21 ஆண்டுகால கட்டுமானம்..பயன்பாட்டுக்கு வந்தது பிரமாண்ட தொட்டிப் பாலம்!

Поділитися
Вставка
  • Опубліковано 14 лют 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    21 ஆண்டுகால கட்டுமானம்..பயன்பாட்டுக்கு வந்தது பிரமாண்ட தொட்டிப் பாலம்!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 646

  • @rethieba
    @rethieba 3 роки тому +1118

    ஆசியாவின் முதல் பெரிய தொட்டி பாலம் கன்னியாகுமரியில் உள்ளது 😎😎😎😎😎

    • @rjdq616
      @rjdq616 3 роки тому +53

      மாத்தூர் Bro

    • @sadsongschannel1743
      @sadsongschannel1743 3 роки тому +24

      Ama mathoor

    • @ot7_bts_army_love
      @ot7_bts_army_love 3 роки тому +9

      😎🤏

    • @user-gc7zd5vl7k
      @user-gc7zd5vl7k 3 роки тому +75

      எங்க இருந்தா என்ன மக்கள் நல்லா இருந்தா போதும் டா 😠

    • @sadsongschannel1743
      @sadsongschannel1743 3 роки тому +2

      @@ot7_bts_army_love ahan

  • @bkeditz6243
    @bkeditz6243 3 роки тому +474

    21 வருடம் என்பது ரொம்ப அதிக ஆண்டு ஆனால் நல்ல செய்தி விவசாயம்

    • @kamaldurai5105
      @kamaldurai5105 3 роки тому +4

      You are right

    • @dineshsvc7453
      @dineshsvc7453 3 роки тому +3

      China la oru hospital katirkanga varsham lam ila 24 hours la

    • @kavinsuriya
      @kavinsuriya 3 роки тому +1

      விவசாயிகள் அதிக உற்பத்தி செய்யும் போது விலை தானாக குறைகிறது...
      விவசாயிகள் தற்கொலை தொடரும்...

    • @prakashrahul1470
      @prakashrahul1470 3 роки тому

      @@dineshsvc7453 oru nall oh oru hospital kattinatha ne paththa ....😀

    • @victordavid7184
      @victordavid7184 3 роки тому

      ஒரு தலைமுறை முடிந்து விட்டது.

  • @kailasam6176
    @kailasam6176 3 роки тому +225

    நீண்ட வருடங்களுக்கு முன்பே, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஐயா அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் ஊரில் இரண்டு மலைகளை இணைத்து தொட்டிப்பாலம் கட்டியுள்ளார்..! அழகாகவும், அதிசயமாகவும் உள்ளது!!!!😊

    • @selvasuresh2049
      @selvasuresh2049 3 роки тому +3

      Namma thiruvattar

    • @manikandans53
      @manikandans53 3 роки тому +1

      Supar

    • @aravindaravind5389
      @aravindaravind5389 3 роки тому +6

      @@trolltn5652 நீங்கள் வந்து பார்த்தால் புரியும்......கீழ ஒரு பெரிய ஆறு ஓடுது.....அது ஒரு அதிசயம் தான்....

    • @oviyadharmar9060
      @oviyadharmar9060 3 роки тому +1

      Mm ama nanu pathutuke... Semmaya irkuu

    • @praveenjj8588
      @praveenjj8588 Рік тому +1

      நம்ம kk 💚

  • @Gowtham0909
    @Gowtham0909 3 роки тому +182

    மக்கள் பணம் மக்களுக்காக நடந்ததில் மிக்க மகிழ்ச்சி
    இந்த மாதிரியான நியூஸ் போடுங்கள் மனதுக்கு இதமாக உள்ளது
    நன்றி பாலிமர்

  • @raguram2992
    @raguram2992 3 роки тому +209

    21 ஆண்டு ? இதே 8 வழி சாலை என்றால் 1 வருடம் தான்

    • @shyam9416
      @shyam9416 3 роки тому +30

      அப்போது திட்டம் போட்டு திருடிக் கொண்டு இருந்து கூட்டம் திருடிக் கொண்டே இருந்தது.🤦🏻‍♂️ இப்போது திட்டம் போட விடாமல் திருட்டுக் கூட்டம் திரியுது...

