega e_ mc2 pathi poduga bro UA-cam la ok super bro nega oru unmaiyelaye genius bro unkkalu God bless you bro

  • @ayyanarstudios9756
    @ayyanarstudios9756 Рік тому +4

    நல்ல தெளிவான விளக்கம் நண்பா.. 👍

  • @Msg2Ganesh
    @Msg2Ganesh Рік тому +6

    Great content. Atomic physics is interesting and you made it easy to understand. Thanks!

  • @mohammedalaman1533
    @mohammedalaman1533 Рік тому +4

    சிறந்த விளக்கம் நன்றி

  • @deivendrane7606
    @deivendrane7606 Рік тому +1

    அண்ணா எனக்கு புரியாத விசயத்தை இவ்வளவு ஈசியா புரிய வச்சுட்டீங்க உங்களை போன்ற ஆசிரியரிடம் நான் படிக்கவில்லையே என்று மிகவும் வருத்தப்படுகிறேன் நானும் ஓர் கணித ஆசிரியர் தான் but இப்ப TNPSC exam ku படிக்கிறேன் அறிவியல் பாடம் படிக்கும்போது இந்த அணு பிளவு பாடம் புரியல நீங்க நன்றாக விளக்கி உள்ளீர்கள் இதுபோன்ற பாடங்களை தினமும் போடுங்க அண்ணா என்னுடைய குருவாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன் உங்க வீடியோவை நான் தவறவிடாமல் பார்பேன் என்னுடைய ரோல்மாடல் நீங்கதான் I love you அண்ணா தம்பியா ஏத்துக்கொள்ளுங்க படிப்பில் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் மிக்க நன்றி

  • @gajakathir2645
    @gajakathir2645 Рік тому +1

    Bro nuclear reactor pathi konjam ditaila solla mudiyuma plss bro

  • @vasanthr4077
    @vasanthr4077 Рік тому +4

    Good content and Your way of explanation about nuclear fission is very clear 👍🏻 keep continue brother 🔥

  • @klmkt4339
    @klmkt4339 Рік тому +1

    Bro. Come to the point. How nuclear fission gives energy?. No tremendous energy...

  • @tamilfetcher8636
    @tamilfetcher8636 Рік тому +2

    Bro, explanation were amazing.try adding few footages next time.

  • @raven_777
    @raven_777 Рік тому +1

    Fact: Nobody in the world has never ever seen an atom with proton,neutron and electron circling it. Not even a nuclear scientist.
    Everything we see is cartoons and hear is theory.
    Question yourself.

  • @vigneshkumar782
    @vigneshkumar782 Рік тому +1

    மிகவும் சிறப்பாக எளிமையாக பொறுமையாக விளக்கம் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி நண்பரே

  • @inventism1725
    @inventism1725 Рік тому +3

    Anna, I have a doubt, How flow of electron can produce electricity ??
    By the way nice explanation 🎉🎉🎉

    • @mspstudios4623
      @mspstudios4623 Рік тому +1

      Flow of electron is electric current.The energy which is utilised with the help of current is called electricity or electrical energy.

  • @prasathyt2504
    @prasathyt2504 Рік тому +2

    You are great 🎉 thank for giving information ;)

  • @jayaraman2697
    @jayaraman2697 Рік тому +1

    Bro Electrons move aaguthunu solrangala ,Ex: ippo oru coil la 1000 electronics irukuna adhu move aagi poy oru bulp oh illa fan ah yo oda bachutu heat ah poyuthu ,appo antha coil la electronics irukadhulla apro epdi thiruma thirumba electrons move aaguthu🤔

    • @Civillivic
      @Civillivic Рік тому

      Bro electron aakavo alikavo mudiyathu.!! But antha electron movement lathan namba electricity produce panna mudiyum

    • @sivakumaranmech9997
      @sivakumaranmech9997 Рік тому

      Heat energy tha bulb la irunthu veliya varuthu. Heat energy oru wave. Bulb la use panra tungsten material and gas tha athu damage agama romba naal yeriyuthu. Copper coils la romba varusam heat thanga mudiyum.

  • @mohamedferoz
    @mohamedferoz Рік тому +1

    Innum neraya 12th phy concepts neenga cover panna nalla irukum

  • @sathyasathya5177
    @sathyasathya5177 Рік тому +1

    Most underrated channel...

  • @arunsparks
    @arunsparks Рік тому +1

    Can we generate electricity using peltier effect which uses the extreme amount of heat released during nuclear chain reaction?

  • @malikbasha3638
    @malikbasha3638 Рік тому +2

    ஏன் அதிகம் உபயோகபடுத்த வில்லை. பயம் அல்ல பல விபத்து நடந்த அனுபவமே.