    • @raguram2992
      @raguram2992 3 роки тому

      @@shyam9416 அப்போதும் மட்டும் இல்லை இது எப்போதும் நடக்கிறது

    • @ha_bi558
      @ha_bi558 3 роки тому

      Correct

    • @naveenkumar-ib7wn
      @naveenkumar-ib7wn 3 роки тому

      @@sathis5626 How 2001 -2006..2011-2021😆 elame ADMK dana???🤯

  • @voiceofah
    @voiceofah 3 роки тому +41

    பார்க்கவே ரொம்ப அழகாக உள்ளது விவசாயிகள் அனைவரும் நன்கு பயன் அடைய வேண்டும் ❤️.

  • @ramdukestr9160
    @ramdukestr9160 3 роки тому +125

    மிகவும் அருமையான செய்தி ❤️🙌💯🤝 நன்றி பாலிமர் நியூஸ்

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 3 роки тому +28

    இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி பெற்ற காலத்தில் இருபத்தி ஓர் வருடம் ஒரு பாலம் கட்ட ஆகுது என்றால் இதை நினைத்து வெட்கப்படவேண்டும்,சரி இனிமேலாவது தொடர்ந்து மக்களுக்கு தண்ணீர் கிடைத்தால் மகிழ்ச்சி.

  • @ha_bi558
    @ha_bi558 3 роки тому +3

    Sandhosama iruku Kekkum bothu 😍😍😍😍😍😍😍😍....

  • @balasubramanianramachandra2796
    @balasubramanianramachandra2796 3 роки тому +45

    தரமாக பல்லாண்டு காலம் நிலைத்து நின்று விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற இறைவனை பிரார்த்திப்போம் 👏👏👏👏

  • @karthi2502
    @karthi2502 3 роки тому +180

    40 வருஷம் தான் ஆயுள் ,cement la கட்டுனது , இப்பவே 20 வருஷம் போச்சு🤔

    • @riyasahmed9949
      @riyasahmed9949 3 роки тому +3

      வேற லெவல் சிந்தனை நண்பா

    • @user-ug6hx1lv3h
      @user-ug6hx1lv3h 3 роки тому +6

      Concretes structures 75 to 100 years nanba it atleast almost 60 years gurantee

    • @karthi2502
      @karthi2502 3 роки тому +3

      @@accountaccounted6108 😂😂😂

    • @trending2900
      @trending2900 3 роки тому +1

      @@accountaccounted6108 😆😆😆😆😆😜

    • @rathish837
      @rathish837 3 роки тому

      Summa illa sankar cement

  • @praseedbala743
    @praseedbala743 3 роки тому +28

    கட்டியதோடு விடாமால் அதை ஒழங்காக மெயின்டென்ஸ் நட்த்தினால் இந்த தொட்டி பாலத்திற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +113

    எங்க பாட்டி ஊரும் பயன்பெறும்...😍😍தமிழக அரசு மற்றும் உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கு நன்றிகள்...🙏🙏

    • @KGPRAVEENKUMAR4
      @KGPRAVEENKUMAR4 3 роки тому +3

      மகிழ்ச்சி

    • @anand9606
      @anand9606 3 роки тому +6

      இதனை செயல்படுத்தியவர் கலைஞர்.. தாமதம் செய்தது ஜெயா..

    • @Peacock-Abi
      @Peacock-Abi 3 роки тому +5

      @@anand9606 இடையில் கருணாநிதி ஆட்சி வரவில்லையா

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 3 роки тому +4

      @@anand9606 avan fraud

    • @anand9606
      @anand9606 3 роки тому +2

      @@Peacock-Abi 1998 இல் திட்டம் போட்டு நிதி ஒதுக்கினார்.. 2001 - 2006 ஜெயா ஆட்சி..அப்போ திட்டம் நின்னு போச்சு.. 2006- 2011 இல் கலைஞர் ஆட்சி.. அப்போதான் நிதி மீண்டும் ஒதுக்கினார்.. மீண்டும் ஜெயா..2011 இல் ஜெயா.. நிதி ஒதுக்கல.. 10 வருசமா ஒரு மயிரும் பண்ணல.. ஒரு ரூபாய் கூட ஒதுக்கல.

  • @sathishkumara9546
    @sathishkumara9546 3 роки тому +276

    கட்டுவதற்கு 21 வருடம் கட்டபட்ட தொட்டி 21 வருடம் இருக்குமா 🤔🤔

  • @VIJAYOFFICIALCHANNEL778
    @VIJAYOFFICIALCHANNEL778 3 роки тому +157

    வெற்றிநடை போடும் தமிழகமே 👏👏👏👏

    • @TheRengarajan
      @TheRengarajan 3 роки тому +5

      Good viji

    • @VIJAYOFFICIALCHANNEL778
      @VIJAYOFFICIALCHANNEL778 3 роки тому +3

      @@TheRengarajan thanks brother 🙂

    • @mandaboy
      @mandaboy 3 роки тому +1

      Vanakam Nanba Vanakam Nanbi Vanakam Kutty chuttys ungaloda Vera level comments la voice troll panni video pandra pudicha unga loda vera level support pannunga Nanba 😅❤️

    • @premrr2609
      @premrr2609 3 роки тому +2

      😂😂😂😂

    • @ramdukestr9160
      @ramdukestr9160 3 роки тому +3

      வெற்றி நடை போடும் தமிழகமே. போடு போடு 😁😂😂

  • @r.c.balakrish5697
    @r.c.balakrish5697 3 роки тому +6

    எங்க ஊரில் தன் உள்ளது.... தற்போது தண்ணீர் வந்துகொண்டு இருக்கின்றது😁

    • @arulsmart5786
      @arulsmart5786 3 роки тому

      எந்த ஊரு..?

    • @r.c.balakrish5697
      @r.c.balakrish5697 3 роки тому

      உசிலம்பட்டி பக்கத்துல விருவீடு ஊர் ப்ரோ....

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 роки тому +23

    காலம் கடந்து நிறைவேற்றினாலும், இதற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும், முன்னால் அரசுக்கும் இந்நாள் அரசுக்கும் நன்றி....

  • @user-ij1kx2oj5b
    @user-ij1kx2oj5b 3 роки тому +11

    வைகை அணையே வெயில் காலத்துல வறண்டு தானடா கிடக்கும்..

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 3 роки тому +3

    27கிமீ கு 21 வருடம் நல்லா இருக்கு உங்கள் வளர்ச்சி

  • @ssaravana5104
    @ssaravana5104 3 роки тому +7

    தயவுசெய்து யார் எப்படி இருந்தாலும் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டும் பதிவிடுங்கள் நண்பர்களே இப்படி நெகட்டிவாக போட்டு போட்டு தான் நாடு உருப்படி இல்லாமல் போனது நன்றி நண்பர்களே

  • @Arunkumar-vt3jj
    @Arunkumar-vt3jj 3 роки тому +22

    கடந்த சில ஆண்டுகளுக்கு பின்பு கேட்கும் ஒரு சிறந்த செய்தி...... 🙏🙏🙏🙏
    1990 பின்பு உள்ள ஆட்சியாளர்களால்
    தமிழ்நாட்டுக்கு பயன்படும் படி செய்யப்பட்ட ஒரு நல்ல செயல் முறை

    • @anand9606
      @anand9606 3 роки тому +3

      அதென்ன 1990 க்கு பிறகு..திட்டம் போட்டவர் கலைஞர்.. நிதி ஒத்துகியது கலைஞர்.. நிறுத்தி வைத்தது ஜெயா..
      பொதுமக்கள் நிர்பந்தம் காரணத்தால் இவ்வளவு தாமதம்.. ஜெயா ஒரு மயிரும் பிடுங்கவுல்லை

    • @Arunkumar-vt3jj
      @Arunkumar-vt3jj 3 роки тому +1

      @@anand9606 நான் dmk ,admk nu சொல்லவே இல்லையே..... பொதுவா சொன்னேன்...