  • @aahaasuresh
    @aahaasuresh Рік тому +1

    The divider atom is in visible condition for humans or invisible? Plz clarify

  • @Nirmal9396
    @Nirmal9396 Рік тому +3

    He is the tyype of science teacher, which i needed in my school

  • @prabhakaransankar476
    @prabhakaransankar476 Рік тому +3

    Hey bro, what am i thinking, what am i questioning myself within my mind, you are making videos and clarifying those questions. Thank you and Hats off for your efforts :) Keep going..!!!

  • @Nichu__Nayaka
    @Nichu__Nayaka Рік тому +1

    How Nuclear powered ships works? The Russian ship?

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS Рік тому

    Good. But not sufficient to explain nuclear fission, controlled chain reaction, heavy water, 4 fundamental forces, isotopes, slow neutron, binding energy, stability curve, packing fraction, why U unstable etc....
    Anyhow well done.

  • @ragadevan1515
    @ragadevan1515 Місяць тому

    எளிமையா புரிய வைக்கிரிங்க அண்ணா..subscribe pannita....❤❤

  • @IMDash_freak002
    @IMDash_freak002 Рік тому +3

    I love your content now a days keep it up 👍

  • @mohan7099
    @mohan7099 3 місяці тому

    யுரேனியம் 235 அணு உலைகளில் எரிபொருளாகவும் அணு ஆயுதத்தில் ஒரு பகுதியாகவும் பயன்படுத்தப்படுகிறது

  • @natarajannarayanan7407
    @natarajannarayanan7407 Рік тому +2

    All ur videos r very informative bro. One of the most informative UA-cam channels in Thamizh!
    Keep the good work 👍

  • @Ramagra17
    @Ramagra17 Рік тому +1

    Pro I'm KUKU FM user Vera level 🔥🔥🔥

  • @jithu2130
    @jithu2130 Рік тому +2

    Anna ship power generation and disubution pathi sollunga

  • @mr.mechanwonderworld1758
    @mr.mechanwonderworld1758 Місяць тому

    I am 35 Yrs old... Engr Graduate... But none explained me abt the atoms, Electron, proton, neutron & nuclear fission like this. Really this video is so good & we all thank u so much. Be continued....❤❤❤

  • @MoorthyIP-qd6xw
    @MoorthyIP-qd6xw Місяць тому

    • நீங்கள் படித்த அறிவியல் மூலமாக, கடவுள் @ இறைவன் என்பது குறித்து ஏதாவது உண்மைத் தகவல்கள் அறிய முடிந்ததா?.
    • நான் கற்ற அறிவியல் மூலமாக கடவுள் @ இறைவன் என்பது கிடையாது என 100 % நம்புகிறேன்.
    • பல அறிவியலாளர்கள் கூட கடவுள் @ இறைவன் இருப்பதாக நம்புகிறார்கள். அப்படியானால் அவர்கள் கற்ற அறிவியல், அவர்களுக்கு சரியான அறிவைக் கொடுக்கவில்லையா?.

  • @AbdulKader-ze5gf
    @AbdulKader-ze5gf 3 місяці тому

    Neutron ஐ எப்படி ஹார்வெஸ்ட் பண்ணுகிறார்கள் என்பதையும் விளக்கி இருக்கலாம்.

  • @TN-NEWS
    @TN-NEWS Місяць тому

    எந்த அணுவ கொண்டு எதோட சேக்குறான் பாரு தலமுடியில் உள்ள அனுவிற்கு செல்லுனு பெயர் உண்டு , இந்த அணுவிற்கு நீக்குளியர்னு பெயர்உண்டு இந்த ஒரு சின்ன விசயம்கூட தெரியல இதுலாம் ஒரு ஆளு.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Місяць тому

    நான் கல்விதுறை அமைச்சராக இருந்தால் அரசாங்க பள்ளிகளில் அந்த துறை சார்ந்த பணியாற்றும் வாத்திகளை நேரடி தொலைக்காட்சிகளாக வெளியிடுவேன்.
    உன்னைப்போன்று (உங்களை) ( அன்பு மரியாதை அதிகமாகும் போது தம்பியாகவோ மகனாகவோ நினைப்பதானால் ஒருமை .
    நல்ல மனிதர்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என்றாலும் நாங்கள் தமிழர்கள் பாராட்டவேண்டியது அவசியம்.

  • @makmak8086
    @makmak8086 Рік тому +3

    Very informative thank you keep it up

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 3 місяці тому

    அப்போ, அணு சேர்க்கை (Nuclear fusion). செயற்கை சூரியன் விளக்குமாறு சொல்லவும்.