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому

      Thittam konduvanthathu DMK aatchi-sollugirargal
      Aanaal pothiya nidhivodhukkedu seyyamal Kidappil petrathu ammaiyar "J" Yendru sollamattargal media .
      Idhemadhiri KADAIYANALLUR kitte thaduppanai. Pachaiyaru inaippu thittam Ippadi.......!

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 3 роки тому +55

    இதுல எவ்வளவு பணத்தை ஆட்டைய போட்டாங்களோ...

  • @sivaraj6113
    @sivaraj6113 3 роки тому +2

    இது மாதிரி உபரி நீரை தொட்டி பாலம் என்பது அருமை 👍👍👍👏👏👏👏👏👏👏

  • @MrSatharg
    @MrSatharg 3 роки тому +15

    தொட்டி கட்ட 21 வருசம். அடடா என்ன தொலை நோக்கு. இனி இதுல தண்ணீ வர எத்தனை வருடம் ஆகுமோ 😄😄

    • @devilkill3497
      @devilkill3497 3 роки тому +1

      நண்பா...தண்ணீர் திறந்து விட்டு...ஒரு மாதம் ஆகிறது... I'm Usilampatti karan

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 3 роки тому +3

    வாழ்க வளமுடம். இந்த பாலம் அரசு இரு கண்கள் போல பாதுகாக்கவேண்டும்.

  • @kumaricountry4677
    @kumaricountry4677 3 роки тому +3

    *என்ன தான் இருந்தாலும் எங்க குமரி தொட்டிபாலம் மாதிரி வருமா...* 😎✌

  • @kradhika7136
    @kradhika7136 3 роки тому +13

    ரொம்ப சந்தோசம்....... 👏👏👏👏

  • @buruhani1
    @buruhani1 3 роки тому +18

    தானை தலைவர் அய்யா அவர்களின் கணவாக இருந்திருக்கும் நிறைவேறி விட்டது

  • @antonyantony6343
    @antonyantony6343 3 роки тому +3

    மாத்தூர் தொட்டி பாலம் 1962 ல் தொடங்கி 1969 ல் 7 ஆண்டுகளில் காமராஐரால் கட்டி முடிக்கப்பட்டது. அதன் நீளம் 387 மீட்டர் , உயரம் 104 அடி. ஆசியாவிலேயே உயரமான தொட்டி பாலம். கட்டுமானச் செலவு -ரூ. 12.90 லட்சம் ( அன்றைய மதிப்பில்)
    இந்த தொட்டிப்பாலம் மற்றும் 28 கிலோ மீட்டர் கால்வாய் கட்டி முடிக்க 21 ஆண்டுகள். இந்த 58 கிராம பாசன திட்டத்திற்கு 1999ல் 38 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிறகு 2008ல் 78 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி பாலம் 1.5 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 6 முதல் 18 மீட்டர் உயரம் கொண்டுள்ளது.

  • @user-fu9rs3yb3n
    @user-fu9rs3yb3n 3 роки тому +12

    கன்னியாகுமரி மாத்தூர் தொட்டில் பாலம் கமராஜரால் கட்டப்பட்டது இன்றும் கம்பீரம் காக்கிறது

  • @tktarun
    @tktarun 3 роки тому

    Happy tears and much appreciated. We need like this around tamilnadu. We should not waste any rain water 🙏

  • @msrmixzmedia8603
    @msrmixzmedia8603 3 роки тому +2

    Ennoda Age 21 thampa😅 evlo Works evlo hardworks pannirupanga the best project 🔥

  • @MoorthiMoorthi-ct3ok
    @MoorthiMoorthi-ct3ok 3 роки тому +2

    மிகவும் பயனுள்ளதாக அமையும்

  • @capturetamizha
    @capturetamizha 3 роки тому +84

    இன்னும் சில வருஷங்களில் தெரியவரும் தொட்டிப்பாலம் தரமானதா என்று😐

    • @rethieba
      @rethieba 3 роки тому +10

      சில வருடம் இல்லை சில நாட்களில் தெரியும் இது எவ்வளவு வலுவானது என்று

    • @bkeditz6243
      @bkeditz6243 3 роки тому +5

      சில மாதங்களே

    • @ajithsekar5982
      @ajithsekar5982 3 роки тому +2

      Nalla iruntha sari😂

    • @venthanraj3592
      @venthanraj3592 Рік тому

      Video nalla parunga bro piler kreak ahi kambi veliya theriuthu

  • @AGAZHMINA
    @AGAZHMINA 3 роки тому +1

    Good kalaingar ❤️

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +13

    நன்றி பாலிமர்...😍😍இந்த செய்தி வெளியிட்டதற்கு...👏👏🙏

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 роки тому +2

    இப்போதாவது இந்த பணிகள் முடிவடைந்தது... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது...

  • @D_Master_Mind
    @D_Master_Mind 3 роки тому +5

    21 ஆண்டிற்க்கு கூட பயன்பாட்டிற்கு வருமோ என்பது சந்தேகமே நம்ம அரசு கட்டிய பாலத்தில்....

  • @dheenakanth7373
    @dheenakanth7373 3 роки тому

    வாழ்க தமிழ், வளர்க தமிழ் மக்கள்..

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 3 роки тому +70

    This is good news.... don't involve political parties..

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 3 роки тому +1

      Well yes yr comment is correct

    • @BlackpearlAbu
      @BlackpearlAbu 3 роки тому +5

      🤣🤣 gvt makkalana nambalala uruvaka pattadhu. . Ovvoru nala thitamthukum pinnalayum gvt funds sattam thittam ellame irukum. .
      Oru aal padika .. oru aal noi nodi illama iruka .. oru aal velaiku poha ellathukume direct ha illa indirect ha gvt help panite dhan irukum. .
      Adhu DMK va irukalam ila ADMK va irukalam. . 👍
      TN HDI la largest state la 3rd position . . Next to Kerala . .
      Mudhal pattadhari
      BC MBC SC reservation
      Drinking water
      Mid-day meal
      Fair price shop
      Vaccines
      Gvt hospitals
      Gvt schools
      Education loan
      Suma nool mama shankar padam kadhai thirudan Murugadoss padam matum patha apdi dhan thonum . . 🤣
      Thapilla ellarkum apdi dhan thonum aramathula. .

    • @user-it9iv1tk2t
      @user-it9iv1tk2t 3 роки тому

      @@BlackpearlAbu nool mama 😂🤣😂🤣😂🤣.vera level

    • @ithris4523
      @ithris4523 3 роки тому +1

      Yaaru pannu na sonna ..Why tyre nakki boys get tension

  • @alwaysbest5584
    @alwaysbest5584 3 роки тому +1

    21 years project finally completed in 2021...
    Great.....👍👍👍👍

  • @fakrudheen8122
    @fakrudheen8122 3 роки тому

    Nilakottai sollum pothu romba
    Santhoshama irukku appadiyae ella
    Chinna oorkullyum pona nalla irukkum

  • @sakthivelramesh7464
    @sakthivelramesh7464 3 роки тому +5

    இந்த பாலமாவது நிலைத்துநிற்குமா??? காலம் தான் பதில் சொல்லணும்....விவசாயிகளுக்கு நீண்ட நாள் பயன் பெற வாழ்த்துக்கள்...