  • @jassirjassir8364
    @jassirjassir8364 Рік тому +2

    I am studying in class 12 stateboard. I have a nucleir and atomic physics chapter you have explained about the nuclear fission topic simply and efficiently. I have learnt too much than from you than my physics teacher.

  • @simonselvamary7084
    @simonselvamary7084 Місяць тому

    அனைத்து மின் சார உற்பத்திக்கும் தண்ணீரை சூடுபண்ணி அதன் ஆவியில் இருந்தே மின்சாரம் தயாரிக்க படுகிறது என்றால் தீர்ந்து விடாத கடல் தண்ணீரை சூடுபண்ணி அதன் ஆவியை பயன்படுத்தி ஏன் மின்சாரம் தயாரிக்க கூடாது என்பதை விளக்க முடியுமா சகோ

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo Рік тому +1

    Bro Dont miss information about concentrating (செறிவூட்டப்பட்ட) radioactive uranium in next video. Because this is a major problem imposed by UN to control Nuclear weapons. Countroes like Iran claims that it concentrates uranium for nuclear power generation not for weapon.

  • @kiruthikas8255
    @kiruthikas8255 Рік тому

    எலெக்ரான்களையும் நியூட்ரான் புரோட்டான்களை எப்படி கண்டுபிடித்தார்கள்...அதை வெறும் கண்களால் பார்க்க முடியாது???அப்புறம் எப்படி அதை பார்த்தார்கள்....

  • @vijayvijay4123
    @vijayvijay4123 11 місяців тому +1

    அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி

  • @janaoutofjoy
    @janaoutofjoy 11 місяців тому +1

    Thanks anna Anga miss Mari sullikutukutiga🎉❤❤

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 11 місяців тому

    அணுவில் உள்ள புரோட்டான் நியூட்ரான்கள் சுற்றுவதை மைக்ராஸ்கோப் வழியாக பார்க்கமுடியுமா

  • @nandha4044
    @nandha4044 Рік тому

    ஆரம்பத்துல இருந்தே உங்கள பாலோ பண்றேன் ஆனா இந்த வீடியோ இப்போ தான் பாக்குற...இது போல நெறைய வீடியோ போடுங்க சகோ..
    நியூட்ரான் எதுக்கு பயன்படுதுனு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி சகோ🙏.
    U234 ஏன் அணு பிளவில் பயன்படுத்துறது இல்ல🤔.அதுக்கான காரணம் சொல்லவே இல்ல...

  • @s.k4969
    @s.k4969 11 місяців тому

    6ஆம் கிளாஸ் முதல் 12 கிளாஸ் அறிவியல் ஆசிரியர்கள் கவனத்திற்கு..இந்த வீடியோ சமர்ப்பணம் (எனக்கு சொல்லி குடுத்தாவங்க எல்லாம் கல்லறைக்குள் போயிருப்பாங்க..)

  • @isaiahshankar9449
    @isaiahshankar9449 Рік тому

    12 வருஷம் ஸ்கூல் படிப்பில் புரியாதது பத்து நிமிஷம் வீடியோல தெளிவா சொல்லிட்டீங்க..🤗🤗🤗🤗

  • @dosss6601
    @dosss6601 Рік тому

    நீங்கள் சொல்லும் விஷயம் அனைத்தும் அருமையான
    Learning உங்களிடம் இருந்து கத்து கொண்டே இருக்கலாம்

  • @ajaysam700
    @ajaysam700 Рік тому +2

    Really awesome bro you're recollecting my college physics sir memories

  • @egvijayanand
    @egvijayanand Рік тому

    D2O H2O ஆக மாறாது. D2O என்பது Heavy Water என குறிப்பிடப்படுகிறது. சாதாரண தண்ணீர் (H2O) என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளால் ஆனது. நொதுமிகளின் (Neutron) எண்ணிக்கையை பொறுத்து ஹைட்ரஜன் ஆனது மூன்று வெவ்வேறு பண்புகளில் காணப்படுகிறது. அதில் ஒன்று தான் Deuterium. ஆக்ஸிஜன் உடனான இதன் கூட்டு தான் D2O. இதுவே அணு உலைகளில் வெப்ப கடத்தியாக உபயோகத்தில் உள்ளது.

  • @TAMILGames-sd7fu
    @TAMILGames-sd7fu 11 місяців тому

    நியூட்ரான்-(எலக்ட்ரானையும் புரோட்டானையும் சேர்ந்துவிடாமல் குறிப்பிட்ட தொலைவில் வைக்க ஒரு ஆற்றல் தேவை.அந்த ஆற்றல் விலக்கு விசை மூலம் எலக்ட்ரானை புரோட்டானிடமிருந்து தடுக்கிறது)

  • @girishlakshmikanth6217
    @girishlakshmikanth6217 Рік тому +4

    Awesome bro. I’m a Post Graduate in Finance and I always used to wonder how atom works and nuclear power plant works but you made me understood them. However I still have doubts what are those Proton, Neutron and Electron? I mean literally what are they? Is it visible to naked eye or only through microscopes? I know my questions may sound silly but I can’t help.

    • @hajimbasha6135
      @hajimbasha6135 2 місяці тому

      Electrons, Protons & Neutrons are the smallest particles of an atom..Its sizes are aprox. 0.00000000009 mm...Its merely not easy to see them unless some new advanced microscopic technology comes.

    • @girishlakshmikanth6217
      @girishlakshmikanth6217 2 місяці тому

      @@hajimbasha6135 thanks bro

  • @smileinurhand
    @smileinurhand Рік тому

    சிறப்பான விளக்கம்.
    ஆனாலும் சந்தேகம்
    1) uranium சங்கிலி தொடர் இயக்கமாக பிரியும்.
    2) இல்லை Barium , krypton ஆக பிரியும்.
    இதில் எது சரி ?

  • @vahidibrahim5779
    @vahidibrahim5779 Рік тому

    Bro, நீங்க. 11th and 12th matriculation students கு regular ஆ. Class எடுங்க அவங்களுக்கு அது ரொம்ப useful aa இருக்கும்.

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Рік тому

    அணுவைப் பிளக்கும் போது எப்படி இவ்வளவு ஆற்றல் வெளிப்படுகிறது?. ஏனென்றால் அந்த அணு உருவாகும்போது மாபெரும் ஆற்றல் செலவழிக்கப்பட்டுள்ளது. எல்லா அணுக்களையும் பிளக்க முடியாது. யுரேனியம், புளூட்டோனியம் போன்ற அணுக்களைத் தவிர.

  • @AK-wt7jj
    @AK-wt7jj Рік тому +2

    Well explained but one small correction magnets are not rotating in generator magnets are fixed with stable only we given the external rotation energy to rotar current will be produced.

  • @Radhakrihnan5024
    @Radhakrihnan5024 Рік тому

    Bro இவ்ளோ நாள கரன்ட் எப்படி தான் தயரிப்பங்க என்று தெரியாமல் இருந்தேன் ஆனால் உங்களால் அதை தெரிந்து கொண்டேன் நன்றி bro

  • @yuvansankarang9786
    @yuvansankarang9786 Рік тому +2

    Excellent explanation , keep doing bro

  • @janahulk1555
    @janahulk1555 Рік тому

    Coli-ல இருந்து எலக்ட்ரான் நகர்ந்து செல்வது Current என்றால், ஒரு கட்டத்தில் coli-ல எலக்ட்ரான் வெற்றிடம் உருவாகாதா?

  • @vijiinfo
    @vijiinfo Рік тому +2

    Awesome explanation ❤ . Waiting for next episode 😊

  • @abushaheed875
    @abushaheed875 Рік тому

    ஈரானுக்கு போக விருப்பமிருந்தால் என்னிடம் சொல்லுங்கள். இந்த விடயம் தெரியாமல் இன்னும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

  • @praveenkumarv9071
    @praveenkumarv9071 Рік тому +1

    Nalaiku exam ku ithu varum bro thx for explaining 👍💥

  • @tamilarasuvk6155
    @tamilarasuvk6155 Рік тому

    🙏எந்த சூழ்நிலையிலாவது/என்றாவது அணு/அணுக்கரு தன்னால் பிளவு💔 பட வாய்ப்புகள் உள்ளதா? 🙏

  • @rx100z
    @rx100z Рік тому +1

    Mr Google komaali திருட்டு திமுகவின் அடிமை ஆகி விட்டான் என்று அவன் சேனலை தவிர்த்த போது உங்கள் சேனல் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி ❤. நீங்கள் பேசும் அரசியல் நடுநிலையாக இதுவரை உள்ளது.. ஒரு கட்டத்தில் மாறி விடாதீர்கள். நன்றி சகோ 🤍🤍🤍

    • @sabijesh2147
      @sabijesh2147 Рік тому

      ivar eppo arasiyal pesinar nadunilayaka iruppatharkku.
      eranduperum pesuvathu science mattume, maatravendiyathu unkal kannottathai than.
      Both of them are good.

  • @manimani-labs
    @manimani-labs Рік тому +1

    தெளிவான விளக்கம்

  • @kabilanml2972
    @kabilanml2972 Рік тому +1

    Anna super na continuous ah video poduga pls