  • @salutetamizhachannel6470
    @salutetamizhachannel6470 3 роки тому +108

    காமராஜர் இருந்திருந்தால் சீக்கீரம் செய்திருப்பார்

    • @kailasam6176
      @kailasam6176 3 роки тому +9

      நீண்ட வருடங்களுக்கு முன்பே, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஐயா அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் ஊரில் இரண்டு மலைகளை இணைத்து தொட்டிப்பாலம் கட்டியுள்ளார்..! அழகாகவும், அதிசயமாகவும் உள்ளது!!!!😊

    • @MD-yq6ux
      @MD-yq6ux 3 роки тому +1

      Mmm my குமரி boy

    • @sundaram2621
      @sundaram2621 3 роки тому

      இந்த திட்டத்தை ஆரம்பித்த கருணாநிதி தொடர்வாய்ப்பு கிடைத்து இருந்தால் 2006 லேயே பணிகள் நிறைவு பெற்றிருக்கும்.

    • @accountaccounted6108
      @accountaccounted6108 3 роки тому

      @@sundaram2621 Karunanidhi enbavar oru kadavul.. Avar kaal thoosiku kooda neenga laam aal kedaiyaadhu.. Avar indha mannil pirakka enna seidhomo theriyavillai..
      Arivu ketta tamil Makkal kadavul karunanidhi yai patri purindhu kollavillai..maanam ketta eena piravigal indha tamil makkal...nandri ketta jenmangal

    • @accountaccounted6108
      @accountaccounted6108 3 роки тому

      @@kailasam6176 Kalaignar karunanidhi kaal thoosiku kooda kamarajar ku samam kidaiyaadhu..

  • @Vinothkumar-jd9tp
    @Vinothkumar-jd9tp 3 роки тому +37

    எங்கப்பா நாலு நாள்தான் தண்ணி வந்துச்சு அதுக்கு அப்புறம் தண்ணியே வரலை

    • @boscoantony6811
      @boscoantony6811 3 роки тому +1

      அடுத்த தேர்தல் நேரம் வரும்

    • @yrulooking4myname685
      @yrulooking4myname685 3 роки тому +2

      @@boscoantony6811 aduthu dmk aatchi, 😂30 varsam kalicbu tha varum

    • @kuttyvijay6596
      @kuttyvijay6596 3 роки тому

      🤣🤣🤣

    • @vickydgl5874
      @vickydgl5874 3 роки тому

      @@user-zb3jf2ml4c kaai ya

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 3 роки тому

    மிக அருமை... சிறப்பு... இது போல பல மாவட்டங்கள் மற்றும் ஊர்களில் இருக்கும் கன்மாய் மற்றும் குளங்கள் மற்றும் கோயில் தெப்பக்குளங்களுக்கு தரை வழி மற்றும் தொட்டி பாலம் கால்வாய்கள் மூலம் நீர்த்தேக்கங்களில் இருந்து வீனாகும் தண்ணீர் கொண்டு செல்லும்... அடிப்படை சேமிப்பு பயன்பாட்டினை செய்து தந்தால்... அனைத்து உயிர்களும் நன்றி கலந்த உணர்வுடன் சுழற்சி முறையில் மனித வாழ்க்கையும் வாழ வைக்கும்... இதை செய்யும் செய்ய விடும் அனைத்து தலைவர்கள் குடும்பம் சிறப்பு...

  • @sasikumaran610
    @sasikumaran610 3 роки тому

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 3 роки тому

    Nice to hear. Hope villagers are happy now.

  • @thuglife8735
    @thuglife8735 3 роки тому

    Super thalaiva ❤️🔥❤️

  • @dhanapalp1321
    @dhanapalp1321 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி.

  • @JEEVA518
    @JEEVA518 3 роки тому

    Thanks my dear God ,because save Indian farmers

  • @BarathBasm
    @BarathBasm 3 роки тому

    Verithanam verithanam

  • @vijayselvam123
    @vijayselvam123 3 роки тому

    Super super..appdiya usilampatti ku yapo train varum

  • @ramkumarm1379
    @ramkumarm1379 3 роки тому

    😇இந்த பாலம் இருக்கிறது எங்க ஊர்ல 😍🔥

  • @kareemKareem-gv4kg
    @kareemKareem-gv4kg 3 роки тому

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @jothivignesh7733
    @jothivignesh7733 Рік тому

    சூப்பர்

  • @lasanananlasananan7973
    @lasanananlasananan7973 3 роки тому

    Super bro good👍✌✌👌😘😘😘😍😍😍

  • @MobileTricksTamilbyAjiCreation
    @MobileTricksTamilbyAjiCreation 3 роки тому +1

    Masha Allah ❤️🙏

  • @thillaichidambaramt434
    @thillaichidambaramt434 3 роки тому

    வாழ்த்துக்கள்

  • @s.thirumenikarthikpettai8184
    @s.thirumenikarthikpettai8184 3 роки тому

    அருமை வாழ்த்துக்கள் 👍🕉️🚩

  • @Chandhra8076
    @Chandhra8076 3 роки тому

    Great 👏👏👏👏👏👏

  • @sixstars66
    @sixstars66 3 роки тому

    Super 👌👌👏👏👏👍

  • @annachi_007
    @annachi_007 3 роки тому +1

    அடேங்கப்பா 21 வருடமா பாவம் யா அந்த மக்கள்...
    இனி நன்மை உண்டாகும் ❤️🙏🏻👍🏻

    • @devilkill3497
      @devilkill3497 3 роки тому

      உண்மைதான் சகோ... தண்ணீர் திறந்து விட்டு ஒரு மாதம் ஆகிறது... அனைத்து கண்மாயிகளும் நிரம்புகிறது... I'm Usilampatti karan

  • @kathir1417
    @kathir1417 3 роки тому +4

    நீர் செல்ல வழி செய்தால் மட்டும் போதாது.....நீரை சேமிக்க வேண்டும்

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому

    Paratukkal.valthukkal.

  • @Tamilselvi-pk3xu
    @Tamilselvi-pk3xu 3 роки тому +2

    இதற்கு இவ்வளவு நாள்கள் .வேதனையிலும் ஒரு நல்ல செய்தி

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Рік тому

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @vigneshboopathi6464
    @vigneshboopathi6464 3 роки тому +19

    எங்க ஊர்லயும் ஒரு காஞ்சு போன டேம் இருக்கு டா😰😰😰😰🙏🙏🙏

    • @vladimirputin3845
      @vladimirputin3845 3 роки тому +2

      Endha ooru bro

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 3 роки тому +3

      ஆமாங்க, எங்க ஊரு தருமபுரிலயும் அப்படி தான்... நாங்களும் இந்த மாதிரி செய்து தர சொல்லி பல ஆண்டுகளா போராடுறோம்.... ஒருத்தனும் கண்டுக்கவே மாட்டேங்குறாங்க... 35 கி.மீ'ல ஒகேனக்கல் ஆறு இருந்தும் எங்களுக்கு அதனால பயன் இல்லை... இந்த பக்கம் கிருஷ்ணகிரில டேம் இருக்கு... அங்கிருந்தாச்சு உபரி நீர் எங்கள் பகுதிக்கு வர ஏற்பாடு செய்ய சொல்லியும் ஒரு நடவடிக்கை இல்ல...

    • @vigneshboopathi6464
      @vigneshboopathi6464 3 роки тому +1

      @@kalakalappumachi923 எங்க நாகவதி டேம் ஆ..? எங்களோடது செட்டேரி டேம்

    • @vigneshboopathi6464
      @vigneshboopathi6464 3 роки тому +1

      @@vladimirputin3845 திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம்

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 3 роки тому +2

      @@vigneshboopathi6464 ஆமாங்க... அத சுத்தி உள்ள பகுதி தாங்க இண்டூர் பென்னாகரம்... எங்க பகுதி மேட்டு நிலம்... அதனால மழைய நம்பி மட்டுமே இருக்க வேண்டியதா இருக்கு...

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 роки тому

    Great and Excellent

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 3 роки тому +5

    👏👏👏

  • @jagadeeshanjaga3666
    @jagadeeshanjaga3666 3 роки тому

    2000-2021

  • @lakshmanandevi9869
    @lakshmanandevi9869 3 роки тому

    Super 👏👏👏

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 3 роки тому

    Wow great

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 роки тому

    Where is this?

  • @gvbalajee
    @gvbalajee 3 роки тому +5

    After 21 year's OMG 2 decades

  • @muthulingam8787
    @muthulingam8787 Рік тому

    இது மாறி எங்கள்ளொம் நீர் சேமிக்க முடியுமோ அங்கள்ளொம் சேமிக்க வேண்டும். அப்படி செய்தால் வரும் காலங்களில் வறட்சி ஏற்படாது.முதல்வர் ஐயா இதை செய்தால் உங்களுடைய புகழ் பல நூற்றாண்டுகள் வரை இருக்கும்

  • @kenadymaria3445
    @kenadymaria3445 3 роки тому

    21 ஆண்டு.... வளர்ச்சி ,,,,,

  • @shankar138
    @shankar138 3 роки тому

    Great Innovative Solutions to Live and waited for 21 years what a great TN...how come when elections nearing all thing's from road to Water supply chain management nd EB etc...will be magic'.. that is politics for someone greedy..

  • @user-zl7vp1zf7i
    @user-zl7vp1zf7i 3 роки тому +1

    அருமை விவசாயம் காப்போம்

  • @user-gu7cd9ot8x
    @user-gu7cd9ot8x 3 роки тому

    மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sivabalan1999
    @sivabalan1999 3 роки тому

    😭😭😭😭 1990 . eppo super👍👍

  • @kutty4245
    @kutty4245 Рік тому

    இது போன்ற திட்டங்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை விவசாயமே நாட்டின் வளர்ச்சி

  • @unishaparamu7755
    @unishaparamu7755 3 роки тому

    உச்சாிப்பு அருமை சகோதாி 🌹

  • @gbgb6057
    @gbgb6057 3 роки тому

    நல்லது...💐

  • @vigneshvidi
    @vigneshvidi 3 роки тому

    நல்ல விஷயம், வாழ்க விவசாயம்.

  • @sathishsatz1249
    @sathishsatz1249 3 роки тому +7

    Chennai Maduravoyal bridge Inum Pala Varusham aagum pola..

    • @kp8050
      @kp8050 3 роки тому +4

      Ssss dmk prd la potadhu ipo poster otradhuku than use aagudhu

  • @pothiraj.r8432
    @pothiraj.r8432 3 роки тому

    Super

  • @anbuwizard6640
    @anbuwizard6640 3 роки тому +1

    Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @Ramkumar_8765
    @Ramkumar_8765 3 роки тому

    Quality nalla irundha seri..

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 3 роки тому

    Alhamdulillah Very Good Project

  • @Nobita_Noah7
    @Nobita_Noah7 3 роки тому

    Kalaignar 🖤❤😘

  • @podharajantavar8871
    @podharajantavar8871 3 роки тому +3

    பல விவசாயிகள் நிம்மதி கிடைக்கும் திட்டம்

  • @rajenrajen2882
    @rajenrajen2882 3 роки тому

    நல்ல செய்தி.

  • @tamizh_editz22
    @tamizh_editz22 3 роки тому +3

    Madurai...🔥🔥😎🔥🔥

  • @amudhapalanisamy2987
    @amudhapalanisamy2987 3 роки тому +1

    அப்படியே எங்க ஊருக்கும் தண்ணீர் வரவைத்தால் நன்றாக இருக்கும் விவசாயம் செய்ய ஆவலாக உள்ளேன்

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 3 роки тому

    Thanks to GOD

  • @sethuss4854
    @sethuss4854 3 роки тому

    Ithuula engaa uru onnu. Romba happy

  • @ramachandran2022
    @ramachandran2022 3 роки тому

    மகிழ்ச்சி ...by ram

  • @paramasivan4300
    @paramasivan4300 3 роки тому

    Namma ooru tha

  • @haribabu7051
    @haribabu7051 3 роки тому

    நல்ல செய்தி